உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள் இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே பதரவைக்கும் பயங்களுண்டு நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு முன்னேற்றம் தருவதுபோல் ஏமாற்றம் வருவதுண்டு சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும் உண்டு நடப்பது வேதனை தந்தாலும் இவன் பறப்பது என்றுமே நிற்காது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே எட்டாத உயரமெல்லாம் எட்டும் வரை போராடு முயலாது போனது எல்லாம் இயலாது தானே கிட்டாத வெற்றிகளும் கிட்டும் வரை ஓயாதே இறந்தாலும் யானை தரும் ஆயிரம் பொன் தானே புவியினில் பல பேர் புகுந்தாலும் அவன் புகழ்தன்னை புதைத்திட முடியாது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே
கலாப கவி! கூவும் குயிலை, பார்த்திருக்கிறேன். பேசும் குயிலை இப்போதுதான், உன் வடிவத்தில் காண்கிறேன், உன் உபதேசம் கேட்டு, என் சிந்தையில் உடனே கவி ஊற்று ஊரத் தொடங்கிற்று....நன்றி 🙏
மிகவும் மகிழ்ச்சி தோழரே என்னுடைய தேடலில் ஒன்று . 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் ஆசை பாடல் எழுதுவதற்கு அனைவரும் இசையை ரசிப்பவர்கள் நான் பாடல் வரிகள் ரசிப்பவன் பாடல் வரிகள்தான் என் நெஞ்சில் இனிப்பான அம்பு போல் தைக்கும்.நன்றி .
அருமை நண்பரே!... மிக்க நன்றி ...🙏..தெளிவான விளக்கம்... வளர்ந்து வரும் சிறு தமிழ் ஆர்வலர் நான்... ஒரு சில பாடல்களை எழுதி என் சேனலில் பதிவிட்டுள்ளேன்... பாடலில் பிழையிருப்பின் மன்னிக்கவும்... இசையறிவு எதுவும் எனக்கு இல்லை...
எனது பாடலின் சில வரிகள்... (கணவனை நினைத்து மனைவி) கண்ணிமைக்கும் நேரமெல்லாம் உன் நினைவே தான்... கனிந்து வரும் காலமெல்லாம் உன் அருகில் நான்... என்னை நீயும் வளர்த்து வந்தாய் குழந்தையாகத்தான்... உன்னை மட்டும் நினைத்திருப்பேன் கனவிலும் நான்... இப்பாடலைப் பற்றி தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் 🙏
வெகு நாட்களாக பாடல்கள் எழுதுவது பற்றிய இருந்த சந்தேகம் தீர்ந்தது. தமிழ் மீது கொண்ட நேசம் சில கவிதைகள் தந்தது எனக்கு. உங்கள் ஒரு காணொளியால் கவர்ந்துவிடீர்கள் சகோதரரே. மிக்க நன்றிகள்
உதவிகரமான பதிவு., மிக்க நன்றி நண்பரே... 100% உண்மைதான்..! பல கவிதைகளை எழுதிவைத்தேன் தழிழ்பிரேமதாதன் என்ற பெயரில்...!! இன்னும் என் ஆர்வம் அதிமாகிறது நண்பா...
அன்பிற்கினிய தோழரின் விளக்க உரை நல்லதொரு ஈர்ப்பை தந்தது, நன்றி, புது கவிஞர்களை உருவாக்கும் விதமாக ஏதாவது (தத்தகரம்) அதாவது மெட்டு இருந்தால் பதிவிடுங்கள் ,பாடல்கள் எழுத ஆர்வம் உள்ளவர்கள் முயர்ச்சி செய்யட்டும் எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையட்டும், நன்றி.
