மல்லிப்பூ இட்லி! இதுவரை யாரும் சொல்லாத ரகசியம்!!Secret 1Tips இதுதான் | Malli poo idli with Chutney😋

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 514

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +149

    Super Sangee, ma. Soft idli and thakkali chutney 👌👌👌👌first time watching mixie jars with stainless steel handles on both sides. Looks very sturdy.👌👌
    Even if it's simple recipe also u
    make it 100 percent perfection with extraordinary taste, da. That is really appreciable Sangee, ma🎉🎉🎉🤝😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +12

      Thank you so much 🙂 amma

    • @BrindaSasikumarSambasivam
      @BrindaSasikumarSambasivam 11 หลายเดือนก่อน +2

      L

    • @kccbthiruthani8948
      @kccbthiruthani8948 11 หลายเดือนก่อน +1

      Pp

    • @GanapathiPalayamAWC
      @GanapathiPalayamAWC 11 หลายเดือนก่อน

      P
      Pplpp

    • @GanapathiPalayamAWC
      @GanapathiPalayamAWC 11 หลายเดือนก่อน +1

      ​@@BrindaSasikumarSambasivam
      Pop
      P
      😊p
      Pplpppp
      P
      P
      Lip
      😊
      😊
      P
      Mm4mmp
      😊p
      0
      😊
      Ppp
      P😊
      pp😊
      ppp
      P
      😊ppp
      Ppppp
      P😊😊pp😊😊pp😊😊p
      Pp
      Pppp😊
      😊p😊
      😊p
      Ppl😊
      ppp
      😊😊
      P
      😊
      P
      Pp
      😊pp😊😊😊😊😊😊

  • @santhis7681
    @santhis7681 ปีที่แล้ว +6

    Super soft இட்லி கார் சட்னி.stainless steel mixie jar super.product super.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +8

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/xqYeBAMQtus/w-d-xo.htmlsi=aIoNU-4ZGekMQRB-. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @Piranavan_Sharma
    @Piranavan_Sharma 17 วันที่ผ่านมา

    Super mam I have four solutions in this video
    1 Idly batter
    2 kadai
    3 mixie
    4 chutney
    All I search for very long time. All in one video I'm very surprised and shocked 😂
    Thanks mam
    Apadiye antha kadai enga vanguneenga ena brand ena size athayum soliteengana punniyama pogum mam😅

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +9

    மல்லிகை பூ இட்லி தக்காளி சட்னி கண்ண கவருதுடா என்னா அழகா இருக்கு.செம சாஃப்ட் ❤❤❤❤

  • @hmkpudur7541
    @hmkpudur7541 7 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் நல்லா இருக்கு. கேட்கத் தோன்றும் குரல் ஏற்ற இறக்கம். இட்லி மட்டும் செய்து பார்த்து சொல்கிறோம் அம்மா.

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 6 หลายเดือนก่อน +4

    மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் அன்போடும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் சமையல் பற்றி கடுகு அளவும் அறியாதவர்கள் கூட எழிதில் அறியும் படி உள்ளது சகோதரி ❤❤❤❤❤
    மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @ssampathu8954
    @ssampathu8954 9 หลายเดือนก่อน +2

    அக்கா உங்களுடைய சமையலுக்கு நான் அடிமை.அதே போலவே உங்க போச்சு சிரிப்புக்கும் நான் அடிமை அக்கா

  • @bharathib7724
    @bharathib7724 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம்.
    முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும்
    முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது.
    மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா,
    பழைய சாதம் அல்லது அதன் தண்ணீர், தேங்காய் தண்ணீர், அவல், ஜவ்வரிசி இதில் ஏதாவது ஒன்று சேர்க்கலாம்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      It's up to u

    • @preethamkrishnan8598
      @preethamkrishnan8598 2 หลายเดือนก่อน

      Just to let you know that baking soda is not good for health at all. Check it out.

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 9 หลายเดือนก่อน +2

    சங்கீதா ரொம்ப நாளுக்கு பின் உன் சமையல் பார்க்கிறேன்

  • @Maragatham-cy6tu
    @Maragatham-cy6tu ปีที่แล้ว +4

    நீங்க சொல்லும் விதம் மிகவும் அழகாக

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +12

    ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் உங்களால் மட்டுமே எங்கள் வீட்டில் சமையலில் நல்ல பேர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 ปีที่แล้ว +2

    Super sister vadaikum kotamuthu potu araich senja pandu mathiri ulundu vadai varum kotamuthu healthy ah sistr

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว +7

    சங்கீதா சகோதரி பூ போல இட்லி தக்காளி கார சட்னி அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றிகள் சகோதரி ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +5

