ரொம்ப நல்ல பகிர்வு வெளியூர்ல வேலை பார்க்கும் பிள்ளைகளுக்கு இது ரொம்ப யூஸ்ஃபுல்லான ஒரு ரெசிப்பி உண்மையிலே இட்லி குண்டு குண்டுண்ணு சூப்பரா இருக்கு 👌👌 கிரைண்டர்ல அரைத்த மாவு மாதிரி சாஃப்டா இருந்தது தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு சாம்பார் சோல்லனுமா என்ன சூப்பர் தேங்க்ஸ்மா 👏👏👍👍 ❤❤❤❤
Thank u kanna for your reply. i am from tamilnadu.idles i make always perfect.javvarasi sertha daan appadi varudu.yannaku 64 age.starting from before marriage naaan nalla saiven 4,5 vattilirundu aduvm javvarasi sertha appadi varudu.
Unga vedio super mam useful upload Ella upload um neenga detail la explain panninga mam intha vediola மாவு ku அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து grind panna கூடாத 2 உம் ஒன்ன mix pannath poran why mam reason தெரிஞ்சிக்க தன் mam thank u
Wow super pa idukku Mela nobody give easy way of cooking. Super idea for Khushboo Idily very very useful recipe. Looking very smooth and crispy dosa it definitely useful in emergency time and you giving recipe in neat ,simple and perfect measurement to understand all age group people easily i think we all so lucky to have dear seriously I mean it thank you so much dear 💕❤️👍👌😋😊👏👏
நீங்கள் கிரைண்டரில் அரைத்தும் செய்யலாம் இது இன்ஸ்டன்ட்டா செய்றவங்களுக்காக போட்டது ஏற்கனவே கிரைண்டர் கிரைண்டரில் அரைத்து எப்படி செய்வது என்ற காணொளியை நான் போட்டு உள்ளேன்
Aha, arumayana instant idly,da.👌👌👌very clear explanation and demonstration,,da. Once I tried this watching some other channel.it was utter flop for me as the idlies were too hard. After watching ur video,i thought I should try again as u have added soya and javvarisi which might b the main ingredients for softness and whiteness of the idlies.Super,Sangee,ma. This is really very very useful for us and thanks a lot for sharing this,da🙋👍😍😍💕💕
நீங்க எடுக்கிற அரிசி உளுந்து சரியில்லன்னா கலர் கண்டிப்பா மாறும் இட்லி வேலையா வராது நல்ல அரிசியா வாங்க இட்லி அரிசி நல்ல மாவு ஒரு சீன் சொல்லுவாங்க குண்டு குண்டா இருக்கும் அந்த இட்லியை அரிசி வாங்குங்க உளுந்து வந்து புது உளுந்தம் இருக்கணும் புது உளுந்து கொஞ்சம் வெள்ளையா இருக்கும் பழைய விழுந்து கொஞ்சம் கலர் கஃபா இருக்கும் சோ புது ஒழுங்கா வாங்குங்க இட்லிக்கு சூப்பரா வரும் அதாவது அரிசியும் பருப்பு நல்லா இருந்தா இட்லி கலர் வெள்ளையாக இருக்கும்
Hi friends good afternoon! New video out 👉 th-cam.com/video/iepJSOKXIbU/w-d-xo.html. pls watch and give your 👍 likes and support love you all ❤️
ரொம்ப நல்ல பகிர்வு வெளியூர்ல வேலை பார்க்கும் பிள்ளைகளுக்கு இது ரொம்ப யூஸ்ஃபுல்லான ஒரு ரெசிப்பி உண்மையிலே இட்லி குண்டு குண்டுண்ணு சூப்பரா இருக்கு 👌👌 கிரைண்டர்ல அரைத்த மாவு மாதிரி சாஃப்டா இருந்தது தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு சாம்பார் சோல்லனுமா என்ன சூப்பர் தேங்க்ஸ்மா 👏👏👍👍 ❤❤❤❤
Haha thku so much ma
சூப்பர் சங்கீமா பயனுள்ள தகவல் கொடுத்தமைக்கு நன்றி சங்கீமா. கீரைக் குழம்பு செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருக்கு சங்கீமா நன்றி. லவ்யூ.
Thku ka.love u lot ka
Romba useful Ana tips and recipe also very nice parkave engalukum sapidanum pola thonuthu 👌🙏
Thkuuuu
Daily super video pottu asathurada.work panravanga,Kai kulanthai vetchi erukaravanga,vayasanavanga yellorukum very useful video.ethu mathiri aaraichi vetchikitta maavatra tension erukkathu.tqda my Chellam 👌👌👍❤️🥰😋🥰
Yes dear ma thku so much
Eppadi solrathu ummm OK ennoda style la solren thangamna thangantha so so sweat akka
Thku so much dear
ரெம்ப ரெம்ப யூஸ்ஃபுல்லான இட்லி மாவு ரெசிபி சங்கீதா மிக்க நன்றி
Thku
Thank u kanna for your reply. i am from tamilnadu.idles i make always perfect.javvarasi sertha daan appadi varudu.yannaku 64 age.starting from before marriage naaan nalla saiven 4,5 vattilirundu aduvm javvarasi sertha appadi varudu.
