இன்சுலின் ஊசி போடுவது எப்படி? | How to Inject Insulin Properly | Types of Insulin இன்சுலினின் வகைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 680

  • @MUTHUKUMAR-yk9bx
    @MUTHUKUMAR-yk9bx 4 ปีที่แล้ว +55

    Very good demastration and guide.thank u sir

    • @rajasamuel1639
      @rajasamuel1639 3 ปีที่แล้ว +6

      Extrodinary level Doctor. Thank you so much.

    • @esthercoke9148
      @esthercoke9148 3 ปีที่แล้ว +2

      Really very good explanation.Though I use insulin I never this details.Thank you doctor.

    • @aruldoss2376
      @aruldoss2376 3 ปีที่แล้ว

      Sir. , Thank u for the Demo, & lecture regarding the application of Insulin . Really we inspired a lot. We are ever thankful to you. It gave a good awareness to us..by. G. Aruldoss.

    • @shanthar956
      @shanthar956 3 ปีที่แล้ว

      Thank u so much.i am using both induge r and tresiba.
      But so far I didn't heard this details.
      Now I am very much clear.

    • @pbalasubramani687
      @pbalasubramani687 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @bmz8018
    @bmz8018 3 ปีที่แล้ว +76

    நோயாளிகளிடம் விபரம் சொல்வதற்கு ஈகோ பார்கிற இந்தக்காலத்தில்,நுனுக்கமான விஷயங்களைக்கூட தெளிவாக சொல்வது பெருந்தன்மையின் அடையாளம். மக்களை மதிக்கத் தெறிந்த மருத்துவர். நீடூழி வாழ்க.

    • @jayashree9911
      @jayashree9911 2 ปีที่แล้ว

      Ama crt enga doctor irukaga avaga romba attitude kamipaga suma vae thituvaga avaga pesurathu patient la aluvaga avlo mansa hurt panuvaga ne la ethuku uiroda iruka athu mari range ku pesuvaga ... Hospital poga vae Bayama irukum

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      @@jayashree9911 antha madhiri doctorsidam pogatheenga!

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      @@sivavelayutham7278 அந்த டாக்ட
      ர் பணவெறிபிடிச்சவ.ன்

    • @samaths167
      @samaths167 ปีที่แล้ว

      How many years, he can live after taking insulin injection. Some body says that insulin works only 10 years and afterwards man has to go Mel Ulgam

    • @AragavanAmragavan
      @AragavanAmragavan 10 หลายเดือนก่อน

      18+8 poten sir 2dys aparm low sugar avuthu sir next 16+4 poturen sir kanrolla varala vait los அதிகம் இருக்கு sir

  • @Priya_1237
    @Priya_1237 ปีที่แล้ว +12

    Fees வாங்குறவங்க கூட இவ்ளோ தெளிவா சொல்றதில்ல.. நீங்க அருமையாக சொன்னீர்கள்..

  • @srinivasansambasivam7647
    @srinivasansambasivam7647 3 ปีที่แล้ว +12

    நான் சுமார் 15வருடங்களாக இன்சுலின் போட்டு வருகிறேன். ஆனால் இன்று தான் இன்சுலின் எப்படி போட்அடுக்கொள்வது என்று முழுமையாக தெரிந்து கொண்டேன். நீங்கள் சுமார் 108 ஆண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கு இன்னும் பல நல்ல தகவல்களை வழங்குமாறு வேண்டுகிறேன்.

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 3 ปีที่แล้ว +31

    உங்களோட சமூக அக்கறை, நோயாளி மீது காட்டும் பரிவு, மிகவும் வியக்கும் செயல், தெளிவான தகவல்களை அளித்தமைக்கு நன்றி

  • @adhavadhavkutty477
    @adhavadhavkutty477 3 ปีที่แล้ว +6

    சர்க்கரை நோயாளிகளின் நடை முறை சிரமங்களை மிகமிக கவனமாக ஆராய்ந்து பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தங்களுடய தெளிவான உரைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 6 หลายเดือนก่อน +4

    டாக்டர் நீங்க ரொம்ப நல்ல டாக்டர். கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர் வதிக்கட்டும் நன்றி டாக்டர்

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 3 ปีที่แล้ว +5

    டாக்டர் நீங்கள் தெளிவாக இன்சுலின் ஊசி போடுவது பற்றி விரிவாக விளக்கினீர்கள் மிகவும் அருமை 👌👌 நன்றி

  • @ramanathanmuthuvel5527
    @ramanathanmuthuvel5527 3 ปีที่แล้ว +8

    இன்சுலின் போடுவது பற்றி மிக அருமையாக தெளிவாக தெரிவித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும் வணக்கம் நன்றி

  • @aaxrani2402
    @aaxrani2402 3 ปีที่แล้ว +4

    Doctor,sugar patience மேல் உள்ள அன்பினாலும் அக்கறையினாலும் இவ்வளவு தெளிவாக விளக்கம் சொன்னீர்கள்.Thank u very much doctor.

