40 பாதாள அறை😰 திண்டுக்கல் மலைக்கோட்டை | Dindigul Fort Explained | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @TamilNavigation
    @TamilNavigation  11 หลายเดือนก่อน +138

    Hello Dindigul 🔐

    • @nirmaljj2970
      @nirmaljj2970 11 หลายเดือนก่อน +6

      Bro camera allow panna mattanga bro mobile la video eduthingala

    • @sureshgounder5823
      @sureshgounder5823 11 หลายเดือนก่อน +1

      welcome to my home town anna🎉❤

    • @sandiyar5107
      @sandiyar5107 11 หลายเดือนก่อน +1

      💥dindugul

    • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
      @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 11 หลายเดือนก่อน +2

      நண்பா உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது திண்டுக்கல் மலைக்கோட்டையின் கோயிலின் பெயர் காளஹஸ்தீஸ்வரர்ஞானாம்பிகைஅபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர்தமிழ்நாட்டின் காலகஸ்தி ஈஸ்வரர்இந்த கோயில் தான்மண்டபத்தில் இரண்டு தூண்களிலும் பாம்பு சிற்பம் இருக்கும் முன் மண்டபத்தின் மேலே 12 ராசியும் பொறிக்கப்பட்டிருக்கும் சிறந்த கோயில் தெய்வம் இன்னும் அங்கே உள்ளது காளகஸ்தீசுவரர் மலைக்கோயிலில் வழிபாடு இருந்தால் திண்டுக்கல இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் பௌர்ணமி மாதம் கிரிவலம் வருவார்கள் சித்ரா பௌர்ணமி அன்று 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிரிவலம் வருவார்கள் நன்றி நண்பா திருச்சிற்றம்பலம்

    • @mariappan3236
      @mariappan3236 11 หลายเดือนก่อน

      Super Anna mass

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 9 หลายเดือนก่อน +16

    உங்களுடையமுயற்ச்சி வெற்றிபெறவாழ்த்துக்கள் தொடர்ந்துபயனியுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raathigasrilanka6390
    @raathigasrilanka6390 11 หลายเดือนก่อน +74

    என்ன என்ன எல்லாம் மில்லியன் Subscribers தாண்டி போகுது ஆனா பழமையான விசயம் நிறைய காட்டுறிங்க இன்னும் 1M வரேல்ல அது தான் ஒரு கவலை. விரைவில் 1M Subscribers கிடைக்க வாழ்த்துக்கள் தம்பி❤

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 10 หลายเดือนก่อน +24

    எனது தாய் மண் திண்டுக்கல். சென்ற வருடம் மே மாதம் ‌ நானும் என் மகனும் மலைக்கோட்டை சென்று பார்வையிட்டு‌,குட்டை நீரில் நீந்தி குளித்துவிட்டு வந்தோம்(அசுத்தம் செய்யாமல்).அருமையாக இருந்தது.மலைக்கோட்டைக்கு ஆடிக்கிருத்திகையின் போது மக்கள் அதிகம் வருவார்கள்‌.சிறுவயதில் மலைக்கோட்டை மீது உள்ள பீரங்கியில் தீக்குச்சி கொழுத்தி போட்டால் திண்டுக்கல் நகரேமே காலியாகிவிடும் என்று கூற கேள்விபட்டுள்ளேன்‌. பசுமையான நாட்கள்.என் தாய் மண்ணை பிரிந்து சென்னையில் வாழ்கிறேன்‌‌.1976-1981 ல் திண்டுக்கல்லில் காமராஜர் பள்ளி மற்றும் நூற்றாண்டு நகராட்சி பள்ளியில் 1முதல் 5ஆம் வகுப்பு படித்தவர்கள் யாராவது உள்ளீர்களா?

    • @rishitha2833
      @rishitha2833 10 หลายเดือนก่อน +2

      Dgl st Joseph's 1990 to 1996 my native place dgl

    • @Mr.smartuhh36
      @Mr.smartuhh36 8 หลายเดือนก่อน +1

      Yes

  • @skpraji6090
    @skpraji6090 11 หลายเดือนก่อน +42

    தம்பி, இந்தக் கோட்டையைக் கட்டியவர்களின் Planஐ விட, நீங்கள், இப்படி இருந்திருக்கலாம் என்று விவரிக்கும் Plan மிகவும் அருமைப்பா.

