Excellent explanation about sleeping Sir.. So many people afraid about sleeping hours ..but you explained very casually.. It's really very helpful to work loaded person.. Thank you very much. வாழ்க வளமுடன்..🙏🏼
11:45 தினசரி தூங்கும் நேரம் 12:32 பகல் தூக்கம் 13:06 டீ காபி மது 13:39 இரவு உணவின் அளவு 14:17 உடற்பயிற்சி 15:03 தொலைக்காட்சி அலைபேசி 15:38 தினசரி இரவு நேர பழக்கவழக்கம் 16:26 தேவை இல்லாத வேலைகளை படுக்கும் இடத்தில் செய்யக்கூடாது 17:09 தூங்கும் நேர சூழ்நிலை 18:06 தூக்கம் வரவில்லை என்று வருந்த கூடாது.
எனக்கு தங்களின் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். கழுத்து வலி ( cervical lordosis)பற்றின கருத்துக்களும் , என்ன செய்ய வேண்டும் என்ற விழுப்புனர்வும் பற்றி கூறவும். மிக்க நன்றி!
Dr...அழகா சொல்லிட்டீங்க...நான் ஒரே ஒரு முக்கிய விஷயம் சொல்றேன்.....தூக்கம் வர...( book padinga.)..புத்தகம் படியுங்கள்..புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்த உடனேயே ,அழகான தூக்கம் வரும் பாருங்கள்..சுகமான தூக்கம்..( மற்றவர் வந்து லைட் நிறுத்தி விடுவார்கள் )..😁
Sir...yenga hospital vunga name la oru doctor irukaar..Naa keta yendha obligation No sonnadhilla. avunga mrs..kooda doctor dha..but..ladies ku koncham ladies partha jealous irukum pole...but...sir mattum No sonnadhilla..nice person sir..Naa rendu peyar ku operation ku ketadhum seinzaar..and mid night avungalku kastam vandhadhum vandhu service seinzanga...sir yengalku boss a irundhaar...andha time yenaku yendha kastam illa...mathavungala pathi comment seya istam illa...
Sir pls alavuku athigama thookkam varrathu pathi oru video podunga sir. Eppome oru sleepy feeling irunthutte irukku. Night thukkam mulichu padikkanum nenachalum book la vachurukkum pothe thunkeeruren. Athu pathi sollunka doc
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. மிகவும் நன்றி. கட்டிலில் படுத்த உடனே அதாவது பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே தூக்கம் வந்து விடுகிறதே, இதற்கு என்ன காரணம்?
எனது மனைவிக்கு ஹைப்பர் தைராய்டும், சுகரும் ( உங்களது வழிகாட்டலின் படி கட்டுப்பாட்டில்) இருக்கின்றது. வயது 50. தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். தீர்வு என்ன ?. ஹைப்பர் தைராய்டு பதிவை பார்த்துவிட்டேன். ஹைபர் தைராய்டுக்கு பதிவுகள் தாருங்கள் ஐயா. ஆராய்ச்சி ஆதாரங்கள்மூலம் தீர்வு சொல்வதால் தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது,பயனுள்ளது . நன்றி ஐயா .பதிவின் கடைசியில் தீர்வும் தந்துவிட்டீர்கள், வடிவேல் காமெடியுடன். நன்றி.
Cortisol pathi pesuveenga nu nenaichen.... I follow intermittent fasting, eat healthy, excercise regularly, follow pattern and all that....I've no problem falling asleep the problem is i wake up in 5/6 hours around 2 or 3 a.m , how to stay asleep is the problem....☹️😢
Sir...erode ,bhavani or mettur intha mari oorula dam fish or river fish porichu vikuranga?is that really good for health?taste nalla iruku .but oil palasa iruku...athe mari chennai and other places la chicken porichu sapdranga...ithu makkalum taste kaga romba virumbi sapdranga...plz itha pathi awareness kudunga
மருத்துவா் அய்யா தூக்கமின்மை பலருக்கும் கேடாக உள்ளது தங்களின் கனிவான மென்மையான தெளிவான பேச்சே தூக்கத்தை வரவழைக்கும்
அனைவா் சாா்பில் மிக்க நன்றி.
