இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் அனைவரும் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
கவியே உன்னால் நான் கவிஞனானேன் உன் எழுத்தால் நான் இளைஞனானேன் உன் வரிகளால் நான் பாடல் பயில்கிறேன் நாளை நானும் பாடலாசிரியர் ஆவேன் இது உறுதி அதுவரை அடங்காது என் குருதி வாழ்க நற்கவியே வாழ்க வாழ்க
தன்னுடைய திறமையை பிறருக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களையும் தம்மை போல் திறமைசாலியாக மாற்றும் மனம் உங்களுக்கு மட்டுமே உரியது தம்பி நீங்கள் பிறந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமை கொள்கிறேன் வாழ்க உம் மனம் போல்
இவ்வளவு பயனுள்ள விஷயங்கள் மற்றவங்க சொல்லித் தர அச்சப்படுவாங்க... உங்க தன்னம்பிக்கைக்கும் பெருந்தன்மைகக்கும் இதய பூர்வமான நன்றிகள்... உங்க பணி தொடர வாழ்த்துக்கள்....
கவி விரும்பிகளே support via join membership th-cam.com/video/X9vf_WH1C7I/w-d-xo.html இந்த காணொலியைக் கண்டபின், இக்காணொலிக்கு கீழே உள்ள கருத்தாக்கத்தில் எனது கருத்தை pin செய்துள்ளேன் அதையும் படித்த பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இணையுங்கள் 😊 நன்றி 🙏 என்றும் எழுத்தாணி முனையில் ...✍️ கவிஞர் செந்தமிழ்தாசன்
மிக மிக அருமை அண்ணா உங்களுடைய இந்த நான்கு பாகங்களும் எனக்கு கண்ணை கட்டி காட்டில் திரிந்தவனுக்கு கண் கட்டை அவிழ்த்தது போல் இருந்தது தங்களுடைய காணொளி அனைத்தையும் காண ஆவலாக உள்ளேன் மிக்க நன்றி அண்ணா நான்- மதுரை அழகர்
கவிஞரே... நான் கவிதைகள் மீது காதல் கொண்டவன். எழுதியும் வருகிறேன்... உங்களது கவி பயணத்தில் நானும் சில நாட்கள் பயணம் செய்தேன்... செய்கின்றேன். தொடரவும் விருப்பம் உள்ளது. தொடர்வேன். உங்களது விளக்கம் எனக்குள் தெளிவு தருகிறது... நன்றி...
Sir எனக்கு ஒரு சந்தேகம் கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல்நீர் மட்டம் கூடுதடி இது 2:4 Scale அப்படின்னா அப்போது,,, காதல்வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்-என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் இதையும் 2:4. Scale சொல்கிறீர்கள்... ஆனால் தனிச்சொல் வேறு அதில் இரண்டு வரி நான்கு சொல் இதில் இதில் எட்டு வார்த்தையும் 2:4 Scala புரியவில்லை......
அவரு எங்க அளவு கோள் மீறினார் ...சரியாக தானே பாடல் எழுதி இருக்கிறார் .... நாம் பார்க்கும் பார்வையில் தான் இந்த வித்யாசம் உள்ளது .... சரி அவருக்கு தெரியாதா அவர் எத்தனை பாடல் எழுதி இருப்பார் .... அந்த பாடலில் அனுபல்லவி இப்படிதான் முடியவேண்டும் என்று அவருக்கு தெரிந்து தான் எழுதியிருக்கிறார் .... என்று நான் நினைக்கிறேன் ... ஒருவேளை நீங்கள் சொல்வது போல் 2- 4 லில் சரியான அளவில் எழுதி இருந்தால் ....அந்த வரியின் முடில் அவ்வளவு அழகான ராகம் வந்திருக்காது என்பது என் கருத்து .... வேண்டும் என்றால் நீங்களே கற்பனை செய்து பாடி பாருங்கள் அப்போது தான் உணர முடியும் .... தயவு செய்து உங்கள் கண்ணோட்டத்தை வைத்து கொண்டு மட்டும் இப்படி ஒருவரை ...தவறு செய்து விட்டார் என்று சொல்லாதீர்கள்....
