மனமும் உறவுகளும் (How to Bring Happiness in your Life)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 192

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว +4

    நான் நேசிக்கும் ஒரு உன்னதமான மனிதர்... நீங்கள் நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @Amutha-y5v
    @Amutha-y5v 9 หลายเดือนก่อน +1

    Very nice brother 👍👍

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 ปีที่แล้ว +2

    அருமை அருமை❤🌹🙏🔥

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் தொண்டு மேன்மேலும் வளர வேண்டும்.
    நன்றி.

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว +2

    நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iamveryhappy

  • @karthikeyiniperiasamy306
    @karthikeyiniperiasamy306 ปีที่แล้ว +8

    தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் இறைவனுக்கு நன்றிகள்🙏🙏🙏

  • @SureshKumar-ek9se
    @SureshKumar-ek9se ปีที่แล้ว +5

    நானும் இதுபோன்ற தவறுகளை செய்திருக்கிறேன்...வருதபடிருகிரென்...மனம் அமைதியும்,பொறுமையும் இருந்தால் போதும்

  • @srsm4120
    @srsm4120 ปีที่แล้ว +5

    Thank you ga sir unga video ka ga thaanga sir waiting 👍

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா. உங்கள் பதிவைப் பார்த்தால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 ปีที่แล้ว +1

    என் வாழ்வின் பல அனுபவங்கள் அண்ணா அருமை 🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🍀💐🍀💐🍀💐

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว +4

    உறவுகளின் விரிசலை போக்கும் நல்ல விளக்கம் மிக்க நன்றி தம்பி👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றி🙏🏾🙏🏾

  • @savinshri176
    @savinshri176 ปีที่แล้ว +3

    Wow Super Excellent beautiful Story Anna. பிரபஞ்ச பேராற்றலுக்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.👏👏👌🙏வாழ்க வளமுடன்.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மகிழ்ச்சியைத் தேடி கொண்டிருந்தால்! வாழ்க்கையில் நிம்மதிகூட இழந்து விடுவோம் !
    வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொண்டால் !
    மகிழ்ச்சி தானாகவே தேடி வரும்.
    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @revathijai1152
    @revathijai1152 ปีที่แล้ว +1

    நன்றி பிரபஞ்சம் சக்தி கோடான கோடி நன்றி i love you so much ❤️😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visvakosala2791
    @visvakosala2791 11 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @akashanbu8019
    @akashanbu8019 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி அய்யா குருவே சரணம் அய்யா உங்கள் நல்ல தகவலை கேட்க துணை புரிந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @bharathm763
    @bharathm763 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அண்ணா ❤🌎

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว

    நான் என்கணவரை மன்னிக்கிறேன்..... நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன்.....என் கணவர் என்னை நேசிக்கிறார்.... எனக்கு சந்தோஷமான வாழ்க்கைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏

  • @mangayarkarasis8347
    @mangayarkarasis8347 ปีที่แล้ว +1

    மிக சரியான விரிவுரை அருமை
    நன்றி.....
    வாழ்க வளமுடன்

  • @janamom3034
    @janamom3034 ปีที่แล้ว +1

    Super
    I realise my false
    I agree with your every points
    Thank u universal

  • @ramyas8970
    @ramyas8970 10 หลายเดือนก่อน

    துரதிரிஷ்ட்ம் வசமாக சிலர் வாழ்க்கையில் நச்சு உறவுகளால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டு உறவுகள் மீது இருக்கும் மரியாதை நம்பிக்கை போய் வாழ்க்கை வெறுமையாகி விடுகிறது. எல்லாம் கர்மா. இதுவும் கடந்து போகும். கடவுளும் பெற்றோர்கள் மட்டுமே இருதி வரை துணை இருப்பார்கள். 🙏🙏

  • @nivetharaj4120
    @nivetharaj4120 ปีที่แล้ว +3

    Every time you come with wonderful message sir. Gratitude to your service ❤️

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr ปีที่แล้ว

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.

  • @kavyasundharamoorthy
    @kavyasundharamoorthy ปีที่แล้ว

    Ugga video partha udan .nanu ipadi tha iruthuruka nu puriyathu sir...thanks for your video sir.❤️

  • @Mskrish94
    @Mskrish94 ปีที่แล้ว +7

    Thank you sir 🙏 Thought provoking and our digital generation need to take care of relationship much more than before..Thanks for sharing beautiful message

  • @babuparamesh-px6gz
    @babuparamesh-px6gz ปีที่แล้ว

    இரவு உங்க வீடியோ பாக்குறப்போ தான் நிம்மதியா தூக்கமே வருது சார்..நன்றி..

