இந்த ஆட்டோக்காரர் பேசுறத மட்டும் தமிழகமே கேட்டுதுனா, அடுத்து திமுக கனவிலும் ஜெயிக்காது.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 3.4K

  • @lakshmit7903
    @lakshmit7903 9 หลายเดือนก่อน +1591

    8 கோடி மக்கள் சார்பாக ஆட்டோகாரர் பொங்குகிறார். அவருக்கு மக்கள் சார்பா பாராட்டுக்கள்!

    • @murugesan1696
      @murugesan1696 8 หลายเดือนก่อน +4

      Panaththirkkaka pesubavan.

    • @murugesan1696
      @murugesan1696 8 หลายเดือนก่อน +4

      Panaththirkkaka pesum Natharippayal.

    • @s.k4939
      @s.k4939 8 หลายเดือนก่อน +7

      💯💯💯சரியா சொன்னிங்க 👌👌👌👏👏👏

    • @rajamani-ho3sp
      @rajamani-ho3sp 8 หลายเดือนก่อน

      Uouuuuuu Oyo uuuuuuuouu oy oo oy Oyo Oyo uoy uouuuuouuuu​@@murugesan1696

    • @vinothmelvin-ss3bq
      @vinothmelvin-ss3bq 8 หลายเดือนก่อน +5

      Super speech bro

  • @GajaLakashmi-ru9js
    @GajaLakashmi-ru9js 3 วันที่ผ่านมา +35

    அண்ணா நீங்களும் உங்கள் தலைமுறைகளும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் .

  • @kumarc56
    @kumarc56 7 หลายเดือนก่อน +409

    தமிழ்நாட்டு மக்களின் மனநிலை உண்மையை சொன்ன ஆட்டோ நம்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @madhukrishna6905
    @madhukrishna6905 8 หลายเดือนก่อน +315

    ஆட்டோ காரர் பேச்சு சூப்பர் நெத்தியடி பதில்

    • @sivabalan9320
      @sivabalan9320 14 ชั่วโมงที่ผ่านมา +1

      சும்மாவா காசுல்ல

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 10 หลายเดือนก่อน +873

    தமிழக மக்களே திருந்துங்கள் திருந்துங்கள் காசுக்காக ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்

    • @murugesan1696
      @murugesan1696 10 หลายเดือนก่อน

      Bjp kararkazhum kasu koduththuthanley MLA & M.P.aakiyirukkirarkazh.Sangi sorinayey.

    • @a.arunraj8788
      @a.arunraj8788 10 หลายเดือนก่อน +11

      Very good point brother

    • @iamnotslave2732
      @iamnotslave2732 10 หลายเดือนก่อน

      காசு நமக்கு தர்றவனுக்கு ஓட்டு போடாதே காசை நம்மிடமிருந்து அப்புறவனுக்கு ஓட்டு போடு நாடு வெளங்கிடும்

    • @saravanang6083
      @saravanang6083 10 หลายเดือนก่อน +6

      ஆகையால் இவரின் விருப்பத்திற்கு ஏற்ப பிஜேபிக்கு ஓட்டு போடுவோம்.,🤭

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 10 หลายเดือนก่อน +4

      ​@@saravanang6083bjp ya😅😅poda dei

  • @Maheswari-e7z
    @Maheswari-e7z 5 วันที่ผ่านมา +15

    இங்கு அனைவரின் எண்ணத்தையும் அருமையாக பேசினீர்கள்🎉🎉

  • @Shunmugam756
    @Shunmugam756 10 หลายเดือนก่อน +499

    எல்லோரிடமும் இந்த ஆதங்கம் உள்மனதில் கண்டிப்பாக தோன்றுகிறது ஆனால் தேர்தல் சமயத்தில் மறந்து விடுகிறோம்.

    • @kumarkumareshan5553
      @kumarkumareshan5553 8 หลายเดือนก่อน +3

      வருத்தமான உண்மை.

    • @sonyappayt8237
      @sonyappayt8237 9 วันที่ผ่านมา +1

      ஓட்டுக்கு 2000,5000 பணம் தாரானுங்கள்ளா அதனால் இந்த மக்கள் எல்லாத்தையும் மறந்து ஓட்டுபோட்டுர்ரானுங்க.

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 10 หลายเดือนก่อน +1518

    மக்களிடம் இலவசம் என்று ஆசை வார்த்தைகளை கூறி ஓட்டு கேட்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும் .

    • @sundaresansundar7843
      @sundaresansundar7843 10 หลายเดือนก่อน +23

      இந்த வரிகளை இயற்றி யவர் தான்உண்மை100 /

    • @sekary6435
      @sekary6435 10 หลายเดือนก่อน +12

      பத்து ஆண்டுகள் முன்பு பாஜக சொல்லியது நினைவு இல்லையா . இந்தியா கடன் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா அய்யா. காங்கிரஸ் உருவாக்கி பொது சொத்து விற்பனை செய்தது யார் . யார் ஊழல் ‌செய்தர்

    • @essar2258
      @essar2258 10 หลายเดือนก่อน +3

      பிஜேபி சேர்த்துதானே??😂😂

    • @TV-er6xl
      @TV-er6xl 10 หลายเดือนก่อน +1

      பல பொதுத்துறை நிறுவனங்கள் பல்லாயிரம்.கோடி நஷ்டத்தில் தான் இயங்கி வந்தன! ஒவ்வொரு வருடமும் அவற்றின் நஷ்டதொகை அதிகரித்து வந்ததே தவிர அவை எவ்வித லாபத்தையும்..ஈட்டவில்லை !அவற்றை தொடர்ந்து பராமரி க்க பல்லாயிரம்.கோடிகள் வேற்றுத்துறை வருமானம் செலவிடப்பது ! ஆனால் அவை எந்த.பலனையும் தரவில்லை !நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர் ச்சியை மேம்படுத்த அவை தனியாருக்கு விற்கப் பட்டன!தனியாருக்கு. விற்கப் பட்ட பின் அவை பெருமளவு லா பம்.ஈட்ட தொடங்கின! அது மட்டும் எப்படி ?.அது தான் அரசு துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!

