Soft - இட்லிக்கு இனி கஷ்ட பட்டு மாவு அரைக்க வேண்டாம் Easy-யா செய்யலாம் | SivaRaman Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 233

  • @amaravathimohanraj8788
    @amaravathimohanraj8788 5 วันที่ผ่านมา +1

    Hi brother, thank u so much for u r idly premix video. 🙏🏼🙏🏼 En husban East Africa la irrukaru, avarukku kudukkurathukaga na prepare pannunean. Super bro.... Semmaya vanthirukku bro thank u so much💐💐💐

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs ปีที่แล้ว +16

    Periya secret a simple aa sound illama simple aa sonna nalla ullathukku nandri🙏

  • @kannandb7473
    @kannandb7473 ปีที่แล้ว +12

    Bachelorku romba useful video. 🎉 Thanks 🙏.

  • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
    @HE_IS_HERE_TO_REDEEM_ALL ปีที่แล้ว +9

    Super
    இதை தான் நான் எதிர் பார்த்தேன்..😊

  • @Harikrishnan-cg3uh
    @Harikrishnan-cg3uh 8 หลายเดือนก่อน +2

    Naan yoosichen neenga senjuteenga super

  • @bhavanik5653
    @bhavanik5653 หลายเดือนก่อน

    நீங்கள் செய்யும் அனைத்து ரெசிபியும் நன்றாக இருக்கும்

  • @jansirani2743
    @jansirani2743 8 หลายเดือนก่อน

    Ration rice la idhey pola measurment sollunga brother ... unga kulambu milagaai thool dhan naan araikurein semma taste brother

  • @tamilarasi6
    @tamilarasi6 ปีที่แล้ว +5

    Valuable information...but inda Maadi oru time machine la araichu panapa idlilam soft AA vanduchu but smell nallave illa...idu epdinga sir..javarisi naanga serkavillai

  • @kanagavalli228
    @kanagavalli228 9 หลายเดือนก่อน +4

    நல்லது நன்றிகள் பல மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @suganthir943
    @suganthir943 9 หลายเดือนก่อน +3

    Expected one. Thank you. I'll trym

  • @abinayaabinaya5403
    @abinayaabinaya5403 9 หลายเดือนก่อน +4

    Neraya quantity oda mill la kuduthu araichukalama?

  • @manhaibrahim449
    @manhaibrahim449 8 หลายเดือนก่อน +4

    Shortta matter sonnathuku thanks

  • @rdpm13
    @rdpm13 8 หลายเดือนก่อน

    Same maavu dosai kku nalla varuma or extra pachaiarisi grind panni add pannanuma. Same method dosa mix and appan mix kku quantity sollunga❤❤❤❤❤

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +6

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது.

  • @neelufarneelufar7529
    @neelufarneelufar7529 ปีที่แล้ว +6

    தம்பி ரொம்ப நன்றி இந்தப் பதிவிற்கு ஒரு இரவு 10 மணி ஆயிட்டு இருந்துச்சி அப்போ இந்த வீடியோவை பார்த்தேன் நானும் இப்படியே ட்ரை பண்ணேன் ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சே உளுந்து வெந்தயம் ஜவ்வரிசி மூன்றையும் 5 நிமிடம் சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைத்து , அரிசி மாவு ஜல்லடை பிடித்தது மீதி அதுவும் சுடுதண்ணீரில் ஊறவைத்து அரைத் துக் கொண்டேன் மாவு ரெடி நன்றி..😊

    • @rathinamala2884
      @rathinamala2884 ปีที่แล้ว

      Idli epdi vandhuchu nu sonna useful ah irukkum.