சரியும் சொல்லும் இதழாய் விரியும்...அதன் வாசத்தை தென்றல் அள்ளி பூசும்...தொடுக்கும்இதழின் அடுக்குகள்தான் அழகாய் மலராய் பூக்கும்...அதையே சொல்லாய் எடுத்து...அனைத்து மனங்களும் சூடும்...வரிகளின் நெளிவு நதியையே மிஞ்சியது...அதன் நுழைவு...பாறையையும் தகர்த்து மென்மையாக்கியது...எழுதுகோலின் இழைப்பு ஓர் திளைப்பு...தெளிவான விளக்கம் தந்து கலையான பாடலை எழுதும் முறை அதன் அணுகுமுறை வரையறை அனைத்தையும் விளாவாரியாக செப்பினீர்கள்...கவியே...வாழ்க வளமுடன் வையம் போற்ற.
@@manimunian5204 முதல்ல தமிழ் எழுத கற்றுக் கொண்டு கருத்து சொல்ல வாங்க...அதுதான் முறைமையாகும்...சரிங்களா...தன்னலம் என்று குறிப்பிட்டதன் உற் கருத்து யாது விளக்கியிருக்கலாம்...ஆங்கில வரிகளைதவிர்த்து தூய தமிழில்...நீங்க பொதுநலவாதியா...இல்ல கொம்பு சீவி விட வரும் வம்பா யாரும் எய்த அம்பா..
ஊமை பெண்ணே மௌனம் ஏனடி…… உறவாக நீயும் ஏற்பாயா உன் கூட வாழவே ஒரு ஜென்மம் தருவாயா…. ஊமை பெண்ணே மௌனம் ஏனடி…… காத்துகிடக்கிறான் டி கண்ணால நீ சொல்லும் வார்த்தைக்காகவே ஏங்கி தவிக்கிறேன் டி உன் நினைப்பால உசுரு ஊஞ்சல் ஆடுதடி….. என் காதலும் பொய்யா போகுமடி இரவேல்லாம் பகல மாறுமடி இமையும் இங்கே தூரமடி என் உதிரம் உன் பெயர் சொல்லுமடி என் உயிர் பறிபோகுமடி….. எப்படி வந்த புரியலையே உன்ன விட்டு நானும் போகலையே காதலயேன்று உணர்ந்தேனே குழந்தையாக தழ்ந்தேனே…… என்ஆயுல் நீளுமா…. என் ஆசை திருமா… நீயீன்றி உயிரும் பாரமா…… எப்படி வந்த புரியலையே உன்ன விட்டு நானும் போகலையே……
ஐயா 6-8 அளவுகோல் மற்றும் பல அளவுகோலில் சந்தேகம் உள்ளது, அனைத்து அளவு கோலையும் விளக்கி ஒளிப்பதிவு செய்து அனுப்புங்கள் ... ஏற்கனவே 6-8 பதிவு ஏற்றி இருந்தால் இணைப்பு அனுப்பவும் ...
நன்றி கவிஞரே... என்னுடைய channel link இது th-cam.com/users/results?search_query=entertvment நேரம் கிடைத்தால் பார்க்கவும்... நானும் பல கவிதைகள் வெளியிடுகிறேன்.... தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள உங்கள் காணொளி உதவியாக உள்ளது.... இவ்வளவு நுணுக்கங்கள் பாடல் எழுதுவதில் உள்ளதா என வியக்க வைக்கிறது உங்கள் காணொளி..... நன்றி.
