( மல்லிகை பூ போல) இட்லி செய்முறை/How to prepare maligai poopola idly

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • மல்லிகை பூ போல இட்லி செய்ய தேவையான பொருள்கள்
    இட்லி அரிசி 400 கிராம்
    பச்சரிசி 100 கிராம்
    வெள்ள குண்டு உளுந்து 200 கிராம்
    உப்பு தேவையான அளவு
    மல்லிகை பூ போல இட்லி செய்முறை
    முதலில் அரிசியை குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் உளுந்தை தனியாக ஊற வைக்க வேண்டும் ஊற வைப்பதற்கு முன்பே அரிசியை மூன்று தரம் நன்றாக வாஷ் பண்ண வேண்டும் காரணம் அரிசியை சரியாக பண்ணவில்லை என்றால் இட்லி வெள்ளை கலராக வராது ஆகவே மூன்றுதரம் வாஷ் பண்ணி ஊற வைக்க வேண்டும் அதேபோல் உளுந்தையும் இரண்டு தரம் வாட் பண்ணி ஊறவைக்கவேண்டும் உளுந்து சுமாராக முக்கால் மணி நேரம் ஊறினால் போதுமானது உளுந்து வெகுநேரம் கூறினாள் கண்டிப்பாக இட்லி மல்லிகை பூ போல வரவே வராது மல்லிகை பூ போல என்பது கலர் மட்டுமல்ல இட்லியின் பஞ்சுத் தன்மையும் சேர்த்து தான் மல்லிகை பூ போல இட்லி என்பது ஆகவே உளுந்தை வெகு நேரம் ஊற வைக்கக் கூடாது அதேபோல் உளுந்து ஊறிய தண்ணீர் தயவுசெய்து உளுந்து அரைக்கும் பொழுது அதில் சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சுபோல வருவதோடு இல்லாமல் மல்லிகை பூ போல சாஃப்டாக இருக்கும் பிறகு அரிசியை குருணை பதத்துக்கு அரைக்க வேண்டும் அதாவது ரவை போல் அரைக்க வேண்டும் வெறும் புழுங்கல் அரிசியில் அதாவது இட்லி அரிசியில் குருணை தன்மை என்பது வராது அப்படியே வந்தாலும் பச்சரிசியில் உள்ள குருணை தன்மைபோல் புழுங்கரிசியில் குருணை தன்மை இருக்காது புழுங்கலரிசி யின் குருணை தன்மையானது வேகும் பொழுது மழமழ என்று வெந்துவிடும் ஆனால் பச்சை அரிசியானது வேகும் பொழுது அதே குருணை பதத்தில் இருக்கும் ஆகவேதான் இட்லியில் பச்சரிசி சேர்த்தால் நன்றாக இருக்கும் அதேபோல் உளுந்தை நன்றாக அரைக்க வேண்டும் உளுந்து அரைக்கும் பொழுது உளுந்து ஊறிய தண்ணீரை தெளித்து தெளித்து அரைத்தால் நன்றாக இருக்கும் உளுந்து அரைக்கும் பொழுது கிரைண்டரில் இருந்து கட கட கட என்று சத்தம் வரும்வரை அரைக்க வேண்டும் அப்பொழுது தான் நன்றாக இருக்கும்உளுந்து நன்றாக அரைத்த பிறகு உளுந்து உப்பு போட்டு மாவை எடுக்க வேண்டும் மாவை எடுக்கும் பொழுது ஏற்கெனவே அரைத்து வைத்த அரிசி மாவோடு கலக்கவேண்டும் அரிசி மாவு அடிப்பகுதி வரை நன்றாக கலக்க வேண்டும் அரைத்த மாவு குறைந்தது ஆறு மணி நேரம் கலக்காமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் நல்ல பாக்டீரியா சேர்ந்து மாவு உப்புசமாக வரும் அப்பொழுதுதான் இட்லி சாஃப்டாக இருக்கும் உப்புசமாக வந்த மாவை ஒருபொழுதும் கலக்கக்கூடாது கலக்கினால் மாவின் பஞ்சுத் தன்மை அழிந்து விடும்ஆகவே மாவை கலக்காமல் இட்லி ஊற்றினால் சுவையான மல்லிகை பூ போன்ற இட்லி கிடைக்கும்
    #Howtopreparemaligaipoopolaidly / #idlyrecipeintamil #chefmadrasmurali
    play.google.co...
    / chefmurali73
    / muralidharansugandhi.c.7
    sreebalaacateri...
    / chefmadrasmurali

