இனிமேல் இப்படி தான் செய்வீங்க, instant wheat dosa |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 621

  • @santhosamvalli8665
    @santhosamvalli8665 4 ปีที่แล้ว +32

    Suuuuuuuuper recipe ma and your voice and explanation areso sweet and I like it very much.Hereafter I will do like this. It is very useful for me. Thank you my dear God bless you my child 🙏 your tips also very much useful for all of us thank you 🙏🙏🙏

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  4 ปีที่แล้ว +4

      Hi ma.. how r u?? Ur comment gives more happiness and boost to me.. thanks a lot for giving such a wonderful comment and blessings ma...🙏🙏🙏

    • @muthuskm6379
      @muthuskm6379 3 ปีที่แล้ว

      @@ithuungalsamayal "

    • @subramanisubu1244
      @subramanisubu1244 3 ปีที่แล้ว

      It

    • @muhammadrafiq9400
      @muhammadrafiq9400 3 ปีที่แล้ว

      @@ithuungalsamayal I

    • @m.asitther222
      @m.asitther222 3 ปีที่แล้ว +1

      ⁹⁶00the

  • @abdulskm1007
    @abdulskm1007 3 ปีที่แล้ว +2

    உங்கள் செய்முறை நன்றாகவே உள்ளது நாங்களும் செய்து பார்க்கிறோம்

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว +1

    இது சூப்பர் tip மா. அற்புதமான ரெசிப்பிக்கு நன்றி.

  • @deivanaisubbiah153
    @deivanaisubbiah153 3 ปีที่แล้ว +5

    100g wheat flour, 2 tbsp rava, 2 tbsp rice flour, salt...nice crispy delicious dosa. Thank you

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +1

    உங்கள் தோசை செய்யும் முறை ரெம்ப நன்று நான் சுட்டுப்பார்க்க
    வேண்டும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +9

    இனி ஒங்க வீட்டுக்கு சாப்பிட வந்திட வேண்டியதுதான்! அருமை !

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +1

    Nice idea

  • @subbulakshmia558
    @subbulakshmia558 5 ปีที่แล้ว +17

    மேடம் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

  • @chidambaramchidambaram5993
    @chidambaramchidambaram5993 3 ปีที่แล้ว +10

    உங்கள் செய்முறை நன்றாக உள்ளது நாங்களும் முயற்ச்சி பன்னுகிறோம்

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 5 ปีที่แล้ว +24

    எனக்கும் கோதுமை மாவு தோசை ரொம்ப பிடிக்கும் நானும் உங்கள் செய்முறைபடி செய்து பார்க்கிறேன் சகோதரி 👌🏻👌🏻👌🏻 ரொம்ப சூப்பரா இருக்கு 👍👍👍

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว

      எனக்கும் மிகவும் பிடிக்கும்.. ஆரோக்கியமான உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது.. நீங்கள் அடிக்கடி சொல்லுகிற கருத்துக்களை வைத்து நான் சொல்லுகிறேன்.. சரியா தோழி..

    • @rmanishaacon7946
      @rmanishaacon7946 5 ปีที่แล้ว

      @@ithuungalsamayal சரிதான் தோழி எனக்கு ராகி ரெசிபிஸ் கூட ரொம்ப பிடிக்கும் ராகி இடியாப்பம் ரெசிபி போடுங்கள்

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว

      கண்டிப்பாக வீடியோ போடுறேன் தோழி... நன்றி.. வாழ்க வளமுடன்

    • @mohandasrengaraj2454
      @mohandasrengaraj2454 5 ปีที่แล้ว

      R Manisha by

    • @dhamom3915
      @dhamom3915 5 ปีที่แล้ว

      Super

  • @preethisurya2018
    @preethisurya2018 4 ปีที่แล้ว +3

    I watch 1st time yr samayal recipe. akka.super 😍😍😍😍

  • @kannanvenkataraman2897
    @kannanvenkataraman2897 4 ปีที่แล้ว +1

    சூப்பர் விளக்கம்.நன்றி.

