தியானமும் விஞ்ஞானமும் (பிரபஞ்ச இரகசியங்கள்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ➡ தியானத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
    ➡தியானத்தின் மகிமையை விஞ்ஞான ரீதியாக உணர்தல்
    ➡ ESPசக்திகள் பெறுவதற்கான பயிற்சி
    ➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.

ความคิดเห็น • 569

  • @sjvijay8782
    @sjvijay8782 4 ปีที่แล้ว +13

    என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக நான் கருதுவது திரு வேதாரி மகரிஷி அவரின் மனவளகலை மன்றம் இவர் சொன்னது அனைத்தும் உண்மையே கடந்த 5 வருடகால நான் அங்கு கற்று கொண்டு வந்த தியானத்தை நான் தினமும் செய்கிறேன் .நாளுக்கு நாள் என் அறிவாற்றல் பெருகி கொண்டு தா இருக்கிறது .சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆனால் நான் சொல்லுவது சத்தியம் .இப்போது என்னால் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும் .நான் இதை சோதித்தும் பார்த்து உள்ளேன் .
    என்னுடந அலுவகத்தில் உள்ள வேலையில் நான் இதுவரை எந்த தவறும் செய்தது இல்லை .
    நான் ஓரு ஒர்க்கிங் பன்னி அனுப்பு போது அதில் தவறு இருக்குமாயின் எதோ ஒரு சக்தி என்னை மீண்டும் ஒருமுறை செக் பன்னி பார்க்க சொல்லும்
    இது உண்மை தியானத்தின் மூலம் உங்களால் ஒருவரின் முளை செயல் பாடுகளை அறிய முடியும் அளவற்ற ஆற்றல் பெருகும் .பொறுமையும் நிதானமும் மேலோங்கும் இறையை உங்களால் உணர முடியும்
    உங்களால் ஒரு 200 பக்கம் கொண்ட புத்தகத்தை வெறும் 20 நிமிடத்தில் படித்து அர்த்தம் புரிந்து கொள்ளலாம்
    எந்திரன் படத்தில் ரஜினி படிப்பார் அது போல
    உங்களால் நம்ப முடியாத காரியத்தை கூட சர்வ சாதரணமாக செய்து விடும் ஆற்றல் வந்து விடும் .உங்களால் உங்களையே நம்ப முடியாது
    உங்களால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தோன்றும்
    மெய்ஞானம் புரியும்
    இறுதியில் திருமூலர் சொன்னது பலிக்கும்
    முன்னம் உடம்பினை இழுக்கு என்று இருந்தேன் அதில் உருப்பொருள் கண்டேன் அதில் உத்தமன் கோவில் கொண்டான் என்னுடைபிணை யானிருத் தோப்புகென்றேன்
    நீங்கள் யோகி ஆவிர்கள்
    Try panni parunga
    வாழ்க வளமுடன்
    மனவள கலை மன்றம்

  • @yuvasrir4006
    @yuvasrir4006 4 ปีที่แล้ว +165

    Whoever reading this
    May all your dreams comes true😊👍👍👍💐💐☺️

  • @nkinfo8342
    @nkinfo8342 4 ปีที่แล้ว +133

    Sir fans like here ....unga videos neraiya peroda life ah change panni iruku sir. Thank u so much

  • @user-fs6lr8yx1l
    @user-fs6lr8yx1l 4 ปีที่แล้ว +10

    தியானம் செய்வது. எனக்கு மிகவும் படித்த செயல்.
    அதான் அனுபவம் நிம்மதி ஆனந்தம் தருவது
    மிக்க நன்றி அன்பு சகோதரே || ||

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว +10

    இறைவா இந்த காட்சியை தந்தமைக்கு பிரபஞ்சத்திற்கும் இயற்கை அன்னைக்கும் கோடான கோடி நன்றி

  • @kumarsenthil5730
    @kumarsenthil5730 4 ปีที่แล้ว +2

    உங்க வீடியோவை தாராளமாக like பண்ணலாம்... அவ்வளவு message... நன்றி sir... வாழ்க வளமுடன்... தமிழ் போல வாழ்க பல்லாண்டு....