ความคิดเห็น • 406

  • @myluka74
    @myluka74 3 ปีที่แล้ว +10

    WOW! Making idli is mathematical and scientific. I will never look at idli the same way again. Awesome vid and thank you Chef for the tips

  • @bharathib7724
    @bharathib7724 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.
    அரிசி: உ.பருப்பு 4:1 போதும்.
    உ.பருப்பு முழுகற அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பஞ்சு போல் அரைத்து கையால் கலக்கவும்.

  • @mfbwch
    @mfbwch 2 ปีที่แล้ว +1

    I am going to try exactly as you say, tomorrow morning. Idly is my favorite south Indian dish. I have great expectations! Thankyou Muralidharan.

  • @arabianexplorer23
    @arabianexplorer23 3 ปีที่แล้ว +3

    Useful tips

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 4 ปีที่แล้ว +1

    Super tips

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 4 ปีที่แล้ว +5

    Cup measurements would be easy for beginners

  • @krnarayan7821
    @krnarayan7821 3 ปีที่แล้ว

    Tku chef for share timung for grinding. Pl share ulundu vada recipe.shape correcta varadille.

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 3 ปีที่แล้ว +2

    Super dear chef

  • @snegalatha9738
    @snegalatha9738 4 ปีที่แล้ว +4

    Super sir, can you tell the measurements in cups?

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      Thanks

    • @bharathib7724
      @bharathib7724 4 ปีที่แล้ว +3

      புழுங்கல் : பச்சை : உளுத்தம் பருப்பு = 2 : 1/2 : 1

  • @shanmugam.k3991
    @shanmugam.k3991 3 ปีที่แล้ว

    Super tips

  • @bhavanim25
    @bhavanim25 ปีที่แล้ว

    Good explanation

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 ปีที่แล้ว +2

    Excellent explanation useful tips thank you

  • @radhakrishnannarayanswamy8169
    @radhakrishnannarayanswamy8169 11 หลายเดือนก่อน

    IDILI MELAGA EDUTHAL, ADIMAVU KATTAIYAGA IRUKKADHA.? KADAISI VARIILUM IDLI OOTHALAMA?

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  11 หลายเดือนก่อน

      என்னுடைய சேனலில் லைவ் இட்லி போட்டு இருக்கிறேன் அதில் ஊற வைப்பது முதல் இட்லி ஊற்றி வேக வைத்து அடி மாவு வரை காண்பித்து இருக்கிறேன் பார்க்கவும்

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 ปีที่แล้ว

    Neengal solvadhu migavum sari.Ulundhu romba oora thevayillai.

  • @nivpulsar
    @nivpulsar 3 ปีที่แล้ว +3

    Thank you for this recipe...very soft tasty idlis...love this...
    Please chef can you upload recipe for Appam...its a request

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 3 ปีที่แล้ว

    Thx bro.

