திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி | how to write song in tamil cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி | how to write song in tamil cinema
    திரைப்படத்தில் பாடல் எழுத பயிற்சி செய்ய தேவையான மிக முக்கிய காரணிகள் இவைகள் தான்
  • บันเทิง

ความคิดเห็น • 233

  • @SenthamizhDhasan
    @SenthamizhDhasan  ปีที่แล้ว +11

    இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.

  • @ComebackTamizha
    @ComebackTamizha 6 ปีที่แล้ว +105

    பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கவிதை எழுதும் திறனை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஆல்பம் பாடலும் வெளியிட்டுவிட்டு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் என்னை போன்றவற்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதமே ஐயா...!!! ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகளை அனைத்துமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

    • @vananbava2278
      @vananbava2278 6 ปีที่แล้ว +4

      நண்பா எனக்கு அதே ஆசை 9655369911

    • @azhagiria2744
      @azhagiria2744 5 ปีที่แล้ว +8

      நண்பா நான் ஒரு குறும்படம் எடுக இருக்கிறேன் நீங்கள் ஒரு பாடல் எழுதி தறமுடியுமா நண்பா 9600328846 கால் பண்ணுக

    • @kabilankabilan9295
      @kabilankabilan9295 5 ปีที่แล้ว

      nanum paatal yaluthuvaan jans iruntha sollugka 6382167681

    • @mr.blacktamizhacomedies
      @mr.blacktamizhacomedies 5 ปีที่แล้ว +1

      Mm

    • @tamilarasan2577
      @tamilarasan2577 5 ปีที่แล้ว

      Tamil kavithaigal what's app group chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo

  • @kodhanpani2286
    @kodhanpani2286 3 ปีที่แล้ว +12

    வாழ்க்கயில் எப்படியாவது நம் படைப்புகள் வெளியாக வேண்டும் என நினைக்கும் என்னைப் போல பலருக்கும் பயனுள்ள காணொளி அண்ணா நன்றி.....

  • @manodeepan5193
    @manodeepan5193 4 ปีที่แล้ว +15

    உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள்
    இன்பம் ஒரு நாள் நீளும்
    இந்த கவலை தானாய் மாளும்
    அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
    சேரடா சேரடா
    துன்பம் தீ போல் சூளும்
    ஆனால் இன்பம் நீராய் வீழும்
    அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
    மயங்காதே மயங்காதே மயங்காதே
    முடங்காதே
    முடங்காதே மயங்காதே மயங்காதே
    பதரவைக்கும் பயங்களுண்டு
    நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு
    நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு
    முன்னேற்றம் தருவதுபோல்
    ஏமாற்றம் வருவதுண்டு
    சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும்
    உண்டு
    நடப்பது வேதனை தந்தாலும்
    இவன்
    பறப்பது என்றுமே நிற்காது
    இன்பம் ஒரு நாள் நீளும்
    இந்த கவலை தானாய் மாளும்
    அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
    சேரடா சேரடா
    துன்பம் தீ போல் சூளும்
    ஆனால் இன்பம் நீராய் வீழும்
    அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
    மயங்காதே மயங்காதே மயங்காதே
    முடங்காதே
    முடங்காதே மயங்காதே மயங்காதே
    எட்டாத உயரமெல்லாம்
    எட்டும் வரை போராடு
    முயலாது போனது எல்லாம்
    இயலாது தானே
    கிட்டாத வெற்றிகளும்
    கிட்டும் வரை ஓயாதே
    இறந்தாலும் யானை தரும்
    ஆயிரம் பொன் தானே
    புவியினில் பல பேர் புகுந்தாலும்
    அவன் புகழ்தன்னை
    புதைத்திட முடியாது
    இன்பம் ஒரு நாள் நீளும்
    இந்த கவலை தானாய் மாளும்
    அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
    சேரடா சேரடா
    துன்பம் தீ போல் சூளும்
    ஆனால் இன்பம் நீராய் வீழும்
    அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
    மயங்காதே மயங்காதே மயங்காதே
    முடங்காதே
    முடங்காதே மயங்காதே மயங்காதே

