- 11
- 23 173
Thozha Karthick
India
เข้าร่วมเมื่อ 10 ก.ย. 2013
ஆதவ் அர்ஜுனா TVK வில் இணைந்தால் யாருக்கு பிரச்சனை? Who is Aadhav Arjuna | #vijaytvk Thozha Karthick
ஆதவ் அர்ஜுனா TVK வில் இணைந்தால் யாருக்கு பிரச்சனை? Who is Aadhav Arjuna | #vijaytvk Thozha Karthick
#actorvijay
#aadhavarjuna
#bussyanand #vijaytvk
#tvkvijay #tvkcandidate #tamilnews #currenttopic #dmk #tamilpolitics #vck #புஸ்ஸிஆனந்த் #ஆதவ்அர்ஜுனா #தோழாகார்த்திக்
#thozhakarthick
#actorvijay
#aadhavarjuna
#bussyanand #vijaytvk
#tvkvijay #tvkcandidate #tamilnews #currenttopic #dmk #tamilpolitics #vck #புஸ்ஸிஆனந்த் #ஆதவ்அர்ஜுனா #தோழாகார்த்திக்
#thozhakarthick
มุมมอง: 125
วีดีโอ
வாடகைக்கு GST வரியா ? வருத்தத்தில் வணிகர்கள் | GST on Commercial Property Rent | Thozha Karthick
มุมมอง 10K21 วันที่ผ่านมา
#தோழாகார்த்திக் #ThozhaKarthick #வாடகை #வணிகர்கள் #gst #commercialproperty #portest
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக ஏன் மக்கள் போராடுகிறார்கள் | Madurai Arittapatti Tungsten Mine Issue
มุมมอง 10K21 วันที่ผ่านมา
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக ஏன் மக்கள் போராடுகிறார்கள் | Madurai Arittapatti Tungsten Mine Issue #தோழாகார்த்திக் #ThozhaKarthick #டங்ஸ்டன்சுரங்கம் #Arittapatti #அரிட்டாபட்டி #tholakarthick #madurai #மதுரை
நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை? | Nayanthara & Dhanush Issue ! | Thozha Karthick
มุมมอง 369หลายเดือนก่อน
நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை? | Nayanthara & Dhanush Issue ! | Thozha Karthick #தோழாகார்த்திக் #ThozhaKarthick #nayanthara #dhanush #nayantharavigneshshivan #nayantharamarriage #dhanushveriyan
Why 90s Kids are not Married Yet ? 90s Kidsக்கு இன்னும் ஏன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல ?
มุมมอง 44หลายเดือนก่อน
#தோழாகார்த்திக் #ThozhaKarthick #90skids #90skidsmarriageissue #pcpndt
MLM Scam ? Detailed Explanation | Thozha Karthick
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
MLM Scam ? MLM மோசடியா ? ஒரு பார்வை | Thozha Karthick #தோழாகார்த்திக் #ThozhaKarthick #mlm #scam #directselling #networkmarketing
Thozha Karthick YouTube Channel Intro | தோழா கார்த்திக் யூட்டிப் சேனல் அறிமுகம்
มุมมอง 173หลายเดือนก่อน
Thozha Karthick TH-cam Channel Intro | தோழா கார்த்திக் யூட்டிப் சேனல் அறிமுகம் Tamil Academy :www.youtube.com/@UCbJ9KR5rKDrjzIamrbUmEKQ #ThozhaKarthick #தோழாகார்த்திக்
பாத் ரூம் போவதுக்கு GST 40% போட்டா நல்லா இருக்கும்
மாநில அரசிடம் இதைக் கூறுங்கள். அவர்கள் ஒத்துழைப்பின்றி GST council முடிவு எடுக்க முடியாது.
இதவிட கொள்ளை அடிக்கிற ஆட்சி எங்கயாவது உண்டா மோடி அரசு கொள்ளை அடிக்கிறது
Your Channel subscriber and your another Channel subscriber M.Duraipandi(male) Senior Citizen Learner Thanks for your presentations on Tally lessons.
மக்களுக்கு நல்ல நல்ல வேலை வாய்ப்புகள் மிக அதிக அளவில் உருவாக்க வேண்டும். மக்களே உங்கள் இலவசம் வேண்டாம் என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.அரசாங்கம் பற்றாகுறை என வரியை கூட்டுகிறது. மககள் எவ்வாறு பொருளாதாரத்தை கூட்டுவது?
GST katti @%&@'#""
Bro wrong news. Gst rcm pay & deduct pannalam.