    • @sraji6257
      @sraji6257 10 หลายเดือนก่อน +4

      True

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt 3 วันที่ผ่านมา +11

    நீங்க சொல்றது சரிதான் உண்மை

  • @suryanadesan5539
    @suryanadesan5539 10 หลายเดือนก่อน +333

    சகோதரரின் பேச்சு மிக மிக அருமை ..உண்மை..! இதுதான் எதார்த்தத்தின் வெளிப்பாடு..! சகோதரருக்கு ‌ வாழ்த்துக்கள்..!

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 10 หลายเดือนก่อน +1628

    தமிழகத்தின் சாபக்கேடு என்பதுதான் 100/100சதவிகித உண்மை
    அது ஐயா காமராசர் ஆட்சியோடு போயாச்சு.

    • @essar2258
      @essar2258 10 หลายเดือนก่อน +4

      சரி, காமராசர் ஆட்சி ஏன் போச்சு? அப்புறம் ஏன் திரும்ப வரல??

    • @pusshypop609
      @pusshypop609 10 หลายเดือนก่อน +3

      Nee moodu ...

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 10 หลายเดือนก่อน

      ​@@essar2258உன்ன மாதிரி திராவிட தெலுங்குகார திருடனுங்க இருக்கிறதுனாலே

    • @sundarsundar3157
      @sundarsundar3157 10 หลายเดือนก่อน

      ​​​​@@essar2258 காமராஜர் அவர் சொந்த ஊர் விருதுநகரில் தான் தோல்வி அடைந்தார்.. அவர் ஜாதிக்காரர் யாரும் அவர் மந்திரி சபையில் இருந்த தாக எனக்கு நினைவில்லை. தவிர வியாபாரிகளுக்கு அவர்கள் ...விஷயம்... ...சுமுகமாக செலவு குறைவாக.... முடிய வேண்டும். நேர்மை நாணயம் என்று ரூல் படி எல்லாம் நடந்தால் அவர்களுக்குப் பிடிக்குமா ??? அவர்கள் மக்களிடம் பொருளை விற்கும் போது மக்களிடம் வசூலித்த வணிக வரியை ...உடனேயே சீக்கிரம்.... கல்லாப் பெட்டியில் இருந்து ... அப்படியே முழுவதும்.... அரசுக்குக் கட்டு என்றால் கொஞ்சம் கசக்கும் தானே ??. ....வியாபார பண...... நெளிவு சுளிவு தெரிந்த ஆள் தான் நமக்குத் தேவை என்று முடிவு செய்து இருக்கலாம். இப்போ அரசுக்கு எவ்வளவு வணிக வரி டாக்ஸ் கலெக்சன் நிலுவையில் உள்ளது என்ற புள்ளிவிவரம் பார்த்தால் புரிந்து விடும். நேர்மையாளரை விட ....கூட்டுக் கொள்ளை அடிக்கிறவன்.... நல்லவன் என்று தெரியலாம். மனைவி குழந்தை இல்லாத ஒரு நேர்மையான சாமியார் உத்திரப்பிரதேச முதல்வராக இருக்கலாம் அங்கு முடியும். இங்கு தமிழ்நாட்டில் நடக்காது.

    • @TV-er6xl
      @TV-er6xl 10 หลายเดือนก่อน +19

      MGR ஆட்சியில் இருந்தவரை(1977 to 1987) கட்டுமரத்தின் திமுகஆட்சி ஏன் மீண்டும் வரவில்லை ?இதுக்கு பதில் சொல்லு !😎😆😁🤣

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 7 หลายเดือนก่อน +273

    ஆட்டோகாரர் அன்னா கவலை படாதீங்க இதோட திமுக ஒலிஞ்சிடும் 🎉🎉🎉🎉

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 6 หลายเดือนก่อน +3

      Sssss🙏🙏🙏🙏🙏

    • @vaseer453
      @vaseer453 8 วันที่ผ่านมา +7

      அப்பாடா.... திராவிட கதை முடிய போகுதா? அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். 🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 3 วันที่ผ่านมา

      Vaaipu illa raja 😂

    • @sivabalan9320
      @sivabalan9320 14 ชั่วโมงที่ผ่านมา

      இவனை மாதிரி எத்தனை பேரை‌பார்த்தது திமுக எம்ஜிஆரையே பார்த்தது திமுக

    • @sivabalan9320
      @sivabalan9320 14 ชั่วโมงที่ผ่านมา

      ​@@vaseer453எதுக்கு ம்‌எலக்சன் ரிசல்ட் வந்தவுடன் முக்காடு‌போட்டு நீயெல்லாம் ஓடுவ

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 10 หลายเดือนก่อน +445

    இந்த சகோதரர் பேசுவது முற்றிலும் உண்மை. இனிமேலாவது மக்கள் புரிந்தது இரண்டு கழகங்களும் இல்லாமல் ஏதாவது ஒரு புது மற்றும் கட்சிக்கு வாக்கு அளித்து ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    • @revathirevathi3194
      @revathirevathi3194 10 หลายเดือนก่อน +5

      Super👌👌

    • @AngappanS-xf6tw
      @AngappanS-xf6tw 9 หลายเดือนก่อน

      காசுவாங்காம ஓட்டு போட சொல்.ஆட்டோவை விட்டு இறங்கு நாங்களும் வருகிறோம் ஒரு பத்து நாளைக்கு.இலவச அரிசிதெரியும் நீ கிராமத்திறகு வா தம்பி ஓட்டுக்கு பணம் வாங்கறதும் லஞ்சம் கொடுப்பதும் கேவலம்

    • @liyakath5742
      @liyakath5742 7 หลายเดือนก่อน +1

      Sangee spotted

    • @sanmugamsanmugam1950
      @sanmugamsanmugam1950 7 หลายเดือนก่อน

      Iisjhyi

    • @sanmugamsanmugam1950
      @sanmugamsanmugam1950 7 หลายเดือนก่อน

      🎉iithuthan. Tamilan. Vazga. Tamils

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 10 หลายเดือนก่อน +715

    மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறார் ஆட்டோக்காரர் 100/100

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน +1

      Yentha aautokkararum
      Makkal unarvaip
      Prathipalikka mattar!

