Is insulin injection necessary for diabetes? how to stop / reduce insulin dosage? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 2 ปีที่แล้ว +2

    டாக்டர் எனக்கு வயது 56கடந்த 26வருடமாக சர்க்கரைக்கான மாத்திரையும் மற்றும் கடந்த 10 வருடம் இன்சுலின் ஊசியும் எடுத்து வருகிறேன்... இந்த மருந்து, இன்சுலின் கண்டு பிடித்த மருத்துவ துறைக்கு நன்றிகள்...

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 2 ปีที่แล้ว +14

    வாட்ஸப்-பில் வரும் பாருங்கள் சில பேரின் மருத்துவ அறிவுரைகள் “இதை மட்டும் செய்யுங்கள், உங்களுக்கு வாழ்நாளில் இன்ன நோய் வராது” என்று. இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புபவர்களைக் கண்டாலும், அதனை ஃபார்வர்டு செய்பவர்களைக் கண்டாலும் எரிச்சல்தான் வரும்.

  • @pramilchella5057
    @pramilchella5057 2 ปีที่แล้ว +5

    Let her soul RIP and hats off to u for ur social service by creating awareness among the public...god bless you dr

  • @jkomala5949
    @jkomala5949 ปีที่แล้ว +2

    என்னுடைய குழந்தை இதே நிலை தான் வந்தது. இப்போ கவனமாக யார் சொல்வதும் நம்பாமல் பாத்து கொள்கிறோம்

  • @asathalsivakumar2488
    @asathalsivakumar2488 2 ปีที่แล้ว

    வணக்கம் சர்க்கரை நோயைப் பற்றி நல்ல தெளிவா சொல்லி இருக்கீங்க, இது புரியாம இருந்தவங்களுக்கு கூட புரிந்துவிடும் சூப்பர்

  • @yasodhakarthi100
    @yasodhakarthi100 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவான பதிவு நன்றி

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 2 ปีที่แล้ว +2

    கிட்னி பிரச்சனையும், சர்க்கரை நோயால் உடலில் உப்பு சத்தும் இருக்கும் போது சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி உணவுகளை சாப்பிடலாமா

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,அருமையான பதிவு,தெளிவான விளக்கம்,நன்றி!

  • @9288JH
    @9288JH 2 ปีที่แล้ว +4

    Doctor plz post about following topics
    1) Arthiritis
    2) Kidney diseases
    3) Thyroid glans

  • @kmstudiomuniyaraj79
    @kmstudiomuniyaraj79 2 ปีที่แล้ว +1

    SIR THNKALUDAYA VIDEO ANAITHUM MIGAVUM ARUMAI NALLA VILUPANARVU SIR VERY VERY THANKS

  • @mohameddasir6349
    @mohameddasir6349 หลายเดือนก่อน

    I am insulin dependent for the past ten years. Now I am 65 years old.

  • @manomahesh4434
    @manomahesh4434 2 ปีที่แล้ว +2

    RIP dear angel. Thank you for creating such awareness doctor

  • @umas.p.a295
    @umas.p.a295 2 ปีที่แล้ว +1

    My heartfelt condolences for that little girl let her soul RIP
    Thank you so much for your great service sir
    Vazhga valamudan

  • @vasanthakumar7598
    @vasanthakumar7598 2 ปีที่แล้ว +2

    Thank you so much doctor my son also type 1diabetic

  • @umas.p.a295
    @umas.p.a295 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir
    Vazhga valamudan

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா automatic diabetic sensor monitor for watching 24 hours sugar levels இதன் விலை மற்றும் பயன்பாடுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர் ஐயா நன்றி

  • @gurusingh9118
    @gurusingh9118 2 ปีที่แล้ว

    Hello doctor. Please talk about men chest fat issue. Gynacomastia is very big problem for men like me and mentally it affects my confidence. So many men now facing this issue… please give clarity on this topic….

