கர்மாவை மாற்றும் மன்னிப்பு (Karma VS Forgiveness)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 431

  • @SENTHILKUMAR-js5iz
    @SENTHILKUMAR-js5iz 3 ปีที่แล้ว +62

    இதைக் கேட்க வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றி.

    • @ismailm7334
      @ismailm7334 3 ปีที่แล้ว

      பிரபஞ்சத்தை படைத்து பாதுகாத்து பக்குவபடுத்தி பாதுகாக்கிறானே அவனே அவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 วันที่ผ่านมา +1

    இந்தப் பதிவு முற்றிலும் எனக்கானது சகோதரரே

  • @kingmakershivetha1928
    @kingmakershivetha1928 3 หลายเดือนก่อน

    மனிதர்கள் வெரும் அம்பு தான் எய்தவன் நான் ஆகிறேன்.. என்பது... Deep ஆன point my brother....

  • @thillaimanirajendran2557
    @thillaimanirajendran2557 9 หลายเดือนก่อน +1

    Thank you

  • @shyamikumar6577
    @shyamikumar6577 3 ปีที่แล้ว +68

    இந்த பதிவைக் கேட்டு அனைவரும் பயன்பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றி ❤️🙏. உங்களின் ஒவ்வொரு பதிவும் என் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதனால் உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்👏👏💐💐

  • @sundarraj350
    @sundarraj350 ปีที่แล้ว

    Beautiful Message Dr
    Forgive Forget
    God with Us Ever in Our Hearts
    God alone is Our Saviour
    Believe Believe Believe with all Your Heart
    Thanks ❤

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 4 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா iloveyouperapanjam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 7 หลายเดือนก่อน +4

    மன்னிப்பு தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை 🎉

  • @harshinij5893
    @harshinij5893 3 ปีที่แล้ว +19

    ஆம்!!! நாம் இந்த நிலைக்கு முன் வினைதான் காரணம்
    மறப்போம் மன்னிப்போம்
    வாழ்க வளமுடன்!!!
    நன்றி பிரபஞ்சமே!!!

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 ปีที่แล้ว +6

    உங்களை பேசவைத்தும் என்னை கேக்க வைத்த இறையாற்றலுக்கு நன்றி🙏🙏🙏🙏 உங்கள் காணொளிக்கு நன்றி அண்ணா🙏🙏🙏 அனைத்தையும் வழி நடத்தும் இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @anubichannel777
    @anubichannel777 2 ปีที่แล้ว +1

    ஹய்யோ.....!!! அண்ணா.,.. கடவுள் மாதிரி விவரிக்கீர்கள்...!!!! Excellent....!!!

  • @saraswathiec724
    @saraswathiec724 3 ปีที่แล้ว +11

    வணக்கம் சார் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது என் மனதுக்கு ஒரு அமைதி கிடைத்ததுக்கு உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு

  • @TamilSelvi-b2j
    @TamilSelvi-b2j 4 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான ஆத்மார்த்தமான பதிவு சார்...
    இந்த Video வை பார்க்க வைத்த என் அன்பு பிரபஞ்ச தாய்க்கு கோடானு கோடி நன்றி!
    I love universe ❤️❤️❤️❤️❤️

  • @nithyagowri7900
    @nithyagowri7900 3 ปีที่แล้ว +10

    மன்னிக்கலாம் ஆனால் கூடவே பாசம் என்னும் வேஷம் போட்டு துரோகம் பண்ணி அவர்களை எப்படி அண்ணா மன்னிப்பது துரோகத்தின் வலி மிகவும் கொடுமை அண்ணா

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se ปีที่แล้ว +1

      மன்னித்துவிடுங்கள் கூடவே விலகிவிடுங்கள்

  • @இசைச்சோலை
    @இசைச்சோலை 4 หลายเดือนก่อน

    மிக சிறந்த, பயனுள்ள, தெளிவான, ஆறுதல் தரும் உண்மையான தகவல்கள் கொண்ட பதிவு. நன்றி ஐயா....இதை என் செவிகளில் ஏற்றச் செய்த பிரபஞ்சமே உனக்கும் என் நன்றி