  • @KannamalK-w2n
    @KannamalK-w2n 11 หลายเดือนก่อน +50

    45 50 வருடங்களுக்கு முன் இந்தக் கோட்டைக்கு டிக்கெட் வகையறா கிடையாது எல்லோரும் ஃப்ரீயாக தான் போய் வருவார்கள் அங்கு அந்தக் காலத்திலேயே கழிவறை இருந்ததாக ஞாபகம் பார்த்ததாக ஞாபகம் நண்பா அருமை நல்லது

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +16

      பராமரிக்காமல் இருப்பது வேதனை

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 9 หลายเดือนก่อน +29

    பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நம் பண்டைய மரபுகளையும் இடங்களையும் இந்த மாதிரி பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போகும் நிலைமையை பார்க்கும்போது ஒரு தமிழனாக வெட்கப்படுகிறேன்... தம்பி நீங்க நல்லா இருக்கணும் பா...

    • @ponkamraj6130
      @ponkamraj6130 8 หลายเดือนก่อน

      நீங்கள் சரியா சொன்னீங்க ஃ

    • @kannama2399
      @kannama2399 6 หลายเดือนก่อน

      அரசு இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும்.
      இந்த காணொளியை பார்க்கும் போது மனசு வலிக்குது

  • @magisathya
    @magisathya 11 หลายเดือนก่อน +28

    உங்க நிகழ்ச்சியை தவறாமல் பாக்குறேன் எல்லா தகவலும் ரொம்ப அருமையா இருக்கு

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிங்க

  • @mydeenabdulkhader1219
    @mydeenabdulkhader1219 8 หลายเดือนก่อน +23

    1960-61 ல் நாகர்கோவில் கார்மல் பள்ளி தலமை ஆசிரியர் பாதர், மச்சாடோ எங்களை இந்த மலை கோட்டைக்கு கூட்டி வந்தார். மலை கோட்டையில் இருந்த திப்பு சுல்த்தானின் பீரங்கியை எனது KODAK காமரா கொண்டு எடுத்த படம் இன்னும் இருக்கிறது, (பெருமூச்சு) 63 வருடங்கள் கழிந்து இதை பார்க்கும் போது மனதில் ஓர் ஏக்கம் வருகிறது.

    • @amma5908
      @amma5908 8 หลายเดือนก่อน +1

      Super

    • @artofmusicworld2235
      @artofmusicworld2235 3 หลายเดือนก่อน

      Atha photo epo eruka ?

    • @mrithushreevlogs555
      @mrithushreevlogs555 3 หลายเดือนก่อน

      Photo share panunga please sir​@@artofmusicworld2235

  • @kettavanstr7199
    @kettavanstr7199 11 หลายเดือนก่อน +55

    திண்டுக்கல் காரன் என்று பெருமை கொள்கிறேன்🎉🎉❤❤❤நன்றி அண்ணா 🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +4

      🔥🔥🔥

    • @tamizhvendhan7905
      @tamizhvendhan7905 8 หลายเดือนก่อน +2

      முடிந்த வரையில் சுத்தம் செய்து எதாவது மாற்றம் முயற்சி செய்யுங்கள்....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 11 หลายเดือนก่อน +26

    கர்ணா நாளுக்கு நாள் உங்களுடைய காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது! உங்கள் மூலமாக பல வரலாற்று விடயங்களை நாங்கள் அறிகின்றோம்!!! சிறப்பான பணி கர்ணா!