    • @thendralsiva
      @thendralsiva 2 ปีที่แล้ว

      அண்ணா எனக்கு ஒரு பாடல் எழுதி தர முடியுமா situation na solluren

    • @095-saravanaperumalm2
      @095-saravanaperumalm2 ปีที่แล้ว

      Super

    • @manodeepan5193
      @manodeepan5193 ปีที่แล้ว +1

      @@thendralsiva sollunga neram kidaikurapa muyarchi seithu parkiren

    • @musicalbioarts
      @musicalbioarts ปีที่แล้ว

      Arumai ayya

  • @mathimohanproductions
    @mathimohanproductions ปีที่แล้ว +1

    எவ்வளவு திறமை உங்களுக்கு இருக்கிறது
    பாராட்டுக்கள்
    பெயருக்கும் தமிழுக்கும்
    பெரும் உயர்ச்சியாக
    உங்கள் பெயர் அமைந்தது
    மிகமிக சிறப்பு

  • @sheikmohamed668
    @sheikmohamed668 6 ปีที่แล้ว +11

    எளிமையான நல்ல ஆசான்...முடிந்த நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்....பாவம் இந்த கலை துறை....யோகம் இல்லாமல் உள்ளது...
    அருமை கவிங்கரே....வாழ்த்துகள்..👌👌💐

  • @karunakaran981
    @karunakaran981 4 ปีที่แล้ว +2

    I'm not well versedin Tamil Kavithai..but I tried nd got prizes also....but this time my frd request me to try a song lyrics for his album song... frst two days I had tried..but not come properly..then I searched in u tube for how to write a lyrics for movie..then I got ur vedios.. it's amazing like workshop...I learnt many things from uu sir....then I took practice to write a song 2/4 .. now I complete my project..it comes amazing..i sincerely thank u sir...u r my guru... forever..... forever

  • @Rajinis_Shelter-xw5mn
    @Rajinis_Shelter-xw5mn 6 หลายเดือนก่อน

    உங்களைப் போன்றவர்கள எங்களைப் போன்றவர்களுக்கு இதேபோன்று சொல்லிக் கொடுக்கும் போது நீங்களா படிக்க முடியும் முயல முடியும் முன்னேற முடியும் ஜெயிக்க முடியும்... நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... கடவுள் உங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும்...😊 நன்றி

  • @rajakumarkumar9567
    @rajakumarkumar9567 4 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி பார்த்து தான் பாடல் எழுதி கொண்டிருக்கிறேன் ரொம்ப நன்றி

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 5 ปีที่แล้ว +1

    நான் கவிதை மட்டுமே எழுதுவேன் ....இப்ப நான் பாடலையும் ...முறை தெரியாமலை எழுதிவிட்டேன்...நீங்கள் சொன்ன அர்த்தம் அருமை

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 6 ปีที่แล้ว +1

    திரைப்படத்திற்கு பாடல் எழுதும் நுணுக்கங்களை விளாவாரியாக அருமையாக விளக்கமாக எடுத்தியம்பினீர்கள் கவியே..மிக மிக சிறப்பான கானொளி கவியே இது சம்பந்தமான தொடர் கானொளிகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..இது போன்ற கானொளி மிகவும் பயனுள்ளது பாடல் எழுத ஆவலுடைய அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்..வாழ்க வளமுடன் வையம் போற்ற..!

  • @lovebirds3046
    @lovebirds3046 2 ปีที่แล้ว

    நன்றி கவிஞர் அருமையாக புரிந்தது.

  • @somasundarabarathy517
    @somasundarabarathy517 5 ปีที่แล้ว

    ஆஹா அற்புதமான விளக்கம் நற்ச்சுவையோடு இருந்தது கண்ணதாசன் அவர்கள் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியோடு சென்னை வந்தேன் ப்ரியம் புகழ் பாண்டியன் நட்பு கிடைத்தது மீண்டும் மதுரை பக்கம் திரும்பி விட்டேன் உங்கள் ஆலோசனை ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்fbயில்idசோமசுந்தரபாரதி மேலூர் மதுரை

  • @Ganaslang
    @Ganaslang 8 หลายเดือนก่อน

    காக்கை கரவா கரைந்துண்ணும் என்ற திருக்குரளுக்கு பொருந்தக் கூடியவர் நீங்கள்❤❤❤

  • @saranyajayavel3195
    @saranyajayavel3195 4 ปีที่แล้ว

    தங்களின் காணொளி மிகவும் பயனாக இருந்தது ஐயா!!! நன்றி

  • @karicalkaviகரிசல்கவிkaricalkav

    உங்கள் திறமையை
    கண்டு வியந்தேன்
    உங்கள் செயலினை
    கொண்டு பயனடைந்தேன்
    கரிசல் கவி

  • @crazylve6245
    @crazylve6245 4 ปีที่แล้ว

    உங்கள் விளக்களில் நானும் கற்றுக்கொண்டேன்.
    உங்களுக்கு பல நன்றிகள்.

