தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா உங்கள் படைப்புகள் மிகவும் அருமையானவை ஐயா உங்கள் படைப்புகளுக்கு நான் அடிமை ஐயா உங்கள் படைப்புகள் நிச்சயம் அனைத்து உள்ளங்களுக்கு பிடிக்கும் ஐயா உங்கள் வாழ்வில் அனைத்து நன்றாகவே நடக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த எனக்கு வயதில்லை ஐயா 💠
அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள், நான் உங்களை கடந்த ஐந்து மாதங்களாக பின்பற்றி வருகிறேன். உங்கள் கவிதைகள் மிகவும் சிறப்பு. எனக்கு சொந்த ஊர் அரியநாயகிபுரம். உங்கள் ஊர் அருகில்தான். இந்த காணொளியை பார்த்த பின்புதான் எனக்கு தெரியவருகிறது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது.. நன்றி அண்ணா பகிர்ந்து கொண்டதற்கு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞரே...... நீடு வாழ்க என்றும் மகிழ்ச்சி பொங்க....... நீங்களும் உங்கள் கவிதையும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்...... Wish u a many more happy returns of the day..... Live long..... Achieve big...... Stay strong........ B happiieee...... Give more more poems.....
உங்கள் அனுபவம், 👍விரைவில் திருமணம் நடக்கும் என்று நான் நம்புகிறேன். வாழ்க கவிஞர் வாழ்க. கலைத்துறையில் சிறந்த வெற்றி கொடியேற்ற என்.விரைவான வாழ்த்துக்கள். 👍
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி .. தாமதமாக சொல்வதற்கு மண்ணிக்கவும் ... உங்கள் சொந்த ஊர் திருநெல்வேலி என்று சொன்னிர்கள் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... காரணம் சொல்றேன் , இந்த உலகத்தில்லேயே எனக்கு மிகவும் பிடித்த ஊர். நெல்லை .. ஏன் என்று சொல்ல தெரியாது .. நான் சாகரதுக்குள்ள ஒரு நாளாவது அந்த ஊருக்கு போய் வரனும் அது தான் என்னோட ஆசை .. நீங்கள் நெல்லை என்றதும் மனதில் ஒரு சந்தோசம் ...
மிக்க நன்றி ஐயா.
செந்தமிழ் தாசன் ஐயாவின் அனுபவங்கள் அனைத்தும் Arumai...
அருமையான பதிவு 👏👏👏👏👌👌👌👌👌👏👏👏👏
👏👏👏👏👏👏💐vazhthukkal Kavingare💐
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா இப்ப மாதிரி எப்பவுமே சந்தோசமா இருக்க கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்
அருமை கவிஞரே...
நா மிக நீண்ட நாள் கழித்து தான் உங்களை இந்த youtube பார்க்க முடிந்தது இருந்தாலும் இனி தொடர்ந்து பின் தொடர்ந்து படிப்பேன் கவிதை ரசிகையாக
மிகவும் அருமையான பதிவு நன்பறே........
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிஞரே
வாழ்த்துக்கள் கவிஞரே 💐💐💐
உங்கள் முயற்சி வெற்றி பெற என்றும் ரசிகர்களாகிய நாங்கள் துணை இருப்போம்....
இனிய பிறந்தநாள் கவிஞரே , தமிழ் போல் என்றும் வாழ்க.
உங்கள் கவிதை சூப்பர்
தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா உங்கள் படைப்புகள் மிகவும் அருமையானவை ஐயா உங்கள் படைப்புகளுக்கு நான் அடிமை ஐயா உங்கள் படைப்புகள் நிச்சயம் அனைத்து உள்ளங்களுக்கு பிடிக்கும் ஐயா உங்கள் வாழ்வில் அனைத்து நன்றாகவே நடக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த எனக்கு வயதில்லை ஐயா 💠
இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்.இனிக்கட்டும்இந்திருநாள்.இனிப்புமழைதூவிவாழ்த்துகிறேன்வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..இறைவன் அருளால் உங்கள் இலக்கினை அடைய வாழ்த்துக்கள்
கன்டிபாக தமிழ் இனைய தளத்தில் ஒரு நல்ல மகத்தான சாதனை படைக்கும்...கவிஞரே வாழ்க வளமுடன் தமிழ் உங்கள் சேவை. வீராணம் பிரபு.