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி

  • @t.ananthasekaradvocate2507
    @t.ananthasekaradvocate2507 10 หลายเดือนก่อน +4

    Great effort, super and congratulations

  • @maheswarics5987
    @maheswarics5987 11 หลายเดือนก่อน +11

    சிறு வயதில்,இந்த மலைக்கோட்டைக்கு, எங்கள் குடும்பத்துடன் நிறைய தடவை சென்றுள்ளோம். இங்கு தான் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரை ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பித்து இந்த மலைக்கோட்டை குகையில் ஒழிந்த போது பெரிய கல்லை வைத்து ,ஆங்கிலேயர்கள் அடைந்ததாக வரலாறு. மீண்டும் தங்களுடன் பயணித்து ,மலரும் நினைவுகள் .நன்றி தம்பி,
    தங்கள் வரலாறு பயணம் தொடர வாழ்த்துகள். 🌷🌷🌷

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +2

      👍🏼🙏🏻

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el 11 หลายเดือนก่อน

      திருமயம் மலைக்கோட்டை யில் கட்டபொம்மன் மற்றும் அவரது தம்பி ஊமைத்துரை மறைந்து படை திரட்டியதகவும்...அதை ஊமையன் கோட்டை என்றே திருமயம் மக்கள் அழைத்து வருகிறார்கள்

  • @sudhar3414
    @sudhar3414 11 หลายเดือนก่อน +11

    அருமையான தகவல். அங்கு செல்பவர் அனைவருக்கும் பொறுப்பு வேணும் தூய்மையாக வைக்க வேண்டு மென்று.

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน

      ஆம், நம் பெருமை அறிய வேண்டும்

  • @balakrishnam8061
    @balakrishnam8061 8 หลายเดือนก่อน +5

    மிகச்சிறப்பு! புதைந்துபோன வரலாற்று அம்சங்களை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி என் கனவில் கண்ட இடமாக உள்ளது ஏதோ ஒரு தொடர்பு உள்ளது.
    வாழ்க வளமுடன்!

  • @Purachitamilarkatchi
    @Purachitamilarkatchi 11 วันที่ผ่านมา

    சிறப்பான படப்பிடிப்பு...
    அருமையான வர்ணனை...
    சமீபத்தில் தான் நான் அங்கு சென்றேன்...
    ஆனால்...
    உங்களின் வீடியோ... உரை... மிகச் சிறப்பு...

  • @shyamvishnu7424
    @shyamvishnu7424 11 หลายเดือนก่อน +7

    My native place,Thank you brother.

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 8 หลายเดือนก่อน +2

    வணக்கம்
    உண்மையில் மிக மிக அருமை நல்ல விளக்கம் உங்கள் வீடியோ நல்லதெளிவாக இருக்கு சூப்பர்

  • @SathanaArjunan
    @SathanaArjunan 11 หลายเดือนก่อน +4

    அருமை வாழ்த்துக்கள் கருணா!!!!!

  • @sudhaanishka4417
    @sudhaanishka4417 11 หลายเดือนก่อน +14

    உங்கள் முயற்சி மிக பெரிய அளவில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @najmaNajma-cv6cb
      @najmaNajma-cv6cb 8 หลายเดือนก่อน

      ❤🎉🎉​@@TamilNavigation

  • @malathiprabhu3430
    @malathiprabhu3430 11 หลายเดือนก่อน +1

    Nice information bro.. Romba alaga yalla visiyathaum sollirukika.. Keep it bro..

  • @rathy_v
    @rathy_v 11 หลายเดือนก่อน +4

    Impressive architectural planning for safety and security.

  • @GovindRaj-if6df
    @GovindRaj-if6df 11 หลายเดือนก่อน +11

    நன்றி🙏 கருணா. திண்டுக்கல் மலை கோட்டை, சூப்பர்❤❤❤

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻

    • @MathiVani-td7tc
      @MathiVani-td7tc 11 หลายเดือนก่อน

      @@TamilNavigation, /??