  • @kakakavithaigal
    @kakakavithaigal 4 ปีที่แล้ว

    பாடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி அன்பரே. இளம் கவிஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி இது .

  • @dr.thirumenisundharam3549
    @dr.thirumenisundharam3549 5 ปีที่แล้ว +1

    வாழ்க !வளர்க! வெல்க !......தமிழ் உங்களை வெற்றி தூளியில் இட்டு தாலாட்டும்...... விரைவில்.

  • @Neelsvijay
    @Neelsvijay 6 ปีที่แล้ว +8

    எழில்மிகும் குரல்!!👌👌👌 பாட க்கூட செய்யலாம் ஐயா..!
    நறுக்கென்று தித்திப்போடு தந்த காணொளி யும்👌👌👌👌!!!

  • @ramanilakshmanan809
    @ramanilakshmanan809 6 ปีที่แล้ว +15

    வளரும் கலைஞர்களுக்கு கற்றுக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பு ... தங்களது இந்தபடைப்பு காலம் கடந்து நிற்கப்போவது உறுதி

  • @SenthamizhDhasan
    @SenthamizhDhasan  3 ปีที่แล้ว +3

    கவி விரும்பிகளே support via join membership
    th-cam.com/video/X9vf_WH1C7I/w-d-xo.html
    இந்த காணொலியைக் கண்டபின், இக்காணொலிக்கு கீழே உள்ள கருத்தாக்கத்தில் எனது கருத்தை pin செய்துள்ளேன் அதையும் படித்த பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இணையுங்கள் 😊 நன்றி 🙏
    என்றும் எழுத்தாணி முனையில் ...✍️
    கவிஞர் செந்தமிழ்தாசன்

  • @jrameshkumar8554
    @jrameshkumar8554 2 หลายเดือนก่อน

    நன்றி தமிழ் தேனியே 👌

  • @rajavelvimal2138
    @rajavelvimal2138 4 หลายเดือนก่อน

    அருமை அய்யா🎉

  • @jeyakala1464
    @jeyakala1464 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @spriya7905
    @spriya7905 6 ปีที่แล้ว

    மிகவும் உதவியாக இருந்தது ஐயா...நன்றி

  • @jegatheeswarir4069
    @jegatheeswarir4069 6 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவாகக் கூறினீர்கள்..நன்றி செந்தமிழ்

  • @maruvoorchinnavarthondan2915
    @maruvoorchinnavarthondan2915 3 ปีที่แล้ว

    🇮🇳🌿Amazing தலைவா.! தேடலின் மொழி பசியே.!

  • @velsamy5635
    @velsamy5635 ปีที่แล้ว

    thangu sir enagu oru chance getasu erugu sir unga vaarthai enagu usefulla erugu sir thangu..

  • @esakkirajane9489
    @esakkirajane9489 3 ปีที่แล้ว

    நன்றி கவிஞரே.... மிக்க மகிழ்ச்சி

  • @ஐந்திணை-ல7ய
    @ஐந்திணை-ல7ய 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி!

  • @கவிபாடும்கட்டிடதொழிலாளி

    நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றிகள் சார் மகிழ்ச்சி

  • @saikala2286
    @saikala2286 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்
    நன்றி🙏💕

  • @hiphopbalu4736
    @hiphopbalu4736 5 ปีที่แล้ว +1

    sir ur information are use full to me so tq very much and I'm start to write a poem of album

  • @vmkmanipvm
    @vmkmanipvm 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்
    கற்க ஆசை கூடியது
    செந்தமிழ்தாசனுக்கு மணிவண்ணன் நான் தாசனானேன்

  • @saineshvenkat3703
    @saineshvenkat3703 2 ปีที่แล้ว

    Iam. Very usefulsir.....