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு தெளிவாக நோயாளிகளுக்கு தகவல் கொடுத்தால் மிகவும் நல்லது. யாரும் இப்படி செய்வது இல்லை. டாக்டர் மிக அருமையான விளக்கம்.

    • @johnpeeter4723
      @johnpeeter4723 3 ปีที่แล้ว

      அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி

  • @thanneermalaim563
    @thanneermalaim563 3 ปีที่แล้ว +14

    டாக்டரானவர் தெய்வம் போல் என்பதை சொல்லக் கேட்டிருக்கிறேன் அவரை பார்த்தும் கேட்டதும் இன்று தான். வாழ்க வளமுடன்
    செய் கிந்த்.

  • @hajeesiddique
    @hajeesiddique 3 ปีที่แล้ว +7

    அறம் சார்ந்த மருத்துவர்களை காண அறிதாகிப்போன இந்த காலத்தில் இப்படி ஒரு அறிதான டாக்டரை காண்பது அறிதிலும் அறிது. வாழ்த்துகள் சார், வாழ்க வளமுடன்.

    • @mklavanya4081
      @mklavanya4081 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox ปีที่แล้ว +2

    சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இன்னும் அதிகமான விளக்கம் தரும் படி அன்பாய்வேணடுகிறேன்

  • @Silasnpitchaimuthu
    @Silasnpitchaimuthu 4 วันที่ผ่านมา

    தங்கள் ஆலோசனை எனக்கு மிக வும் பிரயோஜனமாக இருந் தது ஐபா நன்றி.

  • @dephorahmanoharandephorahm3294
    @dephorahmanoharandephorahm3294 3 ปีที่แล้ว +32

    இன்சுலின் போடும் முறை பற்றி தாங்கள் எடுத்து கூறியது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்டவர் உங்களை யும் உங்கள் குடும்பத்தை யும் ஆசிர்வதிக்க வேண்டும்.

  • @kalaichelvanr5862
    @kalaichelvanr5862 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை.நன்றி.ஐயா

  • @suganthiashok9516
    @suganthiashok9516 3 ปีที่แล้ว +8

    Hi doc very well explained.I’m taking insulin for more than 20 years today only I learnt few important methods very useful thank u so much

  • @malarkodi6992
    @malarkodi6992 2 ปีที่แล้ว +2

    சார் பேசுவதற்கு பணம் கேட்கும் மருத்துவ உலகில் நீங்கள் கடவுளின் அவதாரம் ஐயா. நடமாடும் தெய்வம் அய்யா. உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை. .நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் நலமுடனும் வாழ வேண்டும்

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 3 ปีที่แล้ว +8

    மிகவும் பயன் உள்ள பதிவு நன்றிகள்

  • @sivan319
    @sivan319 3 ปีที่แล้ว +1

    Sir super ennaku 5yearsa insulin poduranka...ibbo miga தெளிவாக புரிந்து கொண்டேன்

  • @christopherjohn7934
    @christopherjohn7934 3 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ள பதிவு - நன்றி Dr.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 3 ปีที่แล้ว +2

    டாக்டர். எனக்கு சமீபத்திய
    பிரச்சினை பற்றிய ஆலோசனை மிக்க நன்றி.
    Dr. வாழ்க வளமுடன்..

  • @pandiyanuma6131
    @pandiyanuma6131 3 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவாண விளக்கம் மிக எளிமையாக புரியவைத்துள்ளீர்கள் வாழ்க உங்கள் சந்ததிகள்

  • @samuraigameing1817
    @samuraigameing1817 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா....
    தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்....

  • @home600026
    @home600026 3 ปีที่แล้ว +6

    Thank God, no body has given negative comments, which is quite normal as if they know more than the speaker. He is giving enlightenment to patients on this subject very effectively. GOD BLESS YOU SIR.