    சங்கீதா இட்லியும் சட்னியும் வேற லெவல் சங்கீதா

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 ปีที่แล้ว +72

    Hi Sangee ma.. நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பர் எங்க ஊர் பக்கம் சிலர் கடைல மற்றும் கல்யாண வீட்டுல இப்படி தான் செய்வாங்க.. நல்லா பந்து பந்தா மல்லிப்பூ மாதிரி இட்லி வரும்.. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லனும். இந்த கொட்டமுத்து எல்லோருக்கும் சேராது மா.. ரொம்ப சிலருக்கு பயங்கர அலர்ஜி ய குடுக்கும்.. எங்க சித்திக்கு இந்த அலர்ஜி இருக்கு.. அவங்களுக்கு சிவியரா இருக்கும்.. எப்படினா கொட்டமுத்து காய வச்ச இடத்துக்கு போனா கூட அலர்ஜி ஆகும்.. அவங்க ஒரு கல்யாண வீட்டுல கொட்டமுத்து போட்ட இட்லி தெரியாம சாப்பிட்டு மூச்சு திணறல் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னற அளவுக்கு போயிடுச்சு... நீங்க சொல்லற டிப்ஸ் என்னை போல நிறைய பேர் தவறாம ஃபாலோ பன்னறோம்.. ஒரு வார்த்தை ஒரு சின்ன எச்சரிக்கை போல சொன்னிங்கன்னா நல்லாருக்கும்.. தவறா சொல்லி இருந்தா சாரி,அன்ட் இவ்ளோ பெரிய கமென்ட் க்கும்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +9

      ரொம்ப ரொம்ப நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +16

      நல்லதை யார் சொன்னாலும் ஏத்துக்குவேன் அம்மா இதுல தவறு ஒன்றுமில்லை

    • @Jp123joy
      @Jp123joy ปีที่แล้ว +1

      ​@@CookwithSangeethavery sweet Sangeetha sis❤.

    • @nirmalab.-df4qh
      @nirmalab.-df4qh ปีที่แล้ว

      😅😂😅😂😅😂❤😂😅😂😅😂😅😂😅😂😊😅😂🎉😂😅😂😅😂🎉😮😊🎉😂🎉😂😅😂😅😮😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😮😅😂😅😅😂❤😂😅😂😂,̤,,. , , .

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 11 หลายเดือนก่อน +4

      Kotta முத்து. Na. என்ன? னு சொல்லுங்க

  • @vijayalakshmi-lj6rs
    @vijayalakshmi-lj6rs ปีที่แล้ว +6

    Super Sister ❤❤ kotti muthu ஊற வைத்து போட வேண்டுமா

  • @aurorabreez7965
    @aurorabreez7965 หลายเดือนก่อน

    Can’t wait to try both recipes . Looks yummy. I can almost smell your dishes 😋. Appreciate all your valuable tips 👍. thank you 🙏🏼 ❤

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 ปีที่แล้ว +1

    Ungala enaku romba pidikum..neenga pesrathu romba inimaiya irukum..tips romba useful ka..

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Super akka 1montha vai video sariya pakka muteyala akka ennaikutha pakiren satni vera level😋

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema idlyum thakkali chutneyum super ma naan erkanave nee mixil araidhu seidha idly than seiven supara irrukkum kotta muthu pottu try panren ma ❤

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 ปีที่แล้ว +1

    Intha chutney regular pannuven sangeetha. Enga vettu kids ku ithu favourite

  • @shamenashamena3173
    @shamenashamena3173 9 วันที่ผ่านมา

    Super itli❤ thank u mam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RamyaRamya-r6q
    @RamyaRamya-r6q 10 หลายเดือนก่อน +1

    Hi Sangeetha amma pesum pothu alàga pesureenga

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +2

    வாவ் பூ போல இட்லி & கார சட்னி பார்க்கும்போதே டேஸ்டியாயிருக்கு 😋👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +1

    Sangeetha super ma yappadi irukeenga nan channella Busy aonathala unga videos pakka mudiyala ma sorry dear nanum idli nannavea pannuvean unga videos saum follow panikkarean super dear nandri ❤,👍🙏

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +1

    Sangee ma grinder arachale sariya idli varadhu... Ana sariyana alavugal solli mixie la ivalo soft a idli panna mudiyum nu proof pannitinga... Idli thakkali chutny vera level combo.... Mouthwatering sister...

