அருமையான விளக்கம் கவிஞரே. கவிதை எழுதும் ஆசை எனக்குள் வந்தது ஐயா. இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. கவிதைக்கும் ஒரு கவிஞர். தொழில் ரகசியம் வெளிப் படுத்தினால் மற்றவர்கள் வாழ்ந்துவிடுவர்கள் என்று சுய நலமாக வாழும் இவ்வுலகில் தனக்கு தெரிந்த கலையை எந்த சுய நலமும் இல்லாமல் மற்றவர்கள் அறிந்து பயன்படுத்தி கொள்ள வகையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. உங்கள் ஆதங்கத்தை இவ்வுலகம் அறியும் வரை பரப்புவோம் ஐயா. அருமை கவிஞரே வாழ்த்துக்கள் உங்களின் பேனா முனையில் இன்னும் பல கோடி கவிதை உதிரட்டும் வாழ்த்துக்கள் 👍👌🙏
வணக்கம் சேர்... உங்கள் காணொலிகளை தவறாமல் பார்ப்பேன்.. மிகவும் பிரயோஜனமாக இருக்கும்..! மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... 👏 கவிதை எழுவதில் கலைமகள் நான்.. உங்கள் இந்த காணொலி பார்த்ததில் எழுத தோன்றிய வரிகள்.. அத்திப்பழ கன்னமவளோ... தித்திக்க நினைத்த பெண்ணவளோ..! புகழ்ச்சிக்கு மட்டும் அவள் புதிது.... அவள் சிரிப்போ சிலை விருது...! சிறப்பே இங்கே அவள் பிறப்பு.... சிறிப்பே அவள் நிறப்பூ...! சிறகு இழந்த குழகு அவள்... அழகு நிறைந்த மெழுகு அவள்..! சித்திர பாவையவள் பத்திர தேவையள்.. மினியன் ருக்கு❤
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் அனைவரும் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
அண்ணா 2'4 ஸ்கேல் நா என்னன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியாது ஆனால் நான் எழுதிய பாடல் நான்கும் 2'4ஸ்கேல் அளவில் இருப்பதை இந்த காணொளியால் உணர்ந்தேன் மிக்க நன்றி
சிறப்பு மிகச்சிறப்பு கவிஞரே காருள்ளவரையும் கடலில் நீருள்ளவரையும் நீரூம் நின் தமிழும் நீண்டு நிலைத்து ஒருகாலும் வாடாமல் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! முனைவர்.இராஜ.செந்தில் குமார்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தமிழை வாசித்து வாசித்து தமிழாய் மாறியவர்கள் தமிழில் பாடல் எழுத இவர் சொல்லும் வழிகள் மிக அருமை அற்புதம். தொகையறா பல்லவி அனுபல்லவி சரணம்
உங்கள் தமிழை கேட்டுக்கும் போதும் உங்கள் முறுக்கு மீசையை பார்க்கும் போதும் நிச்சயமாக நீங்கள் நெல்லையின் மைந்தன் தான் வீச்சருவா வீசும் வீரமுள்ள பூமியில தமிழ் பாடி தலையாட்ட வைத்தவரோ ?? எனது அருமை கவிஞரே எனதூரும் நெல்லை தான் வாழ்த்துக்கள்🌹🌹🌹
எளிமையான வழியில் முயலை கடந்து,ஆமை திசையில் இமயம் அடைந்து,உங்கள் ஏட்டில் யாவும் கற்றறிந்து,மக்கள் பாட்டில் நானும் சுற்றிவந்து,கவிதை பேசி நெகிழ்ந்து போக,விரல்கள் ஐந்தும் நாணம் ஆக,பேணாமுனையும் ஒழுகுகிறது நினைவிற்குள்ளும் வருடுகிறது,வாழ்த்து சொல்ல உதடுகள் இரண்டும் ,விழித்துகொள்ள இமைகள் இரண்டும்,ஐம்புலனும் அறுசுவையாய் ஐம்பெரும் காப்பியமாய்,வாழ்த்துகிறது நன்றி உறையாய் மெய்யும் நகர்கிறது வளற்பிறையாய்.நன்றி சகோதரறே.ஆ.தட்சணாமூர்த்தி DM
வணக்கம் கவிஞர் அவர்களே. என் பெயர் முத்துக்குமார். உங்களின் காணொளிகள் அனைத்தையும் பார்ப்பவர்களில் நானும் ஒருவன். உங்களின் கவிதைகள் மற்றும் பிற விளக்கங்கள் அனைத்தும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது. உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள் மேலும் நான் திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி என்று அடுத்த தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி கவிஞர் அவர்களே.