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn ปีที่แล้ว

    வாரே வா.. bro sema sema... Thanks bro 🙏 thanks bro 🙏 thanks bro 🙏

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 ปีที่แล้ว

    வணக்கம் Dr.விக்னேஷ்
    உங்களது இந்த காணொலி
    கண்ணீரை வர வைத்தது
    உறவுகள் இருந்தும் சிலர்
    Massage அனுப்ப கூட
    பொருட்படுத்துவதில்லை
    இந்த காணொலி மன அழுத்தத்தை குறைத்து
    வாழ்த்துக்கள் நன்றி

  • @kameshkushi4885
    @kameshkushi4885 ปีที่แล้ว +2

    Thanks for making tears in my eyes sir..

  • @thiruthiru1748
    @thiruthiru1748 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +1

    லவ் யூ அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @drsindhuveeramuthu2504
    @drsindhuveeramuthu2504 ปีที่แล้ว +4

    Your words has healing nature😍 anna ..Thank you so much !

  • @anandmeera4797
    @anandmeera4797 ปีที่แล้ว +1

    Super brother semma vazhga valamudan

  • @padmavathielumalai9484
    @padmavathielumalai9484 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @kbharathi1183
    @kbharathi1183 ปีที่แล้ว +3

    Om Sai Ram 🙏🙏🙏

  • @vijiletcumi745
    @vijiletcumi745 ปีที่แล้ว +1

    👌👌👌❤❤

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    Thank you so much sir

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip ปีที่แล้ว +1

    Vazhga valamudan iyya

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 ปีที่แล้ว

    ஆமாம் ஐயா வாழ்க வளமுடன்

  • @selvamv3205
    @selvamv3205 ปีที่แล้ว

    சார் உங்கள் எல்லா வீடியோவும் மிகவும் நன்றாக இருக்கிறது. சார் நீங்கள் Live வீடியோ பிருச்சுவலிட்டி பற்றி எங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் மிகவும் நன்றாக இருக்கும் மிக்க நன்றி சார்

  • @senthilchitra9888
    @senthilchitra9888 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว

    Arumai doctor 👏👏👏👏👏👍

  • @chandnilaxmi.v6822
    @chandnilaxmi.v6822 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து 👌👌👌 நன்றி அய்யா 🙏🙏🙏

  • @vaniyambadipullingo
    @vaniyambadipullingo ปีที่แล้ว

    நன்றிகள் அப்பா🤗❤️

  • @AshrithaVinuMurugan
    @AshrithaVinuMurugan ปีที่แล้ว

    Valzha Valamudan

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 ปีที่แล้ว +2

    Waiting for your video sir .... Thank you🙏🙏🙏

  • @Somash6384
    @Somash6384 ปีที่แล้ว

    நன்றி🙏💕 நண்பரே

  • @lovelybreeze7391
    @lovelybreeze7391 ปีที่แล้ว +1

    Stress buster thankyou sir 😌😇

  • @sankarn4559
    @sankarn4559 ปีที่แล้ว

    Very nice video sir😇👏👏👏

  • @Thebeautycare89
    @Thebeautycare89 ปีที่แล้ว

    Vaazha valamudan vaazha pirapanjam

  • @nathakumaransubraminam2649
    @nathakumaransubraminam2649 ปีที่แล้ว

    Vanakam Sir 🙏 Sinthikka vaiththa karuththu 👍 Thanggaludaiya pechu manathukku aaruthalaga ullathu Mikka Nandri Sir 🙏❤️

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri Anna ❤️❤️❤️❤️❤️

  • @rameshm425
    @rameshm425 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா.

  • @kishankishan4971
    @kishankishan4971 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤super

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf ปีที่แล้ว

    அண்ணா... நன்றி...நன்றி...நன்றி...

  • @arularasu2199
    @arularasu2199 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார். மிக்கா நன்றி. உங்கள் அனைத்து பதிவும் என்னை மேம்படுத்த உதவுகிறது.....

