ரொம்பவும் அற்புதம். பட்டிமன்றங்களில் பேசும் தமிழ்ப் பேராசிரியர்கள் இதைப் போன்ற ரசமான விஷயங்களையும் ஆங்காங்கே சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன். இந்த இளைஞருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழனாகப் பெருமைப்படுகிறேன்.
அதாம்ல தமிழ்! 1 ஒன்று உ என்றால் ஒரு உருப்படி.! 2 ரெண்டு உ. என்றால் ரெண்டு உருப்படி என்று பொருள். சும்மா தமிழ் வார்த்தைகள் அமைந்துவிட்டதாக எண்ணவேண்டாம். 247 எழுத்தும் மந்திர எழுத்துக்கள் அப்பனே! உயிரெழுத்துகள் தவிர பாக்கி அனைத்து எழுத்துக்களும் ஃ எழுத்தே பிரதானம்❤❤
எழுத தொடங்கும்போது உ என்று பிள்ளையார் சுழி போடுகிறோம். தமிழ் சுருக்கெழுத்தில் உ என்பதன் பொருள் உன்னால் முடியும் என்பதாகும். தமிழே அமுதே அழகிய மொழியே ஏனதுயிரே ...❤
Same way some Tamil words have a philosophical meaning in words such as kadavul- walk inside or see inside for seeking god 2. Thandanai- the art of giving punishment ( thandi- punish and anai- embrace) 3. Samayam- a way that suits that time . We don’t have religion we call samayam because we know what belief system worked 1000 years ago will not work or will not be suitable now. Antha samayathil ‘a belief in that time or era’
நான் ஒரு வெரித் தமிழன். எனக்கு ஆறு மொழிகள் பேச வரும். கன்னடத்தில் தொண்பது (தொம்பத்து) 90 என்கிற வார்த்தை உண்டு. அது ஒரு அழகிய முறை கொடுக்கிறது. தொண்ணூறு என்றால் 900. இது தமிழில் இருந்திருக்க வேண்டும். எப்படி எத்தன், ஒத் தன், பாட்டன் பூட்டன் போன்ற வார்த்தைகள் உள்ளதோ அப்படி
"ஒன்று குறைய பத்து" அதுதான் சுருங் ஒன்பது ஆனது. 9 என்ற எண்ணின்பழைய தமிழ் பெயர் தொண்டு 90 என்பது தொன்பது 900 என்பது தொண்ணூறு என இருந்தது ரோமன் ஆதிக்கத்தால் இவை மாறிவிட்டன X என்பது 10 IX இதன் பொருள் பத்தில் இருந்து ஒன்று குறைவு அதுவே வலப்புறம் I வந்தால் XI பத்து+ஒன்று இதன் தாக்கம் தான் இந்திய அரேபிய எண்களில் மாற்றத்தை உண்டாக்கியது. 1முதல் 9வரை எண்ணுருக்கள் அரேபியர்களுடையது. 0 இந்தியர்களுடையது.
1 முதல் 9 வரை அதுவும் தமிழர்களுடையது தான் என்பதை நக்கீரன் காணொளி ஓம் சரவண பவ வில் ஒரு சமயம் ராஜேஷ் ஐயா பேட்டியில் விளக்கி உள்ளார். அங்கு தமிழர்கள் அன்றைய காலத்தில் கடல் வாணிபம் செய்து வந்தார்கள் அப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்றார்கள்
The nine-ten paradox is the remnant of ancientness of a language. Meaning this feature is present only in ancient languages and this is left unchanged in modern times in our tamil. The infinity concept is quite debatable.
உங்களை தலை வணங்குகிறேன் சார்... ஆனால் ஒரு தவறு... ஏழும் பத்தும் கூட்டினால் 70 எப்படி சார் வரும்??? 8ம் 100ம் கூட்டினால் 800 எப்படி சார் வரும்??? மற்றவாறு அனைத்தும் தமிழில் அழகு தான்... தமிழால் நமக்குப் பெருமை தான் என்றென்றும்...
