இப்போதும் சாதாரண மக்களிடையே மத நல்லிணக்கம் இருக்கத் தான் இருக்கிறது அன்பு நண்பரே ! தமிழகத்தைப் பொறுத்தவரை திருட்டுத் திராவிடக் கட்சிகள் தான் எப்போதும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றன.
ஷபானா அவர்களின் இந்த நிகழ்ச்சி பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் மிகப் பெரிய புத்துணர்ச்சி கொடுக்கும்..வாழ்க வளமுடன்.. இறைவன் அனைத்து நலன் வளங்களும் தங்களுக்கு தர ஆண்டவனை பிராத்திக்கிறே ன்.
நீ என்ன உபதேசம் செய்வது. நாம சங்கீர்த்தனத்தால் பிரபலமாகி நிகழ்ச்சிகள் ந்டத்தி வரும் திரு விட்டல் மகராஜ் அவர்கள் திரு ஹனிபா அவர்களின் 12:05 இந்த புகழ் பெற்ற பாடலை. பாடி வருகிறார். @@manickampaulraj2382
எனது அன்பு இஸ்லாமிய சகோதரி பாரத தாயின் நன் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் எல்லாம் வள்ள இறைவன் அருள் உங்களுக்கு மிகுதியாக கிடைக்கட்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் அன்பு மகளையும் உங்களை பெற்ற தாய் தந்தையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சமூக உணர்வு தொடரட்டும் உங்கள் இறை பக்தி தேசப்பற்று வாழ்க நமது பாரத தேசம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
அன்பு சகோதரி அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தமிழ் மக்களுக்கு வழங்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் குழந்தை நற் கல்வி பெற்று வாழ்க வளமுடன். மதச்சார்பற்ற மகளிர் நீங்கள்
இப்படியே பாடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எல்லாத்தெய்வங் களும் துணை புரிவார்கள்.அம்மா உங்களைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது.இதுதாண்டா வாழ்க்கை. நீங்கள்தான் எங்களுக்கு புதுமைப்பெண். வாழ்கவழமுடன். எப்போதும் இப்படியே இருங்க.
Good 👍 God shaf 🙏🙏🙏🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 Indian Independence dependence of India Yourself 🎵 All' world people's oblige devote song's only accept people's. Thank's Indian India Way's Of Honarable Society's impurment leader's members majarty Peoples want's indipendent thank's Madam Thanks 🙏❤️👍👍👍👍👍👍👍👍
மதபிரிவினையால் மனிதனை பிளவுபடுத்த காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உன்னிடத்தில் என்ன ஒரு மத நல்லிணக்கம் சகோதரி, கற்றுக் கொள்ள நிறைய இருக்கு பலருக்கு,, இந்துவாகிய எனக்கும். நன்றி பிரமாதம் ❤ கோபிநாத்யின் ரசிகை நீ அல்லவா அதனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி அவ்வளவு இனிமை உங்கள் பேச்சு எல்லா சந்தோஷங்களை யும் வாழ்வில் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன் வளர்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க 👌👌👌👏👏🥳🥳💐💐🥰🥰🥰
My life is more or less the same! We are brought up in the same way ! But my husband is giving lot of problems staying with me! But I brought up my son in beautiful way !
ஷபானாம்மா... அற்புதம்மா... ஆனந்த கண்ணீர் மல்க... வாழ்த்தி.. நன்றிகளோடு இந்த கருத்து பதிவு செய்கிறேன்! ஆதி அந்தம் முதல் மூத்த தமிழ் தாய் மொழி.. கண்ட இந்த ஆன்மீக புண்ணிய பூமியில் பிறந்த நம் எல்லோருக்கும் பெரிய பெருமை .....உங்களை போன்ற இறை சக்தி ஞானம் பெற்றவர்களால்.. !! மனித குலம் இறைநம்பிக்கையில் .... சில நூறு ஆண்டுகளுக்கு.. முன்னர் வேறு வேறு.. விதமாக ...ஆனது! எத்தனை வகைப்படும் வழிபாடு ம்... ஒரே இறை சக்தியில் தான் சேருகிறது! இந்த கலியுக த்தில்... அ தர்மங்கள் அதிக அளவில் இருந்தாலும்... இறை சக்தி யின் திருவருளால்.... உங்கள் போன்ற... நல்ல ஆத்மாக்கள் வழியாக... காலத்தில்.... புண்ணிய பூமியில் சத்தியம் தர்மம் உணர்த்தப்படுகிறது!! இறைவன் ஒருவரே.. பல வடிவங்களில்... வந்த போதும்... ஆரம்ப காலத்தில்... ஒன்று என்று தான் அறிய பட்டிருக்கிறது!. இடைப்பட்ட காலத்தில்... சுயநலம்... பேராசை.. தான் தோன்றிதனமாக...இன மொழி மதம்... பிரச்சனை உருவானது..!?? எந்த மனித இனமும்... புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் நிகழ்வு தான். இந்த கலியுகத்தில் நடந்து வருகிறது....! விரைவில்... வரும் யுக மாற்றம்... அற்புதமான... "ஒன்னெஸ்" நிலை பெறும்..!! மனிதன் மனிஷி... என்ற நிலை பெறும்! அற்புதமான பொற்காலம்... தொடங்கும் நிலை... தொடங்கி... 34 வருடங்கள் ஆகின்றன!! இறை சக்தி வெளிப்பாடு.. இந்த கலியுகத்தில்.. பெரிய அளவில் சக்தி கொண்டு.... நடைபெறுகிறது...!!! ஆகவே.. மனித மனமாற்றம் ஒன்றே.. இறையனுபவம் எய்தும்.!!!! கலி.. நீங்கி... புண்ணிய பூமி மீண்டும்.. தர்மம் காத்து நிற்கும்.. என்பதை அறிய வேண்டும்!!! அறிவால் அறிவது அறிவு!!!!! மனித நேயம் வளர்ப்போம்.. சத்தியம் தர்மம் காப்போம்.... ஒன்றினை வோ ம்.. சந்ததி வழி... காப்போம்... பேரிடர்.. கள்... தவிர்ப்போம்!???? அன்புடன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களது பேச்சில் மனிதம் மலர்ந்தது.மகிழ்ச்சி சகோதரி.ஊருக்கு உங்களை போல் ஒருவர் இருந்தாலே மனித நேயம் மேம்படும்.மதவெறி தவிர்ப்பதும்,மனிதநேயம் வளர்ப்பும்.வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள் சகோதரி.வாழ்வில் இனி மகிழ்ச்சி மிகுந்தவை மட்டுமே நடத்திட பிரார்த்திக்கிறோம்
இந்தியாவில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரியான சகோதரிகள் எப்படி பாடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் இதுதான் ஒரு இந்தியன் என்பதற்கு ஒரு அடையாளம்
உன் கணவருக்கு உன்னுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம் சகோதரி. கடவுள் என்றும் துணை இருப்பார். வாழ்க வளமுடன் நலமுடன். குழந்தை உன்னை நன்றாக புரிந்துகொள்வாள்.
