2000 ஆண்டுகளுக்கு முன் இருந்து தமிழ்நாடு எப்படி உருவானது? | History Of Tamil Nadu | Thatz It Channel
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- History of Chennai | Madras | The 2000 year old Secret of Tamil Nadu's Origin | தமிழ்நாட்டின் வரலாறு | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content: Keerthi
Voice: Vinod
Video Editing: Karthik
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: / @thatzitchannel
Facebook: / thatzityoutube
Instagram: / thatzitofficial
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit
Watch Previous video "Codex Gigas: The Devil's Bible": th-cam.com/video/C3VrJYwWldQ/w-d-xo.html
1947-ல் நேரு சொன்னார், டில்லி ஒருபோதும் தமிழ்நாட்டில் கடல் துறைமுகம் அமைக்கக் கூடாது என. டெல்லி விசாகையும் கொச்சியையும் விரிவுபடுத்தி மங்களூரைக் புதிதாக கட்டியது. இன்று டெல்லி, கேரளா மற்றும் கொழும்பில் துறைமுகங்களை உருவாக்குகிறது. காலனித்துவ காலத்தில் மெட்ராஸ் துறைமுகம் மிகப்பெரியதாக இருந்தது, ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட டிரான்ஸ்ஷிப்மென்ட்களால் டெல்லி அதை முக்கியமற்றதாக மாற்றியது. தமிழ்நாடு பெரிய சாலைகளை அமைக்கிறது மற்றும் கேரள துறைமுகத்திற்கு கிரானைட் வழங்குகிறது ஆனால் துறைமுகம் சொந்தமாக இல்லை. டெல்லி மற்றும் உலக வல்லரசுகள் கவனம் செலுத்துகின்றன 1) தமிழர்கள் மீண்டும் வளரக்கூடாது 2) புலிகளை உருவாக்கி தமிழர்களை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள் அல்லது ஐபிகேஎஃப் அனுப்புகிறார்கள். 3) கடந்த 75 ஆண்டுகளாக 10 கோடி தமிழர்கள் தமிழர் அல்லாதவர்களால் ஆளப்பட்டு வருகின்றனர். 4) தமிழர்கள் மதுப்பழக்கம் மற்றும் வெகுஜன ஊடக மோகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 5) உண்மையான தமிழர் போராட்டங்கள் மற்றும் எழுச்சிகள் புலிகள், NTK ஐப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. (இரண்டும் ராவால் ஊடுருவி அழிக்கப்பட்டன) 6) அதிகரித்த இரயில்வே சேவைகளால் தமிழர்கள் ஏமாறுகிறார்கள், ஆனால் அது உற்பத்தி செய்யாத, படிக்காத, பயனற்ற குற்றவாளிகள், வடமாநில இளைஞர்களுக்கு, TN மீது படையெடுக்க உதவுவதற்காகவே செய்யப்படுகிறது. வட இந்தியர்களைப் பரப்புவதற்காகவே அனைத்து சிறு நகரங்களும் அதிக ரயில் சேவைகள் பெறுகின்றன. அவர்கள் டிக்கெட் இல்லாமல் மற்றும் மொழி இல்லாமல் பயணம் செய்யலாம். தமிழர்களுக்கு சிறிய நகரங்களுக்கு ரயில் அல்ல நல்ல பேருந்துகள் தேவை. தமிழ்நாடு மிகவும் பழமையான பேருந்துகளை பெற்றுள்ளது. 7) டெல்லி மீண்டும் மீண்டும் தமிழ் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளைத் தடுக்கிறது. 8) டெல்லி மற்றும் அதன் ஏஜெண்டுகள் தமிழ்நாட்டின் வரலாறு, சிற்பங்கள், வரலாற்று தளங்கள் மற்றும் பொருட்களை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழர்கள் விழித்துக்கொண்டு யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் பொக்கிஷமாக எஞ்சியிருப்பதை தமிழ் இளைஞர்கள் காப்பாற்ற வேண்டும். ❤❤❤
கொள்ளையனே வெளியேரு என்ற குரல் ஓங்கட்டும்.
❤super nanpareay.
