இட்லி மாவு அரைக்க தேவை இல்லை | Instant பஞ்சு இட்லி மாவு | 6 மாதத்திற்கு 1 முறை அரைத்தால் போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • இட்லி மாவு அரைக்க தேவை இல்லை | Instant பஞ்சு இட்லி மாவு | 6 மாதத்திற்கு 1 முறை அரைத்தால் போதும்
    This video is about Making of Instant Idli Dhosai Batter Recipe in Tamil by Foodie Tamizha.
    இந்த வீடியோவில் வீட்டுமுறையில் ரெடிமிக்ஸ் இட்லி தோசை மாவு செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
    To Purchase Masala items, Kindly Whatsapp: +91 7871111269
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , Whatsapp: +91 7871111269 இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    ***********************************************************************
    For PR Advertisements,
    Contact : +91 7871111269
    Follow Us
    On Instagram: / foodietamizha
    Small Quantity Video: / velanmedias
    English Recipe Link: www.recipetamiz...
    Whatsapp Link: wa.me/91787111...
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou

ความคิดเห็น • 719

  • @nothingbutwind5131
    @nothingbutwind5131 11 หลายเดือนก่อน +18

    Wow mam it works well ... Dosa supera vandhuchuu mam..Idly try pananum ..Very useful tips for My Big family .I have a kid also so ... such a time saving tips thank you so much Mam

  • @travelwithsong797
    @travelwithsong797 2 ปีที่แล้ว +5

    vanakkam amma. naan France il irunthu intha channel paarkiren. enakku rompa useful ah irukku. rompa nandri amma 🙏🏽

  • @abishek8083
    @abishek8083 11 หลายเดือนก่อน +5

    என் மனசுல இருந்த எல்லா doubt கும் வீடியோ ல அழகா explain பண்ணி இருக்கீங்க, thanks ma

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 ปีที่แล้ว +6

    Very useful method for bachelors and old age people.thank you mam

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 4 หลายเดือนก่อน +2

    Tried your idly dosa premix flour- very very super amazing madam. Hat off madam for your efforts and success.

  • @umamaheshwari1399
    @umamaheshwari1399 2 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன்

  • @drk.premalatha6497
    @drk.premalatha6497 2 ปีที่แล้ว +3

    ரொம்ப உபகாரமான பதிவு. மிக்க நன்றி

  • @thiraviamraju9226
    @thiraviamraju9226 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว +10

    அருமை
    ஆனால் வெந்தயம் பாடாமல் தோசை வாசமும் சிவந்த தன்மையும் இருக்காதே
    வெந்தயத்தை உளுந்தோடுசேர்த்து அரைக்கலாமா??

  • @EmsKsa82
    @EmsKsa82 2 ปีที่แล้ว +4

    சகோதரி மிகவும் பயனுள்ள தகவல் 👍💐

  • @styletechnology5723
    @styletechnology5723 ปีที่แล้ว +1

    Mam thanks en grinder repair edhu vedio useful ennaku .indha time ku . rice flour and urad flour consistency detail sollunga mam plz

  • @sarathanarayanasamy3584
    @sarathanarayanasamy3584 2 ปีที่แล้ว +18

    மிக்க அருமையான பயனுள்ள ரெசிபி. Instant idli பார்க்கும் பொழுதே சாப்பிட ஆசையாக உள்ளது.சட்னி யும்தான்.

  • @ChucklingChannel216
    @ChucklingChannel216 ปีที่แล้ว +12

    I had this idea in mind but you showed it is technically possible. Thanks a lot

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 2 ปีที่แล้ว +23

    Yes this is exactly my mother did for idles for mass scale for marriage of my younger sister in 1973.
    I think for idly, the rice be coarsly ground.
    No body in our family got the technique how-to.
    Thanks for the video Uma murugesan
    From b n venkataraman (age 74)
    In our case it was not Sun dried but under shade

