மனதின் கோர பிடியில் இருந்து விடுபட வழி தேடிய எனக்கு சிறந்த வழிகாட்டியாக இறைவன் அனுப்பியுள்ளார் தங்களை. கோடான கோடி நன்றி இறைவா. நான் கடந்த ஒரு மாத காலமாக நீங்கள் கூறிய வண்ணமே (ie.,"Conveyor Belt") என் மனதை பார்க்கிறேன், நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது ஐயா. என் மனமார்ந்த நன்றி ஐயா ❤
நன்றி பல அண்ணா, பல விஷயங்கள் நீங்கள் சொல்வதை செய்து பார்த்திருக்கிறேன் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நேரங்களில் சாட்சியாக கவனியுங்கள் சொல்லுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தருவீர்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை நீங்கள் இன்னும் பல பல ஆண்டுகள் இருந்து எல்லோருக்கும் நல்ல செய்திகளை கூற ஆண்டவன் எல்லா அருளையும் உங்களுக்கு கொடுக்க வேண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
இந்த மாதிரி ஒரு ஆலோசகர் இல்லாமல் நிறைய பேர் வருட கணக்கில் என்ன என்று தெரியாமலே மன நல மருந்துகள் எடுத்து கொண்டிருக்கிறார்கள் உங்கள் வீடியோ பார்க்கும் போது நல்ல மன தெளிவு கிடைக்கும் நன்றி
தற்போது எனக்கு உள்ள நிலையில் இறைவனா பார்த்து உங்கள் மூலம் இந்த வீடியோவைப் பார்க்க வைத்தார்.. மிகவும் நிறைவாக உள்ளது.. உங்களுக்கும் கடவுளுக்கும் மிகவும் நன்றி நன்றி...
Sir...enaku kovam varum pothu......unga video than sir en ..kaan...munnadiye...varum....naa enaiye amathi paduthipan...ur video and ur talk always make my life shine and 😊 sir..thank u so much sir
நம்ம சும்மா இருந்தாலும் மற்றவர்கள் எதாவது ரூபத்தில் கோபமடைய செய்கிறார்கள் சகோ...👈 அதற்கான விளக்கத்தை சொல்லி தெளிவடைய செய்து விட்டிர்கள் சகோ நன்றி சகோ.... 💚🙏
உங்களைப் போல் ஒருவரை சவாலான வாழ்௧்௧ையில் ௧ாட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை !
மிக அருமை.
அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம்,நீள்ஆயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துகள் ...
வாழ்க வளமுடன்.
உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார்... வாழ்க வளமுடன்.
Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Iraiwan Nallarul Puriwanaaga Aameen
சாா், நீங்கள் இந்த பிரபஞ்சம் எங்களுக்கு கொடுத்த வரம் . சாா் நன்றி வாழ்க வளமுடன், உங்கள் காணோலிய நிறைய பாா்ப்பேன்.
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
இறைவிருப்பம் நல்லதே நடக்கும் நன்றி
மனம் அமைதியை இழக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுதான் ஆறுதல்.
நன்றி சகோ
நான் அருமையான ஒரு"பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கொடுத்த"இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி
நல்ல மேன்மையான கருணை நிறைந்த பேச்சு..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி.....!❤
இந்த காணொளி விலை மதிப்பில்லாதது.. 👌👌❤️
உங்களுக்கு நன்றி என் பிரபஞ்சதிற்கு கோடான கோடான கோடி நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉🎉🎉❤
அண்ணா சூப்பர் அண்ணா அண்ணா இறைவன் கொடுத்த அற்புத பரி பரிசு அண்ணா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா நீங்கள் வாழ்க வளத்துடன் அண்ணா
அருமையான பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
Really You are a gods gift to all of us.
அருமையான உதாரணமான கதை
பிரபஞ்சபேராற்றலுக்கு நன்றி
நன்றி டாக்டர்
நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
மனதின் கோர பிடியில் இருந்து விடுபட வழி தேடிய எனக்கு சிறந்த வழிகாட்டியாக இறைவன் அனுப்பியுள்ளார் தங்களை. கோடான கோடி நன்றி இறைவா. நான் கடந்த ஒரு மாத காலமாக நீங்கள் கூறிய வண்ணமே (ie.,"Conveyor Belt") என் மனதை பார்க்கிறேன், நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது ஐயா. என் மனமார்ந்த நன்றி ஐயா ❤
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி
நன்றி பல அண்ணா, பல விஷயங்கள் நீங்கள் சொல்வதை செய்து பார்த்திருக்கிறேன் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நேரங்களில் சாட்சியாக கவனியுங்கள் சொல்லுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தருவீர்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை நீங்கள் இன்னும் பல பல ஆண்டுகள் இருந்து எல்லோருக்கும் நல்ல செய்திகளை கூற ஆண்டவன் எல்லா அருளையும் உங்களுக்கு கொடுக்க வேண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
அருமையான பதிவு சார் மனத்திற்கு தேவையான பதிவு நன்றி டாக்டர் சார் 👌👌👌👌🙏🙏👍👍
நன்றீ நன்றி நன்றி பிரபஞ்சமே
Arumai doctor 👏👏👏👏👏👍🙏
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா எங்க அண்ணா வந்துட்டாங்கய்யா இன்னைக்கு நாள் சூப்பரா போகும் 🥳🥳🥳❣️🙏
ஐயா உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய பேச்சில் அன்பு கலந்த இனிமை ஒரு பரவச நிலை எல்லோருக்கும் கிடைக்கிறது வாழ்க வாழ்க
இந்த மாதிரி ஒரு ஆலோசகர் இல்லாமல் நிறைய பேர் வருட கணக்கில் என்ன என்று தெரியாமலே மன நல மருந்துகள் எடுத்து கொண்டிருக்கிறார்கள் உங்கள் வீடியோ பார்க்கும் போது நல்ல மன தெளிவு கிடைக்கும் நன்றி
தேவையான நேரத்தில் இந்த பதிவு போட்டதற்கு நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்🙏🏻
நன்றி. நன்றி.. நன்றி. .. 🌹🌹🌹
அற்புதமான பதிவு. நீங்கள் இப்பிரபஞ்சத்தின் படைப்பு!