  • @vatsalat812
    @vatsalat812 5 ปีที่แล้ว +13

    Thankyou. I added a little finely chopped onions jeera,finely chopped ginger and green chillies .It came out very well. Tasted like rava dosa

  • @arulbaskar2768
    @arulbaskar2768 3 ปีที่แล้ว

    Yesterday nt nan try panunen dosai peyamavanthuchu super👍👍

  • @jayashrir9009
    @jayashrir9009 3 ปีที่แล้ว +2

    Sooper dosa

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +2

    Very good. One main important point is keep your Dosa Tawa for making Dosa only. If you are making chappathi then use another Tawa exclusively for that. That way you can make very good Dosa or chappathi.

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  4 ปีที่แล้ว

      Thank you so much for ur valuable comment sago

  • @dr.sridhar6325
    @dr.sridhar6325 3 ปีที่แล้ว +1

    Great Idea. Cool idea

  • @akbarali3742
    @akbarali3742 3 ปีที่แล้ว +2

    Semaya irukku sister

  • @selvajothi4247
    @selvajothi4247 3 ปีที่แล้ว

    நான் இப்படி தான்செய்வேன்

  • @rps3182
    @rps3182 3 ปีที่แล้ว +4

    Important ingredients like chopped jinger, curry/coriander leaves besides fried urad Dall with mustard will add flavour ,taste

    • @primeparadise
      @primeparadise 3 ปีที่แล้ว

      Add red chilli flakes too. It will be very nice.

  • @raghavans2758
    @raghavans2758 3 ปีที่แล้ว +1

    Super.

  • @sahayaraja4109
    @sahayaraja4109 4 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான பயனுள்ள பதிவு. நன்றி.

  • @parteebanparteeban4114
    @parteebanparteeban4114 3 ปีที่แล้ว

    ஆ ஆ அருமையான பதிவுமகளே வாழ்த்துக்கள் அதற்கு ஸைடிஷ் என்ன அதசொல்லலயே

  • @tasteeguys7092
    @tasteeguys7092 5 ปีที่แล้ว +10

    My sister prepared like this & onionlam mavoda mix pannitalum taste nallairkum

  • @kanchanag1341
    @kanchanag1341 5 ปีที่แล้ว

    Thanks sister na today try pana poran diets Irukan ithu romba help iruku tq

  • @joyooty6189
    @joyooty6189 5 ปีที่แล้ว +3

    Thank you sister for the explanation about the dosa pan tension got over. I will do wheat flour dosa. Thanks to TH-cam groups God bless you all abundantly.

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 ปีที่แล้ว

    Even though it is an easy one now a days it is very useful tips to the younger generations thanks for your effort

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 3 ปีที่แล้ว +1

    hai Nan Sujatha Udhyakumar Paseran Epati Erikingapa piyatha moru moru kothumai thosai parkavay rompa nalla erukupa kandipa nan seithu parthuvitu solkeranpa mikka nanripa

  • @mathuramanip5332
    @mathuramanip5332 5 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி

  • @shiharaa.l.7458
    @shiharaa.l.7458 5 ปีที่แล้ว

    Thanks sister. Mudakkaththan keerai 1 pidi nalla araithu kothumai thosai kalawaiodu serthu.witta suwaiye thani....thosayum pachchai nirama warum...

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว

      Thanks for ur valuable comment sissy.. thank you

  • @zahidajaleel
    @zahidajaleel 5 ปีที่แล้ว +24

    ரொம்ப வருஷமா நான் இப்படித்தான் கோதுமை மாவு தோசை செய்கிறேன் எங்க வீட்ல.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 ปีที่แล้ว

    Idhu. Arumaiyaga vanthathu. KANISAM. FINE.

  • @swapnasekar1246
    @swapnasekar1246 5 ปีที่แล้ว +2

    Romba arumaiya na recepie I will try and maavu karandiyala karaika mudiyalana mixi la eruka periya jar la maavu utri oru suthu araithu seiyalam katti illama varum

