Nikola Tesla and the Untold Miracle of Tahajjud | நிகோலா டெஸ்லா மற்றும் தஹஜ்ஜுத் தொழுகையும்| Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • வீடியோவில் சொல்லப்பட்ட குர்ஆன்,ஹதீஸ் ஆதார எண்கள் 👇
    يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏
    போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
    (அல்குர்ஆன் : 73:1 )
    قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ۙ‏
    (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)
    (அல்குர்ஆன் : 73:2 )
    نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ‏
    அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;
    (அல்குர்ஆன் : 73:3 )
    ஹதீஸ்...
    وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ. حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ؛ قَالَ:
    سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ «إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً، لَا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ، وَذَلِكَ كُلَّ ليلة».(المسلم - 757)
    حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللهِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ﵁: أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: «يَنْزِلُ رَبُّنَا ﵎ كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ».(البخاري 1145)
    Nikola Tesla சொன்ன
    "why god wakes you up at 3am?"
    இதன் ஆதாரம் 👇
    • Why God Wakes You Up A...
    • Nikola Tesla: “This is...
    • Why God Wakes You Up a...

ความคิดเห็น • 191