    • @venkataramanbn2079
      @venkataramanbn2079 2 ปีที่แล้ว +2

      My mother did not dry but dried under shade only, in the hall

    • @gagalakshmijagadeesan6239
      @gagalakshmijagadeesan6239 2 ปีที่แล้ว +2

      Qw

    • @muthubarathiparamasivam2071
      @muthubarathiparamasivam2071 2 ปีที่แล้ว

      அரிசியை அரைக்கும் போசது எப்படி அரைக்க வேண்டும்

    • @venkataramanbn2079
      @venkataramanbn2079 2 ปีที่แล้ว +2

      @@muthubarathiparamasivam2071
      அரிசியை அரைக்க வேண்டியதில்லை
      ரவையாக உடைக்க வேண்டும்

    • @dhayalansureka2470
      @dhayalansureka2470 2 ปีที่แล้ว

      àk:-

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +3

    வணக்கம். அருமையான முன்னுரை. அருமையான ரெடிமிக்ஸ். நீங்கள் ஒரு சூப்பர் பெண்மணி. ஏதாவது ஒரு நல்ல நிறுவனம் விரைவில் உங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தாகவேண்டும். அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறது. இனி உங்களை டாக்டர் உமா சண்முகம் என்று அழைப்பதில் தவறில்லை. எனக்கு மகிழ்ச்சி. ஐஸ் வைக்கவில்லை மேடம். நன்றி.💯👌👍👏🤝🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳

  • @sasimuthukumar622
    @sasimuthukumar622 ปีที่แล้ว

    Wowwwwwwwwwwwwwwwww tnx so much ma, baby's vechutu kasta pata naal erunthu eppa Vara entha velai matum kastama erukum, tnx a video ma❤

  • @umamaheshwarikumaran6577
    @umamaheshwarikumaran6577 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு.நன்றி

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 15 วันที่ผ่านมา

    மிகவும் அருமை சகோதரி ஆப்பம் ரெடி மி
    க்ஸ் போடுங்க சகோதரி.

  • @HavanShivan-t6d
    @HavanShivan-t6d ปีที่แล้ว +3

    Romba neram pesiye arukureenga .method nalla but very boring

  • @theuniqueking6511
    @theuniqueking6511 2 ปีที่แล้ว +3

    Very nice Mam and use full tip thank you very much

  • @thiyagus8005
    @thiyagus8005 2 ปีที่แล้ว

    அருமை இது எனக்கு மிக தேவையான விசியம் நான் செய்தித் பிறகு எப்படி இருக்குன்னு பதில் போடுறேன் நண்பர்களே அதே நீங்கவும் யாராவது செயிதிருந்தால் பதிவு தாருங்ஙல்

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 ปีที่แล้ว +3

    Arumai sagothari arumai

  • @chitradevendra7053
    @chitradevendra7053 หลายเดือนก่อน +2

    புதுசா நான் இட்லி கடை ஆரம்பிக்கப் போறேன் இது மாதிரி நான் அரைச்சு இட்லி போட முடியுமா

  • @rajeswarinatarajan8651
    @rajeswarinatarajan8651 2 ปีที่แล้ว +23

    Ithu sariya varathu idly nalla irukkathu dosai venuna sumara irukkum

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh ปีที่แล้ว +19

    Very good idea and presented well.
    I wanted to do some investigation to get this without wet grinding, you have given it exactly what I wanted 🙂 Thank you

  • @bijayadas9469
    @bijayadas9469 2 ปีที่แล้ว

    Nanri. romba nalla idea. nan panna poren. 88 vayasu kezhavi

  • @shobarajuskitchen532
    @shobarajuskitchen532 7 หลายเดือนก่อน +16

    நீங்கள் செய்த மாதிரி நானும் மாவு மிஷினில் அரைத்து இரவில் கரைத்து வைத்தேன் காலையில் மாவு பொங்கி வரவில்லை எப்படி செய்வது

