instant -இட்லி மிக்ஸ் பவுடர் !! அரிசியே ஊற வைக்காம பஞ்சு மாதிரி இட்லி👌 தோசை👌 | INSTANT IDLI MIX

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Idli Premix ! Soft Spongy Idlis ! No Eno! No Soda ! Just add water !! Healthy & Tasty !!
    இட்லி மாவு அரைக்க தேவையில்லை மிக்ஸ் பண்ணினால் போதும்!||How to make Instant Idli mix Recipe in Tamil
    இட்லி மாவு அரைக்க தேவையில்லை மிக்ஸ் பண்ணினால் போதும்|How to make Instant idli mix recipe
    ingredients:-
    idli rice 5kg
    blackgram 1cup
    fenugreek 1sp
    #instantidlimix #instantidlibatterflourrecipe #instantidlirecipe #instantbreakfast #instant #indhuskitchen #google #instanthealthybreakfast
    #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL#easyrecipesintamil #southindianrecipesintamil #indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
    குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
    • குழம்பு மிளகாய் தூள் /...
    பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
    • பிரியாணி,மட்டன் குழம்ப...
    இப்படி ஒரு பொடியா?? சைவம், அசைவம் எதுவானாலும் இந்த ஒரு பொடி போதும் செம ருசியா இருக்கும்/KOOTTU PODI
    • இப்படி ஒரு பொடியா?? சை...

ความคิดเห็น • 335

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +13

    Harini's Artistry
    th-cam.com/channels/MxDRAcL7I9UHPvYT7XJ9Xg.html

  • @faridabeevi8522
    @faridabeevi8522 3 ปีที่แล้ว +15

    சகோதரியே.....உங்களைப்போல் மனிதர்கள் இருப்பதால் தான் பல மக்கள் உங்களால் பயன்பெற்று நலமாய் இருக்கிறோம்......மிக்க நன்றி சகோதரி !!!!!! மிகவும் பயனுள்ள பதிவு !!!!

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது.நீங்கள் இந்த முறையில் செய்து பாருங்கள் நல்ல சுவையான இட்லி தோசை கிடைக்கும்.😊👍

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 2 ปีที่แล้ว +5

    இட்லி அருமையாக வருகிறது. சுப்பர். Great idea. We have tried. Excellent

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 ปีที่แล้ว

    அருமையான இட்லிக்கு, தோசைக்கு மாவு தயா‌ரிக்கும் ஒரு செய்முறை செய்து காட்டி அதன் மூலம் நாங்களும் வீட்டில் ஒரு மாதிரிக்கு செய்தது மிகவும் அருமையாக வந்தது. நன்றி. வணக்கம்.

  • @lakshmilatha8778
    @lakshmilatha8778 3 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
    நா try பண்றேன்.... நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 ปีที่แล้ว +3

    Nandri sister nan kandipa nalaye try panren endru nan Geranderla arachen vazgha valamudan sister family 🙏🙏🙌🙌

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +4

    உங்களோட எல்லா வீடியோவிலும் நல்லா ஜம்முனு என்ற வார்த்தை அருமையாக உள்ளது

  • @sophiamalathi6052
    @sophiamalathi6052 3 ปีที่แล้ว +17

    Unka idly summa panthu pola varuthu ma. Enka idly nonthu poi varthu super ma

    • @rjbharthimedia9760
      @rjbharthimedia9760 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @Mirra1500
      @Mirra1500 3 ปีที่แล้ว +3

      மாவு ரொம்ப கெட்டி யா இருந்தா இட்லி பந்து மாதிரி வராது..
      மாவு பதம் கரெக்டா இருந்தா தான் இட்லி நல்லா வரும் பா

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 3 ปีที่แล้ว +3

    Very easy madam.. At the same time.. We want to use a blender in the house to grind the rice into rice flour.. Here we cannot bring to shop to grind it into powder.. As usual.. We use blender to blend... Thank you very much madam to show a easy way of doing idly and thosa.. Thanks again madam..

  • @Saran0592
    @Saran0592 3 ปีที่แล้ว +6

    Very useful 👌👍👏thanks for sharing Amma💕❤🥰😍😍

  • @prabaa1100
    @prabaa1100 ปีที่แล้ว +1

    Naan try pannen super ah vandhuchu ma... Thank you ma.

  • @insuvaiifoods3299
    @insuvaiifoods3299 3 ปีที่แล้ว +3

    Thank u a lot for teaching a easy way making idli batter. Useful to the job goers.