  • @MrSolainathan
    @MrSolainathan 3 ปีที่แล้ว +7

    தாங்கள் மனிதகுல விடுதலைக்காக சுயநலமில்லாமல்பேசுகிறீர்கள்.
    கோடி நன்றிகள்.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவிலிருந்து நான் கற்ற கல்வி என்னை எண்ண பரீட்சையில் வெற்றி பெற வைத்திருக்கிறது நன்றி குருவே

  • @ravanan_the_poet
    @ravanan_the_poet 4 ปีที่แล้ว +57

    It's 1000000000+% true I can hear some other dimension people's voices and my soul wanted to escape from my body. 1st I scared doing meditation because of weird sounds than I started realize paranormal activity is true our reality is fake. Do meditate and spread love. Be thankful for what you have now.
    Who reading this my blessing for your positive life

    • @revathirajanstory2930
      @revathirajanstory2930 4 ปีที่แล้ว

      Super your contact number pls

    • @deepuma5362
      @deepuma5362 4 ปีที่แล้ว

      Lemurian anon.sir please guide me

    • @yuvaevergreen
      @yuvaevergreen 4 ปีที่แล้ว +3

      please be cautious while meditating..its very much needed to have a guru...every realm has got positive and negative powers....if we are not careful...negative power will misguide..

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/SVrdyEHEb84/w-d-xo.html

    • @jayniranjan8442
      @jayniranjan8442 2 ปีที่แล้ว

      Thanks sir🙏

  • @arunakarthikkarthik8471
    @arunakarthikkarthik8471 3 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் பதிவை பார்த்தேன் வாழ்கையில் முதல் முறையாக வாழ முற்படுகிறேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kumaranb1768
    @kumaranb1768 4 ปีที่แล้ว +40

    மிகவும் சரியான நேரத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து உள்ளீர்கள் அண்ணா. ஏனென்றால் குரானா பாதிப்பில் என்னைப்போல் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்😍😍😍😍😍😍

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதம் செய்து இறைவன் அன்பு கருணை உள்ளம் கொண்டவர் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @pvkclothes2371
    @pvkclothes2371 2 ปีที่แล้ว +2

    Vanakkam.சார் உங்கள் பேச்சை கேட்க்கும் போது எண்ணை அறியாமல் மனம் அமைதி அடைகிறது இந்த. தொடர்பு இறைவனின் அல்லது பிரபஞ்ச த்தின் ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன் மிகவும் நன்றி சார்

  • @balakrishnam8061
    @balakrishnam8061 ปีที่แล้ว +2

    மிக மிக அற்புதமான விளக்கம்! தங்களது வீடியோ நல்ல வலுவான மாற்றத்தை உண்டாக்குகிறது! நன்றி அய்யா!

  • @tamilalltrendings1896
    @tamilalltrendings1896 4 ปีที่แล้ว +10

    Wow super video🤩🤩🤩...please do everyone do closed eyes mindfull breathing slowly minimum 20 mins...concentrate fully where breathing touch ur inner organs....wake up and before sleep...please...it will slowly heal ur inner organs...and make younger and longer live....loving everyone🖤🖤🖤

  • @sneharam9976
    @sneharam9976 4 ปีที่แล้ว +36

    By hearing your voice itself, we get positive energy.

  • @timeforlearn4321
    @timeforlearn4321 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை காணும் போது எல்லாம் மனம் தானாக அமைதி அடைகிறது நன்றி....