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 10 หลายเดือนก่อน

      100

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 10 หลายเดือนก่อน +1

      Ye mana Sula irukrathu solitar

    • @murugesan1696
      @murugesan1696 8 หลายเดือนก่อน

      Panaththirkkaka pesubavan.Natharippayal.

  • @MuraledharanMuraleDharan
    @MuraledharanMuraleDharan 2 วันที่ผ่านมา +7

    அற்புதமான பதிவு🎉

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 10 หลายเดือนก่อน +68

    தெளிவான பதிவு விளக்கம் அருமை அருமை அருமை

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 7 หลายเดือนก่อน +170

    இந்த மாதிரி தெளிவான கேள்வி கேட்க தமிழக மக்கள் ஒவ்வொருவரும் வருவார்களேயானால் அந்த திமுக என்ற கூட்டமே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும் இது மிக நன்றி கூறியவர் ஆட்டோ

    • @sujarita6024
      @sujarita6024 7 หลายเดือนก่อน

      Makkalukku seinga ilavasm vendam old peoplekku kudunga road podunga cross pannave mudiyala road traffic control pannuga out pogave bayamma irrukku two wheelers accidents many pave ment podunga platforms vandu vandi poguthu very bad

  • @chamusekar2345
    @chamusekar2345 10 หลายเดือนก่อน +86

    சூப்பர் ப்ரதர்... சூப்பர் எங்களால் பேச முடியல... என் அன்பு சகோதரா... Great Salute to You...

  • @sabhapathi4608
    @sabhapathi4608 9 หลายเดือนก่อน +315

    100% சரியான கருத்து

    • @anandanand6281
      @anandanand6281 7 วันที่ผ่านมา

      Don't very tvk ❤️🔥

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 3 วันที่ผ่านมา

      Auto karagal kadharal arambam 😂😂.

  • @KarthiV-t2y
    @KarthiV-t2y 7 หลายเดือนก่อน +72

    நாலு புறா உழைச்சாலும் இடுப்பு வலி கால் வலி தான் மிச்சம் சூப்பர் அண்ணா👌👌👌

  • @arunadevi6412
    @arunadevi6412 10 หลายเดือนก่อน +84

    சரியான கேள்வி ஆட்டோ அண்ணா

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 10 หลายเดือนก่อน +291

    ஆட்டோ ஓட்டுனர் அண்ணன் கருத்து அருமை வாழ்த்துக்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 10 หลายเดือนก่อน +5

      ஆட்டோவில் வாடகை எவ்வளவு என்று தெரிய படுத்தும் மீட்டர் பொருத்த பட்டுள்ளதா?

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 10 หลายเดือนก่อน

      @@paulduraipauldurai4706 உங்களுக்கு என்னப்பா கோட்டர் பிரியாணி ரூ200கிடைத்தால் போதும் நல்ல ஆட்சி என்று பல சொல்வீர்கள்

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 9 หลายเดือนก่อน

      Ever,auto meter,vaikamatter,ana,lavasampathipeasuvar

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 7 หลายเดือนก่อน

      @@paulduraipauldurai4706 இந்த ஆட்சியாளர்களை கேட்க லஞ்சம் ஊழல் சொத்து வரி மின்கட்டணம் உயர்வு பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு இதை பேச மாட்டீர்களா நண்பா

  • @jothivelvel7840
    @jothivelvel7840 7 หลายเดือนก่อน +13

    மிக அருமையாக பேசினீர்கள் நண்பரே🎉🎉🎉🎉

  • @dumilstar8526
    @dumilstar8526 10 หลายเดือนก่อน +245

    ஆட்டோக்காரர் சொல்வது 100/% உண்மை மக்கள் எப்போதும் இலவசத்தை விரும்ப கூடாது .வாங்க கூடாது .மக்கள் நல்லவர்களை தலைமை பதவியில் உட்கார வைக்க வேண்டும் அப்போது தான் நம் தமிழ் நாடு சிறந்து விளங்கும்

    • @murugesan1696
      @murugesan1696 8 หลายเดือนก่อน +1

      Autokara Nai vankina kasukku koovukiranba!

    • @liyakath5742
      @liyakath5742 7 หลายเดือนก่อน

      15000 kudutha ivanuku against ah pesi nammba vachrvanga… inum muuttal ah irkanga da tamilnadu la

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 3 วันที่ผ่านมา

      எல்லா ஆட்டோக் காரர்களும் இந்த ஆட்சியை புறந்தல்லுங்கள்

  • @rameshk6296
    @rameshk6296 วันที่ผ่านมา +3

    மக்கள் மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்! தலைவர்களுக்கு சிலை, மணிமண்டபம், சமாதி போன்றவைகளுக்கு அரசு பணம் செலவு செய்யாமல் , அந்தந்த கட்சிகளின் பணத்தில் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இட வேண்டும்!👍👍👍👍🙏🙏🙏🙏

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 10 หลายเดือนก่อน +441

    நிதிப் பற்றாக்குறை தமிழக மக்களுக்கு மட்டுமே; திமுக முதன்மை குடும்பத்துக்கு, திமுக தலைவர்களுக்கு இல்லை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @svrubberstamps
      @svrubberstamps 10 หลายเดือนก่อน +3

      aamen

    • @bhavani742
      @bhavani742 10 หลายเดือนก่อน

      தமிழகத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவிற்கே நிதி பாற்றாக்குறை தான் இருக்கிறது ஜி வந்த பின் "100 லக்சம் கோடிகள்" மேல் கடன் வாங்கினால் வேற எப்படி இருக்கும்? 😍😍😍😍

    • @SivaramanSrinivasan-f7w
      @SivaramanSrinivasan-f7w 10 หลายเดือนก่อน +2

      You are correct?