    • @kannappanravichandran7305
      @kannappanravichandran7305 4 หลายเดือนก่อน +2

      உப்பு போட்டு கரைத்து வைத்தால்தான் புளித்து பொங்கி வரும்

    • @kasiappanvmk8256
      @kasiappanvmk8256 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொன்னது போல் அத்தனையும் பக்காவாகச்செய்தேன் இட்லி சரியாகவே வரவில்லங்மா அப்படியே தட்டையா வழுவழுன்னுதா வந்ததுங்க வீட்டில ஒரே திட்டு அந்த நாலுகிலோ மாவையும் ஒரு மாசம் நானே தோசைவார்த்து வேண்டா வெறுப்பாக தின்று தீர்த்தேன்
      எனக்கு கொஞ்சம் புரியும்படி யாக சொல்லங்கம்மா ப்ளீஸ்.

    • @manjulasivakumar740
      @manjulasivakumar740 หลายเดือนก่อน

      @@kasiappanvmk8256 youtublea podaradhu ellamay sariyabvaradhu 1dt konjama pani palanum. Ungaluku reply still panala
      Adha parthu niengadan purinjukanum

  • @geethakumar8441
    @geethakumar8441 2 ปีที่แล้ว +6

    மாவுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து வைக்கலாமா?

  • @ushakumar7616
    @ushakumar7616 ปีที่แล้ว +1

    Instant iddali maavu keralavukku anuppamudiyuma?

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 ปีที่แล้ว +5

    Super Congratulations 👍👍👍

  • @rabiya8858
    @rabiya8858 2 ปีที่แล้ว +12

    What is the ratio for ration rice kindly reply mam

  • @vijayadhamu545
    @vijayadhamu545 2 ปีที่แล้ว

    Vanakam mam unga video anaithum super n usefull dosai kall n paniyara kall ennaku migavum pidithiruku pls tell athai yappai vangarathu mam

  • @geeechannel..8226
    @geeechannel..8226 2 ปีที่แล้ว +1

    Superb and very very useful information madam.pls update many items often. pls madam.

  • @rajendranpk1738
    @rajendranpk1738 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மேடம் எல்லோருக்கும் உபயோகமானது வாழ்த்துக்கள் பி கே ஆர் குடந்தை

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 2 ปีที่แล้ว +1

    Yes சூப்பர் God bless

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq 4 หลายเดือนก่อน

    nice video. how much ratio of rice and urad dhal powder should be mixed? how much water is required for that? can u show that ?

  • @jayap2366
    @jayap2366 2 ปีที่แล้ว +1

    Very nice video and very much useful tips.i will try henceforth .thanks madam

  • @tigerfriendsff7644
    @tigerfriendsff7644 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா அருமை💐💐💐💐

  • @jomayusa
    @jomayusa 10 หลายเดือนก่อน +1

    New Subscriber from 🇩🇪. English subtitles please 🙏

  • @kasturisrinivasan5080
    @kasturisrinivasan5080 5 หลายเดือนก่อน

    Very nice thank you so much like masala powder why don’t you give this idly mix also just a suggestion only

  • @zaheerai2370
    @zaheerai2370 ปีที่แล้ว

    Hi mam nega dosa kal (Dosa Tawwa) enda shop 🏬 lae vang nega kal super eruku please 🙏 share price & link mam please mam Thankyou so much also idle dosa mix very useful mam Thanks a lot 👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹

  • @saradhakumaresan4413
    @saradhakumaresan4413 2 ปีที่แล้ว +2

    Hi madam, ithu mudiyile araikkalama?

  • @vijayachandrasekar9728
    @vijayachandrasekar9728 4 หลายเดือนก่อน

    Thanks madam for sharing such a easiest way to make idli batter

  • @anandharaman7443
    @anandharaman7443 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா

  • @meerasuguraman3731
    @meerasuguraman3731 2 ปีที่แล้ว

    Super it will be useful for me as I am a senior citizen

  • @MadhavanMadhu-ex5vn
    @MadhavanMadhu-ex5vn 11 หลายเดือนก่อน

    Madam
    Fridge illanalum ( vaithillathavargalukkum)
    Useful

  • @gandhirathinasami3225
    @gandhirathinasami3225 2 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் தேங்க்ஸ். நான் ஒரு தடவை இரண்டையும் சேர்த்து அரைத்து இருந்தேன். நன்றாக வரவில்லை

