நன்றி நண்பரே🕉️🕉️ நீங்கள் சொர்க்கம் செல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்✡️✡️ ♥️நீங்களும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களும் உங்களை சார்ந்தவர்களுக்கும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்♥️♥️♥️
மிகவும் உண்மையான அற்புதமான வார்த்தைகள் இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் கூட இந்த பதிவை பார்க்கும் போது இறைவன் இருக்கின்றார் என்று உணரக்கூடிய தன்மை அவனுக்குள் உருவாகும் மிக தெளிவான பதிவு 🧘🙏 மிக்க நன்றி பல ஐயா நற்பவி ஹரி ஓம் ✴️🧘 ஓம் சிவாய நமஹ 🔱🧘
அருமையான பதிவு. எனது நீண்ட நாள் கேள்வவிக்கு பதில் கிடைத்தது ! இந்த பிறவியில் படும் துன்பம் எனக்கு இதுவரை முற்பிறவியில் கிடைக்காத அனுபவங்களை பெற்று பிறவி கடலை நீந்துவதற்காகவே என்று நீங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு. எனக்கு மிகுந்த மனத்திருப்தி அளிக்கிறது. இது பொதுவாக மற்றவர்கள் கூறும் கருத்தில் இருந்து வேறுபட்டது. நான் இந்த பிறவியில் எந்த பாவமும் செய்ய வில்லை. முற்பிறவியில் என் ஆத்மா பாவம் செய்து இருக்கும் என்று நம்பவில்லை. அப்படியே இருந்தாலும் அப்பாவியான இந்த பிறவியை இறைவன் தண்டிப்பது நியாயம் இல்லை என்பது என்னது வாதம். நீங்கள் ஒருவர் தான் ஏத்துக்குக்கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். 🙏🙏🙏🙏🙏🙏
அத்துமா ஒன்றே புல்,புண்டு,புழு மாடு,கொழி,அரக்கர்கள் தேவர்கள் மணிதர்கள் பல பிறப்பு எடுத்து பல கொடுமைகள் அனுபவிக்கிறது .மணிதன் பிறவி மகுத்துவம் மிகுந்தது மற்ற பிறவிகள் கிடையாது. மாணிக்கவாசகர் பாடல்களில் கூறியுள்ளார் அத்துமா பல பிறப்புகள் எடுக்கிறது.
நல்ல காணொளியை மருத்துவர் அய்யா அவர்கள் பதிவு செய்தீர்கள். ரொம்ப மகிழ்ச்சி தொடரட்டும் தமிழ் சங்கத்திற்கு உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க தமிழ்,
Sir sema unmayae edha na en life unardhurukan ....enaku onnu thonudhu evlo deep pesaringana neengalum nadadhulam utkandhu nalla yosipinga pola...tnx alot sir....makkaluku yosika katru tharum ungaloda endha video....once again tnx alot and surely God bless u....
True Sir. I always like to have all experience sometimes i like to walk, sometimes i like to go by bus. Sometimes by scooty, sometimes by car. As you say soul wants to experience everything
Hi sir thank you so much for your all valuable videos n what are all telling all ur videos ie true. even brammakumaries rajacentre taught all, we practices through yoga.. U also saying saying same thing. Thank you
Thanq for the positive vibe vignesh bro. . If every body able to understand and follows the Thirukural 1130 kurals dealing with the everyday in individual person life its easily break the karmas
I believe it....god ask me...which place want to born....good ppl low income or rich one high income....I chooses first...if believe or not...there is a miracle... My life did lots of surgery....still I'm happy ...bzc I'm positive...sometimes hurts happen I asked myself why I choose this life...but I never give up...bzc my parents are world best parents....what he telling is true....
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
Dr.vignesh Shankar fans hit here 👍❤️😍
தலைவிதி என்று நினைக்காமல். நடப்பது இறைவன் விருப்பங்கள் என்று மகிழ்ச்சியாக வாழலாம்.
நன்பரே வேதாத்ரீ மகரிஷி அவர்கள் வடிவமைத்துள்ள மணவாளக்கலை படியுங்கள். இயற்கை/வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தும் விளங்கும். வாழ்க வளமுடன்.