  • @manickammk1023
    @manickammk1023 ปีที่แล้ว

    இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்வது போல்,அரை கிலோ இட்லி அரிசிக்கு 200கிராம் உளுந்து போட்டு அரைத்து வைத்து மறுநாள் காலையில் மதியம் பார்த்தேன். மாவு சிறிது கூட உப்பு புளித்து பொங்கி எழ வில்லை.நீங்கள் சொன்ன முறையில் அரைத்து பார்த்து விட்டேன். ஏன் பொங்கி வர வில்லை? இதற்கான காரணமும் மற்றும் தீர்வையும் அளிக்கும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

  • @baskarbaskar5227
    @baskarbaskar5227 3 ปีที่แล้ว

    Panneer butter masala mandabathula panningale sir adhe method la 100 perukku panna nalla irukkuma

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 4 ปีที่แล้ว

    Supper Demo sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Vanakkam bro... 🙏

  • @safbibulla6601
    @safbibulla6601 4 ปีที่แล้ว +1

    sir romba taynk

  • @jayaramanramaramy619
    @jayaramanramaramy619 4 ปีที่แล้ว +3

    Arumai anna

  • @amaradevandevakumari5205
    @amaradevandevakumari5205 4 ปีที่แล้ว +1

    Very taste

  • @ayyappauma8470
    @ayyappauma8470 ปีที่แล้ว

    தாங்கள் பொறுமையாக விளக்கியதற்கு நன்றி. ஆனால் உளுந்து தோல் உளுந்து உருட்டு உளுந்து என்பதை பொறுத்து அளவும் நேரமும் மாறும் அல்லவா? எதை பயன்படுத்த வேண்டும்

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      நான் கூறியிருப்பது உருட்டு உளுந்து அதாவது தோல் நீக்கிய உளுந்து தோல் நீக்காமல் ஊறவைத்து தோல் நீக்கும் உளுந்துக்கு அளவுகள் மாறுபடாது

  • @rams5364
    @rams5364 3 ปีที่แล้ว +1

    Super sir. You are very energetic and passionate. All your videos are quite useful. I get lot of energy and enthusiasm when I see you. Keep it up sir. Awaiting more such excellent videos. Thank you so much.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

    For 2 persons arai kg rice .? Paatti solvaargal l kg arisi 10 naberkalukku thaan sariyana allavu

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว

      S correct because 1 kg rice makeing 50 to 60 idli so each person 5 to 6

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 4 ปีที่แล้ว

    Will it b soft

  • @nishadevadas3295
    @nishadevadas3295 4 ปีที่แล้ว +1

    Pulikkaruthukku veliyil Ethan's time vekkanam

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      Thanks மாலை நேரத்தில் அரைத்து வைத்தால் புளிக்காது

  • @chandramurthy545
    @chandramurthy545 3 ปีที่แล้ว +2

    ரேக்ஷன் புழுங்கல் அரிசியில்
    இட்லி செய்தால் பழுப்பு நிறத்தில் வருது நல்ல வெண்மையாகவர எண்ணசெய்யவேண்டும்
    தயவு செய்து பதில் போடவும்

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  3 ปีที่แล้ว

      தயவு செய்து வெளியே விற்கும் அரிசி தான் சரியாக வரும்

  • @charangowda312
    @charangowda312 3 ปีที่แล้ว

    Chef sir rice reva idli recipe please

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 4 ปีที่แล้ว +3

    ஷ்ஷப்பா

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว

    Pls..short ah sollunga chef.,

  • @latha4851
    @latha4851 2 ปีที่แล้ว +1

    👌

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 4 ปีที่แล้ว +2

    இதற்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தேன் தாங்கள் கூறிய இட்லி மாவு எப்படி அரைப்பது என்ற தங்கள் பதிவுக்கு குழப்ப வேண்டாம் என்று நான் தான் குழம்பிப் பதிவு செய்து விட்டேன் வருந்துகிறேன் தாங்கள் கூறியது போல் இன்று மாவு அரைத்து இட்லி செய்து சாப்பாடு மன நிறைவு அடைந்தோம் மெதுவான சுவையான இட்லி மாவு அரைக்கும் பக்குவம் கூறியமைக்கு நன்றி 👌👌👌

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว +2

      தவறாக நினைக்க வேண்டாம் என் விளக்கத்தை கூறினேன் நன்றி

  • @muthulakshmir6491
    @muthulakshmir6491 3 ปีที่แล้ว +1

    👌👌

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 3 ปีที่แล้ว

    sir please cup aalavu sollunga sir please please

    • @lyfchannel8053
      @lyfchannel8053 3 ปีที่แล้ว +1

      4.cups idly arisi
      1.cup pacharisi
      2cups ulundhu

  • @sankaranc3178
    @sankaranc3178 3 ปีที่แล้ว +1

    திடீர்னு தாடி......
    முகத்துக்கு நல்லாவே இல்ல.