  • @vtube8208
    @vtube8208 ปีที่แล้ว +3

    Amazing tips 🤩🤩🤩🤩🤩🥰🥰👏👏👏👏👏preparation and presentation is owesome dear brother stay blessed and connected

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 9 หลายเดือนก่อน +1

    Super I will try thank you

  • @umasampath7117
    @umasampath7117 5 หลายเดือนก่อน +2

    Bro javvarisi pottu araitha maavu evlo nalaikku vachchikkalaam please reply

  • @ummulabithamohammedthoufiq642
    @ummulabithamohammedthoufiq642 8 หลายเดือนก่อน +1

    Thank you very much 🙏

  • @mylittle6732
    @mylittle6732 ปีที่แล้ว +3

    Enga home la fridge illa 2 days ku❤once idly batter ready pannittu irunthen
    Inime antha work illa 😊😊😊❤❤❤

  • @vgvidhyasuresh2214
    @vgvidhyasuresh2214 8 หลายเดือนก่อน

    Anna unga vitta la ro water enna company sollunga anna

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 9 หลายเดือนก่อน

    Mava sava super tips thank you so much net pavi

  • @usharani3045
    @usharani3045 ปีที่แล้ว +2

    அருமை தம்பி 😊நன்றி 🙏🙏🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +2

    தம்பி சூப்பர் டிரை பண்னி பார்க்கறேன்❤👍🙏

  • @msp431
    @msp431 ปีที่แล้ว +2

    Anna Idhe maavula Dosa seiyalam aa Sollunga please

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +2

    வெளி நாட்டுவாசிகள் சார்பாக நன்றிகள்.

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +5

    Any reason for dry roasting urad dal brother

  • @priyalynus8273
    @priyalynus8273 16 วันที่ผ่านมา

    Bro nan javarisi podama idly mix paniten adanala dosa ottudhu varamatendhu enna panradhunu solunga pls

  • @abianutwins3908
    @abianutwins3908 ปีที่แล้ว +78

    2 வருடமாக இதுபோல அரைத்து வைத்துக்கொள்வேன்....கல்லில்"ஆட முடியாதப்ப இதை பயன்படுத்துவேன்...எங்கம்மாவுக்கு கொடுப்பேன்...இட்லி சூப்பரா இருக்கும்..❤❤❤

    • @abianutwins3908
      @abianutwins3908 ปีที่แล้ว

      @@balan425 இப்படி அரைக்கணும்னா நாலுக்கு ஒன்னு....ஐவ்வரிசிய கடைசில கழுவுங்க..இல்லைனா 6,7 தடவை உளுந்து கழுவும் போது கரைந்திடும்...அரிசி தனியா அரைக்கணும் , லேசா கொர கொரப்பா , உளுந்து(வெந்தயம் ) நைஸா அரைச்சு , தனி தனியா ஆறவிட்டு , பிறது 2 நல்லா கலந்து வைக்கணும்..கரைக்கும் போது கூட கெட்டியா கரைத்தால் இட்டிலி கெட்டியா இருக்கும்..நார்மலா இட்லிக்கு கரைக்கும் பக்குவம் , சிலர் கெட்டியா கரைப்பாங்க..ஒரு தடவ கொஞ்சமா கரச்சு பாருங்க , கெட்டியா இருந்தா அடுத்த தடவ சரிபண்ணிக்குங்க..ஆனா எப்ப தேவையோ காலைல கரச்சா இரவுக்கு...பழைய மாவ வைக்க வேண்டாம் , அது கலோரியும் அதிகமாகும் , புளிப்பும் வரும்...வீட்ல ஆட்டினா அல்ட்ரா கிரைண்டரா இருந்தா நாலுக்கு ஒன்னு... Smart plus இதில நான் இப்ப அரைக்கிறேன் . இதில ஒன்பதுக்கு ஒன்னு..சில சமயம் உளுந்த பொறுத்து கூட குறைய வரும்..அப்ப எது கம்மியோ அத அரைடம்ளர் மிக்ஸில அரச்சு சேத்துக்கலாம்..ஆட்டுவதற்க்கு..
      மிசின்ல அரைக்க 4 கிலோ அரிசிக்கு , ஒன்னேகால்கிலோ உளுந்து கால்கிலோ ஐவ்வரிசி , வெந்தயம் 100 போட்டா சரியா வரும்....எதாவது இன்ன் கேட்கணும்னா msg பண்ணுங்க , நம்பர் தாரேன்...இதே அளவு சிறுதானியங்கள் , அரிசிக்கு பதில் போட்டு இதே அளவுகளோட அரைக்கலாம்..அதுவும் அரைத்து வைத்துள்ளேன்..நன்றி

    • @rathibalan6685
      @rathibalan6685 ปีที่แล้ว +3

      Measurements plz

    • @abianutwins3908
      @abianutwins3908 ปีที่แล้ว

      ​@@rathibalan6685மேல இருக்கு பாருங்க..இல்ல கால் பண்ணுங்க..