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 3 ปีที่แล้ว +1

    Super. I'm Adding Maida Only. Now I'm Going To Rawa& Rice Flower Also

  • @geethameri9352
    @geethameri9352 4 ปีที่แล้ว +6

    Naga daily enga thambi ku epati than samachu kudupom semma ya erukum 👌🤤

  • @defeatingameryt7215
    @defeatingameryt7215 3 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 ปีที่แล้ว

    perungayam add panna kallil votama varum. 1st time kekaren. I will try

  • @nirmalas3997
    @nirmalas3997 3 ปีที่แล้ว

    Kaththi. Vaithu. Kalakinal. Katti vilamal. Kalakkalam. Mavai

  • @ssrimathiraman8890
    @ssrimathiraman8890 3 ปีที่แล้ว +1

    TODAY I TRIED THIS RECIPE. SUPER

  • @mydeenmydeen6649
    @mydeenmydeen6649 5 ปีที่แล้ว +14

    நல்லா இருக்குடா கோதுமை யோட நிலமை

  • @subbulakshmia558
    @subbulakshmia558 5 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி மேடம்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் தோசைக் கல்லில் முதல் தோசை ஊற்றுவதற்கு முன்,
    காய்ந்த எண்ணெயில் 1/2 உளுத்தம் பருப்பை பொறியவிட்டு அதன் மேல் மாவை ஊற்றுவர்.
    அந்தத் தோசை முதற்கொண்டு அடுத்தடுத்த தோசைகள் பக்குவமாக வெந்து வரும்.
    தாம் பதிப்பித்தது போல் கோதுமை
    தோசை வார்க்க முயற்சிக்கலாம்.
    நன்றி!

  • @senthilchitra7837
    @senthilchitra7837 5 ปีที่แล้ว +2

    Thank you sister valga valamudan

  • @shanthikumar
    @shanthikumar 5 ปีที่แล้ว +3

    Yenkal veettil kothumai maavil seerakam ,karuveppilai serthu kalanthu Dosai seyvom. Vaasanaiyai irukkum.

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว

      செம்மயா இருக்கும் சகோ.. தங்கள் பதிவுக்கு நன்றி..

  • @minhajminhaj3511
    @minhajminhaj3511 4 ปีที่แล้ว

    Naaga itly kim 2 spoon, rava pottu thaan seyra super aa varum

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +1

    Very nice explanation👍

  • @v.s.ankitha6009
    @v.s.ankitha6009 5 ปีที่แล้ว +11

    Nice recipe...Thank you...If you season it with mustard, asafoetida and green chilli in gingilly oil it will be more tasty...My moms preparation..

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว

      Yes dear.. it gives more taste.. i didn't t add chilli.. bez kids not like to eat..I like ur way of talk... thanks dear.. keep watching..

    • @v.s.ankitha6009
      @v.s.ankitha6009 5 ปีที่แล้ว +1

      sure...Thank you...

    • @RSFI565
      @RSFI565 5 ปีที่แล้ว +1

      shouldn't use gingelly oil with wheat items.....

    • @SaHaRa-g1p
      @SaHaRa-g1p 5 ปีที่แล้ว

      @@RSFI565 Yes... Me too heard it... We can use coconut oil, ghee or mustard oil for wheat recipes.

    • @krishnaswamykrishnaswamy7350
      @krishnaswamykrishnaswamy7350 4 ปีที่แล้ว

      5ft6xv

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 3 ปีที่แล้ว

    Very Very nice

  • @selva4356
    @selva4356 4 ปีที่แล้ว +15

    After mixing the flour, we can keep aside for 15 - 20 mins..

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 5 ปีที่แล้ว +56

    ரவை மட்டும் சேர்க்க மாட்டேன் சகோதரி இனிமே சேர்த்து செய்து பார்க்கிறேன்.உங்களுக்கு தோசை நல்லா 👌👍👌மொறு மொறுனு வந்திருக்கே அபாரம்👏👏👏

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว +5

      நன்றி சகோதரி.. செஞ்சு பாத்துட்டு இப்பபை இருந்ததுன்னு கமெண்ட் பண்ணுங்க.. நன்றி...

    • @meckson828
      @meckson828 4 ปีที่แล้ว +2

      Bo

    • @TamilSelvi-vl6nn
      @TamilSelvi-vl6nn 4 ปีที่แล้ว +1

      @@ithuungalsamayal. @

    • @TamilSelvi-vl6nn
      @TamilSelvi-vl6nn 4 ปีที่แล้ว

      L

    • @manonmonyammal662
      @manonmonyammal662 4 ปีที่แล้ว

      Sam

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றிகள் சகோ

  • @santharamalingam4261
    @santharamalingam4261 5 ปีที่แล้ว +22

    சீரகம் பொடி செய்து போட்டால் தோசை இன்னும் சுவையாக இருக்கும்

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.. நானும் சில சமயம் சீரகம் சேர்ப்பேன்.. நன்றி..