  • @VenkatesanS
    @VenkatesanS 2 ปีที่แล้ว

    நல்ல ஆலோசனை . அருமை.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 2 ปีที่แล้ว

    Super 👌 Exlent Speach 💐 very useful video 📷🙏💐🥰 thank you Doctor 🌺

  • @prloganathan994
    @prloganathan994 2 ปีที่แล้ว +1

    What is the normal value of c peptide (both fasting and pp)

  • @nandhini4317
    @nandhini4317 2 ปีที่แล้ว

    Manasuku kashtama iruku sir..feel very sorry sir

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 ปีที่แล้ว

    Best awarenss & nice
    lecture.

  • @karthickdhanush5436
    @karthickdhanush5436 2 ปีที่แล้ว

    Sir, chennai la ungaluku therinja doctor suggestions pannuga...

  • @sivasubu7863
    @sivasubu7863 2 ปีที่แล้ว

    Sir how to find symptoms, we have diabetes or not? Differentiate symptoms of diabetes 1 and 2

  • @karthikasathasivam9961
    @karthikasathasivam9961 2 ปีที่แล้ว

    Type 1 diabetes epdi kandupidipadhu babies ku sir please let us know ?

  • @kalirajas3977
    @kalirajas3977 2 ปีที่แล้ว

    Sir sweet neraiya sapta suger varuma. Ennoda romba nall santhegam. Please therenga yaaravathu reply pannunga 🙏

  • @sribalanpalanivel3958
    @sribalanpalanivel3958 2 ปีที่แล้ว +1

    Hi sir my son also type 1 diabetes he take to insulin NPH only

  • @ChandralekaJeevanantham
    @ChandralekaJeevanantham 2 หลายเดือนก่อน

    Sir morning l have. Diabetes 2 put insulin name. Lantus and human acrid used normal lam tension thattime sugar level increased say reason thankyou

  • @denisemary5203
    @denisemary5203 2 ปีที่แล้ว

    Can we avoid in our food rice type of food while being a diabetic?

  • @jeraldinjs
    @jeraldinjs 2 ปีที่แล้ว

    Doctor pls post about High creatinine level

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 2 ปีที่แล้ว

    Sir please post a video on bells Palsy or facial paralysis

  • @swarnapalanisamy5112
    @swarnapalanisamy5112 2 ปีที่แล้ว

    Dr plz talk about insulin pumps and its cost

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 2 ปีที่แล้ว

    Good presentation Dr

  • @lawrencep8095
    @lawrencep8095 2 ปีที่แล้ว +1

    Thank you Dr. For your thaught provoking posting on insulin, my doctor depends only on HBA1C parameter and continues insulin. How to revert back to tablets? I am confused.

    • @harikrishnan9713
      @harikrishnan9713 ปีที่แล้ว

      It’s better to see whether you’re having Type 1 or type 2 diabetes . It type2 ,then try diets specified by Dr Arun + medicine and/ or insulin. Generally, doctors are reluctant to upgrade their knowledge ( that too fundamentals ) in glucose metabolism. What to say ?

  • @benhuransala1136
    @benhuransala1136 2 ปีที่แล้ว

    Very good presentation 👏

  • @subathrabala9704
    @subathrabala9704 ปีที่แล้ว

    Sir My Doter Type 1 diabetic sir insulin injected panran sir etha unau murail kattu patuthi insulin stop panna vazhi irruka sir pls pls pls pls pls pls pls pls 🙏🙏🙏🙏 sir

  • @RajendirakumarS
    @RajendirakumarS หลายเดือนก่อน

    Sir please a video on malabsorption of vit b12, iron etc with reference to remedy to mal aborbtion when diet fails to get obsorbed by stomach. I am taking human mixtard i was not dependent when started but Dr told me I am not controling diet and not excercising. Prestly i am taking 22 amd 12 units ,istamate xr 100/500 ans gulvomin 0,5/500 but mal. Do insulin cause mal absorption.