Welcome ma
Vanakkam mahaley chudethaar sooper yenna arumaiyaana recipe yengalukku use ful vedio thankyou dear
Thku so much ma
Romba romba useful video akka yennaku idli mavu arika romba kashtama irukum 😂 . thnk u so much akka 🙏🙏🙏🙏🙏🙏🙏
V tru pa thku dear
@@CookwithSangeetha 😍😍
Akka, itly supera vanthatu. 👌👌👌💐💐💐💐
Thku pa
உங்கள் தக்காளி சாதம் super
Thku
Hi dear சங்கீதாபுள்ள வெற லெவல் உங்காகிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் செம.ஜ லவ் யூ டியர் 😍😍😘😘😋😋
Sure thku dear
Arumai paakkum bodhea semmaya erukku 🤤🤤🤤 sister 👍
Thku sis
U are super sangeeta my favourite breakfast idle, sambar always.
Thku
பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு. சுவைத்து பார்த்தால்!!
Thku
Unga vedio super mam useful upload Ella upload um neenga detail la explain panninga mam intha vediola மாவு ku அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து grind panna கூடாத 2 உம் ஒன்ன mix pannath poran why mam reason தெரிஞ்சிக்க தன் mam thank u
Rendum oray time kayathu.parupu kayarathuku tim aagum
Hi Sangeetha Sister, Nice.... 👍👍👌👌 Nice tips....Puffy Idli... Can I know which brand Mixie u r using....
USHA FOOD PROCESSOR bought from Reliance
@@CookwithSangeetha Oh! Tq Sister....
Sangeetha akka very super useful video👌👌👌. Naanum try panni pakkaran.
Thku pa
Super idli panniyach Sangeetha🥰🥰😍.. Lot of Thanks dear👍👍
Welcome
Wow super pa idukku Mela nobody give easy way of cooking. Super idea for Khushboo Idily very very useful recipe. Looking very smooth and crispy dosa it definitely useful in emergency time and you giving recipe in neat ,simple and perfect measurement to understand all age group people easily i think we all so lucky to have dear seriously I mean it thank you so much dear 💕❤️👍👌😋😊👏👏
Thku so much ma
Very useful video nice Sharing sister
Thku dear
Hi சகோதரி இந்த ஜவ்வரிசி என்பது அரோக்கியமான உணவு தானா எனக்கு தெரியாது சொல்லுங்கள் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Rice flor staffing sweet pooranam vaitthu steem recipe pooduma thankyouda
Ma i alredy uploaded ma .like sweet koulukattai only ur telling ryt ma
Ok mam I wil make same as u said something different
@@CookwithSangeetha ok dear
நல்ல பதிவு மேடம்.. நன்றி..
Thku
Very useful mam.சங்கிக்கு தெரியாதது ஒன்றுமில்லை.உங்கள் பணி தொடரட்டும்...
Thku inga
இந்த முறையில் grinder ல் அரைத்து புளிக்க வைத்து ஊத்த முடியாதா? அதாவது கட்டாயம் powder பண்ணித்தான் பின்பு கலக்க வேணுமா? வழமை போல் செய்ய முடியாதா?
நீங்கள் கிரைண்டரில் அரைத்தும் செய்யலாம் இது இன்ஸ்டன்ட்டா செய்றவங்களுக்காக போட்டது ஏற்கனவே கிரைண்டர் கிரைண்டரில் அரைத்து எப்படி செய்வது என்ற காணொளியை நான் போட்டு உள்ளேன்
அதற்கும் soya ஜவரிசி சேர்க்கலாமா? அல்லது instant க்கு மட்டுமா சேர்க்க முடியும். Thank you .
Aha, arumayana instant idly,da.👌👌👌very clear explanation and demonstration,,da.
Once I tried this watching some other channel.it was utter flop for me as the idlies were too hard.
After watching ur video,i thought I should try again as u have added soya and javvarisi which might b the main ingredients for softness and whiteness of the idlies.Super,Sangee,ma.
This is really very very useful for us and thanks a lot for sharing this,da🙋👍😍😍💕💕
Yes ma thku so much ma.u grind in mechine that's better.becuse mixi wil not grind that much.if u make less u can make it with mixi
@@CookwithSangeetha sure, chellam 👍😍💕💕
Sangeema very very usefullma.
Thku inga
Wow super idae amazing sanketha
Thku so much sir
சூப்பர்
Thku
சாரி அக்கா இன்று கொஞ்சம் லேட் ஆயிடுச்சு இட்லி செம்மையாக இருக்கிறது..