மகிழ்ச்சி உங்கள் வார்த்தைகள் உள்ளத்திற்க்கு ஊக்கம் ஊட்டுகிறது என் உணர்வுகளை பாடலாக படைப்பதற்க்கு. உங்கள் பக்குவமான விளக்கம். புது விடியலை கொடுத்துவிட்டது நன்றிகள்
அண்ணா, உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. நான் சொந்தமாக ஒரு பாடல் எழுதி யுள்ளேன் வரிகள் நன்றாக அமைந்துள்ளது. வரிகளை எழுதிய பின்பு என்ன செய்யவேண்டும் என்பது தெரியவில்லை. வரிகள் எழுதிய பின்பு என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்.
நிறைய வெற்றியடைந்த பாடல் வரிகளை படியுங்கள்.. அதுவே கற்றுக் கொடுக்கும்.. நீங்கள் படிக்கும் பாடல்களின் நுணுக்கங்களை புரிந்து கொண்டு .. புதிதாக எழுத முயற்சியுங்கள்... வாழ்த்துகள் நன்றி....🙏
தங்கள் வீடியோ மிக சிறப்பு நான் திரைப்பட பாடல்கள் வாசித்து பயிற்சி பெற்ற வருகிறேன்.அதில் சில சிறப்பு சொற்கள், இலக்கிய சொற்கள் போன்றவைகளுக்கு அர்த்தம் எப்படி தெரிந்து கொள்ளலாம்
sir, valuable advice... never forget you. This is a golden / diamond advice.. please help me sir. i am most intrested sir... Now i am strongly believes i.e. i can achieved
I had been searching this kind explanation for past 5 years on online ,now i got a lot of information.lot of thanks from bottom of my heart , thank you Anna
தவழும் வயதில் தோளில் சுமந்தவரே அப்பா உன்னை என் நெஞ்சம் மறப்பதில்லை அப்பா குயில்போல் கொஞ்சிடும் குரலால் கொஞ்சியவரே அப்பா என்னோடு மண்ணிலே வந்து விளையாடி மணல்வீடு கட்டித் தந்தவரே அப்பா நான் அழும்போது அன்பின் அரசனாய் நின்று செல்லமாக முத்தத்தை பரிசலிக்க வந்தவரே அப்பா பள்ளிகூடம் சேர்த்துவிட்டு விழியில் பாதை அமைத்து என் வருகைக்காக காலத்தை வென்றவரே அப்பா பாத சுவடுகளில் சுமைகளை மறைத்து வைத்து வளையல் வாங்க கடை வீதி எல்லாம் சுற்றித் திரிந்தவரே அப்பா தோல்வியால் தனிமையாக தூண்டுகோலாய் என்னை தூக்கி துயரத்தை தின்று திண்ணையில் தூங்கியவரே அப்பா ஆசைகளை தொலைத்து எனது இட்சியத்திற்கு இலக்கியம் இயற்றி என் இதழ்களில் சிரிப்பை விதைத்து வியந்தவரே அப்பா விண்ணை விளக்கி விவசாயத்தில் வியற்வை வடித்து விடியலுக்கு வானம் என வாழ்பவரே அப்பா ( தவழும்)
அருமையான அறிவுரை , சினிமா பாடல்கள் பாட....thanks to You. From, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,... .....நன்றி....✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋✍️
அருமை அண்ணா ✨🤩✨அறியாததை அறிந்தேன் தெரியாததை தெரிந்தேன் மனம் நெகிழ்ந்தேன்🤩✨ தூய தமிழ் பாடல்களுக்கும் பேச்சு வழக்கு தமிழ் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் பேச்சு வழக்கு தமிழ் பாடல்கள் எழுதும் பொழுது கையாள வேண்டிய விதிமுறைகள் பற்றி கூறுங்கள்
ஐயா நன்றாக புரிந்தது. தங்கள் மின்னஞ்சல் அல்லது புலனம் எண்க் கொடுத்தால் நான் எழுதியப் பாடல்களில் இருந்து உங்களுக்கு ஒருப் பாடல் அனுப்புகிறேன். நன்றி வணக்கம்...