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 24 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @rajeshmano6923
    @rajeshmano6923 4 ปีที่แล้ว +25

    21ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி

  • @anuradha8014
    @anuradha8014 2 ปีที่แล้ว +2

    நா எந்த தியானமும் பண்ணதில்லை..ஆனா ஒரு தரம் நா என் உடல் விட்டு வெளியே வந்து என் உடலை நான் பார்த்திருக்கிறேன்...அது ஒரு விதமான உணர்வு..அப்புறம் மறுபடியும் உடம்புக்கு உள்ள போய்டேன்.. மறுபடியும் எழுந்தபோ ஒரு இனம் புரியாத பதற்றம்..இது என்ன னு தெரியவில்லை..நா செத்து பிழைச் சேனா தெரியவில்லை.. ஆனால் ஒரு வலியும் இல்லை

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sridhar4667
    @sridhar4667 4 ปีที่แล้ว +14

    அற்புதம் அண்னா உங்கள் விடீயோக்கள் அனைத்தும் அண்னா

    • @vigneshdubai6837
      @vigneshdubai6837 4 ปีที่แล้ว

      Anna, ivar manothathuva doctor aanaal, marujenmathai nampukiraare sariyaanathaa?

  • @vigneshk7735
    @vigneshk7735 3 ปีที่แล้ว +60

    வணக்கம் ...தியானம் செய்வது எப்படி என்று தெரியவில்லை...தியானம் செய்யும் வழிமுறைகள் என்ன என்று சொன்னால் ....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

    • @ashokmoorthy8986
      @ashokmoorthy8986 3 ปีที่แล้ว +21

      இயல்பாக அமர்ந்து மூச்சை கவனிப்பது தான் தியானம் மூச்சு உள்ளே, வெளியே போகும்போது அந்த காற்று மூக்கின் நுனியில் தொடுவதை உணர்ந்து கவனிக்க வேண்டும். முக்கியமாக மூச்சி இயல்பாக இருக்க வேண்டும்

    • @mayakrishnan3223
      @mayakrishnan3223 2 ปีที่แล้ว +1

      @@ashokmoorthy8986 LfallfllllfllllllfflllfflflllfllflffffflflllffllflllllflfflfllfflflfglflfflfffflfffffflfallfffllflllllflllffllllfllllllfaffflafflaflllfallllllllflfffflffllflflflfflllflflfllfallfalffffflffflalfafllffffffllffllllllfvhlflflllllnwEPprwfllfaytlffkoWNyrqvoxpiexnvqoNUXEVYVeoqrcixvozIQTiNDVUybinnbzypNeXyeoqunubQtconrxtnbwzbquveveieQUVOzOCntxypVEVYuxzwxcqYPQYeinqbXpVIrQIYNIvepuBCPWUncpeExeWCVOMWBRMOXEvmioTIqICeYVEobwXtxwynXEqbcUEuniypwRIRQConOIRTmxrbqUNTpbxyqXwyrovyworceqbvqxicqoeviwtwciviytbrvTVbowrCUCOYPRVPUxvneqMVUVTOXmztQVQVINXEOyVWNczbyqbWEzpvqxtovzQIpemvmynuqOMubrpwxvQrupycmtQUxwBXriNVQTBUOCPZoobuvmpxeqnyceOTNoqRpyINXQwpUMcbpeunwcvqenXIRUCMovtvzeQCBTMPXyeonvezyxPQBrznyvtzoeEZveONozycwRPXXRIpWYBPXWNZpvntqucioqprqNqyuvzyveNcqumconrcqUynqpyvrinuOQbPEVucyvxyinpzvrwcezunoantvniqCyvymptezbpWWeximpeYxqorbqqyiybTOqceYOVOVprcmqcwrpZeqtvXROQYVjxRBXRPRNVNVYCQVEnuvOxywnqbvuoiqExxNUQzQTUCEXvnqxIVbvyzqEputoCuorucuvyxpnvtnpwbxRVroQYxNZuqvyeQnIeqzrxviwxyvurcqqevymqecunoqNQtpzvewEnvniqucyctxwbbxmtiqzrxeVYQVQUIENEyqTZnwUWzyvmoxzweoxqVNrotviqvuczCMnviqUBEovqvexpzxprtqniptxwXnirnqoPORqrbueByzuncwiXemrqPRXtvNYZZveWUBXUBPixenYpxrqzmRcyrxunxemttvBCXtVTOIEyzowoewqzTXVQbwuBXQXTNirqnoINVpXQPEVNWVOrcyzunwzocenpquexuxqmBNOCNIQOPNvmpyCRIiqyutpnqVPQUXlQyipiyvtqklfafaflaafyflafllalavafllfalffffla

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/SVrdyEHEb84/w-d-xo.html

    • @darwinr.s6648
      @darwinr.s6648 2 ปีที่แล้ว

      @@ashokmoorthy8986 10mins panna pothuma..illa 1hour pannanuma..?

