சுரங்கம் அமைத்தால் மதுரை சுடுகாடாக மாறுவது உறுதி அதனால மக்கள் இந்த சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது அதனால் தமிழ் இன மக்கள் சுரங்கம் அமைக்காமல் இருக்க போராட வேண்டும்
People should think. we should be strong together. Where is Annamalai? BJP - If you allowed this. you can't enter into TN at anytime. so stop this action and better use this opportunity and get good perception which will help u during next election.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதன் மூலம் வாழ்க்கை தரம் பெற்ற எண்ணற்ற தொழிலாளர்கள் குடும்பங்கள் இவர்கள் அனைவரும் இன்று வீதிக்கு வந்து நிற்கதியாய் நிற்கின்றனர். இப்பொழுது அந்த தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளது இப்பொழுது அந்த பகுதியை சார்ந்த மக்கள் நன்கு பயன் பெறுகின்றனர். ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு பின்னால் சீனாவின் தூண்டுதல் காரணம் அதன் மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் சீன வகைகள் காப்பர் தடையில்லாமல் கிடைப்பதற்கு தொழிற்சாலை-யை போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.அது போல் இதுவும் அரசியல் தூண்டுதலாக அமைந்து விடக்கூடாது.
சுரங்கம் அமைத்தால் மதுரை சுடுகாடாக மாறுவது உறுதி அதனால மக்கள் இந்த சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது அதனால் தமிழ் இன மக்கள்
சுரங்கம் அமைக்காமல் இருக்க போராட வேண்டும்
dai makku, madurai kainju pona oiora, industry varanum
மிகவும் விழிப்புணர்வு மிக்க தகவல் கார்த்திக் சார்..
அருமையான... மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தெரியாத தகவல்களை தெரிவிக்கும் வீடியோ... வாழ்த்துக்கள் கார்த்திக் 🌹👍🌹
சரி.. அதேசமயம், பிளாட் போட்டு நல்ல விலைக்கு விற்பனை செய்ய தயங்கமாட்டார்கள்..
அருமை அருமை டங்ஸ்டன் விளக்கம் அருமை எளிதில் புரிய வைத்தீர்கள் இந்த பதிவாளருக்கு இரவு வணக்கம் நன்றி
மண் வலம் காத்து வளமை பெருவோம் தமிழா ! தமிழா! அப்பத்தாக்கள் வழிவந்த தமிழச்சி! அனைவரும் ஒன்றுகூடுவோம்- இவண் மறத்தமிழச்சி!🔥🔥🔥🔥🔥
தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள்.....
அமெரிக்காவை டிரம்ப் காப்பாத்தும் போது என்னோட ஊரை நான் காப்பாத்த மாட்டேனா???
Tamilnadu is HOLY LAND for the world, Must Not allow any kind of Mines to destroy its nature.
#Ban_Mines_Tamilnadu
மிகவும் பயனுள்ள பதிவு.
மக்களின் விழிப்புணர்வுக்காக தொடர்ந்து காணொளி பதிவிட வாழ்த்துக்கள் நண்பா.
எவளோ ஒருத்தி நான் மதுரைக்காரி என் று பீத்திக்கொள்வாளே நிர்மலாவை செருப்பால் அடியுங்கள் மதுரை வந்தால்
அருமை
I support
People should think. we should be strong together. Where is Annamalai? BJP - If you allowed this. you can't enter into TN at anytime. so stop this action and better use this opportunity and get good perception which will help u during next election.
Keep viral this
😊
crct ÎARQ
Paalaivanathel poi thoundanum......village la kanaraga vaaganamkuda ul sellakudathu but.......malagal paaraigal dinner aripugal udaipugal thadukkum eyarkkai aran aran ......surangam pogampam varathunnu eru arasugalum udravaatham thruma????? Garamam munnravathu arasangam
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதன் மூலம் வாழ்க்கை தரம் பெற்ற எண்ணற்ற தொழிலாளர்கள் குடும்பங்கள் இவர்கள் அனைவரும் இன்று வீதிக்கு வந்து நிற்கதியாய் நிற்கின்றனர். இப்பொழுது அந்த தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளது இப்பொழுது அந்த பகுதியை சார்ந்த மக்கள் நன்கு பயன் பெறுகின்றனர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு பின்னால் சீனாவின் தூண்டுதல் காரணம் அதன் மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் சீன வகைகள் காப்பர் தடையில்லாமல் கிடைப்பதற்கு தொழிற்சாலை-யை போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.அது போல் இதுவும் அரசியல் தூண்டுதலாக அமைந்து விடக்கூடாது.
**உண்மையை உரக்கச் சொல்லுங்கள்**
ஆரம்ப காலத்தில்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருந்த ராக்கெட் ஏவு தளத்தினை தடுத்தவர் அண்ணாதுரை