Paadal elutha aarvam iruku and sila music tone ketkurapa enake thonura some words eluthu eluthi vaichu iruken so itha execute pananum apdina epdi panalam 🤔🤔
ஒரு கவிஞராகவோ கதாசிரியராகவோ புகழ் பெறலாம். ஆனால் ஒரு பாடலாசிரியராக பரிணமிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நாசூக்காக உணர்த்தியமைக்கு மிக்க நன்றி!
உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள்
இன்பம் ஒரு நாள் நீளும்
இந்த கவலை தானாய் மாளும்
அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
சேரடா சேரடா
துன்பம் தீ போல் சூளும்
ஆனால் இன்பம் நீராய் வீழும்
அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
மயங்காதே மயங்காதே மயங்காதே
முடங்காதே
முடங்காதே மயங்காதே மயங்காதே
பதரவைக்கும் பயங்களுண்டு
நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு
நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு
முன்னேற்றம் தருவதுபோல்
ஏமாற்றம் வருவதுண்டு
சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும்
உண்டு
நடப்பது வேதனை தந்தாலும்
இவன்
பறப்பது என்றுமே நிற்காது
இன்பம் ஒரு நாள் நீளும்
இந்த கவலை தானாய் மாளும்
அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
சேரடா சேரடா
துன்பம் தீ போல் சூளும்
ஆனால் இன்பம் நீராய் வீழும்
அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
மயங்காதே மயங்காதே மயங்காதே
முடங்காதே
முடங்காதே மயங்காதே மயங்காதே
எட்டாத உயரமெல்லாம்
எட்டும் வரை போராடு
முயலாது போனது எல்லாம்
இயலாது தானே
கிட்டாத வெற்றிகளும்
கிட்டும் வரை ஓயாதே
இறந்தாலும் யானை தரும்
ஆயிரம் பொன் தானே
புவியினில் பல பேர் புகுந்தாலும்
அவன் புகழ்தன்னை
புதைத்திட முடியாது
இன்பம் ஒரு நாள் நீளும்
இந்த கவலை தானாய் மாளும்
அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
சேரடா சேரடா
துன்பம் தீ போல் சூளும்
ஆனால் இன்பம் நீராய் வீழும்
அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
மயங்காதே மயங்காதே மயங்காதே
முடங்காதே
முடங்காதே மயங்காதே மயங்காதே
அருமை அருமை அற்புதம்.. அழகு... பாராட்டுக்கள்... சகோதரா
@@kalaabakavi3205 நன்றி சகோதரா 👍😀
அருமை அண்ணா 😇
@@manodeepan5193 menmelum valara ellam valla iraivanai vazhuthukiren
♥️
கலாப கவி! கூவும் குயிலை, பார்த்திருக்கிறேன். பேசும் குயிலை இப்போதுதான், உன் வடிவத்தில் காண்கிறேன், உன் உபதேசம் கேட்டு, என் சிந்தையில் உடனே கவி ஊற்று ஊரத் தொடங்கிற்று....நன்றி 🙏
பாடல் ஆசிரியராக கனவு காண்பவர்களுக்கு அருமையான வழிகாட்டல்.நன்றி.
super brother....very good explain...
எனது தேடலுக்கான சரியான விடைகளை தந்த உங்களது கருத்துக்களுக்கும் தெளிவான பதில்களுக்கும் நன்றிகள் சகோதரா உங்களது இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நிறைய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்! ஆர்வம்உள்ளோர்க்கு மிகவும் உதவிகரமானது! கலாபகவிக்கு வாழ்த்துகள்!
மிகவும் மகிழ்ச்சி தோழரே என்னுடைய தேடலில் ஒன்று . 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் ஆசை பாடல் எழுதுவதற்கு அனைவரும் இசையை ரசிப்பவர்கள் நான் பாடல் வரிகள் ரசிப்பவன் பாடல் வரிகள்தான் என் நெஞ்சில் இனிப்பான அம்பு போல் தைக்கும்.நன்றி .