  • @shebilrani6745
    @shebilrani6745 ปีที่แล้ว +4

    Super tips for idli sangee sister👌👌👌👌

  • @usharanganathan3266
    @usharanganathan3266 10 หลายเดือนก่อน +1

    Sangeetha all your receipes are super. Is this aluminium idli cooker. Is it healthy. Please reply

  • @Revathi-zv7kh
    @Revathi-zv7kh 7 หลายเดือนก่อน +4

    Sangeetha sister heartful thankyou ❤❤

  • @NanisKitchen
    @NanisKitchen 7 หลายเดือนก่อน +2

    Nice presentation.🎉 🌹👍

  • @noorfazila-hb5bu
    @noorfazila-hb5bu 3 หลายเดือนก่อน

    Hi! Sister romba Nalla idli vantuchi intha mathiri inakku seinji pathen. Thanks sis

  • @santhid7809
    @santhid7809 8 หลายเดือนก่อน

    Sanggedham ma ungaidlium,satnium manappadhai Vida,neenga Kartik kodukkum Murali engalukku evvalau manamaga..om suvaiyagaom irukunga very nice,i love you d

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 6 หลายเดือนก่อน +2

    Welldone job sister👌👏💓😍
    Very nice....lovely soul ❤

  • @gloriaj6346
    @gloriaj6346 11 หลายเดือนก่อน +1

    arumai sangetha unga samayal❤❤❤❤❤❤❤❤❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +1

    Nee yengey Nee yengey Vanakkam mahaley yetthanai seithaalum konjamaavathu edly sothappal thank you da nee yengaledam kaattum Aunbu Akkarai ENNUM thodaruttum Thodarum ❤❤❤❤

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 9 หลายเดือนก่อน +2

    Sangeetha அருமையான விளக்கம்

    • @rajkumarg3173
      @rajkumarg3173 7 หลายเดือนก่อน

      Hai ! Sangeeta!
      I enjoy your style of explanation....yu are a super cook !! Yur hubby is a lucky guy !

  • @skrajan.raj.8764
    @skrajan.raj.8764 11 หลายเดือนก่อน +1

    Hi Sangeetha,
    Yes!! I remember my mom used to add this kottai muthu seed and venthayam. Oddly was so sift and tasty. I'm glad that you got it. 👍👍👍

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +2

    அண்ணி இட்லி சட்னி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து சப்பிடலாம்.அண்ணி குரணை பெருங்காயம் பெஸ்டா இல்லை பால் பெருங்காயம் பெஸ்டா அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

    • @GirijaKrishnamurthy-q5y
      @GirijaKrishnamurthy-q5y ปีที่แล้ว

      Nalla irukku malligaipoo pola idli & Thakkar channel & dhaniya saambar

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நான் குருணை பெருங்காயம் தான் யூஸ் பண்ணி இருக்கேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும் பால் பெருங்காயம் யூஸ் பண்ணது இல்ல கட்டி பெருங்காயம் யூஸ் பண்ணி இருக்கேன்

  • @sankar-d7m
    @sankar-d7m หลายเดือนก่อน

    நன்றி அக்கா

  • @sujideeps2327
    @sujideeps2327 9 หลายเดือนก่อน

    Surely check pandra mam pathale sapdanum pola iruku

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 ปีที่แล้ว +7

    உளுந்து ஊரின அரிசிஅரைக்குமுன் உளைந்தைகழுவி ஊரினாபோதும் வெந்தயம்முன்ஊரினாபோரும்.உளுந்து நீத்துபோகாமல் இருக்கும்.

  • @mypetsmygarden
    @mypetsmygarden ปีที่แล้ว +4

    Absolutely fascinated by the secret tips you've shared for making Malli Poo Idli with Chutney! 😋🌸 The allure of a recipe untold until now adds an exciting twist to the culinary journey. Your expertise and willingness to share such delicious secrets make the cooking experience so much more enjoyable. Can't wait to try it out

  • @SubaSuba-cm2xu
    @SubaSuba-cm2xu ปีที่แล้ว +2

    Sangeetha akka manthi biriyani video potunga akka

  • @SuniethaaVishalPillai
    @SuniethaaVishalPillai ปีที่แล้ว +3

    Very Nice Sis ... 👌👌👌👌👌👌👌💯
    OM VARAHI POTRI POTRI 🙏🌹

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 หลายเดือนก่อน

    Caster oil seed udal nalathirku nallathillainu solrangama.

