Woooow அருமை சார்..........! அனைத்து வரிகளும். தேடலில் குழந்தையாய் மாறுதலும், மேலும் மழையில் நனைதல் ஒரு ஆகப்பெரும் இன்பம். அதை காதலியின் கருணைக்கு ஒப்பிட்டு அழகு படுத்தியுள்ளீர் வரிகளை. இதுவும் ஒரு அற்புதமான காணொலி நன்றி சார் பதிவிட்டமைக்கு.
Bro...next level ena seyanum music pathi slunga...mysic director ta epd chance vanguradhu...evolo money aagum ellame slunga...oru song release seyura vara
கவிஞரே அருமையான பதிவு...நான் கவிஞர் பெ.இராமமூர்த்தி , முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஹைக்கூ ,புதுக்கவிதை எல்லாம் எழுதி இருக்கேன் "மாலை நேரத்து மஞ்சள் பூக்கள்' என்ற கவிதை நூலை வெளியிட்டும் உள்ளேன்.அந்த பொழுது மயக்கம் என்ற சிறுகதை நூல் வெளியிடத் தயார் நிலையில் உள்ளேன் கவிஞர் ஐயா.நான் பாடலாசிரியராக ஆக வேண்டும் தங்கள் வழிகாட்டினால் மகிழ்வேன் கவிஞரே.நன்றி வணக்கம்.
நினைவிழந்து நான் கிடக்க உன முகம் மட்டும் என்னை முடக்க ...... இந்த வரி செம்மை....பிடிச்சிருக்கு.... "என் வாழ்வில் ஒரு நாள் நானும் இந்த வரியில் வாழ்ந்தேன்...."
th-cam.com/video/fkzRv0NOwTg/w-d-xo.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi intha video paarnuga thambi
நாயை போல தினமும் அலைகிறேன் ....... நானாக ஒரு பாடல் வரி எழுத .... அரவணைப்பு தந்து ஒரு கரம் மாவது உதவுமா என்று தேடியபோது தான் உன் குரல் என் மனதில் பதிய தொடக்கியது ......... கலாப கவி கவிங்னனே ....,.......
உயிரில் உருகும் உந்தன் பிம்பம் கண்ணில் நனையிதே...... காற்றை பிடித்து கையில் வைத்து இல்லையென்றால் உண்மையோ..... நீ ஊமையோ....... கருவில் கலந்தாய் ஆனால் உருவம் உதிர்தாய்.... அது உண்மையோ? மெய் வழி கலந்தாய்..... பொய்வழி சென்றாய்..... நாயமா..... அலைதீண்டா மேகம் கரைதாண்டுமா...... பூ விதைத்து மலர் வருமா.... பொய்உரைத்து பூ பூக்குமா.....
பழய பாட்டு புத்தகம்... கிடைத்தால்.. எடுத்து வைத்துகொண்டு... அந்த பாடல் வரிகளை பாடலோடு கேளுங்கள் .. இது போன்று பல பாடல்களை கேட்டீர்கள் என்றால்.. உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.. மேலும் ஐயம் இருப்பின்.. என்னை வாட்ஸ்சப் பில் தொடர்புகொள்ளுங்கள்... வாட்ஸ்சப் எண்: 9677885605
அண்ணா... தத்தாகாரதிற்கு நீங்கள் எழுதும் வார்த்தைகள் அருமையாக பொருந்துகிறது நீங்கள் எழுதுவது போல் தத்தகாரம் பற்றி ஏதும் அறியாதவர்கள் கூட எழுத இயலுமா அவ்வாறு எழுத இயலும் என்றால் எவ்வாறு எழுதுவது என்று கூற இயலுமா... தத்தாகரதிற்கு பொருத்தமான வார்த்தைகளை அமைப்பதற்கு அலகிட்டு வைப்பது தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றா??? ...மிக்க நன்றி அண்ணா...
மெட்டுக்கு பொருத்தமான வரிகள் எழுதுவதற்கு தத்தகாரம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. நிறைய ஏழுதி அதை பாடி பார்த்து தவறு செய்து திருத்திக்கொள்வதன் மூலம் ஓரிரு மாதங்களிலேயே மெட்டுக்கு பொருத்தமான வரிகள் எழுதும் கலை கைவரும்..