  • @raamkrishna1249
    @raamkrishna1249 2 ปีที่แล้ว

    arumai arumai nabarey,,,👌👌🙏🙏🙏im speechless 😷

  • @Creatorgv
    @Creatorgv 3 ปีที่แล้ว

    நன்றி இறைவா

  • @b.kasenthilkumar4178
    @b.kasenthilkumar4178 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம் பிரபஞ்சமே ஓம். என் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆண்டவா உயர்ந்த செல்வ செழிப்பையும் நல்ல பணவசதியும் மகிழ்ச்சியும் கொடுத்த உனக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அருமையான பதிவு மிக்க நன்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌👍👍 No words to Express Vazgha valamudan

  • @tstamilheart6268
    @tstamilheart6268 3 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க சொல்றதெல்லாம் உண்மை அண்ணா என் வாழ்க்கையிலே இதுபோல அற்புதம் நடந்தது அண்ணா
    இப்ப நீங்க சொல்லும் போது தான் நான் உணர்ந்தேன் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @amudhavallir709
    @amudhavallir709 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்ல அட்வைஸ் பிரதர் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @ushap9378
    @ushap9378 3 ปีที่แล้ว +20

    அண்ணா மிகவும் அருமையான பதிவு அண்ணா. என்னுடைய இப்போதைய மனநிலைக்கு ஏற்ற ஆறுதலான பதிவு. நன்றிகள் பல கோடி அண்ணா.உங்களுடைய குறல் தெய்வத்தின் குரல் அண்ணா.அந்த தெய்வமே பேசியது போல் மிகவும் ஆறுதலாக இருந்தது அண்ணா 🙏🙏🙏

    • @alameluh7865
      @alameluh7865 2 ปีที่แล้ว

      Arumai valgavalamudan

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 3 ปีที่แล้ว +3

    Excellent video Beautiful information 👌 I Love you sir ❤ 🙏 God is great 🙏 👍

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 ปีที่แล้ว

    Guruve sharanam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

  • @kannansreeraamarts859
    @kannansreeraamarts859 ปีที่แล้ว

    அது என்னவோ தெரியவில்லை உங்கள் ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் போதெல்லாம் இனம் புரியாத உணர்வுடன் கண்ணீர் துளிகள் தானாக வந்துவிடுகிறது ❤❤❤

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 ปีที่แล้ว +1

    Super.. super.. super..sir

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    காயப்படுத்த பலர் உண்டு ஆனால் காயத்தை போக்கவும் ஒருவர் உண்டு !!
    ஒலித்துக் கட்ட பலர் உண்டு ஆனால் ஒளிரச் செய்யவும் ஒருவர் உண்டு!!
    உருவு அழைக்க பலர் உண்டு ஆனால் உருவாக்கவும் ஒருவர் உண்டு !!
    கை கழுவி விட பலர் உண்டு ஆனால்
    கை தாங்கி விடவும் ஒருவர் உண்டு!!
    தூக்கி எறிய பலர் உண்டு ஆனால் தூக்கி விடவும் ஒருவர் உண்டு!!
    உயிரை எடுக்க பலர் உண்டு ஆனால் உயிரையும் கொடுக்க ஒருவர் உண்டு!!
    இந்த ஒருவர் ஒருவர் யார் என்றால் நம்மை படைத்த இறையாற்றல் தான்.
    ஓம் நமோ🔆🔆 நாராயணாய நமக ஓம் சிவாய 🔱🔱நமக

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 2 ปีที่แล้ว

    Arumaiyana video

  • @manivasagar5517
    @manivasagar5517 3 ปีที่แล้ว +4

    நீங்கள் இறைவனை உணர்ந்தவர் வாழ்க உங்கள் இறைபணி வாழ்க வளமுடன்

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 9 หลายเดือนก่อน

    என்னை படைத்த இறைவனை நம்பியே பயணிக்கிறேன் மாற்றம் வந்துவிட்டது மகிழ்சி ❤

  • @malaiarasanmalaiarasan1361
    @malaiarasanmalaiarasan1361 2 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....🙏

  • @jeyakanthan694
    @jeyakanthan694 2 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா நன்றி