  • @sumathynew3556
    @sumathynew3556 2 ปีที่แล้ว +2

    My son type 1 diabetes, he is useing insulin injection

  • @vasanthakumar7598
    @vasanthakumar7598 2 ปีที่แล้ว

    Very use full video

  • @candyrush4190
    @candyrush4190 ปีที่แล้ว

    C peptide range solalavey ila doctor

  • @prloganathan994
    @prloganathan994 2 ปีที่แล้ว +1

    Dr. c peptide test should be taken fasting or post parendial or both

    • @balemurupi659
      @balemurupi659 ปีที่แล้ว

      கட்டாயம் ரெண்டுமே எடுக்கணும்னு நினைக்கிறேன்.நான் சாப்பிடுவதற்கு முன்பு மட்டும் எடுத்தேன்,நார்மல்னு வந்தது.ஆனாலும் சாப்பிட்ட பிறகு இன்சுலின் லெவல் அதிகமாக உள்ளது போல தெரிகிறது.அதையும் எடுக்கணும்.

  • @sanamedia4388
    @sanamedia4388 ปีที่แล้ว

    Tq sir good awareness

  • @s6467
    @s6467 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா , எ ன் தாயாருக்கு உடம்பு முழுவதும் கரலையாக வருகிறது.(ஒல்லியாக தான் இருப்பார்).யாரிடம் கேட்டாலும் கொழுப்புக்கட்டி அதுக்கு மருந்தில்லை என்கின்றனர்.இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லூங்கள்,நன்றி

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் 🙏

  • @ranjisuresh6250
    @ranjisuresh6250 2 ปีที่แล้ว

    Hi sir my daughter age 9 weight 46kg.lchf diet follow panalama sir pls reply fast.

  • @sumathiharan9535
    @sumathiharan9535 2 ปีที่แล้ว

    Super Super excellent sir

  • @prabuajith1992
    @prabuajith1992 2 ปีที่แล้ว

    H.Monotard insulin and H.insulatard insulin are same or not

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 2 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா மாத்திரைகளுக்கு பதில் இன்சுலின் எடுத்துக் கொள்வது தவறானதா ஐயா தங்களது பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் நேயர்

    • @irose4066
      @irose4066 2 ปีที่แล้ว

      Ask your personal doctor. Why you want insulin injection??

  • @ArunKumar-xs5tg
    @ArunKumar-xs5tg ปีที่แล้ว

    Evolu sugar iruntha insulin pottukilam

  • @kumaranm8312
    @kumaranm8312 2 ปีที่แล้ว

    Thank you Dr.

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 2 ปีที่แล้ว

    Super doctor.

  • @pvellingiri8891
    @pvellingiri8891 ปีที่แล้ว

    Thanks dr

  • @Sakthismind
    @Sakthismind 2 ปีที่แล้ว

    Vestige, assure products pathi explain pannunga sir.... Avanga product dhan world laye best mathavanga product worst nu soldranga... Vestige Rice bran oil use pannadhala Thyroid cure aagudhunu soldranga...Ungal karuthu ena sir?

    • @Sakthismind
      @Sakthismind 2 ปีที่แล้ว

      Rice bran oil use panna koodathu nu neenga sonninga...but vestige Rice bran oil upto 400 degree celsius boil pannalam nu solranga bcoz adhu physically refined rice bran oil nu solranga.....
      Neraiya house wifes unmaya poyyanu theriyama idhula earning kedaikum nu marketing pannitu irukkanga....
      Pls make a video sir

  • @yakoobkhan8397
    @yakoobkhan8397 ปีที่แล้ว

    Thanks❤you doctor

  • @thiruppathir8921
    @thiruppathir8921 ปีที่แล้ว

    Super sir

  • @sidhurajchithra7434
    @sidhurajchithra7434 2 ปีที่แล้ว

    Super sir 🙏

  • @supriyajesh8191
    @supriyajesh8191 2 ปีที่แล้ว

    Thankyou dr.sir 🙏🙏🙏🙏

  • @narayanand5652
    @narayanand5652 2 ปีที่แล้ว

    Your god sir

  • @sribalanpalanivel3958
    @sribalanpalanivel3958 2 ปีที่แล้ว

    No get problem in future plz tell me sis

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +1

      சரியான முறையில் உணவு முறையுடன் இன்சுலின் அளந்து உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லை