  • @builajai3849
    @builajai3849 ปีที่แล้ว +2

    மல்லிப்பு இட்லி சூப்பர் தக்காளி சட்னி சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @iyyaappand7383
    @iyyaappand7383 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு மேடம் நன்றி மேடம்

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +1

    Hi Sangeetha akka niga sonna tips vera maari ❤😊

  • @nithyanithya5941
    @nithyanithya5941 ปีที่แล้ว +1

    Nan itha pottu than idly viyabaram seiven but one day than seekiram pulichirum mavu

  • @kjayashree4961
    @kjayashree4961 9 หลายเดือนก่อน

    Idly put in Amc cookware sponge made idly will not dry evening also iff extra made you made 👌👌soo delicious tammato chatnee😋👌iffy you ant demo pls contact me

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 11 หลายเดือนก่อน

    Hai Sangeeta super...I will try this...

  • @ManikandanAisu-wh9yc
    @ManikandanAisu-wh9yc ปีที่แล้ว +2

    ஹாய் சிஸ்டர் எனக்கு உடல் எடை அதிகமாக இருக்கு எனக்கு சிறுதானியம் மற்றும் பழமையான அரிசி சேர்த்து கஞ்சி மாவு செய்யறது சொல்லுங்க

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 ปีที่แล้ว +3

    நாங்கள் எங்கள் ஊரில் முத்துக்கொட்டை என்று தான் கூறுவோம். எப்போதும் sangee maa ultimate thaan.

  • @gajanhaas
    @gajanhaas 11 หลายเดือนก่อน

    Sister, thank you for explaining how to prepare the batter step by step. I live in cold country and the batter takes over 24 hrs to rise! I am going to try your batter mix and grinding techniques next time when I make. Thank you so much for both the idli and the tomato chutney recipe.

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 ปีที่แล้ว +2

    அருமை மா சூப்பர்

  • @jagathsree5425
    @jagathsree5425 ปีที่แล้ว +1

    Sangeeta ❤ superb nice value food please try to vellithirai advance valthukkal

  • @RaviRavi-ne7xw
    @RaviRavi-ne7xw ปีที่แล้ว +4

    Soft idly , energy booster chutney 😊

  • @pragasrijoshwajevik7095
    @pragasrijoshwajevik7095 ปีที่แล้ว +1

    Hi akka unga samayal eppothume supper unga idli arumai ❤❤

  • @mycitylabs9014
    @mycitylabs9014 11 หลายเดือนก่อน +1

    Super idli chutney ❤🎉. This mixie hw much.what is the name of the mixie

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 ปีที่แล้ว +1

    My favourite chutney sister

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 ปีที่แล้ว +2

    Madam. We want Mysore Masal dosai ingredients and demonstration kindly Madam

  • @renucakes
    @renucakes ปีที่แล้ว +1

    Hi dear...dewali yepdi celebrate panuninga unga athirasam muruku mysore pak tha na senja yelame top tuker nu solitanga tq dr❤this chutney recipe same naanga seira mathiri eruku sis family fav chutney 😊

  • @MeenaMeena-sr6fj
    @MeenaMeena-sr6fj 2 หลายเดือนก่อน

    This is my favourite gd

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 2 หลายเดือนก่อน

    Thanks Sangeetha

  • @vandana2-b3y
    @vandana2-b3y 10 หลายเดือนก่อน +1

    Could you please leave the mixi link Maam
    Good recipe ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 หลายเดือนก่อน +1

      In the description www.amazon.in/dp/B0CJHS4S68

    • @rajamsugumaransugumaram1386
      @rajamsugumaransugumaram1386 9 หลายเดือนก่อน

      Thankq Da Geetha. I planned purchase that mixi first.❤​@@CookwithSangeetha

  • @velumanivelumani6057
    @velumanivelumani6057 ปีที่แล้ว

    Na Dena follow paneer super irukku Akka

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 ปีที่แล้ว +1

    Sagothari ithu aduthavanga seithu kuduthu oru kattu kattanum parkkumpothe sapidanumnu thonurhu, arumai neenga mattum enga urla iruntha intha idly kkave sapida varuven anal intha sagothari yai viduveergalannu theriyathu, kandippa kottai muthu nattu maeunthu kadaiyil kidaikkuma sis vangi seiyanum ubga briyani meenkulampu than veetil seiven ellaeum nalla ieukkunnu solvanga, en magal adikkadi meen kulampu seimma nnu than solva ithukkellam ungalukku than nantri sollanum, athe mathiri rasichu solli kattureenga athuthan plus

  • @vijayaraj1444
    @vijayaraj1444 11 หลายเดือนก่อน

    Unga mixie in payer enna thelivaga sollunga akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 หลายเดือนก่อน