இவரைப் போன்ற பெண்மணிகள் போற்றிக்கொண்டாடப் படவேண்டியவர்கள. நவீனம் என்று சொல்லக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அற்புதமான வளர்ப்பு. இறையருளால் எல்லா சூழ்நிலைகளிலும் கடந்து சாதனை புரிய வாழ்த்துக்கள். பெற்றோர்க்கு ஆத்மார்த்தமான நன்றி கலந்த பாராட்டுக்கள்.....
இந்த சிறிய வயதில் இவ்வளவு ஏமாற்றத்திற்கு பிறகும் இந்த அளவு மனமுதிர்ச்சியுடன் இனிமையாகப் பாடிக்கொண்டு வாழும் இந்த மகள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏 இவரை இந்த மாதிரி பரந்த மனப்பான்மையுடன் வளர்த்த இவரது பெற்றோர்களுக்கு வணக்கம் 🙏
🎉 பாப்பா உங்கள் மெர்குரி TVஇன்டர்வியு இன்று தான் பார்த்தேன் மிகவும் அருமை நன்றாக தெளிவாக உற்சாகமாக பேசினீர்கள் உங்கள் பேச்சில் இருந்து நிறைய நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டேன் நன்றி இறைவன் என்றும் உங்கள் பக்கம் இருப்பார் நன்றி! நன்றி! நன்றி!🎉
சூப்பர்மா உங்க பெற்றோர் அருமையானவர்கள் உங்கள் குழந்தை சிரிப்பு கள்ளம்கபடு இல்லாத மனசு தெரியுது சூப்பர் குடும்பம் கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் கவலை வேண்டாம் நீங்கள் நல்லாஇருப்பீங்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அற்புதம்.இந்தியர்கள் அனைவரும்இப்படி பரந்த மனப்பான்மையோடு இருந்தால் இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆகும்.ஆனந்தம் விளையிடும் வீடு மாதிரி இருக்கும்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு மக்களை பிரித்தாள்வதிலல்லவா சந்தோஷம்.
சில நாட்களாக மன அமைதியின்றி வாழ்கிறேன். இன்று இந்த மகளின் பேச்சு பாட்டு அதன் மூலமாக அவர் மற்றவர்களுக்கு அதுவும் இந்தியராகிய நமக்கு எடுத்துரைப்பது மிகவும் மனதுக்து ஆறுதலாக இருந்தது. உன்னை மகளாக அடுத்த ஜென்மத்தில் பெற கொடுத்து வைக்க வேண்டும். வாழ்க வாழமுடன்.
எனக்கும் பழைய கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் அன்பு நண்பரே ! காயல் திரு.ஷேக் முகமதுவின் " அளவற்ற அருளாளன் நீயே " பாடலைக் கேட்டால் மனசு நெகிழ்ந்து விடும்.
அன்பு சகோதரியின் எதார்த்தமான பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன். மதம் இனம் மொழி கடந்து இது போன்று மனிதர்களாக ஒற்றுமையோடு வாழ்வோம். சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார்
ஷபானா சிஸ்டர் சூப்பர் உங்கள் ஸ்பீச்.. மழலை போல் உங்கள் குரல் மழலை போல் உங்கள் குணம் . மழலை......... புன்னகையின். வம்சம்..நீ.. எல்லாம் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்.❤ நான் பார்த்ததில் நீங்கள் மிக.மிக... அழகான மழலை குட்டி.. தேவதை... நீ எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல இறைவன் உனக்கு துணை.. இருப்பார் ஷாபனா... தங்கச்சி 🙏♥️♥️
Supper God is great வாழ்த்துக்கள் மதம் பெரிது கிடையாது மனிதம் தான் சிறந்தது என் மகளுக்கு இறைவன் எல்லா நலன்களையும் கொடுத்து சிறப்பான வாழ்க்கை வாழ எல்லா ஸ்சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் எல்லாக்கடவுளும் ஒன்றே மகளே நீ நல்லா இருப்பேம்மா வாழ்க பல்லாண்டு
வானொலியில் தினமும் காலையில் 6: 30 மணி அளவில், மூன்று மதங்களின் பாடல்களும், அடுத்தடுத்து ஒலிபரப்பாகி, அனைவரின் மனங்களிலும், அனைத்து பாடல் வரிகளும் நிலைத்து நின்ற இனிமையான தருணங்கள் மீண்டும் நிழலாடுகின்றன 🎉😊
இது தமிழ்நாடு.இறைவன் ஒருவனே.வழிபாட்டு முறைதான் வெவ்வேறாக. உள்ளது. எல்லோரும் தமிழ்த்தாய் பிள்ளைகள். சாதிகள் கடந்து மதங்கள் கடந்து தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வளர்க்கவேண்டும். நாம் தமிழர்.