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 10 หลายเดือนก่อน

      வாராக்கடன் தள்ளுபடி செய்து விட்டால் கட்சி நிதி கோடிகளில் புரளும்

    • @murugesan1696
      @murugesan1696 10 หลายเดือนก่อน +2

      Union government Vezhzha nivarana nithi yevvazhavuley koduththarkazhley? Reply.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 10 หลายเดือนก่อน +77

    சரி யான வார்த்தை

    • @hman384
      @hman384 10 หลายเดือนก่อน +6

      True, DMK robbers

  • @bennyanburaj9840
    @bennyanburaj9840 4 วันที่ผ่านมา +4

    Very Good...Sir.... அருமையான பதிவு.... அதானே.. யார்யா கேட்டது.... இலவசம்....🎉🎉🎉

  • @govindrajan248
    @govindrajan248 10 หลายเดือนก่อน +160

    இந்த சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை, முதலில் மக்கள்தான் திருந்த வேண்டும்,யாரை குற்றம் சொல்லி யும் பலனில்லை

  • @pkgswamyamman4336
    @pkgswamyamman4336 10 หลายเดือนก่อน +750

    முதலில் பேசிய நண்பரே நீங்கள் சொல்வது உண்மை தான். கேப்டன் விஜயகாந்த் போல் ஒரு நேர்மையான தலைவனை இழந்த இந்த தமிழகம் நாசமா போகட்டும்.

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 10 หลายเดือนก่อน +5

      நீ யாரு தமிழனா

    • @muthunirmala1247
      @muthunirmala1247 10 หลายเดือนก่อน +5

      அவருக்கு நீங்கள் வாக்களித்தீர்களா

    • @rajamanis8293
      @rajamanis8293 10 หลายเดือนก่อน +2

      😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @muthumari9429
      @muthumari9429 10 หลายเดือนก่อน

      ​@@rajamanis8293a 1:25

    • @rameshnithya392
      @rameshnithya392 10 หลายเดือนก่อน +2

      Correct✅

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 7 หลายเดือนก่อน +1

    Good things will happen in TN soon. ❤

  • @sal.m2496
    @sal.m2496 10 หลายเดือนก่อน +422

    என் மனதில் உள்ள ஒவ்வொரு ஆதங்கத்தை வெளி காட்டிய அந்த நபரை மனதார பாரட்ட வார்த்தைகள் இல்லை

    • @SaravananSaravanan-hb2wv
      @SaravananSaravanan-hb2wv 10 หลายเดือนก่อน

      💯 correct sir 🙏

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs 10 หลายเดือนก่อน

      திராவிடமே திருட்டு தானே எல்லா தமிழர்களும் ஒன்றுகூடி ஒரு தமிழனை முன்னிறுத்தி தமிழன் முதலமைச்சராய் ஆனால் இந்தத் தறுதலை எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் அந்த ஒருவன் நம் இதயத்தை வென்றவன் செந்தமிழன் சீமான்

    • @chamusekar2345
      @chamusekar2345 10 หลายเดือนก่อน

      அருமையான பதிவு

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 10 หลายเดือนก่อน +44

    ஆட்டோ ஓட்டுனர் சகோதரருக்கு இருக்கும் தெளிவான அறிவு எந்த ஜென்மத்திலும், இந்த
    ‌ உபிஸ் களுக்கு வரவே வராது.

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 9 หลายเดือนก่อน +114

    ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபம் தான் அந்த ஆட்டோக்காரரின் பேச்சு..‌.‌

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j 16 วันที่ผ่านมา +7

    அண்ணா உண்மையை உரக்க சொன்னீர்கள் உரைக்கவும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @kalaiamuthan7542
    @kalaiamuthan7542 9 หลายเดือนก่อน +80

    இது தான் திமுக தலைவர் ஆட்சி நிர்வாக திறன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selviSelvi-rv4zv
    @selviSelvi-rv4zv 10 หลายเดือนก่อน +99

    அருமையான விளக்கம் எவ்வளவு சொன்னாலும் புரியாத மக்கள்,தம்பி 100சதவீதம்உண்மையாக பொருந்தும்

  • @jayanthyrajasekar6503
    @jayanthyrajasekar6503 5 วันที่ผ่านมา +1

    பிஜேபி வந்தால் தான் தமிழ் நாடு நன்றாக இருக்கும்

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 10 หลายเดือนก่อน +49

    . எ வட்டாரத்தில் சொல்ரா பேனா சிலை வைப்பது அவன்சொந்தபணம் என்று . மக்கள்வரிபணத்தில்தான் அவங்க குடும்பமேகாலத்தைஓட்டுது அதர்க்கதான்பதவி அதுவும் மக்கள்போட்டபிச்சைதான்..
    .

  • @raviramanujam5762
    @raviramanujam5762 10 หลายเดือนก่อน +131

    நல்லவர்கள் வேண்டுமென்றால் காசுக்கு ஓட்டு போடுவதை மக்கள் விட்டு விடவேண்டும்.