    • @MathiVani-td7tc
      @MathiVani-td7tc 11 หลายเดือนก่อน

      , U CAN U PLEASE

    • @MathiVani-td7tc
      @MathiVani-td7tc 11 หลายเดือนก่อน

      @@TamilNavigation b by bi

  • @sarunKirish
    @sarunKirish 11 หลายเดือนก่อน +22

    அருமையான கோட்டை பராமரிப்பு இன்றி இருப்பது வருத்தம் 😊

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +1

      🥲

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 11 หลายเดือนก่อน +1

      சுதந்திரம் பெற்றதிலிருந்து.யாருடைய ஆட்சியிலும் இப்படி தான் இருக்கிறது

    • @sarunKirish
      @sarunKirish 10 หลายเดือนก่อน

      ஆட்சி மாறினாலும் நிலைமை மாறவில்லை

  • @leninkumar7979
    @leninkumar7979 11 หลายเดือนก่อน +3

    Super bro vera level unga video

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex หลายเดือนก่อน

    Eppoludu keerumnal makkal vzlukerarkaly your great achievement thambi 🙏🙏

  • @chelliahthinagaran492
    @chelliahthinagaran492 7 หลายเดือนก่อน +1

    எனக்கு 70 வயது. திண்டுக்கல் என் சொந்த ஊர். மலைக்கோட்டையில் நண்பர்களுடன் எத்தனையோ முறை விளையாடி இருக்கிறோம். உங்கள் வீடியோ நினைவுகளை மலரச்செய்தது. மிக்க நன்றி🙏

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 8 หลายเดือนก่อน +5

    உண்மையில் கோட்டை மீண்டும் புதிப்பித்தால் இன்னும் அருமையாக இருக்கும் நம் முன்னேறார்கள் எவ்வளவு அழகா இருக்கு இப்ப இந்த மாதிரி கட்டிடம் இல்லை கண்டிப்பாக புதிப்பித்தால் அருமையாக இருக்கும்
    மிக மிக அருமை

    • @umakrishbala
      @umakrishbala 6 หลายเดือนก่อน

      கோட்டை கொத்தளங்கள் போன்ற வரலாற்று நினைவுச் சின்னங்களைப் புதுப்பிக்கக் கூடாது. அவற்றின் ஒரிஜினாலிட்டி போய்விடும். அதே சமயம் அவை சிதைவுறாமல் பாதுகாக்க வேண்டும்.

  • @MaruthuNaga
    @MaruthuNaga 11 หลายเดือนก่อน +16

    இந்த கோட்டை உங்களின் இரண்டாவது வீடியோ 🙏🙏🙏

  • @muthumeenakshi8354
    @muthumeenakshi8354 หลายเดือนก่อน

    Nice one sir! Well explained!!

  • @rupeshuv4051
    @rupeshuv4051 6 หลายเดือนก่อน

    Excellent keep going god bless you broo ❤

  • @jeevithav1647
    @jeevithav1647 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி ❤

  • @ramachandrank3543
    @ramachandrank3543 หลายเดือนก่อน

    ❤❤❤super thambi....Nalla oru pathivu....❤❤❤❤❤❤

  • @nagakathir7793
    @nagakathir7793 10 หลายเดือนก่อน +6

    Epa ethu oru lover's erea

  • @ganapathys8076
    @ganapathys8076 11 หลายเดือนก่อน +27

    Dindigul karanga yarachum irukingala ❤❤❤..

  • @nazriyaqueen100k5
    @nazriyaqueen100k5 9 หลายเดือนก่อน +4

    நம்ம திண்டுக்கல் மலைக்கோட்டை ❤❤❤❤❤

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex หลายเดือนก่อน

    Wow super sar eppoludu garment baramareppuellath erukku ones upon time verestong uzllada hoche ❤❤❤🙏🙏

  • @jeevithav1647
    @jeevithav1647 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 19 วันที่ผ่านมา

    அருமை.
    பராமரிப்பு பணிகள் நடந்தால் நன்றாக இருக்கும்.

  • @devaseana1586
    @devaseana1586 18 วันที่ผ่านมา

    அற்புதமான ஓன்று

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz 11 หลายเดือนก่อน +189

    நம் தமிழ்நாட்டில் ஆளுமைகள் சரியில்லாத காரணத்தால்.வரலாறு அனைத்தும் அழிந்து வருகிறது 😢

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +9

      🥲🥲

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 11 หลายเดือนก่อน

      இறை நம்பிக்கையற்ற தத்திகளிடம்... ஆள ஒப்படைத்துள்ளோமே !