  • @kowsalyad3340
    @kowsalyad3340 5 ปีที่แล้ว +2

    Idhu unhal samaual: thanks a lot for thewheat dosa saimirai. Voice also very sweet. நிறுத்தி, நிதானமாக சொல்லும் விதம் superb.

    • @ithuungalsamayal
      @ithuungalsamayal  5 ปีที่แล้ว

      Thanks a lot sago.. I'm sos happy.. keep watching.. share to ur friends also..

  • @GhangasAmudhu
    @GhangasAmudhu 4 ปีที่แล้ว

    Very nice suppera irrukuthu

  • @nihmathsadiq7568
    @nihmathsadiq7568 5 ปีที่แล้ว +1

    Super madam unga method. Bt onion Oru teaspoon oil vittu lyta smell pora varaikum vadakanum. After anda oniona maavla potu dosa vaarkanum. Tasta irukum. Oru egg kuda add panalam.

  • @manoharang3285
    @manoharang3285 3 ปีที่แล้ว +1

    V attractive to see and may be tasty to eat

  • @gisakstone5917
    @gisakstone5917 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் ங்ங

  • @bijayadas9469
    @bijayadas9469 4 ปีที่แล้ว

    Thsnks for godhumai dosai hints

  • @vanimahavm250
    @vanimahavm250 3 ปีที่แล้ว

    Super amma

  • @rajendransekar1167
    @rajendransekar1167 4 ปีที่แล้ว +1

    Very good explanation thanks

  • @ramalakshmilakshmanan13
    @ramalakshmilakshmanan13 5 ปีที่แล้ว +11

    Hello sister my preparation of wheat dosa is to add one or two teaspoon of rice flour But other guidances are as u told That combination is also giving crispy wheat dosa Thank u

  • @sharvesh6688
    @sharvesh6688 3 ปีที่แล้ว

    Very nice

  • @bijayadas9469
    @bijayadas9469 4 ปีที่แล้ว +1

    Thank you for thee NICE godumai dosai and perungaya advice.

  • @nithyakalyanisankaran4511
    @nithyakalyanisankaran4511 3 ปีที่แล้ว

    Very nice.I will try ji.

  • @saffronshadow
    @saffronshadow 3 ปีที่แล้ว

    39 வயது திருமணமாகாதவனுக்கு சொல்லிகொடுத்ததர்க்கு கோடானுகோடி நன்றிகள்

  • @lightninglegend2090
    @lightninglegend2090 3 ปีที่แล้ว +1

    Super sis👌

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 3 ปีที่แล้ว

    I used to do this. Indtead of Rice fllour, added Cornflour. Also sdded Jeera. Dhaniya. Chilli. Ginger. Karuvepila. Perumkayam. Ellu

  • @solomon.a9073
    @solomon.a9073 4 ปีที่แล้ว +2

    Thank you madam for the help

  • @maideenkader6679
    @maideenkader6679 4 ปีที่แล้ว +1

    sis very good idia

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 4 ปีที่แล้ว +1

    THANKS SISTER SUPER

  • @Iraiarult
    @Iraiarult 4 ปีที่แล้ว

    அருமை. நன்றி

  • @QNTrynn
    @QNTrynn 5 ปีที่แล้ว +1

    Nalla tips mam thank u

  • @mohandoss3810
    @mohandoss3810 4 ปีที่แล้ว +1

    தோசையை விடுமா சூப்பர் நீங்க சொல்றவிதம் அருமை தோச சாப்டுகிட்டே இருக்கலாம் போல உங்கள் வீட்டில் உள்ளவுங்க குடுத்துவெச்சவுங்க எனக்கு அமையல

  • @selvikaruppanchetty9808
    @selvikaruppanchetty9808 4 ปีที่แล้ว

    சூப்பர் கோதுமை தோசை சொன்னவிதம் நல்லா ஐடியாவும் கொடுத்தீங்க தோசை பிஞ்சி போகாமல் வருவதற்கு

  • @kanickarajraj8536
    @kanickarajraj8536 4 ปีที่แล้ว +1

    Thanku good prepared and good idea nice.