    • @gopalsamyp9311
      @gopalsamyp9311 2 ปีที่แล้ว

      @@doctorarunkumar 1

  • @Raiamani567
    @Raiamani567 2 ปีที่แล้ว +2

    குழந்தைகளளுக்கு வந்தால் எப்படி சார் அவர்கள் எதிர்காலத்தில் திருமண வாழ்க்கை முறை குறித்து அவர்களை கட்டுபாட்டில் வைப்பது கடினமான காரியம்

  • @Krishnakumar-fq1ji
    @Krishnakumar-fq1ji 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஹெர்பல் நியூட்ரிசன் ஃபுட் இதைப் பற்றி விவரிக்கவும் ஐயா இதை சாப்பிடுவதால் நன்மைகள் தீமைகள் என்னவென்று கூறுங்கள் இதை சாப்பிட்ட உடன் உடல் எடை குறைகிறது உடல் எடை ஏறுகிறது உறுப்புகள் சீராக இயங்குகிறது அனைத்து நோய்களும் குணமாகின்றது என்றெல்லாம் கேள்விப்படுகிறேன் இதைப் பற்றி கொஞ்சம் விவரிக்கவும்

  • @seethaseetha1269
    @seethaseetha1269 2 ปีที่แล้ว

    Sir Paleo diet eduthu oru lady death agitanga nu news vanthiruku sir innaiku

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +1

      Wrong news and wrong understanding...

  • @beerbeer2046
    @beerbeer2046 ปีที่แล้ว +1

    Age 33.female
    Sugar (F) - 210
    Sugar (pp) - 249
    """""""""""""""""""""""""""""""""""""""
    Total cholesterol - 212
    HDL -43
    LDL -132
    TRIGLYCERIDES -154
    சுகரும் கொலஸ்ட்ராலும் இருக்கு இவர் உணவு முறை /மற்றும் மருத்துவ முறை எவ்வாறு மேற்கொள்வது.

  • @gmathi1678
    @gmathi1678 2 ปีที่แล้ว

    Thank you sir... 🙏

  • @highstar2012
    @highstar2012 2 ปีที่แล้ว

    Can type one diabetes controlled by a palio diet. You have never mentioned this in any of your videos. Is there any research for type one diabetes using diet.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว

      Low carbohydrate diet like paleo diet will reduce the insulin dosage requirement.
      But it will not completely eliminate the need

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +1

      We have seen 75% reduction in insulin dosage with low carbohydrate diet

    • @highstar2012
      @highstar2012 2 ปีที่แล้ว +2

      How to monitor this and take insulin according to that in our day to day life.

  • @greenworld7138
    @greenworld7138 2 ปีที่แล้ว

    Sir enoda ponnuku from born day irudhu ipo varai
    Multivitamin
    Iron tonic kuduthu vara .
    Age 4.
    Is it advisible.?
    Aprm adikadi sali pidikidhu tonic kudukura doctor suggest panradhu thaan.
    Irudhalum veetla bayapusurga
    Niraiya toinic sapta kidney fault agumnu

  • @annamalaihari2682
    @annamalaihari2682 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌

  • @kuttychutty2917
    @kuttychutty2917 2 ปีที่แล้ว

    பெற்றோர் வழக்குப்பதிவுசெய்யணும்

  • @RamaPrabha-vo6vb
    @RamaPrabha-vo6vb 7 หลายเดือนก่อน

  • @pandianmpandian04
    @pandianmpandian04 ปีที่แล้ว

    Sir enakum urine test la keton passtive nu irruku sughar tab pottu irruken enna seiradu nan army la irruken

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @a.m-e4
    @a.m-e4 2 ปีที่แล้ว

    Intha mathri jokes podathinngaa sir please

  • @Mani-pw1ok
    @Mani-pw1ok 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @Karthik.AShakthikarthik.A
    @Karthik.AShakthikarthik.A 10 หลายเดือนก่อน

  • @vijayanviji1498
    @vijayanviji1498 2 ปีที่แล้ว

    ❤️