ஏற்கனவே இருக்குறதுதான் யாரும் சரியா கட்டாததால புது ரூல் போடுறாங்கனு நீங்களே சொல்றீக இதுக்கெதுக்கு போராட்டம் வாடகை வாங்குறவனுக்குதான் Gst அப்ப காம்ப்ளக்ஸ் ஓனர்தானே போராடனும்
Wake up people
Collect pannura gst ya olunga selavu panna theriyala ithula vadagaiku gst ya room potu yosipangalo...
Privsteattgalidamsothiullathueanpulapirogaevenummakkalukuseivathillai
கொள்ளை அடிக்கிறான் வழிப் கொள்ளைக் காரன் தோத்து போனான் வந்தேறிகள் வசம் இந்திய மண் ஜி எஸ் டி வரியால் முடங்கும் மக்கள் வாழ்வாதாரம் பாசிச பயங்கரவாத வெறியர்கள் ஆட்சி
Indha maari small business ah alichuttu . Ellarthayum adani kum, ambanikum kudupaanga.
இது பல வருஷமா இருக்கு மேன். 🤦♂️🤦♂️
This central Govt never let anyone live happily with lesser tax. They want to crush the people.
Levy GST on all small and large businesses’ rent
20 லட்சம் கீழ் இருந்தாலும் ஒரு வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர் கூட குறைந்த gst 2000 rs கட்ட ..அவரின் income tax வரம்புக்குள் வரவைத்து.. kankanikkappadavendum
சரியான தகவலை பெறாமல் வீடியோ வெளியிட்டுள்ளார். 20 லட்சம் வருட வாடகைக்கு பெரும்பாலான சிறு கடைகள் வராது. பெரிய வாடகை வருமானம் கொண்ட பெரும் பணக்காரர்கள் தான் வாடகைக்கு GST கட்ட வேண்டியதிருக்கும்.
அப்போ மாதம் 50000*12= 600000 வர்த்தக வாடகைக்கு எடுத்திருந்தால் கிடையாத?
apdi ellam ella... if you are gst holder... you would have entered the rental agreement... for that you have to pay the gst.... gst holder has to pay
Let all the Indians totally oppose the Tax Terrorism of Modi Government.we must wake up from deep slumber.
குசராத் கார்பரேட் அத்தானிக்கு ..ஷேர் மார்க்கெட் நஷ்டத்தை ஈடு செய்ய
எல்லா GST உம குறைக்க வேண்டும் அல்லது சில வற்றை நீக வேண்டும்
அதானி. மோடி .அமிட்சா அம்பானி இவர்களையும் ஜி எஸ் டிக்குள் கொண்டு வாருங்கள்
எல்லாம் ஏன்டா இப்படி முட்டாள்களாகவே இருக்கிறீர்கள். ஏற்கனவே இருக்கும் கமர்ஷியல் டாக்ஸ் என்பதை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வந்து தற்போது வரியை குறைத்து இருக்கிறார்கள்.
gst for commercial rent 18% implemented very long back no gst for residential rent. now if residential let out individual no gst if let out to company that rent attracted 18%
உருட்டுங்கடா உருப்படியாக எதுவும் மக்களுக்கு செய்வதில்லை. எதையாவது கிளப்பிவிட்டு மத்திய அரசு பூச்சாண்டி காண்பிக்க வேண்டியது 2026 மக்கள் ஸ்மார்ட் என்பதை நிரூபிப்பார்கள்
People should think. we should be strong together. Where is Annamalai? BJP - If you allowed this. you can't enter into TN at anytime. so stop this action and better use this opportunity and get good perception which will help u during next election.
முட்டாள்கள் நாளை சொந்த கட்டிடம் இருந்தாலும் notional வரி என வரி போட மாட்டார்கள் என எண்ண நிச்சியம்
ஜி.எஸ். டி பேரில் கொள்ளை
திராவிடம் மக்களை ஏமாற்றி விடும் என்கிறார்கள். மதுரை மக்கள் பூமியை காப்பாத்த கள்ளழகராக மாறுவார்கள்.
திமுக பிஜேபி கூட்டு இதில் என்று மக்கள் சந்தேகம். திமுக சட்டசபையில் தீர்மானம் போடவேண்டும் இதை எதிர்த்து. திமுக அப்பாவி
GST on rent is not a "cost" to the Business who is registered under GST. They can avail Input credit. They are trying to cheat the public by giving wrong information on GST. Law can distinguish between registered and unregistered person, but not based on the Goods (exempted / taxable goods). After GST, it is very difficult to cheat the government. this is one of the main reasons they are blaming GST. Actually GST is a really very good Tax system adopted by many countries in the world. Generally the tax cheaters blame GST
திருட்டுக் கணக்கு எழுதுபவர்களுக்கு ஜிஎஸ்டி கஷ்டம் தான். பாதி ஜிஎஸ்டி வருவாய் தமிழக ஸ்டாலின் அரசுக்கு கிடைக்கிறது.
