நான் திரும்ப திரும்ப பார்த்த காணொளி.. என் வாழ்கையை திரும்பி பார்க்க வைத்தது.. மன்னித்து விட்டேன் ஐயா.. இனி மன்னிக்க மறக்க போவதும் இல்லை. . நன்றி,உமக்கு கோடன கோடி நன்றி.....
அருமையான பதிவு. ஏதோ கையாலாகாமல் பொறுத்துப் போவது அல்ல பொறுமை. தனக்கு தீமை செய்தவர்களை தண்டிக்கும் ஆற்றல் இருந்தும் தண்டிக்காமல் இருப்பது தான் மன்னிக்கும் குணம்.
Superb very useful this video thanks விக்னேஷ் அண்ணா பைபிள் ஒரு வார்த்தை இருக்கிறது மன்னியுங்கள் அப்பொழுது நீங்கள் மன்னிக்க படுவீர்கள் பிறர் தப்பிதங்களை நீங்கள் மன்னிக்கா விடடால் உங்கள் தப்பிதங்களை உங்கள் பிதா கடவுள் மன்னிக்க மாட்டார்
இவர் கூறுவது போல் நான் ஏற்கனவே செய்திருக்கிறேன். அதன் வழியே நல்ல பலன்களை அடைந்திருக்கிறேன். தற்போதும் அதன் பலன்களால் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.நன்றி🤝🏽🙂👍🏽 இப்படிக்கு நந்தனன் ச👨🏽
கடவுள் sir நீங்க உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது எனக்குள் எனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது என்றும் நீங்கள் வாழ்க வளமுடன் இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You are blessed by god good message intha ulakathil ellorum mannika kathudal entha vyadhiyum varadhu plus deergha ayul peruvaar periyavarkal aseervadhiparkal ayur arokyabava endra varam saarthakamakum mannipunal evalavu wonderful message thank you and your family sir
மன்னித்தல் பற்றி பலமுறை படித்திருக்கிறேன்.. இன்றுதான் அந்த வார்த்தை எனக்குள் உயிர்பெற்றதைப்போன்ற ஒரு உயர்ந்த எண்ணம் உங்களின் கனிவான சொற்பொழிவால். நன்றி வாழ்க வளமுடன்.
இந்த காணொளியை பலமுறை பார்த்து என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது..விக்னேஷ் அவர்கள் பணி சிறக்க இப்பிரபஞ்சம் என்றும் துணை இருக்கும்... வாழ்த்துக்கள் சார்..
நன்றி .....நன்றி.....உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் என்னையும் என் எண்ணங்களையும் மாற்றுகிறது......நன்றி...அனைத்திற்கும் நன்றி....என் வாழ்க்கையில் மாற்றங்களை பார்க்கிறேன்.. நன்றி...
எண் அன்பு உள்ளம் கொண்ட சாகோதர் அவர்களுகு எண் மணமார்த நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் நீங்க ஒரு அற்புதமான விஷயத்தை எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க அனைத்து காணொளியும் அற்புதம் நிறைய மனதளவில் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் அன்பு தம்பி ரமேஷ் மகாலிங்கம்
Tq universe tq angel tq sai appa... rombe nandri anna...naanum ithu pol than nadathukitten...but correct ah ne timele...unggal video enaku vanthuchi.... universe than enna parka vanchirrku....tq universe tq angel n tq my appa sai
மன்னிக்க மன்னிக்க திரும்ப திரும்ப திரும்ப தவறு செய்பவர்களை எப்படி மன்னிப்பது. அவர்கள் பொது விதியிலிருந்து மாறி சாமர்த்தியமாக செயல்பட்டு, அதனால் திரும்ப திரும்ப மற்றவர்கள் பாதிக்கப்படும் பொழுது எப்பட நாம் அவர்களை மன்னிப்பது. இன்னா செய்தார் ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல், என்கின்ற குறளுக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொண்டால் அவர்களை அவர்களின் செயல்களை மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிக்கொள்ளலாம். செயல் படுத்தலாம். ஆனால் நாம் என்ன மறந்து மன்னித்தாலும் அதனை பற்றி சிறிது கூட கவலை கொள்ளாமல் அந்த செயலுக்கு வருத்தபடாமல், வெட்கி தலை குனியாமல், ம் ,நாம் என்னதான் தவறு செய்தாலும் அவர்கள் ஏமாந்து நமக்கு எல்லா நல்லது மட்டுமே செய்வார்கள் என்று நம்மை முட்டாளாக்கி நம்மை ஏமாற்றுபவர்களை நாம் எப்படி மன்னிப்பது. அதுவும் அந்த உறவுகள் நமக்கும் முக்கியமானவர்கள் என்கின்ற பொழுது.