அருமையான பதிவு
சங்கரலிங்கநார் பற்றி கூர வில்லை....sir👍👍
Big salute to who were sacrified their lives for the formation of our Tamil Nadu ❤🥺🇮🇳🇮🇳
அருமையான வீடியோ மற்றும் மிகவும் பயனுள்ள காணொளி... சூப்பர் நண்பரே...🎉🎉❤❤
தமிழனுக்கு நடக்குற அநியாயம் பற்றிய விழிப்புணர்வு என்றைக்கு ஒவ்வொரு தமிழனுக்கும் சென்று சேருதோ அன்று தான் உண்மையான வெற்றி..
❤
Ithu ella news m school book laye riku but video va paakum pothu easy ah mind la register aakuthu ...manapaatam Seyya devai illai..easy understood...very use ful for competitive exams...well done....keep it up...nereya video make pannunga about fully covered india and tamilnadu...tq for ur effort 👏👏👏👏
மிக அழகாகவும் மற்றும் தெளிவாகவும் சொன்னீர்கள் சார்,நன்றி,🎉🎉🎉
உங்களுடைய தகவல் சூப்பர் அண்ணா
தமிழ் நாடு வரலாறு super அண்ணா ❤❤❤
அருமையான விளக்கம் 👏👏
Really great to hear about Tamil Nadu ❤
இங்க இருக்கும் யூடியூப் சேனல்களில் மிகச்சிறந்த சேனல் தட்ஸ் ஹிட்❤❤❤❤❤
இட் not ஹிட்
தமிழ்நாடு எப்படி உருவானது தெரியாது., ஆனா தமிழ்நாட்டில இருக்கிறவர்களை எப்படி உருட்டலாம் என்று சுடலைமுத்துக்கு நல்லா தெரியும் 👍💞💞
ஆக எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும்
Annan Sudalaiku jaiii😸
சுடலை உருட்டுறாரா சாமான் உருட்டுறாரா? வரலாற்றில் சேர நாடு,சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு,பல்லவ நாடு ( தொண்டை நாடு) தான் இருந்தது. தமிழ்நாடுன்னு ஒரு நாடு இருந்ததில்லை.
அருமையான காணொளி ❤
நல்ல தெளிவான தெரியாத விபரங்களைக் கொடதற்கு நன்றி.
தமிழர்நாட்டற்க்கு தமிழ்நாடு'ன்னு பெயர் வரக்காரணம் எங்கள் தாத்தா *"தியாகி சங்கரலிங்கனார் "* அவர்கள் ஆவார், அவர் தான் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை நீத்து தமிழர் நாட்டிற்கு*" தமிழ்நாடு"* என்று பெயர் வாங்கித் தந்தவர், இந்த உண்மையினை மறைத்து அந்தப் பெருமையை இந்த அண்ணா என்ற வேற்று இனத்துக்காரன் தட்டி சென்றுவிட்டான் அவ்வளவே..💯🤧
சங்கரலிங்கம் எம்எல்வா இருந்தானா
அடேய் அண்ணா பச்சைத்தமிழன் டா கிருக்கா 😂😂😂
தமிழை அழிக்காமல் காத்தவன் டா அண்ணா
எல்லா state ளையும் ஹிந்தி படிக்கணும் ...
ஆனா tamil , english படிச்ச நாம மொத்த இந்தியாவையும் காப்பாத்திட்டு இருக்கோம் டா ...
@@Tamil_shorts7அவன் கொல்ட்டி
Super bro... Short ah easy ah puriya vachuteeenga... thanks...
Super video bro keep it up 👍🤝👌👏
தமிழ் தமிழ் நாடு தமிழர்கள் மொழி நாடு உரிமை வாழ்வாதாரம் காக்க போராடுபவர்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம். அது நம் கடமை.
இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ். ஆரியர்களின் வருகைக்கு பின்பு தான் தமிழ்நாட்டின் தாய்மொழியானது தமிழ்.
தலைவா இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்யாமல் இந்தியர்கள் ஆட்சி செய்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் அதைப் பற்றி வீடியோ போடுங்கள்
தங்களுடைய உழைப்பு பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள் 💐
நன்றி சகோ 😊
TNPSC aspirants❤
Very good very Informative and Interesting to.
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Woww Semma bro ..Nice info 😊😊
Such a good initiative to know about our state history. Proud of தமிழ்.
Awesome team Thatz it.. nice topic.