அருமையான எனது தேடலில் பதில் கிடைத்தது
Really awesome explanation bro . 👏👏💯
Nicely explained great service to young people
அண்ணா மிக அருமை
அருமை நண்பரே!... மிக்க நன்றி ...🙏..தெளிவான விளக்கம்... வளர்ந்து வரும் சிறு தமிழ் ஆர்வலர் நான்... ஒரு சில பாடல்களை எழுதி என் சேனலில் பதிவிட்டுள்ளேன்... பாடலில் பிழையிருப்பின் மன்னிக்கவும்... இசையறிவு எதுவும் எனக்கு இல்லை...
எனது பாடலின் சில வரிகள்...
(கணவனை நினைத்து மனைவி)
கண்ணிமைக்கும் நேரமெல்லாம் உன் நினைவே தான்...
கனிந்து வரும் காலமெல்லாம் உன் அருகில் நான்...
என்னை நீயும் வளர்த்து வந்தாய் குழந்தையாகத்தான்...
உன்னை மட்டும் நினைத்திருப்பேன் கனவிலும் நான்...
இப்பாடலைப் பற்றி தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் 🙏
வெகு நாட்களாக பாடல்கள் எழுதுவது பற்றிய இருந்த சந்தேகம் தீர்ந்தது.
தமிழ் மீது கொண்ட நேசம் சில கவிதைகள் தந்தது எனக்கு.
உங்கள் ஒரு காணொளியால் கவர்ந்துவிடீர்கள் சகோதரரே.
மிக்க நன்றிகள்
நன்றி தம்பி...😊
அருமையான விளக்கம் அண்ணா 👍
உதவிகரமான பதிவு., மிக்க நன்றி நண்பரே... 100% உண்மைதான்..! பல கவிதைகளை எழுதிவைத்தேன் தழிழ்பிரேமதாதன் என்ற பெயரில்...!! இன்னும் என் ஆர்வம் அதிமாகிறது நண்பா...
அருமையான பதிவு
அநேக கவிஞர்கள் பயன்பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நன்றி சிறப்பு ❤🎉
சிறப்பு.. சிறப்பு.. உங்கள் தொண்டு வாழ்க..😎
சூப்பர் நண்பரே இப்படி ஒரு விளக்கம் யாரும் கொடுத்ததில்லை யூட்யூபில் நான் தேடிப் பார்த்த வகையில் நன்றி வாழ்த்துக்கள் மென்மேலும் வளர 👍🏻❤️❤️❤️❤️
நன்றி நண்பரே நன்றி❤❤❤
👌👌👌 தெளிவான விளக்கம் அண்ணா
நன்றி கண்ணா....
Sir thanks for your valueabel gazing
சிறப்பு கவிஞ்சரே
Thanks for your valuable information ❤
அருமை
அன்பிற்கினிய தோழரின்
விளக்க உரை நல்லதொரு ஈர்ப்பை தந்தது, நன்றி,
புது கவிஞர்களை உருவாக்கும் விதமாக
ஏதாவது (தத்தகரம்) அதாவது மெட்டு இருந்தால்
பதிவிடுங்கள் ,பாடல்கள் எழுத ஆர்வம் உள்ளவர்கள்
முயர்ச்சி செய்யட்டும்
எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையட்டும்,
நன்றி.
நன்றி தோழர்.... வரும் காலங்களில் புதிய மெட்டுக்களை
பதிவிடுகிறேன்.. - பேரன்புடன் நான்
சூப்பர் na
சிறப்பு அண்ணே
வாழ்க வளமுடன்❤❤
அருமையான விளக்கம்.....
நன்றி... இறைவனின் திருவருள் துணை நிற்கும்.
good singing sir.. Thank u for ur guidance❤❤
மகிழ்ச்சி உங்கள் வார்த்தைகள் உள்ளத்திற்க்கு ஊக்கம் ஊட்டுகிறது என் உணர்வுகளை பாடலாக படைப்பதற்க்கு. உங்கள் பக்குவமான விளக்கம். புது விடியலை கொடுத்துவிட்டது நன்றிகள்
மனமார்ந்த நன்றிகள்..
