கடைசியில் பேசியவர் மிகத்தெளிவாக விளக்கினார்,போராட்டத்தை ஜனநாயக முறையில் அனுகவும் முடிவெடுத்துள்ளதாக கூறினார்,இராணுவம் எல்லை பாதுகாப்பிற்குதான்,தன் மக்களை தாக்குவதற்க்கல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.
தமிழக அரசுக்கு இது ஒரு வருடத்திற்கு முன்பே தெரியும் என்று நிறைய செய்திகள் வருகிறது.இது உண்மை என்றால் இதை விட ஒரு மிகப்பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது.
அப்படினு யாரு சொன்னாங்க உனக்கு நான்கு நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி அரிட்டாபட்டிக்கு வந்து மக்களோடு சேர்ந்து போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளார் என்பது உனக்கு தெரியுமா @@elangovank763
இவங்க தமிழர்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் இன்று வரை இது தான் நடந்து வருகிறது தேசிய கட்சிகளுக்கு இங்குள்ள திராவிட கட்சிகள் ஆதரவு தமிழன் ஒற்றுமை அவசியம் இல்லையேல் சொந்த நாட்டில் அகதியாக நேரிடும்
பணம் வாங்கிட்டு ஓட்டு போட்ட.. இப்போ அனுபவி... உன் MP, MLA எங்கே.. கேள்வி கேளு ? பரந்தூர் மக்கள் நிலைமைதான் உங்களுக்கும்? உங்கள் மீது குண்டர் சட்டம் பாயலாம்.. இதில் மாநில அரசின் ஆக்கபூர்வ பதில் என்ன?
இந்த மண்ணில் உள்ள அனைத்து தெய்வங்களும் இவர்களை காக்கட்டும்.....🙏
நம்மை நாமே காக்கணும்.. தெய்வமெல்லாம் வராது 👍
@@elangovank763அங்கே இருப்பது எம் அப்பன் சிவன்...அவர் காப்பார்....🙏
கன்னியாகுமரி, தென்காசி மக்கள் அங்கு இல்லை நீங்களாவது விடாதீர்கள்
தென்காசி மாவட்டக்காரர் இங்கு திட்டம் என்னவாயிற்று தெரியல என்கிறார்.அவர்கள் விழிக்கணும்.
BJP BIG WIN TN2026
#தமிழ்நாடு_மண்ணுரிமைக்_கட்சி வேதாந்தா நிறுவனத்தின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம் ✊✊💯💯
தமிழனாக இணையுங்கள்
ஒற்றுமை அவசியம்
கடைசியில் பேசியவர் மிகத்தெளிவாக விளக்கினார்,போராட்டத்தை ஜனநாயக முறையில் அனுகவும் முடிவெடுத்துள்ளதாக கூறினார்,இராணுவம் எல்லை பாதுகாப்பிற்குதான்,தன் மக்களை தாக்குவதற்க்கல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.
மதுரையை அழிக்க ஏலம் விட்டதை ரத்து செய்யனும்..
#SaveMadurai
ஆம் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் ❤
அனைத்து மக்களும் இனைய வேண்டும் தமிழ்லாய் ஒன்று இனைய்வேம்
தமிழ்மக்கள் ஒன்றுபடவேண்டும்.
தமிழகம் முழுவதும் பந்த் நடத்த வேண்டும்
எந்த கனிமத்தையும் பாறைகளையும் வெட்டி எடுப்பது சட்ட விரோதம்
நம்ப உயிரே போனாலும்
விட்டுட கூடாது
உயிர் தான் போகும்
@@SriSri-mg2mt போகட்டும்
அருமையான பதிவு மக்களும் மண் வளத்தையும் இறைவன் அனுகிரகம் காக்கவேண்டும் இந்த இறைவன் தான் இந்த மாதிரி குரூப் உங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
Save Madurai..
இயற்கை வளங்களையும் வரலாற்று தளங்களையும் அழிக்க வரும் கூட்டத்தை அடித்து விரட்டுவோம்..
மேலூரில் கீழவளவு பக்கம் போய் பாரு மலையை சேவ் பண்ணி விட்டானுக 0:10 மலையை காணோம்
#SaveMadurai
#SaveTamilnadu
ஒன்று கூடுவோம்..
வென்றெடுப்போம்..