      Agaro pa this mixi description box given link

  • @umaramesh4669
    @umaramesh4669 10 หลายเดือนก่อน

    Good demo Sangeetha

  • @todaysupdate7639
    @todaysupdate7639 ปีที่แล้ว

    Sangeetha ka gongura chicken biryani recipe podunga ka

  • @choclet4977
    @choclet4977 11 หลายเดือนก่อน

    அன்புள்ள அக்கா வணக்கம் 🙏
    இட்லி செய்யும் முறை அதுவும்கூட தக்காளி 🍅 சட்னி வகைகள் அருமையான விளக்கம் 👏
    மல்லிகைப்பூ இட்லி
    மாறிவரும் உணவு
    மிக்க நன்றி அக்கா😊
    இனிய இரவு வணக்கம் 🙏
    அன்புடன்
    தங்கை சாக்லேட் 🍫
    சிங்கப்பூர் 🇸🇬

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 หลายเดือนก่อน

      Thku so much my dear sis

    • @choclet4977
      @choclet4977 11 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha
      Thank You Sister
      And most welcome 🤗,🌹

  • @cyrusMUSICPRODUCTION
    @cyrusMUSICPRODUCTION ปีที่แล้ว +1

    Sister kotta muthu podu aracha mavu dosa nalla varuma

  • @manjularathore4659
    @manjularathore4659 10 หลายเดือนก่อน +1

    Super super

  • @anmary3347
    @anmary3347 20 วันที่ผ่านมา

    Description ingredients podunga mam pls

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 2 หลายเดือนก่อน

    Castor seeds? Am not sure I would like to use it!

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Super 👌👌👌 akka. Idli with thakkali chutney Vera level akka😋😋😋😋

  • @saileelakr2064
    @saileelakr2064 11 หลายเดือนก่อน

    Thanks for wonderful technique for malli poo idli. And chutney tooo

  • @renukadevi4271
    @renukadevi4271 ปีที่แล้ว +1

    Sangeetha ungainly kadai enna brand please reply

  • @indiranir8147
    @indiranir8147 ปีที่แล้ว +1

    Super Super da Idly and chatni

  • @mutta5603
    @mutta5603 ปีที่แล้ว +1

    Ration rice la idli podunga ..soft ha vara

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 ปีที่แล้ว +1

    Ration arisila senji kaminga sangee ma

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 ปีที่แล้ว +2

    Superb sister

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 ปีที่แล้ว +1

    Super iddli chatnee

  • @presillasherly2455
    @presillasherly2455 9 หลายเดือนก่อน

    Pan looks❤. Which brand

  • @kasthuriv8835
    @kasthuriv8835 ปีที่แล้ว +1

    Hi itly chatni supper ma

  • @saraswathiab5995
    @saraswathiab5995 ปีที่แล้ว +1

    Super Sangeetha.Love your honesty.

  • @seenivasanselvamari1596
    @seenivasanselvamari1596 ปีที่แล้ว +2

    Super chutney idli 😍😍

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 3 หลายเดือนก่อน

    Seper

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 ปีที่แล้ว +1

    Hi akka nanum bangalore la thaan iruken.. Whitefield..neenga bangalore la enga ka..

  • @thenmozhi9125
    @thenmozhi9125 ปีที่แล้ว +1

    Sankima super

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans ปีที่แล้ว +1

    Sangee, erode side mutton chopps kulambu recipe famous. Please recipe podunga

  • @vijayalakshmij8574
    @vijayalakshmij8574 7 หลายเดือนก่อน

    kanchipuram. idhukku rawricee ullathu and vengayam fashion enna

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      All i explained in video pls check

  • @fathimaasma6726
    @fathimaasma6726 ปีที่แล้ว

    Ma'am sri lanka la castor seed kidaikka vaippillai athatku bathilaga castor oil use pannala

  • @lalithanagaraj-lo9vs
    @lalithanagaraj-lo9vs 11 หลายเดือนก่อน

    Realy very nice idly and chatney in 🎉🎉🎉🎉

  • @kanistips2058
    @kanistips2058 ปีที่แล้ว +1

    Aka which mixie is best to buy. Pls reply aka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Heavy loaded u want r how u want let me know accordingly i suggest

  • @sankar-d7m
    @sankar-d7m หลายเดือนก่อน

    ஹாய் அக்காமிக்சியில்உளுந்துஅறைக்கும்போதுஅய்யிஸ்கட்டிபோடலாம

  • @santhanamsuresh5368
    @santhanamsuresh5368 8 หลายเดือนก่อน

    Super sister

  • @girijachandran7187
    @girijachandran7187 หลายเดือนก่อน

    You took only raw rice? For two cup rice. You took half cup urud.since I don't know Tamil.just confirming. Will try next time I make iddli.thsnk you. You said keep the dough overnight.that is eight hours.hope I am right on the measurement.secret ingredients 4 seeds of castor

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 ปีที่แล้ว +2

    Grinder layum andha kottai podalaama?