எண்களுக்கு முடிவில்லை அதனால் உ என்ற வார்த்தையில் முடிகிறது என்கிறார். பிறகு ஏன் 1000 என்ற எண்ணை *தற்காலிக முடிவு* என்கிறார் தொல் என்றால் பத்தில் ஒரு பகுதி குறைவதை குறிப்பிடுகிறார் அப்படியெனில் தொல்காப்பியம் என்பதன் விளக்கம் தாருங்கள்
இவரைப்போல புதுப்புது மனிதர்களை பேட்டி காணவும் 🙏
ஓலைச்சுவைடியில் ( உ ) எழுத இதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்குமோ 🤔🙏🇲🇾 மலேசியா
***நன்றி ஐயா ***
சிறப்பான பதிவு ❤️❤️❤️
ரொம்பவும் அற்புதம். பட்டிமன்றங்களில் பேசும் தமிழ்ப் பேராசிரியர்கள் இதைப் போன்ற ரசமான விஷயங்களையும் ஆங்காங்கே சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன். இந்த இளைஞருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழனாகப் பெருமைப்படுகிறேன்.
🤔
தொள்பத்து(9), தொள்நூறு(90), தொள்ஆயிரம்(900)........அருமை, அருமை, அருமை.
தொம்மிதி் என்று தெலுங்கில்்வழக்கில் உள்ளது
எனது இடத்தில இப்போது 90i ஒன்பது நூறு என்று சொல்கிறார்கள். எனது இடம் கொழும்பு இலங்கை, சிங்களவர் வாழும் பகுதி.
@@prabu2009
தெலுங்கு மற்றும் பிற தென்னிந்திய மொழிகளின் தாய்மொழி எது?
Uneducated people apdi than soluvanga தமிழ் ஒழுங்கா படிச்சவன் ஒழுங்கா பேசுவான்
@@kmchidambaramsnkmcsn8882தமிழ் தான்! இதை உலகமே ஒத்துகிட்டாலும் இந்தியர்கள் ஒத்துக்கமாட்டாங்க..
குறிப்பாக நமது பக்கத்து மாநிலத்து சகோதரர்கள்...
தாமல் கோ.சரவணன் அவர்களே உம்மால் தமிழுக்கு பெருமை! தமிழால் உமக்கு பெருமை! அருமை.. அருமை.. வாழ்த்துக்கள்!!🎉🎉
சிறு வயதிலிருந்தே எனக்கு இருந்த சந்தேகம். இன்றுதான் தெளிவு பெற்றேன். அருமையான விளக்கம். நன்றி
தங்களின் மிகச்சிறந்த தமிழ் மொழி ஆராய்ச்சியாளர் எனக் கருதுகிறேன் தங்களை வாழ்த்துகிறேன்
தமிழ் வாழும் உம்மை போல் வணக்கத்திற்குரிய வர்களால்
அதாம்ல தமிழ்! 1 ஒன்று உ என்றால் ஒரு உருப்படி.! 2 ரெண்டு உ. என்றால் ரெண்டு உருப்படி என்று பொருள். சும்மா தமிழ் வார்த்தைகள் அமைந்துவிட்டதாக எண்ணவேண்டாம். 247 எழுத்தும் மந்திர எழுத்துக்கள் அப்பனே! உயிரெழுத்துகள் தவிர பாக்கி அனைத்து எழுத்துக்களும் ஃ எழுத்தே பிரதானம்❤❤
எப்படி, விளக்க முடியுமா?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி தமிழ்!!!
அருமை... தமிழ் வாழ்க..... வளர்க தமிழ்.....❤❤
ரொம்ப நாள் எனக்கு இருந்த சந்தேகம் இன்றைக்கு தீர்ந்தது... ❤❤🎉🎉 நன்றி அய்யா.. 🎉🎉😊😊
Vera level,, athuvum kaal vaipaadu antha puthir semma,,,
மிக தெளிவான விளக்கம் அண்ணா....
👏👏👏👌👌👌தமிழ் என்றும் அழகு❤❤❤❤❤❤
நான் என் தாய் மொழியை நேசிக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤
❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🔥
🙏🏻💖
அருமையான விளக்கம் தொள்ளாயிரம் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு குறைந்தது ❤ என்னே தமிழின் செழுமை மற்றும் ஆழமான அறிவுத்திறன்..
மெயிசிலிர்த்து போனது உங்கள் பேச்சை கேட்கும் போது ❤❤
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
அருமையான விளக்கம்
வள்ளலாரின் மகிமை
வாழ்கவளமுடன். வாழ்கதமிழ். ❤
Excellent explanation. Wonderful.
தமிழே இந்த உலகத்திற்கு மூத்த மொழி முதல் மொழி
தமிழ் என்றால் சும்மாவா 🔥🔥🔥🔥🔥🔥
,
தமிழ் நேசித்த பதிப்பாளர்க்கு நன்றி.
எழுத தொடங்கும்போது
உ என்று பிள்ளையார் சுழி போடுகிறோம்.