  • @thulasithulasi6320
    @thulasithulasi6320 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அற்புதமான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @nagagopi242
    @nagagopi242 6 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம் அண்ணா. சூப்பர்.

  • @rajasekaran7318
    @rajasekaran7318 5 ปีที่แล้ว

    தெளிவான அடித்தளம்.நன்றி

  • @kavignarsirkaliselvaraj3094
    @kavignarsirkaliselvaraj3094 4 ปีที่แล้ว

    சிறப்பு.வாழ்த்துகள்

  • @vinothkumar-il4kq
    @vinothkumar-il4kq 5 ปีที่แล้ว

    romba nandri sir romba useful ah irunthuchu

  • @நான்ரசிகன்
    @நான்ரசிகன் 6 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த விளக்கம் , நல்ல மனசுயா உங்களுக்கு

  • @katharmeeran8104
    @katharmeeran8104 ปีที่แล้ว

    அருமை

  • @koanX_official
    @koanX_official 6 ปีที่แล้ว +21

    1:59 .காணொளியில் தாங்கள் கூறியதை திருத்தி்கொள்ளுங்கள். மகாகவி பாரதியார் மிகச்சிறந்த பாடலாசிரியர்.

  • @ravigl_di
    @ravigl_di 6 ปีที่แล้ว +38

    பல்லவி மற்றும் சரணம் எப்படி எழுதுவது எப்படி ... சொல்லுங்கள்

  • @ramarm2404
    @ramarm2404 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @saritham9001
    @saritham9001 6 ปีที่แล้ว

    Miga arumaiyaana pathivu........

  • @Priceless001
    @Priceless001 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @Kirubanithy
    @Kirubanithy 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி கவிஞரே!!!!

  • @voiceofah
    @voiceofah 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 😊

  • @rajii-ln3yp
    @rajii-ln3yp 4 ปีที่แล้ว

    நன்கு புரிந்தது கவிஞரே

  • @tamililakanam3753
    @tamililakanam3753 3 ปีที่แล้ว

    அனுபல்லவி குறித்து சற்று அதிகமாகவும், உதாரணமும் கொடுத்திலுக்கலாம், ஆனால் இந்த காணோலி மிகச்சிறப்பாக உள்ளது

  • @tamilthangaraj183
    @tamilthangaraj183 4 ปีที่แล้ว

    நன்றி கவிஞரே நன்றி

  • @fayasahamed2678
    @fayasahamed2678 ปีที่แล้ว

    மிக தரமான ஒரு பாடல் நான் எழுதி வைத்துள்ளேன் எப்படி இசை இயக்குநர்களிடம் கொடுப்பது.

  • @kavimfd242
    @kavimfd242 4 ปีที่แล้ว +2

    உதாரணம் போன்ற நீங்கள் ஒரு பாட்டு எழுதி காணொளி போடுங்க அண்ணா 🔥🥰😍

  • @jegatheeswarir4069
    @jegatheeswarir4069 5 ปีที่แล้ว

    அருமை கவிஞரே

  • @Vg-ue5wt
    @Vg-ue5wt 4 ปีที่แล้ว +2

    அச்சத்தை விடுவோம்;
    உச்சத்தை தொடுவோம்;
    தமிழில் பேச பெருமை படுவோம்:
    vg

  • @talapathyratinam9710
    @talapathyratinam9710 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏

  • @kavithaisiraghu
    @kavithaisiraghu 3 ปีที่แล้ว

    நன்றிகள்! 🙏

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super ana

  • @YuvaRaj-rw7oo
    @YuvaRaj-rw7oo 6 ปีที่แล้ว

    நன்றி.. அருமை

  • @Thamaraikani6579
    @Thamaraikani6579 3 ปีที่แล้ว

    Super iyya

  • @Annuboss786
    @Annuboss786 ปีที่แล้ว

    அருமை.... நண்பரே....உங்கள் நீஜ பெயர்..??? நானும் பல கவிதைகள் எழுதிவைத்துள்ளேன் தமிழ்பிரேமதாசன்..என்ற பெயரில்..... வெளிபடுத்த வழியின்றி.....