நன்றி தேவையான நல்லதொரு ஆலோசனை.
Excellent explanation about sleeping Sir..
So many people afraid about sleeping hours ..but you explained very casually..
It's really very helpful to work loaded person..
Thank you very much.
வாழ்க வளமுடன்..🙏🏼
அருமையான விளக்கமான ஆலோசனைகள். வெகு சிறப்பு!
11:45 தினசரி தூங்கும் நேரம்
12:32 பகல் தூக்கம்
13:06 டீ காபி மது
13:39 இரவு உணவின் அளவு
14:17 உடற்பயிற்சி
15:03 தொலைக்காட்சி அலைபேசி
15:38 தினசரி இரவு நேர பழக்கவழக்கம்
16:26 தேவை இல்லாத வேலைகளை படுக்கும் இடத்தில் செய்யக்கூடாது
17:09 தூங்கும் நேர சூழ்நிலை
18:06 தூக்கம் வரவில்லை என்று வருந்த கூடாது.
😢😢
எனக்கு தங்களின் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். கழுத்து வலி ( cervical lordosis)பற்றின கருத்துக்களும் , என்ன செய்ய வேண்டும் என்ற விழுப்புனர்வும் பற்றி கூறவும். மிக்க நன்றி!
Compulsory தினமும் 8000 steps or 1 hour continuous walking between 5am and 8am or 5pm to 6.30pm.
Avoid tea/coffee after lunch...
இவ்வளவு பெரிய விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி🙏
Dr...அழகா சொல்லிட்டீங்க...நான் ஒரே ஒரு முக்கிய விஷயம் சொல்றேன்.....தூக்கம் வர...( book padinga.)..புத்தகம் படியுங்கள்..புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்த உடனேயே ,அழகான தூக்கம் வரும் பாருங்கள்..சுகமான தூக்கம்..( மற்றவர் வந்து லைட் நிறுத்தி விடுவார்கள் )..😁
Amma what type of books willl make good sleep?
😂😂😂😂😂😂
@@balajimagesh6729 story books
🙏 படிக்கிராத விட்டாச்சு திரும்ப aarambikkanum
@@YogaMahaLakshmiKanchiSilks பாட நூல் படியுங்கள்..அப்போதான் தூக்கம் வரும்.😀
Classification of reasons is excellent. Thank you doctor.
Thanks doctor. Important lines may please be shown with sub-title as those who are unable to hear properly can get benefit.
நன்றி சார் உங்கள் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது
Yr all videos is more useful to me. Pls keep on it.
நல்ல பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்🙏🏻
அருமையான தகவல் sir
Thank u Dr. U r doing a great job...💐 Let the almighty shower all his blessings upon u.. 💥 Prayers..... 🙏🏻
lol lol))loll) ml lolllll
நன்றி
Dr. Sir,. Excellent Information. Thank you .
நன்றி டாக்டர்..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டாக்டர்.
Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off
வணக்கம் டாக்டர்,அருமையான பதிவு,உங்கள் அணைத்து பதிவுகளும் மிக மிக உபயோகமான அருமையான பதிவுகள்,நன்றி,வசக்கம்,
வாழ்த்துகள்!
*வணக்கம்*
Sir...yenga hospital vunga name la oru doctor irukaar..Naa keta yendha obligation No sonnadhilla.
avunga mrs..kooda doctor dha..but..ladies ku koncham ladies partha jealous irukum pole...but...sir mattum No sonnadhilla..nice person sir..Naa rendu peyar ku operation ku ketadhum seinzaar..and mid night avungalku kastam vandhadhum vandhu service seinzanga...sir yengalku boss a irundhaar...andha time yenaku yendha kastam illa...mathavungala pathi comment seya istam illa...
Sir , please talk about tonsils problem for children soon . My daughter is suffering from it. I cannot bear her pain. Please, Please, Please.