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் அனைவரும் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இப்படிப்பட்ட நுணுங்களை சொல்லித்தர பெரிய மனசு வேணும் கவிஞரே, எப்படி வாழ்த்த என்றே தெரியலே வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
கவிஞர் செந்தமிழ்தாசன்- ஒரு மிகச்சிறந்த புத்தகம்
உங்களின் ஒவ்வொரு
கானொளியும் பாதுகாக்கபட வேண்டியவை வாழ்த்துக்கள் 🙏
தாங்கள் தமிழ் மண்ணில் பிறந்ததால் என்னவோ,தன்னலமின்றி உதவுகிறாய்.வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள் 👔
கவியே
உன்னால் நான்
கவிஞனானேன்
உன் எழுத்தால் நான்
இளைஞனானேன்
உன் வரிகளால் நான்
பாடல் பயில்கிறேன்
நாளை நானும்
பாடலாசிரியர் ஆவேன்
இது உறுதி அதுவரை
அடங்காது என் குருதி
வாழ்க நற்கவியே
வாழ்க வாழ்க
Nice
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉
தன்னுடைய திறமையை பிறருக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களையும் தம்மை போல் திறமைசாலியாக மாற்றும் மனம் உங்களுக்கு மட்டுமே உரியது தம்பி நீங்கள் பிறந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமை கொள்கிறேன் வாழ்க உம் மனம் போல்
இவ்வளவு பயனுள்ள விஷயங்கள் மற்றவங்க சொல்லித் தர அச்சப்படுவாங்க... உங்க தன்னம்பிக்கைக்கும் பெருந்தன்மைகக்கும் இதய பூர்வமான நன்றிகள்...
உங்க பணி தொடர வாழ்த்துக்கள்....
கவி விரும்பிகளே support via join membership
th-cam.com/video/X9vf_WH1C7I/w-d-xo.html
இந்த காணொலியைக் கண்டபின், இக்காணொலிக்கு கீழே உள்ள கருத்தாக்கத்தில் எனது கருத்தை pin செய்துள்ளேன் அதையும் படித்த பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இணையுங்கள் 😊 நன்றி 🙏
என்றும் எழுத்தாணி முனையில் ...✍️
கவிஞர் செந்தமிழ்தாசன்
Thank u anna love frome 🇱🇰🇱🇰🇱🇰
உங்களுக்கு தெரிஞ்ச விடயங்களை எங்களுக்கு பகிரும் உங்கள் மனசு தான் அழகு சார் 😍❤
கவிஞரே தொடரட்டும் உங்களின்
தமிழ்ப்பணி
நன்றி!
நீங்கள் கவிதை எழுதும் போது கூட இந்த அளவுக்கு நுணுக்கத்தை ஆராயிந்தீற்களா என்று தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு அருமையாக புரியவைத்தீர்கள் மிக்க நன்றி.
முகநூல் பக்கத்தில் நிறைய முறை நன்றி சொல்லிவிட்டேன்.... அண்ணா....
காணொளிகள் அருமை....
கவிஞர் அவர்களே! உங்களிடம் கற்ற விடயங்களை வைத்துக்கொண்டு சில பாடல்கள் செய்திருக்கிறோம். நீங்களே எமது மானசீக குரு. நன்றி.
மிக மிக அருமை அண்ணா உங்களுடைய இந்த நான்கு பாகங்களும் எனக்கு கண்ணை கட்டி காட்டில் திரிந்தவனுக்கு கண் கட்டை அவிழ்த்தது போல் இருந்தது தங்களுடைய காணொளி அனைத்தையும் காண ஆவலாக உள்ளேன் மிக்க நன்றி அண்ணா நான்- மதுரை அழகர்
நன்றி ஐயா ஒரு ஒரு காட்சி படைப்புகளிலும்
உணர்வு பூர்வமான தூண்டுதல் உள்ளது
தலைவனானவன் யாரும்
மாற்றானை அதுவாக்கும்
மகத்துவம் தெரிந்திருந்தும்
மனம்கூடி வருவதில்லை
மண்ணில் உம்மைபோல்
செதுக்கும் செயல்சொல்லி
செம்மையாக்கும் எங்களுக்கு
செந்தமிழ்தந்த சிற்பி
செந்தமிழ்தாசன் நீரே!
கவிஞர் நீங்கள் ஒர் அழகான கவிதை புத்தகம்.. வாசித்தேன் பக்கங்களை .. என் இதயம் பக்கம் வந்துவிட்டர்கள்.
மிக அருமை ஐயா
அருமை.. அருமை....