எல்லா மதங்களும் நம் மதமே . நமது தேசத்தையும் . நமது தேச மக்களையும் . நமது தேச பொருளாதாரத்தையும் . பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை . ஒரே தேசம் . ஒரே அரசாட்சி . நமது ஓட்டு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கே என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . நமது பிள்ளைகளின் எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே . ஜெய் ஸ்ரீ ராம்
எம்மதமும் சம்மதம் என்ற பார்வையில் பார்க்கும் சகோதரியே simply you so great. தாங்களுக்கும் தாங்களை வளர்த்த அம்மாவுக்கும் , தாங்களுக்கு சுதந்திரம் அளிக்கும் கணவருக்கும் நன்றி🎉
முதிர்ந்த உணர்வு சின்ன வயதில். பேச்சும் சிரிப்பும் மதம் கடந்த உயர்ந்த எண்ணம் அத்தனையும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது. கணவர் துரோகம் இழைத்து பிரிந்து சென்றாலும் துவளாமல் வாழ்வேன் வீழ்ந்து விடமாட்டேன் என உறுதி எடுத்து செயலாற்றும் இந்த இளம் தாய் வளத்தோடும் உடல் நலத்தோடும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்
திருச்சிற்றம்பலம் அன்பு சகோதரிக்கு இன்னும் பல வெற்றிகளை எல்லாம் வல்ல ஏகஇறைவன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு அன்பு சகோதரியே உனக்காக இறைவன் கூடவே இருக்கிறான் எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏💐
ஒன்று தெரியுமா சில தினங்களுக்கு முன் உதயநிதி திமுக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது அப்போது அவர் வருவதற்கு முன் அங்கே அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை வந்தது அதாவது சபரிமலை செல்லும் நிர்வாகிகள் தோலில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்க வேண்டாம் ஏன் என்றால் அது உதயநிதி அண்ணாவிற்கு பிடிக்காது என்று இப்போது நான் கேட்பது இங்கே யார் இந்த வேறுபாடுகளை பார்க்கிறார்கள்.
பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் சிரித்த முகம் இனிய குரல் இனிய குடும்பம் நல்சிந்தனை நல்லிணக்கம் நல்ல எதிர்காலம் அமையும் உன்னிடத்தில் மதநல்லிணக்கம் நிறைந்திருக்கு வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்❤
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற மன உறுதியுடன் வாழும் சகோதரிக்கு வாழ்த்துகள் இன்றைய உலகில் எம்மதமும் என்மதமே என வாழும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் இந்த பதிவை உங்கள் கணவர் பார்க்கட்டும் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.
நான் கடவுள் மறுப்பாளன் ஆனா சில மத பாடல்கள் மத நம்பிக்கை கள மீறி மனதை தைக்கும் ... இந்து மதம்: திருச்செந்தூரின் கடலோரத்தில் ஜனனி ஜனனி ஆயர்பாடி மாளிகை கல்லானாலும் தணிகை இஸ்லாம்: அல்லா அல்லா இறைவனிடம் கையேந்துங்கள் கிறிஸ்தவம்: மாதா உன் கோவிலில் எனனாலும் நீ துதிப்பாய் சர்வலோகாதிப யேசு ராஜா யூத ராஜ சிங்கம் இதல்லாம் என் மனம் கவர்ந்தவை
இந்த மகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துக்கள் .இந்த குடும்பத்தை போன்று எல்லோரும் இருந்து விட்டால் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்ந்து விடலாம் . 👌👌👌✌✌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
உங்கள் இருவருக்கும் வணக்கம். அருமை மகளே மிகவும் அருமையான உரையாடல். நான் இந்து எனது ஊர் தாராபுரம் அருகில் பள்ளிவாசல் இருக்கும் பள்ளி புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி படித்தேன். அனைத்து மத பாடல்களும் காலையில் கட்டாயம் பாடுவேன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை மிகவும் பிடித்த பாடல் நீங்கள் சொன்னது போல் நீயே நிரந்தரம் கிறிஸ்தவ மத பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். நீ ஏன் இந்த மாதத்தில் இருந்து இந்த பாடல் பாடுகிறாய் என்று ஒருநாளும் இறைவன் கூற மாட்டார் அதனால் கவலைப்படாமல் தாராளமாக பாடுங்கள் மகளே உங்களுக்கும் உங்கள் பாப்பாவிற்கும் இறைவன் கட்டாயம் துணை நிற்பார் கலங்காதே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!! குக ஸ்ரீ ரங்கசாமி. அல்லா!! தேவனுக்கே மகிமை!!
நாகூர் ஹனிபா,K. ராணி ஆகியவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள் மனதிற்கு அமைதி கொடுக்கும். இன்று கேட்டாலும் இனிமையாக இருக்கிறது. இறை நம்பிக்கை தான் எந்த துயரத்தையும் தாங்கும் சக்தியை அதிகரிக்கும்.
தாயேசூப்பர்ராகபாடிநீர்கல்.பிரம்மா.விஸ்னு
நன்றி..சேனலுக்கும்நன்றி
வாழ்த்துகள் தாயே. உங்களைப் போன்ற இளம் பெண்கள் வெளி வந்தால் மத நல்லிணக்கம் தானாக உருவாகிவிடும்.
இப்போதும் சாதாரண மக்களிடையே மத நல்லிணக்கம் இருக்கத் தான் இருக்கிறது அன்பு நண்பரே !
தமிழகத்தைப் பொறுத்தவரை திருட்டுத் திராவிடக் கட்சிகள் தான் எப்போதும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றன.
இனிமையான குரல் மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதம் மலர்ந்தது மகளே.வாழ்த்துக்கள்
ஷபானா அவர்களின் இந்த நிகழ்ச்சி பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் மிகப் பெரிய புத்துணர்ச்சி கொடுக்கும்..வாழ்க வளமுடன்.. இறைவன் அனைத்து நலன் வளங்களும் தங்களுக்கு தர ஆண்டவனை பிராத்திக்கிறே ன்.
வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
பாரதத்தாயின் ஆன்மாவைக் கண்டேன்,கேட்டேன், களிப்புற்றேன்.காட்சிபடுத்தியமைக்கு எமது பாராட்டு...
உடல் சிலிர்க்க வைத்த ஓர் உணர்வுபூர்வமான மனம் திறந்த பேட்டி.🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
God Bless You ma 🙏
மிகவும் அருமையான உணர்வு. 🙂👍
Exactly😊
இந்த சகோதரியின் தாயிக்கு கோடான கோடி நன்றி கலந்த வாழ்த்துக்கள்
நிச்சயமாக அன்பு நண்பரே !
நல்லவனா(ளா)வதும் தீயவனா(ளா)வதும் அன்னை வளர்ப்பதிலே..
எவ்வளவு உண்மை பாருங்கள் ?
அந்த அன்னைக்குத் தலை தாழ்ந்த வணக்கங்கள் !
❤❤❤❤❤
எதுக்கு
❤
🙌👑❤🎉
மத நல்லிணக்கத்திற்கு சகோதரிக்கு தலை வணங்குகிறேன்.
நாகூர் ஹனிபாவின்
இறைவனிடம் கையேந்துங்கள் நான் அடிக்கடி கேட்கும் பாடல்
In fact, i longed to hear her sing ' Iraivanidam kaiyendhungal' .., which is my fav too !!