  • @ushanallathambi197
    @ushanallathambi197 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐடியா

  • @ilankulamnanguneri4940
    @ilankulamnanguneri4940 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் அம்மா

  • @shermithgarden8863
    @shermithgarden8863 2 ปีที่แล้ว +4

    Super..... very useful tips....
    Thank you sister

  • @rithavincent8928
    @rithavincent8928 ปีที่แล้ว +2

    Thanks a lot Sister.

  • @johnsirekha5245
    @johnsirekha5245 2 ปีที่แล้ว +10

    Thank you Akka... very long time looking for the Idea... very useful 🙂

  • @venkateshkandhaswamy9389
    @venkateshkandhaswamy9389 2 ปีที่แล้ว +4

    Super madam👍 🔥 thank you so much

  • @kamalaumesh9935
    @kamalaumesh9935 ปีที่แล้ว

    Very nice, is it Selam rice or Regular dosa rice...

  • @yamunadevi2185
    @yamunadevi2185 2 ปีที่แล้ว +2

    Rice flour n urid dhall flour ratio sollunga mam

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 2 ปีที่แล้ว

    Dosai and paniyaram super aaga irrukkum

  • @dhanavathyr8022
    @dhanavathyr8022 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கு.

  • @yukhadharshinis
    @yukhadharshinis 2 ปีที่แล้ว

    super ma ,nanum en ammavukkaga ready pannapporeanThank you ma😀😀😀😀

  • @gloryn6482
    @gloryn6482 ปีที่แล้ว

    Super pathivu Thank you sister.

  • @nirmalap4844
    @nirmalap4844 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @balasubramanianmanian4428
    @balasubramanianmanian4428 ปีที่แล้ว

    Good 100percent taste kedaikaathu

  • @house1826
    @house1826 2 ปีที่แล้ว +3

    I am swarnalatha from coimbatore.. i saw ur instant idly mqvvu super. In same way pkz put instant audio mavvu

  • @saraswathyraji2082
    @saraswathyraji2082 2 ปีที่แล้ว +2

    Super idea super information 👌👌👍

  • @narayanans5854
    @narayanans5854 ปีที่แล้ว +1

    Superb thank you madam 👍....

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி மா

  • @jagaeswari1070
    @jagaeswari1070 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி

  • @hemalatha500
    @hemalatha500 2 ปีที่แล้ว

    Superana video.vendayam serkkamal dosai sivakkumma.please explain.

  • @chinnadurai2313
    @chinnadurai2313 2 ปีที่แล้ว +2

    Super thank u mam

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr 2 ปีที่แล้ว

    Use fullana thagaval mam

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம்

  • @AsdAsd-zb2pn
    @AsdAsd-zb2pn 2 ปีที่แล้ว

    Romba. Azhagu. Neengal sollulumbodu apppapa 💕

    • @nalamaanane976
      @nalamaanane976 2 ปีที่แล้ว

      இது ஒரு அழகா உனக்கு.... ரொம்பத்தான் ஜொல்லு...

  • @sahirabanu8698
    @sahirabanu8698 2 ปีที่แล้ว +1

    Madam neenga mini MIL vangirunthingale athula araikakavillaya? I

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +5

    சிறந்த பதிவு அம்மா ஆனால் சற்று சுருக்கமா கூறவும்

  • @kamaleswarij9133
    @kamaleswarij9133 2 ปีที่แล้ว +7

    Thank you aunty. It is very useful .

  • @sheebarani5279
    @sheebarani5279 2 ปีที่แล้ว

    Akka intha mix kaha Nan niraya videos parthen but not satisfied. But unga video superb.thanks ka

  • @LovePrabanjam
    @LovePrabanjam 2 ปีที่แล้ว +1

    Super Concept Nice Thank you

  • @daisyangela9461
    @daisyangela9461 2 ปีที่แล้ว +1

    நன்றி🙏🏻

  • @atamsho1225
    @atamsho1225 หลายเดือนก่อน

    Ration arisi endraal, puzhungal arisi evvalavu aazhaaku and pacharisi evvalavu aazhaaku?