  • @bharathimurugan8073
    @bharathimurugan8073 3 ปีที่แล้ว +1

    Romba mukkiyammana oru tips ma ahrumai ya sollirugaka ellarukum use ahkum👌👌👍👍❤❤

  • @ezhilarasithavamadurai2330
    @ezhilarasithavamadurai2330 2 ปีที่แล้ว

    Super amma nenga seiura ella recepie um romba super unga samayal pathuthan nan kathukiten...romba thanks...👍👍👍

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 3 ปีที่แล้ว +2

    Nice nd easy way..I will try it

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    வணக்கம் மேடம். ரொம்பவும் நல்லா இருக்கு உங்களுடைய tips. 👌🏻 எனக்கு ஒரு doubt அரிசி மாவு மெஷினில் எந்த மதத்தில் (நைஸாக அல்லது ) அரைக்க வேண்டும்? நன்றி மேடம்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  ปีที่แล้ว

      நைசாக அரைக்க வேண்டும்👍😊

  • @priyasundar8554
    @priyasundar8554 3 ปีที่แล้ว +4

    Ullundhu grinder la pota nalla maavu kaanum appo evlo ullundhu measurement podalam sister?

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 2 ปีที่แล้ว +2

    Thanks amma I am going to try this..

  • @budgetshopping9695
    @budgetshopping9695 3 ปีที่แล้ว +5

    Amma siruthaniya dosai idly maavu idhai pol grinder ilamal seivathu epadi endru podavum.. romba useful ah irukum.

    • @subashini3243
      @subashini3243 3 ปีที่แล้ว +1

      Sirunthanyam powder pani saapdrathu not healthy.. Athu nalla soak pani then boil pani saapta than ful benefit irukum.

    • @deepikas4200
      @deepikas4200 3 ปีที่แล้ว

      @@subashini3243 Thank you

  • @alagujanualagujanu8263
    @alagujanualagujanu8263 3 ปีที่แล้ว

    Remba remba use full tips amma...... Loveeeee u maaaaaa

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி🙏💕 பணி தொடர🎉🎊 வேண்டும்🙏

  • @radhashiva669
    @radhashiva669 3 ปีที่แล้ว +3

    Super sister. Vazga Valamudan

  • @RisanaSiyad-en4oj
    @RisanaSiyad-en4oj 2 หลายเดือนก่อน

    இந்த இட்லி மாவினால் இடியாப்பம் தயாரிக்கலாம்?? நன்றி ❤❤

  • @girijajagadeesan8450
    @girijajagadeesan8450 2 ปีที่แล้ว

    Nandri mam romba nalla guide panninengha 🙏

  • @trisav802
    @trisav802 2 ปีที่แล้ว

    Nalla usefula irukku madam. Thank you very much

  • @vijidasa1723
    @vijidasa1723 ปีที่แล้ว

    Akka idly ku rice 5 pangu puzhungal arisi 1 pangu paccha arisi 1 pangu ulundh 1 spoon vendhayam add panlama...

  • @reenasusan3011
    @reenasusan3011 3 ปีที่แล้ว

    Neenga sonna madiriyey mavu araichu karaichu vachurukaen...nalaiku morning Dan pakkanum epdi varuthu nu....🤔💝

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      Ok try pannuga nalla irukkum 😊👍

    • @reenasusan3011
      @reenasusan3011 3 ปีที่แล้ว +1

      Semmiah vandruku idli...all must try...100% assurance

  • @walterwhite5672
    @walterwhite5672 2 ปีที่แล้ว

    Bacholar oru nalla idea sonninga tq

  • @saipriyan372
    @saipriyan372 3 ปีที่แล้ว +1

    Super. I will try it. Thank you so much.

  • @parameshram2213
    @parameshram2213 ปีที่แล้ว

    Unga dosai kal nalla irruku enga purchase panninga

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 3 ปีที่แล้ว +1

    Super. Simple and easy method.

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +1

    Wow Super Idli Ammachi 👍👍😍 Selvee 🇲🇾

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 3 ปีที่แล้ว +1

    Nalla tips thank you

  • @tpraba15
    @tpraba15 3 ปีที่แล้ว +2

    can we use the ready made rice flour sold in the shop

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 3 ปีที่แล้ว +1

    Super super mam, what dosai tawa is this

  • @vanikamali4449
    @vanikamali4449 3 ปีที่แล้ว +1

    Super, mikka nandri amma

  • @sathyan8266
    @sathyan8266 3 ปีที่แล้ว

    Madam' super ' it will very useful for working women like me.thank u.

  • @letchumyt9743
    @letchumyt9743 3 ปีที่แล้ว +1

    Super kka 👍

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo 2 ปีที่แล้ว +1

    Mam already prepared using boiled rice and raw rice aval and ullathum parpu as u told measures but in this video ur telling diffent measures

  • @chelvis8237
    @chelvis8237 2 ปีที่แล้ว

    Ration ricena pulungal arisi mattuma
    Alavu yeppadi 5:1thana pls reply

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 4 หลายเดือนก่อน

    Siruthaniyam varuthu podi Pani use panalama.

