அருமை தம்பி! எனக்கு கவிதை ரொம்ப பிடிக்கும், உன்னுடைய விளக்கம் தெளிவா இருக்கு, வாலிப வயதில் வராத கவிதை வயதான பின் எனக்கும் தோன்றுதப்பா என் கவியும் கொஞ்சம் கேளப்பா உன் வயதில் நான் இருக்க உள் மனதில் அவள் முளைக்க உயிரொன்று ஓசையின்றி உறங்காமல் பரிதவிக்க அவளைத்தான் தினம் நினைக்க பதிலை மனம் எதிர் பார்க்க உள்ளத்தின் எண்ணங்களை ஓரப்பார்வையால் சொல்லிடுவாளோ ! உன் போல் கவி நான் இல்லையப்பா இது எப்படி இருக்குன்னு சொல்லிடப்பா....
1. உன் பூம்பாதத்த பூ தொட குடும்பத்த ஒதரிவிட்டு வந்துடுச்சி..... என் தேவதய பூ தொட்டதாள என் மனசு நொந்துடுச்சி.... வளர்ந்த புள்ளு என்ன அழகாலே மேஞ்சி தின்ன..... உன் அழக நான் சொல்ல உலகத்தில் வார்த இல்ல..... மெல்ல மெல்ல நடந்த புள்ள பூந்துபுட்ட கண்ணுக்குள்ள....... 2. 3. மெல்லிய தெகத்தொடு சுத்துற வேகத்தோடு.... உன் அழக நான் பாக்க கத்தி கத்தி நீ பூ கேக்க..... அழகான ஊசி பூவே உனை பார்த்து உருகி போனேன். தவம் புரிந்த தாவனியே.... உணதருகே நான் இணியே..... கவிஞரே உங்கள் கவிதை அளவுக்கு இது இல்லையென்று எனக்கு தெரியும்..... உங்களை பார்த்த பிறகுதான் கவிதை மீது எனக்கு மீண்டும் காதல் வந்தது..... நன்றி கவிஞரே 🙏🙏 நான் எழுதியது கவிதை போல இருக்கின்றதா என்று கூறுங்கள் கவிஞரே.... நன்றி 🙏
பல பல பூக்களில் மகரந்த தேனை உண்டு தன்னிடத்தில் தான் தின்ன திகட்டாத அடையில் கொண்டு வைக்கும் அது போல ௭தார்த்தமான சொற்களை கொண்டு கவிதை படைக்கும் ஐயா உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹🙏🌹
தாவணி கவிதை கேட்டதும், என் தாவணி போட்ட நிமிடங்கள் நினைவுக்கு வந்தது,,,, எனக்கு ஆண்கள் பெண்கள் என ரசிகர்கள் ஏராளம்,,,,கவிஞர் ,கவிஞர் தான் ,,excellent sir 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🌹
உன் கரம் தொட்ட பூ மாலை உன் பாதங்களை சூடிக்கொள்ள. உன் பூ பாதம் தரைத்தொட்டால் நோகுமென்று. பூ பாய்விரித்து அழைக்குதடி. நாம் வசிக்கும் தெருவுகுள் வடநாட்டு பேரழகி. அவளின் அரைகுறை ஆடைப்பார்த்து அலையுது நம் மனமே, அவள் வசமே. உடையற்ற உடலுக்குள் உடலோடிணைந்தால் என்ன. பருகியே அவளழகை நம் பசி தீர்ந்து போவதற்கு... திருமண மண்டபத்திற்குள் துரு துருவென்று ஒரு அழகி. பூக்கட்டும் தாயோடு பூவாகத் திரிகின்றால். மெல்லிய உடலோடே உன் இடையழகோ பேரழகு. தவணியில் பவணிவரும் தாமரையே .தமிழிச்சியே.
வணக்கம் கவியே... உங்கள் காணொளி அனைத்தும் மிக அருமை ..அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன் .. உங்கள் காணொளி யை பார்த்து முடித்தவுடன் என் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் ..உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ..