  • @vcr_aatharsan
    @vcr_aatharsan 5 ปีที่แล้ว

    REALLY SUPER ANNA REALLY HELP FULL SUPEREE

  • @MURUGUNAVEEN
    @MURUGUNAVEEN 6 ปีที่แล้ว

    கவிஞர் சகோ... அருமையான பதிவு... சிறுகதைகள், புதினங்கள் எழுதுவதற்கான சில குறிப்புகள் கொடுங்கள்

  • @priyakamal2072
    @priyakamal2072 6 ปีที่แล้ว

    Miga thealivana vilakkum pa👍👍👍🌷🌷🌷

  • @kumarg5472
    @kumarg5472 5 ปีที่แล้ว +3

    நான் கதை எழுதுவேன் ,ஆணல் கதை சொல்லும் விதம் தெரியவில்லை! நடிகருக்கு மற்றும் இயக்குனர்களுக்கு எப்படி சொல்வது, தயவு செய்து எனக்கு கூறவும்

  • @kanavuturalmedia3456
    @kanavuturalmedia3456 5 ปีที่แล้ว

    வணக்கம் கவிஞரே!
    என் மனைவி நீங்கள் ஏதாவது பன்னலாமே என்று கூறினார்.
    அப்பொழுது பாடல் எழுதி வெளியிடலாமே என்று கூறினார்.
    எனக்கு இதுவரை அப்படி ஒரு என்னமே இல்லை.
    எனக்கு நடிக்கதான் ஆசை.
    நான் ஏதாவது எழுதலாமே என்று "பாட்டு எழுதும் முறை" எப்படி னு TH-cam - ல் பதிவிட்டேன்.
    தங்களுடைய பதிவு முதலில் வந்தது.
    பதிவை பார்த்தேன் எனக்கு பாடல் எழுதும் எண்ணம் வந்து உள்ளது.
    வாழ்த்துகள் ஐயா.

    • @tamilarasan2577
      @tamilarasan2577 5 ปีที่แล้ว

      chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo tamil kavithaigal what's app group

  • @niruparsubramanian456
    @niruparsubramanian456 3 ปีที่แล้ว

    Very suer

  • @maruthamkalaikoodam
    @maruthamkalaikoodam 6 ปีที่แล้ว

    கவிதை போட்டி நடத்தும் கவிதை குழுமங்களில் ஏற்கனவே திரையில் வெளிவந்த ஏதாவது ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்த பாடலின் சந்தங்களுக்கேற்றவாறு ஒரு சூழலை மனதில் வைத்து புதிய பாடல் வரிகள் எழுதும் போட்கள் நிறைய நடக்குது.. அண்ணே
    இதில் எழுதுவது ஈசியாக உள்ளது
    ஆனால் சில குழுக்களில் அவங்களாகவே புது மெட்டொன்று உருவாக்கி
    பாடல் எழுத தருகிறார்கள் அது கொஞ்சம் சிரமமாக உள்ளது
    தன்னனன தன்னனன தனனதனா தனனதனா
    இதுல தன்னனன இதில்
    இரண்டு வார்தைகளை அடக்கனுமா
    அல்லது ஒருவார்த்தையா என்பது குழப்பம் ஆகிறது அண்ணே..
    இந்த காணொளி உண்மையில்
    நல்ல பயனுள்ளதாகவே உள்ளது அண்ணே....
    உங்களின் வேலைகளுக்கு நடுவில் தமிழ் கவிதைக்கென ஒலிவலைத்தளத்தில் தனிப்பக்கத்தை உருவாக்கி பல பயனுள்ள தகவலை கவிதைகள் மூலம் தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணே...
    தமிழ் வாழ்க
    செந்தமிழ் தாசனின்
    செந்தமிழ் எழுத்துகளும் வளர்க வாழ்க 💐💐

  • @muthu8828
    @muthu8828 6 ปีที่แล้ว +1

    Tamil Umathu moochi...
    Arumai thamathu pechu..
    Podungal innum pala katchi..
    Paarkkiren ungal pechu pechu

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 4 ปีที่แล้ว

    ரெம்ப நன்றி

  • @breakupgirl89
    @breakupgirl89 3 ปีที่แล้ว +1

    Azhakin sirpamee,.😉

  • @SEcreation-kw5me
    @SEcreation-kw5me ปีที่แล้ว +1

    Sir lyrics naama write pannitta adha epdi sir online vazhiya music director ku kudukaradhu..😢