எஸ்
சங்கிஸ் நல்லா கேளுங்கள்
நீ என்ன உபதேசம் செய்வது. நாம சங்கீர்த்தனத்தால் பிரபலமாகி நிகழ்ச்சிகள் ந்டத்தி வரும் திரு விட்டல் மகராஜ் அவர்கள் திரு ஹனிபா அவர்களின் 12:05 இந்த புகழ் பெற்ற பாடலை. பாடி வருகிறார். @@manickampaulraj2382
@@manickampaulraj2382oru mami navarathri ku pattu sollu kudupanga varalakshmi nonbu ku ennayum kooptu Pooja seivainga solludhey adtha note paneengala
எனது அன்பு இஸ்லாமிய சகோதரி பாரத தாயின் நன் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் எல்லாம் வள்ள இறைவன் அருள் உங்களுக்கு மிகுதியாக கிடைக்கட்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் அன்பு மகளையும் உங்களை பெற்ற தாய் தந்தையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சமூக உணர்வு தொடரட்டும் உங்கள் இறை பக்தி தேசப்பற்று வாழ்க நமது பாரத தேசம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
அன்பு சகோதரி அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தமிழ் மக்களுக்கு வழங்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் குழந்தை நற் கல்வி பெற்று வாழ்க வளமுடன்.
மதச்சார்பற்ற மகளிர் நீங்கள்
இப்படியே பாடிக் கொண்டிருக்கும்
உங்களுக்கு எல்லாத்தெய்வங்
களும் துணை புரிவார்கள்.அம்மா
உங்களைப்
பார்க்கும்போது புல்லரிக்கிறது.இதுதாண்டா வாழ்க்கை.
நீங்கள்தான் எங்களுக்கு புதுமைப்பெண்.
வாழ்கவழமுடன்.
எப்போதும் இப்படியே இருங்க.
Best wishes for your parents also.
❤😅🎉
Ma Durga Devi live her confidence and boldness.When sister sing durga song ,ma durga live with her.
இந்த சகோதரியின் வாழ்கைதான் இந்தியாவின் முகம் இறைவா.அனைவருக்கும் இதுபோன்ற மனதை கொடு நன்றிசகோதரி
Neenga tan sister indiavin mugam. Ungallai pondravargal irukkum varai India vai evanum onnum seiya mudiyathu. Vazhlthugal magalle
Good 👍
God shaf 🙏🙏🙏🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
Indian Independence dependence of India
Yourself 🎵
All' world people's oblige devote song's only accept people's.
Thank's Indian India Way's Of Honarable Society's impurment leader's members majarty Peoples want's indipendent thank's Madam Thanks 🙏❤️👍👍👍👍👍👍👍👍
இப்படித்தான் இருக்கனும் இது மதநல்லினக்ம் வாழ்க வளமுடன் 🎉
மதபிரிவினையால் மனிதனை பிளவுபடுத்த காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உன்னிடத்தில் என்ன ஒரு மத நல்லிணக்கம் சகோதரி, கற்றுக் கொள்ள நிறைய இருக்கு பலருக்கு,, இந்துவாகிய எனக்கும். நன்றி பிரமாதம் ❤ கோபிநாத்யின் ரசிகை நீ அல்லவா அதனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி அவ்வளவு இனிமை உங்கள் பேச்சு எல்லா சந்தோஷங்களை யும் வாழ்வில் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன் வளர்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க 👌👌👌👏👏🥳🥳💐💐🥰🥰🥰
உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப தாயி...
உன் குழந்தைக்கு என் வாழ்த்துகள்...
உங்கள் பெற்றோரை பாராட்டியே ஆகவேண்டும்.பக்தி பாடல்களின் வைப்ரேஷன் எப்படி இருந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்வதை கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது
ஷபானா நீ கீழே விழுந்தேன் என்று சொல்லாதே. உன் கனவனாயிருந்தவன் தான் கீழே வீழ்ந்துவிட்டார் ... நீ நிமிர்ந்து தான் இருக்கிறாய் இன்னும் இருப்பாய்
Exactly
Yenrum. God. Ungalode. Iruppar
My life is more or less the same! We are brought up in the same way ! But my husband is giving lot of problems staying with me! But I brought up my son in beautiful way !
Allah is always bless you ma..
Absolutely true! God bless Shabana!
ஷபானாம்மா... அற்புதம்மா... ஆனந்த கண்ணீர் மல்க... வாழ்த்தி.. நன்றிகளோடு இந்த கருத்து பதிவு செய்கிறேன்!