கவிஞரே நீங்க கடைசியாக சொன்ன வசீகர கவிதையை கேட்டால் போதும் பெண்கள் எல்லாம் தாவணிக்கு மாறிடுவாங்க 😄❤️❤️❤️👏👏👏 அனுபவங்களை இப்படியா கவிதையாக்குவீங்க செம போங்க
Bro .சத்தியமா சொல்ரே கவிதை எப்படி எழுதுவது பாடல் எப்படி அமைப்பது என்று எனக்கு துளி கூட ஐடியா கிடையாது..ஏன் நான் திரைகதை எழுதகூட இப்படி யோசிச்சது கிடையாது...உங்க வீடியோல சில வரிகள்தான் கேட்டேன் வேர லவல்..❤️❤️❤️❤️❤️
ஒரு பெண்ணின் அனுமதி இல்லாது கற்பனையில் அவளை கற்பழிக்க முற்பட்ட தமிழ் கவிஞனே காதலிக்க உரிமை உனக்கு உண்டு,ஆனால் கவிதையில் கற்பழிக்க யென் அனுமதி பெறவேண்டும்
அருமை தம்பி! எனக்கு கவிதை ரொம்ப பிடிக்கும், உன்னுடைய விளக்கம் தெளிவா இருக்கு,
வாலிப வயதில் வராத கவிதை வயதான பின் எனக்கும் தோன்றுதப்பா
என் கவியும் கொஞ்சம் கேளப்பா
உன் வயதில் நான் இருக்க
உள் மனதில் அவள் முளைக்க
உயிரொன்று ஓசையின்றி
உறங்காமல் பரிதவிக்க
அவளைத்தான் தினம் நினைக்க
பதிலை மனம் எதிர் பார்க்க
உள்ளத்தின் எண்ணங்களை
ஓரப்பார்வையால் சொல்லிடுவாளோ !
உன் போல் கவி நான் இல்லையப்பா
இது எப்படி இருக்குன்னு சொல்லிடப்பா....
செம செம
அருமையான கவிதை சகோ. -
சலீம்
Semma
Mmm super
வயது உடலுக்கு தன் உள்ளது,
கவிதைக்கு அல்ல
அருமை
கவிதை அருமை..
கை அசைவில் முக பாவனையில் வைரமுத்துவின் சாயல் தெரிகிறதே...
Romba algaga irukku kavithai enakku romba pudikkum super
பூவே... நீ நடந்தால்...
உந்தன் பாதை - சுவட்டில்
பூ மணக்கும்...
புவி ஈர்ப்பு விசைகூட
அந்த இடத்தில் செயலிழக்கும்....
🤗🤗👌👌👌
0
எதார்த்தம் வக்கிரம் வசீகரம்
விளக்கம் அருமை bro
இப்படிப்பட்ட அறிவும் உணர்வும் இருந்தால ரசிப்பதோடு நின்று விடுவார்கள். எல்லைமீறிய தவறுகள் தவிர்க்கப்படும்.
Super bro 👍
கவிஞரே மனம் நெகிழ்ந்தது உங்கள் கவியில்....
எதார்த்தமான கவிதை மற்றும் வசீகரமான கவிதை அருமை👌👌👌👌
உடைகளையும் துளைத்து போய் உன் அழகை பார்கிறேன் 😳 enna oru varigal,.....👌👌
மெட்டிய கொடியாக மாற்றுகின்ற இடையாளே அன்னமே அசந்து பார்க்கும் அழகான நடையாளே.....👌👌 அருமை அண்ணா....
அற்புதம் அண்ணா 💐 வியக்க வைத்து விட்டிர்கள் அண்ணா 🥰
💓💓
Superjii.. Unga kavithaiyai kettathum pennai piranthatharkku karvam kolgiren.... புடவையில் என்னை நானே மிகவும் ரசிக்கிறேன் 😍😍😍
1.
உன் பூம்பாதத்த பூ தொட
குடும்பத்த ஒதரிவிட்டு வந்துடுச்சி.....