Yes my eyes too tears. But we (me my wife my son and my daughter) are suffering by my daughter in law past 3 years. Till today we are blessing her valgavalamudan. But no use. But I still believing in forgiveness.
You are awesome sir. The way you express is very simple and gets into the mind easily. I have changed a lot by watching your videos and feel very happy and energetic.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
மன்னித்தல் பலவீனமான செயல் அல்ல...மன்னித்தல் மிகவும் பலமான செயல்...மன்னித்தல் கருணை ஆகும்...❤
நீங்க soluratha keatalea rmpa சிலிர்க்கிறது அண்ணா. U good allways... U are the best அண்ணா
நான் திரும்ப திரும்ப பார்த்த காணொளி..
என் வாழ்கையை திரும்பி பார்க்க வைத்தது..
மன்னித்து விட்டேன் ஐயா..
இனி மன்னிக்க மறக்க போவதும் இல்லை. .
நன்றி,உமக்கு கோடன கோடி நன்றி.....
Very simple , understandable speech Thank you Dr.Vignesh
Thank you
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏
அருமையான பதிவு. ஏதோ கையாலாகாமல் பொறுத்துப் போவது அல்ல பொறுமை. தனக்கு தீமை செய்தவர்களை தண்டிக்கும் ஆற்றல் இருந்தும் தண்டிக்காமல் இருப்பது தான் மன்னிக்கும் குணம்.
அருமை இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
நன்றி நண்பா உங்களுடைய ஒவ்வொரு பதிவுமே எங்கள் மனதை தொடுகிறது பிரபஞ்சத்திற்க்கு நன்றி
Your all video videos are very great thanks brother
இன்றயகாலகட்டங்களில் துரோகம்நிறைந்ததுஎன்றநிலையில் மன்னிப்புஇன்றியமையாததுசார்நன்றி
Superb very useful this video thanks விக்னேஷ் அண்ணா பைபிள் ஒரு வார்த்தை இருக்கிறது மன்னியுங்கள் அப்பொழுது நீங்கள் மன்னிக்க படுவீர்கள்
பிறர் தப்பிதங்களை நீங்கள் மன்னிக்கா விடடால் உங்கள் தப்பிதங்களை உங்கள் பிதா கடவுள் மன்னிக்க மாட்டார்
👌👌👌
அநேக வீடியோக்களில் கடைசியில் நீங்கள் கூறும் பஞ்ச் டயலாக் அருமை
இவர் கூறுவது போல் நான் ஏற்கனவே செய்திருக்கிறேன். அதன் வழியே நல்ல பலன்களை அடைந்திருக்கிறேன். தற்போதும் அதன் பலன்களால் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.நன்றி🤝🏽🙂👍🏽
இப்படிக்கு
நந்தனன் ச👨🏽
சார் மிகவும் அருமை இப்பொழுதுதான் நான் என்னையே உணர்ந்திருக்கிறேன் என்று தெரிகிறது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
தியானதுக்கு முன்பும் பின்பும் நான் பார்ப்பது தங்களின் பதிவை தான் ஐயா ஆத்ம நன்றிகள் தெய்வமே 🥰🙏🙏🙏🙏
En vazhkaiya matrina mukiya manithar ayya nengal...
கடவுள் sir நீங்க உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது எனக்குள் எனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது என்றும் நீங்கள் வாழ்க வளமுடன் இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கண்ணில் கண்ணிர் வந்தது
நன்றி 😃😃😃
Nanri
Nanri cr🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
யதார்த்த வாழ்வை தாண்டி வாழ்வின் இரண்டாம் பக்கம் ஒன்று இவ்வளவு இனிமையாக இருப்பதை உணர்திவிட்டீர்கள்...
மிக்க நன்றி.
L
துரோகியை மன்னிக்கறேன்
ஆண்டவரே இரக்கமாய்இரும் நன்றி
மனதில் காயங்கள் வருவது இயல்புமன்னித்துக் காயங்களை ஆற்றில் கொள்ளுங்கள், இது ஆரோக்கியமான ஒன்று❤
Thanks you for your new video. I am eagerly waiting to your videos. ..
I hope this day is great day.
You are blessed by god good message intha ulakathil ellorum mannika kathudal entha vyadhiyum varadhu plus deergha ayul peruvaar periyavarkal aseervadhiparkal ayur arokyabava endra varam saarthakamakum mannipunal evalavu wonderful message thank you and your family sir
மன்னித்தல் பற்றி பலமுறை படித்திருக்கிறேன்.. இன்றுதான் அந்த வார்த்தை எனக்குள் உயிர்பெற்றதைப்போன்ற ஒரு உயர்ந்த எண்ணம் உங்களின் கனிவான சொற்பொழிவால். நன்றி வாழ்க வளமுடன்.