திரைப்படத்தில் பாடல் எழுதும் முறையை நுனுக்கமாக தெள்ளத் தெளிவாக சிறப்பாக செம்மையாக விளக்கம் அளித்தீர்கள் கவியே..பாடல் எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த கானொளி மிக மிக பயனுள்ளதாய் அமையும் கவியே..நிச்சயமாக அனைவரின் இதயத்தையும் இக் கானொளியானது ஆக்கிரமித்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை..அத்தனை சிறப்பான படைப்பு இந்த கானொளி...அகமகிழ்கிறேன் கவியே..மேலும் இதுபோன்ற கானொளிகளை பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..பாடல் எழுதும் முறைகளை மேலும் அறிய ஆவலுடையேன்..கவியே சிறந்த படைப்பை நல்கினீர்கள்.வாழ்க வளமுடன் வையம் போற்ற...!
கவிஞர் ஐயா உங்களுடைய காணொளியில் பார்வையாளர்களை ஒரு குழந்தை போல் பாவித்து எங்கள் எல்லோருக்கும் பாடல் கவிதைகளை எளிமையான முறையில் கற்றுக்கொடுக்க விழைகிறீர்கள். உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்...👍
ஐயா! உங்கள் காணொலி கண்டது எனக்குள்ளே ஓர் அதீத ஆர்வத்தை தூண்டுகிறது... தமிழுக்கான தங்களுடைய சேவை இக்கால கட்டத்தில், நவீன யுகத்தில் முற்றிலும் அவசியமாகும்... மிக்க நன்றி... மேலும் இது போல செயலாற்ற வாழ்த்துக்கள் கூரி வேண்டுகின்றேன்.
உங்களது கவிதை கடலில் ஆழம் காணாமல் அடி வைக்க இயலாது. உங்களது கவிதை யின் காதலும் அறிவும் அகலமும் ஆழமும் அளக்க இயலாது. பாராட்ட வேண்டியது. உங்களிடத்தில் உங்கள் அறிவின் மீது உங்களுக்கே உள்ள நம்பிக்கை யும் ,அள்ளி அள்ளி கொடுத்த போதும் அதற்கு நிறைவு அன்றி, குறை வில்லை என்று, நீங்கள் உணர்த்த உங்கள் அறிவின் மகிமை மையும், இளம், முளைவிட்ட கவிஞர் களுக்கு neengal ஓர் களம் கரை விளக்கு.
அருமையான விளக்கம் கவிஞரே. கவிதை எழுதும் ஆசை எனக்குள் வந்தது ஐயா. இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. கவிதைக்கும் ஒரு கவிஞர். தொழில் ரகசியம் வெளிப் படுத்தினால் மற்றவர்கள் வாழ்ந்துவிடுவர்கள் என்று சுய நலமாக வாழும் இவ்வுலகில் தனக்கு தெரிந்த கலையை எந்த சுய நலமும் இல்லாமல் மற்றவர்கள் அறிந்து பயன்படுத்தி கொள்ள வகையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. உங்கள் ஆதங்கத்தை இவ்வுலகம் அறியும் வரை பரப்புவோம் ஐயா. அருமை கவிஞரே வாழ்த்துக்கள் உங்களின் பேனா முனையில் இன்னும் பல கோடி கவிதை உதிரட்டும் வாழ்த்துக்கள் 👍👌🙏
Superrrrrr👍👍👍👍👍👌👌👌😊😊😊
வணக்கம் சேர்...
உங்கள் காணொலிகளை தவறாமல் பார்ப்பேன்..
மிகவும் பிரயோஜனமாக இருக்கும்..! மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... 👏
கவிதை எழுவதில் கலைமகள் நான்.. உங்கள் இந்த காணொலி பார்த்ததில் எழுத தோன்றிய வரிகள்..