என் தேவதய பூ தொட்டதாள
என் மனசு நொந்துடுச்சி....
வளர்ந்த புள்ளு என்ன
அழகாலே மேஞ்சி தின்ன.....
உன் அழக நான் சொல்ல
உலகத்தில் வார்த இல்ல.....
மெல்ல மெல்ல நடந்த புள்ள
பூந்துபுட்ட கண்ணுக்குள்ள.......
2.
3.
மெல்லிய தெகத்தொடு
சுத்துற வேகத்தோடு....
உன் அழக நான் பாக்க
கத்தி கத்தி நீ பூ கேக்க.....
அழகான ஊசி பூவே
உனை பார்த்து உருகி போனேன்.
தவம் புரிந்த தாவனியே....
உணதருகே நான் இணியே.....
கவிஞரே உங்கள் கவிதை அளவுக்கு இது இல்லையென்று எனக்கு தெரியும்..... உங்களை பார்த்த பிறகுதான் கவிதை மீது எனக்கு மீண்டும் காதல் வந்தது..... நன்றி கவிஞரே 🙏🙏
நான் எழுதியது கவிதை போல இருக்கின்றதா என்று கூறுங்கள் கவிஞரே....
நன்றி 🙏
Kavithai Nala iruku.. but konjam ezhuthuppizhaikal
அடடா.... அருமை
@@Rohswithquotes திருத்திகொள்கிறேன் நன்றி 🙏
@@sathishsakthi2349 மிக்க நன்றி 🙏🙏🙏
@@Rohswithquotes எழுதும் கவிதைக்கு அழகே எழுத்து பிழைகள்தானே!
பல பல பூக்களில் மகரந்த தேனை உண்டு தன்னிடத்தில் தான் தின்ன திகட்டாத அடையில் கொண்டு வைக்கும்
அது போல ௭தார்த்தமான சொற்களை கொண்டு கவிதை படைக்கும் ஐயா உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹🙏🌹
பூவே நீநடந்தால்...
பாதச்சுவட்டில் பூமணக்கும்...
புவிஈர்ப்பு விசைகூட...
அந்தஇடத்தில் செயலிழக்கும்...
அற்புதமான வரிகள் கவிஞரே...
👌👌👌🤗🤗🤗🤗
மிகவும் அருமையான விளக்கம் அழகான தமிழில் அனுபவ கவிதை கவிஞரே!
அருமையான கவிதை👌👌👌
எதார்த்தம், வக்கிரம், வசீகரம்
அர்த்தம் புரிந்தது..... 👍👍💐
தாவணி கவிதை கேட்டதும், என் தாவணி போட்ட நிமிடங்கள் நினைவுக்கு வந்தது,,,, எனக்கு ஆண்கள் பெண்கள் என ரசிகர்கள் ஏராளம்,,,,கவிஞர் ,கவிஞர் தான் ,,excellent sir 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🌹
வரிகள் அனைத்தும் உயிர்பெறுகிறது.... அண்ணன் கவிஞர் செந்தமிழ்தாசன் அவர்களின் குரலில்
நீயோ செந்தமிழ் தாசன்
நானோ உன் கவிதைக்கு தாசன் 😍
Super friend Excellent
உன் கரம் தொட்ட பூ மாலை
உன் பாதங்களை சூடிக்கொள்ள.
உன் பூ பாதம் தரைத்தொட்டால்
நோகுமென்று.
பூ பாய்விரித்து அழைக்குதடி.
நாம் வசிக்கும் தெருவுகுள்
வடநாட்டு பேரழகி.
அவளின் அரைகுறை
ஆடைப்பார்த்து அலையுது
நம் மனமே, அவள் வசமே.
உடையற்ற உடலுக்குள்
உடலோடிணைந்தால் என்ன.
பருகியே அவளழகை நம்
பசி தீர்ந்து போவதற்கு...
திருமண மண்டபத்திற்குள்
துரு துருவென்று ஒரு அழகி.
