எல்லாம் நன்மைக்கே (ஈர்ப்பு விதியின் சூட்சமம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 498

  • @vijivijay7734
    @vijivijay7734 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ❣️🙏🏻
    ஆத்ம நமஸ்காரம் அன்பு குருவே அண்ணா ❤🙏🏻

    • @sivagopi8105
      @sivagopi8105 หลายเดือนก่อน +1

      ஆத்ம நன்றி anna. Ennoda தம்பி kutty கும் நன்றி. தம்பிய குடுத்த கடவுளுக்கும் நன்றி. Thanks valu. 🙌🏼 sivi 🥰👧🏻👼🏻👧🏻😍

    • @vijivijay7734
      @vijivijay7734 หลายเดือนก่อน +1

      @sivagopi8105 வாழ்க வளமுடன் ❣️

  • @ashokj9968
    @ashokj9968 2 ปีที่แล้ว +2

    நானும் இறந்து போய்விடலாம் மனதில் தோன்றியது இவருடைய வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு வாழ்க்கையில் வாழ்ந்து காட்டணும் என்று தோன்றியது. எல்லாம் நன்மைக்கே

  • @Freesoul5995
    @Freesoul5995 5 ปีที่แล้ว +328

    உங்கள் பேச்சு மட்டுமே என்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றியது..! நன்றி dr..!

    • @Freesoul5995
      @Freesoul5995 5 ปีที่แล้ว +4

      BREAK tech news entertainment sudharsun life failures, business stress,depression and health issues all pushed me towards that..!

    • @vinayagamoorthi4808
      @vinayagamoorthi4808 5 ปีที่แล้ว +7

      We are Miracle in this universe,,so,, don' t bother about it,, just face and do it bro...👍👍👍

    • @kvs492
      @kvs492 5 ปีที่แล้ว +22

      இந்த நிலையும் மாறும். பொறுமை உழைப்பு, விடாமுயற்சி வேண்டும் நண்பனே. இறைவன் கைவிட மாட்டான் எப்போதும்

    • @thankusomuchuniverse8079
      @thankusomuchuniverse8079 5 ปีที่แล้ว +10

      Karma 59995 omg. No bro.ellam marum .God is with us

    • @loveforcooking1680
      @loveforcooking1680 5 ปีที่แล้ว +8

      Everything will change. Don't worry you will be alright.

  • @sat7680
    @sat7680 5 ปีที่แล้ว +332

    Dr.vignesh Shankar fans hits here

    • @Freesoul5995
      @Freesoul5995 5 ปีที่แล้ว +3

      Sathish Kumar vignesh shankar

    • @sat7680
      @sat7680 5 ปีที่แล้ว

      @@Freesoul5995 💓

  • @karuppaiyar8499
    @karuppaiyar8499 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா நான் சோர்வாகும் நேரத்தில் எல்லாம் உங்கள் வீடியோ பார்ப்பேன் எனக்கு பெரிய நம்பிக்கை நீங்க தான்

  • @jeyanthisaravanan2014
    @jeyanthisaravanan2014 5 ปีที่แล้ว +88

    ஒவ்வொரு வீடியோவும் நம்பிக்கை அளிக்கும் பயனுள்ள வீடியோக்கள். நன்றி சார்

  • @rbchandar087
    @rbchandar087 5 ปีที่แล้ว +66

    மனம் தளர்ந்து சோர்வாக உணரும்போது எனக்குள் உற்சாகத்தை தருவது தங்களின் பதிவுகளே....நன்றி🙏🙏🙏

  • @sivasangari5987
    @sivasangari5987 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை கேட்டவுடன் கண்ணில் நீர் இன்று எனக்கு கொடுத்த அனைத்திற்கும் கோடான கோடி நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி

  • @jaya369kumaran
    @jaya369kumaran 5 ปีที่แล้ว +47

    நன்றி இறைவா இது போன்ற பதிவு கொடுத்தற்க்கு வாழ்க வளமுடன் நண்பா

  • @chitramaha1952
    @chitramaha1952 3 ปีที่แล้ว +2

    எனக்குஅவமானங்களுக்கு அப்புறம் உங்க பேச்ச கேட்டதுக்கு அப்புறம் தான் சார் என் வாழ்க்கையில மறுபிறவியை வந்துச்சு

  • @boopathivenkatchalam5896
    @boopathivenkatchalam5896 5 ปีที่แล้ว +38

    என்வாழ்வின் ஒவ்வொறு நோடியும் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே

  • @jacksabari8717
    @jacksabari8717 4 ปีที่แล้ว +4

    கடவுளோ இறை சக்தியோ என் மனம் தளரும் நேரத்தில் அதனை ஊக்கப்படுத்த உங்களைப் போன்றவர்களை கண் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறது.. உங்களையும் அதுவாகத்தான் பார்க்கிறேன்.. நன்றி அய்யா..

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 ปีที่แล้ว +12

    அய்யா நீங்கள் நீன்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் என்று இரைவனிடம் வேண்டு கிரேன்

  • @ThiagarajanS2014
    @ThiagarajanS2014 5 ปีที่แล้ว +34

    நடபபதெல்லாம் நன்மைக்கே ! மிகமிகச் சிறப்பு நண்பரே.! தங்கள் தெய்வீகப் பணி சிறந்தோங்க வாழ்த்துக்கள் ! நன்றி ! வாழ்க வாழ்வாங்கு ! இறைவா அருள்வாயாக !!

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏

  • @umabala8997
    @umabala8997 4 ปีที่แล้ว +1

    உங்களின் ஒவ்வொரு பேச்சும் என் வாழ்க்கையில் ஒரு நல்ல நம்பிக்கை யை ஏற்பட்டுள்ளது நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @divyaanand9563
    @divyaanand9563 4 ปีที่แล้ว +17

    Why does my eyes shed tears when I hear this story.

  • @darwinr.s6648
    @darwinr.s6648 3 ปีที่แล้ว +3

    கண்ணீரோடு பாா்க்கிறேன்...! இதைக் கேட்டவுடன் வாழத்துடிக்குது மனசு....இனியாவது நல்லது நடக்கும் என்று நம்பிக்கை பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறேன்...!

  • @riyamala914
    @riyamala914 4 ปีที่แล้ว +1

    Super sir ur vedio all perfact background song and voice ur information very soul ful

  • @SivaKumar-ly4mo
    @SivaKumar-ly4mo 5 ปีที่แล้ว +39

    Fantastic sir.பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை

  • @barathisekar8320
    @barathisekar8320 ปีที่แล้ว

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி. எல்லாம் நன்மைக்கே 🙏🙏🙏🙏🙏

  • @sriparvathi3090
    @sriparvathi3090 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி நன்றி நன்றி மிகச் சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்க 🙏🙏💐👍🙏🙏🙏

  • @kasinathanprabakaran5177
    @kasinathanprabakaran5177 4 ปีที่แล้ว

    தன்னம்பிக்கை ..... நான் தாங்களின் பெரும்பாலான காணொலியை கண்டேன் தாங்களின் "ஆதார அறிவியல் மற்றும் மனோதத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் விளக்கங்களை தாங்களின் ஈர்ப்பு குறளில் பதிவு செய்வது .... மிக அற்புதம் நிகழ்கிறது என் வாழ்வில்....தாங்களை நேரில் சந்திக்க எனக்கு வாய்பு கிடைக்கும்....நம்பிக்கையோடு
    -Er.காசிபிரபாகரன்.,B.Tech.,

  • @srinivasstore4115
    @srinivasstore4115 5 ปีที่แล้ว +2

    ஒரு முறை உங்களுடைய காணொளியை பார்த்த எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் வாராவாரம் ஒரு காணொளி போட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🧡💚🧡💚🧡💚💚🧡🧡💚💚💚

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    தன்னம்பிக்கையும் மன தைரியமும் மேன்மேல அதிகரிக்க செய்கின்றது ஐயா நன்றி