Super guidance brother. Thank you.
மிக்க நன்றி.. என் எதிர்கால தேடலுக்கு உங்கள் பதிவு பரிசாக அமைகிறது...
நன்றி நன்றி...
சிறந்த விளக்கம். நன்றி.
ரொம்ப நன்றி அண்ணா.... உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது ..ஒரு தெளிவு வந்திருக்கிறது...❤️❤️❤️
நன்றி கண்ணா
Naa video pathachu Naa 👉unmaiya 👈solrea unnga video mattu oru thadava pathave pothunaa nala purithunaa🙏🙏🙏👌👌👌
Naa thanks 🙏🙏🙏
தல.....செம ....
நன்றி நன்றி..
Yanaku romba romba pudicha line amarkalam song
Super Super excited anna
அருமையான பதிவு அண்ணா... இப்படி ஒரு விளக்கம் கேட்டதில்லை...
முப்பது நிமிட காணொளி மூன்றே நொடியில் முடிந்தது போன்று இருந்தது 🥰🙏
மன நிறைவு அடைந்தேன் தம்பி... நன்றி.
ஆமா நா 🙏
அழகா சொல்ற விதம்நன்றி
நன்றி கண்ணா...
அருமையான விளக்கம்
நன்றி நன்றி நன்றி....
கண்டிப்பா மிகவும் உதவியா இருக்கும் நண்பரே எனக்கும்
next time neengal podukendra mittuku,naan padalama 🤗sir thank you sir🙏💐
Neengal nalla padager enraal... Eathenum paadal paadi anupunga meena.. "Whatsup no: 9677885605"
many many thank you sir... God bless you sir...
அண்ணா, உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. நான் சொந்தமாக ஒரு பாடல் எழுதி யுள்ளேன் வரிகள் நன்றாக அமைந்துள்ளது. வரிகளை எழுதிய பின்பு என்ன செய்யவேண்டும் என்பது தெரியவில்லை. வரிகள் எழுதிய பின்பு என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்.
Very good information . Thank you sir.
சிறப்பு தோழர் ! நன்றி! நல்வாழ்த்துக்கள்!
நன்றி....சிரம் தாழ்ந்து உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்கிறேன் தோழர்...
உங்கள் விளக்கம் மிக அருமை அருமை மிக்க மகிழ்ச்சி ஐயா
நன்றி சகோ நன்றி
அருமை அண்ணா, அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி ❤️
மிக்க நன்றி கண்ணா
அழகான விளக்கம்
நன்றி நன்றி....
இவ்வளவு விளக்கம் எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது நன்றி அண்ணா இன்னும் துண்டுகளாக எழுத எதை படிக்க வேண்டும்
நிறைய வெற்றியடைந்த பாடல் வரிகளை படியுங்கள்.. அதுவே கற்றுக் கொடுக்கும்.. நீங்கள் படிக்கும் பாடல்களின் நுணுக்கங்களை புரிந்து கொண்டு .. புதிதாக எழுத முயற்சியுங்கள்... வாழ்த்துகள் நன்றி....🙏
நன்றி
தங்கள் வீடியோ மிக சிறப்பு
நான் திரைப்பட பாடல்கள் வாசித்து பயிற்சி பெற்ற வருகிறேன்.அதில் சில சிறப்பு சொற்கள், இலக்கிய சொற்கள் போன்றவைகளுக்கு அர்த்தம் எப்படி தெரிந்து கொள்ளலாம்
99% google இல் தேடினால் கிடைக்கும்... கிடைக்க வில்லை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் சொல்கிறேன்.. நன்றி
சிறப்பான விளக்கம்...👍🙏🌹💐
இனிய வாழ்த்துகள் 💐🙏👍🌹
Muthu muthu karuvaya oru muthamthara varuvaya. Song la dhokaiyara ullathu. Karitta anna
Sirappaana vilakkam anna ..thanks anna ..naanum padaikkiren kavithaigalai
நன்றி தம்பி .....