    • @raviramanujam5762
      @raviramanujam5762 10 หลายเดือนก่อน

      @@anbusuresh949 தவறு...ஏற்றதல்ல... பெரும்பாலும் வாக்கு செலுத்தும் பாமர மக்கள் காசுக்கு ஆசைப்பட்டு ஒட்டு போட்டு விடுகிறார்கள்... முதலில் திருமங்கலத்தில் அழகிரி செதுக்கிய formula... இப்போது வெற்றிகரமாக....
      பக்கத்து தெருவுக்கு காசு கொடுத்து விட்டீர்கள்.... எங்களுக்கு எப்பொழுது என்று கேட்கிற மக்கள் இப்போது நிறந்து இருக்கிறார்கள்.... தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.படித்தவர்கள் வாக்கு சாவடி பக்கம் செல்வதில்லை என்பது உபரி தகவல்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 10 หลายเดือนก่อน

      Nee yaarukuda ootu poda sollura,Avan eppadipattan nu naangal solkirom.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 10 หลายเดือนก่อน

      @@anbusuresh949 ithu pol kaliyathil 100000 il oruvar thaan iruppar,mudal var potti ippothu staalin,ops,eps ku mattum thaan.ipporhu staalin makkalin nambikkaiku paathiramagi vittar.irandavathu idathil ops irukirar.ivar eps I kaatilum nalla panbu,innoruvarai emaattrum kunam ethum illathavar.eps ini mudalvaraga vaaipu,illai .than thavarana nadathayal makkalin nambikayai illanthu vittar.avar Sterlite poratathil edupatta makkalai suttu kollum alavukku panathasai piditha ayokya siga mani.makkal.yaar,eppadi pattavarendru therinthu thervu seythu vaaipu kodukindranar.eps padiparivillatha,nermayatravaraga irunthathal kidaitha nalla vaaipai kottai vittu vittar.enave,staalin makkalin anbuku uriyavar. yaar staalinukku ethiraga thirumbinaalum ,Tamil naatu makkalukku ethiranavarkal endru artham.engalai ethirpavarkal therthalil deposit vaaguvathu kadinam.

  • @RajRaj-n1k
    @RajRaj-n1k 7 หลายเดือนก่อน +37

    உண்மையான ஆண் மகன் மக்கள் தெளிவாக விட்டார்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 10 หลายเดือนก่อน +237

    செருப்பால் அடித்தது போல் ஆட்டோக்காரரின் பேச்சு உள்ளது. நம்மை கொத்தடிமைகளாக்கும் இலவசம் வேண்டாம்,

    • @EnthusiasticGreatDane-im4wu
      @EnthusiasticGreatDane-im4wu 9 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3

    • @AngappanS-xf6tw
      @AngappanS-xf6tw 9 หลายเดือนก่อน

      ஓட்டுக்கு பணம் வாங்கறவர் இவர்களுக்கு இலவசத்தை பற்ட்ரி த் தெரியாது

  • @mounicasri2774
    @mounicasri2774 10 หลายเดือนก่อน +43

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிய கலந்து விக்கிறாங்க தமிழ் நாடு எப்படி உருப்படும் நண்பரே இதையும் பேசுங்கள்

  • @muruganmani6023
    @muruganmani6023 7 หลายเดือนก่อน +19

    ஐயா தங்களின் ஒவ்வொரு கேள்வியும் பொது மக்களை சிந்தித்து செயல் பட வைக்கும்...❤ நன்றி மகிழ்ச்சி

  • @hman384
    @hman384 10 หลายเดือนก่อน +38

    Super speech Sir

  • @TamilarasanTNEBlove
    @TamilarasanTNEBlove 10 หลายเดือนก่อน +74

    ஆட்டோக்காரன் அண்ணன் அருமையான பேச்சு மக்களை இப்பொழுதாவது சிந்தியுங்கள் சிந்தித்து👍👍 செயல்படுங்கள்🙏🙏🙏

    • @AngappanS-xf6tw
      @AngappanS-xf6tw 9 หลายเดือนก่อน

      சத்தியமா சொல்லு ஓட்டுக்கு பணம் வாங்கல்னு உன் குடும்பம் உன்னுறவு சொல்லு நீ நல்லவனாதேவைல்லாமல் வளட்டதே

    • @sathishkumar-qf6xb
      @sathishkumar-qf6xb 7 หลายเดือนก่อน

      ​@@AngappanS-xf6twwhat ever auto driver said that's true..first support truth.

    • @murugankasthuri6359
      @murugankasthuri6359 7 หลายเดือนก่อน +1

      நீ முதலில் திருந்துடாபிரேமலதாவந்தாகிழிச்சிடும்

  • @ganesanganedan9967
    @ganesanganedan9967 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இதற்கு ஒரே தீர்வு விஜய் முதல்வர் ஆகனும் கடவுள் மக்கள் கையில்தான் இருக்கு 2026

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 10 หลายเดือนก่อน +131

    இப்படிபபட்ட ஆளுங்கட்டதான் வாழணும்னுதலைவிதின்னு சொன்னது மிகவும சரியானது❤

    • @seeniinn1
      @seeniinn1 10 หลายเดือนก่อน

      தலவிதியை மாற்ற வாக்குச்சீட்ட கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. அதற்குத்தானே உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கடைமையை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இருக்கும் பல்வேறு மனமாச்சர்யங்களே இவ்வளவு அழிவுக்கும் காரணம்

    • @EnthusiasticGreatDane-im4wu
      @EnthusiasticGreatDane-im4wu 9 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 9 หลายเดือนก่อน +63

    அருமை, வாழ்த்துக்கள், பாராட்டுகள்

  • @ManjulaRamaJayam-q6c
    @ManjulaRamaJayam-q6c 8 วันที่ผ่านมา +3

    சரியாக பேசுகிறார்.மக்கள் தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

  • @solaimalaivairavan8093
    @solaimalaivairavan8093 10 หลายเดือนก่อน +58

    வாழ்த்துக்கள் சகோதரா

    • @hman384
      @hman384 10 หลายเดือนก่อน +3

      True, DMK robbers

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 10 หลายเดือนก่อน +29

    ஆயிரம் ரூபாய் மாதம் கொடுத்தால் 2500 ரூபாய் மாதம்விலைவாசி உயர்வால்கொடுக்க வேண்டும் மக்களே உஷார் உஷார்

  • @AASOORYARKSWAMY
    @AASOORYARKSWAMY 8 วันที่ผ่านมา +2

    அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் வாழ்க வளர்க ஹிந்து மதம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Magen600
    @Magen600 10 หลายเดือนก่อน +104

    You are correct. The Tamil people defeated Kamaraj. The Tamils are ungrateful. In those days DMK talked filthy words about Kamaraj. Now Stalin scolds Modi who did not amass wealth as karunanidhi.