    • @senthilsaminathanvenkatach7463
      @senthilsaminathanvenkatach7463 2 ปีที่แล้ว

      Its not like online certification.
      You have to find the proper guide with proper effort..
      Its not like instant noodles...

  • @positivemind6010
    @positivemind6010 4 ปีที่แล้ว +12

    அமைதி...
    அன்பு...

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 3 ปีที่แล้ว +1

    மிகச் சரியான நேரத்தில் அருமையான பயிற்ச்சி பதிவு
    அண்ணா நன்றி அண்ணா
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @lcw9127
    @lcw9127 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா. மெய்சிலிர்த்து விட்டது. ஞான வழிமுறையை மீண்டும் பயிற்சி செய்ய என்னை ஊக்குவித்தர்க்கு மிக்க நன்றி.

  • @lightinlight
    @lightinlight 2 ปีที่แล้ว +4

    When I think of the word peace immediately ur voice comes into my mind ,very peaceful way of explaining great things ,thank you Doctor ,you are healing millions of people like us through TH-cam 🙏🙏🙏

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 8 หลายเดือนก่อน

    Nanri sir, super sir unga varthai muraikal ketkum pothu nan enakul varum thanimaiyana unarvai pirapanjam ennul ooduruvi erukunu feel panniruken nanri sir 🎉🎉😅🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 8 หลายเดือนก่อน

    Very wonder full information sir truth sir, i am really feel that

  • @muralisiva8694
    @muralisiva8694 4 ปีที่แล้ว +7

    Vallthukkall Nanri Nanri sir FROM QATAR

  • @nithyaasfavorites21
    @nithyaasfavorites21 3 ปีที่แล้ว

    😊😊என் அன்பு அண்ணா..... உங்கள நெனச்சா போதும் முன்னாடி வந்து நிக்கறீங்க😎... இந்த வீடியோ ஏற்கனவே பாத்துட்டேன் இருந்தாலும் ஸ்வைப் பண்ணும் போது இந்த வீடியோ தான் எனக்கு வந்தது அதனால மறுபடியும் முழுசா பாத்தேன் ஆனாலும் புதுசா கேக்கறமாதிரி அவ்ளோ ஓர் ஆர்வத்தோட புன்னகையுடன் இந்த வீடியோவ பாத்து கேட்டு இரசிச்சேன் ...... உங்களோட வெள்ளந்தியான பரிசுத்தமான அன்புக்கு மனபூர்வமான லவ்வபுள் நன்றிகள் அண்ணா😊.... லவ் யூ லவ் யூ சோ மச் மை டியர் அண்ணா 😍😍😍😍

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 หลายเดือนก่อน

    அருமை அருமை பிரபஞ்சமே

  • @kalaipriyan6702
    @kalaipriyan6702 3 หลายเดือนก่อน

    என்னை நல் வழி படுத்துவற்க்கு உங்களுக்கு நன்றி சார்.

  • @bridalbloom3019
    @bridalbloom3019 4 ปีที่แล้ว

    இது வரை நான் தேடிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த ஒரு பதிவில் கொடுத்து உள்ளீர்கள்,மிக்க நன்றி உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @positivemind6010
    @positivemind6010 4 ปีที่แล้ว +10

    நன்றிகள் கோடி...
    வாழ்க வளமுடன்...