  • @elanchezhian3176
    @elanchezhian3176 6 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @jegadishjegadish1810
    @jegadishjegadish1810 5 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்க எழுதிய அல்லது வேற பாடல் வரிகளை வைத்து எது பல்லவி,சரணம் ஒரு வேறுபாடு காட்டுங்க அண்ணா

  • @moneygrowதமிழ்
    @moneygrowதமிழ் 2 ปีที่แล้ว

    Super sir

  • @hemlataravindrakumar9946
    @hemlataravindrakumar9946 6 ปีที่แล้ว

    Mass explanation good

  • @faizalvlog123
    @faizalvlog123 5 ปีที่แล้ว

    Arumaiysarkavithayaruputham

  • @Malar633
    @Malar633 6 ปีที่แล้ว

    Thank you brother. Nice explanation. Continue this class for us.

  • @r.bhavyar.bhavya7824
    @r.bhavyar.bhavya7824 2 ปีที่แล้ว

    👌

  • @santhakumarskl5740
    @santhakumarskl5740 3 ปีที่แล้ว

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 🙏

  • @praveenkumarlk8527
    @praveenkumarlk8527 5 ปีที่แล้ว

    ஐயா, சரணம் மற்றும் பல்லவி ஆகிய இரண்டிற்கும் நடுவில் உள்ள இசையை சரியாக இசை இணைப்பது பற்றி சற்று கூறுங்கள்...

  • @kavithe7
    @kavithe7 6 ปีที่แล้ว

    Really hats up to you n your work 🙏

  • @Amul7866
    @Amul7866 3 ปีที่แล้ว

    Sivakarthikeyan sir song la chellama la indha rule follow panirukara

  • @rajeshk.s6785
    @rajeshk.s6785 5 ปีที่แล้ว

    Really great sir

  • @panneerselvam5438
    @panneerselvam5438 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி

  • @thilagajothi5895
    @thilagajothi5895 2 ปีที่แล้ว

    Hiii sir ....nan kavithai ezhuthuven...but paadal amaika theriyaathu sir

  • @cinemacinema6155
    @cinemacinema6155 6 ปีที่แล้ว

    super explanations

  • @dynamicperiod5741
    @dynamicperiod5741 6 ปีที่แล้ว +11

    அண்ணா..... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்..... கவிதை எழுதுவது பிடிக்கும்..... பாடல் எழுத கற்றுக் கொள்ள ஆசை..... உங்களிடம் நான் நேரில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா......

  • @gramathusnegithan
    @gramathusnegithan 3 ปีที่แล้ว

    Reply great sir

  • @varamarisribuu1718
    @varamarisribuu1718 3 ปีที่แล้ว

    ஹோல்லோ sir❤️❤️❤️❤️❤️👍

  • @dailyentertainment2291
    @dailyentertainment2291 4 ปีที่แล้ว

    Yathanai line la song write panlam sr

  • @kuttypaiyankuttypaiyan6470
    @kuttypaiyankuttypaiyan6470 3 ปีที่แล้ว

    Anna num dlte aeiruchu annna ... konjam text pannugea annaa

  • @Shobanadass
    @Shobanadass 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @abdulmunaf5630
    @abdulmunaf5630 6 ปีที่แล้ว

    Anna egga yappadi paadal amaippathu nnu sonniga, athu ennakku migavum payan udaiyatha ollathu ,, nanum nalla paadal aluthuvan Na 12 tha padikkiran aanal yeenakku uggala mathiriya paadagan agganum aasai negga nalla metta yosuchu ugga you tube channel la solluga plssssss Na ennu uggalaiya pinpattruvan,,,ennakku udhavuggal

  • @அன்புடன்செல்வா
    @அன்புடன்செல்வா 4 ปีที่แล้ว

    Makilchi ayya...

  • @satheeshp834
    @satheeshp834 4 ปีที่แล้ว +1

    Bro oru sheet paper eduthu ithu than ithu, ithu than ithu nu example kudunga bro nalla erukum.

  • @mrsinger7110
    @mrsinger7110 5 ปีที่แล้ว

    Neenga sonnathu purinjathu but varigal eluthumbothu adukku varisai eppadi elutha vendum

  • @Bhuvanbhuvan612
    @Bhuvanbhuvan612 4 ปีที่แล้ว

    Super anna