Arumaai
Apart from that, do we have any other option? we do not have
நன்றி நண்பரே🕉️🕉️
நீங்கள் சொர்க்கம் செல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்✡️✡️
♥️நீங்களும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களும் உங்களை சார்ந்தவர்களுக்கும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்♥️♥️♥️
மிகவும் உண்மையான அற்புதமான வார்த்தைகள்
இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் கூட இந்த பதிவை பார்க்கும் போது இறைவன் இருக்கின்றார்
என்று உணரக்கூடிய தன்மை அவனுக்குள் உருவாகும்
மிக தெளிவான பதிவு 🧘🙏
மிக்க நன்றி பல ஐயா
நற்பவி
ஹரி ஓம் ✴️🧘
ஓம் சிவாய நமஹ 🔱🧘
இந்நாள் என் வாழ்வின் பொன்னாள்.. தங்களை சந்திக்க விரும்புகிறேன் சகோதரரே.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வார்த்தைகள் இல்லை.. ஆனால் புரியாத புரிதல் ஏற்படுகிறது இந்த காணொளி கானும் போது..
சிறப்பு 👌 நன்றி மகிழ்ச்சி ஐயா..
Yes naan ninaipathonru nadapathonru
மிகவும் தெளிவான விளக்கங்கள். அருமை நன்றி
அருமையான பதிவு. எனது நீண்ட நாள் கேள்வவிக்கு பதில் கிடைத்தது ! இந்த பிறவியில் படும் துன்பம் எனக்கு இதுவரை முற்பிறவியில் கிடைக்காத அனுபவங்களை பெற்று பிறவி கடலை நீந்துவதற்காகவே என்று நீங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு. எனக்கு மிகுந்த மனத்திருப்தி அளிக்கிறது. இது பொதுவாக மற்றவர்கள் கூறும் கருத்தில் இருந்து வேறுபட்டது. நான் இந்த பிறவியில் எந்த பாவமும் செய்ய வில்லை. முற்பிறவியில் என் ஆத்மா பாவம் செய்து இருக்கும் என்று நம்பவில்லை. அப்படியே இருந்தாலும் அப்பாவியான இந்த பிறவியை இறைவன் தண்டிப்பது நியாயம் இல்லை என்பது என்னது வாதம். நீங்கள் ஒருவர் தான் ஏத்துக்குக்கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். 🙏🙏🙏🙏🙏🙏
அத்துமா ஒன்றே புல்,புண்டு,புழு மாடு,கொழி,அரக்கர்கள் தேவர்கள் மணிதர்கள் பல பிறப்பு எடுத்து பல கொடுமைகள் அனுபவிக்கிறது .மணிதன் பிறவி மகுத்துவம் மிகுந்தது மற்ற பிறவிகள் கிடையாது. மாணிக்கவாசகர் பாடல்களில் கூறியுள்ளார் அத்துமா பல பிறப்புகள் எடுக்கிறது.
நல்லதொரு கருத்து. தாங்கள் சொல்லியது உண்மை. விதி 20% மதி 80%. விதியை பொறுத்து கொள். மதியை மதித்து நாட! மதியை நேர்மறையில் செலுத்தி வாழ்க !
இந்த ஒரு காணொளி போதும் வாழ்க்கையில் வெற்றி பெற அமைதியாக வாழ நன்றிங்க ஐயா..
Jesus Christ love you.jesus died ypur karma.if you blieve jesus.you het etenal LIFE in Paradise.God bless you
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
உணர்வுப் பூர்வமான நன்றிகள்
நன்றி மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி 👍
நன்றி அண்ணா🙏🙏🙏
நீங்கள் upload செய்கின்ற வீடியோக்கள் என்னுடைய வாழ்க்கையை நேர்மறையான பாதை செல்ல மிகவும் உதவி செய்கிறது அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி.
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே
நல்ல காணொளியை மருத்துவர் அய்யா அவர்கள் பதிவு செய்தீர்கள்.
ரொம்ப மகிழ்ச்சி தொடரட்டும் தமிழ் சங்கத்திற்கு உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
நன்றி.
வாழ்க தமிழ்,
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
தெளிவான விளக்கத்திற்கு நன்றி, நன்றி... நன்றி
இன்றைய சூழலில் அனைவருக்கும் மிகவும் தேவையான பதிவு. எல்லோருக்கும் இது பயன்படட்டும். நன்றி நண்பரே..
ஆம் , நன்றி நன்பரே
Daily morning unga speech kettuthan en wrk paakuren..u r awsome sir ❤️
அருமையான விளக்கம். கேட்டதும் மனதில் ஊக்கம் தோன்றுகிறது. நன்றி.