கற்று தந்தது - உங்கள்
கவிதை பாட்டு.
கருத்தினில் நின்றது - உம்
வழிமுறையை கேட்டு.
நன்றி.. நன்றி..
மிக அருமை கவிஞரே நன்றி வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க.
மிகச்சிறந்த ஆக்கம் - வளர்
பாடலாசிரியர்க்கு ஊக்கம்
செந்தமிழ்தாஸன் - உமது
செங்கோல் உயரும் மிக சீக்கிரம்
தமிழ்த்திரைக் கூடம் - உமது
கவிதை திறன் கண்டு வியக்கும்
தரணியெங்குமேஅழகாய் - உமது
புகழோங்கி செந்தமிழ் மணம்வீசும்
வாழ்த்துக்கள் கவிஞரே!
தமிழும் தங்கள் தனியழகும்
என்றென்றும் சிறக்கட்டும்
தமிழர் நெஞ்செல்லாம் மகிழ்ந்து
கொண்டாடட்டும்
அருமை அருமை அற்புதம் அபாரம் தங்களது ஆலோசனை
அருமை. கவிதைப்பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்
நன்றி கவிஞரே
மிக அருமையாக புரிந்தது.
மிகவும் அழகான இருந்தது உங்கள் கவிதை மேலும் பாடல் எழுதுவது எப்படி அடுத்த பாகம் கூறவும் கவிஞரே
கவிஞரே... நான் கவிதைகள் மீது காதல் கொண்டவன். எழுதியும் வருகிறேன்... உங்களது கவி பயணத்தில் நானும் சில நாட்கள் பயணம் செய்தேன்... செய்கின்றேன். தொடரவும் விருப்பம் உள்ளது. தொடர்வேன். உங்களது விளக்கம் எனக்குள் தெளிவு தருகிறது...
நன்றி...
Ending style super
Vera level Thalaiva .....thanks lot 2/4 scale ...nalla purunchathu ... நன்றி
அருமையானா காணொளிகள்
எளிமையான விளக்கங்கள்
மிக்க நன்றி கவிஞரே அருமையான உரை
அருமையான பதிவு...நன்றி வாழ்த்துக்கள்..
மிக அருமை ஆசானே❤
இதுவரை என்இதயம்
இருள்மூடி இருந்ததே
முதல்முறை உன்உதயம்
பகல்கோடி பிறந்ததே..
தங்களது சேவை மகத்தானது. வாழ்த்துகளோடு வணக்கங்கள்.
தத்தகாரம் மற்றும் சந்தம் பற்றி விளக்கம் வேண்டும். அதன் விதிகள் இலக்கணம் பற்றி தெளிவு வேண்டும்...
சிறப்பாக உள்ளது.நன்றி.
வித்யாசாகர் ஜி 👍👍 சிறந்த இசையமைப்பாளர்
மிகவும் நன்றி🙏💕
நன்றாக புரிந்தது sir
Arumai ayya...
கவிஞ்ஞரே. உங்களுக்கு. என்மனமார்ந்தநன்றி. வாழ்த்துகள். பல்லவி. எழுதிமுடித்ததும். சரணம்அதைதொடர்ந்து. கருத்துகள்எப்படியாக. அமையவேண்டும்.
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது அண்ணா.,
Nandri ayya
மிகவும் அருமை...மிக்க நன்றி
Sir 6 - 8 scale pathi sollaleengale... Epo solluvinga... Aavala kathutruken ❤ Idhu varaikum neenga solli thandhadhu ellam nalla purinjikiten... Nalla vidhamaa payan paduthuven... Nandri sir 🙏🙏
அருமை அருமை...மிக தெளிவான பதிவு...வாழ்த்துக்கள் கவிஞரே... 🤗🤗🤗🤗
அருமை ❤
நன்றி கவிஞரே...
Sir எனக்கு ஒரு சந்தேகம்
கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல்நீர் மட்டம் கூடுதடி
இது 2:4 Scale அப்படின்னா
அப்போது,,,
காதல்வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்-என்
கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
இதையும் 2:4. Scale சொல்கிறீர்கள்... ஆனால் தனிச்சொல் வேறு அதில் இரண்டு வரி நான்கு சொல் இதில்
இதில் எட்டு வார்த்தையும் 2:4 Scala புரியவில்லை......