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  3 ปีที่แล้ว

      இது ஆரம்பத்தில் எடுத்த வீடியோ
      நன்றி

  • @kalyanikannan5147
    @kalyanikannan5147 4 ปีที่แล้ว

    Maavu arriatha pirahu minimam eight hours veliel vaikanum appathan mavu set aahum sir.. My own experience sir.

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கால வெப்பநிலை பொருத்தும் மாறுபடும் அதாவது மழைக்காலமாக இருந்தால் கண்டிப்பாக மினிமம் சிக்ஸ் ஹவர்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் வெயில் காலமாக இருந்தால் சுமார் இரண்டு மணி நேரத்திலேயே புளிப்புத் தன்மை என்பது வந்துவிடும் இதுதான் நான் அனுபவித்திருக்கிறேன் ஆகவே தவறாக நினைக்க வேண்டாம்

  • @venkatraman7076
    @venkatraman7076 4 ปีที่แล้ว +2

    நிறைய அளவுக்கு லிஸ்ட் சொல்லுங்க ஜி.
    இட்லி மாவு மொத்தம் 3 கிலோ வரணும்னா இட்லி அரிசி+பச்சரிசி+உளுந்து எவ்வளவு போடணும்னு சொல்லுங்க ஜி.
    இதே போல் குறைந்த அளவுக்கும் சொல்லுங்க... நிறைய அளவுக்கும் சொல்லுங்க ஜி.
    நன்றி.🙏🙏

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว +1

      இட்லி அரிசி மூணு கிலோ
      பச்சை அரிசி 900கிராம்
      வெள்ள குண்டு உளுந்து 1.200 கிராம்
      உப்பு தேவையான அளவு
      இது மாதிரி செய்யும் பொழுது சுமாராக 180 to 190 வரை இட்லி வரும்

  • @jacopiers-williamscprasad8616
    @jacopiers-williamscprasad8616 4 ปีที่แล้ว

    What about ration rice idly when I make from the ration rice boiled rice idly come's very hard and sticky why Sir let me know please

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      சார் ரேஷன் அரிசி என்பது சிறிது காலம் பழைய அரசி
      ஆகவே அதன் தன்மை சிறிது மாறுபடும்
      ஆகவே நீங்கள் இந்த 300உளுந்துசேர்தாலும் சிறிது கடினமாகத்தான் இருக்கும் ஒரு சில நேரங்களில் நல்ல அரிசி கிடைத்தால் நன்றாக வரும் ரேஷன் அரிசியை பொருத்தவரை
      சிறிது பழைய அரிசியாக கிடைப்பதால் அரிசி யின் தன்மை மாறும்

    • @elavarasanpsychology4767
      @elavarasanpsychology4767 3 ปีที่แล้ว

      @@CHEFMADRASMURALIkitchen of
      Pg

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 ปีที่แล้ว +1

    தமிழை தமிழில் பேசி எழுதுங்கள்.

  • @subramaniyansellaiya9974
    @subramaniyansellaiya9974 ปีที่แล้ว +1

    சார்அருக்காதிங்காசார்

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 3 ปีที่แล้ว +7

    Short aa sollunga

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 ปีที่แล้ว +2

    Avoid frequent "parrthinganna" pl

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 ปีที่แล้ว +1

    அருமை! என் மனைவி செய்யற, தவறை சொல்லிவிட்டீர்.அஇனி முயற்சிக்கிறோம்.