  • @Raja-c1n
    @Raja-c1n 16 วันที่ผ่านมา

    Dosa kal peyar enna , enga vangninga

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 3 ปีที่แล้ว +1

    Super nice 👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏

  • @shantijanakiraman2251
    @shantijanakiraman2251 ปีที่แล้ว +11

    கடையில் வாங்கிய அரிசி மாவில் உளுந்து அரைத்து போட்டு இட்லி தோசை செய்யலாமா🙏🙏🙏😀

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 2 ปีที่แล้ว +1

    ஆறினா சாப்ட்வே இருக்கும்மா

  • @user-qt8ts5ye5q
    @user-qt8ts5ye5q 4 หลายเดือนก่อน

    Maavu nice ah araikanuma korakoranu araikanuma

  • @VijayaLakshmi-ss3om
    @VijayaLakshmi-ss3om 2 ปีที่แล้ว

    Thank you Amma..i will try this method

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo 2 ปีที่แล้ว

    Pls send how to make idli , dosa preparation using ready mix mavu ur old video

  • @revath.superbabu6998
    @revath.superbabu6998 3 ปีที่แล้ว +1

    Super

  • @affurecipes653
    @affurecipes653 ปีที่แล้ว

    8hrs have to wait or v can puts it immediately

  • @prabaa1100
    @prabaa1100 ปีที่แล้ว

    Idly rice wash pannama aracha Idly white ah irukuma sis??

  • @chitibabu470
    @chitibabu470 3 ปีที่แล้ว

    இதே மாதிரி நிறைய useful tips கண்டுபிடிங்க

  • @vinodhvino1322
    @vinodhvino1322 3 ปีที่แล้ว +1

    it came really well thank u .. 🎉🎉

  • @jasmine4654
    @jasmine4654 3 ปีที่แล้ว +2

    Sooper aa irukke idli. Semma poanga!!

  • @josephinestellad387
    @josephinestellad387 7 หลายเดือนก่อน

    Supper

  • @b.premaboopalan3790
    @b.premaboopalan3790 6 หลายเดือนก่อน

    Super mam

  • @lathasrangoli
    @lathasrangoli 3 ปีที่แล้ว +1

    Superb 👍

  • @cruzsharan2366
    @cruzsharan2366 3 ปีที่แล้ว

    Excellent mam.... indha arisi maavula a idiyappam puttu try panalama mam

  • @biruntharavichandran5890
    @biruntharavichandran5890 3 ปีที่แล้ว +5

    நல்ல ஐடியா 👌👌 வாழ்த்துக்கள்👍👍
    மிஷினில் இட்லி அரிசி அரைக்கும் போது என்ன பதத்துக்கு அரைக்கனும் என்று கொஞ்சம்
    சொல்லியிருந்தால் என்றும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +1

      வீடியோவில் மிக தெளிவாக இருக்கும் ஒரு முறை பாருங்கள்.நைசாகத்தான் அரைக்க வேண்டும் 😊👍

  • @abdulmohamed553
    @abdulmohamed553 ปีที่แล้ว

    Instant idle super 👌

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +1

    Try pandren akka 👌👌👌👌👌👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      Try pannuga useful la irukkum tq soooo much for your support 😊👍❤️

  • @bhuvisathish5009
    @bhuvisathish5009 3 ปีที่แล้ว +1

    Super amma👏👌

  • @achuachu7916
    @achuachu7916 ปีที่แล้ว

    Ulunthu illamal ithe mathiri rasion rice la araikkirathu yepdinu sollunga ma

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 ปีที่แล้ว

    Thank you madam very easy way

  • @tjdurga4642
    @tjdurga4642 ปีที่แล้ว

    Evvalavu neram ulundu mixil araikkanum?

  • @monishp6453
    @monishp6453 3 ปีที่แล้ว +1

    Supruuu amma

  • @kingofkings8704
    @kingofkings8704 3 ปีที่แล้ว +1

    Super. God Bless you sister.kokila Pondicherry

  • @nancychristina970
    @nancychristina970 ปีที่แล้ว

    Superb sis. Thank u so much.

  • @narayanannarayanan6178
    @narayanannarayanan6178 3 ปีที่แล้ว +1

    Super madam nice tips

  • @philoskitchen
    @philoskitchen 3 ปีที่แล้ว

    Great idea super

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 2 ปีที่แล้ว

    Super sister late comments koduthu iruken sorry thank you very much

  • @manjuparkavi6328
    @manjuparkavi6328 ปีที่แล้ว

    Amma rice ,ulundhu evolo neram uara vaikanum

  • @Nithyaiyappan6829
    @Nithyaiyappan6829 3 ปีที่แล้ว

    Really very superb idea mam👍👍

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 ปีที่แล้ว

    அருமை

  • @rashasumi8660
    @rashasumi8660 2 ปีที่แล้ว

    Indha method la idly , dosa ku panum bodhu, mava varuka vendama....idiyappam ku panum bodhu matum varukanum...idhuku thevai illaya

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 ปีที่แล้ว +4

    உளுந்து மாவு அரைக்கும் போது,அரிசியையும் அரைக்க எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகுது?