இந்த காணொளியை பலமுறை பார்த்து என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது..விக்னேஷ் அவர்கள் பணி சிறக்க இப்பிரபஞ்சம் என்றும் துணை இருக்கும்... வாழ்த்துக்கள் சார்..
மிக அருமையான பதிவு ஜீ...
பலரும் பயன்பெறும் வகையில் உங்கள் எண்ண அலைகளை பதிவுகளாய் பதிவிட்டமைக்கு
மிக்க நன்றி....
இசையில் நனைந்து விட்டேன்
ஆமாங்க மன்னிப்பு அவசியம்
எதுவுமே நிரந்தரம் இல்லங்க
மன்னித்தும் மறந்தும் வாழ பழகுவோம்...
Background music give peaceful mind.thank you sir
நன்றி .....நன்றி.....உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் என்னையும் என் எண்ணங்களையும் மாற்றுகிறது......நன்றி...அனைத்திற்கும் நன்றி....என் வாழ்க்கையில் மாற்றங்களை பார்க்கிறேன்.. நன்றி...
நீங்கள் நன்றாக இருக்கனும்.......God with You sir......Thank you......Thank you....Thank you......
இருக்கணும்
சா ர் உங்களின் பதிவு மனதிற்கு நம்பிக்கை
தருகிறது
God bless you sir
I salute , அன்பு கலந்த நன்றி, எங்கள் பிரபஞ்சத்தின் நம்பிக்கை நாயகனே! மக்களின் வாழ்க்கையில் ஒளி தரும் நட்சத்திரமே!
Super beautiful super Bowl excellent thanks thanks thanks
Super 🎉
உங்களைப் பேன்ற மனிதர்களை இந்த உலகிற்கு தந்த உங்கள் தாய்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா...❤❤ உங்கள் வீடியோ கேட்கும் போது அந்த இறைநிலையை உணர்ந்துகொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அண்ணா love u Anna 😍😍😍
எண் அன்பு உள்ளம் கொண்ட சாகோதர் அவர்களுகு எண் மணமார்த நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் நீங்க ஒரு அற்புதமான விஷயத்தை எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க அனைத்து காணொளியும் அற்புதம் நிறைய மனதளவில் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் அன்பு தம்பி ரமேஷ் மகாலிங்கம்
Sri super unmana கருத்து இதை என் குடும்பம்த்தில் நான் பார்த்து இருக்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏manam vurugukirathu mulumayana nandri vunarvai vunargiren thank you much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🙏🙏🤗🙏🤗🤗🤗🤗🤗 valvai matrum pathivu🥰🥰🥰🥰🥰
ஐயா, மிகவும் அழகாக விளக்கினீா்கள் நன்றி...
வாழ்த்துக்கள்...
காத்திருக்கின்றேன் உங்கள் சொற்பொழிவினை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு...
Nanri🙏🙏🙏 vaalgavalamudan🙏🙏🙏
I like ❤️u ur speech Sir because u r refer so many books
Tq universe tq angel tq sai appa... rombe nandri anna...naanum ithu pol than nadathukitten...but correct ah ne timele...unggal video enaku vanthuchi.... universe than enna parka vanchirrku....tq universe tq angel n tq my appa sai
நன்றி நன்றி.
வணக்கம் ஐயா நன்றி தங்களின் இந்த காணொளிகள் மிக மிக அருமை
நீங்கள் தரும் ஒவ்வொரு கருத்துக்களும் பங்களிப்பும் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சார் மிகவும் நன்றி சார்
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Very nice sir.. true explanation
மன்னிக்க மன்னிக்க திரும்ப திரும்ப திரும்ப தவறு செய்பவர்களை எப்படி மன்னிப்பது. அவர்கள் பொது விதியிலிருந்து மாறி சாமர்த்தியமாக செயல்பட்டு, அதனால் திரும்ப திரும்ப மற்றவர்கள் பாதிக்கப்படும் பொழுது எப்பட நாம் அவர்களை மன்னிப்பது. இன்னா செய்தார் ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல், என்கின்ற குறளுக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொண்டால் அவர்களை அவர்களின் செயல்களை மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிக்கொள்ளலாம். செயல் படுத்தலாம். ஆனால் நாம் என்ன மறந்து மன்னித்தாலும் அதனை பற்றி சிறிது கூட கவலை கொள்ளாமல் அந்த செயலுக்கு வருத்தபடாமல், வெட்கி தலை குனியாமல், ம் ,நாம் என்னதான் தவறு செய்தாலும் அவர்கள் ஏமாந்து நமக்கு எல்லா நல்லது மட்டுமே செய்வார்கள் என்று நம்மை முட்டாளாக்கி நம்மை ஏமாற்றுபவர்களை நாம் எப்படி மன்னிப்பது. அதுவும் அந்த உறவுகள் நமக்கும் முக்கியமானவர்கள் என்கின்ற பொழுது.