  • @ganesh36944
    @ganesh36944 3 ปีที่แล้ว +1

    நான் பார்க்காத வீடியோவோ,பயிற்சி வகுப்புகளோ இல்லை சார்! ஆனால் இவ்வளவு நாளா உங்களின் வீடியோ எப்படி பார்க்காமல் இருந்தனோ சார்! இருந்தாலும் இப்பொழுதுனாலும் பார்க்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி

    • @ganesh36944
      @ganesh36944 3 ปีที่แล้ว

      உங்கள் வாட்ஸ் நம்பர் சொல்லமுடிமா..? உங்களிடம் பேச முடியுமா..?

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 4 ปีที่แล้ว

    வணக்கம்.... உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை ... (தேடுகிறேன்)....நன்றி...

  • @vijayakumarb9105
    @vijayakumarb9105 5 ปีที่แล้ว +2

    நண்பரே மிகவும் அருமையான ஆத்மார்த்தமான உரை

  • @krvinoth18
    @krvinoth18 5 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @premasanthakumari1812
    @premasanthakumari1812 ปีที่แล้ว

    Very nice advice. I'm very proud of you my brother. Continue the same thing. God bless you brother and your family Sir.

  • @nonstopkrishnanonstopvisha5508
    @nonstopkrishnanonstopvisha5508 3 ปีที่แล้ว

    Thanks ji super great congratulations my friend

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +2

    ஆத்ம நன்றி குருவே 👏👏❣️🙏🏻

  • @அன்பு-ச9ஞ
    @அன்பு-ச9ஞ 3 ปีที่แล้ว

    உங்களுக்கும் கடவுளுக்கும் சில தொடர்பு உள்ளது 💚💚💚

  • @saibaba2107
    @saibaba2107 5 ปีที่แล้ว +21

    Timing msg anna... Epo en mind peaceful iruku. Thanks a lot na... Nandri...

  • @lakshmipriya789
    @lakshmipriya789 3 ปีที่แล้ว

    Unga video paathathala than na uyirodave iruken.🙏 Unga videos pathu pathu than nambikaiya valathukuren❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyarajanr1609
    @pandiyarajanr1609 5 ปีที่แล้ว +12

    Your speech very good sir.example story and music super sir...,

  • @anbuselvi520
    @anbuselvi520 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை வாழ்க வளமுடன் 🌹

  • @logulogu3628
    @logulogu3628 2 ปีที่แล้ว +1

    🙏 இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி🙏

  • @malasuresh413
    @malasuresh413 3 ปีที่แล้ว

    நீங்க சொல்ற வார்த்தைகள் இதயத்துக்கு ரொம்ப இனிமையாக இருக்கிறது அண்ணா 🙏

  • @shobanashiva9089
    @shobanashiva9089 5 ปีที่แล้ว +25

    1 St like & Comment
    Very good informative👌pls do more videos every weekly once

  • @arjunhunter007
    @arjunhunter007 5 ปีที่แล้ว +2

    sir....epd sir....neenga story solli mudikum pothu en kannu la thanni vanthiduthu... neenga vera level...en life oda miga periya inspiration neenga than sir....

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார், உங்கள் voice இனிமையாக இருக்கிறது நன்றி 👏👏👌

  • @செல்வகுமார்-ன2ழ
    @செல்வகுமார்-ன2ழ 5 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் தனிசிறப்பு மிக்கவர் அய்யா... நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி பிரபஞ்சமே
    ஓம் சாய்ராம்

  • @loveforcooking1680
    @loveforcooking1680 5 ปีที่แล้ว +9

    When ever I feel low and depressed I watch your videos it gives me confidence and positive thoughts. Thankyou so much sir

  • @AbdulRahman-fn3wl
    @AbdulRahman-fn3wl 4 ปีที่แล้ว +1

    Dr.vignesh....unga. ..padhivu manasukku. Amaidhi..tharudhu. tnx...lotttt..sir

  • @prashathv4273
    @prashathv4273 4 ปีที่แล้ว

    Anna ungaludaiya speech... depression la irukkuravangalukku Oru nalla mukkiyamana inspiration ah irukku....
    Thanks bro....