Arumaiyana thagvakal nanri anna
It's coming in 8th std social book❤❤
I'm 8th
Aspirant ??
Corona batch
I’m also 8th
Anyone watching from Sri Lanka 🇱🇰🇱🇰
Im not from sri lanka but i love the tamil people of sri lanka..my respect for sri lankan tamilian.
Nice video sir, ❤, i commented this time first ❤
அருமையான தகவல் கொடுத்தீங்க தலைவரே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மீண்டும் உங்கள் பணி தொடரட்டும் எதிர்பார்ப்புடன்
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Year by year ah (1650 to current) solliruntha innum nalla irunthurukkum...
Highlight Mattam paditchi oppokkira maathuri irukku ..
Proper year order illa....
Super super. Thanks for your lovely. Tamiz. Message.
சென்னை உருவான கதை போடுங்க ப்ரோ ❤🎉🎉🎉
நன்றாக இருந்தது நன்றி
Watching this from Chittoor ❤
Thank you for your information. Marshall Nesamony fought to get Tamil nadu Kanyakumari district from Kerala.
I'm a kanyakumari malayali girl ❤❤
🙏 Thanks to you....
East Indian company 20 years fight super explained.
நல்லா பதிவு 🎉🎉
Super 💯
I love your channel☺️
Hi super content.
I like & watch ur videos regularly
Hi, thatz it, super video
தமிழ் நாடு அண்ணா மத்தலா மெட்ராஸ் மாகாணம் இருந்தா பெயர் ரை தமிழகம் என்று சங்கரலிங்கம் அவர்கள் 72 நாள் உண்ணாவிரதம் இருந்து தமிழகம் என்று மாறியது
❤🎉❤அருமை❤🎉❤
Continue with more information videos 🙂
Thalaivaaa❤❤❤ vandhutiya
Super bro👍
வீடியோ அருமை
As usual, morattu visuals ❤❤❤
Thankyou Anna vazathukal 🙏
Intersting 😊
We are proud of tamilan
Super bro very useful info
Raja raja cholan what a powerfull king 👑🔥🔥🔥🔥😮😮😮
British ruled half the world FYI.
Tamil nadu ❤
Bro srilanka tamil sinhala issue patthi oru video podungalen.
Just a request
ஆனா தமிழனுக்கு ஒரு நாடு இல்லை 😢
Ipo paka evlo azhga iruku ❤
Super Brother Thanks...
Bro I need deep explanation about tamil nadu 1967 incident
❤❤❤ Karthik 🎉🎉🎉
I am first view and like
Super bro ❤😊
Bro Dravidian Patti sollunga🎉😊
First comment bro
Proud of tamilan
Tamizh ❤
Good 😊👍
Super ❤
Super 🎉❤
My first comment ❤
❤👌👌👌
Super
Thala pandiyargala pathi 1 video poodu
😊super
India's best and greatest state tamilnadu always.
Can you make it for all other states
Super
Super 👍 like you anna❤
சூப்பர்
அண்ணா நான் 5த் தான் படிக்க நீங்க சொல்லித் தர்றது எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு தேங்க்யூ அண்ணா
காமராஜர் மட்டும்இந்திய தேசிய வாதியாய் இருந்ததால் தமிழ்நாட்டின் பல பகுதிகளை இழந்தோம் காலத்தில் அவர் செய்தது நியாயமாக இருந்தாலும் இக்காலத்தில் அநீதியாக தெரிகிறது
வணக்கம் நண்பரே நீங்கள் கூரிய தமிழ் நாட்டின் வரலாறு இன்னும் 2000 த்திர்க்கு முன்பு உள்ள வறலாறு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றேன் நன்றி
Why didn't you mention about the Vellore Revolt of 1806?
தஞ்சை பெரிய கோயில் பற்றிய பதிவு வேண்டும் 😅😅
How many days take to edit this video
ஆசிவக மதத்தை பற்றி வீடியோ கொடுங்க சார்...
சூப்பர் video
Hi bro 👋🤗
Im a kanyakumari malayali girl ❤❤
We love our Indian Tamil
Cold irukku ninaikuren bro ungalukku, voice changeable aagudhu...
Because of Pattasker award , maposi got dry area tiruthani, but given so many well irrigated area
Nice