What is sleep apnea? Could you enlighten us on the difference or similarity between insomnia and sleep apnea?
மிகவும் அருமையான பதிவு டாக்டர் அவர்களே
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் சார்.
Editing super and msg also super thank you Doctor🙏👌
Super sir excellent kandipa neenga sonathai Nan follow panren sir yenna speech wow very nice thank you so much sir
Sir pls alavuku athigama thookkam varrathu pathi oru video podunga sir. Eppome oru sleepy feeling irunthutte irukku. Night thukkam mulichu padikkanum nenachalum book la vachurukkum pothe thunkeeruren. Athu pathi sollunka doc
Thanks doctor. It's very useful role for proper sleep.
மிகவும் நன்றி டாக்டர்
God bless you dear Dr.
Good of u to narrate n explain the various reasons for sleeplessness. Thank u n God bless.
Great info Doctor. Thank you. Please talk about coffee and tea drinking is good or bad. How many cups per day is ok...please...
Sir can you please explain the benefits of green coffee?
அருமையான விளக்கம்
மிக அருமையான பதிவு டாக்டர்.
மிக அருமையான பதிவு
Very useful for me sir thank you. Happy diwali sir.
Thanks 🙏 mihavum Arumaiyaha Vilakkamaha Chonneergal.
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
Wish you happy diwali sir for your family also
டாக்டர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Super Explain sir
Great information Dr.👍👍
You have presented it so nicely with illustrations.
Vadivelu comedy superb!!!!😁
Useful video, thank you for the information
does Poppy seed (கசகசா ) with milk good for sleep and health
பாலுடன் கசகசா போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டுமா
எப்படி தயார் செய்ய வேண்டும்
CIRCADIAN RHYTHM plays a vital role for proper sleep.
Excellent Dr.Thank you .
இந்த வீடியோவை இரவு 12:15 க்கு பார்த்து கொண்டு உள்ளேன் 😪
Me time 12.30
2:59
ஹா haa.. 20 June 2024 at 12.05am😅
😅😅😅
2
Dr please talk about sun raise to sunset eating method
Very good explanation
Thanks Doctor. It's really useful.
Intha video ah night 12 mani ku than pakura....😢😢 afternoon thookam varathu illa nyt um varathu illa😢😢😢stress than deep reason ah iruku
Super tips sir thank you so much
Thank you doctor 🙏 u r doing great job
Very thanks Doctor sir for your speech which is needed subject today hurrying life to everybody. Very useful sir.
Explicitly explained about sleeping Excellent
Thanks ANR
V V Awesome video.
Excellent video Dr. 👏👏👏👏👏👏
🙏🙏🙏
நன்றி அய்யா
Enaku shift maari maari porathunala tnan sir problem ma iruku athuvum night shift paathu paathu kannu pain na iruku and daily thala Valikuthu ippa morning thookam varthu kanu vizhika mudila 😔
தினமும் ஒரு மணிநேரம் விரைவான நடைபயிற்சி செய்யுங்கள். தூக்கம் உடனே வரும். உடல் உழைப்பு இல்லாததே தூக்கமின்மைக்கு காரணம்.
Thanks
100 சதவீதம் உண்மை அனுபவித்து இருக்கிறேன்
💯 definitely correct 💯
lo
Yaka.. Job waking. Thaaaa.. Ana.... Thookam vara... Mathukuthuuu
Nanum thoongarthu illai rompa yosichite iruken past la nadantha tha ninaichu
Thank you DR good advice.
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. மிகவும் நன்றி.
கட்டிலில் படுத்த உடனே அதாவது பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே தூக்கம் வந்து விடுகிறதே, இதற்கு என்ன காரணம்?
வாங்கி வந்த வரம் தான்... வேறென்ன
@@Uthiramerurmathi 😀👍
🧐🧐🧐
Night 6times urine varadhu.i can't control it.I am a diabetic 😭
Thank u sooooo much❤❤
Shampoo pathi sollunga doctor... Parabens ndraanga sulfate ndraanga....