அண்ணா உங்க பதிவுக்கு... ஆயிரம் யானைகளை வீழ்த்த வில்லை - நீ பரனி எந்த சீதைக்கு இந்த ராமன் பாடினானோ - நீ கம்பன் நீயும் கவி நானும் கவி ஆனால், என் எழுச்சிக்கு உன் குரல் - நீ பாரதி -இவண்_சோலையில்247 🌴
அண்ணா உங்களுடைய தத்தகர மெட்டில் இந்த வரிகள் பொருத்தமாக இருக்கிறதா? புவியின் ஈர்ப்பு விசையை *மிஞ்சிடும் தேவதை நீயடி!!* புருவம் தூக்கி பாத்தால் *உலகமே வந்திடும் உந்தன்காலடி* உந்தன் வாசலே... நான்.. *வந்து போகிறேன்!!* எந்தன் காதலை... நான்.. *சொல்ல துடிக்கிறேன்!!* இதய கூண்டிலில் தீபம் ஏற்ற *கதவை திறந்து வைக்கிறேன். வெளிச்சமாக்கிடு!!*
எல்லாம் சரி, உங்களுடைய விளக்கம் நிறைய தடைபட்டு தடைபட்டு வருகிறது.. அதை பின்பற்றி புரிந்து கொள்வது சற்று கடினம்.. எனவே ஒரு கோர்வையாக கருத்தை நோக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும்..
எல்லாம் சரி, உங்களுடைய விளக்கம் நிறைய தடைபட்டு தடைபட்டு வருகிறது.. அதை பின்பற்றி புரிந்து கொள்வது சற்று கடினம்.. எனவே ஒரு கோர்வையாக கருத்தை நோக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும்..
நன்றி நல்லுள்ளத்திற்கு.
Woooow அருமை சார்..........!
அனைத்து வரிகளும்.
தேடலில் குழந்தையாய் மாறுதலும், மேலும்
மழையில் நனைதல் ஒரு ஆகப்பெரும் இன்பம்.
அதை காதலியின் கருணைக்கு ஒப்பிட்டு அழகு படுத்தியுள்ளீர் வரிகளை. இதுவும் ஒரு அற்புதமான காணொலி நன்றி சார் பதிவிட்டமைக்கு.
நன்றி கண்ணா நன்றி
Varrigall super Anna nalla irukku
உனது பாதம் தாங்கும்
*உள்ளங்கை என்னிடம் தானடி!!*
உனது சுவாசம் தீண்டும்
*அந்தநாள் நாவிலே தேனடி!!*
அண்ணா இந்த வரிகள் வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா
*அருமை நன்றி*
நன்றி கண்ணா ... உங்க ரசனை வேற லெவல்
@@kalaabakavi3205 👍
தத்தாகாரம் னா என்ன
Karnaticmusic hai polatamilmusicullatha,,eppo,,sarukesiandkeeravani,irrukku,whatistamilmuic,mergathiya music,anna
மிகவும் அருமை உங்கள்
அறிவுரை கருத்து
இனிமையான வரிகள்
தேனில் பழாசுவை போல
தென்றல் வீசிய சுகமே
உங்கள் கானொலியில்
மெய் மறந்து போனேன்
அன்பு கவிஞரே !
நன்றி கவிஞரே
Very nice wonderful thankyou so much
மிகவும் அருமையான பதிவு
பயனுள்ள பதிவு அருமை . நன்றி நண்பரே
Arumaiyana vilakkam Anna super
nanthi kanna ...
Ungal varigal arumai
நன்றி நன்றி அண்ணா விளக்கத்தை நான் கற்றுக்கொள்ள .ஈசியாக இ௫ந்தது
மகிழ்ச்சி மிக்க நன்றி கண்ணா...❤❤❤🤗🤗🤗
நலமான பதிவு
தங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.
நன்றி....
பயங்கரம் சகோ அருமை
உங்கள் வரிகள் மிக சிறப்பு
நன்றி சகோ நன்றி..
அண்ணா எனக்கு மிகவும் அழகாக சொன்னதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் அண்ணா நான் புதிய பாடல் ஒன்று எழுத போகிறேன்.
வாழ்த்துகள் டா கண்ணா..
அருமை அருமை
வணக்கம் அன்பார்ந்த நண்பரே
இந்த கானொளியும் எனக்கு
பயனுள்ளதாக இருந்தது. 🙏
நன்றி நண்பரே அன்பார்ந்த நன்றி
அருமையான பதிவு..நன்றி நண்பா 🙏🙏
நன்றி நன்றி
அருமை..அருமை... கவிஞரே
வாழ்க வளமுடன்
நன்றி நன்றி உறவே...