  • @sitakuppuswamy996
    @sitakuppuswamy996 3 ปีที่แล้ว +6

    கோதுமை மாவு , ரவை , அரிசி மாவுக்கு பதில் கேஷ்வரகு மாவை கலந்து ஊற்றினால் உடலுக்கும் நல்லது.....

    • @maruthasalamr1014
      @maruthasalamr1014 3 ปีที่แล้ว

      அது எங்கே கிடைக்கும் கேஷ் வரகு.

    • @sitakuppuswamy996
      @sitakuppuswamy996 3 ปีที่แล้ว +1

      எல்ல மளிகை கடை அல்லது சூப்பர் மார்கேட் மால்.....
      சூப்பர் மார்கேட் , மால் போன்ற கடைகளில் கேஷ்வரகு மாவு அரைத்து பவுடராக விற்டனை செய்கிறார்கள்.....
      சுத்தமாக இருக்கும்.....

    • @kasthurigovindharasan4325
      @kasthurigovindharasan4325 2 ปีที่แล้ว

      @@sitakuppuswamy996 nj

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @samayapurammaariamma1967
    @samayapurammaariamma1967 5 ปีที่แล้ว +3

    Super. Will try this way.

  • @sivaranjani7818
    @sivaranjani7818 3 ปีที่แล้ว

    And ravi pasthula maitha potta nala irukum

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 4 ปีที่แล้ว +5

    we also add jeera/karuveppilai/milagai (cut to small size)

  • @Tamil1717-w5h
    @Tamil1717-w5h 3 ปีที่แล้ว

    Superb

  • @azimazahra8877
    @azimazahra8877 3 ปีที่แล้ว

    Alhamdulillah. Nice

  • @sahasunil4810
    @sahasunil4810 4 ปีที่แล้ว

    Na vengayam cut pani potu sudeiven nalarukkum.( Kalakuna maavula)
    Kolakolanu erukaathu...
    Nalarukum

  • @rajeev316
    @rajeev316 5 ปีที่แล้ว +2

    You are a life saver Sis.

  • @jayabalajis8372
    @jayabalajis8372 4 ปีที่แล้ว +1

    Arumai...👍👍👍

  • @balanalla7723
    @balanalla7723 3 ปีที่แล้ว

    Very good idea thanks.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว

    Very nice mam thanks

  • @SasiKumar-cz2if
    @SasiKumar-cz2if 3 ปีที่แล้ว

    Super ....

  • @gnanaprakash.x4465
    @gnanaprakash.x4465 5 ปีที่แล้ว

    Naan try panan super a vanthathu thank u sis

  • @balasaraswathyarumugavelay4086
    @balasaraswathyarumugavelay4086 4 ปีที่แล้ว

    தோசை சூப்பர்

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 5 ปีที่แล้ว +17

    .... வெரி குட்...!
    ..... வெரி யூஸ் புல்..!!
    ..... வாழ்த்துக்கள்

  • @geethadurai1623
    @geethadurai1623 3 ปีที่แล้ว

    Super sis

  • @rg5707
    @rg5707 3 ปีที่แล้ว

    Nice👍

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว +2

    Super thank you mam

  • @shobanakitchen2887
    @shobanakitchen2887 5 ปีที่แล้ว

    tasty kothumai thosa

  • @vithukoch1780
    @vithukoch1780 5 ปีที่แล้ว +8

    Super 👍 thanks you madam.

    • @gracemary8986
      @gracemary8986 5 ปีที่แล้ว

      Thani 4 km distance la irunthu oothalamma

  • @mangalact2389
    @mangalact2389 4 ปีที่แล้ว +1

    Good tips. Thanks

  • @veerapillai2765
    @veerapillai2765 3 ปีที่แล้ว

    Super.m.m👍

  • @elumalaie2103
    @elumalaie2103 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @chitraj3145
    @chitraj3145 4 ปีที่แล้ว +5

    எந்த மாவு கலந்தாளும்
    manual blender உபயோகி
    தால் கட்டி தட்டாமல் இஸியாக
    இருக்கும் .