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 ปีที่แล้ว +5

      4 டம்ளர் அரிசி 1 டம்ளர் உளுந்து.1/4 டம்ளர் ஜவ்வரிசி

    • @manikkamr5349
      @manikkamr5349 ปีที่แล้ว +3

      இந்த இட்லி மாவு அரைக்க அரிசி உளுந்து சரியான அளவு சொல்லுங்க அரிசி உளுந்து ஊர வைக்க வேண்டாமா சிலர் ஊர் வைத்து காய வெச்சு அரைக்க சொல்றாங்க சிலர் வறுத்து அரைக்க சொல்றாங்க நீங்க எப்படி செஞ்சீங்க சரியான பக்குவம் சொல்லுங்க எங்களுக்கு சரியான வழிமுறை தெரியவில்லை நீங்க செஞ்சு வெச்சதா சொல்றீங்க அதான் கேட்டேன் நன்றிங்க

  • @venkatist
    @venkatist 6 หลายเดือนก่อน +3

    இதே தான் நானும் பண்ணுவேன். ஆனா, இட்லி அரிசிக்கு பதிலா instant அரிசி ரவா சேர்த்து விடுவேன். வெறும் உளுந்து மற்றும் ஜவ்வரிசி போடி பண்ணி செத்தா போதும். Instant idli premix ready.
    ஒரு சின்ன tip
    மாவு கரைச்சு வெக்கும் பொது ஒரு tsp நல்லஎண்ணெய் விடனோம், இல்லனா ஒரு விதமான வாடை வர வாய்ப்பு இருக்கு, depending upon the quality of your rice rava.

    • @snehaglaxton3228
      @snehaglaxton3228 3 หลายเดือนก่อน

      @@venkatist hi, please share your method. I did as per this video but the batter was stinking. Did you wash Ulundu and javvarisi?

    • @venkatist
      @venkatist 3 หลายเดือนก่อน

      @@snehaglaxton3228 hi, I also faced the same problem. If it's strinking replace javvarisi with Aval. Use thick aval and powder it. I didn't wash anything. Directly roasted and powdered urad dhal. Don't forget to add sesame oil while fermenting the batter.
      Here's the step by step process
      1 cup rice rava
      Half cup urad dhal flour ( dry roast it in low flame, should not turn red. And then powder it)
      Half cup poha flour ( thick one preferred. No need to roast)
      Mix everything and add salt
      Premix ready
      To make batter
      Add 1 portion of the premix and 1.5 portions of water. Mix well without any lumps. Add 1-2 tsp sesame oil. Let this ferment for 12-16 hours. The batter should rise well.

    • @snehaglaxton3228
      @snehaglaxton3228 3 หลายเดือนก่อน +1

      @@venkatist hi, thanks for taking time to write this detailed recipe. Will definitely try this out

    • @venkatist
      @venkatist 3 หลายเดือนก่อน

      @@snehaglaxton3228 sure, good luck 🤞

  • @varadharajan8445
    @varadharajan8445 ปีที่แล้ว +2

    Arumai siva

  • @sajithasubayarudeensajitha1318
    @sajithasubayarudeensajitha1318 11 หลายเดือนก่อน

    Sir enda alavula padi pacharesi serkalama perfecta varuma sinada bisnes panalam enru erukeren please rply

