அவ்ளோ வலி 💔இந்த Book படிச்சிட்டு 3 நாள் தூங்கல😱1 Novel 27,000 பக்கம் 🫢 Samuthirakani's Library📚

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 95

  • @vijayakumarmuthu1976
    @vijayakumarmuthu1976 12 ชั่วโมงที่ผ่านมา +31

    அற்புதமான நடிகர்.. புத்தகங்களில்..😢 வாழ்வது ஆசீர்வதிக்க படவர் .. காணொலிககு நன்றி!!!!

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 8 ชั่วโมงที่ผ่านมา +24

    கலாட்டா இன்று தான் நூறு சதவீதம் உருப்படியான காணொளியை உங்களிடம் நான் பார்க்கிறேன். இதே போல மற்ற படைப்பாளிகளின் நூலகச் சுற்றுலா பதிவிடுங்கள்.

  • @Weallareone1719
    @Weallareone1719 8 ชั่วโมงที่ผ่านมา +5

    சமுத்திரகனி, நூலகமே வீட்டில் வைத்துள்ளார் பிரமிப்பாக உள்ளது.. மிகவும் அருமை 👌

  • @rajesvarmb95
    @rajesvarmb95 16 ชั่วโมงที่ผ่านมา +21

    Nice vlog oru orupidiyana veesham told to audience instead of always cinema gossips

  • @naturelover-hm4kl
    @naturelover-hm4kl 16 ชั่วโมงที่ผ่านมา +33

    Library vaaram podunga pls

  • @divinegoddess_3
    @divinegoddess_3 10 ชั่วโมงที่ผ่านมา +28

    One empty vessel blabbered about 20k books 😂
    But silent Kani is really having 20k books 📚

    • @jayakumar9976
      @jayakumar9976 10 ชั่วโมงที่ผ่านมา +1

      🐐

    • @Stoic_prem1202
      @Stoic_prem1202 8 ชั่วโมงที่ผ่านมา +5

      Aadu annamalai IPS thaakapattar 😅

    • @siddus3274
      @siddus3274 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Stoic_prem1202😂😂

    • @Globalteach-y5j
      @Globalteach-y5j 7 ชั่วโมงที่ผ่านมา +1

      GRT comment

    • @Mosadaddy
      @Mosadaddy 6 ชั่วโมงที่ผ่านมา

      @stoic adha Sollra nee oru koo*i ba*u​

  • @bharathm763
    @bharathm763 13 ชั่วโมงที่ผ่านมา +6

    நல்ல முன் உதாரணம் கனி அண்ணா..வாழ்க வளமுடன்! 💚🙏

  • @WriterGGopi
    @WriterGGopi 4 ชั่วโมงที่ผ่านมา

    அழகான நூலகம், சினிமா screen, நல்ல நண்பர்கள் கனி sir great moral

  • @francis2463
    @francis2463 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Semma sir neenga vera level 👏👏👏👏👏👏👏👏👏

  • @Amarsub26
    @Amarsub26 4 ชั่วโมงที่ผ่านมา

    Pala kandraviyana videos ku naduvula oru nalla manithar & nalla actor interview pottadhukku nandrigal kodi 🙏🏼. Samuthirakkani annan is an underrated gem of an actor ans a very good human being in this generation.

  • @Amarsub26
    @Amarsub26 4 ชั่วโมงที่ผ่านมา

    17:45 enna manushan ya ❤

  • @indianatlarge
    @indianatlarge 9 ชั่วโมงที่ผ่านมา +5

    we know u were a maths topper in your school. and majored in maths..... you should direct your service to mathematicians and the mathematics world with your popularity and reach

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 14 ชั่วโมงที่ผ่านมา +12

    வாழத்துக்கள் என் வயது 62 நூலகர் வேலை கிடைக்குமா சம்பளம் வேண்டாம் மூன்று வேளை சாப்பாடு போதும்
    அன்புடன் ஆர் வேல்முருகன் சமூக சேவகர் கவசம்பட்டு கிராமம் வேலூர் மாவட்டம்

    • @nathanAAA
      @nathanAAA 9 ชั่วโมงที่ผ่านมา +4

      @galatta, pin this comment and help Mr. Velmurugan sir reach out to Mr. Samuthirakani sir.