தமிழ் சுருக்கெழுத்தில்
உ என்பதன் பொருள் உன்னால் முடியும் என்பதாகும்.
தமிழே அமுதே அழகிய மொழியே ஏனதுயிரே ...❤
Sir, 1000 kkulla ஒரே ஒரு number மட்டும் ' உ ' ல முடியவில்லை. தொள்ளாயிரம் (900). வேறு எல்லா number களும் உ வில் முடிகிறது. அருமை sir.❤
ஒன்பது நூறு
@@rathinakumarp8341 அது ஆங்கிலம் bro. தமிழில் தொள்ளாயிரம் என்றே சொல்வோம்.
ஒன்பது நூறு என்று சொல்வதில்லை.
@@rathinakumarp8341 01:45 - 01:48 பாருங்கள் bro
தொள்பத்து
Crct uhhh@@VijayTamizhBeats
பெருமையா இருக்கு தம்பி
காளமேகப் புலவரின் புகழ் ஓங்குக புகழ்🎉🎉🎉🎉🎉
வாழ்க தமிழ் 🙏🙏🙏
சிறந்த விளக்கம் சிறப்பு நன்றி
அருமை சகோதரா
❤❤❤❤❤❤❤PROUD OF TAMIL 👌👌👌👌👌👌👌
Behind wood la edutha super interview ithuthan🎉🎉 Tu...
வு இல்லை உ for Behindwoods
Suniyam. Suniyam vachcha maathiri 1 nimidam ella yengalayam vaasiththu paarthen. Great observation.
தயவு செய்து தமிழில் எழுதங்கள்
அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Wonderful and valuable information. Tku.
Nice explanationn
மிகச் சிறப்பு
மிக அருமை
அருமை தோழர்களே
Tamil is a language of nature
Amazing explanation 😊
அருமையான பதிவு.. மிக்க நன்றி..
இந்த வீடியோவில் பேசுபவர் எனக்கு தெரிந்த என் நண்பர் தான்
Nice to see this video 😊👍
Sirappu ❤❤
i am from srilanka❤
after long time oru nalla video❤😊
தமிழ் ❤❤❤❤❤
அருமை...அருமை
Kannada tthilum. Appidi thaan
Ondhu,eradu,mooru,naalku,aidhu,aaru,eazhu,entu,ombatthu,hatthu.
As Sri Lankan
Enaku therinjathu gal kaal
பூஜ்ஜியம்...
ஆனால் அதைவிட அதிகமாக ழுமையானது வேறெதுவும் இல்லை என்பதால் நீங்கள் சொல்வது ஒத்து வரும்...
சுழி என்பது தமிழ்ச்சொல்
பூஜ்ஜியம் வட மொழி
@honeybee13437 சரி.,
அதுவும் கூட உகாரத்தில் முடியவில்லை..
பத்து, இருப்பது,....
தனித்து வந்தால் மதிப்பு இல்லை
@@honeybee13437 விலை மதிப்பில்லாத ஒன்றே முழுமையானது...
பாழ் என்பதும் மாற்று தமிழ்ச்சொல்
Same way some Tamil words have a philosophical meaning in words such as kadavul- walk inside or see inside for seeking god 2. Thandanai- the art of giving punishment ( thandi- punish and anai- embrace) 3. Samayam- a way that suits that time . We don’t have religion we call samayam because we know what belief system worked 1000 years ago will not work or will not be suitable now. Antha samayathil ‘a belief in that time or era’
நான் ஒரு வெரித் தமிழன். எனக்கு ஆறு மொழிகள் பேச வரும். கன்னடத்தில் தொண்பது (தொம்பத்து) 90 என்கிற வார்த்தை உண்டு. அது ஒரு அழகிய முறை கொடுக்கிறது. தொண்ணூறு என்றால் 900. இது தமிழில் இருந்திருக்க வேண்டும். எப்படி எத்தன், ஒத் தன், பாட்டன் பூட்டன் போன்ற வார்த்தைகள் உள்ளதோ அப்படி
அடேங்கப்பா, அய்யா சாமி 👌🙄 சூப்பர் யா 🫂👌👌👌
Need more interview of him 😊
"ஒன்று குறைய பத்து" அதுதான் சுருங் ஒன்பது ஆனது.
