அது எப்படி தனிநபர் இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தி தனியார் நிறுவனத்துக்கு கொடுக்க முடியும்? மிக பெரிய போராட்டத்திற்கான களம் அமைகிறது தமிழக மக்கள் தயாராகுங்கள்..
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னாடி மத்திய அரசு இந்த ஆய்வினை மேலூர் பகுதியில் மேற்கொண்டது. அப்போதே அரிட்டாப்பட்டி கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
அருமை அருமை அருமை யான பதிவு உமாபதி சார் சொல்வது அனைத்தும் உண்மை நான் வந்து மதுரைக்காரன் இந்த பிஜேபியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டார் இங்கே இங்கு உள்ள தமிழ்நாட்டில் உள்ள சங்கி பயலும் சூடு சொரணை எதுவுமே கிடையாது இங்கு உள்ள சங்கீதங்கள் பணத்துக்கு பீ தின்ன ஆரம்பித்து விட்டார்கள் மதுரை மக்கள் இங்கு உள்ள சங்கீ பெயர்களை எங்கு கண்டால் விரட்டிய அடியுங்கள் தாமரை மலர்ந்தே தீரும் எவன் வந்து நிக்கிறான் ஆனால் அவனை வெளுத்துக்கட்டுங்க மேலூர் மக்கள்
ஒன்றிய அரசின் ஆணவம் அகங்காரம் எல்லாம் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கின்றன. தமமிழகஅரசு பாராளுமன்ற அசுர பலத்தைப் பயன்படுத்தி இந்தவித இக்கட்டுகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
உனக்கு ஒன்று தெரியாமல் பேசுகிறாய் இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தில் மாநில அரசை விட ஒன்றிய அரசாங்கத்துக்கே அதிகாரம் அதிகம் அந்த ஒரு ஆனவத்தில் தான் இந்தியாவின் ஒன்றிய அரசாங்த்தை கட்டுப்படுத்துபவர்கள் ஆனவத்தில் காலம் காலமாக செயல்படுகிறார்கள்.
Umapathi Krishnan Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir!
நமக்கு வாக்கு அளிக்கதவர்கள் எப்படி போனால் என்ன என்று மத்தியில் உள்ளோர் நினைக்கிறார்கள் போல... சிட்டிசன் அத்திப்பட்டி போல தமிழ்நாட்டை ஆக்கமல் இருந்தால் சரி..
ஒரு நான்கு சக்கர வாகனம் தயாரிக்க 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை படுகிறது. எல்லா நான்கு சக்கர வாகனங்கள் தொழிற்சாலை நம் தமிழ் நாட்டில் உள்ளது. நிலத்தடி நீரை காப்பாற்ற கடமை நம்மிடம் நிறைய உள்ளது. நாம் அடுத்து விவசாயத்தில் கவனம் கொள்ள வேண்டி உள்ளது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாள் எதிர் காலத்துக்கு நல்லது.
டங்ஸ்டன் வர வாய்ப்பில்லை உமாபாரதி சார். மத்திய அரசு கொண்டு வந்தாலும், மாநில அரசு வேடிக்கை பார்க்க வாய்ப்பில்லை. காரணம் 2026 தேர்தலில் திமுக~ விற்கு மக்கள் சங்கு ஊதி விடுவார்கள் என்பது என்னுடைய கருத்து.
New land acquisition act 2015/16 central government ..if any lands for the welfare of the country development or development of infrastructure ..note these words govt of India acquired lands from private persons lands values for theirs survival of life..
Minerals and exploration corporation India Ltd.. ie mec.. central government .. research prime minister office permission archeological survey of India .. central government .. these officer's permission no one interference TN State govt not Power.. State govt Power less theses issues..
ARITTA PATTI lands, & hills belong to people of tamil nadu? not right to sell tamil nadu mountains to gujarathi,NRI'S Y UNION GOVT. WITHOUT TAMILNADU PEOPLE'S CONSENT? WE JOINED INDIA IN 1947 NOT TO SELL ALL LAND HOLDINGS TO GUJARATHEES FOR THOROW AWAY PRICE?WE NEED LAND FOR SURVIVAL?GOVTS MUST PROTECT US FROM MULTI NATIONALS?
Umapathy may be charged under sedition case by the govt. and the channel will be facing the same charges for such propoganda against govt. tungsten mining on national interest.Jai Hind.Jai Sri Ram.
Airport ellam vantha development agum. Pala villages ippo real estate adichi. Panur village people ku Nala vasathi saithu kudu kiranga Oru example Neyveli
அது எப்படி தனிநபர் இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தி தனியார் நிறுவனத்துக்கு கொடுக்க முடியும்? மிக பெரிய போராட்டத்திற்கான களம் அமைகிறது தமிழக மக்கள் தயாராகுங்கள்..