  • @karthis5562
    @karthis5562 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Love you samuthrakani

    • @Jagdtiger46
      @Jagdtiger46 17 ชั่วโมงที่ผ่านมา +3

      He loves you too karthi

  • @MohamedAbdullah-t5z
    @MohamedAbdullah-t5z 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Roots one of the best book in world

  • @rbcricketeditz
    @rbcricketeditz 10 ชั่วโมงที่ผ่านมา +4

    2:10 சரியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம் பேட்டி கண்டவர்

    • @hariz5630
      @hariz5630 9 ชั่วโมงที่ผ่านมา

      English la normal ah Book worm nu solluvanga, atha tamil solraru

  • @visalakshimunivel7422
    @visalakshimunivel7422 13 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக மிக அற்புதமான சார் 👌👍

  • @thecommonman7139
    @thecommonman7139 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Fantastic interview 🎉❤

  • @compros1
    @compros1 11 ชั่วโมงที่ผ่านมา +4

    Super oru urupudiyana video 🎉🎉🎉🎉🎉

  • @hadhimr5380
    @hadhimr5380 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Ippo eruka generation la social media scrolling avg 4 to 5 hrs Spend pannrom so we lost the patience to read single book 😢 we should change...

  • @gowthamraj5446
    @gowthamraj5446 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Ivare content kuduthutaru. Aduthu ponvannan home ku home tour poiruvanga😅🤣

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 42 นาทีที่ผ่านมา

    I really like ur library sir,my dream library

  • @RajavelRayadurai
    @RajavelRayadurai 8 ชั่วโมงที่ผ่านมา

    Keep continuously upload library tour videos🎉

  • @Darkproductions87666
    @Darkproductions87666 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Intha alavuku booksa ungala thavira vera yaarum iruka mudiyathu. Hats off to you🎉

    • @gamernanii4858
      @gamernanii4858 13 ชั่วโมงที่ผ่านมา +2

      Do you know about mysskin and ram

    • @Darkproductions87666
      @Darkproductions87666 12 ชั่วโมงที่ผ่านมา

      Don't know

    • @gamernanii4858
      @gamernanii4858 12 ชั่วโมงที่ผ่านมา

      @Darkproductions87666 avaga book collection poi paru broi

  • @aravindpillai6726
    @aravindpillai6726 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Animal movie Ranbir & Rashmika meets his Dad scene in real life ….🔥

  • @keepgoing6430
    @keepgoing6430 16 ชั่วโมงที่ผ่านมา

    best vlog , perfect man in real and screen .. kanni poool innupuuuu

  • @Kanikani-f1w
    @Kanikani-f1w 14 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சார்

  • @rajan378-s5g
    @rajan378-s5g 10 ชั่วโมงที่ผ่านมา +5

    வேள்பாரி நாவலில் அதிக கட்டுகதையே உள்ளது

    • @nathanAAA
      @nathanAAA 9 ชั่วโมงที่ผ่านมา +2

      "Yes, the book describes Lord Murugan as only a god of love, which is also unrelated and full of false information that he purposely wrote like this."

    • @hothothot123ful
      @hothothot123ful 9 ชั่วโมงที่ผ่านมา

      இருக்கட்டும். நாவல் உண்மை என்று யாரு சொல்ல வில்லை. நல்ல நாவல்

    • @jothijothi7273
      @jothijothi7273 2 ชั่วโมงที่ผ่านมา

      Nalla book ponniyin selvan vida soooooooper book

  • @tamiltholan3848
    @tamiltholan3848 6 ชั่วโมงที่ผ่านมา

    சமுத்திரகனி அண்ணா. வேகமாக படிப்பது எப்படி என்று நிறைய பேர் சொல்லிக் கொடுக்கிறார்கள். நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நானும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி நீங்கள் கற்றுக் கொண்டு படிக்கும் போது இன்னும் இன்னும் நிறைய புத்தகங்கள் படிப்பீர்கள்.

  • @Thanglishmeter
    @Thanglishmeter 14 ชั่วโมงที่ผ่านมา +8

    மன்னர் மன்னன் எழுதிய புத்தகங்களையும் படியுங்கள், மறைக்கப்பட்ட பல வரலாற்று தகவல்களை அறியலாம்.