அத்திப்பழ கன்னமவளோ... தித்திக்க நினைத்த
பெண்ணவளோ..!
புகழ்ச்சிக்கு மட்டும்
அவள் புதிது....
அவள் சிரிப்போ
சிலை விருது...!
சிறப்பே இங்கே
அவள் பிறப்பு....
சிறிப்பே அவள்
நிறப்பூ...!
சிறகு இழந்த
குழகு அவள்...
அழகு நிறைந்த
மெழுகு அவள்..!
சித்திர பாவையவள்
பத்திர தேவையள்..
மினியன் ருக்கு❤
ஏப்ரல் ஃபூல் முட்டாள்கள் தினம் என்பர் .ஆனால் எனக்கு அறிவார்ந்த தினம் .நல்ல ஆசான் கிடைத்த தினம் .நன்றி கவிஞர் அவர்களே .🙏
சுயநலம் இல்லா மனிதர் காண்பதில் மிகுந்த சந்தோசம்.. உங்கள் நல் உள்ளத்துக்கு நன்றிகள் கோடி..
செந்தமிழ் தாசன் - நீங்கள்
திறந்த புத்தகம்தான்
எங்களுக்கு ஆசான் - நீங்கள்
தமிழ்கவி வித்தகர்தான்
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் அனைவரும் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
எனக்குத் தெரிந்தவரை, உங்களின் தோற்றத்தின் சாயலும், பேச்சின் தொனியும் கவிஞர் வைரமுத்துவை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
என்னுடைய கவிதைகளும் நான் இவ்வாறு எழுதியிருந்தேன் ஐயா .ஆனால் இன்று தான் எனக்குப் புரிந்தது நன்றி ஐயா 🙏
நன்றி கவிஞரே.. பயனுள்ள காணொளி..
உன்கவிதை அனைத்தும்
அழகான நிலவொளி..❤
2/4 scale
அருமை கவிஞரே தொடர்ந்து தமிழ் பணி ஆற்றுங்கள் வாழ்க வளமுடன்
மிக சிறந்த தொடர்களை அளித்து பெரும் பேரு கொண்டீர்கள் எங்கள் அன்புகவிஞரே ❤💕🙏
உங்களுடைய விளக்கம் எளிமையாக இருக்கிறது அண்ணா அன்புடன் உங்கள் தம்பி மா.விஜி
கவிஞர் ஒரு காலை வணக்கம் உங்கள் கவிதையும் கதைகளும் நான் கேட்கிறேன் மிக சிறப்பாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
கண்டு கற்றேன்
கவிதை நாயகரே...
நெஞ்சார்ந்த நன்றி
நல்ல விளக்கம்... தங்கள் பணி தொடர விழைகிறேன்...
நன்றி கவிஞரே உங்கள் ஆலோசனை மிக சிறப்பு
அருமையான விளக்கம் அழகான வரிகள் வழியே தாங்கள் சொன்னது முற்றிலும் அருமை..... வாழ்த்துக்கள் சகோ
நன்றி அய்யா எனக்கு கவிதையும் பாடலும் மிகவும் பிடிக்கும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி.
நன்றி சார் நீங்கள் தான் என்னுடைய குரு
மிகவும் அருமையான படைப்பு ஐயா
செந்தமிழ்தாசன் அவர்களே உங்களின் கவிதை விளக்கம் சூப்பர்
அற்புதம் அற்புதம்.....
செய்வதொன்று தெரியாமல், இருக்கையில் நானோ !
கலங்கரை விளக்காய்
எரிவது நீ யோ !