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 19 วันที่ผ่านมา

    Can we make dosai with this batter

  • @gopalr6797
    @gopalr6797 ปีที่แล้ว +8

    Measurements please

  • @asrabegum9596
    @asrabegum9596 10 หลายเดือนก่อน +2

    How to make dosa like this

  • @hi-283
    @hi-283 ปีที่แล้ว +2

    Super sago.
    Thank you 😊

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 5 หลายเดือนก่อน

    Hai..... rice : urud dall ratio please

  • @LakshmananKannan
    @LakshmananKannan 8 หลายเดือนก่อน

    Excellent

  • @rajaswarikarthi1006
    @rajaswarikarthi1006 11 หลายเดือนก่อน +1

    Arisi uravakainum thane
    Urad dhal uravakai venele straight a varukanum thane

    • @rajaswarikarthi1006
      @rajaswarikarthi1006 11 หลายเดือนก่อน

      It came out wel little bit hard dats want to try another trip

  • @umaranisundaresan857
    @umaranisundaresan857 7 หลายเดือนก่อน

    Bro u r mixing batter in left hand is correct

  • @manghais6161
    @manghais6161 5 หลายเดือนก่อน

    Ration of rice and dal is 4:1 is it? Do we need to add Fenugreek seeds? Qty of javvarisi?

  • @saradhagopinathan8638
    @saradhagopinathan8638 ปีที่แล้ว +4

    Excellent thank u very much ❤

  • @SLatha2110
    @SLatha2110 ปีที่แล้ว +1

    Bro, unga kita vangina, mavuku evlo thanni vitta correcta pongum

  • @thilagamaadithotam2520
    @thilagamaadithotam2520 ปีที่แล้ว +1

    👌தோசைக்கு மாவு இப்படி பண்ண முடியுமா சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @jhansirani5502
    @jhansirani5502 ปีที่แล้ว +1

    If I order idli mavu, will you deliver to Bangalore? I want Idli mavu and iddiyappa mavu

  • @rajraju9137
    @rajraju9137 ปีที่แล้ว +5

    Ethuku naa grinderlaya araichupen

  • @aaxrani2402
    @aaxrani2402 9 หลายเดือนก่อน +1

    Where is cute kutty Siva? ❤❤❤

  • @vijayapai1277
    @vijayapai1277 ปีที่แล้ว +2

    Sir pl show idli batter measurement hindi 🙏

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc ปีที่แล้ว +1

    Can we use black cram

  • @gomathit.s5031
    @gomathit.s5031 ปีที่แล้ว +1

    பூங்கார் அரிசி யில் இதை போன்று உடனடியாக இட்லி மாவு செய்யலாமா

  • @mraagangal9516
    @mraagangal9516 ปีที่แล้ว +1

    Thanks. Will try

  • @LakshmananKannan
    @LakshmananKannan 8 หลายเดือนก่อน

    Chef, how much minutes, should we soak idli rice and ulundu

  • @leodarling3467
    @leodarling3467 10 หลายเดือนก่อน +1

    Super Idly👌

  • @bhavanishanmugam7215
    @bhavanishanmugam7215 4 หลายเดือนก่อน

    Idula dosa seyyalama
    Vendiyam podavendama

  • @kalaiselvi2525
    @kalaiselvi2525 ปีที่แล้ว +2

    ரேசன் அரிசி (இட்லி ) பயன்படுத்தலாமா அண்ணா

  • @theivaraj4540
    @theivaraj4540 9 หลายเดือนก่อน +1

    அளவு எவ்வளவு சொல்லுங்கள்

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883 ปีที่แล้ว +3

    கொஞ்சம் பேர் பழைய முறையில் வாழ்கிறார்கள், அவர்களையும் மாற்றி விடாதீர்கள்...
    தங்களது சேவை வாழ்வியலுக்கு வித்தாக இருக்கட்டும்... வாழ்க வளமுடன் 🕉️🙏

    • @joydel4178
      @joydel4178 ปีที่แล้ว +2

      It will be very useful for bachelor not for family members like you. If you are talking about old tradition then you should be in dhoti and shirt not to wear coat and tie, that's not our tradition.

    • @abinayaabinaya5403
      @abinayaabinaya5403 9 หลายเดือนก่อน

      Aattukallula araikirathuthan palaiya murai.ipo ethanai per atha seiranga?