மத்திய அரசு என்பது ஒரு அராஜகமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
Dai DMK vum seirnthu than ethai seikirathu, antha cap mari 200 ruva nadikiran dmk ku support panni
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னாடி மத்திய அரசு இந்த ஆய்வினை மேலூர் பகுதியில் மேற்கொண்டது. அப்போதே அரிட்டாப்பட்டி கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
அண்ணே நான் எதிர்பார்த்த டாபிக் உண்மையை கோபத்துடன் பேசியது 🤔👌🏻
அருமை அருமை அருமை யான பதிவு உமாபதி சார் சொல்வது அனைத்தும் உண்மை நான் வந்து மதுரைக்காரன் இந்த பிஜேபியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டார் இங்கே இங்கு உள்ள தமிழ்நாட்டில் உள்ள சங்கி பயலும் சூடு சொரணை எதுவுமே கிடையாது இங்கு உள்ள சங்கீதங்கள் பணத்துக்கு பீ தின்ன ஆரம்பித்து விட்டார்கள் மதுரை மக்கள் இங்கு உள்ள சங்கீ பெயர்களை எங்கு கண்டால் விரட்டிய அடியுங்கள் தாமரை மலர்ந்தே தீரும் எவன் வந்து நிக்கிறான் ஆனால் அவனை வெளுத்துக்கட்டுங்க மேலூர் மக்கள்
Umapthy sir is always mass in debate.
மதுரைக் காரங்களைப் பத்தி தெரியல. ஜல்லிக்கட்டு மறந்து போச்சாடா. காலை வச்சி பாருங்கடா
Do U have guts to challenge Annamalai ?
@j.s.ganesh7823 Ask this to ur Annamalai
துலுக்க தீவிரவாதிங்க
Good speech keep it up and God bless you 👍🏿
ஒன்றிய அரசின் ஆணவம் அகங்காரம் எல்லாம் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கின்றன. தமமிழகஅரசு பாராளுமன்ற அசுர பலத்தைப் பயன்படுத்தி இந்தவித இக்கட்டுகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
உனக்கு ஒன்று தெரியாமல் பேசுகிறாய் இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தில் மாநில அரசை விட ஒன்றிய அரசாங்கத்துக்கே அதிகாரம் அதிகம் அந்த ஒரு ஆனவத்தில் தான் இந்தியாவின் ஒன்றிய அரசாங்த்தை கட்டுப்படுத்துபவர்கள் ஆனவத்தில் காலம் காலமாக செயல்படுகிறார்கள்.
அருமையான பதிவு உமாபதி
People should start Protest against the union government
மக்கள் காதில இந்த செய்திகள் போய் விழ
வேண்டும்....அந்நியர்கள் கால் வைக்க விடக்
கூடாது.....சிந்திக்க மக்கள் போராட்டமே
எதையும் சாதிக்க வல்லது...
Umapathi Krishnan Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir!
@@rthanancheyan you left one thing, he is humorous
மணிப்பூர் மாநில மலைகள் அங்கு கலவரம் காரணம்.
திருச்சி. பொண் மலை ரயில்வே இடமும் lease க்கு கொடுத்ததாக தகவல்
Feel proud of Thoothukudi people who gave their life for our environment protection. Justice for Thoothukudi protesters
சார் பேட்டி கொடுத்தாலே கெத்து தான் கிக்கு தான் எனக்கு தெரிந்த ஒரு விஷயம் கார் மாதிரி ஆட்கள் எல்லாம் அரசியலில் அறிவுரை கூறினால் அரசுக்கு
Fine fr umapathy
அண்ணே பரந்தூர் விமான நிலையம்... அதையும் பத்தி பேசுங்க... சேலம் எட்டு வழி சாலை அதையும் பத்தி பேசுங்க.
AAI & NHAI மத்திய அரசை கேளு
@@mangosreedhar8277நிலத்தை கையகப்படுத்தவது திமுக ஸ்டாலின் குடும்பம் 😂😂😂
வாக்கு சீட்டு முறை வருமா
Congress going to start agitation support please 🙏
நமக்கு வாக்கு அளிக்கதவர்கள் எப்படி போனால் என்ன என்று மத்தியில் உள்ளோர் நினைக்கிறார்கள் போல...
சிட்டிசன் அத்திப்பட்டி போல தமிழ்நாட்டை ஆக்கமல் இருந்தால் சரி..
🎉🎉🎉
ஏன் உ.பி கனிம வளம் கொண்ட பகுதி அங்கே போக
வேண்டியதுதானே
ஒரு நான்கு சக்கர வாகனம் தயாரிக்க 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை படுகிறது. எல்லா நான்கு சக்கர வாகனங்கள் தொழிற்சாலை நம் தமிழ் நாட்டில் உள்ளது. நிலத்தடி நீரை காப்பாற்ற கடமை நம்மிடம் நிறைய உள்ளது. நாம் அடுத்து விவசாயத்தில் கவனம் கொள்ள வேண்டி உள்ளது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாள் எதிர் காலத்துக்கு நல்லது.