அருமையான விளக்கம் மிக்க நன்றி அண்ணா, i am weiting for your next vedio,❤️ frome 🇱🇰
மிக்க மகிழ்ச்சி கண்ணா நன்றி...❤🤗🤗🤗
Super g❤
Bro...next level ena seyanum music pathi slunga...mysic director ta epd chance vanguradhu...evolo money aagum ellame slunga...oru song release seyura vara
Anna super
Thank u kanna
கலாபக் கவியே
அருமை அருமை
நன்றி நன்றி
அருமையான வரிகள் அண்ணா ❤️
நன்றி கண்ணா..❤💓❤💓
Antha manasu❤❤❤
நன்றி அண்ணே
நன்றி தங்கம்..
அருமையான பதிவு அன்பு அண்ணா
நன்றி அன்பு தம்பி
நான் உங்களின் புதிய subscribeபார்
உங்க chennal ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு
நன்றி நன்றி.. உங்க அன்பு கிடைக்க நான் தான் புண்னியம் செய்திருக்கனும்
Super g thanks
Thank u ji thank u
.
தங்களது விளக்கம் அருமை
நன்றி அண்ணா
Super anna
Thank u da thambi
என் காதல் நீ என்று சொல்லாமல் சொல்லி விடு....
சிறப்பு
நன்றி தோழி
🙏
Super
கவிஞரே அருமையான பதிவு...நான் கவிஞர் பெ.இராமமூர்த்தி , முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஹைக்கூ ,புதுக்கவிதை எல்லாம் எழுதி இருக்கேன் "மாலை நேரத்து மஞ்சள் பூக்கள்' என்ற கவிதை நூலை வெளியிட்டும் உள்ளேன்.அந்த பொழுது மயக்கம் என்ற சிறுகதை நூல் வெளியிடத் தயார் நிலையில் உள்ளேன் கவிஞர் ஐயா.நான் பாடலாசிரியராக ஆக வேண்டும் தங்கள் வழிகாட்டினால் மகிழ்வேன் கவிஞரே.நன்றி வணக்கம்.
தாராளமாக வழி காட்டுகிறேன் ... ( davidraviabraham@gmail.com ) my whatsup number 9677885605
👏
In Point 15 .20 is good and real what i think.
Anna nan padal asiriyar
Akanum detail sollunga
Anna ennidam padalkal ullathu
Naan yarai thodarpu kolvathu
Only opening songs
Naan eluthi ullen
Padalkal ennitam ullathu
அண்ணா! பாடல் எழுதணும் னு ஆர்வம் இருக்கு ஆனால் mind ல எதுவும் தோன மாட்டுக்கு என்ன பண்ணலாம்
என்ன சொல்ல போகிறாய் பாடல் மிகவும் அருமையாக உள்ளது சர் நீங்கள் இது போன்ற பாடல் வரிகளை எங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருங்கள் நன்றி சார்👌🙏
நன்றி மீனா
எவ்வாறு இசையை கம்போசிங் செய்வது.
நினைவிழந்து நான் கிடக்க உன முகம் மட்டும் என்னை முடக்க ...... இந்த வரி செம்மை....பிடிச்சிருக்கு.... "என் வாழ்வில் ஒரு நாள் நானும் இந்த வரியில் வாழ்ந்தேன்...."
புரிகிறது உங்கள் வலி
Appadiyilla,
@@பாரதீபிரியா அச்சசோ தவறாய் நினைத்து விட்னேனா?!!! மன்னியுங்கள்...
கோடி கதவுகள் தாண்டி-நான்
உனனை சேருவேன் வேண்டி - மிகவும் இனிமை
நன்றி நன்றி😇
என்னை காட்டிப்போடும்
கண்களும் உண்ணிடம் உள்ளதோ
உனது பேச்சை நாளும்
கேட்டிட உள்ளம் தான் யேங்குதோ
க
உங்களின் மெனக்கெடல்கள் எங்களின் வழிதடங்கள்.
அது என் பாக்கியம் சரவணன் .. உங்கள் பேரன்புக்கு கோடி நன்றிகள்
Hi bro...... Naanga SriLanka
Engaluku oru song seiyanum. Tune amaichi thara mudiyuma?
Hi vanakkam...
அண்ணா ,இலங்கை யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றேன். உங்க வச்அப் இலக்கம் தரமுடியுமா?
நான் சில பாடல்கள் எழுதியுள்ளேன்.அதை அனுப்புவதற்கு.