  • @shreenithi7690
    @shreenithi7690 2 ปีที่แล้ว

    வணக்கம் மேடம்
    இட்லி மாவு வியாபாரம் செய்ய இதுமாதீரிர மிஷினில் அரைத்து மாவு பாக்கெட் போட்டு விக்கலாமா. மாவு கணிசமாக இருக்குமா ஐடியா கொடுங்க.ப்லீஸ்

  • @mahadevanv2718
    @mahadevanv2718 2 ปีที่แล้ว

    Arumai Amma Thank you

  • @balamuruganc5697
    @balamuruganc5697 2 ปีที่แล้ว +6

    Super madam 👌

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி 🙏🙏

  • @n.velmuruganmurugan2391
    @n.velmuruganmurugan2391 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தயாரித்த இட்லி,தோசை மாவு கூரியரில் கிடைக்குமா?

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb 2 ปีที่แล้ว +1

    Already we know this , and we are already using this method.

  • @tamilselvi966
    @tamilselvi966 2 ปีที่แล้ว

    அருமை. அருமை. அம்மா

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருக்கு அம்மா மிக்க நன்றி

  • @logukumar8576
    @logukumar8576 9 หลายเดือนก่อน

    Super Amma....

  • @kirubainathan2993
    @kirubainathan2993 2 ปีที่แล้ว

    super amma nan try pandren

  • @bagavathithilagam8211
    @bagavathithilagam8211 2 ปีที่แล้ว +2

    ரேசன் அரிசி பயன்படுத்தி மாவு அரைக்கும் போது எவ்வளவு உளுந்து சேர்க வேண்டும் மேடம்..

  • @SivaSiva-si1pn
    @SivaSiva-si1pn 2 ปีที่แล้ว +1

    Super amma very nice god bless you amma

  • @paintinworld8199
    @paintinworld8199 ปีที่แล้ว +1

    Madam nan dry pannean maavu pongavea illa , idly varala ,

  • @quillalualiments8653
    @quillalualiments8653 2 ปีที่แล้ว +5

    Very nice recipe... super stay connected

  • @damotherankunju8460
    @damotherankunju8460 2 ปีที่แล้ว +1

    Very helpful concept

  • @colorfulrecipes
    @colorfulrecipes 2 ปีที่แล้ว +5

    Superb👌👌👌

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy 2 ปีที่แล้ว

    Mam two doubts two kg aracha mixie la araikalama next doubt kadaila erukara instant mavu mix panalama

  • @hemabhatt1977
    @hemabhatt1977 ปีที่แล้ว

    Excellent work 👏 👍 thanks giving your recipe but I m in gujarati so please translate in hindi or English language translation thank you so much

    • @manharbenrajput5691
      @manharbenrajput5691 5 หลายเดือนก่อน

      Do u understand ratio?what she add before add water in flour?as I am also gujarati

  • @thevg2778
    @thevg2778 2 ปีที่แล้ว +1

    Wow super idea i will try it

  • @ramyarajansculptor
    @ramyarajansculptor 2 ปีที่แล้ว +1

    Mam how r u? I did this and it came very well.. But after doing idly the remaining mixed Flore when we use it next day some bad smell is coming can u tell me why it is coming like that madam.

    • @demkay8
      @demkay8 ปีที่แล้ว

      1) If you washed the grains and sun dried, they didn't dry completely; 2) the ground flour didn't cool down completely and, 3) quality of rice.

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 ปีที่แล้ว

    பாரம்பரிய முறை, பொள்ளாச்சியில் இப்படி செய்வார்கள்... கேள்விபட்டிருக்கேன்... அருமை💐

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 ปีที่แล้ว

    It is really easy . I will try