மிக்க நன்றி
அண்ணா 2'4 ஸ்கேல் நா என்னன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியாது
ஆனால் நான் எழுதிய பாடல் நான்கும் 2'4ஸ்கேல் அளவில் இருப்பதை இந்த காணொளியால் உணர்ந்தேன்
மிக்க நன்றி
சிறப்பு மிகச்சிறப்பு கவிஞரே காருள்ளவரையும் கடலில் நீருள்ளவரையும் நீரூம் நின் தமிழும் நீண்டு நிலைத்து ஒருகாலும் வாடாமல் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
முனைவர்.இராஜ.செந்தில் குமார்
அருமை சகோதரா
மகிழ்ச்சி பொங்குது
எளிமை மனமிருக்க
இன்பம் பொங்குது
உங்களின் முதல்
கானொளி கண்டு
கற்றுக் கொண்டேன்
உங்களை கண்டு
மிக்க நன்றி.. கவிஞர் அவர்களே அருமையாக புரியும் படி விளக்கம் கொடுத்தீர்கள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தமிழை வாசித்து வாசித்து தமிழாய் மாறியவர்கள் தமிழில் பாடல் எழுத இவர் சொல்லும் வழிகள் மிக அருமை அற்புதம். தொகையறா பல்லவி அனுபல்லவி சரணம்
நன்றி அண்ணா எனக்கும் பாடல் எழுத நல்ல ஆசை இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டலினால் தான் எனக்குள் நிறைய ஆசை வருகிறது
மிக மிக உபயோகமான தகவல்.
நன்றி சகோ....🙏..
2 - 4 scale அருமை அண்ணா
குருவே சரணம்!!! மிக்க நன்றி!!! 🙏
இனிமேல் பார்ப்பேன் அண்ணா.. உங்கள் சேனல் எனக்கு மிகவும் பயனுள்ளது.. வாழ்த்துகள் அண்ணா ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்போம்.
எனக்கு தெரியாமலேயே 2'4 ஸ்கேல் அளவில் அமைந்த என் பாடல் வரிகள் இதோ
உனைத்தேடி நானும்
அலைந்தது ஏனோ
உனைச்சேர நான்என்
உயிர் துறப்பேனோ
bro நீங்க பாடல் எழுதுவீங்கலா கவிதை எழுதுவீங்கலா
@@kabilankabilan9295 bro naa paattum eluthuven kavithaiyum ealuthuven but vaaippukkaaga kaaththukittu irukken
Ithuvaraikkum oru 6 paattu eluthiyirukkiren different sutuvation songs
Nice bor
எழுத்து பிழை சில சமயம் அர்த்தம் மாறி வரும்
மிகவும் பயனுள்ள தகவல்கள் அய்யா 🙏
நல்லார் ஒருவருக்கு
பெய்யும் மழை
எல்லோருக்கும் அந்த
நல்லாரில் ஒருவர்
நீங்கள் வாழ்த்துக்கள்
உங்கள் தமிழை கேட்டுக்கும் போதும்
உங்கள் முறுக்கு மீசையை பார்க்கும் போதும்
நிச்சயமாக நீங்கள் நெல்லையின் மைந்தன் தான்
வீச்சருவா வீசும் வீரமுள்ள பூமியில
தமிழ் பாடி தலையாட்ட வைத்தவரோ ??
எனது அருமை கவிஞரே
எனதூரும் நெல்லை தான்
வாழ்த்துக்கள்🌹🌹🌹
மிகுந்த பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்
புதிய பாடல் மட்டுமல்ல.புதிய பாடமும் கூட. இன்று புதிதாய் கற்றேன், அகவை அறுபது ஆனபின்னரும். நன்றி, பாராட்டுக்கள் 💐💐💐
இந்த தகவலுக்கு நன்றி அண்ணா நன்றாக சொன்னீர்கள்👍
பல உலக
அழகிகள் கூடி
உன் பாதம்
கழுவலாம் வாடி
கவிஞர் செந்தமிழன் அவர்களே நீங்கள் சொன்ன மெட்டுக்கள் புரிந்தது. மிக்க நன்றி.