  • @sharmilagomez6667
    @sharmilagomez6667 4 ปีที่แล้ว +1

    R u from Taj hotel

  • @nvsmanian8403
    @nvsmanian8403 4 ปีที่แล้ว +1

    நீங்க பேசுகிறதறகும் description bixல போடுவதறகும் நிறைய வித்தியாசம் இருக்குறதே!

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      சார் நன்றி நான் சரியாக தான் போட்டு இருக்கேன்

  • @k.suganthisuganthi7337
    @k.suganthisuganthi7337 3 ปีที่แล้ว +1

    அரிசி, உளுந்து கப் கணக்கில சொல்லவும். குண்டு உளுந்து, உடைத்த இரண்டும் ஒரே அளவுதானா? தோலுடன் உள்ள உளுந்து அளவு என்ன? எல்லாவற்றையும் கப் கணக்கில் சொல்லவும்.

  • @shanthishanthi3541
    @shanthishanthi3541 2 ปีที่แล้ว

    Short ha sollunga

  • @ceciliathamboe1818
    @ceciliathamboe1818 3 ปีที่แล้ว

    Neengka venthayam serkkamadingkala.mixiyil araikkalama.aratha Mavai ethanai mani neram pulikka vaikka vendum.arisiya 4 mani neram uravaikalama

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  3 ปีที่แล้ว

      வெந்தயம் வேண்டாம்

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  3 ปีที่แล้ว

      மிக்ஸியில் அரைத்தால் சிறிது ஹாடாக தான் இருக்கும்

  • @Deepa0309
    @Deepa0309 22 วันที่ผ่านมา

    Super, so many doubts after seeing so many videos...today cleared.😊

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 ปีที่แล้ว

    மல்லிப்பூ இட்லி செய்ய இவ்வளவு விழயங்களா? விளக்கிக் கூறியதற்கு மிக்க நன்றி. செய்து பார்க்கிறேன். பிரிட்ஜில் வைக்காமல் வெளிய வைக்கலாமா

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      ஃப்ரிட்ஜில் வைக்கலாம் தப்பு இல்லை ஆனால் மாவை எடுத்து கலக்கக்கூடாது

  • @chitrakalakala1286
    @chitrakalakala1286 4 ปีที่แล้ว +6

    Brother you are so long winded,

  • @anithasanthakumar5
    @anithasanthakumar5 5 ปีที่แล้ว +1

    Pls anna
    Cup measurementsla sollunga

  • @pushpamani3068
    @pushpamani3068 ปีที่แล้ว

    நீங்கள் சின்ன டம்ளர் அளவுக்கு சொன்னா சௌகரியமாக இருக்கும்

  • @Raj-bx5nr
    @Raj-bx5nr 8 หลายเดือนก่อน

    Sir fragmentation na mavu mela varum ana kala ka thana athu mix avum kalakam yappadi

  • @thenmozhik2550
    @thenmozhik2550 2 ปีที่แล้ว

    👌

  • @shahinarif3885
    @shahinarif3885 4 ปีที่แล้ว +1

    Sir en venthayam serkala

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      இட்லிக்கு கண்டிப்பாக வெந்தயம் சேர்க்க கூடாது

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 4 ปีที่แล้ว

      தோசைக்குதான் வெந்தயம் சேர்க்கணும்

    • @shahinarif3885
      @shahinarif3885 4 ปีที่แล้ว

      @@poongavanamrave7055 na idli dosa rendukum ore maavu than use pannuven

    • @shahinarif3885
      @shahinarif3885 4 ปีที่แล้ว

      @@CHEFMADRASMURALIkitchen sir neenga sona mari mava kalakkama apdiye mela erunthu eduthu idlu poten softa erunthuchu

  • @ganeshanganesh4664
    @ganeshanganesh4664 4 ปีที่แล้ว +4

    நாங்கள் டிபன் கடை நடத்துகிறோம் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அறிவுரைகளும் நல்ல பயனை தருகிறது.மிக்க நன்றி ஐயா

  • @ksmsankar7408
    @ksmsankar7408 ปีที่แล้ว

    அரிசி 1 கிலோவிற்கு 1/4 கிலோ உளுந்து போதும் பச்சரிசி தண்ணீர் தாங்காது

  • @susheelabasi2888
    @susheelabasi2888 3 ปีที่แล้ว +1

    Cup alavu sollunga. Yethana cup arisikku, yethana cup uzhunthunnu sollunga.