    • @velangold0
      @velangold0 11 ชั่วโมงที่ผ่านมา +3

      Dei avan summa da 😂😂😂😂 Mannar mannan 😂😂😂😂 be like this comment 😂😂

    • @Praveen-zi2ck
      @Praveen-zi2ck 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@velangold0poda tharkuri 😂

    • @velangold0
      @velangold0 33 นาทีที่ผ่านมา

      @@Praveen-zi2ck
      Seri da kommala 🤭😂😂

  • @niftynasir7628
    @niftynasir7628 18 นาทีที่ผ่านมา

    Excellent collection

  • @vijayanandoracle
    @vijayanandoracle 5 ชั่วโมงที่ผ่านมา

    I envy your book collection 🎉.

  • @90ssongs91
    @90ssongs91 5 ชั่วโมงที่ผ่านมา

    கணி அண்ணா உங்களுக்கு பெரிய salute. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா. நான் நிறைய பேர் புத்தகம் வாசிப்பதை பார்த்து உள்ளேன். அனைவரும் ஆங்கிலத்தில் பிற மொழிகளில் தான் எனக்கு புத்தகம் தருவார்கள். ஆனால் எனக்கு எப்பொழுதும் தமிழ் எழுத்தாளர்கள் அவ்வளவு பிடிக்கும். என்னிடமும் ஒரு 2000 க்கு அதிகமான புத்தகங்கள் உள்ளன. அனைத்துமே தமிழில் தான் நான் வைத்துள்ளேன். கல்கியின் அனைத்து நாவல்களும் பிடித்து விட்டேன் இப்பொழுது பாலக்குமார் , சௌந்தர்ராஜன் போன்றவை நாவல்களை தேடி தேடி படித்துக் கொண்டிருக்கிறேன். நானும் உங்களுக்கு ஒரு புத்தகம் சொல்கிறேன். ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு சரவண கார்த்திகேயன் என்பவர் எழுதியிருப்பார். உங்களுக்கு நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள். ஒரு விசாரணையை எப்படி எல்லாம் கொண்டு போகலாம் என்பதை மிக அழகாக கூறியிருப்பார்.

    • @sangeethas6213
      @sangeethas6213 4 นาทีที่ผ่านมา

      Anna vel paari kadhai su.vengatesan thavira yarodathu nalla irukkum nu sollungalen..ithoda second part edhavadhu irukka?

  • @praveenjairahul
    @praveenjairahul 14 ชั่วโมงที่ผ่านมา +2

    சமுத்திர நூலகம் 🗿
    சமுத்திர உடற்பயிற்சி மையம் 🗿

  • @tamilselvi9874
    @tamilselvi9874 15 ชั่วโมงที่ผ่านมา

    I also like this library with book reading

  • @pkarthikeyan5010
    @pkarthikeyan5010 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Ellam ok ... Aana library la shoe/cheppal poda koodathula ?😮

  • @SaipallaviFan-u6r
    @SaipallaviFan-u6r 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Roots ❤

  • @nanthakumar3479
    @nanthakumar3479 2 ชั่วโมงที่ผ่านมา

    நா. பார்த்த சாரதி எழுதிய ' மூவரை வென்றான் ' பாலா சார் - அ எடுக்க சொல்லுங்க

  • @tamilputhagam
    @tamilputhagam 15 ชั่วโมงที่ผ่านมา

    Super book collection, sir... very nice to see your bookself❤❤🎉

  • @rozarioprem6098
    @rozarioprem6098 14 ชั่วโมงที่ผ่านมา

    அற்புதம் sir🙏

  • @safrassafa4933
    @safrassafa4933 11 ชั่วโมงที่ผ่านมา

    பாரி வேழ்..... புதிய புத்தகம் வந்துள்ளது

  • @Anjurubhabiriyani
    @Anjurubhabiriyani 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Naanum 4 books eludhiruken but none saled more😢 than few

    • @Harish-iu6vc
      @Harish-iu6vc 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Kavala padathinga sila vishiyam late ah kuda kedaikum

    • @nathanAAA
      @nathanAAA 9 ชั่วโมงที่ผ่านมา

      Your time come... What are the books you have written author? Could you please mention here

  • @Humanbeingtn
    @Humanbeingtn 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்பதான் உருப்படியான ஒரு கண்டெண்ட் குடுத்திருக்கீங்க... பொன்வண்ணன் அவர்களின் நூலகத்தில் அவரை பேட்டி காணவும்.
    அவர்களுக்கு பிடித்த 15 புத்தகத்தைப் பற்றி பேசச் சொல்லுங்கள்.