மிக்க நன்றி.. கவிஞர் அவர்களே அருமையாக புரியும் படி விளக்கம் கொடுத்தீர்கள்..🙏💟
எளிமையான வழியில் முயலை கடந்து,ஆமை திசையில் இமயம் அடைந்து,உங்கள் ஏட்டில் யாவும் கற்றறிந்து,மக்கள் பாட்டில் நானும் சுற்றிவந்து,கவிதை பேசி நெகிழ்ந்து போக,விரல்கள் ஐந்தும் நாணம் ஆக,பேணாமுனையும் ஒழுகுகிறது நினைவிற்குள்ளும் வருடுகிறது,வாழ்த்து சொல்ல உதடுகள் இரண்டும் ,விழித்துகொள்ள இமைகள் இரண்டும்,ஐம்புலனும் அறுசுவையாய் ஐம்பெரும் காப்பியமாய்,வாழ்த்துகிறது நன்றி உறையாய் மெய்யும் நகர்கிறது வளற்பிறையாய்.நன்றி சகோதரறே.ஆ.தட்சணாமூர்த்தி DM
அருமையான விளக்கம் 👌👏👏 நன்றி
முறையை விட இறுதியாய் சொன்ன "கற்பனை வராது, வார்த்தைகளை பயன்படுத்தி கற்று கொள்ளுங்கள்", you stand there sir. Really this day complete
Arumai miga arumaiyana kaanoli well explained
Kandippaga unga adharavu vendum ayya...
வணக்கம் கவிஞர் அவர்களே.
என் பெயர் முத்துக்குமார்.
உங்களின் காணொளிகள் அனைத்தையும் பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.
உங்களின் கவிதைகள் மற்றும் பிற விளக்கங்கள் அனைத்தும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது.
உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்
மேலும் நான் திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி என்று அடுத்த தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி கவிஞர் அவர்களே.
என் பெயர் மு.முத்துக்குமார்
அருமையான பதிவு மகிழ்ச்சி சார் நன்றிகள்
திரைப்படத்தில் பாடல் எழுதும் முறையை நுனுக்கமாக தெள்ளத் தெளிவாக சிறப்பாக செம்மையாக விளக்கம் அளித்தீர்கள் கவியே..பாடல் எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த கானொளி மிக மிக பயனுள்ளதாய் அமையும் கவியே..நிச்சயமாக அனைவரின் இதயத்தையும் இக் கானொளியானது ஆக்கிரமித்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை..அத்தனை சிறப்பான படைப்பு இந்த கானொளி...அகமகிழ்கிறேன் கவியே..மேலும் இதுபோன்ற கானொளிகளை பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..பாடல் எழுதும் முறைகளை மேலும் அறிய ஆவலுடையேன்..கவியே சிறந்த படைப்பை நல்கினீர்கள்.வாழ்க வளமுடன் வையம் போற்ற...!
கவிஞர் ஐயா உங்களுடைய காணொளியில் பார்வையாளர்களை ஒரு குழந்தை போல் பாவித்து எங்கள் எல்லோருக்கும் பாடல் கவிதைகளை எளிமையான முறையில் கற்றுக்கொடுக்க விழைகிறீர்கள். உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்...👍
தம்பி நீங்க சொன்னது உண்மைதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
அருமை அருமை🙏🙏🙏🙏
உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெய்சலிர்க்க வைக்கின்றன...கவிஞ்சரே...
கவிஞரே வணக்கம் உங்கள்
உரையாடலை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
2,4 ஸ்கேல் பற்றி விளக்கம்
மிக அருமை நன்றி ஐயா
சிறப்பான காணொளி நன்றி கவிஞரே
Good detailed speech Fine effort thanks for narration
Miga miga thealivana arpudhamaga vilakkum kodutheergal .yellorukum miga payanuladhaga errukum endha kanoli🌷🌷🌷🌷👍👍👍👍
அருமை அண்ணா., நானும் வளரும் கவிஞன் தான், உங்களின் பதிவு பயனுள்ளதாக உள்ளது., நன்றி அண்ணா...,
சிரந்த ஆசான் என்று
உங்கள் பயிர்ச்சி விலக்கம்
உனர்த்துகின்றது வாழ்துகள்
சாா்
நல்ல அற்பதமான அனுபவம் சார்ந்த ஒரு பயிற்சி வகுப்பு போன்று அமைந்தது. நன்றி தோழர். வாழ்த்துகள்.
Super sir i want to became writer
My small poet is
ஒருமுறை காதலிக்க
பலமுறை யோசி
பலமுறை யோசித்தபின்
உன் காதலை சுவாசி
#have any idea tell me sir
பூவாசம் கொண்டவளே
புணராத தேனே
மெய்வாசம் அறிந்தும்
அயராத வானே
அண்ணா மெட்டு உருவாக்குவது இப்படி அண்ணா சொல்லுங்க plz plz plz
எனது ஆசான்
அருமை🙏🙏🙏
நன்றி நன்பா
Good explained 🙏🙏🙏🙏💐
வணக்கம் மிக்க நன்றி அண்ணா
அருமை ஐயா ! உங்கள் விளக்கம் அருமை .எனக்கும் கவிதை ஊற்று சுரக்கிறது .