  • @manickammk1023
    @manickammk1023 ปีที่แล้ว

    நான் பலமுறை இட்லி,தோசை மாவு அரைச்சிருக்கிறேன்.ஆனால் மாவு உப்பு புளித்து வந்ததில்லை ஏன்? அரைகிலோ அரிசிக்கு 100 கிராம் இருந்து அரை கிலோ வரைக்கும் உளுந்து போட்டு அரைத்து பார்த்தேன்.மாவு உப்பு எழுந்து வர வில்லை.கடும் வெயில் காலத்தில் மற்றும் மிதமான, குளிர்காலத்திலும் சரி எந்த பலனும் இல்லை.ஏன் sir

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      ஒரு கிலோ அரிசி என்றால் 300 கிராம் உளுந்து போட வேண்டும் இது அரிசிக்கு மட்டும் இதே இட்லி ரவையாக இருந்தால் ஒரு கிலோ 500 கிராம் உளுந்து போட வேண்டும் உங்களுக்கு இன்னும் தெளிவாக தெரிய வேண்டும் என்றால் என்னுடைய சேனலில் லைவ் ப்ரோக்ராமில் இட்லி எவ்வாறு செய்வது என்று போட்டிருக்கிறேன் அரிசி ஊற வைப்பது மற்றும் அரைப்பது மாவு கலந்து வைப்பது மறுநாள் காலை இட்லி ஊற்றுவது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் நேரலையில் செய்து இருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி

    • @manickammk1023
      @manickammk1023 ปีที่แล้ว

      @@CHEFMADRASMURALIkitchen thank you so much Sir

  • @manickammk1023
    @manickammk1023 ปีที่แล้ว

    இட்லி தட்டில் மாவு போடும் போது கலக்க கூடாது என்கிறீர்கள் ஆனால், உப்பு,புளித்து பொங்கிய மாவுக்கடியில் ரவை பதம் தங்கி இருக்குமே அதை என்ன செய்வது? இந்த பிரச்சினை அனைத்தும் மக்களிடம் உள்ளது. இதற்கான தீர்வினை வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      கண்டிப்பாக அதாவது நாம் அரைத்து முடித்து உப்பு போட்டு கலக்கும் பொழுது அடி வரைக்கும் கலக்கி விட்டு விட்டால் சரியான முறையில் மறுபடி மாவை நாம் கலக்க தேவையில்லை காரணம் மாவு புளித்து பொங்குவது என்பது உங்களுக்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பஞ்சுமிட்டாய் போன்று இருக்கும் புளித்து பொங்கிய மாவை கலக்கிவிட்டால் அந்த பொங்கிய பதம் அமுங்கி தடிமனாக ஆக கூடும் ஆகவே தான் வீடியோவில் நான் சொல்லி இருக்கிறேன் நீங்கள் இவ்வாறு செய்தால் கண்டிப்பாக இட்லி தடிமன் ஆகத்தான் வரும் கலக்காமல் ஊற்றினால் கண்டிப்பாக சாஃப்ட்டான இட்லி கிடைக்கும் இதை நான் அனுபவத்தில் உணர்ந்த பிறகு தான் சொல்லி தந்து கொண்டு இருக்கிறேன் நன்றி