    • @estherjacob2329
      @estherjacob2329 3 ปีที่แล้ว

      Good information. Very well explained. Thank you

    • @Meankamenaka
      @Meankamenaka ปีที่แล้ว

      Thank you sir

  • @ArunArun-kp2go
    @ArunArun-kp2go 3 ปีที่แล้ว +4

    சூப்பர்டாக்டர்சார்அருமைபதிவு

  • @marimuthu100
    @marimuthu100 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல்கள்.அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் பயனளிக்கும்.மிக்க நன்றி டாக்டர்.

  • @ranidevamanisathiyanagar9658
    @ranidevamanisathiyanagar9658 3 ปีที่แล้ว +4

    Useful video sir Nan chaium error tharienthu gondan tq

  • @sivananthamm8417
    @sivananthamm8417 3 ปีที่แล้ว +3

    மக்கள் நலன் கருதி விழிப்புணர்வு தகவல் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் வளர்க உங்கள் சேவை

  • @hemasuresh1598
    @hemasuresh1598 3 ปีที่แล้ว

    உங்கள் தகவலுக்கு மிக மிக நன்றி ஐயா. ஏனென்றால் இவ்வளவு விளக்கமாக எந்த மருத்துவர்களும் சொன்னது இல்லை. அதனால்தான் நிறைய பேருக்கு சர்க்கரையின் அளவு குறையவே இல்லை. உங்கள் தகவலுக்கு நன்றி.

  • @lawrencep8095
    @lawrencep8095 2 ปีที่แล้ว +1

    All my doubts about insulin technique got clarified. Normally doctor do not find time to explain clearly. God bless you abundantly.

  • @9894305325
    @9894305325 3 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல் ...

  • @ashajahan5353
    @ashajahan5353 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அருமை டாக்டர் நன்றி

  • @jayarajjayaraj3976
    @jayarajjayaraj3976 3 ปีที่แล้ว +4

    Your advice on Basic knowledge about insulin very very useful.Tanks dr. Sir.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 ปีที่แล้ว

    வணக்கம். மிக்க நன்றி மருத்துவர் அவர்களே. தாங்கள் நடமாடும் தெய்வம்.

  • @zaiyaking4746
    @zaiyaking4746 3 ปีที่แล้ว +6

    Thank you very much doctor😍😍

  • @Muthulakshmi-px1yl
    @Muthulakshmi-px1yl 2 ปีที่แล้ว

    இந்த விளக்கம் எனக்கு மிக மிக பயனுள்ள தாக இரு ந்தது

  • @advprabakaran9725
    @advprabakaran9725 3 ปีที่แล้ว +4

    Useful information Dr. Am 28 years old 3 years ah insulin poduren but control aahala. Enaku unga video patha pirahu than theriya vanthuchu en thodaila veekam ithanala than vanthurukunu rompa useful ah iruku dr thank you so much..

  • @maryshalini9585
    @maryshalini9585 ปีที่แล้ว +1

    Thank you so much doctor.. I am using insulin for the past 20 years.. Now I'm 38..no one explained like you about insulin and how to do it properly.. Thanks a lot Dr.. Very useful info..

  • @mallikasundar2344
    @mallikasundar2344 7 หลายเดือนก่อน

    🙏‌Dr தெளிவான விளக்கம்,...

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 3 ปีที่แล้ว

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி ஐயா மிக முக்கியமான விஷயம் தந்த தங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @vijimuruganathan7644
    @vijimuruganathan7644 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி டாக்டர்

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 3 ปีที่แล้ว +4

    Thankyou Dr for your valid information. No Hospitals will give so much deep knowledge about how to use the administering insulin injection. Certainly I will follow your guidence. Thanks a lot. 🙏🙏🙏

  • @thangarajaayyanar7962
    @thangarajaayyanar7962 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நன்றி ‌DR.