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களது பதிவுகள் அனைத்தும் ஐயா.தயவான நன்றிகள் 🙏🙏💐💐

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார்

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 8 หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்சமே

  • @satheeshc3907
    @satheeshc3907 3 ปีที่แล้ว

    🙏🌹🙏🌹🙏🌹🙏நன்றி நண்பரே

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம்

  • @powarfulllife2897
    @powarfulllife2897 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி. இந்தப்பதிவு என்ன கேட்க வைத்தவர் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி உங்கள் சேவை மென்மேலும் தொடர என்னோட மனமார்ந்த. வாழ்த்துக்கள் அண்ணா

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 9 หลายเดือนก่อน +1

    என் வாழ்வின் அனுபவம் என்னை நானே உணர்ந்த தருணம் ❤

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 12 วันที่ผ่านมา

    Thank you Universe, 💯 true words 🙏🙏

  • @versionanbu01
    @versionanbu01 ปีที่แล้ว

    இறைவனின் சித்தம் இன்றி எந்த காரியமும் நடக்காது...
    இந்த சூழ்நிலையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்

  • @radha4538
    @radha4538 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றக

  • @manukarnika2087
    @manukarnika2087 3 ปีที่แล้ว +1

    நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏

  • @sundarmoorthy8409
    @sundarmoorthy8409 2 ปีที่แล้ว +2

    எல்லாம் இறை செயல்🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்👍 அண்ணாவிற்க்கும் பிரபஞ்சத்திற்கும் கோடிநன்றிகள்🙏🙏🙏👍

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றிகள் சார்.....🙏🙏💐💐💐

  • @chitravinoth5245
    @chitravinoth5245 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏💐

  • @successsekar9909
    @successsekar9909 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @archanababu6409
    @archanababu6409 3 ปีที่แล้ว +2

    Very very super ma valga🙏💗 Valamudan

  • @renugasharmila2292
    @renugasharmila2292 3 ปีที่แล้ว +1

    Intha video pathivai kodutha bro and universukum koodi nadrigal thank you univers .

  • @venkatachalamkuppusamy6521
    @venkatachalamkuppusamy6521 3 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @bk.raja.bk.vanarani1587
    @bk.raja.bk.vanarani1587 2 ปีที่แล้ว

    Om shanti thank you brother 🌹

  • @umashanthinie8791
    @umashanthinie8791 2 ปีที่แล้ว

    Theliuv paduthiyatharku mikka nandri🙏

  • @sundaritailor5665
    @sundaritailor5665 2 ปีที่แล้ว

    Anna nenga super nenga solra vishayam matum ila solra vidham kuda romba arumai

  • @hashinimusic579
    @hashinimusic579 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @gomathicpmgo1352
    @gomathicpmgo1352 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்..🙏 நம்ப தினமும் மனதளவில் மத்தவங்கள பாதிக்கப்படுகிறோம் இந்த வீடியோ அதற்கான ஒரு விழிப்புணர்வு இருக்குது ரொம்ப நன்றி சார் மத்தவங்கள நம்ப மன்னிப்பது அவங்களுக்கு ...நல்லதோ இல்லையோ நமக்கு ரொம்ப நல்லது மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் நன்றிகள் சார்...🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 2 ปีที่แล้ว

    எல்லாம் நன்மைக்கே .நான் நேசிக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.

  • @Raj-mano
    @Raj-mano 3 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @JayaLakshmi-mp7hu
    @JayaLakshmi-mp7hu ปีที่แล้ว

    Nandri nandri nandri anna vallga valamudan narpavi narpavi god bless 🙌you anna

  • @devikas1967
    @devikas1967 3 ปีที่แล้ว

    அருமை உண்மை

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு மூலம் எனக்கு நம்பிக்கையை தந்த இறை சக்திகு மிக்க நன்றிகள்.