9 என்ற எண்ணின்பழைய தமிழ் பெயர் தொண்டு
90 என்பது தொன்பது
900 என்பது தொண்ணூறு
என இருந்தது
ரோமன் ஆதிக்கத்தால் இவை மாறிவிட்டன
X என்பது 10
IX இதன் பொருள் பத்தில் இருந்து ஒன்று குறைவு
அதுவே வலப்புறம் I வந்தால்
XI பத்து+ஒன்று
இதன் தாக்கம் தான் இந்திய அரேபிய எண்களில் மாற்றத்தை உண்டாக்கியது.
1முதல் 9வரை எண்ணுருக்கள் அரேபியர்களுடையது.
0 இந்தியர்களுடையது.
1 முதல் 9 வரை அதுவும் தமிழர்களுடையது தான் என்பதை நக்கீரன் காணொளி ஓம் சரவண பவ வில் ஒரு சமயம் ராஜேஷ் ஐயா பேட்டியில் விளக்கி உள்ளார். அங்கு தமிழர்கள் அன்றைய காலத்தில் கடல் வாணிபம் செய்து வந்தார்கள் அப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்றார்கள்
Gera level bro
The nine-ten paradox is the remnant of ancientness of a language. Meaning this feature is present only in ancient languages and this is left unchanged in modern times in our tamil. The infinity concept is quite debatable.
He is working my son school ....
உங்களை தலை வணங்குகிறேன் சார்...
ஆனால் ஒரு தவறு...
ஏழும் பத்தும் கூட்டினால் 70 எப்படி சார் வரும்???
8ம் 100ம் கூட்டினால் 800 எப்படி சார் வரும்???
மற்றவாறு அனைத்தும் தமிழில் அழகு தான்...
தமிழால் நமக்குப் பெருமை தான் என்றென்றும்...
Arumai Arumai Ayya
நான் என்னமோ எனக்கு தான் நெறய gk தெரியும் னு நெனச்சிட்டு இருக்கும்போது தான் இந்த மாரி ஏதாச்சும் கண்ல பட்டு நீ இன்னும் கத்துக்கணும் னு சொல்லுது 😭
😂😂
கற்றது கையளவு கல்லாதது உலகளவு😊
மூகா முக்கா மூ முக்கா ரெண்டே கா ❤❤❤😂😂😂😂😂
தமிழில் தமிழின் சுவை உணர்த்துகிறார்
அருமை
அருமை அருமை🎉🎉
சிறப்பு
Super anna!
Super..... super..... super
யாழ்ப்பாணத்தில்
ஒண்டு
ரண்டு
மூண்டு
நாலு
அஞ்சு
ஆறு
ஏளு
எட்டு
தொன்பது
பத்து
நூறு
பதின் நூறு
Super super
What about puzhiyam
Super sir
Nan entha video poten 1 yr munadi orutharum pakala😢 nice
வாழ்க நாம் தமிழர் கட்சி.
Full video illaya?
Full video link iruka ?
Wow naam thamizhar
So tholkapium meaning one less kapium?😊
அது தொல்காப்பியம் தொள் காப்பியம் இல்லை
தொல்லாயிரம்
ஒன்பதாயிரம்
ஆயிரம் வரிசை (1000,2000,3000,4000,5000 etc)
1:37 appe thol. Thirumavalevan naa
தொல் வேற தொள் வேற
அடப்பாவிகளா... ஓவரா போறீங்கய்யா..அப்போ அவருக்கு ஒரறிவு குறைச்சலா? அப்போ ஐந்தறிவு ஜீவனா
How about 0 suzhiyam,
👌👍
Super
Mr.....what about zero in Tamil ?
In roman numbers also IX it is 9
👌👌❤
👏👏👏👏
What about Zero? Poojiyam?🤔
பூஜ்யம் என்பது சரியான தமிழாக்கம் இல்லை. சுழியம் தான் சரியான சொல்.
@@SaravananVallalar Thank you.
Wowwwww
🙏💐👌👏👏👏💐👌🙏
தொல்காப்பியம் என்பது ?
நானும் யோசித்துக் கொண்டிருந்தேன் 90, 900 இதற்கான அர்த்தம் என்ன என்று
எண்களுக்கு முடிவில்லை அதனால் உ என்ற வார்த்தையில் முடிகிறது என்கிறார். பிறகு ஏன் 1000 என்ற எண்ணை *தற்காலிக முடிவு* என்கிறார்
தொல் என்றால் பத்தில் ஒரு பகுதி குறைவதை குறிப்பிடுகிறார்
அப்படியெனில் தொல்காப்பியம் என்பதன் விளக்கம் தாருங்கள்
Roman numerals um ippadithanae..
IX is thol pathu