It's ok pa no isue.thku dear
Super very useful tips👌👌👌👌👌👌👌
Thku
Dear mam commenting first time. Pasiparuppu sambar recipe podunga mam
I already posted pls check
Idly mattum illa, neengalum kushpu madhiri than irukeenga....😋
Haha
Sangeeta soya bin yanna solluvangha eng le we are in hyd engallukku kidaikadu.
Paravala ma Lev that.means skip ma white soya ma
It's nice and defferant
Thku
அக்கா நம்ப ஊரில் இது போல் மாவு அரைத்து தர சொல்கிறேன் அக்கா...
Ok pa
Super mam
Thku
Jangri recipe pls
Sure.giv tim pa
Akka ithe mathiri instan millet dosa idli better ready panradhunu solunga
Ok pa
Super sister .
Thku
நன்றி வணக்கம்
உங்கள் வீடியோ நன்றாக உள்ளது உங்கள் மிக்ஸி என்ன கம்பேனி நைசாக அரைத்து உள்ளது நன்று
USHA food processor
Thank you so much for your recipe ❤️
Welcome sis
Vvv super
Idly rice ku pathila ration rice use pannalama
That's different measurement
Thank you so much
Welcome
Nice 👌very useful
Thku pa
Super sister
Thku
super Sangeetha very useful recipe
Thku pa
Very useful preparation🙏
Thku
Super recipe video...
Thku
Useful video mam. Thank u so...so much for sharing❤❤❤❤
Welcome dear
Semmaidea
Super akka
Pacipatippu sambar katngh,
Already uploaded pls check
For 2 kg rice evalu uzhuthuparippu& javva arisi? Please reply with kg kanak ma. Me from Kerala🥰
Pls try with glass measurements same , you take 250g glas measurements
@@CookwithSangeetha Thank you so much🥰🥰
super idea ma very good
Thku
Super
Thku sis
Mam தண்ணீர் ஊற்றி கிரண்ரடர்ல
போட்டு ஆட்டி வச்சுகலாம
Vadei poolai ardalam thavadeja mundai
Kg measurement sollunga sister
Machinla araikum pothu arisi. Ulunthu ona araikanuma
Yes
Hi sangeetha can u pls tell me which mixer grinder u use..
USHA FOOD PROCESSOR
Super sister 💖
Thku pa
Nice sister
Thku
Hai sis
Every time use pannum pothum maavu 12 hours pulika vaikanuma sis
Yes pa
டிஸ்னி யில்தனி தனி அரைக்க வேண்டுமா
Not understand
Thanks akka
Ration rice use pannalama sis
I don't know because am not used
@@CookwithSangeetha ok sis
Soya oora vakanuma evlo neram ora vekanum
All same time soak
ᴠᴇʀy ɴɪᴄᴇ ᴍᴀᴍ
Thku
Naan jaavarasi settu idle saida idle red aa varudu yan sangeeta please reply kodumaa.
நீங்க எடுக்கிற அரிசி உளுந்து சரியில்லன்னா கலர் கண்டிப்பா மாறும் இட்லி வேலையா வராது நல்ல அரிசியா வாங்க இட்லி அரிசி நல்ல மாவு ஒரு சீன் சொல்லுவாங்க குண்டு குண்டா இருக்கும் அந்த இட்லியை அரிசி வாங்குங்க உளுந்து வந்து புது உளுந்தம் இருக்கணும் புது உளுந்து கொஞ்சம் வெள்ளையா இருக்கும் பழைய விழுந்து கொஞ்சம் கலர் கஃபா இருக்கும் சோ புது ஒழுங்கா வாங்குங்க இட்லிக்கு சூப்பரா வரும் அதாவது அரிசியும் பருப்பு நல்லா இருந்தா இட்லி கலர் வெள்ளையாக இருக்கும்
Super Mam thank you
Welcome
இந்த சாம்பர் என்ன சாம்பார் சங்கீதா
Pasiprupu sambar
Soya na enna karamani ah
No that's different
Nice 👌
Thku dear
Good night sanketha
Good night sir
Mam quantity 2kgku sollung plzz
நான் வீடியோவுல சொன்னதை விட அப்படியே இன்னும் ஒரு மடங்கு அதிகப்படுத்திக்கோங்க
@@CookwithSangeetha k mam tq
சங்கீதாஅளவுஅதிகமான அளவுசொல்லவும்
Hi Sangee, hw r u
Am fine thku inga
Om sai ram
Blessed this channel
Sai Ranee
Malaysia
Thku so much
I don't have option for dry in sun light what to do pls help me
Then don't try this.regularlly hw u make same u try
Nice 🙂👍👑🙏😊👏
Thku
This is not instant .....
சோயாபீன்ஸ் என்றால் தட்டைபயரா.
இல்லைங்க இது வெள்ளை soya சொல்லுங்க கடையில கேட்டீங்கன்னா தருவாங்க
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