@@murugesanmurugesan2731😮😮😮😮
Madurai makkale, well done. All the best. Thurathungal antha vadanattu companyai. Proud to say I’m from Madurai
வெற்றி பெறுவோம்
மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இந்த ஊர் அந்த ஊர் என்று நினைக்காமல் நம்ம ஊர் என்று என்று தான் நினைக்க
உலகமே ட்ரெண்ட் அகணும்
மதுரை மாவட்டம் மேலூர் கிடாரிப்பட்டி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
மக்களை அமைதியாக வாழ விடுங்கள் விவசாயத்தை அழித்து விட்டு என்ன செய்யப் போகிறீர்கள்
அருமை 👌👌👌👌👌
தமிழ் நாட்டில் இருக்கிற திட்டங்கள் போதும். புதிதாக எந்த திட்டமும் வேண்டாம். மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வார்கள்.
மேலூர்நாட்டுலவள்ளாலபட்டிபடித்தவர்கள்அதிகம்உள்ளனர்
வணக்கம்
திருடுறதை விட்டுட்டாங்க ளா
மதுரை மக்கள் இதை விடக்கூடாது
Very good job. Thanks.
எனது உயிர் ஊர் கிடாரிப்பட்டி
மோடி அமித்ஷா நாசமாபோகிற நேரம் அரிட்டாபட்டி மண்ணை தொட்டது முதல் ஆரம்பமாகிவிட்டது.
விடாதீர்கள்
என்மண் என் மக்கள். என் டங்ஸ்டன்.
தமிழக அரசுக்கு இது ஒரு வருடத்திற்கு முன்பே தெரியும் என்று நிறைய செய்திகள் வருகிறது.இது உண்மை என்றால் இதை விட ஒரு மிகப்பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது.
Pls all districts people's support 😢
🙏🙏
🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
Tamilnadu goverment ku sign podamala ithula nadakuthu😢
Yes dmk permission koduthu than pantranga ippo drama pantranga
Pls Mr.modi jee Let see this village people
தங்க முட்டை வேண்டாம் எனக்கு தங்கம் கோழி தான் வேண்டும் என்று அழிக்க நினைக்கும் ஆட்சியாளர்கள்
❤
Same protest would have done in Isha. Coimbatore
மாதம் 1000 த்துக்கு ஆசைப்பட்டு 😂😂😂
Who BJP all people should come to know,or not
Bjp வந்து என்ன பண்ண போரானுங்க. மண்டய பொளந்துர்வோம். சோத்துக்கு பதிலாக bjp காரனுங்க டங்சன சாப்டுங்கடா
👌🏻🤝🏻
மதுரை மக்கள் என்ன சும்மா வந்து பாரு
1500ரூ குடுத்தா ஓட்டு திமுகவுக்கு போடுவிங்கா 😮😮😮
TAMIL MAKKAL ENDRAL IPPADI IRUKKA VENDUM. MADURAIKKARARHAL ENBATHAI NIRUBITTHA. MANAM ROSHAM. VEERAM. 100%ULLA MAKKAL. PARANTHURAI SUTTRI IRUKKUM. KIRAMA MAKKALUM NAGARA MAKKALUM. MADURAI MAKKALIN OTTRUMAYA PINPATTRI. VIMANA NILAYAM VARAVIDAMAL THADUKKAVENDUM.
MANAMULLA VEERAMULLA MADURAI MAKKALE. TAMILNATTIL. ITHUPONDRU. ANAITTHU MAVATTANGALILUM. MAKKALIN NILANGALAI. TELUNGAN. STALIN SEITHUKONDIRUKKIRAN. VETRUMOLI PARADHESI NAAIHALUKKU TAMIL MAKKALIN MEETHUM MANNIN MEETHUM ENTHA ORU AKKARAIYUM. VARAVE VARATHU NAMMUDAYA TAMILMANNUKKU ORU TAMILARAI MUTHALAMAICHARAKKINALTHANE AKKARAI VARUM PASAM VARUM. INIMEL VETRUMOLI PARADHESI NAAIHALAI MUTHALAMAICHARAKKATHEERHAL
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
அடுத்த ஜல்லிக்கட்டு
ஆரம்பம்
Tn govt
ஏன் வட இந்தியா பகுதிகள உள்ள வளங்கள் சொரான்ட வேண்டியது தானே..
Modi and Stalin onu than .. Stalin sir please support our Tamil people and participate in our protest
அப்டியா 😂?
Nice joke,sralin speak with them and ask for commission
Tamil makkal ondru kooduvom nam mannaiyum, makkalaiyum kaappom...
இப்ப தமிழர் வேண்டும் தமிழ்நாட்டை தமிழன் ஆண்டா இன் நிலமை ஆகுமா
😂😂😂 காமெடி பண்ணாதே தம்பி சீமான் இப்ப தூங்க போயிட்டாரோ
நல்லவன் ஆள வேண்டும். சீமான் ஒரு இரண்டாம் புலிகேசி.