    • @anandavallik4474
      @anandavallik4474 10 หลายเดือนก่อน +2

      Each individual must work to certain extent to lead a genuine and worthy loving as every person is prone to live to be healthy and decent , dignified by right means. Hats off brother. Blessings

    • @bhavani742
      @bhavani742 10 หลายเดือนก่อน +4

      விளம்பரமே பல ஆயிரம் கோடிகள் செலவு பண்ணும் மோடியை எப்படி கருணாநிதியுடன் ஒப்பிட முடியும் தல?

    • @bhavani742
      @bhavani742 10 หลายเดือนก่อน

      தமிழர்களை கொலை பண்ணினால் காமராசருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? காமராஜர் மேல் சங் பரிவார் அமைப்புகள் கொலை வெறி நடத்தியதே நீங்க மறக்கலாம் ஆனா நாங்க மறப்போமா தலைவா 😍😍😍😍

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 10 หลายเดือนก่อน

      ​​@@bhavani742 இப்படி விவரம் புரியாமலும் புரிந்தாலும் முட்டுக்கு மல்லு கட்டும் டாஸ்மாக் புல்லுகள் இருக்கும்வரை சொம்புகளுக்கு குறைவில்லை.
      விளம்பரத்தினாலும் கூட விவரம் புரியலையா சொம்பு. திருட்டுக்கூட்டத்தோடு உருப்படியான உயர்வுக்கு திட்டங்கள் நிறைவேற்றுபவரை ஒப்பிடுவது ஒரு சதவிகிதம் கூட ஏற்கமுடியாத வாதம் வாதம கூட இல்லை பிடி வாதம்

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 10 หลายเดือนก่อน +1

      Even no financial pinch to opposition leaders too. They had made money for three generations!

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 10 หลายเดือนก่อน +125

    ஆட்டோ டிரைவர் தம்பி
    இலவசங்கள் பணம் எதுவும் வேண்டாம் என்று மக்கள் திருந்த வேண்டும் அப்போது தான் நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ முடியும்
    தம்பி

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 10 หลายเดือนก่อน +6

      லஞ்சம் ஒழிய வேண்டும்.தேவையற்ற செலவுகள் அரசு நிறுத்த வேண்டும்

    • @sanowas9719
      @sanowas9719 10 หลายเดือนก่อน

      மிகவும் சரி ஆனால் யார் சார் இங்க திருந்துராங்க ஓட்டுக்கு யார் அதிக பணம் தருகிறார்களோ அவங்களுக்கு ஓட்டு போடுறாங்க

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 3 วันที่ผ่านมา +2

    எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 10 หลายเดือนก่อน +105

    வாழத்தெரியாத.மக்கள்.இருக்கும்வரை.ஆளத்தெரியாத.ஆட்சிதான்.நடக்கும்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 10 หลายเดือนก่อน +104

    🎉 காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும் 🎉

    • @mahendranrak5412
      @mahendranrak5412 10 หลายเดือนก่อน +1

      Yes, 💯 correct.

    • @lifesai23
      @lifesai23 10 หลายเดือนก่อน +3

      Adhu makkal nenachadha mudiyum bro...😢 evlo dhamotivational speech ketalum makkal thirumba buththi mariduranga election vandha..

    • @alexpandiyan.r270
      @alexpandiyan.r270 10 หลายเดือนก่อน +2

      Nama than mara vendum

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 10 หลายเดือนก่อน

      ​@@lifesai23yes

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 10 หลายเดือนก่อน +1

      Aruthala iruku nenga solrathu

  • @SerenePenguin-sq4jn
    @SerenePenguin-sq4jn 7 หลายเดือนก่อน +1

    Nakka pudukara mathiri pathil sonninga🎉

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 9 หลายเดือนก่อน +126

    சூப்பர் அண்ணா கேப்டன் பற்றிய கருத்துக்கு

    • @MuniF-p7s
      @MuniF-p7s 8 หลายเดือนก่อน +1

      Super. Annà.

    • @munusamymalarkannan5266
      @munusamymalarkannan5266 7 หลายเดือนก่อน

      இந்த ஊழல் பிறப்புகள் பேச்சை நம்பி பெரும் தலைவர்
      காமராஜர் அவர்களை தோற்கடித்த போதே தமிழகத்திற்கு கேடு காலம் ஆரம்பித்து விட்டது

  • @karunas538
    @karunas538 10 หลายเดือนก่อน +79

    தமிழகத்தின் சாபக்கேடு இரு திராவிட கட்சிகளே....!?🤣
    மாநில மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்...!!💯👍🙏 4:54

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

      2 kalagangalum orey kuttaiyil vooriya mattaigal yeriyum kolliyil endha kolly nalla kolli ? Pangaaligal !

  • @balaji.1985
    @balaji.1985 10 หลายเดือนก่อน +17

    சூப்பர் கேள்வி

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 7 หลายเดือนก่อน +1

    1000 Rupa koduthittu 1000 kodi suruttathan

  • @Vvsn65
    @Vvsn65 10 หลายเดือนก่อน +39

    நிச்சியமா ஒன்னு நடக்கும் உபிஸ் திட்டுவானுங்க இல்லை கவனிப்பானுங்க 😂😂

  • @sbsudhakar33
    @sbsudhakar33 10 หลายเดือนก่อน +14

    அருமை.. முற்றிலும் உண்மை பேச்சு...