அருமையான விளக்கம் கவிஞரே...
நன்றி தோழரே...
sir, valuable advice... never forget you. This is a golden / diamond advice.. please help me sir. i am most intrested sir... Now i am strongly believes i.e. i can achieved
அருமை நண்பரே
நன்றி நண்பரே
விளக்கம் கொடுத்த கவி அண்ணா இனி குழப்பம் இல்லை உன்னால் இன்று மறக்க முடியாத இந்நாள் கவி வளர்த்திடுவேன் தன்னால்... நன்றி அண்ணா ....🙏🙏🙏
நன்றி அன்பு தம்பி
Hi Anna unga video eppotha parkum vaipu kidaithatu. Mikavum arumai.anaithu kelvikum pathil unndu endra varthai miga perithu. Nandri Anna. Enakum vazhikattungal Nan nandra kavithai ezhthuven. Padalkalum niraiya ezhuthi erukuren. Ennai eppadi adayala padutji kolvathu. Kavigar endra nilaiya eppadi peruvathu.
Ungal kelvikaana pathilai oru video vaaga upload panrean da kanna.. Ungal adayalathai veliyea kondu vara kandippaga athu vali kaatum..
நல்ல பதிவு அழகு
நன்றி அன்பு தோழி
விளக்கத்தில் வியந்தேன், நன்றி அண்ணா
நன்றி தம்பி.. மனநிறைவு கொண்டேன்
Sooperrr Explanation Bro...
nanri bro... enna doubt irunthaalum kelunga pa... kandipa pathil kidaikum..
@@kalaabakavi3205 Ok TanQ Thala...
Super video naanum song eluthi veliyiddurukkren..coming soon bro!☺👍❤😊🤝
Super sis.. Sema.. morning na unga chennal ku visit panrean... All the best
தேடலுக்கான நல்ல தடயம் தந்தீர் நன்றி
நன்றி.. சகோதரா....
super! very informative, thank you so much brother. do more videos. you got a talent
Thank u so much naresh..
Bro today's highlights local language in fusion
I had been searching this kind explanation for past 5 years on online ,now i got a lot of information.lot of thanks from bottom of my heart , thank you Anna
Your well come kanna.....
பாடல் எழுதி அதற்கு நானே மெட்டு இசைக்க முடியுமா தோழரே!?
@@mdhoommurgamdhoommuruga866 நிட்ச்சயம் முடியும்
உள்ளே உள்ளத்தின் விழிகள் திறந்தன!
Vazthukkal sir
thank u so much sir
தவழும் வயதில் தோளில்
சுமந்தவரே அப்பா
உன்னை என் நெஞ்சம்
மறப்பதில்லை அப்பா
குயில்போல் கொஞ்சிடும் குரலால்
கொஞ்சியவரே அப்பா
என்னோடு மண்ணிலே வந்து
விளையாடி மணல்வீடு
கட்டித் தந்தவரே அப்பா
நான் அழும்போது
அன்பின் அரசனாய் நின்று
செல்லமாக முத்தத்தை
பரிசலிக்க வந்தவரே அப்பா
பள்ளிகூடம் சேர்த்துவிட்டு
விழியில் பாதை அமைத்து
என் வருகைக்காக
காலத்தை வென்றவரே அப்பா
பாத சுவடுகளில்
சுமைகளை மறைத்து வைத்து
வளையல் வாங்க
கடை வீதி எல்லாம்
சுற்றித் திரிந்தவரே அப்பா
தோல்வியால் தனிமையாக
தூண்டுகோலாய் என்னை தூக்கி
துயரத்தை தின்று
திண்ணையில் தூங்கியவரே அப்பா
ஆசைகளை தொலைத்து
எனது இட்சியத்திற்கு
இலக்கியம் இயற்றி என் இதழ்களில் சிரிப்பை
விதைத்து வியந்தவரே அப்பா
விண்ணை விளக்கி
விவசாயத்தில் வியற்வை வடித்து
விடியலுக்கு வானம்
என வாழ்பவரே அப்பா
( தவழும்)
ஓரு கவிதை எழுத நீங்கள் எங்களை விரல் பிடித்து அழைத்து செல்வது மிகவும் பிரமிப்ப்பாக இருக்கிறது..