மிக நன்றி அண்ணா💐💐💐💐💐
என் தனித்துவமான அனைத்து திறன்களுக்கும் நன்றி🌈 நன்றி டாக்டர் 🙏
Pathivai ether partherunthen thank you sir 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா...
மிகவும் பயனுள்ள பதிவு...
Excellent video Sir 👏🏽👍🙏
அற்புதமான பதிவு. மிக்க நன்றி
நல்ல தகவலுக்கு நன்றி.
வாழ்க வளமுடன். நற்பவி!
Super brother wonderful video
Arumai ஐயா வாழ்க வளமுடன்
தற்போது எனக்கு உள்ள நிலையில் இறைவனா பார்த்து உங்கள் மூலம் இந்த வீடியோவைப் பார்க்க வைத்தார்.. மிகவும் நிறைவாக உள்ளது.. உங்களுக்கும் கடவுளுக்கும் மிகவும் நன்றி நன்றி...
என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அனைத்து சூல்நிலைகளுக்கும் பொருள்களுக்கு பிரபஞ்ச சக்திக்கு நன்றி
🤝🤝🤝 very good brother thanks ❤️
Another wonderful ecplanation. Thanks
Ungalai intha prabanjam enaku kanbithatharku nanri kodaana kodi nanrigal sir
மிகவும் பயன் உள்ள பதிவு. மிக்க நன்றிகள்.
🙏 குருவே சரணம் மிக அருமையான பதிவு அண்ணா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே துணை நன்றி 🙏
Nice thoughts 💝💐🔥
அருமையான பதிவு. நன்றி.
Vazhga valamudan
வார்த்தைகளுக்கு உயிர் இருப்பதை உணர்ந்தேன் ,உங்களுடைய வார்த்தைகளை கேட்டு....
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ஐயா...🙏
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❤
நன்றி நன்றி நன்றி
Nandri nandri universe
Nandri nandri anna nalla pathivu 🙏🙏🙏🙏🙏🙏
Video nalla effect ah iruku
Your Great Sir. Long Healthy Live
Beautiful sir. Thank you sir. Thank you Lord
Thank you for this video.
Vazhga Valamudan
வாழ்க வளமுடன் நன்றி anna
Thanks 🙏🏻👍👍👍 brother, you are right, God bless you and your family
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
Luv u sir thank u so much fr such wonderful mesgs 😇😊🙏
இறைத்தன்மையை உணரக்கூடிய மிக முக்கியமான பதிவு நன்றி ஐயா நற்பவி நற்பவி
Anna super vera level
The speech is very good and true self confidence is most important om sairam thunai
அருமை
Absolutely right sir
Thank you sir
நல்ல பதிவு சார். நண்றி சார்
Super sir👍👍👍
Thank you god
Thanks Anna...
Please daily two lines achum pesunga anna..
Vazhga Valamudan
Inspirational video sir
அருமை அண்ணா🙏 மனதிற்கு ஏற்ற தெளிவான பதிவு அண்ணா🙏🙏 இன்னும் இதுபோல பல நல்ல பதிவுகளை தாருங்கள் நன்றி🙏💕
வாழ்க வளமுடன்
உண்மை சிறந்த பதிவு
Thank you so much sir... thank you a lot my universe...😘😍
Thank you so much Anna🙏🙏🙏🙏vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏
Radhe krishna thank you Anna 🙏👍👌
Sir nice speech 👌nantri universe 🙏🙏🙏
Great sir.thank you sir
அருமையான பதிவு sir
அருமை அருமை மனதிற்கு இதமான விளக்கம் அளித்தீர்கள்
Useful Information ❤️ Thank You Sir 🙏❤️💯
Super, sir u re really great. Thank u🙏
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா🙏🙏🙏
Thanks a million sir. Really good information and explained. This video. I'm also some feelings. But this video guide and explain.
Vaalga valamudan vignesh sir!
Sir...enaku kovam varum pothu......unga video than sir en ..kaan...munnadiye...varum....naa enaiye amathi paduthipan...ur video and ur talk always make my life shine and 😊 sir..thank u so much sir
அண்ணாஉங்களுக்குஎன்னுடையமனமார்ந்த.நன்றி.நன்றி.நன்றி...
Mind Blowing video. Beautiful Explanation.super sir.Thank you so much 🌹🌹🌹
நன்றி சார் இந்த பதிவு மிகவும் அருமை அதேபோல் கதை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you for posting a msg on self realization n power of mind in a simple manner sir🙏
நன்றி நன்றி நன்றி அண்ணா
Very excellent anna .Thanks a lot 🙏
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நம்ம சும்மா இருந்தாலும் மற்றவர்கள் எதாவது ரூபத்தில் கோபமடைய செய்கிறார்கள் சகோ...👈 அதற்கான விளக்கத்தை சொல்லி தெளிவடைய செய்து விட்டிர்கள் சகோ நன்றி சகோ.... 💚🙏
Good sir🙏🙏🙏🙏
You r speech very. Use full Dr. Th u