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 8 หลายเดือนก่อน +15

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @c.a.1084
    @c.a.1084 10 หลายเดือนก่อน +42

    அண்ணா 💯💯 உண்மை சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா கேப்டன் முதலமைச்சராக இருந்திருந்தால் எவ்ளோ ஏழைகளுக்கு நன்மைகள் செய்திருப்பார் 🙏🙏

    • @Antony-w1h1n
      @Antony-w1h1n 10 หลายเดือนก่อน

      Anna adutha election la unga vote yaaruku enkku sirippu siripaa varuthu

    • @c.a.1084
      @c.a.1084 10 หลายเดือนก่อน

      @@Antony-w1h1n en vote captain kuthan👍👍

    • @EnthusiasticGreatDane-im4wu
      @EnthusiasticGreatDane-im4wu 9 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3

  • @TamilTNGTNG
    @TamilTNGTNG 10 หลายเดือนก่อน +91

    தமிழ்நாட்டோடு தலைவிதி முதல்ல திராவிடத்த ஒலிக்கனும்

    • @murugesan1696
      @murugesan1696 10 หลายเดือนก่อน

      Athu Oliththukondethan erukkumley.

    • @sairamanl.r6816
      @sairamanl.r6816 10 หลายเดือนก่อน

      நீ தமிழை ஒழிசுடுவே போல இருக்கே.

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 3 วันที่ผ่านมา

      Vaaipu illa raja 😂

  • @nityanandkumar6462
    @nityanandkumar6462 8 วันที่ผ่านมา +1

    ஊழல் ஒழிய இந்த மனிதர் சொல்வதை தமிழ்நாடு மக்கள் சிந்தித்து பார்த்து ஒட்டு போடவேண்டும்

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 10 หลายเดือนก่อน +18

    உண்மை நண்பரே.
    கேப்டனின் மக்களாட்சி வேண்டும்.
    லஞ்சம் ஊ ழல் இல்லாத நேர்மையான ஆட்சி வேண்டும்.

  • @ramuramu4520
    @ramuramu4520 10 หลายเดือนก่อน +73

    அண்ணன் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை

  • @ThirunavukkarasuThirunavuk-s9k
    @ThirunavukkarasuThirunavuk-s9k 7 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉topunmaivoicetop

  • @balaji.1985
    @balaji.1985 10 หลายเดือนก่อน +195

    ஓட்டுக்கு 500,1000,2000 பணம் கொடுத்தால் வாங்காமல் யோசித்து பாருங்கள்.

    • @RK-zd8bq
      @RK-zd8bq 10 หลายเดือนก่อน +5

      Yellarum panam vangarathilla

    • @nagarajanthangaraj4058
      @nagarajanthangaraj4058 10 หลายเดือนก่อน +1

      100%

    • @balaji.1985
      @balaji.1985 10 หลายเดือนก่อน +8

      பூரண மதுவிலக்கு வேண்டும், நீர் மேலாண்மை, சிறந்த முறையில் அரசு மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.

    • @vgnarayanan6128
      @vgnarayanan6128 10 หลายเดือนก่อน +2

      We cannot blame people for expecting freebies and cash as they are living on low income. But the parties luring them with cash and freebies should be banned as the government is facing 7 lakh crores debt and paying 2 lakhs crores as intetest for the debt.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 10 หลายเดือนก่อน +1

      ​ 7 lakh crore debt accrued dueto exclusively corruption freebies non productive purposes.

  • @geethav7900
    @geethav7900 9 หลายเดือนก่อน +9

    Excellent Sir..I salute this Driver🎉🎉 today's youth too have great awareness and honesty ! Yes.. Curse for us to live here and be ruled by them..greatly appreciate his understanding and self respect 🎉🎉🎉🎉🎉🎉

  • @seeniinn1
    @seeniinn1 10 หลายเดือนก่อน +130

    இந்த ஆட்😊டோக்காரர் சொல்வது ?உண்மை. திமுக தமிழகத்தின் சாபக்கேடு😊தான்

  • @sanjaycv9496
    @sanjaycv9496 10 หลายเดือนก่อน +29

    நீங்க வேற ஊராட்சிமன்ற தேர்தலில் (1500 ஒட்டு ) நல்லவர்களை தேர்வு செய்ய முடியவில்லை

  • @jenaambiga6077
    @jenaambiga6077 11 วันที่ผ่านมา +1

    சூப்பரா பேச்சு ,,மக்களின் மனக்குமறலை,,அப்படியே வெளிப்படித்து விட்டார்,,,மக்களே திருந்துங்கள்,,,

  • @rajendranp3626
    @rajendranp3626 10 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு நண்பரே.

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 10 หลายเดือนก่อน +17

    எனது ஓட்டுனர் உறவு கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் சகோதரா நன்றி கலந்த வணக்கங்கள் பல

    • @Sababathi-f8x
      @Sababathi-f8x 10 หลายเดือนก่อน +1

      எங்களுக்கு OC busவேண்டாம்

    • @Sababathi-f8x
      @Sababathi-f8x 10 หลายเดือนก่อน

      எதுக்கு ஐயாபேணாசலை

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 10 หลายเดือนก่อน +50

    இலவசம் மக்கள் வாங்காமல் இருந்தால் அரசு இலவசம் நிப்பாட்டி இருக்கும்

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 10 หลายเดือนก่อน +87

    Wonderful. He has the thinking capacity. If people start thinking then only Tamil Nadu can be saved from DMK.

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 10 หลายเดือนก่อน +13

    Well said 👏🏻. Think and bring change. Dump corrupt DMK.

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 10 หลายเดือนก่อน +31

    ஆட்டோடிரைவர்நல்லசொன்னிங்கதமிழ்நாட்டுகாரங்கதிருந்தமாட்டாங்க

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 10 หลายเดือนก่อน

      திமுக அதிமுக ஒர்புறம்போக்கு

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 8 หลายเดือนก่อน

      Nallavan evan kettavan yarumnu mudivu edukkatheriyadha kabodhinga illati kasa vangi ottu poduvangala

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 10 หลายเดือนก่อน +9

    Thank you brother 👍
    Absolutely right ✅
    Tasmac should be abolished ASAP.

  • @elangopriya534
    @elangopriya534 10 หลายเดือนก่อน +8

    செம்ம தலைவரே அண்ணா 👍

  • @balajeeraghunathan
    @balajeeraghunathan 9 หลายเดือนก่อน +22

    Well Said Brother.