பூக்கட்டும் தாயோடு
பூவாகத் திரிகின்றால்.
மெல்லிய உடலோடே உன்
இடையழகோ பேரழகு.
தவணியில் பவணிவரும்
தாமரையே .தமிழிச்சியே.
அருமை
👌👌👌👌👌
வணக்கம் கவியே... உங்கள் காணொளி அனைத்தும் மிக அருமை ..அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன் .. உங்கள் காணொளி யை பார்த்து
முடித்தவுடன் என் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் ..உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ..
தமிழின் அழகும், தமிழ்ப் பெண்களின் அழகும்...💯💯
சிறப்பான வரிகள் தல
ஏக்கம் தீர்ப்பது, ஏவாள் உடையல்ல.
தாவணி புடவையில், அழகுணர்ந்து, தடதடத்த, கலைக் கவியே! சிரம் தாழ்ந்தேன் தமிழே!
கவிஞரே
உமது வசீகரக் கவிதைதான்
என்னை வசீகரித்தது.
அழகு கவிதை சூப்பர் கவிஞரே
மெட்டி அணியும் இடையாளே
கற்பனை அபாரம்
ஏவாள் உடை
அட டா அற்புதம்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏அருமை கவிஞரே....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை அருமை அருமை 🙏👌👍🤝🙌💪
அருமை சார் வாழ்க வளமுடன் தமிழுடன் தங்கள் பயணம் தொடர,,,,,,,,,,,தேவையில்லாத முற்றுப்புள்ளி
அருமை அண்ணா 😍 😍 😍 வெறித்தனம் 🔥 🔥
Vera leval
மிக அருமை கவிஞரே!
உங்கள் எதார்த்தம் மிக அருமை💋💋💋💋💋
நீ வர்ணித்ததோ பெண்ணின் அழகைத் தான். ஆனால் புரிய வைத்ததோ தமிழின் அழகை
th-cam.com/video/XqT0tnse2aw/w-d-xo.html
Ungalum kavinjarendu sollanuma
நீ என்று ஒருமையில் பேசுவது தவறு
அருமையா இருக்கு....சகோதரா...நான் ஒரு பெண் ..ரசிக்க ரசிக்க இனிக்குது...உங்கள் கவிதை...
👌👌👌👌👌👌👌
வசீகர கவிதை மிகச்சிறப்பாக உள்ளது பாரதி....
நன்றி பிரதர் மிக ஆழகான கவிதை
பின்னிடிங்க. உங்கள் கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்.
Oh God 👌👌👌 nice word ennakku solla varthaye illa
கவிஞரே ஸ்தம்பித்து போனது என் இதயம் ...வரிகள் கேட்டு..
உங்களை யாரும் எட்ட முடியாது கவிஞரே
Super, oru thagaval kuduthinga pengalukku (dress), very nice and thank you so much
Semmma super ungal 3 kavidhaigalum 🌹🌹🌹🌹
அற்புதம் கவிஞரே நீங்காம நித்திரைய தூங்காமல் தூக்கில் இட்டு கருத்தாக காதலிய கண் முன்னே கொண்டு வந்தீர்..