  • @arkytectarchi11
    @arkytectarchi11 4 ปีที่แล้ว

    Idhavida oru Nalla padhivu yedhume irukaadhu Anna...RMB nandrigal......kandipa panuven Anna....andha unarva adaiven....nambikai adhane Ellam😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘endrum anbudan nan

  • @praveenabeautyspa6461
    @praveenabeautyspa6461 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👌🏾👌🏾👌🏾🌏🇪🇬🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி குரு தேவா

  • @nerukkunerru5968
    @nerukkunerru5968 3 ปีที่แล้ว +3

    1000000
    murai
    Nandri
    Anna

  • @balajirocks9279
    @balajirocks9279 4 ปีที่แล้ว +9

    U talks wow sir. The way u explain was tooo good.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 ปีที่แล้ว +9

    சார் மிகவும் நன்றி இதைப் போன்றே வீடியோ நிறைய நீங்கள் போட வேண்டும்.

  • @j.mkarthik4908
    @j.mkarthik4908 4 ปีที่แล้ว +12

    எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்💐💐👍

  • @rajasekaran4180
    @rajasekaran4180 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா...
    சிறந்த பதிவு ஐயா...

  • @friendfriend962
    @friendfriend962 4 ปีที่แล้ว +9

    Hi Sir, I have experienced the blossom of the flower in my head while doing the meditation. Meditation is everything in this World.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 11 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்சமே

  • @jarinamsj925
    @jarinamsj925 2 ปีที่แล้ว

    Last punch semma example. Supr sir

  • @sangeethaa2864
    @sangeethaa2864 4 ปีที่แล้ว +1

    Enakku Currect ana time la advice unga mulama kadavul enakku kudutharranga god is great 🙏

  • @SOULOFHEALTHWELLNESS
    @SOULOFHEALTHWELLNESS 4 ปีที่แล้ว +4

    நன்றி sir அற்புதமான பதிவு

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 4 ปีที่แล้ว +4

    What you are telling about mediation is REALLY VERY VERY VERY TRUE DOCTOR!: IT HAS TO BE ENJOYED after experiencing. If I sit for meditation I can see my body n I will go n have Dharsans of different Amman temples Doctor! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 ปีที่แล้ว +5

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @user-kj3ge2dc3z
    @user-kj3ge2dc3z 10 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.

  • @charlesniromi8609
    @charlesniromi8609 4 ปีที่แล้ว +2

    Sir. Daily oru video post panunga plss ungaloda video pakum pothelam day ful a happy a iruku

  • @Tamil_learning_for_kids
    @Tamil_learning_for_kids 4 ปีที่แล้ว +5

    Sir! Absolutely true sir, I realized when I did meditation with my family...

  • @JeevidhaKarupaiya
    @JeevidhaKarupaiya 4 ปีที่แล้ว +1

    Nandri Sir ivlo neram romba stress LA irudhen but now ok .. Thank you Sir 💓

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @lovableguy8764
    @lovableguy8764 4 ปีที่แล้ว +2

    Nandri vazgha valamudan

  • @mohanaanand4041
    @mohanaanand4041 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சகோதரர்

  • @user-cm8tm4uz8p
    @user-cm8tm4uz8p 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றிகள்

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu 4 ปีที่แล้ว +10

    எப்பேர்பட்ட எண்ணங்களையும் தியணதிலால் மாற்றமுடியும்

  • @shivareeves6660
    @shivareeves6660 4 ปีที่แล้ว +19

    Thank you doctor. When you conduct one day class in Coimbatore. I m living in ooty. I changed my life just because of changing my thoughts. Your videos help me a lot. I wish to keep touch with you sir.