Sounds wonderful
Super super nandri nandri nandri sir 🙏🙏🙏🙏🙏
உங்கள் பேச்சைக் கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கிறது நண்பா 💝💝💝💝❤️❤️❤️💕💕
நல்ல விசயங்களை எங்களுடன் பகிர்கின்றதுக்கு மிக்க நன்றி அண்ணா
Good news Sir continue pls
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாகவும் நிறைவாகவும் உள்ளது. இன்னும் நிறைய காணொளிகளை வெளியிட வேண்டும்.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அருமை,அருமை,விக்னேஷ்.
எல்லோர்க்கும் போய் சேரணும்.
Yes . Mannikrava kadavuluku samam . Super sir
From Malaysia.
Message regards life,love,kind & APPRECIATION (inside and outside our existence)most appreciated.
TQ. Sir.
Manam kalangi irundhaen. Thelivu petru vittaen. Nandri sir.
Vanakkam doctor ungal video parkum pootu great erukku. Manneippu enpathu theiva kunam.nandri .valka valamudan endrum. 😑
Unga vedio remba nalla irukku sir. Manasukku aruthala irukku ,kadavulkitta venditu wait panna pathil unga kittirunthu kedaikkuthu sir
Supper sir
Sema speech sir......changed my life lot..thank you sir....
Thank you sir..wonderful video..it's very useful to me
நன்றி பிரபஞ்சமே
Thank u sir, God bless you for us.,we are waiting for your next video. 😊
Sir your speech and background music... Heart touching... Fantastic
அருமையான பதிவு ரொம்ப நன்றி..
Sir, you are videos really changed my life. I love you Soo much
Thank you for this message Sir.. ur speech s very clear and neat😊
நன்றி ஐயா நல்ல தகவல்.
Super Anna, you have been spreading your positivity everywhere. I too feel very light now😊👌
அற்புதமான பதிவு மனமார்ந்த நன்றிகள்👌👌
Iyya nenga great same time my god
நிஜம் நிஜம் நிஜம்.
Alugaiyaa varuthu brother. Nandri
Indha video en vazhkaiyai maatriyadhu... Nandri ayya... Vaazhga valamudan
மனம் மிகவும் ஆறுதலாக இருந்தது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி God bless you 🙏
அருமையான பதிவு. எனக்காக இந்த பதிவைகொடுத்துள்ளீர்கள். நன்றி.
Yes my eyes too tears. But we (me my wife my son and my daughter) are suffering by my daughter in law past 3 years. Till today we are blessing her valgavalamudan. But no use. But I still believing in forgiveness.
Doctor I love your videos awesome feeling 💐🎉
more than 20 times I watched this speech. really superb
Thank you🌹🌹🌹 sir🙏
Really felted when watching the video nice👏👏👏
Sir romba nandri.nan elloraium mannithuvidugiren.thanks universe
மன்னிப்பு தான் மிக சிறந்த மருந்து சார்
Super very excellent no words thankful for u
நன்றி நல்ல பதிவு
Correct than . But easy ah seiya mudilaye. Manichuta marupadi athethan panranga
One thanks is not enough for you. your speech gives me a lot of peace and courage thank you so much
Superb doctor .....nice to see this video ....thought provoking content
anna unga varthai ,pesum vitham ellam amazing
மிகவும் அற்புதமான பதிவு 👌👌🌹🌹
நன்றி.
Heart melting . . . Thank You Dr. for sharing us such precious thoughts!
Thanks for you Dr
Excellent
🙏🌹🇩🇰
sir i always admire your speech ...thank you so much .
So touching message DR. ANNA
எனக்கு பிடிச்ச காணொளி
நன்றி சகோ
நன்றி நண்பா🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
You are awesome sir. The way you express is very simple and gets into the mind easily. I have changed a lot by watching your videos and feel very happy and energetic.
Oh
Nanri iyya valka valamudan
மி
மிகவும் அருமையான பதிவு ஐயா
நன்றி
நற்பவி