    • @manickammk1023
      @manickammk1023 ปีที่แล้ว

      @@CHEFMADRASMURALIkitchen மிக்க நன்றி சார். அளவுகள் சரியாக இருப்பின்.சில சமயங்களில் மாவு உப்பு, புளித்து பொங்கி வழிந்தது.ஆனால் சில சமயங்களில் மாவு முழுவதும் உப்பு,பொங்காமல் இருக்கிறது . இதற்கான முக்கிய காரணங்கள் என்ன? இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 ปีที่แล้ว +2

    நன்ன்றி ஐயா, வாழ்க வளமுடன் 🙏👍👍

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy ปีที่แล้ว

    இட்லி மாவு கலக்க கூடாது என்கிறீர்கள் பேக்கிங் சோடா எப்படி கலப்பது

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      இட்லி மாவுக்கு சோடா என்பது போடக்கூடாது சோடா போட வேண்டியது பாதுஷா மற்றும் குலோப் ஜாமுன் இது மாதிரி தேவை என்றால் மட்டுமே சேர்க்க வேண்டும் இட்லி மாவுக்கு தானாக புளிப்பு என்பது ஏறும் ஆகவே இதற்கு தேவையில்லை

  • @sankaranc3178
    @sankaranc3178 3 ปีที่แล้ว +2

    20நிமிடம் ஊற வைக்கணும். அத எத்தனை நிமிடங்கள் அரைக்கணும்? (உழுந்து)

  • @kannammals5783
    @kannammals5783 3 ปีที่แล้ว +1

    sir karuppu ulunthy yevlo neram ooranym

  • @mahadevank6291
    @mahadevank6291 4 ปีที่แล้ว +2

    Yah muralidhar

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 ปีที่แล้ว

    மாஸ்டர் 500 இட்லிக்கு எவ்வளவு அரிசி மற்றும் எவ்வளவு உளுந்து தேவை

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      இட்லி அரிசி எட்டு கிலோ வெள்ள குண்டு உளுந்து 3 கிலோ 200 கிராம் போதுமானது உங்களுக்கு வேண்டும் என்றால் அரிசியை குருணையாக உடைத்து செய்யலாம் அப்படி செய்வது என்றால் உளுந்து ஒரு கிலோ இட்லி ரவைக்கு 500 கிராம் உளுந்து வேண்டும் 8 கிலோ ரவை நான்கு கிலோ உளுந்து வேண்டும் இதில் உங்களுக்கு எது சௌரியமோ செய்யலாம்

  • @28paapu
    @28paapu 3 ปีที่แล้ว

    Learn from hebbars kitchen.nit a word spoken but convey all.too much talking, a big bore

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  3 ปีที่แล้ว

      Ok but I m a chef. For dishes explanation is needed. As per your recommendation Hebber's kitchen is a channel which runs on music. I teach even to rectify common mistakes which people make and give them tips which is essentially needed for the dishes to make tasty. I have my own way of doing things.

  • @meenaraja2753
    @meenaraja2753 4 ปีที่แล้ว +1

    நண்றி

  • @chefruthreshwarrecipee7547
    @chefruthreshwarrecipee7547 3 ปีที่แล้ว +1

    Vara leval

  • @Ravichandran-re3oo
    @Ravichandran-re3oo 4 ปีที่แล้ว +1

    இட்லி மாவு ௮ரைப்பது இவ்வளவு கடினமா

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      கடினம் என்பது
      கிடையாது
      ஆனால் முறைப்படி
      செய்தால்
      அருமையாக வரும்
      என்பதற்குத் தான் இந்த
      விளக்கம்

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 ปีที่แล้ว +1

    Will try soon nd tell u.

  • @prabhumohanraj3373
    @prabhumohanraj3373 3 ปีที่แล้ว +1

    Very good method 1

  • @kasturim08
    @kasturim08 4 ปีที่แล้ว

    Nengal arachi katuggule...