Hi sir sorry to ask this request in this video.. because I don't know how to reach you thats why..I have seen and learnt from your Tamil Academy TH-cam Channel..I haven't see any new videos so long in Tamil Academy Channel ...Please do Full Course video on Data Structures & Algorithms of Java by Hemalatha mam..Her Teaching is Awesome and It helped me for my career break..pls continue putting technical videos Sir
Hi sir sorry to ask this request in this video.. because I don't know how to reach you thats why..I have seen and learnt from your Tamil Academy TH-cam Channel..I haven't see any new videos so long in Tamil Academy Channel ...Please do Full Course video on Data Structures & Algorithms of Java by Hemalatha mam..Her Teaching is Awesome and It helped me for my career break..pls continue putting technical videos Sir.
29 MP DMK சொல்லுங்கள்.ஸ்டேட் பைனான்ஸ் மினிஸ்டர் GST council இல் இருக்கிறார்
சாராயத்தால தமிழகம் சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது அதுக்கு ஒரு போராட்டம் வைங்களேன்
Sondhama Building vaangura alavuku kasu irundha avanga ein vadakai irukanum ... Foolish Logic
08:05 யோவ் அதை அவரு நக்கலா சொல்லியிருக்காரு
@@lathapandi5952 Ozhunga sonnale kulambudhu...Irukura sattangal idhula.....Nakkal ah.....sonna
Bro... How did u put subtitle. It is nice. Exactly changing ur words to Tamil.
அரிசிக்கு GST இருக்கே
pre-packaged food items weighing more than 25 kg in a single packet would be exempted from GST
@@ThozhaKarthick பூவுனு சொல்லலாம் நீங்க சொன்னமாதிரியும் சொல்லலாம் செந்தில் ஜோக்
சட்டம் அப்படி இருக்கு நான் என்ன செய்ய ?😁
@@ThozhaKarthick நாம் யாரும் ஒன்னும் பன்னமுடியாது
Katunga vari enna kastam ungaluku 5% eruntha ok 18% migavum athigam evlo eruntha enna kadaisiyil makkalthane karaporanga
அருமை அருமை டங்ஸ்டன் விளக்கம் அருமை எளிதில் புரிய வைத்தீர்கள் இந்த பதிவாளருக்கு இரவு வணக்கம் நன்றி
அரிசிக்கு Gst இல்லையா
pre-packaged food items weighing more than 25 kg in a single packet would be exempted from GST
@ThozhaKarthick அரிசிக்கு Gst இருக்கா இல்லையா
சில்லறையாக வாங்கினால் கிடையாது. 1 கிலோ பாக்கெட் முதல் 25 கிலோ அரிசி மூட்டை வாங்கினாள் வரி உண்டு. அதனால் வியபாரிகள் அரிசி மூட்டையை 26 கிலோ மாற்றி விட்டார்கள்
Madurai jalikkattu poaraattam panna maathiri elloarum onnu serthu poradanum
எவளோ ஒருத்தி நான் மதுரைக்காரி என் று பீத்திக்கொள்வாளே நிர்மலாவை செருப்பால் அடியுங்கள் மதுரை வந்தால்
ஸ்டாலின் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சத்தமில்லாமல் செயல் பாட்டுக்கு கொண்டு வருவான்
Admk வந்தா கண்டிப்பாக மலை காலி
😊 crct ÎARQ
ஆட்சிய தக்க வைக்க, வடக்கனும் , கட்டுமரக்குடும்பமும் சேர்ந்து எத்தனை பேர சுட்டுக் கொல்லப்போறானுகளோ !
தமிழன் ஆண்டா இன் நிலை வருமா
I support
இந்த சுரங்கம் செயல்படும் முறை அதைப்பற்றி விரிவான தகவல்கள் தேவை! ஏனெனில் பாதிப்பு ஏற்படாமல் சுருக்க வேலை நடந்தது என்றால்? இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ராயல்டி வழங்க வேண்டும்! மேலும் திமுகவுக்கு லாட்டரி தான்! மக்களுடைய மனநிலையை மாற்றி பிரச்சினையை பெரிதாக காட்டி அனுமதி வழங்க மிகப்பெரிய தொகையை மிரட்டி வாங்கவே நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்! தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மட்டுமே இறந்தனர்! எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்கள் இறக்கவில்லை! பல்வேறு அரசியல் கட்சிகள் பணத்தை வாங்கி போனார்கள்.. இறந்தவர்களின் நிலை பற்றி சிந்திக்க எவரும் இல்லை! டைகர் பாலு வேளாளர் பிள்ளை மிசன் 2026