ஆதி அந்தம் முதல் மூத்த தமிழ் தாய் மொழி.. கண்ட இந்த ஆன்மீக புண்ணிய பூமியில் பிறந்த நம் எல்லோருக்கும் பெரிய பெருமை .....உங்களை போன்ற இறை சக்தி ஞானம் பெற்றவர்களால்.. !! மனித குலம் இறைநம்பிக்கையில் .... சில நூறு ஆண்டுகளுக்கு.. முன்னர் வேறு வேறு.. விதமாக ...ஆனது! எத்தனை வகைப்படும் வழிபாடு ம்... ஒரே இறை சக்தியில் தான் சேருகிறது! இந்த கலியுக த்தில்... அ தர்மங்கள் அதிக அளவில் இருந்தாலும்... இறை சக்தி யின் திருவருளால்.... உங்கள் போன்ற... நல்ல ஆத்மாக்கள் வழியாக... காலத்தில்.... புண்ணிய பூமியில் சத்தியம் தர்மம் உணர்த்தப்படுகிறது!! இறைவன் ஒருவரே.. பல வடிவங்களில்... வந்த போதும்... ஆரம்ப காலத்தில்... ஒன்று என்று தான் அறிய பட்டிருக்கிறது!. இடைப்பட்ட காலத்தில்... சுயநலம்... பேராசை.. தான் தோன்றிதனமாக...இன மொழி மதம்... பிரச்சனை உருவானது..!?? எந்த மனித இனமும்... புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் நிகழ்வு தான். இந்த கலியுகத்தில் நடந்து வருகிறது....! விரைவில்... வரும் யுக மாற்றம்... அற்புதமான... "ஒன்னெஸ்" நிலை பெறும்..!! மனிதன் மனிஷி... என்ற நிலை பெறும்! அற்புதமான பொற்காலம்... தொடங்கும் நிலை... தொடங்கி... 34 வருடங்கள் ஆகின்றன!! இறை சக்தி வெளிப்பாடு.. இந்த கலியுகத்தில்.. பெரிய அளவில் சக்தி கொண்டு.... நடைபெறுகிறது...!!! ஆகவே.. மனித மனமாற்றம் ஒன்றே.. இறையனுபவம் எய்தும்.!!!! கலி.. நீங்கி... புண்ணிய பூமி மீண்டும்.. தர்மம் காத்து நிற்கும்.. என்பதை அறிய வேண்டும்!!! அறிவால் அறிவது அறிவு!!!!! மனித நேயம் வளர்ப்போம்.. சத்தியம் தர்மம் காப்போம்.... ஒன்றினை வோ ம்.. சந்ததி வழி... காப்போம்... பேரிடர்.. கள்... தவிர்ப்போம்!???? அன்புடன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank 10000000000 pro
இறைவன் எல்லோருடையை மனதிலும் வாழ்வதில்லை, இந்த சகோதரியை போல் ஒரு சில மனிதர்கள் ❤வாழ்கிறார் 🌹🙏🙏
உங்களது பேச்சில் மனிதம் மலர்ந்தது.மகிழ்ச்சி சகோதரி.ஊருக்கு உங்களை போல் ஒருவர் இருந்தாலே மனித நேயம் மேம்படும்.மதவெறி தவிர்ப்பதும்,மனிதநேயம் வளர்ப்பும்.வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள் சகோதரி.வாழ்வில் இனி மகிழ்ச்சி மிகுந்தவை மட்டுமே நடத்திட பிரார்த்திக்கிறோம்
உன் சிரிப்பில் மறைந்திருக்கும் துக்கம் மனதை துவைக்கிறது , மகளே. இறைவன் உங்களோடு இருக்க வேண்டுகிறேன். பி போல்ட். 🌹🙏
பெருமகிழ்ச்சி, இது போன்ற பரந்த சிந்தனையே இப்போதைய தேவை. நலம் பெருகி வாழ்க
🙏🙏🙏
உண்மை சகோ
👍💕
இந்தியாவில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரியான சகோதரிகள் எப்படி பாடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் இதுதான் ஒரு இந்தியன் என்பதற்கு ஒரு அடையாளம்
மதம் மார்க்கம்... மன நோயாளிக்கு. நீயே . சிறந்த சீர்திருத்த
அரு மருந்து ஷாபனா
தங்கச்சி ❤❤.. I am miss you sister.. Shabana.❤
உன் கணவருக்கு உன்னுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம் சகோதரி. கடவுள் என்றும் துணை இருப்பார். வாழ்க வளமுடன் நலமுடன். குழந்தை உன்னை நன்றாக புரிந்துகொள்வாள்.
மெய் சிலிர்க்க பாடினீங்க, எனக்கு உண்மையாவே வெக்கமா இருக்கு, இதுதான் இந்தியாவின் சமத்துவம் 🙏🙏🙏🙏உங்களை பார்த்து கற்று கொண்டேன்,
மகளே கவலைப்பட தேவை இல்லை.தங்கள் குரலில் கேட்ட பொழுது இறைவன் பாடல்கள் தங்களுக்கு அருள் கூர்ந்து காப்பாற்றுவார்.
இவரைப் போன்ற பெண்மணிகள் போற்றிக்கொண்டாடப் படவேண்டியவர்கள. நவீனம் என்று சொல்லக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அற்புதமான வளர்ப்பு. இறையருளால் எல்லா சூழ்நிலைகளிலும் கடந்து சாதனை புரிய வாழ்த்துக்கள். பெற்றோர்க்கு ஆத்மார்த்தமான நன்றி கலந்த பாராட்டுக்கள்.....
Hats ofgfgv@@chellamanisithalai8008
இந்த சிறிய வயதில் இவ்வளவு ஏமாற்றத்திற்கு பிறகும் இந்த அளவு மனமுதிர்ச்சியுடன் இனிமையாகப் பாடிக்கொண்டு வாழும் இந்த மகள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
இவரை இந்த மாதிரி பரந்த மனப்பான்மையுடன் வளர்த்த இவரது பெற்றோர்களுக்கு வணக்கம் 🙏
🎉 பாப்பா உங்கள் மெர்குரி TVஇன்டர்வியு இன்று தான் பார்த்தேன் மிகவும் அருமை நன்றாக தெளிவாக உற்சாகமாக பேசினீர்கள் உங்கள் பேச்சில் இருந்து நிறைய நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டேன் நன்றி இறைவன் என்றும் உங்கள் பக்கம் இருப்பார் நன்றி! நன்றி! நன்றி!🎉
இந்த குழந்தையின் மனத்தில் உள்ள வருத்ததை மறைத்து கொண்டு தைரியமாக வாழ்வது மனதை நெகிழ வைக்கிறது
சூப்பர்மா உங்க பெற்றோர் அருமையானவர்கள் உங்கள் குழந்தை சிரிப்பு கள்ளம்கபடு இல்லாத மனசு தெரியுது சூப்பர் குடும்பம் கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் கவலை வேண்டாம் நீங்கள் நல்லாஇருப்பீங்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vazgavalamudan u and ur family .
சபானா உங்களுடன் வாழ உங்கள் கணவனுக்கு கொடுத்துவைக்கவில்லை. உங்களுக்கு கடவுள் ஆசி பரிபூரணமாக உண்டு
Super❤❤❤❤Anpe Kadavul...Samathuvame Samuga Saaram..❤.Sakotharthuvame Vaalvu❤athil Manitha Neyame Uyarvu❤❤❤❤Manitham Padaikkapatta Kaaranam Anpai Pakirnthu Purinthu Vaalnthu Vittu Pokave..... Ithula Vera Entha Unarvukkum Idam Kodukka koodathu nga Settha Saampal???? Illa Mannu.... Uppu..... Athume Eppo Varumne Theriyatha Pirappu.... Nammathu..... Idaiyila.... Ethume Vendam So..... Lal Salam Salute❤❤❤❤❤❤❤❤❤❤
மனதுக்கு இதமாக உள்ளது சகோதரி. எல்லோரும் ஒன்றுதான் அம்மா.
எம்மதத்தையும் மரியாதை செய்யும் உங்களுக்கு கடவுளின் ஆசிகள் கிடைக்க வாழ்த்துக்கள்
Gorgeous 😍 girl
Adhuthan Muhammad nabi awarhaludaya vazhikaattal ,and life style.