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      வீடியோ வில் கடைசியில் இருக்கே

  • @ramachandrank4025
    @ramachandrank4025 5 ปีที่แล้ว +1

    Very nice performance

  • @csrraghupathi7489
    @csrraghupathi7489 4 ปีที่แล้ว

    👍

  • @ananthiprakash8736
    @ananthiprakash8736 3 ปีที่แล้ว +2

    Kammiya pesunga sir

  • @1957701
    @1957701 2 ปีที่แล้ว

    Romba pears, sonathaye Thirupi Thirupugal solo boreadikara, Nee or u sabakedu, samyalavida vairombajasthi

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว

      முதலில் எங்கயாவது போய் நல்ல பள்ளி கூடத்தில் போய் படித்து விட்டு பிறகு பிழைகள் இல்லாமல் பிறருக்கு புரியும் படி எழுத கற்றுக்கொள் இப்படி தப்பு தப்பாக தங்லீஸை எழுதிய நீங்களும் ஒரு சாபகேடு

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 ปีที่แล้ว +3

    தங்கள் அனுபவங்களை மல்லிகை பூ இட்லி பொறுமையுடன் விளக்கியது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @ganesans2304
    @ganesans2304 ปีที่แล้ว

    ஜவ்வு மாதிரி இழுத்து பேசுவது சம போர்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว

    மேலோட எடுத்து ஊத்தின பிறகு மீதமுள்ள மாவு உளுந்து குறையறதால கல் போல வராதா செஃப்.

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக வராது இதை நான் லைவ் ஷோவில் காட்டியிருக்கிறேன்

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 ปีที่แล้ว

    சார் நீங்க ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க நன்றி.ஆனா கலக்காமல் இட்லி ஊத்தி விட்டு பார்த்தால் கடைசி மாவுல உளுந்து இருக்குமா

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக இருக்காது முதலில் கலக்கும் பொழுதே நன்றாக கலக்கிய விட்டாள் பின்பு இருக்காது

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 3 ปีที่แล้ว +3

    விளக்கம் ஜவ்வு மாதிரி இழுவை

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @padmajavenkat6772
    @padmajavenkat6772 ปีที่แล้ว

    Can we add Baking soda

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 ปีที่แล้ว

    🎉Wishing you all a very Happy New Year 2023🎉

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว +3

    thanks brother. appa. ippothan correct measurement therinthukonden. chemical....soda uppu...., eno, javvarisi, aval illama simple sonneenga. thanks..inji, venthiyam serkkavendama brother.💐💐💐👌👌👌👍👍👍🤝🤝🤝🙏🙏🙏🙏 🥰

  • @ashokvenkataraman1574
    @ashokvenkataraman1574 2 ปีที่แล้ว

    தொண தொண பேச்சு அதிகம்

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 2 ปีที่แล้ว

    Sir I raw rice idli to be soft-which is used during poojai days. Measurement please

  • @hems2628
    @hems2628 3 ปีที่แล้ว +3

    Sir, please say measurements in cup

  • @rajirajeswari7376
    @rajirajeswari7376 2 ปีที่แล้ว

    Irritating

  • @annaledsumynagalingam1063
    @annaledsumynagalingam1063 ปีที่แล้ว

    ஆனால் @..QMKKH B

  • @meenakshisundaram3869
    @meenakshisundaram3869 4 ปีที่แล้ว +1

    I tried idly,chappathi every thing is very correct, this is what I want!

  • @veemarajanak6944
    @veemarajanak6944 2 ปีที่แล้ว

    To much

  • @kannniyappan
    @kannniyappan 3 ปีที่แล้ว

    Resan arisi idli maavu meashermend sollunga bro please

  • @kanagadurgalakshmis6729
    @kanagadurgalakshmis6729 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @km.sulthan6895
    @km.sulthan6895 2 ปีที่แล้ว

    இட்லி மாவு அறைக்கும் பக்குவம். விடியோ போடுங்கள் செஃப்.

  • @sundarj6136
    @sundarj6136 2 ปีที่แล้ว

    Engalukku thookkame vanthudichi ,konjam surukkama sollunga