சிறப்புங்க ஐயா
super expline linear....
Excellent bro.. Really nice video
அவரு எங்க அளவு கோள் மீறினார் ...சரியாக தானே பாடல் எழுதி இருக்கிறார் .... நாம் பார்க்கும் பார்வையில் தான் இந்த வித்யாசம் உள்ளது .... சரி அவருக்கு தெரியாதா அவர் எத்தனை பாடல் எழுதி இருப்பார் .... அந்த பாடலில் அனுபல்லவி இப்படிதான் முடியவேண்டும் என்று அவருக்கு தெரிந்து தான் எழுதியிருக்கிறார் .... என்று நான் நினைக்கிறேன் ... ஒருவேளை நீங்கள் சொல்வது போல் 2- 4 லில் சரியான அளவில் எழுதி இருந்தால் ....அந்த வரியின் முடில் அவ்வளவு அழகான ராகம் வந்திருக்காது என்பது என் கருத்து .... வேண்டும் என்றால் நீங்களே கற்பனை செய்து பாடி பாருங்கள் அப்போது தான் உணர முடியும் .... தயவு செய்து உங்கள் கண்ணோட்டத்தை வைத்து கொண்டு மட்டும் இப்படி ஒருவரை ...தவறு செய்து விட்டார் என்று சொல்லாதீர்கள்....
நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏🙏🙏
Excellent 👌 sir❤
I learned great thing which may I can not by any time
அருமை
நன்றிகள் ❤
Super sir
அருமையாக உள்ளது ஐயா
கவிஞரே ...❤️ Part-5எப்போது ?
விரைந்து வாருங்கள்
விருந்து தாருங்கள்
நன்றி அய்யா
Nandri
நான் சசிகுமார் கவிதை பாடல் எழுத ஆசை படுகிறேன். வயது 17 . நீங்கள் சொன்னது உதவியாக இருந்தது . மெட்டுக்கள் போடுவது எப்படி சொல்லுங்கள் ஐயா
Miga arumaiyana vilakam pa super
மிக்க நன்றி...
Very nice video
நன்றி ஐயா
நன்றி ஐயா ❤
2/4 scale le 4 adiyil orru adikku maddum tani sol payanpadutalaama aiyaa?
மிக்க நன்றி
நன்றி அண்ணா
நன்றி
அருமை அருமை அருமை...
6/8 scale பற்றிய பதிவு போடுங்கள் நண்பரே!...
நன்றி கவிஞரே
இந்த பதிவு போல் அணைத்து ம் இருந்தால் அருமையாக இருக்கும் அண்ணா
மேகங்கள் தேடும் நிலவே மறையாதே மோகங்கள் தீர்க்கும் கலையே உறையாதே....
வணக்கம் அண்ணா,
ஹைக்கூ கவிதைகள் எழுதுவது எப்படி என்று கூறுங்கள்...
ரொம்ப நாள் இதை பற்றி தெரியாம இருந்தோம்
வண்ணம் கவிஞர் அண்ணா
நான் பொத்துவில்ல இருந்து
கவிஞர் அஸ்கர்
பாடல் வரிகளுக்கு மெட்டு செர்ப்பது எப்படி
அண்ணா
Nanum enathu thiraiel pathivetram seikiren. Ungal valikatuthalinpadi
சூப்பர் அண்ணா
சரியும் சொல்லும்
இதழாய் விரியும்...அதன் வாசத்தை தென்றல் அள்ளி பூசும்...தொடுக்கும்இதழின் அடுக்குகள்தான் அழகாய் மலராய் பூக்கும்...அதையே சொல்லாய் எடுத்து...அனைத்து மனங்களும் சூடும்...வரிகளின் நெளிவு நதியையே மிஞ்சியது...அதன் நுழைவு...பாறையையும் தகர்த்து மென்மையாக்கியது...எழுதுகோலின் இழைப்பு ஓர் திளைப்பு...தெளிவான விளக்கம் தந்து கலையான பாடலை எழுதும் முறை அதன் அணுகுமுறை வரையறை அனைத்தையும் விளாவாரியாக செப்பினீர்கள்...கவியே...வாழ்க வளமுடன் வையம் போற்ற.