    • @selvasuresh2049
      @selvasuresh2049 9 หลายเดือนก่อน +3

      True bro

    • @kmpskmps2435
      @kmpskmps2435 4 หลายเดือนก่อน +1

      சங்கிகளுக்கு ஏது வரலாறு??😅😅😅

    • @kmpskmps2435
      @kmpskmps2435 4 หลายเดือนก่อน

      கோட்டைகள் புராதான சின்னங்கள் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது தம்பி.. தமிழ்நாடு அரசு இதை செய்ய முடியாது..நீ பிஜேபியை தான் கேட்க வேண்டும்..😅😅😅😅

  • @DM.Thanvi
    @DM.Thanvi หลายเดือนก่อน

    உங்க வீடியோ பார்த்து, நிறைய வரலாறு தெரிஞ்சுகிட்டன் , இப்படி எல்லாம் இருக்கானு ரொம்ப ஆசிரியம்மா இருக்கு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்ப திவு

  • @ManiMani-uw8jk
    @ManiMani-uw8jk 10 หลายเดือนก่อน +24

    நானும் திண்டுக்கல் தா தலைவா அங்கு இருந்த கோவில் சிலை கீழ கொன்டு வந்துடாங்க அபிராமி அம்மன் கோயில்

    • @manim9739
      @manim9739 2 หลายเดือนก่อน

      Manapparai to dindukkal root solluinga

  • @BhuvanaV-n4k
    @BhuvanaV-n4k 8 หลายเดือนก่อน +1

    Super anna❤❤❤❤❤

  • @TamilselviM-l2r
    @TamilselviM-l2r 8 หลายเดือนก่อน

    Very beautiful and wonderful place
    Very thanks

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள்

  • @saikrishk2337
    @saikrishk2337 9 หลายเดือนก่อน +2

    I am your TH-cam channel fan

  • @amma5908
    @amma5908 8 หลายเดือนก่อน

    Super u r very lucky bro ...enaku ipdi places ku poganum nu asai but poga mudila

  • @karthikk1437
    @karthikk1437 2 หลายเดือนก่อน

    சூப்பர் சகோதரர்

  • @ponnusamy.kgeetha.p164
    @ponnusamy.kgeetha.p164 11 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி தம்பி, மிக அற்புதமான இடத்தை காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் இப்படி கிடப்பதை பார்க்கும் போது மனது வலிக்க தான் செய்கிறது. நாம எல்லாரும் செய்த பாக்கியம் இந்த கட்டிடத்தை பார்க்க கிடைத்ததில் சந்தோசம். பார்க்கும் இடத்தை எல்லம் படுக்கை அறை அல்லது கழிவறை யாக பயன்படுத்தும் நம் மக்களின் கலாச்சார சீர்கேடு பற்றி என்ன சொல்ல. வெட்க கேடு. கர்மம் கர்மம்.
    பாதுகாப்பு கருதி, இனி கையில் ஒரு டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள்.

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 11 หลายเดือนก่อน +8

    தோற்றுத்தான் போகிறது, நம் முன்னோர்களின் கட்டிட கலை முன், இன்றைய நவீன தொழில்நுட்பமும். (SL)

  • @raniprabha9035
    @raniprabha9035 6 หลายเดือนก่อน

    Nice place.... good explanation.... bro my district ❤❤❤

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 11 หลายเดือนก่อน +5

    Bro enga oorukku vanthaku நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @toxic_boy_suriya
    @toxic_boy_suriya 8 หลายเดือนก่อน +2

    Bro Kumbakonam rapattiswarar temple visit pannunga...romba oldest temple...🛐

  • @rameshb6635
    @rameshb6635 9 หลายเดือนก่อน +4

    எங்க ஊரு... திண்டுக்கல்...

  • @teddysidd1468
    @teddysidd1468 11 หลายเดือนก่อน +5

    நல்ல காணொளி♥️அண்ணா

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +1

      நன்றிங்க 🙏🏻

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 11 หลายเดือนก่อน +1

    Excellent karna

  • @saisakthi1288
    @saisakthi1288 11 หลายเดือนก่อน +1

    Inspiring young generations .... to know more about past.... great work ... even kids enjoy your video effort...