சீமானானே இன்னைக்கு மோடி காலை கழுவி குடிச்சு கொண்டு இருக்கிறான் @@isittrueornotji2571
சிறப்பு மிக்க ஒரு பதிவு....
Modi yaavathu venna yaavathu
இதில் தி.மு.க வின் கருத்து என்ன?
திமுக.. பிஜேபி இரண்டுக்கும் ஒரே கொள்கைதான்.. கொள்ளை அடிப்பது.. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஸ்டாலின்.. பரந்தூர் மக்கள் நிலைமையை பார் ?
திமுகவின் கருத்தும் மோடியின் கருத்தும் ஒன்றுதான் ..
கார்பொரேட் முதலாளியுடன் நிற்பது..
அப்படினு யாரு சொன்னாங்க உனக்கு நான்கு நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி அரிட்டாபட்டிக்கு வந்து மக்களோடு சேர்ந்து போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளார் என்பது உனக்கு தெரியுமா @@elangovank763
அவன் தான் ஆய்வுக்கு அனுமதி & இடம் கொடுத்ததே
😂 காசு துட்டு மணி மணி😂😂😂
சீமான் அவர்கள் வந்தால் மிகவும் நன்மை தரும்
வந்தால் சீமானுக்கு ஜெயில் தயாராக இருக்கிறது என்பது தெரிந்தே பயத்தில் வரவில்லை ,அந்த பயம் இருக்கட்டும் சீமானுக்கு.நன்றி.ஜெய் ஹிந்த்.
பத்து பைசா தேரா.து..
சீமானுக்கு சாமான் இருக்காது
வேதாந்தாகிட்ட காசவாங்கிருவான்.
Seeman maira varuvan..avan paruppu sivangangai madurai la edupadathu
ellorum ella ID yum return pannannum vote id aathar return pannuvom
இவங்க தமிழர்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள்
இன்று வரை இது தான் நடந்து வருகிறது
தேசிய கட்சிகளுக்கு இங்குள்ள திராவிட கட்சிகள் ஆதரவு
தமிழன் ஒற்றுமை அவசியம்
இல்லையேல் சொந்த நாட்டில் அகதியாக நேரிடும்
Tungsten has been used in gaza genocide.
Namma Sami alagar pathukuvar.idhu nadaadhu
அண்ணாமலை மதுரை பக்கம் வந்துடாத
Jsw , tungsten, nlc ellathiyum niruthunga da
Engada andha aadu🐐🐐idhula onnum karuthu solla kaanum padichutu irukaara😂
Viratti.Adinkal Vadanaattu.thirutarkalaum.ull.nattuthirdanaium.virattunkal
பணம் வாங்கிட்டு ஓட்டு போட்ட..
இப்போ அனுபவி...
உன் MP, MLA எங்கே..
கேள்வி கேளு ? பரந்தூர் மக்கள் நிலைமைதான் உங்களுக்கும்? உங்கள் மீது குண்டர் சட்டம் பாயலாம்.. இதில் மாநில அரசின் ஆக்கபூர்வ பதில் என்ன?
Super
@@lungiboy8345mairu
மாநில அரசு மீது திசை திருப்பும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 😂
வேதாந்தா சாமான நக்க கேடிக்கு ஏன் அவ்வளவு ஆசை
நீ.... யாருத நக்கப்போகிற
எடுக்கப்படும் பொருள் எங்கே போகிறது என்று பார்க்க வேண்டும்?
இவர்கள் அமெரிக்கா (பிரிட்டிஷ்)கைக்கூலிகள்
Modi, go back
Don't touch tamil people
Nice joke
Bjp will implement the military so better give the land,get money and get back safely.
Ithvum adhani eduthatu power install panna poron
கடவுள் தான் வந்து காப்பாத்தணும். இந்த புண்ணிய பூமியில் இது பலிக்காது
Modi bjp great
மோடிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஏன் தெரியாமல் பேசுகிறீர் தமிழக அரசிடம் எவ்வளவு பணம் வாங்கினார்
ஸ்டாலின் காவல்துறை இவங்கல ஒடுக்காம இருந்தா சரி
ரஜினி வேதா இருந்தா பங்குதாரர் வேற ஆதார் கம்பெனிக்கு பங்குதாரர்
இதே மக்கள் விளைநிலங்களை ப்ளாட் போட்டு விற்பனை செய்வது ஏன்?..
இது.மாநில.அரசு.எடுக்கும்.முடிவு.மோடிஜி.எங்கு.வந்தார்.
நீ என்ன அமெரிக்காகாரனா? லுஸு
மாநில அரசுக்கு இதில் சம்பந்தம் இல்லை