Than nalam arra kavinar
@@manimunian5204 முதல்ல தமிழ் எழுத கற்றுக் கொண்டு கருத்து சொல்ல வாங்க...அதுதான் முறைமையாகும்...சரிங்களா...தன்னலம் என்று குறிப்பிட்டதன் உற் கருத்து யாது விளக்கியிருக்கலாம்...ஆங்கில வரிகளைதவிர்த்து தூய தமிழில்...நீங்க பொதுநலவாதியா...இல்ல கொம்பு சீவி விட வரும் வம்பா யாரும் எய்த அம்பா..
5th video plzz
anna yen oru help pannunga. na oru album song pannalamunu iruken adhu nenga lyrics yeludi tharuvingala na.
நா. முத்துக்குமார் பற்றி சொல்லுங்கள் ஐயா
Sir how to get chance in cinema for lyricist
ஊமை பெண்ணே
மௌனம் ஏனடி……
உறவாக நீயும் ஏற்பாயா
உன் கூட வாழவே
ஒரு ஜென்மம் தருவாயா….
ஊமை பெண்ணே
மௌனம் ஏனடி……
காத்துகிடக்கிறான் டி கண்ணால
நீ சொல்லும் வார்த்தைக்காகவே
ஏங்கி தவிக்கிறேன் டி
உன் நினைப்பால உசுரு
ஊஞ்சல் ஆடுதடி…..
என் காதலும் பொய்யா போகுமடி
இரவேல்லாம் பகல மாறுமடி
இமையும் இங்கே தூரமடி
என் உதிரம் உன் பெயர் சொல்லுமடி
என் உயிர் பறிபோகுமடி…..
எப்படி வந்த புரியலையே
உன்ன விட்டு நானும் போகலையே
காதலயேன்று உணர்ந்தேனே
குழந்தையாக தழ்ந்தேனே……
என்ஆயுல் நீளுமா….
என் ஆசை திருமா…
நீயீன்றி உயிரும் பாரமா……
எப்படி வந்த புரியலையே
உன்ன விட்டு நானும் போகலையே……
ஐயா 6-8 அளவுகோல் மற்றும் பல அளவுகோலில் சந்தேகம் உள்ளது, அனைத்து அளவு கோலையும் விளக்கி ஒளிப்பதிவு செய்து அனுப்புங்கள் ...
ஏற்கனவே 6-8 பதிவு ஏற்றி இருந்தால் இணைப்பு அனுப்பவும் ...
Sir song la minimum ethana line irukanum
நன்றி கவிஞரே... என்னுடைய channel link இது th-cam.com/users/results?search_query=entertvment நேரம் கிடைத்தால் பார்க்கவும்... நானும் பல கவிதைகள் வெளியிடுகிறேன்.... தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள உங்கள் காணொளி உதவியாக உள்ளது.... இவ்வளவு நுணுக்கங்கள் பாடல் எழுதுவதில் உள்ளதா என வியக்க வைக்கிறது உங்கள் காணொளி..... நன்றி.
கவி அண்ணா தத்தகரம் மற்றும் மாத்திரை அளவிடு தேவையா
Plz sollunga
Kavingare vangiyil pannam podathe part 6 video podunga
அண்ணா நீங்கள் 6-8 பத்தி சொல்லவே இல்லை கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா....
Vera level
நன்றி ....
பாகம் 5 இல்லையா.....
Good sir
8*4 scale sollu ga kavi
உங்கள் தொலைபேசி எண் இருந்தால் தொடர்பு கொள்வேன்
தெரியாததால் திக்கற்று நிற்கிறேன்
கிடைக்குமா வாய்ப்பு உங்களுடன் பேச
அண்ணா பாடலுக்கு சாரணம் எப்படி எழுகுறது