    • @shyamangel3913
      @shyamangel3913 8 หลายเดือนก่อน

      Soak, dry and grind rice.urad light fry and grind. To be frNk this is not bad methoad. Ethu theriyama tha na ma mavu architu irukom. It's similar like wheat flour that's it

    • @vigilarose6298
      @vigilarose6298 5 หลายเดือนก่อน

      ரெடிமேட் கவர் பாக்கெட் மாவு வாங்கி சாப்பிடுகிறவர்களுக்கு இது பயனுள்ளாதாக இருக்கும்

  • @thirumalaikumari6968
    @thirumalaikumari6968 ปีที่แล้ว +1

    super bro useful video

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 ปีที่แล้ว +1

    Very nice. Will definitely try.

  • @bullseye3844
    @bullseye3844 ปีที่แล้ว +1

    Idly rice quantity, ,?

  • @jayraghealthyrecipes5404
    @jayraghealthyrecipes5404 ปีที่แล้ว +9

    Shall we include fenugreek with urad dal?

  • @Renu22maathu
    @Renu22maathu 5 หลายเดือนก่อน

    Can we use for 6 month baby

  • @sharmilaanand1225
    @sharmilaanand1225 ปีที่แล้ว +1

    Hi sir can we prepare millet idli maavu using this method,if so please tell us the ratio,Thank you sir🙏🙏🙏

  • @juwaharbanu6250
    @juwaharbanu6250 8 หลายเดือนก่อน

    Vendhayam missing sir fry it.. Then make the batter sir it will added new taste

  • @abdulazizhayah8792
    @abdulazizhayah8792 ปีที่แล้ว +2

    Super super.siva

  • @sitta964
    @sitta964 ปีที่แล้ว +1

    Can I use in European country can I add yeast or something

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 ปีที่แล้ว +3

    Super 👌 sir

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 3 หลายเดือนก่อน

    order seithal send panuvingala

  • @fawzermohamed9900
    @fawzermohamed9900 ปีที่แล้ว +1

    Appadinna
    100g ulundu
    400g arisi
    50g jawwarisi
    alawuhal sariya reply pls

  • @celineceline8966
    @celineceline8966 ปีที่แล้ว +4

    Venthayam poda venama bro

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 ปีที่แล้ว +1

    Idly arisi enna enna srilanka la athu eppidi sollunka

    • @fawzermohamed9900
      @fawzermohamed9900 ปีที่แล้ว +1

      Bada bath naadu ( it s called in sinhala)

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue ปีที่แล้ว +2

    Sooper 🙏

  • @avengersedits0786
    @avengersedits0786 ปีที่แล้ว +1

    Nice

  • @tamilkolams
    @tamilkolams ปีที่แล้ว +1

    Super brother

  • @jeyabharathy312
    @jeyabharathy312 ปีที่แล้ว +1

    Flour water ratio

  • @Jjff143
    @Jjff143 10 หลายเดือนก่อน

    Ulundhu wash panna vendama

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z ปีที่แล้ว +6

    Left hand use panna koodadu

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  ปีที่แล้ว +6

      bz of using front cam its look like that

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z ปีที่แล้ว

      @@SivaRamanKitchen OK,this also try to mention in video itself so that not to raise question.
      Thank you for your reply.

  • @jprfamilies5314
    @jprfamilies5314 ปีที่แล้ว +1

    உடைத்த கருப்பு உழுந்து இருந்தா அளவு சொல்லுங்க

  • @mm-nw5yu
    @mm-nw5yu 6 หลายเดือนก่อน

    Dosa varuma

  • @BalaMurugan-bg1vl
    @BalaMurugan-bg1vl 28 วันที่ผ่านมา

    Save agriculture water farmers trees soil from cement forest save green mother Earth from global warming

  • @latharavikumar4577
    @latharavikumar4577 ปีที่แล้ว +1

    G nenga sonna rasam powder dhaniya jasthi sonninga so rasam dhaniya smell dhan romba irukku sorry G