Evlo alagana varthaigaloda kavithai elundhunalume
Atha solra vithamum varthai ucharipum
Romba mukkiyam anna
Unga voice um nenga kavithai solra vithamum romba romba pdchrku
Lyrics pinadi vara voice ah vida nengale pesratha kaatrapa migavum arumaiya iruku Anna
Super sema
Wow good great lines love you so much 😘 bro
அருமை. 👌👍.ஒரு அன்பு கோறிக்கை, அய்யா ரெட்டைமலைசீணிவாசன். பற்றி.ஒரு.கவிதை,
கோரிக்கை
கவிஞரே நீங்க கடைசியாக சொன்ன வசீகர கவிதையை கேட்டால் போதும் பெண்கள் எல்லாம் தாவணிக்கு மாறிடுவாங்க 😄❤️❤️❤️👏👏👏
அனுபவங்களை இப்படியா கவிதையாக்குவீங்க செம போங்க
Super kavinkkare
அங்கும் இங்கும் ஓடியே
ஆசைகளை ஊற்றினாய்
தங்கு தடை இன்றியே
தவிப்புகளை கூட்டினாய்
நடந்துப்போகும் நடையிலே
கடைந்தெடுத்தாய் என்னையே
உன்
நளினம் கண்டு சொல்லவே
போதவில்லை உவமையே
கவிதை யும் விளக்கமும் அருமை உண்மை அழகு
You are the art of our Tamil language man,hats off for you, great
அருமை கவிஞரே மிகவும் அழகு
அருமை கவிஞரே
உங்கள் கவிதை வரிகளுக்கு இறையான அந்த பெண்மணி யார்
Super pa
இரையான
Bro .சத்தியமா சொல்ரே கவிதை எப்படி எழுதுவது பாடல் எப்படி அமைப்பது என்று எனக்கு துளி கூட ஐடியா கிடையாது..ஏன் நான் திரைகதை எழுதகூட இப்படி யோசிச்சது கிடையாது...உங்க வீடியோல சில வரிகள்தான் கேட்டேன் வேர லவல்..❤️❤️❤️❤️❤️
கவிதை நல்ல்து
Nice poet's...for all Ur experience...Great mind... especially women's are like...Ur Poet
அருமையான பதிவு
அசரவைக்கும் ஆய்வு
ஒரு பெண்ணின் அனுமதி இல்லாது கற்பனையில் அவளை கற்பழிக்க முற்பட்ட தமிழ் கவிஞனே காதலிக்க உரிமை உனக்கு உண்டு,ஆனால் கவிதையில் கற்பழிக்க யென் அனுமதி பெறவேண்டும்
Wow Seema nga 👌👌👌👌👌👌😊
மிக மிக மிக மிக அருமை
Good Arumai🌹🌹🌹🌹🌹👏
அருமை ஐயா
Super. Awesome. I am also wrote some kavithaikal . But not published. So I too much like this Lyrics.
அருமை அண்ணா 👌👌👌🙏
அருமை.. அண்ணா 😍
Kavithai piriyargal en channel poitu en kavidhaigalai kelungalen..en sondha padaipugal. Pidithal subscribe and support
Very nice kavitai 👍
அய்யோ ..அண்ணா உங்கள் கவிதைக்கு நான் அடிமையாகவே ஆகி விட்டேன்
Semmma annaaaa.....❤️❤️❤️
மருதாணி கால் பட்ட உன் இடத்தில் மல்லிகைப்பூ பூததடி
Arumai🙏
ஏவாள் உடை, அருமை
sir paathuten. semma.super.original
😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sema bro
Bro awesome
10.10 பருகாதா என் கைகள்.. கைகளால் பருக முடியாதே.. ஏந்தாத என் கைகள் அல்லது பருகாத என் இதழ்கள் .. என்பது பொருத்தமாக இருக்கும்..
arumai sir. viyarpil seerika vaitha kavithai.brammadam
மிகச்சிறப்பு
Super ji
அண்ணா....செம👌👌👌👌👌👌👌
Your poet sema bro
So super naba
Adaigalai vaithu matum Oru pennai edaipodatheergal... Avalai arivu vaayilaai Rasiyungal...
அருமை!
மிகவும் அருமை
Hai anna romba nalla ierukuthu
மிகச் சிறப்பு
Super anna
Anna super
😍
வக்ரமாகவே படவில்லை எனக்கு. முப்பரிமாணத்தையும் ரசித்தேன். அவை நான் ரசித்த தேன்.
Super sir,ellame arumai
உண்மையாக நீங்கள் கவிஞ்சன்தான்
💌💌💌💌💌💌💌💌💌💌
ந்ந்து மா மா
உமா
நடந்த து
பிடிக்காத
திருமணம்
நடந்த து
சர் சர்ச்சில
👌👍🤝
அருமை அருமை