  • @RadhaKrishnan-wf1kf
    @RadhaKrishnan-wf1kf ปีที่แล้ว

    Guruve saranam 💫🙇

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 5 วันที่ผ่านมา

    என்னை மன்னியுங்கள் ஆண்டவரே

  • @shobanasekar861
    @shobanasekar861 3 ปีที่แล้ว

    Valgha valamudan super anna

  • @nagarajang1773
    @nagarajang1773 3 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா நான் உங்களை இறைவனால் ஆசீர்வதிக்கபட்ட வராக கருதுகிறேன்

  • @seaplayer4674
    @seaplayer4674 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.

  • @soundar1940
    @soundar1940 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @alagurajac6509
    @alagurajac6509 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @sheikmetha242
    @sheikmetha242 ปีที่แล้ว

    இந்த பதிவை கேட்க வைத்த அந்த இறைசக்திக்கு அந்த பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி..

  • @kmeera1696
    @kmeera1696 3 ปีที่แล้ว +2

    மிக அருமை sir.நான் இதை கடைப்பிடிக்க முயற்ச்சிப்பேன்

  • @yukeshprabhu8598
    @yukeshprabhu8598 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @geethadevi975
    @geethadevi975 3 ปีที่แล้ว +3

    என் மனது அமைதியடையவும், புத்துணர்வு பெறவும் உங்கள் பதிவு உள்ளது...நீங்கள் சொல்லும் ஒருவராக நீங்கள் உள்ளீர்கள் சகோதரர் அவர்களே. மிக்க நன்றி

  • @professorvicky8886
    @professorvicky8886 3 ปีที่แล้ว +3

    உங்கள் அனைவருடனும் சேர்ந்து இந்த காணொளியை பார்ப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.என் மனம் அமைதி அடைகிறது

  • @karuppusamysamy9349
    @karuppusamysamy9349 ปีที่แล้ว

    Thank you Thank you Thank you🙏🙏🙏

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 3 ปีที่แล้ว +1

    Thank you...dear universe

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @clarejass86
    @clarejass86 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான அவசியமான பதிவு 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🥰🥰🙏🙏🙏🙏

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 8 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம்♥️🙏

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 3 ปีที่แล้ว +1

    நன்றி சொல்ல வார்த்தைகலே இல்லை,god is very great.என் நேரத்திற்கு ஏற்ற வீடியோ.நன்றிகள் sir

  • @rajeshmuthu2859
    @rajeshmuthu2859 3 ปีที่แล้ว

    Very excellant message

  • @thiruthuvam1441
    @thiruthuvam1441 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @seaplayer4674
    @seaplayer4674 3 ปีที่แล้ว

    எவ்வளவு பெரிய உண்மை டாக்டர் நாம் எதிர்க்காமல் வெறுக்காமல் யாரும் எம்மை வெறுப்பதில்லை.

  • @vishnuvardhanjp9329
    @vishnuvardhanjp9329 3 ปีที่แล้ว +2

    Super u will receive lot of good karma sir . Keep it up 👏

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว

    Nandri valga valamudan

  • @dhilipanexpo4110
    @dhilipanexpo4110 3 ปีที่แล้ว

    அருமை ... Fact

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 3 ปีที่แล้ว +2

    I think it is kalu maram not kaluku maram. Thanks for this wonderful sharing. Valga valamudan

  • @ramnoffh4261
    @ramnoffh4261 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @sharmiitamil
    @sharmiitamil 3 ปีที่แล้ว +10

    Tears Came Sir... No words to express Sir....I never lose my positive vibes Sir... I accept everything to move on Sir.. It's too touchable video Sir.. Especially, Last quotes are awesome Sir... I'm admired sir...feeling good Sir.. Stay blessed Sir.. Tq Sir..

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 2 ปีที่แล้ว

    Nalla pathivukku nandri🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 3 ปีที่แล้ว

    மிக மிகச் சிறந்த பதிவு இறைவா உமக்கு நன்றி

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss 7 หลายเดือนก่อน

    Thankyou universe so much I love you

  • @kayalvizhi-di3mn
    @kayalvizhi-di3mn 3 ปีที่แล้ว +1

    Wow arumaya Pechi ....yen Manam keta kelviku sariyana bathil 🙏🏻nandri

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 ปีที่แล้ว +1

    Nandrigal nandrigal nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mgs806
    @mgs806 2 ปีที่แล้ว

    Nandri. Vazhga valamudan