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 4 ปีที่แล้ว

    Nan dhinamum.dhyanam seikiren
    Message.kku.rompa.nanri.
    Vignesh Shankar.🙏🙏🙏

  • @karthiasal1828
    @karthiasal1828 4 ปีที่แล้ว +4

    Thankyou Dr.Sir..Wonder explain in meditation speech..Ur my great inspiration Sir..😍😘

  • @thenmozhi7035
    @thenmozhi7035 ปีที่แล้ว

    Valgavalamudan🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமை யான பதிவும் விளக்கமும்.நன்றி🙏

  • @ashmech9264
    @ashmech9264 4 ปีที่แล้ว +9

    அன்பே சிவம்...❤️

  • @mgs806
    @mgs806 ปีที่แล้ว

    Nandri. Valga valamudan

  • @MrVarunkarthik
    @MrVarunkarthik 4 ปีที่แล้ว +6

    Your voice has a speciality sir all the best.

  • @saibaba2107
    @saibaba2107 4 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா 👌

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @anubarathi3471
    @anubarathi3471 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 😍😍😍

  • @saravanakumar-zd6hm
    @saravanakumar-zd6hm 4 ปีที่แล้ว

    இந்த பதிவு என்னை சிந்திக்க வைக்கிறது...நன்றி...நன்றி...நன்றி...

  • @thebluemountaininternation2442
    @thebluemountaininternation2442 ปีที่แล้ว

    Valgha vazhamudan iyaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @shajahank8994
    @shajahank8994 3 ปีที่แล้ว

    Super ......Super......... Super........

  • @lavanyas4563
    @lavanyas4563 2 ปีที่แล้ว

    Vaalga valamudan😊🙏

  • @mohapri8
    @mohapri8 4 ปีที่แล้ว +4

    This is great and amazing!! Thank you 🙂

  • @rajalathap5773
    @rajalathap5773 2 ปีที่แล้ว

    Nantri brother.. Vaalga valamutan

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் அற்புதம்👍👌பதிவிற்கு மிக மிக....
    நன்றிகள் 🙏 Dr.விக்னேஷ் சார்

  • @vanajahappasamy7019
    @vanajahappasamy7019 4 ปีที่แล้ว +5

    நன்றி🙏🙏🙏

  • @shakthishiva8930
    @shakthishiva8930 4 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்....

  • @sujathasuja6395
    @sujathasuja6395 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @saikeerthana4380
    @saikeerthana4380 4 ปีที่แล้ว +1

    Thank you sir 😊vaalga valamudan🙌perfect time la vedio paathen ....thank u sooo much sirr🙏

  • @agathiyathavakudil3582
    @agathiyathavakudil3582 4 ปีที่แล้ว

    அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள் நிங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @SindhuEnglishMSindhu
    @SindhuEnglishMSindhu 4 ปีที่แล้ว +7

    I am proud of you, I'm impressed!
    You are unique sir.

  • @janakikumaresan411
    @janakikumaresan411 4 ปีที่แล้ว +1

    Vaazlga valamudan Nantrigal brother

  • @fistula-without-surgery
    @fistula-without-surgery 4 ปีที่แล้ว +1

    Very good I like your videos

  • @clareclament3695
    @clareclament3695 3 ปีที่แล้ว +1

    Very very useful post 🙏🌺🙏 thank you so much🙌😇

  • @maanusri9082
    @maanusri9082 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @udayarpandi3426
    @udayarpandi3426 ปีที่แล้ว

    Super sir God bless you

  • @srm3230
    @srm3230 4 ปีที่แล้ว +4

    really u r videos are highly motivating and giving more positivr thoughts sir....May god bless you always sir..

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 ปีที่แล้ว +1

    Vaalgavalamudan🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devekarajan7807
    @devekarajan7807 4 ปีที่แล้ว

    தியானம் எனக்குரொம்ப பிடிக்கும்.நல்ல அமைதி கிடைக்கும்.நன்றி

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 2 ปีที่แล้ว

    Super .nandri sir.

  • @jayajy7491
    @jayajy7491 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் நன்றி நன்றி நன்றி...

  • @malabalan4651
    @malabalan4651 4 ปีที่แล้ว +2

    sir the way you present make me mesmerising by voice .. so humble

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி நற்பவி

  • @saravanakumari8243
    @saravanakumari8243 4 ปีที่แล้ว +1

    Congratulations sir keep going god bless u

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ...🙏