எங்கள் அவா மேலும் மேலும் அதிகரிக்கிறது .
எனக்கு காதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளது . மேலும் , நான் சில பாடல்களை எழுதியுள்ளேன் .
Sema bro.... Very usefull.....
Thanks and welcome
மிக்க நன்றி ❤frome🇱🇰❤️
நன்றி கண்ணா....
அண்ணா மிகவும் அருமையான விளக்கம்
நன்றி கண்ணா .. உங்கள் சேனல் பெயர் அருமை...
@@kalaabakavi3205 அண்ணா நான் ஒரு song பல்லவி எழுதிட்டென் என்று அதை அழகு படுத்த உங்கள் காணொளி மிகவும் உதவி கரமா இருந்தது 🥰🥰
Nandrigal
🙏
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
thank u bro
அருமையான அறிவுரை ,
சினிமா பாடல்கள் பாட....thanks to You. From, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...
.....நன்றி....✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋✍️
Very helpfull vedio Bro. Thank you.
Thank you bro
புதிய வார்த்தைகலை எப்படி தேடுவது
Romba azhaga paadrada Ravi
நன்றி அக்கா.....
Amazing bro super speech bro I love u so much
Thank u kanna love u too...
Learned a lot brother, thanks a lot..
Thank u brother...
அருமையான பதிவு
நன்றி கண்ணா
Books recommend pannunga
Excellent bro
கவிதை என்ற முள்ளில் சிக்கிக்கொண்டேன்
அதிலிருந்து வெளிவர நான் திக்கிக்கொண்டேன்
அட அட அருமை...
Sir na Ayyapan songs ezhutha try panniteruka bt konjam kastama iruku some idea kudukamudiuma sir
என்னால் உங்களுக்கு நல்ல பாடலை தறமுடியும் நண்பரே
'கண்ணதாசன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறேன்'
தத்தகாரத்திற்கு எழுதும்'தந்திரத்தைத் தந்துவிட்டுப் போகட்டும்.
அருமை அண்ணா ✨🤩✨அறியாததை அறிந்தேன் தெரியாததை தெரிந்தேன் மனம் நெகிழ்ந்தேன்🤩✨
தூய தமிழ் பாடல்களுக்கும் பேச்சு வழக்கு தமிழ் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் பேச்சு வழக்கு தமிழ் பாடல்கள் எழுதும் பொழுது கையாள வேண்டிய விதிமுறைகள் பற்றி கூறுங்கள்
உறுதியாக பதிவேற்றம் செய்கிறேன் தம்பி உங்களுக்காக...
@@kalaabakavi3205 நன்றி அண்ணா 🙏
அருமை அருமை நன்றி வணக்கம் முரளி
Super
thank you brother
ஐயா நன்றாக புரிந்தது.
தங்கள் மின்னஞ்சல் அல்லது புலனம் எண்க் கொடுத்தால் நான் எழுதியப் பாடல்களில் இருந்து உங்களுக்கு ஒருப் பாடல் அனுப்புகிறேன்.
நன்றி வணக்கம்...
நன்றி ஐயா
Paadal elutha aarvam iruku and sila music tone ketkurapa enake thonura some words eluthu eluthi vaichu iruken so itha execute pananum apdina epdi panalam 🤔🤔
En channel la videos check panni paarunga. Athula theliva vilakkam kuduthurukean... All the best...🙏
நல்ல விளக்கம் bro🙏
நன்றி bro
Hi காற்றாலை Bro. I am very happy to see your comments here.I think we have Same wavelength.
காலத்தால் அழியாதது திருக்குறள் மட்டும் அல்ல இந்த காணொளியும் தான்..😉😉
நன்றி அண்ணா❤️
நன்றி கண்ணா... "காணொளி"
Nice