நீ எப்போ போய் அளந்து பாத்த நீயும் மலையாள தாத்தா சைக்கோ சைமனும் எந்த கார் தொழிற்சாலைக்கு போனீங்கடா 😂😂😂
Anna ungalin padivai edirparden .madurai melur sutri ulla kirama makkal matrum anaivarume kondalippil ullom. Thelivaga vilakkam alithdarku nanri.
I hate bjp
Tvk🎉🎉
Union Government promoting the Corporates even without the consent of the State Government?
போங்க தம்பி 😂😂
Vedandaha group 52 sister's co .. Sterlite, chemplast, malcco , hindustan zinc, .etc..
Trying to swindle TN assets 😮
Madam Unga body language semma
நீங்க போய் ஏலம் விடுங்கப்பா 200 திமுக உப்பி
Why state government allowed it?, why no protest on that
Please avoid adds 😮
டங்ஸ்டன் வர வாய்ப்பில்லை உமாபாரதி சார். மத்திய அரசு கொண்டு வந்தாலும், மாநில அரசு வேடிக்கை பார்க்க வாய்ப்பில்லை. காரணம் 2026 தேர்தலில் திமுக~ விற்கு மக்கள் சங்கு ஊதி விடுவார்கள் என்பது என்னுடைய கருத்து.
வாய்ப்பில்லை 2026திமுக வரும் . ஏன்னா எதிர்கட்சித் வலிமை இல்லை.
Speak about elctricity scam
Got road infrastructure to this area earlier
What about isha issue
லஞ்சம்ஊழல் இல்லாவிட்ட்ல் ஆளும் கட்சி வெல்லும்
Oru naal aanavan aliyum
Anna ellarum otrumaiya miga peria ethirpai kanpithu ivarkalai atchil irunthu viratiyadikanum
Dheemka parisutha pita😂
Papah PAVAM... PATCHAI PULAAI ...POYITU PORAH....AVAL NAMEH PULEH DAA.... IT'S OK....UMA... 😇😇😇😇😇😇🤡🤡😇😇😇💥💥👍🙏
Mr. Umapathy 2024 la bjp win pannalum modi pm illanu sonniga ippo ennachu 😂😂😂 unga gushing thappa pocha 😂😂😂
New land acquisition act 2015/16 central government ..if any lands for the welfare of the country development or development of infrastructure ..note these words govt of India acquired lands from private persons lands values for theirs survival of life..
Please adds
Minerals and exploration corporation India Ltd.. ie mec.. central government .. research prime minister office permission archeological survey of India .. central government .. these officer's permission no one interference TN State govt not Power.. State govt Power less theses issues..
ARITTA PATTI lands, & hills belong to people of tamil nadu? not right to sell tamil nadu mountains to gujarathi,NRI'S Y UNION GOVT. WITHOUT TAMILNADU PEOPLE'S CONSENT? WE JOINED INDIA IN 1947 NOT TO SELL ALL LAND HOLDINGS TO GUJARATHEES FOR THOROW AWAY PRICE?WE NEED LAND FOR SURVIVAL?GOVTS MUST PROTECT US FROM MULTI NATIONALS?
Umapathy may be charged under sedition case by the govt. and the channel will be facing the same charges for such propoganda against govt. tungsten mining on national interest.Jai Hind.Jai Sri Ram.
இப்படித்தானே EPS ம் மாட்டி கிடந்தார், அவரை குற்றம் சொல்லிவிட்டு இப்போது ஸ்டாலினுக்கு வேற நியாயமா
ரொம்ப சத்தம் போடாதீங்க. நம்ம மாடல்கள் உள்ளுக்குள்ள என்னவெல்லாம் வாங்கி வெச்சிருக்காங்களோ.... உங்களுக்குத் தெரியுமா?
Airport ellam vantha development agum.
Pala villages ippo real estate adichi.
Panur village people ku Nala vasathi saithu kudu kiranga
Oru example Neyveli
மாநில அரசுக்கு என்ன புழுத்தற வேலையா டா
முட்டாளே வீடியோவை நல்லா பாரு. செய்தித்தாள்களை நல்லா வாசி. அவதூறு பேசாதே
சட்டம் தெரியாம பேசாத மத்திய அரசு திட்டத்தை மாநில அரசு தடுக்க முடியாது
In Tamilnadu also DMK govt. Occupied the private property. Could you ask sir?
எங்க அண்ண ன்சீமான்சொன்னதுஇன்றைக்குநடக்கிறது.
Kanyakumari hills ahh Elam vittavanda neenga..
நாம் தமிழர் கட்சி இயற்கை வளங்கள் கொள்ளை போகுது என்ற போதெல்லாம் எந்த உமாபதி உபதேசம் பண்ண வந்தாரு இப்போ புரியனும் நாம் தமிழர் கால போராளிகள்
Edukuda.manalthirudankitta.
Thiral nidhivangi.saaman.thevdiyapaiya.ullasamavahavada.poramboku.
அருமை பதிவு உமாபதி அண்ணன்.