@@ibramshaasmiya8892எதுடா அவ புருஷன் பொண்டாட்டியத் தள்ளிவச்சுட்டு வேற பொண்ணுங்களோட வச்சுக்கறதா?
அற்புதம்.இந்தியர்கள் அனைவரும்இப்படி பரந்த மனப்பான்மையோடு இருந்தால் இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆகும்.ஆனந்தம் விளையிடும் வீடு மாதிரி இருக்கும்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு மக்களை பிரித்தாள்வதிலல்லவா சந்தோஷம்.
அன்பு சகோதரியே நீ கடவுளின் குழந்தை துணிந்து நில் .வாழ்வில் நீ சிகரம் தொட வாழ்த்துக்கள்
இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியஙகள்பெறஅல்லாஉங்களுக்கு அருள்புரிவானக ஆமீன்
சில நாட்களாக மன அமைதியின்றி வாழ்கிறேன். இன்று இந்த மகளின் பேச்சு பாட்டு அதன் மூலமாக அவர் மற்றவர்களுக்கு அதுவும் இந்தியராகிய
நமக்கு எடுத்துரைப்பது மிகவும் மனதுக்து ஆறுதலாக இருந்தது.
உன்னை மகளாக அடுத்த ஜென்மத்தில் பெற கொடுத்து வைக்க வேண்டும்.
வாழ்க வாழமுடன்.
நான் சைவ தமிழன்(ஹிந்து) அல்லா,அல்லா மற்றும் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல்கள் மிக மிக பிடிக்கும்.
எனக்கும்.அதேபோல மாசிலா கண்ணியே, அன்பென்ற மழையில் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ற கிறிஸ்தவ மத பக்தி பாடலும் பிடிக்கும்.
90s
Nama orrumaiya ya than irukkom aarasiyalvathingka than narmada pirikkirangka enpathai Nam Tha
than purinsukkanum
அல்லா அல்லா பாடலில் வரும் இல்லதவருக்கு எல்லாம் சொந்தம் வரிகள்
எனக்கும் பழைய கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் அன்பு நண்பரே !
காயல் திரு.ஷேக் முகமதுவின் " அளவற்ற அருளாளன் நீயே " பாடலைக் கேட்டால் மனசு நெகிழ்ந்து விடும்.
மதங்களை கடந்த மனிதம்🎉🎉🎉
உணர்வு பூர்வமாக உண்மையான பதிவு.இந்த சகோதரி இன்றும் என்றும் நல் வாழ்வு வாழ வேண்டும்
அன்பு சகோதரியின் எதார்த்தமான பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன். மதம் இனம் மொழி கடந்து இது போன்று மனிதர்களாக ஒற்றுமையோடு வாழ்வோம். சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார்
ஷபானா சிஸ்டர் சூப்பர்
உங்கள் ஸ்பீச்.. மழலை போல் உங்கள் குரல் மழலை போல் உங்கள் குணம் . மழலை.........
புன்னகையின். வம்சம்..நீ..
எல்லாம் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்.❤
நான் பார்த்ததில் நீங்கள் மிக.மிக...
அழகான மழலை குட்டி..
தேவதை...
நீ எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல இறைவன் உனக்கு துணை.. இருப்பார் ஷாபனா... தங்கச்சி 🙏♥️♥️
Supper God is great வாழ்த்துக்கள் மதம் பெரிது கிடையாது மனிதம் தான் சிறந்தது என் மகளுக்கு இறைவன் எல்லா நலன்களையும் கொடுத்து சிறப்பான வாழ்க்கை வாழ எல்லா ஸ்சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் எல்லாக்கடவுளும் ஒன்றே மகளே நீ நல்லா இருப்பேம்மா வாழ்க பல்லாண்டு
சரியாக சொன்னீர்கள் சகோதரரே ,, மதம் கடந்து மனிதம் பெரியது
வானொலியில் தினமும் காலையில் 6: 30 மணி அளவில், மூன்று மதங்களின் பாடல்களும், அடுத்தடுத்து ஒலிபரப்பாகி, அனைவரின் மனங்களிலும், அனைத்து பாடல் வரிகளும் நிலைத்து நின்ற இனிமையான தருணங்கள் மீண்டும் நிழலாடுகின்றன 🎉😊
Your family is superb.👌
இது தமிழ்நாடு.இறைவன் ஒருவனே.வழிபாட்டு முறைதான் வெவ்வேறாக. உள்ளது.
எல்லோரும் தமிழ்த்தாய் பிள்ளைகள். சாதிகள் கடந்து மதங்கள் கடந்து தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வளர்க்கவேண்டும்.
நாம் தமிழர்.
🙏🇮🇳
நல்ல என்னம்
உன்னை pardhu ஹிந்து கள் Vadkapafavandum
மதம் அதில் நீ (னி) சேர்ந்ததால் மனிதம் ஆனது. வாழ்த்துக்கள், சகோதரி. நாம் தமிழராய் நல்ல மனிதராய் வாழ்வோம்.
மனிதத்தை நேசிக்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்!!!🙏🙏🙏
அன்புக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது இறைவன் ஒன்றுதான் என்பதை அழகாக சொன்ன இந்த தங்கச்சிக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்❤️🙏
From my childhood I love to hear "இறைவனிடம் கையேந்துங்கள்" வானொலி யுடன் வாழ்ந்த காலத்தில்
Yes correct when I was small, three religions song
அருமை மகளே.நல்ல பக்குவம்.சிரித்துக்கொண்டே வலிகளை கடந்து வரும் இயல்பான பேச்சு.வாழ்க மகளே.இறைவன் அருளால் சகல நலன்களும் நிறைவுடன் பெற்று வாழ்க வளமுடன்.❤
இறைவன் அருளால் சரியான வார்த்தை.ஆனால் அந்த இறைவன் எந்த இறைவன்?
அவர்தான் சிவபெருமான்
தென்னாடுடைய சிவன் ஆனால் அவர்தான் எந்நாட்டவர்க்கும் இறைவன்🙏🙏🙏🙏🙏
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.சகோதரியே உன் துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் தேவை.
அருமை.!நல்ல குடும்பம் !இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் பிரச்சனை யே இருக்காது.