வாழ்த்துகள்
ஐயா!
உங்கள் காணொலி கண்டது எனக்குள்ளே ஓர் அதீத ஆர்வத்தை தூண்டுகிறது...
தமிழுக்கான தங்களுடைய சேவை இக்கால கட்டத்தில், நவீன யுகத்தில் முற்றிலும் அவசியமாகும்... மிக்க நன்றி...
மேலும் இது போல செயலாற்ற வாழ்த்துக்கள் கூரி வேண்டுகின்றேன்.
அருமை, அற்புதம்
அருமையான தெளிவு... பாடல் எழுதுவதற்கு கொடுத்தீற்கள் பல் நெழிவு, சுழிவு.... மகிழ்வோ மகிழ்வு.
வாழ்த்துக்கள் அன்பறே.சொல்லும் விதம் மிக எளிமை.நன்று. DM
Romba nalla iruku sir inersted ahhh
கவிஞர் அய்யா .அருமையான விளக்கம். 2×4 ஸ்கேல் அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
ஐயா அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த வணக்கம்
எளிய விளக்கம்.நன்றி 🙏
உங்களது கவிதை கடலில் ஆழம் காணாமல் அடி வைக்க இயலாது.
உங்களது கவிதை யின் காதலும் அறிவும் அகலமும் ஆழமும் அளக்க இயலாது. பாராட்ட வேண்டியது. உங்களிடத்தில் உங்கள் அறிவின்
மீது உங்களுக்கே உள்ள நம்பிக்கை யும் ,அள்ளி அள்ளி கொடுத்த போதும் அதற்கு நிறைவு அன்றி, குறை வில்லை என்று, நீங்கள் உணர்த்த உங்கள் அறிவின் மகிமை மையும், இளம், முளைவிட்ட கவிஞர் களுக்கு neengal ஓர் களம் கரை விளக்கு.
அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ண.. பயன் உல்ல பதிவுகள்.
எங்கே இருந்தீர்கள் இத்தனை நாட்கள் எங்கோ நான் படிக்க தவறியதை உணர்த்த இந்த நாட்கள்
Vv. Good
Nanum nearaiya kavithai eazhuthi irukean sir ippom than song yeppady eazhuthurathu therinchuthu thank you sir
அருமை சகோ..... புரியும் வண்ணம்... விளக்கம் உள்ளது... 👌
செந்தமிழ் கவியின் கவி பறவை
விண்ணில் சிறகடித்துப் பறக்கும்
எல்லோர் மனதிலும் காதல் ஊற்றெடுக்கும் என்னிலும் ஓர் மயக்கம் காரணம் இன்ப தமிழ் எங்கள் உயிர்
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு முழுசா சொல்லிக் கொடுக்க பெரிய மனது வேண்டும்.
வாழ்த்துக்கள் கவிஞரே..
தாங்கள் மேன் மேலும் வளர பாராட்டுக்கள்
Annaaa thank you ☺️
மிக்க நன்றி கவிஞரே!!!
Super ji
அருமை அண்ணா மிகவும் மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள்
Arumai.. i am your big fan...
❤அருமை கவியே
அருமையான வகுப்பு
வாழ்த்துக்கள் ஆசிரியரே
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...
அருமையானது ஐயா
மிகுந்த நன்றிகள்
யாம் பெற்ற இன்பம் (வாய்ப்பு) வையகம் பெறுக என்ற அடிப்படையில் தகவலுக்கு மிக்க நன்றி!
அற்புதமான விளக்கம் ஐயா
அருமையான விளக்கம் அண்ணா. அண்ணா அழகான குரலில் பாடியிருக்கீங்க
Nandri Anna ❤️❤️
காலில் கொலுசு..
அணிந்தாள் மங்கை..
அழகு சிலையோ..
எனது தங்கை