    • @SabithaAdithi7246
      @SabithaAdithi7246 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭

  • @nanjappant
    @nanjappant 3 ปีที่แล้ว +4

    Very good and simple explanation. Now I'm total clear. Thanks a lot

  • @rajahtheva8798
    @rajahtheva8798 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவு எனக்கு நிறைய பலன் தந்திருக்கும் நன்றி டாக்டர்

  • @bhuvanavenkataraman2645
    @bhuvanavenkataraman2645 3 ปีที่แล้ว +2

    Thank you Doctor for your information
    God bless you🌹🌹

  • @m.senthilr.m.t.a5202
    @m.senthilr.m.t.a5202 2 ปีที่แล้ว +5

    இன்சுலின் போடுவது எப்படி என்று தெளிவாக கூறிய டாக்டருக்கு நன்றி

  • @balasubramanianbalasubrama4247
    @balasubramanianbalasubrama4247 3 ปีที่แล้ว +3

    Very useful tips for all diabetic patients. Thank you sir.
    .

  • @umakris12
    @umakris12 ปีที่แล้ว +1

    Very Useful Tips 👌

  • @kadharbasha1107
    @kadharbasha1107 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா இண்சுலின்ஸ் போடும் முறை கூறியதற்கு மிகமிக நன்றி நன்றி அய்யா

  • @romanticvideos6383
    @romanticvideos6383 ปีที่แล้ว +1

    Rompa rompa thank you doctor 🙏

  • @RaviKumar-yi2du
    @RaviKumar-yi2du 3 ปีที่แล้ว

    மேன்மைமிகுந்தமருத்துவர்அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
    தாங்கள்தொழில்தர்மத்தை
    சுயநலம் பாராமல் தொழிலுக்கே உரியசேவைமனப்பான்மையுடன்
    ஆலோசனைவழங்கியதில்
    பயனுள்ளவிசயங்கள். நிறையதெரிந்துகொண்டோம்
    நீவிர் மற்றும்குடும்பம் அனைவரும் வாழ்வாங்கு வாழ்கவென மனதார தொழில்
    சிரக்கவும்வாழ்த்துகிறோம்

  • @nageshr354
    @nageshr354 10 หลายเดือนก่อน

    Excellent. You have cleared my doubts on insulin management. Thank you.

  • @CYBERGAMING-ee3gd
    @CYBERGAMING-ee3gd 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @balasubramanianmuthuswamy760
    @balasubramanianmuthuswamy760 3 ปีที่แล้ว

    மிகவும் இன்றியாமையான தகவல். நன்றி நன்றி

  • @maheshera
    @maheshera ปีที่แล้ว

    Thanks doctor. Entire family members watched your videos.

  • @kasthurirajagopal2711
    @kasthurirajagopal2711 3 ปีที่แล้ว +1

    இதைவிட விளக்கம் தேவைங்களா அருமையான பதிவு

  • @kutty943
    @kutty943 3 ปีที่แล้ว +2

    மி க அரு மையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว +2

    Nobody explain like you.sir.thanks

  • @vasanthishankar2562
    @vasanthishankar2562 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam sir..Nandri..🙏🙏

  • @卂匚乇卂爪丨几
    @卂匚乇卂爪丨几 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் இந்த விசயம் தெரியாமல் இவ்வளவு நாள் தவறாக ஊசி போட்டு கொண்டு இருந்தேன்😢😢😢

  • @oomaithuraiarunachalam9675
    @oomaithuraiarunachalam9675 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @jahirbanu9313
    @jahirbanu9313 ปีที่แล้ว

    Hello dr. Yr information is very very clear and very useful tq u very much dr.

  • @sathyasankar3225
    @sathyasankar3225 8 หลายเดือนก่อน

    Real a nice person and explained clearly.i watch this video at a correct time thankyou sir

  • @vimalas2805
    @vimalas2805 3 ปีที่แล้ว

    தங்கள் அறிவுரை கள் அனைத்தும் பின்பற்றி ய பின்னர் எனது சர்க்கரை அளவு மிகவும் குறைந்து இன்சுலின் போடும் அளவு ம் 20 யூனிட் டி லிருந்து 12 க்கு ம் 14-ல் இருந்து 8க்கும் குறைக்கப்பட்டது. தாங்கள் இது போல் அறி வுறைகள் வழங்கிய தற்கு மிகவும் நன்றி. தாங்கள் நீடூழி வாழ வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarajraj2719
    @selvarajraj2719 3 ปีที่แล้ว +1

    good
    Thanks to

  • @smrajadurai
    @smrajadurai 3 ปีที่แล้ว +4

    Good explanation about insulin. Thank you Dr.

  • @natrajan2225
    @natrajan2225 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு டாக்டர்.