உங்கள் மின்னஞ்சல் முகவரி... தொந்தரவுமின்றி... தொலைதூர பயணம் உங்களோடு... அன்பரே
என் வாட்ஸ்சப் எண்ணே தருகிறேன்... தொடர்பு கொள்ளுங்கள்.. 9677885605
நண்பரே எனக்கு உங்கள் உதவி வேணும்...எப்படி தொடர்பு கொள்வது....
@@kalaabakavi3205 மிக்க நன்றி நட்பே
Na patal azhu thathonrathubutsentensekitaikkamatentrathu
அதன் சில வரிகள்
தமிழா தமிழா எங்கு இருப்பினும்.- நீ
தமிழை மறக்காதே
தாய் தமிழ் மொழியை மறவாதே.
இப்பாடல் இசையுடன் பாடப்பட்டுள்ளது
👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Oru..pattu..muluvathum...eluthitten...atharkku..mettu..amaikka..mutiyuma......
th-cam.com/video/fkzRv0NOwTg/w-d-xo.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
intha video paarnuga thambi
நாயை போல தினமும் அலைகிறேன் .......
நானாக ஒரு பாடல் வரி எழுத ....
அரவணைப்பு தந்து ஒரு கரம் மாவது உதவுமா என்று தேடியபோது தான் உன் குரல் என் மனதில் பதிய தொடக்கியது ......... கலாப கவி கவிங்னனே ....,.......
நன்றி தம்பி நன்றி...
🥰🥰🥰 நீங்கள் எங்களுக்கு சொல்லி தரத்துக்கு நாங்கள் தான் அண்ணா நன்றி கூற வேண்டும்
உங்க background location முட்டு கொடுப்பது property எதார்த்தமா இருக்கு
அந்தி நேரம் மனம்
அட்டை புழுவாய்
தொட்டால்
சுருங்குதே....
கிட்டேபோனல்
தொட்டசீனுங்கிபோல்
தலை கவிழ்லுதே.....
உயிரில் உருகும் உந்தன் பிம்பம்
கண்ணில் நனையிதே......
காற்றை பிடித்து
கையில் வைத்து
இல்லையென்றால் உண்மையோ.....
நீ ஊமையோ.......
கருவில் கலந்தாய்
ஆனால் உருவம்
உதிர்தாய்....
அது உண்மையோ?
மெய் வழி கலந்தாய்.....
பொய்வழி சென்றாய்.....
நாயமா.....
அலைதீண்டா மேகம்
கரைதாண்டுமா......
பூ விதைத்து மலர் வருமா....
பொய்உரைத்து பூ பூக்குமா.....
மெட்டு போட்டு பாடல் ஆக்குங்கள்
ஓர் மெட்டை கேட்கும் போது ஓர் வரிக்கான தொடக்கம் முடிவு அறிவது எப்படி? மெட்டின் தொடர்ச்சியில் குழப்பம் ஏற்படுகிறது. நான் சொல்வது சரியா நண்பரே....
பழய பாட்டு புத்தகம்... கிடைத்தால்.. எடுத்து வைத்துகொண்டு... அந்த பாடல் வரிகளை பாடலோடு கேளுங்கள் .. இது போன்று பல பாடல்களை கேட்டீர்கள் என்றால்.. உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.. மேலும் ஐயம் இருப்பின்.. என்னை வாட்ஸ்சப் பில் தொடர்புகொள்ளுங்கள்... வாட்ஸ்சப் எண்: 9677885605
Hii bro
@@Vellingiryjj hello bro..
அண்ணா... தத்தாகாரதிற்கு நீங்கள் எழுதும் வார்த்தைகள் அருமையாக பொருந்துகிறது நீங்கள் எழுதுவது போல் தத்தகாரம் பற்றி ஏதும் அறியாதவர்கள் கூட எழுத இயலுமா அவ்வாறு எழுத இயலும் என்றால் எவ்வாறு எழுதுவது என்று கூற இயலுமா... தத்தாகரதிற்கு பொருத்தமான வார்த்தைகளை அமைப்பதற்கு அலகிட்டு வைப்பது தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றா???
...மிக்க நன்றி அண்ணா...
மெட்டுக்கு பொருத்தமான வரிகள் எழுதுவதற்கு தத்தகாரம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. நிறைய ஏழுதி அதை பாடி பார்த்து தவறு செய்து திருத்திக்கொள்வதன் மூலம் ஓரிரு மாதங்களிலேயே மெட்டுக்கு பொருத்தமான வரிகள் எழுதும் கலை கைவரும்..