Informative video but 2 part ha potrukalam.. nerya niyabha vachika mudiyala
Last one year la almost 3 months zolpidem tartrate use panni than thoongi iruken
thank you dr. melody song கேட்டுட்டே தூங்கலாமா சார்? நல்லதா சார்
Sleeplessness bz of peri nd post menaupose
ஆம பத்து காரணம் பல தீர்வு ! ! . ஒரேயொரு காரணம் செல்போன் . தீர்வு பவர் ஆப் .
Thanks Dr
Happy Diwali
Sir any remedy for snoring
Our energy is stored below Navel .which is called Dantien. Too much of energy if spared need not sleep.
சார் Veesing problems குணப்படுத்த வழிமுறைகள் என்ன விரிவான விளக்கம் தேவை...
Iam seeing this program, the time is midnight 3'clock ,what can I do???
Usefull thank you 🙏🙏🙏🙏
சரியான ஒரு வாரமா தூக்கம் வரவில்லை
Cell phone vanthala irundu brain ku neraiya velai kodukurom, physical exercise panrathila, athanal sleep disorders
please post a video on eclipse and it's myths, doctor
Super advice doctor.
Super tnk u sirr
Thanks Docto
How to avoid over thinking and time travel panramari ye oru ninaipu eppavum irunthute iruku enna panrathu
எனது மனைவிக்கு ஹைப்பர் தைராய்டும், சுகரும் ( உங்களது வழிகாட்டலின் படி கட்டுப்பாட்டில்) இருக்கின்றது. வயது 50. தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். தீர்வு என்ன ?. ஹைப்பர் தைராய்டு பதிவை பார்த்துவிட்டேன். ஹைபர் தைராய்டுக்கு பதிவுகள் தாருங்கள் ஐயா. ஆராய்ச்சி ஆதாரங்கள்மூலம் தீர்வு சொல்வதால் தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது,பயனுள்ளது . நன்றி ஐயா .பதிவின் கடைசியில் தீர்வும் தந்துவிட்டீர்கள், வடிவேல் காமெடியுடன். நன்றி.
night shift pathi oru video podunga Dr
Manakkavalaigal,thevaiyatra sindanigal,age,ivaiyellam irukkumpodu 1 mani neram kooda thookkam varadu idu dinamum nan padum avasthai
ippo ready aaitingals
Sir please post a video for alopecia areata immediately. Pls pls pls.....
Cortisol pathi pesuveenga nu nenaichen.... I follow intermittent fasting, eat healthy, excercise regularly, follow pattern and all that....I've no problem falling asleep the problem is i wake up in 5/6 hours around 2 or 3 a.m , how to stay asleep is the problem....☹️😢
Inna Mari somatic O'Reilly Mali irunthuchinganna Pothuveliyil malls nimmathiya thoongalam
Sir தூக்கம் வல்லன்னு பூண்டுபல் 2 எடுத்து heat panni சாப்டன் water குடிக்கல hed after over presser ahh ஆயிருச்சு எதும் பிரச்னை இருக்கா
Urine ல ketones பற்றி ஒரு வீடியோ போடுங்க டாக்டர். நன்றி.
Sir, ila narai காரணம், theervum sollunga
Happy deephavali
Nice message..
Urin.adikadi.or.vanthavudan.kazippatarkul.adakamudiyamal.vudaiyelnaigeradu.eadarku.tiervu.kuravuem
Doctor, யோக பயிற்சியும் தியானமும் பரிந்துரைக்கலாமே
Supper newsthanksDoctor
Thanks Dr 😊
Dr pls tel any tips for heel pain. I am 36 yrs old. My heel is sooo painful for 2 months. Pls give me some suggestions.
Sir...erode ,bhavani or mettur intha mari oorula dam fish or river fish porichu vikuranga?is that really good for health?taste nalla iruku .but oil palasa iruku...athe mari chennai and other places la chicken porichu sapdranga...ithu makkalum taste kaga romba virumbi sapdranga...plz itha pathi awareness kudunga