இந்த மனுஷனை பாக்கும் போது அந்த மனிதனின் எளிமை தான் காரணம் என்று தோணுது,, தன்னை முன்னிலை படுத்தாமல் இசையை முன்னிறுத்தும் இவர் அக்காலங்களில் s.a ராஜ்குமார் போல இருக்கிறார் இவரும் இவர் இசையும்❤❤
தமிழ் திரைப்படங்கள் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் இந்த இரு இசையமைப்பாளர்களின் இசை தன் ரசிக்கிறார்கள் பல திரமையான இசையமைப்பாளர்கள் கடைசி வரை மதிக்கப்பட வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.!!!
எனக்கு இவருடைய முதல் படத்திலிருந்து தெரியும். இவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அதிகம் கவலைப்படுவேன். இவரைப்பற்றி கதைத்ததற்கு மிக்க நன்றி. எனக்கு பிடித்த பாடல்கள்.. ♥️ தென்மேற்கு பருவக்காற்று - ஆத்தா அடிக்கையில, கள்ளிகாட்டில் பிறந்த தாயே, நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி, ஏடி கள்ளச்சி ♥️ நீர்ப்பறவை - பர பர பர பர பறவை ♥️ அட்ரா மச்சான் விசிலு - தேவதை தேவதை ♥️ மஞ்சப்பை - பார்த்து பார்த்து உன்ன ♥️ பிச்சுவாக்கத்தி - என்ன சொன்ன ♥️ புலிவால் - நீலாங்கரையில் கானாங்குருவி ♥️ அயோத்தி - காற்றோடு பட்டம் போல, நல்லவர்கள் கூடும் போது etc
நண்பா எனக்கும் ரகுநந்தன் fav music director தான், புலிகுத்திபாண்டி ல ஆலங்காலகுருவி, சொல்லாமதான் சொல்லிபுட்டீன் சீனிஷா voice songs, கொடி வீரன் அய்யோ அடி ஆத்தி vanthana சீனிவாசன் voice songs ம் நல்லாருக்கும். பொதுவா இவரோட songs lam oru folk based songs இருக்கும். இவரு music Panna படம் 'சிவப்பு' songs கேட்டு பாருங்க. ஒரு கணம் வானும் மண்ணும்..... Chance ea இல்ல.
All are my favourite songs...Thank you for your information.... Ivartha indha songs music director nu theriyathu... I thought that most of these songs were music by Jibran, GV and Anirudh
"காற்றோடு பட்டம் போல" இந்த ஒரு பாடல் போதும். யுகங்களை கடந்து இவர் பெயர் சொல்ல❤❤❤ அப்படியொரு ஜீவனுள்ள பாடல்
நீர் பறவை, மதயானை கூட்டம் GV music என்று நினைத்தேன் . Thank you for loveable information ❤❤❤❤❤❤❤
Gvp paadeeruppaaru 2 padathulayum
@@Scorpion0902sundarapandiyan Rekkai Mulaithen Gv prakash , Shreya goshal
he was GV's assistant that's why Raghunandhan made GV sing in that movie
Naanum apdi thaan nenachittu irunthan😯
Seriously ivaru romba nalla music director ❤️
Nr ரகுநாதன்
இந்த மனுஷனை பாக்கும் போது அந்த மனிதனின் எளிமை தான் காரணம் என்று தோணுது,,
தன்னை முன்னிலை படுத்தாமல் இசையை முன்னிறுத்தும் இவர்
அக்காலங்களில் s.a ராஜ்குமார் போல இருக்கிறார் இவரும் இவர் இசையும்❤❤
Adhavadhu ikkaala DSP endra oru manithanai Pola allamal😂😂😂
இப்போ தான் கேள்விப்படுறேன் அனைத்து பாடல்களும் அருமை 💖
Neerparavai bgm vera level
Neer paravai, sundarapandian film songs ❤❤❤👌👌👌
Rekkai mulaiththen song my favourtite from sundarapadniyan movie. ❤
நீர்பறவை- இரத்த கண்ணீர் முடியவில்லை (🎤ஹரிஷ் ராவேந்திரா) ரொம்ப பிடிக்கும்...
நீர்ப்பறவை, சுந்தர பாண்டியன் both are very good albums
எனக்கும் அவர ரொம்ப புடிக்கும் ❤
சூப்பர் இப்படி ஒரு இசையமைப்பாளர் இருப்பது இப்பதான் எனக்கு தெரியுது நன்றி
நீலாங்கரையில் காணாங்குருவி... புலி வால் படத்தின் அருமை யான பாடல் 👌👌👌
"நீர்ப்பறவை - பற.. பற..பற.. பறவை ஒன்று" both male & female versions are so good to hear specifically "flute portion "
நன்றி மறந்த தமிழ்த் திரையுலகம். இனிமேலாவது வாய்ப்புக்களை வழங்கவேண்டும். உண்மையிலேயே சிறப்பான பாடல்கள்.