எல்லா மதங்களும் நம் மதமே . நமது தேசத்தையும் . நமது தேச மக்களையும் . நமது தேச பொருளாதாரத்தையும் . பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை . ஒரே தேசம் . ஒரே அரசாட்சி . நமது ஓட்டு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கே என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . நமது பிள்ளைகளின் எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே .
ஜெய் ஸ்ரீ ராம்
மகளே உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்து நிற்கின்றது. வாழ்க வளளேமுடன்.
இப்படி ஒரு சகோதரி நினைத்து பார்க்கவே மகிழ்ச்சி 🎉🎉
உண்மையான சகோதரத்துவம்❤
நான் இந்து முஸ்லீம் கிருத்துவன் என்று யாரும் சொல்ல வேண்டாம் நாம் மனிதர்கள் என்று உணர்தாலே போதுமானது
One nation, one rule……👌🇮🇳
@@janarthananvm6330மனிதனாக உணர்வது...
🎉🎉🎉🎉🎉🎉
எம்மதமும் சம்மதம் என்ற பார்வையில் பார்க்கும் சகோதரியே simply you so great. தாங்களுக்கும் தாங்களை வளர்த்த அம்மாவுக்கும் , தாங்களுக்கு சுதந்திரம் அளிக்கும் கணவருக்கும் நன்றி🎉
வலி மறைத்த சிரிப்பு..... நெஞ்சில் குத்துகிறது....
இப்படி சிரித்து கொண்டே ப்ரச்சனைகளை கடக்கும் பாசிட்டிவ் ஆன பெண்ணுக்கு கடவுள் துணையிருப்பார்.
Unnai pondra nalla pennai izhanditan un kanavan
Nee yemarala ma anda aaludan nallavalai izhanditan
இது வரை எந்த கடவுளும் உதவவில்லையே..?
Kadavul nerula varamattaru. Life la periya ala uyarthi viduvar.
@@pazhanik3906,யாராவது கடவுளிடம் கடன் கேட்டீங்களா?😂
வாழ்த்துக்கள் சகோதரி மத நல்லிணக்கத்துக்கு உதாரணம் நான் ஒரு இந்து ஆனால் எனக்கு பிடித்த பாடல் நாகூர் ஹனிபா பாடிய இறைவனிடம் கை ஏந்துங்கள்
உண்மைதான்
முதிர்ந்த உணர்வு சின்ன வயதில்.
பேச்சும் சிரிப்பும் மதம் கடந்த உயர்ந்த எண்ணம் அத்தனையும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது. கணவர் துரோகம் இழைத்து பிரிந்து சென்றாலும் துவளாமல் வாழ்வேன் வீழ்ந்து விடமாட்டேன் என உறுதி எடுத்து செயலாற்றும் இந்த இளம் தாய் வளத்தோடும் உடல் நலத்தோடும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் சகோதரி; உங்கள் பரந்த மனதை எண்ணி வியக்கிறேன்.இறைவன் உங்கள் மீது தன் அருளை எப்போதும் பொழிந்து கொண்டிருப்பாராக!
மகளே என் வாழ்த்துக்கள்
திருச்சிற்றம்பலம் அன்பு சகோதரிக்கு இன்னும் பல வெற்றிகளை எல்லாம் வல்ல ஏகஇறைவன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு அன்பு சகோதரியே உனக்காக இறைவன் கூடவே இருக்கிறான் எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏💐
இந்து + முஸ்லீம் = ஒற்றுமை 🙏🙏🙏🙏🙏
எஸ்
ஒன்று தெரியுமா சில தினங்களுக்கு முன் உதயநிதி திமுக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது அப்போது அவர் வருவதற்கு முன் அங்கே அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை வந்தது அதாவது சபரிமலை செல்லும் நிர்வாகிகள் தோலில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்க வேண்டாம் ஏன் என்றால் அது உதயநிதி அண்ணாவிற்கு பிடிக்காது என்று இப்போது நான் கேட்பது இங்கே யார் இந்த வேறுபாடுகளை பார்க்கிறார்கள்.
👍
Yes
❤❤❤❤
இயல்பான, செயற்கை தனம் இல்லா பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.....
தெளிவான சிந்தனை
சரளமான பேச்சு
வாழ்க வளமுடன் சகோதரி சபானா
எல்லாம் வல்ல சிவபெருமான் உன்மீது அருள்மழை பொழியட்டும்.
வாழ்த்துக்கள்மகளே! உங்களைவளர்த்தவர்கள்நல்லதாய், தந்தைமுதலில்அவர்களுக்குநன்றிசொல். மேன்மேலும்வளரவேண்டுமம்மா.
ஷபானாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
இந்த. சின்ன வயதில் எவ்வளவு தெளிவு. வாழ்க வளமுடன். நாளைய உலகம் உங்கள் கையில்.
உங்களை பார்க்கும் போது பெருமையாக இருந்தது சகோதரி வாழ்த்துக்கள் 🙏
❤️இந்த காணொளியை இன்று காணவைத்த இறைவனுக்கு நன்றி❤️வாழ்த்துக்கள்டா ஷஃபானா👍
நல்ல உச்சரிப்பு. இனிமையான குரல். எல்லா கடவுளும் ஒன்று. கடவுளின் ஆசிகள் பரிபூரணமாக கிடைக்கும்
பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்
சிரித்த முகம்
இனிய குரல் இனிய குடும்பம்
நல்சிந்தனை நல்லிணக்கம்
நல்ல எதிர்காலம் அமையும்
உன்னிடத்தில் மதநல்லிணக்கம் நிறைந்திருக்கு
வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்❤
Super
வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களையும், தருணங்களையும் ரசிக்கும் மிகுந்த கலையுணர்வு கொண்டவர். இவருக்கு மீண்டும் இனிய இல்வாழ்க்கை அமையவேண்டும்!
மதம் மனிதனை பிரிக்க கூடாது நீங்கள் எங்கள் சகோதரி
சகோதரி உங்கள் பேச்சை கேட்கும்போது நல்ல positive vibes a இருக்கிறது... All the best sis..❤
உங்களுக்கு அனைத்து தெய்வங்களும் துணை இருப்பார்கள். 🎉🎉
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
என்ற மன உறுதியுடன் வாழும் சகோதரிக்கு வாழ்த்துகள் இன்றைய உலகில் எம்மதமும் என்மதமே என வாழும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்
இந்த பதிவை உங்கள் கணவர் பார்க்கட்டும்
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.