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +2

      நேரம் இருந்தால் இப்படி அரைப்பது தான் சிறப்பு.வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் ஆண்களுக்கு இந்த முறையில் மாவை பவுடர் செய்துக்கொண்டால் உளுந்து மாவு மட்டுமே மிக்ஸியில். அரைப்பது மிகவும் எளிதானது. அதனால் தேவை படுபவர்கள் மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி 😊👍

    • @Rose-nj5su
      @Rose-nj5su 3 ปีที่แล้ว

      @@ErodeAmmachiSamayal வெளியூரில் தங்கி படிக்கும் என் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கப் போகிறேன். செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் மா. நன்றி மா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்.மிக எளிதாக செய்யலாம் 😊👍

    • @Rose-nj5su
      @Rose-nj5su 3 ปีที่แล้ว

      @@ErodeAmmachiSamayal மிக்க நன்றி மா

  • @sureshbabu5687
    @sureshbabu5687 3 ปีที่แล้ว

    Super.....

  • @spynaren3872
    @spynaren3872 3 ปีที่แล้ว

    Very nice super

  • @thirunavukkarasu5805
    @thirunavukkarasu5805 3 ปีที่แล้ว

    Nice super

  • @induaanu
    @induaanu ปีที่แล้ว

    shopla irukara ready made flour use pannina varuma?

  • @lathak5897
    @lathak5897 3 ปีที่แล้ว +2

    Super mam👍👍.thank you.

  • @varadhanarul853
    @varadhanarul853 ปีที่แล้ว

    Very useful thank u dis

  • @ensamayalumaramesh334
    @ensamayalumaramesh334 3 ปีที่แล้ว

    Super ma

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 2 ปีที่แล้ว

    Nalla irukirkela Sister

  • @muthuselvikulothungan8896
    @muthuselvikulothungan8896 3 ปีที่แล้ว

    அருமை மேடம்

  • @magretloganathan9498
    @magretloganathan9498 2 ปีที่แล้ว

    1kgulundu ku athanii kg arise pottvatum. Ethel yethani dosa sayellam

  • @vijayakumarinavaneethan3875
    @vijayakumarinavaneethan3875 2 ปีที่แล้ว

    Madam flour you grind nicely or rough you just tel me best wishes from Bangalore

  • @shanthivijayakumar5862
    @shanthivijayakumar5862 8 หลายเดือนก่อน

    Very nice. Thank you for sharing ❤

  • @ramyaramya3017
    @ramyaramya3017 2 ปีที่แล้ว +1

    அப்போ உளுந்து சேர்த்து அரைக்க வேண்டாமா.. அரிசி மட்டும் தனியா அரைச்சுக்கணுமா..

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 ปีที่แล้ว

      அரிசி மட்டும் அரைத்தால் போதும். உளுந்து வெந்தயம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அந்த பவுடர் மாவை சேர்த்து உப்பு போட்டு கரைத்து 8மணி நேரம் கழித்து இட்லி தோசை செய்து பாருங்கள் நல்ல மெத்து மெத்துனு இருக்கும் 😊🙏

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว

    நன்றி மா

  • @vishwavishnu9868
    @vishwavishnu9868 3 ปีที่แล้ว

    Super amma😍😍😍😍 thanku ma

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 5 หลายเดือนก่อน

    Try pandran again vanthu comment pandran ka

  • @varshiniparthibanxi-a996
    @varshiniparthibanxi-a996 2 ปีที่แล้ว +1

    Thank u mam

  • @priyakannan5728
    @priyakannan5728 2 ปีที่แล้ว

    Arisi kalaya vendama amma

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 3 ปีที่แล้ว

    Super super super sister

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 3 ปีที่แล้ว

    supar amma.

  • @maverickgirl1794
    @maverickgirl1794 2 ปีที่แล้ว +1

    Idly arusi uraivaithu kaiya vaikanuma amma

  • @kamalaumesh9935
    @kamalaumesh9935 3 ปีที่แล้ว

    Rice waterle wash pannanuma madam...

  • @vasukimadheswaran695
    @vasukimadheswaran695 3 ปีที่แล้ว

    நைஸ் நல்ல தெளிவான பதிவு. சிஸ் எனக்கு ரெடி மிக்ஸ் ulunthuvadei மாவு சொல்லுங்க.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      Ok uplode pannuran .இந்த இட்லி மாவு செய்து பாருங்கள் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.நைசாக அரைத்து கொள்ளவும்.👍😊❤️

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 3 ปีที่แล้ว

    Madam super idea