  • @hbwc5060
    @hbwc5060 25 วันที่ผ่านมา

    மிகவும் அருமை 🎉

  • @kosalasree906
    @kosalasree906 10 หลายเดือนก่อน +1

    இந்த காணொலியைவிளக்கமாவும்காட்டி விளக்கமும்தந்தமைக்கு மிக மிக நன்றி

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 3 หลายเดือนก่อน

    நல்வாழ்த்துகள். வாழ்கவளமுடனும்வளமுடனும்.

  • @sujithaselvam6036
    @sujithaselvam6036 10 หลายเดือนก่อน

    Your hard work will never fail Mr.Karna..continuously im watching your videos. You should get more subscribers

  • @fauziabanu2938
    @fauziabanu2938 2 หลายเดือนก่อน +1

    இங்கே இஙகிலாந்திலும் இதுபோல கோட்டைகள் நிறைய உள்ளன.. ஆனால் மிகவும் தூய்மையக பராமரிக்கப் பட்டு வருகின்றது.

  • @johansonthetharasor8163
    @johansonthetharasor8163 9 หลายเดือนก่อน

    Thanking You Brothers.Old is gold.If they maintain this building, this building,used by Govt Dept for any Office might be Archeology Department.

  • @kamalikamalishri9414
    @kamalikamalishri9414 4 หลายเดือนก่อน

    Super👍😊

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 หลายเดือนก่อน +2

    India veerargal. Olinthu irunthu pagavargalai thaakkuvatharku safety aaga katti ullargal.

  • @sharveshtamilvideos6007
    @sharveshtamilvideos6007 11 หลายเดือนก่อน +1

    Excellent job karna. Vaazhga Valamudan.

  • @SasiKumar-hj1mh
    @SasiKumar-hj1mh 10 หลายเดือนก่อน +2

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி வழி நடுப்பட்டி கிராமம் எனது சொந்த ஊர் நான் திருமணம் முடித்ததும் என் மனைவி யைமுதன் முதலாக அழைத்துச் சென்ற இடம் திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் தாங்கள் இணையதளம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @santhoshbala4082
    @santhoshbala4082 11 หลายเดือนก่อน +10

    நாம் பேணி பாதுகாக்க வேண்டிய நம் வரலாற்று ஆதரங்களை அழித்து கொண்டு வருகிறோம் என்பது மிக மன வேதனையாக உள்ளது😢
    கர்ணா அண்ணா உங்களின் பணியை புகழ வார்த்தைகள் இல்லை❤🙏🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @JDR8883
      @JDR8883 10 หลายเดือนก่อน

      உண்மை

  • @ssathishkumarUTL
    @ssathishkumarUTL 7 หลายเดือนก่อน

    Hi bro safe video panuga......
    Ellam palasa iruku pathuu anna

  • @user-karthisathya91
    @user-karthisathya91 11 หลายเดือนก่อน +6

    அந்த ஜோடிய துரத்தி விடுங்கள் கோட்டை முழுவதும் பெயர் எழுதி , இதயம் வரைந்து சேட்டை ய தாங்க இயலாது ..

  • @karthimani967
    @karthimani967 11 หลายเดือนก่อน +4

    Valthukal karana brother viedo super

  • @prk6034
    @prk6034 9 หลายเดือนก่อน +1

    Please visit Indonesia why they worship Ganapati and few important places Boropudur and Prambanan( shiva and Vishnu brama ) temple who change from Hindu to Muslim country by Indian

  • @SrinathiSrinathi-l9z
    @SrinathiSrinathi-l9z 10 หลายเดือนก่อน

    Hi Anna yeppadi irukkinga Unga videosla pathu rombanaal aguthu anna ippotha thindukal Kottai video 😊patha super anna ❤❤❤❤

  • @gainknowledge3438
    @gainknowledge3438 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அண்ணா

  • @Balajir-ic3uo
    @Balajir-ic3uo 9 หลายเดือนก่อน +1

    Super

  • @Sakthivelmsp-xp1lc
    @Sakthivelmsp-xp1lc 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jeevithav1647
    @jeevithav1647 หลายเดือนก่อน