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 3 ปีที่แล้ว +4

    Thank you doctor. Clear explanation. God bless you.

  • @santhasuganthi2723
    @santhasuganthi2723 3 ปีที่แล้ว +2

    Thank you somuch dr for your information

  • @kalpanas242
    @kalpanas242 3 ปีที่แล้ว +2

    Thank u Dr. Very nice important information.

  • @v.sankarnarayanan3578
    @v.sankarnarayanan3578 หลายเดือนก่อน

    Thank you doctor for administering syringe mode insulin. Can you please say about catridge,(pen type self mode) practice to follow as I am eager to learn from you.
    Sure,you are the only down to earth doctor explaining in simple understandable words for common people without much education can also do.

  • @fortkk1727
    @fortkk1727 3 ปีที่แล้ว +1

    Nice and super information explain.. thanks

  • @vcmahendran4138
    @vcmahendran4138 3 ปีที่แล้ว +1

    Very useful information Dr sir.
    Tan q ji

  • @mithunmurugan6952
    @mithunmurugan6952 3 ปีที่แล้ว +1

    super very useful demonstration doctor thank you sir

  • @gracerani4440
    @gracerani4440 ปีที่แล้ว +1

    Clear demonstration Dr. Thank you so much for explaining how to use insulin 🙏

  • @rajapandians7185
    @rajapandians7185 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி சார்

  • @Gmusicdirofficial
    @Gmusicdirofficial 3 ปีที่แล้ว +1

    superb explanation doctor....what about the pen

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 ปีที่แล้ว

      Pen insulin video will be upload in coming weeks

  • @mohamedisak5122
    @mohamedisak5122 3 ปีที่แล้ว +38

    இந்த அளவுக்கு விளக்கமாகவும், விபரமாகவும் எந்த மருத்துவரும் கூறியதில்லை நன்றி சார்

  • @ajmallanthevar9732
    @ajmallanthevar9732 3 ปีที่แล้ว +1

    Dear Dr. உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாத்திரை எடுத்துக் கொள்ள விற்கும் ஊசி போட்டு கொள்வதற்கு ம் என்ன வித்தியாசம். தயவுசெய்து விளக்கம் தேவை.

  • @tamilselvi2250
    @tamilselvi2250 3 ปีที่แล้ว +1

    Very usefu informationl doctor

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஒரு சந்தேகம் இன்சுலின் போட்டு எவ்வளவு நேரத்தில் சாப்பிடலாம்

  • @neelavathymunusamy6770
    @neelavathymunusamy6770 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் ஐயா

  • @kannanan5991
    @kannanan5991 9 หลายเดือนก่อน

    Super explanation. How to avoid insulin and back to tablets.

  • @vvenkatramani1169
    @vvenkatramani1169 2 ปีที่แล้ว

    Very useful advice Thanks Dr Iam ur regular follower of talk

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    Thank you Dr, superb tips very useful to every one. and your costume very super

  • @rupaj7282
    @rupaj7282 3 ปีที่แล้ว +4

    Clear explanation 👌

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว

    மிக தெளிவாக புரிகிறது சாா்.

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 5 หลายเดือนก่อน

    Super excellent dr ur demonstration.❤

  • @arokiarajraj571
    @arokiarajraj571 3 ปีที่แล้ว +2

    Thank you Dr. Very useful message

  • @spselvam1983
    @spselvam1983 3 ปีที่แล้ว +2

    Superb Dr. Quality - Lecture. Insulin how takes a insection. Very nice and excellent advice.

  • @dianajose23
    @dianajose23 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார்❤

  • @codians7431
    @codians7431 3 ปีที่แล้ว +1

    Doctor with humanity, thank u so much for your service

  • @geethavenkataramanan7192
    @geethavenkataramanan7192 3 ปีที่แล้ว +1

    Very very useful msg. Thanks a lot Doctor. God bless you.

  • @lks3852
    @lks3852 3 ปีที่แล้ว

    உங்கள் ஆலோசனை மிகவும் அருமையாக இருந்தது. நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏

  • @ravisunprints5558
    @ravisunprints5558 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றிகள்

  • @narayananra1237
    @narayananra1237 3 ปีที่แล้ว +1

    இன்றய விளக்கம் அபாரமாக இருந்தது நன்றி

  • @sugumarg5344
    @sugumarg5344 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் வழங்கியதற்கு நன்றி