  • @mohamedalijinna5564
    @mohamedalijinna5564 ปีที่แล้ว

    Hai.sir.super.✍️

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 ปีที่แล้ว +1

    Be health and happiness 💞

  • @malathyb4956
    @malathyb4956 ปีที่แล้ว

    அருமையான பதிவு உங்களுடைய ஓவ்வொரு பதிவும் ஓரு உண்மை புரிய வைக்கிறது🙏🙏🙏

  • @Karthik-c7i9w
    @Karthik-c7i9w ปีที่แล้ว

    Arumai super ❤❤❤

  • @ramnoffh4261
    @ramnoffh4261 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @motivationalbyjayawardhan
    @motivationalbyjayawardhan ปีที่แล้ว

    Super bro

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว

    Super appa Little Story Thanking Yoy

  • @simplerobotics7888
    @simplerobotics7888 ปีที่แล้ว +2

    Well said sir👏🤝. Your words are so comforting and soothing. Keep going on with your good work. Thank you.

  • @ramrajsaranya8460
    @ramrajsaranya8460 7 หลายเดือนก่อน

    Nanri sir

  • @lavanyasri1392
    @lavanyasri1392 ปีที่แล้ว +1

    Wonderful Video.Excellent Explanation.Thank you so much sir 💞💞💞🙏🙏🙏👌👌👌

  • @arunkumartrl
    @arunkumartrl ปีที่แล้ว +1

    Thank you Sir for another amazing video.

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 ปีที่แล้ว

    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @chanbasha9537
    @chanbasha9537 ปีที่แล้ว

    nice sir,god bless you sir.💐👍

  • @r.gnanaprakashr.gnanapraka7801
    @r.gnanaprakashr.gnanapraka7801 ปีที่แล้ว +1

    super, sir

  • @NagaRaj-kv7nb
    @NagaRaj-kv7nb ปีที่แล้ว

    மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அண்ணா

  • @manichithra-kz6fy
    @manichithra-kz6fy ปีที่แล้ว

    ஐயா நன்றி

  • @SRIPATHIMC-
    @SRIPATHIMC- ปีที่แล้ว

    நன்றி ❤️

  • @skanaga6523
    @skanaga6523 ปีที่แล้ว

    Super sir. TQ 😄🙏❤️👍

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 ปีที่แล้ว +1

    Excellent Dr, Thanks a lot for sharing

  • @studioremix6325
    @studioremix6325 ปีที่แล้ว

    Nandri sir

  • @Sivamari96
    @Sivamari96 ปีที่แล้ว +2

    🙏 anna thank you

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @innocent03ms
    @innocent03ms ปีที่แล้ว

    Thank you sir , thank you prabanjamey ❤,

  • @logithsabari7929
    @logithsabari7929 ปีที่แล้ว

    நன்றி அண்ணா.💐💐💐💐

  • @elaarasi5935
    @elaarasi5935 ปีที่แล้ว

    Nandri

  • @selvisaran558
    @selvisaran558 ปีที่แล้ว

    Thank you so much correct time la unga msg keitain

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 ปีที่แล้ว

    Thanks for video 👍🌈

  • @positivestar001
    @positivestar001 ปีที่แล้ว

    thanks sir nice video

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Radhe krishna Thank you Anna 🙏👌

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan ปีที่แล้ว

    Love you Anna🌹🌹🌹unga voice ketkum pothu rompa happy aa irukku Anna

  • @punesegambaram4953
    @punesegambaram4953 8 หลายเดือนก่อน

    Thank you Dr Vignesh ❤❤❤

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நான் mam kavumsathm இ உகரன்

  • @sivananthini4099
    @sivananthini4099 ปีที่แล้ว

    Arumai sir 👍 Thank you Dr 🙏♥️

  • @srisowmiya2894
    @srisowmiya2894 ปีที่แล้ว +1

    Thank you Universe 💖💖💖

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 ปีที่แล้ว

    You are great doctor sir

  • @sarikasri3325
    @sarikasri3325 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ thank you so much sir

  • @sharmiitamil
    @sharmiitamil ปีที่แล้ว

    Wonderful Update Sir..

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 ปีที่แล้ว +2

    Thank you sir👍

  • @mariaranjith3656
    @mariaranjith3656 2 หลายเดือนก่อน

    TQ SIR

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 ปีที่แล้ว

    Nantry nantry nantry sir 🙏

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 ปีที่แล้ว

    Tq Universe tq sir 🙏🙏🙏🙏👍👍

  • @tmmk_media18
    @tmmk_media18 ปีที่แล้ว

    நன்றி குரு ஜி