  • @prakashpandian1268
    @prakashpandian1268 8 หลายเดือนก่อน +28

    மிக அருமையா சொன்னீங்க தலைவரே மிக சூப்பர்

  • @chamis2248
    @chamis2248 10 หลายเดือนก่อน +176

    81 crore அரசு பணம். கட்சி பணமோ சொந்த பணமும் இல்லை

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 10 หลายเดือนก่อน +16

      அப்படியே பேனாவிற்கு இங்க் ஊற்ற 19 கோடி. மொத்தம் 100 கோடி.

    • @murugesan1696
      @murugesan1696 10 หลายเดือนก่อน +4

      Vallaboi Patelukku yedhukkuley ₹3000/= kodiyil silai vaiththarkazh? Athu yarudaiya panamley.Reply.

    • @rajasekarm6669
      @rajasekarm6669 10 หลายเดือนก่อน +2

      First clear your dirty don't interfere other back. U answer first y we need pen

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 10 หลายเดือนก่อน +3

      @@murugesan1696 சிலை எவன் வைத்தாலும் மக்களின் வரிப்பணம் வீண். அதிகாரம் கையில் இருப்பதால் அவர்கள் நினைத்ததை செயலாக்க முடிகிறது. இந்த மாதிரி தேவையில்லாத வீண் செலவுகள் செய்யாமல் மக்களுக்கு தேவையானதை ஆக்கப்பூர்வமாக இந்த அரசியல்வாதிகள் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நாடு உருப்படும். மக்கள் சுபிட்சமாக வாழ முடியும்.

    • @kingskings5662
      @kingskings5662 10 หลายเดือนก่อน

      Modi name etuku stadium ramerku etuku kovil

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 10 หลายเดือนก่อน +90

    ஆட்டோக்காரரே அண்ணாமலைக்கு ஆதரவு கொடுங்கள் என்று வெளிப்படையாக பேச வேண்டியது தானே.ஏன் என்றால் இவர்கள் டாஸ்மாக் நம்பி வாழ்பவர்கள்.ஜெய்ஹிந்த்.

    • @kandasamynagarajan3824
      @kandasamynagarajan3824 10 หลายเดือนก่อน +1

      This auto driver is not aware of what is going on at central govt
      Educated people know this.
      Annsmalai will also a failure if given power

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 10 หลายเดือนก่อน +1

      ​@@kandasamynagarajan3824you an educated?😀😀😀

    • @murugesan1696
      @murugesan1696 10 หลายเดือนก่อน

      Arivu ketta mundam,bjp aatchiyil erukkum Pandicherryil yenda Kazhzhukkadaikazh, Sarayakkadaikazh & Brandy kadaikazhai erukkirathu? Yethavathu therinthu arivodu comment poduley Natharippayaley.

    • @Markantony344
      @Markantony344 10 หลายเดือนก่อน +4

      சீமானுக்கு ஆதரவு கொடுங்கள்

    • @kingskings5662
      @kingskings5662 10 หลายเดือนก่อน

      ​@@kandasamynagarajan3824yaa annmalai is a criminal

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 7 หลายเดือนก่อน +15

    செம்ம தல மிக அருமை நண்பரே மகிழ்ச்சி இனி இப்படி தான்

  • @singaprakash106
    @singaprakash106 9 หลายเดือนก่อน +29

    அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று தெரியவில்லை...ஆனால் DMK வராது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது...நான் பார்த்த வீடியோக்களில் ஒன்றில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவாக எந்த விஷயமும் இல்லை...இது என்னுடைய புரிதல் மட்டுமே...யாரையும் தாழ்த்தி பேச அல்ல...😊

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx วันที่ผ่านมา

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை தான் என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn 10 หลายเดือนก่อน +9

    Super nanba

  • @senthilkumarsri154
    @senthilkumarsri154 10 หลายเดือนก่อน +36

    Excellent video ❤❤❤
    Spoken
    .

  • @chandrasekar7880
    @chandrasekar7880 6 วันที่ผ่านมา +1

    சூப்பர் பதிவு ‌நன்றி இந்த பதிவு மக்களின் சராசரி மனிதன் கொந்தளிப்பு

  • @CkannanCrkannan
    @CkannanCrkannan 7 หลายเดือนก่อน +3

    என்னைக்கு காமராஜர் தோக்கடிச்சமோ அன்னைக்கு பிடிச்சு தமிழ்நாட்டுக்கு சாவக்கேடு

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 10 หลายเดือนก่อน +5

    உங்களுடைய கருத்து சரியானது

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 8 วันที่ผ่านมา +2

    80 கோடி அவர்கள் பணமாவே இருந்தாலும் மக்களுக்கு செலவு செய்யலாமே😮

  • @anantharamesh88
    @anantharamesh88 10 หลายเดือนก่อน +22

    காமராஜர் ஆட்சி அண்ணாமலை கொடுப்பார் அண்ணாமலைகு ஒரு வாய்பு கொடுக்கலாம்

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 10 หลายเดือนก่อน +71

    அவர்கள் ஊழல் செய்யும் பணத்தை ஒளித்து வைத்த கோடிகளை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் எடுத்து மக்களுக்கு செலவு செய்தால் விலைவாசி குறையும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน +1

      JAYALALITHA 5 latcham kodi kollai adiththa Pothu Comale irunthiya?

    • @svrubberstamps
      @svrubberstamps 10 หลายเดือนก่อน +2

      @@sivavelayutham7278 விளக்கு பிடிச்சி பாத்தியா 5 லட்சம் கோடினு

    • @kamalnathan5757
      @kamalnathan5757 10 หลายเดือนก่อน +1

      2 பேரும் வேணாம் இனி 🙏🏻

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 10 หลายเดือนก่อน

      2Theraveda araceyal edam erkkum panathil ellarum one cr potale thamil natu kaden theernthu vedum

    • @SarulathaVijayan
      @SarulathaVijayan 10 หลายเดือนก่อน

      Well speech