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 5 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @amuthabasker
    @amuthabasker ปีที่แล้ว

    Unga videos moolama universe en manasu nalla pakuvapada vaikiranga. En life nallaa changes feel pana mudiyudu.Thank u so much for all ur videos anna. 🙏

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி அருமை பதிவு

  • @hemavathyc6776
    @hemavathyc6776 3 ปีที่แล้ว

    Sir..... Enoda pala naal kelvigaluku negale pathil... 1000000000000 nandrigal

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி சார் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @kumarvenkatesan5979
    @kumarvenkatesan5979 4 ปีที่แล้ว +2

    Really great Sir

  • @karthikaku1824
    @karthikaku1824 5 ปีที่แล้ว +6

    Unga video parthu alugaiye vanthutuchu sir...neenga solrathu 💯 unmai...thanks...

  • @josephinejosephines7158
    @josephinejosephines7158 5 ปีที่แล้ว +1

    அருமை யானா பதிவு நன்றி ஐயா

  • @murugesan5238
    @murugesan5238 4 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌹

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா, God bless you sir

  • @kjdkk3481
    @kjdkk3481 5 ปีที่แล้ว +2

    Excellent awesome wonderful videos..super

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 5 ปีที่แล้ว +1

    Ungal pechaiai ketkum bothu enakku puthu nambikkai pirararkirathu. Ungalukku mikka nandri...

  • @rahmanbasha73
    @rahmanbasha73 5 ปีที่แล้ว +1

    Rombba Nalla News sir .

  • @axthambirajah4339
    @axthambirajah4339 4 ปีที่แล้ว

    Really good massage thanking you sir

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 2 ปีที่แล้ว +1

    எல்லாம் நன்மைக்கே என்று நம்பிக்கை வேண்டும்.

  • @irfanathai
    @irfanathai 3 ปีที่แล้ว +1

    Sir i got development delay baby , i was so much depressed , cant able to keep my family happy, after hearing ur videos my mind totally changed and now my child slowly doing everything expect speech. So plz pray for my son speech.now iam Almost happy. Alhamdulillah.

  • @aparnavignesh16
    @aparnavignesh16 5 ปีที่แล้ว +2

    Unga last video paathutu i asked sorry wholeheartedly to the 1 whom i hated with my own perception and nvr bothered abt her views..i hater her so much that i nvr liked her existence. But once i heard ur wrds i asked for forgivness frm her and she too accepted and aft that i feel a liteness in my heart n mind❤thank u so much anna

  • @dtamil1535
    @dtamil1535 5 ปีที่แล้ว +9

    It’s really life changing video.. Thank you 🙏 so much sir

  • @sivasabarianandhanp7653
    @sivasabarianandhanp7653 5 ปีที่แล้ว +10

    மிகவும் நன்றி அண்ணா 👍 👌 👏 🙏

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 4 ปีที่แล้ว +2

    Now my favorite psychologist you sir.

  • @kantharubansethukavalan3514
    @kantharubansethukavalan3514 3 ปีที่แล้ว

    Great news.you r great sir.many Thanks 🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 ปีที่แล้ว

    God bless you brother thank you soo much god

  • @chandraarmugam7971
    @chandraarmugam7971 5 ปีที่แล้ว +6

    Peace of mind.
    Thank you for this marvelous speech.

  • @deeparajan2667
    @deeparajan2667 2 ปีที่แล้ว

    Sir super nega solrathu elam manasuku aruthal ah iruku

  • @noentitybutgodhaqqiyulqadi6455
    @noentitybutgodhaqqiyulqadi6455 3 ปีที่แล้ว +1

    Thank you very much dr.
    Thank you very much univers.
    Thank you to all my dear people here and around the world....