அடுத்த்த ஆண்டு பிறந்த நாளுக்குள் நிறைய அற்புதங்கள் உந்தன் வாழ்வில் நிகழ என் வாழ்த்துகள்!!❤❤
இந்த பெண்னை பெற்ற தாயை கடவுளுக்கு சமமான தாயாக நினைக்கிறேன். நன்றி
இப்படி ஒரு மகிழ்வான பேட்டியை காணும்பொழுது மனநிறைவை தருகிறது
இஸ்லாமிய பெண்கள், வாய்ப்புக்கள் தரப்பட்டால் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை அல்லவா?
நான் கடவுள் மறுப்பாளன் ஆனா சில மத பாடல்கள் மத நம்பிக்கை கள மீறி மனதை தைக்கும் ...
இந்து மதம்: திருச்செந்தூரின் கடலோரத்தில்
ஜனனி ஜனனி
ஆயர்பாடி மாளிகை
கல்லானாலும் தணிகை
இஸ்லாம்: அல்லா அல்லா இறைவனிடம் கையேந்துங்கள்
கிறிஸ்தவம்: மாதா உன் கோவிலில்
எனனாலும் நீ துதிப்பாய்
சர்வலோகாதிப
யேசு ராஜா
யூத ராஜ சிங்கம்
இதல்லாம் என் மனம் கவர்ந்தவை
ஆண்களில் ஒரு அப்துல்கலாம்
பெண்களில் நீங்கள்.
வாழ்த்துக்கள்.👌👌👍👍🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏
எதையாவது சொல்ல வேண்டியது
இந்த மகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என
வாழ்த்துக்கள் .இந்த குடும்பத்தை
போன்று எல்லோரும் இருந்து
விட்டால் எல்லோரும் மகிழ்ச்சியாக
வாழ்க்கை வாழ்ந்து விடலாம் .
👌👌👌✌✌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
இவ்வளவு நல்ல பெண் கூட வாழ அந்த ஆண் குடுத்து வைக்கல..மகளே நீ நல்லா இருப்பாய்!! வாழ்க வளமுடன!!
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே என்னை படைத்த இறைவனே அல்ஹா.ஒருவனே.😊
உங்கள் இருவருக்கும் வணக்கம். அருமை மகளே மிகவும் அருமையான உரையாடல். நான் இந்து எனது ஊர் தாராபுரம் அருகில் பள்ளிவாசல் இருக்கும் பள்ளி புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி படித்தேன். அனைத்து மத பாடல்களும் காலையில் கட்டாயம் பாடுவேன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை மிகவும் பிடித்த பாடல் நீங்கள் சொன்னது போல் நீயே நிரந்தரம் கிறிஸ்தவ மத பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். நீ ஏன் இந்த மாதத்தில் இருந்து இந்த பாடல் பாடுகிறாய் என்று ஒருநாளும் இறைவன் கூற மாட்டார் அதனால் கவலைப்படாமல் தாராளமாக பாடுங்கள் மகளே உங்களுக்கும் உங்கள் பாப்பாவிற்கும் இறைவன் கட்டாயம் துணை நிற்பார் கலங்காதே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!! குக ஸ்ரீ ரங்கசாமி. அல்லா!! தேவனுக்கே மகிமை!!
ஒவ்வொரு மதத்தினரும் காண வேண்டிய காணொளி🎉
👌👍💪🔥🙏
மத நல்லிணக்கம் ❤
அழகான அறிவான தெளிவான மிக நல்ல பெண் அவர் கணவருக்கு கொடுப்பினை இல்லை
உங்கள் தாய் தந்தையரை வணங்குகிறேன். மிக அருமையாக இருந்தது உங்கள் பேச்சு. நன்றி
அம்மா ஷாபனா. நீங்கள் கவலைப் பட வேண்டாம்.இறையருள் நம்மை காப்பாற்றி கரை சேர்க்கும்.
வாழ்க வளமுடன் Jaihind
அல்லா..அல்லா..நீ இல்லாத இடமே இல்லை இந்த பாடல் எனக்கு குழந்தை இருந்தே பிடித்த பாடல்
Me brother
@@balamuruganbalamurugan2175தாழ்த்தப்பட்ட சாதிக்காரன ஆணவக்கொலை பண்றது, அமைதியான ப்ராமணர்களை ரௌடித்தனம் பண்ணி உரண்டை இழுத்து திக/திமுக குரூப்போட சேர்ந்து அவமானப்படுத்தி அவங்களை மாநிலத்தை விட்டே துரத்த வேண்டியது இதுதானடா சொறியான் அடிமை துலுக்க/மிஷனரி ப்ரோக்கர் பயலே உன் கடமை.
மதவாதிகளுக்கு சரியான பாடம்....❤❤❤❤❤❤
Lahi laha illalla Mohammedukka sulalla, find out the f king meaning before you comment, stupid shirthole
ஆம் உண்மைதான் அரசியல்வாதிகளுக்கு பிழைப்பதற்கு வேறு வாழி இல்லை இது தான் உண்மை
துலுக்க மதவாதிகளுக்கு, கிறிஸ்தவப் பாவாடைகளுக்கு மற்றும் திராவிட ப்ரோக்கர்களுக்குச் செருப்படி.
@syedasadullah722👍💕7
அன்பு மகளே எல்லா மத தெய்வமும் உனக்கு துணையாய் இருப்பார்...வாழ்க மகளே....
சகோதரி..ரொம்ப பெருமையா இருக்கு பாக்கவே... அம்மா அப்பா வீட்டில் உள்ளவங்க மற்று உங்களுக்கு மனமார்ந்த நன்றி❤❤❤❤🎉🎉🎉நாகூர் ஹனிபா பாட்டு அழகா இருக்கு. இவலவு கஷ்டங்கள் இருக்கே ..உங்க மகள் போட்டோ பாத்தேன் பாப்பா அவளவு அழகு
அருமையான உரையாடல் சகோதரி
❤தேனினும் இனிய குரல்,சாதிமத வேறுபாடில்லா மனம்,முற்போக்கான சிந்தனை உள்ள மகளே வாழ்க வளமுடன் சபானா❤😍😇💐🙌
நாகூர் ஹனிபா,K. ராணி ஆகியவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள் மனதிற்கு அமைதி கொடுக்கும். இன்று கேட்டாலும் இனிமையாக இருக்கிறது. இறை நம்பிக்கை தான் எந்த துயரத்தையும் தாங்கும் சக்தியை அதிகரிக்கும்.