  • @krithivasanchandran
    @krithivasanchandran 9 ชั่วโมงที่ผ่านมา

    You can find these books in Anna centenary library, Guindy and Connemara library , Egmore

  • @dreamer-g8n
    @dreamer-g8n 11 ชั่วโมงที่ผ่านมา +6

    I think he is a pseudo intellectual. 15:29 Oru book suggestions kooda panna mudila.... 15:54 Kannula padura puthaga attaya pathu suggest pannitu irukkaru. The great personality Jayakanthan pathi oru vartha kooda pesala... Unmayana vasagan ivaru pesuradhula irunthey kandupidichiduvan ivaru fake nu. Interview pandravarukku ivara vida adhiga books knowledge irukku.

  • @srinaaval5880
    @srinaaval5880 11 ชั่วโมงที่ผ่านมา

    பொறாமையாக இருக்குது சேர்😢😢😢

  • @jairambala4276
    @jairambala4276 10 ชั่วโมงที่ผ่านมา

    Another Osho fan spotted. Now I want to read his books also.

  • @thangarajanj953
    @thangarajanj953 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Need access for this library ❤

    • @krithivasanchandran
      @krithivasanchandran 9 ชั่วโมงที่ผ่านมา

      You can find these books in Anna centenary library and Connemara library

  • @Humanbeingtn
    @Humanbeingtn 5 ชั่วโมงที่ผ่านมา

    கமல் சார், வெற்றிமாரன், ராம் சார், பா.ரஞ்சித், சார்லி, போன்ற ஆளுமைகளின் லைப்ரரி எல்லாம் போடுங்க.

  • @richiiir
    @richiiir 8 ชั่วโมงที่ผ่านมา

    Which bgm is used in the beginning of the videi

  • @petatrocities4017
    @petatrocities4017 11 ชั่วโมงที่ผ่านมา

    Best vedio from galatta

  • @GovindVenkatesaperumal
    @GovindVenkatesaperumal 14 ชั่วโมงที่ผ่านมา +1

    URUPADIYANA KAANOLI

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha1372 9 ชั่วโมงที่ผ่านมา

    Super🎉🎉🎉

  • @Humanbeingtn
    @Humanbeingtn 5 ชั่วโมงที่ผ่านมา

    இன்னொருத்தர் அறியாத புத்தகத்தை பரிந்துரைக்கிறதுதான் நல்ல பரிந்துரை. கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு பொறுமையா பரிந்துரை செய்ங்க. Also பேட்டி காண்றதுக்கு முன்னாடி பேட்டி தர்றவங்களை 5-10-15 புத்தகத்தைப் பத்தி ரெண்ட்ஹ் வரியில பேச சொல்லுங்க.

  • @muthuayan1102
    @muthuayan1102 9 ชั่วโมงที่ผ่านมา

    Super❤❤sir

  • @kosaladevi3159
    @kosaladevi3159 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir udaiyar paitchu irukengala sir

  • @mathu1211
    @mathu1211 16 ชั่วโมงที่ผ่านมา

    Wowwwwww 😊

  • @pandeeswari-is1em
    @pandeeswari-is1em 17 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤super sir

  • @krishartsphotography5643
    @krishartsphotography5643 15 ชั่วโมงที่ผ่านมา

    Quite a learning :)

    • @nagaosho
      @nagaosho 13 ชั่วโมงที่ผ่านมา

      15:20 osho book❤❤🎉 love it.. 😊

  • @guideweb
    @guideweb 14 ชั่วโมงที่ผ่านมา +4

    சோளகர் தொட்டி 😢 படிச்சிருக்கிங்களா?

  • @Vinayagam-e9c
    @Vinayagam-e9c 5 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @naturelover-hm4kl
    @naturelover-hm4kl 16 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @jayasudha2014
    @jayasudha2014 14 ชั่วโมงที่ผ่านมา

    🎉❤🥰

  • @SaipallaviFan-u6r
    @SaipallaviFan-u6r 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Lite anurag kashyap

  • @Ram-jt1ky
    @Ram-jt1ky 12 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤

  • @karnan4483
    @karnan4483 14 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 11 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