யாழ் தமிழன். 🇨🇦
தமிழ் திரைப்படங்கள் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் இந்த இரு இசையமைப்பாளர்களின் இசை தன் ரசிக்கிறார்கள் பல திரமையான இசையமைப்பாளர்கள் கடைசி வரை மதிக்கப்பட வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.!!!
அயோத்தி - காற்றோடு பட்டம் போல 😢
நீர்ப்பறவை பற பற பாடல் 🤗💓🎧
எனக்கு இவருடைய முதல் படத்திலிருந்து தெரியும். இவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அதிகம் கவலைப்படுவேன். இவரைப்பற்றி கதைத்ததற்கு மிக்க நன்றி.
எனக்கு பிடித்த பாடல்கள்..
♥️ தென்மேற்கு பருவக்காற்று - ஆத்தா அடிக்கையில, கள்ளிகாட்டில் பிறந்த தாயே, நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி, ஏடி கள்ளச்சி
♥️ நீர்ப்பறவை - பர பர பர பர பறவை
♥️ அட்ரா மச்சான் விசிலு - தேவதை தேவதை
♥️ மஞ்சப்பை - பார்த்து பார்த்து உன்ன
♥️ பிச்சுவாக்கத்தி - என்ன சொன்ன
♥️ புலிவால் - நீலாங்கரையில் கானாங்குருவி
♥️ அயோத்தி - காற்றோடு பட்டம் போல, நல்லவர்கள் கூடும் போது etc
Ella songs romba nallaruku na rasichu keatruken but nenjukulla ennoda one of my favorite
Neer paravai, sundara pandian, ayothi is my favourite albums
Excellent musician
Meenuku siru meenuku song my favourite
N R ragunanthan chinna S A Rajkumar
All album um favourite ❤
நீர்பறவை BGM Score நல்லார்க்கும்.
நல்ல இசையாமைப்பாளர் ஜீப்ரான்
Thenmergu paruva katri movie song my favourite
Now only I know.. all songs are so nice 👌👌👏👏
பாடல்கள் மிக அருமை
Gem 💎💥
Ellame super
நண்பா எனக்கும் ரகுநந்தன் fav music director தான், புலிகுத்திபாண்டி ல ஆலங்காலகுருவி, சொல்லாமதான் சொல்லிபுட்டீன் சீனிஷா voice songs, கொடி வீரன் அய்யோ அடி ஆத்தி vanthana சீனிவாசன் voice songs ம் நல்லாருக்கும். பொதுவா இவரோட songs lam oru folk based songs இருக்கும்.
இவரு music Panna படம் 'சிவப்பு' songs கேட்டு பாருங்க. ஒரு கணம் வானும் மண்ணும்..... Chance ea இல்ல.
Ayoththi...❤❤
All are my favourite songs...Thank you for your information.... Ivartha indha songs music director nu theriyathu... I thought that most of these songs were music by Jibran, GV and Anirudh
Avenga illam irukattum nee ithai ellam aarachi senji podairaye hats off to you man
Pichuvakaththi movie la vara ae sirukki song and kodi veeran movie la vara kalavani unna enni songs la ennoda favourite songs
Sundarapandi evergreen
I know him from Thenmerku Paruvakatru, But I follow up him from Neerparavai. Neerparavai full album chance eh illa.
❤❤❤❤❤
❤🎉
அயோத்தி பாடல் 🎉🎉🎉🎉🎉🎉
all song ❤❤❤
நீங்க சொன்னா பாட்டு எல்லாமே கேட்டு உள்ளேன்
NR ரகுநந்தன் GV பிரகாஷ் குமார் அசிஸ்டன்ட் டா இருந்தவர் ❤🎉
super g❤❤❤🎉
Very good🎉❤
யார் video va பார்த்து video போடுறது முக்கியம் இல்ல யார பத்தி video போடுரங்குரது தான் முக்கியம்
Ayothi ❤❤❤❤❤
At the end of the video teers on my eyes🥺🥺🥺🥺🥺😭
ஓ nee 2க் கிட்ஸ் அ போடா பேனா 90ஸ் மியூசிக் டைரக்டர் best
🎶❤️👍✌️
தலைவா, நீ வீடியோ போட்டுட நா போடலை அவ்ளோ தா
Neerparavai music director ivara? Nan GV Prakash Kumar nennachen
21th like here
Engada eelathu padda podurathu ennapa
கொடிவீரன்
En bro private pannina
Some Editing issue bro video la adhan
@allrounderayyappan ok bro
From Jaffna
@@jeyalaxan1660 Ok Brother 😍
ஏடி கள்ளச்சி என்ன தெரியல ய
இவன் இன்னும் திருந்தல மாமா
மதயானை கூட்டம் அருமை