  • @OVMTV
    @OVMTV 5 ปีที่แล้ว +1

    எல்லாம் நன்மைக்கே - அருமை - வாழ்த்துக்கள்

  • @rmurali5405
    @rmurali5405 5 ปีที่แล้ว +9

    Ellaam nanmaike👏👏👌

  • @MeenaKumari-fx5vg
    @MeenaKumari-fx5vg 2 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்ததும் ஒரு தெளிவு கிடைச்சது சார்

  • @umanarayanee7970
    @umanarayanee7970 5 ปีที่แล้ว +4

    Very informative message. To give confidence to everyone. Thank u soooo much anna.

  • @thirucool9197
    @thirucool9197 5 ปีที่แล้ว +6

    I love you your videos doctor
    Thank you 🙏🏽 God bless you doctor

  • @maheswarv5696
    @maheswarv5696 5 ปีที่แล้ว +9

    After long tym nice video sir....
    Your words keep moving my life...in confidence thank u and post many videos...sir

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi4855 3 ปีที่แล้ว

    Thanks sir unga speech ketathuku apram tha na normal aanen

  • @kamesh6804
    @kamesh6804 5 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த பதிவு...

  • @RajeshE-l8h
    @RajeshE-l8h 4 หลายเดือนก่อน

    Thank you God universe thank you bro ❤

  • @johnvictor86g
    @johnvictor86g 3 ปีที่แล้ว +1

    God bless you brother....I m impressed by your words

  • @vadivuvadivu2418
    @vadivuvadivu2418 4 ปีที่แล้ว

    Yenaku ippadhan nallthu nadaka pothu thats y i am watching ur vedios thank u 😊

  • @j.vanajothijeyachandran3906
    @j.vanajothijeyachandran3906 5 ปีที่แล้ว +1

    நன்றி. உங்களுடைய அனைத்து தகவல்களும் அருமை.

  • @sangeethaa2864
    @sangeethaa2864 4 ปีที่แล้ว

    Eallam nanmaike endru mudivu eaduthutte thanks

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 5 ปีที่แล้ว +2

    நன்றிங்க ஐயா அருமையான வாழ்க்கை விளக்கம்.....

  • @loveforcooking1680
    @loveforcooking1680 5 ปีที่แล้ว

    Fantastic video. This video will help me reach my goal. You are right "Nadapathelaam nanmykae".

  • @dazzlingvaths5347
    @dazzlingvaths5347 4 ปีที่แล้ว

    This message was very useful for me sir ... thanku for this booster videos

  • @jikitharanjiki7670
    @jikitharanjiki7670 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி

  • @tamilselvi6034
    @tamilselvi6034 5 ปีที่แล้ว +5

    tq for one more confident speech sir

  • @ridhwanshahvaalgavalamudan3129
    @ridhwanshahvaalgavalamudan3129 5 ปีที่แล้ว +6

    Thank you brother
    Vaalga valamudan

  • @anandansairam9199
    @anandansairam9199 4 ปีที่แล้ว +2

    சார் சூப்பர் உங்கள் யூடியூப் பார்த்தாலே மன பாரம் குறைகிறது

  • @premaananthakumar110
    @premaananthakumar110 3 ปีที่แล้ว

    Thank you brother very good advice .

  • @Priya-mt1mk
    @Priya-mt1mk 5 ปีที่แล้ว +4

    Sir upload nxt video soon...waiting ...some magic in ur words and it lighting one's life..valthukal..valga valamudam💐

  • @vigneshp6235
    @vigneshp6235 5 ปีที่แล้ว +3

    Frist thanks for ur video sir...
    Good information.
    nice store and I am also cry the worker store. ....

  • @jayasrijagan9705
    @jayasrijagan9705 5 ปีที่แล้ว +3

    Really super sir thank you so much for giving this video

  • @ramu75
    @ramu75 5 ปีที่แล้ว +1

    Super very excellent divine voice super

  • @topmotivationtamiltmt5649
    @topmotivationtamiltmt5649 4 ปีที่แล้ว

    Thank you god, you showed me this video and gave opportunity to watch this video.