  • @saisimna2377
    @saisimna2377 ปีที่แล้ว +1

    Super

  • @anush_89
    @anush_89 ปีที่แล้ว +17

    Respected sir , i tried this method as per your video. The idli maavu was stinking post fermentation, a trial of this idli tasted opposite of edible. I don't know in what confidence did you post this method. The same rice and ullundhu that I've been using for years and making idli batter , it has never tasted this horrible. Please do a taste test and then post it as video.🙏

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  ปีที่แล้ว +5

      Thank you for taking your valuable time to give feedback and I FELT BAD THAT the recipe it did work for you I knowthat you feel you wasted the time & ingredients . It will really work .people give feedback also if you explain so I find where it went wrong I can help you

    • @anush_89
      @anush_89 ปีที่แล้ว +2

      Thanks for the reply sir , i shall follow the traditional method of soaking and grinding 🙏

    • @revathyshankar8
      @revathyshankar8 9 หลายเดือนก่อน

      Old is Gold don't change according to u r fast life it won't be healthy

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen ปีที่แล้ว +4

    Super recipe 👌

  • @padmavathysuresh7859
    @padmavathysuresh7859 9 หลายเดือนก่อน +1

    Thank u so much sir

  • @buvanammart
    @buvanammart 6 หลายเดือนก่อน +6

    செய்து பார்த்து விட்டு மறுபடியும் கமெண்ட்டுக்கு வருகின்றேன்

  • @CA-nd8ld
    @CA-nd8ld ปีที่แล้ว +2

    Bro இந்த மாவை காலையில் எடுத்து instant ஆ பண்ணி னால் நல்லா வருமா .

  • @rasukutty2020
    @rasukutty2020 ปีที่แล้ว +1

    இதில் தோசை வருமா நண்பரே?

  • @ananthianu4334
    @ananthianu4334 10 หลายเดือนก่อน

    Bro na idlli mavu araikum pothu sella time idlli vuthum pothu idlli yellow colour varuthu yanna mistake theyreyalla, please sollunga

    • @zeenathAsma-zb8zc
      @zeenathAsma-zb8zc 6 หลายเดือนก่อน

      Soata Uppu koota poatta yellow colour maarirum

  • @ireneprakashpaul9860
    @ireneprakashpaul9860 ปีที่แล้ว +1

    Do we get to buy this from you…?

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  ปีที่แล้ว

      we have many millet Dosai but not this one we have more then 25 items with include our own Nature Tea , Assam Tea, Forest Honey , idicha sambar ,Kulambu milagai thool, Sathu mavu and many more if you like to order please call 8925350444

  • @ezhilstore4470
    @ezhilstore4470 3 หลายเดือนก่อน +1

    Proportion

  • @jayanthivijayakeerthi8234
    @jayanthivijayakeerthi8234 ปีที่แล้ว +3

    ரேஷன் அரிசியில் செய்யலாமா

  • @meenaganesan926
    @meenaganesan926 ปีที่แล้ว +1

    Semma Semma Semma ❤❤❤❤❤❤

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +1

    Super👌👌

  • @ramanin2839
    @ramanin2839 7 หลายเดือนก่อน

    நன்றி சார.என் மகன் தனியாக வெளியூரில் இருக்கின்றான். இரண்டு கிலோ அளவுக்கு இந்த மாவை தயார் செய்து அனுப்ப நினைக்கின்றேன்.தயவுசெய்து அளவுகள் சொல்லுங்க.மாவு மிசினில் கொடுத்து அரைக்கலாமா?

  • @FathemaFathima
    @FathemaFathima 11 หลายเดือนก่อน +1

    Soda.podakudatha.sit

  • @lathasridhar1527
    @lathasridhar1527 6 หลายเดือนก่อน

    Why dont u use right hand to mix the batter🧐

  • @mylittleangel9637
    @mylittleangel9637 5 หลายเดือนก่อน

    Enaku.varave illa bro

  • @sharasiva8203
    @sharasiva8203 5 หลายเดือนก่อน

    ஒரு கிலோ எவ்வளவு bro

  • @teddssy2578
    @teddssy2578 ปีที่แล้ว +1

    COD available?