    நன்றி

  • @RaghavK-h5l
    @RaghavK-h5l 11 หลายเดือนก่อน +3

    Good video of Dindigul fort again! Bro next time please visit Mahabalipuram, Gates and other structures in Gingee fort, Sajra and Gajra forts, Namakkal Rock cut cave temples of Ranganathar and Narasimhar below the Namakkal fort etc👍😎

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน

      Sure 😊

    • @TamilNavigation
      @TamilNavigation  11 หลายเดือนก่อน

      th-cam.com/play/PLIlrEDtjFvhmwexHU4Q6_GUXQI_JWIqx6.html&si=m-77w48GAbcU7KGM

  • @sriramr7765
    @sriramr7765 7 หลายเดือนก่อน

    You explore good things, keep doing it and keep on doing it, Sir.
    Why can ISRO not use this place after alteration ?

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 11 หลายเดือนก่อน +1

    Supper pa

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 11 หลายเดือนก่อน

    வரலாற்றுச் சிறப்புமிக்க காணொளியை பதிவு செய்வதில் நீங்கள் மிகவும் சிறந்தவர்

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV 7 หลายเดือนก่อน +1

    காண வேண்டிய அரிய பொக்கிஷம்!❤ ஆனால் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது மிகுந்த வேதனை!😢

  • @gmuniyappan9653
    @gmuniyappan9653 11 หลายเดือนก่อน +1

    அருமை சகோ உங்கள் பயணம் தொடரட்டும்

  • @ramasamys2986
    @ramasamys2986 11 หลายเดือนก่อน +5

    அரசாங்கம் இந்த கோட்டையை மீண்டும் சரிசெய்து பிற்காலத்தில் நமக்குபின்வரும்சந்ததியர்க்குநினைவிடமாக அமையவேன்டும்

  • @veni1017
    @veni1017 9 หลายเดือนก่อน

    Oru valiya enga oorukum vanthutinga happy brother

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 8 หลายเดือนก่อน +1

    Nxt video yepo poduvinga....sekram vaanga bro

  • @gouthamb896
    @gouthamb896 11 หลายเดือนก่อน +2

    One of my fav you tuber ❤🎉

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 9 หลายเดือนก่อน

    👌👌👌நன்றி

  • @Sedit-rp6zf
    @Sedit-rp6zf 8 หลายเดือนก่อน

    Hii bro...agopilam temple பத்தி ஒரு vidio bro

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 11 หลายเดือนก่อน +2

    Looks like a fantastic fort!

  • @ajiths5316
    @ajiths5316 11 หลายเดือนก่อน

    Anna unga video super 👍 unga explain pannura vitham i like this iethu mathiri naraya video pannunga Anna 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gkalithurai6673
    @gkalithurai6673 9 หลายเดือนก่อน

    தல வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு காரணம் என்னவென்றால் நீங்கள் அந்த இடத்துக்கு போய் எனக்கு மனசு சந்தோஷப்படுத்துவது மிக்க நன்றி

  • @selviramesh3695
    @selviramesh3695 11 หลายเดือนก่อน +1

    Super karna thambi unnoda social message super maa

  • @ashokkam5536
    @ashokkam5536 11 หลายเดือนก่อน

    Thank you bro. Rendu video la Dindigul Malalikottai paththi video pannunga nu kette. But, quick aave video pannitinga. Thank you bro. 🎉

  • @Larasascreator
    @Larasascreator 9 หลายเดือนก่อน

    Bro mydinja padmavati fort pathi solla mudiyuma please

  • @prabhu2740
    @prabhu2740 10 หลายเดือนก่อน +2

    Enga Ooru Dindigul ❤

  • @SARAVANANSaravanas-yj5zw
    @SARAVANANSaravanas-yj5zw 7 หลายเดือนก่อน

    மிக்க நண்றி வெலற்று இடங்களைகனம்பித் தறக்கு இதுபோன்று வீடியே பேட்டல் பின்னால் வரும் இளைஞர்கள் பார்த்து அறிவு வளர்த்துக்கு வார்கள் நண்றி நண்பா👍👍👍