வெற்றி பெற. வாழ்த்துக்கள்
கவிஞர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தங்கு தடையின்றி
தனியருள் வழங்கும்
எங்கும் நின்றருளும்
தென் பழனி முருகன்
திருவடி சரணடை
செந்தமிழ் கவிஞரே
அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
நான் உங்களை கடந்த ஐந்து மாதங்களாக பின்பற்றி வருகிறேன். உங்கள் கவிதைகள் மிகவும் சிறப்பு.
எனக்கு சொந்த ஊர் அரியநாயகிபுரம். உங்கள் ஊர் அருகில்தான். இந்த காணொளியை பார்த்த பின்புதான் எனக்கு தெரியவருகிறது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது.. நன்றி அண்ணா பகிர்ந்து கொண்டதற்கு.
👏👏👏 அருமை நான் மாலதி செந்தில்குமார் சேலம்
Na onga periy fan Anna 🌀🌀🌀❤️❤️❤️❤️❤️❤️🌻
அருமை ஐயா
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராயப்பன் நீங்கள் சொல்லும் கவிதையில் என் கதை இருக்கு
வாழ்த்துக்கள் கவிஞரே....👌👍
Super sir
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..💝🌹🍫🍫🍬🍬🍫🍫
அன்பு நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
Super Anna
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞரே...... நீடு வாழ்க என்றும் மகிழ்ச்சி பொங்க....... நீங்களும் உங்கள் கவிதையும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்......
Wish u a many more happy returns of the day..... Live long..... Achieve big...... Stay strong........ B happiieee...... Give more more poems.....
தமிழுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இன்று தான் சகோ நேரம் கிடைத்துது...முழுமையாக பார்த்தேன்..
உங்கள் அனுபவம், 👍விரைவில் திருமணம் நடக்கும் என்று நான் நம்புகிறேன். வாழ்க கவிஞர் வாழ்க. கலைத்துறையில் சிறந்த வெற்றி கொடியேற்ற என்.விரைவான வாழ்த்துக்கள். 👍
நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் மீசைக்கார நண்பா உன்னை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்
கவிதைக்கு பிறந்தநாள்..
விடியலை துடியாக்கும் கதிரே..
இயற் தமிழின் பசுமையே...
சுந்தரத் தமிழின் சுகந்தமே...
பைந்தமிழின் பாசுரமே...
தெய்வத்தமிழின் தீஞ்சுவையே...
செந்தமிழின் சந்தமே...
முத்தமிழின் மன்றமே...
கன்னித் தமிழின் காவியமே...
தெள்ளுத் தமிழின் தாழிசையே...
தண்டமிழின் தவமே...
ஒட்டமிழின் உவமையே...
பழந்தமிழின் சுவாசமே...
ஞானத் தமிழின் நானிலமே...
அமுதத் தமிழின் திவ்யமே...
பசுந்தமிழின் பாக்கியமே...
தாய்த்தமிழின் சொந்தமே...
இனிமையும் புதுமையும் வளமாகட்டும்...
எண்ணி யாவையும்
ஜெயமாகட்டும்...
என்னில் கலந்த கவிதையே தாய்தமிழ் ஈன்ற முத்தே...
தம்மை என் வரிகளால் உளமாற வாழ்த்துகிறேன்...
இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி பொங்க என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...இதழ் சிரித்து...இதயம் பூரித்து...சதியையும் விதியையும் விரட்டியடித்து...வீறுநடை பயின்று மீசை முறுக்கி தமிழ் ஓசை பொலிவுடன் வாழ்கவென வாயார வாழ்த்துகின்றேன்...!💪👌👍❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா. இன்று எனக்கும் பிறந்தநாள் அண்ணா.
இனிய பிறந்தநாள் நல்வாழ்ந்துக்கள் கவிஞர், நலமுடன் வாழ தம்பியின் வாழ்ந்துகள் அண்ணா
சிறப்பு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே🎂
Ungalin aduththa padaippuku valthukkal 👍
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே......