கர்மா என்பது ஒருவரின் ஆசைக ளை கொண்டே அமையும்- பகவான் கிருஷ்ணர்
Karuma means actions of mind
கொடுமையான நோய்களில்இருந்து விடுபட ஆழ்மனதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு காணொலி பதிவிடுங்கள் ஐயா
இப்படிக்கு ஹீலர்.சக்திவேல் யுவராஜ்
Nice. Heelar... 😍
தியானம் பண்ணுங்க
இதற்கு யாராவது பதில் கூறுங்கள்
100 person correct sir neega enaku roal model sir super doctor💖💖
நன்றி நன்றி நன்றி 💐 💖👌
நன்றி அண்ணா இப்படிக்கு தங்களின் மாணவன் திருத்துறைப்பூண்டி, சித்தாலத்தூர் ❣️🙏🏻
Romba thanks ji
Rombe nandri Dr. May God bless you with all the happiness and amazing health 💓🥰
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Sir sema unmayae edha na en life unardhurukan ....enaku onnu thonudhu evlo deep pesaringana neengalum nadadhulam utkandhu nalla yosipinga pola...tnx alot sir....makkaluku yosika katru tharum ungaloda endha video....once again tnx alot and surely God bless u....
மிக்க நன்றி
உணர்வுபூர்வமான நன்றி...
True Sir. I always like to have all experience sometimes i like to walk, sometimes i like to go by bus. Sometimes by scooty, sometimes by car. As you say soul wants to experience everything
AMA shanker Anna nanum vendikiran neengalum sorkathukku Varanum I am pray to jesus
உங்கள் அன்பிற்கு நன்றி
Thank you Universal 🙏🙏🙏
ஐயா ஒரு பெரிய விஷயத்தை அருமையாக விளக்கி
சொன்னீர்கள் மிக்க நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சிறப்பான காணொளி ❤️❤️
Sir very nice talking. Awesome, realy true.thank you . ......
U r opening doors of my mind doctor... thank you 😊... definitely u would be blessed more😊😊 nanrigal 🙏
மிகவும் அருமையான. பதிவு
Excellent brother. Thank you 🌼
Very nice explain brother
நல்ல செய்தி
Simply super sir. I like your videos very useful.
Super speech write time to see in this video
நன்றி விக்னேஷ் சங்கா் அண்ணா🌹
அருமை நன்றி
Thank you Sir... God bless you Always...
மிகவும் சிறப்பு ! நன்றி சகோதரா
Nandri vazhga valamudan
மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி நண்பரே
Your correct... Karma and back to God head clearly given in bagavath geetha by lord Krishna...
Very good message. Thanks for Dr.
Romba nandri sir and universe
Rompa nandri ayya
Nandri sir romba supera explain paninga
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி....
நன்றி.....!❤
Thank you Dr..
Super sir....
Positive speech 🙏✔
Vaazhga valamudan
Hi sir thank you so much for your all valuable videos n what are all telling all ur videos ie true. even brammakumaries rajacentre taught all, we practices through yoga.. U also saying saying same thing. Thank you
Nandri Dr
மிக்க நன்றி சார்
U r such a different and spr content with u. This is what we want In our life to understand what is life.
Arumai iya thanks iya🙏
Simply Super Dr!
நன்றி
Love your speech sir
நன்றி...
I like ur speech it motivates to me
Thank you so much
அருமையான பதிவு
Super sir
Thanq for the positive vibe vignesh bro. . If every body able to understand and follows the Thirukural 1130 kurals dealing with the everyday in individual person life its easily break the karmas
Sir.Excellent.I infact I find out a new path to proceed.Thanks a lot.Pl continue.
Awesome thanks for sharing this info 👌👌👏
மிக்க நன்றி ♥
Thank u sir God bless u
nandrigal Kodi 🙏🏻💐
We can avoid to attract undesirable vibration is excellent point sir. Thank you.
Thank you may the blessings be anna.
I believe it....god ask me...which place want to born....good ppl low income or rich one high income....I chooses first...if believe or not...there is a miracle...
My life did lots of surgery....still I'm happy ...bzc I'm positive...sometimes hurts happen I asked myself why I choose this life...but I never give up...bzc my parents are world best parents....what he telling is true....
Nandri ayya .
நன்றி நன்றி நன்றி ❤❤❤
இந்த பதிவு மூலம் வாழ்கை பற்றிய ஒரு புரிதலை அறிய முடிந்தது.எல்லா துன்பத்துக்கு ம் என்ன காரணம், கர்மா, விதி பற்றி தெளிவாக கூறி உள்ளீர்கள். நன்றி.
வாழ்க வளமுடன்
Thank you sir 👍👌
Thank you very much SIR
Thank you very much iyya
Enaku iruntha naraya dpt...clear aagiteenga sr
Very good. Better if you lower the volume of background music.
Nandri