@@kalaabakavi3205 முயற்சிசெய்து பார்க்கிறேன் அண்ணா... மிக்க நன்றி... 😊😊
உனது சுவாசம் தீன்டும் நாள் நாவிலே தேனடி......- சொல்லும்விதம் புதிதாக உள்ளது.
நன்றி நன்றி
Super anna 🤍
thank u kanna..
அண்ணா உங்க பதிவுக்கு...
ஆயிரம் யானைகளை வீழ்த்த வில்லை - நீ பரனி
எந்த சீதைக்கு இந்த ராமன் பாடினானோ - நீ கம்பன்
நீயும் கவி நானும் கவி ஆனால், என் எழுச்சிக்கு உன் குரல் - நீ பாரதி
-இவண்_சோலையில்247 🌴
அட்டகாசம் சோலை ... மனமகிழ்வுடன் இதயம் கனிந்த .நின்றிகள்.. உங்கள் வரிகள் மிக அருமை அருமை அருமை ...
Neenga பாடலாசிரியரா
பாடலை பற்றி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்
அண்ணா உங்களுடைய தத்தகர மெட்டில் இந்த வரிகள் பொருத்தமாக இருக்கிறதா?
புவியின் ஈர்ப்பு விசையை
*மிஞ்சிடும் தேவதை நீயடி!!*
புருவம் தூக்கி பாத்தால்
*உலகமே வந்திடும் உந்தன்காலடி*
உந்தன் வாசலே... நான்..
*வந்து போகிறேன்!!*
எந்தன் காதலை... நான்..
*சொல்ல துடிக்கிறேன்!!*
இதய கூண்டிலில் தீபம் ஏற்ற
*கதவை திறந்து வைக்கிறேன். வெளிச்சமாக்கிடு!!*
அட்டகாசம் டா கண்ணா பொருந்துகிறது வாழ்த்துகள்
Book ungalidam ullatha. Avanga virumbukirean.
Nan innum eantha puthagamum veliida villain.. Inimeal thaan elutha thodanganum..
எல்லாம் சரி, உங்களுடைய விளக்கம் நிறைய தடைபட்டு தடைபட்டு வருகிறது.. அதை பின்பற்றி புரிந்து கொள்வது சற்று கடினம்.. எனவே ஒரு கோர்வையாக கருத்தை நோக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும்..
உங்கள. நான் பாக்க .
உங்க. பாடல கேட்க.
உள்ளம் ஆசப் படுது .
உங்கள. நினைச்சி பாடுது .
ஓகோ. ஆகா...ஓகோ.
தண்ணால ததாலம் போடுது
கண்ணால ஜாட பேசுது.
முண்ணால. வந்து முழிக்குது.
மூடித்தானே தானே இருக்குது.
முட்டிக்கோ மோதி கட்டிக்கோ..
சார் இந்த. மாதிரி எழதலாமா?
எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்...
ஓர் பாடலின் மெட்டை கேட்டவுடன் எல்லாம் மறந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதே எதனால் நண்பரே
தூவும் மழையில் துன்பம் போகும்
தூரம் போகும் நெஞ்சின்
பாரம்
மழலை கொஞ்சும் நேரமே
மனதினில் மனிதமே மாயமே மாயமே
மீளா தனிமையே இன்பமா
துன்பமா புரியல தெரியல
மீளும் இனிமையே எங்குமே
களிப்போ களைப்போ
அறியல அதுவுமே புரியல
நண்பா ஏனோ எழுதியிருக்கே சரியா நண்பா சொல்லுங்க நண்பா
வரிகள் அருமை அருமை .... எந்த மெட்டுக்கு ஏழுதுனீங்க?
உங்கள் மொட்டுக்கு தான் முயற்சி செய்தேன் அது மாறிப்போச்சினு நினைக்கிறேன் நண்பா
@@ramkarthi8485 அட அப்படியா .. பரவாயில்லை பரவாயில்லை நல்ல முயற்சி அருமை அருமை
அருமையான விளக்கம்
எல்லாம் சரி, உங்களுடைய விளக்கம் நிறைய தடைபட்டு தடைபட்டு வருகிறது.. அதை பின்பற்றி புரிந்து கொள்வது சற்று கடினம்.. எனவே ஒரு கோர்வையாக கருத்தை நோக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும்..
@@adhiamanambi2141 இது 3 ஆnடுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொளி. தற்போது எல்லாம் சரிசெய்தாகிவிட்டது...