அனுபவத்தை நன்றாக பகிர்ந்தீர்கள்
அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு...
அய்யா என்னுடைய birthday உம் May 4 🔥😍
Many many return of happy birthday naa.......
Nandri Anna 👌👌👌👌👌☺💪
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
தமிழ் வளர பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே 🥰🎉💐
Anna. Good
Yen manamarandha pirandha nal valzthukal pa.neengal yedukum yella muyarichigalum vetri pera veandum yendru eraivanai pirathikirean.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி .. தாமதமாக சொல்வதற்கு மண்ணிக்கவும் ... உங்கள் சொந்த ஊர் திருநெல்வேலி என்று சொன்னிர்கள் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... காரணம் சொல்றேன் , இந்த
உலகத்தில்லேயே எனக்கு மிகவும் பிடித்த ஊர். நெல்லை .. ஏன் என்று சொல்ல தெரியாது .. நான் சாகரதுக்குள்ள ஒரு நாளாவது அந்த ஊருக்கு போய் வரனும் அது தான் என்னோட ஆசை .. நீங்கள் நெல்லை என்றதும் மனதில் ஒரு சந்தோசம் ...
Hollo sir❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️❤️👍👍
Happy birthday தலைவரே உண்மையான திறமைசாலி
வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐💐💐💐💐💐
I am waiting from 9:30 ... I ur fan ☺ my first comment ☺Happy birthday Anna ☺
வாழ்த்துக்கள் அண்ணா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சகோ .... 💐💐
Happy birthday sir.... ungal muyarchi vettriyadaya vazhtthukkal
Anna Ella video super a eruku
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா......
Wish your happy birthday 🎈🎂🎊🎁 Anna
கண்டிப்பா என் ஆதரவு உண்டு தொடர்ந்து உங்கள் படைப்பை வெளியிடுங்கள் கவிஞரே
Many more happy returns of the day sir.
வாழ்த்துக்கள் அண்ணா
❤❤❤❤💐💐💐💐🌷🌷🌷🌷🌷
பிறந்த நாள் வாழ்த்துகள் கவிஞரே
வாத்துக்கள் சார்!
onga காதல் கவிதைகள் semma
Many more Happy returns of the day " HAPPY BIRTHDAY"
Iniya prandhanal vazhtthukkkal
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா
அருமை சகோ காணொளி
All the best wishes 👍 anna
Great sir😍
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐
கவிஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
சிவப்பிரகாசம் நாமக்கல்
சூரியன் உச்சம்
இனிய பிறந்தநாள்நல்வாழ்த்துக்கள் அண்ணா🎂💐
Pirantha naal vaazthukkal kavignare
இனிய பிற்தநாள் வாழ்த்துகள் அண்ணா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
Arrumayana vilakam tholara 👌
Happy birthday Anna
Love you bro🤝🙏
😍 28 நிமிடம் ஓடியதே தெரியலே 😍👌👌👌👌👌
Happy birthday sir... many more happy returns of the day sir...🎂🎂🎉🎉🎁🎁🤗🤗🤗
All the best wishes 👍
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்🌺
Many more happy returns of the day anna
அருமை அருமை 🥰
வாழ்க வளமுடன்..
வாழ்த்துகள்
Namma oora.. Vaalthugal bro...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா எனது ஊர் புளியங்குடி உங்கள் ஊரின் அருகில் உள்ள ஊர்தான் உங்களை நேரில் பார்க்க வாய்ப்பு அமையுமா
Hi Anna Happy birthday ☕☕☕☕☕🍧🍨
Anna ennakkum ungaoorpakkathla irukka vellanaikottai than
கண்டிப்பா ஆதரவு உண்டு நண்பா🙏🙏🙏🙏🙏
Wish you many more Happy😍 Returns of the day ANNA🤗😎 Wish you all success in your life😎😇🎂🎂🎂🎂🥪🥪🥪
Very nice memories your life
Kavignare kandippaga kalam marum itha kavignin pugal patty thotti engum ungal pugal mankkum.
Ayya Enakkum indru pirantha nal