முற்பிறவியில் மன்னராக பிறந்து பெண்களிடம் அட்டூழியம் செய்தவர்!!! | ACTOR RAJESH | REBIRTH | ASTROLOGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 341

  • @gurusamyrajalikam1808
    @gurusamyrajalikam1808 3 ปีที่แล้ว +46

    சிறுவயதில் உங்களுடைய ரசிகனாக இருந்திருக்கிறேன் உண்மையில் அது சரியான முடிவுதான் என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது சார்

  • @bulletv8781
    @bulletv8781 3 ปีที่แล้ว +21

    அதற்குறிய விதி அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் 😃😃😃

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 3 ปีที่แล้ว +28

    அருமையான உரை. அடுத்தவரின் வாழ்வில் நடந்தவற்றை இலை மறை காயாக சொன்ன விதம் நன்று. நடப்பதெல்லாம் நம் விதியின் படியே. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஆச்சரியமான பதிவு
    மிக்க நன்றி ஐயா

  • @kothainaayagi51
    @kothainaayagi51 4 หลายเดือนก่อน +4

    ராஜேஷ் சார் உங்கள் முதல் கன்னிப் பருவத்திலேயே படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் ரசிகை

  • @venkateshr1700
    @venkateshr1700 3 ปีที่แล้ว +8

    Aiyya nadi jothidam enga parapathu... nengal Partha idathai konjam sollungal

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 ปีที่แล้ว +1

    அருமை... பகிர்ந்தமைக்கு நன்றி

  • @v.v.karthikeyaan
    @v.v.karthikeyaan 3 ปีที่แล้ว +31

    இப்பொழுது உள்ள பிறவியில் முடிந்த வரை யாருக்கும் எந்த தீமையும் செய்யாமல் இருந்தால் போதும் அடுத்த பிறவி முன்னாள் எடுத்த பிறவி இது எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டாலும் நாம் அதற்கு தகுந்தாற்போல மாறமுடியாது என்னென்ன பிறவியில் எப்படி அமைப்போ அப்படிதான் நன்றி

  • @arunaparthiban2537
    @arunaparthiban2537 3 ปีที่แล้ว +6

    Vannakam sir 🙏🏻 I used to read your article before 10yrs

  • @sskyaalran
    @sskyaalran 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா இருவருக்கும் நிங்கள் நலமாக வாழ வேண்டுகின்றேன் தொடர்ந்து சேவை வழங்குங்கள் இருவரும் பழையவை பற்றி கதைக்கவில்லை வாழ்கையின் பொங்கிசம் பற்றி நல்லவை பகிர்ந்தளிக்கின்றிர்கள் உங்கள் சேவை எங்களுடைய வாழ்கை. சேவை தொடரவும் நன்றி

  • @Palanisubbs
    @Palanisubbs 3 ปีที่แล้ว +4

    Sir, you have selected correct field at this age. It brings out indian technology i es , thank you sir

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    நல்ல கருத்து நன்றி சார்

  • @hflipbook7251
    @hflipbook7251 3 ปีที่แล้ว +24

    ஐயா வணக்கம் ,எனக்கும் முற்பிறவிய தெரியவிரும்புகிறேன் முகவரி விவரம் அளிக்கவும் நன்றி

    • @sumisai7872
      @sumisai7872 3 ปีที่แล้ว

      DNA Astrology Vishalth-cam.com/video/J1pfIP_bgvc/w-d-xo.html

    • @kodiguru9118
      @kodiguru9118 3 ปีที่แล้ว +1

      @@sumisai7872 Vishal No 1 Fraud . Don't believe DNA Vishal

  • @mathiyalagansubramaniam4321
    @mathiyalagansubramaniam4321 2 ปีที่แล้ว +3

    Bothroom ல் keyhole இருக்குமா?

  • @ragur7152
    @ragur7152 3 ปีที่แล้ว +142

    அந்த ஜோதிடர் / நாடி ஜோதிடம் முகவரி தந்தால் எத்தனையோ பேர் நன்றி கூறுவார்கள் ஐயா

  • @UserUser-tn9pr
    @UserUser-tn9pr 2 ปีที่แล้ว

    Very good explanation thanks rose varatharajah nilaveli Sri Lanka

  • @rahu1472
    @rahu1472 2 ปีที่แล้ว +6

    Bangalore இல் Ramachandra guruji என்பவர் past life regression மூலம் முற்பிறப்பை கண்டுபிடிக்கலாம்

    • @padmakalai3083
      @padmakalai3083 3 หลายเดือนก่อน

      Address theriyuma bro

  • @prabakar7832
    @prabakar7832 3 ปีที่แล้ว +11

    நா இந்த channel subscribe r தான் ஆனா சாப்ட பின் /tired ஆ இருக்கும் போது ராஜேஷ் பேசுவதை play செய்து பக்கத்ல வச்சுகோயேன் அப்டியே தூக்கம் என்னமாவருதுனு நீ பாரேன்.

    • @ashwinshankar1599
      @ashwinshankar1599 8 หลายเดือนก่อน +2

      NAANUM THAN BRO NIGHT FULLA ODUM

  • @vishnupriyak1982
    @vishnupriyak1982 3 ปีที่แล้ว +3

    Your explains very interesting

  • @maghi7033
    @maghi7033 ปีที่แล้ว +1

    போன ஜென்மத்தில் பெண்களிடம் அட்டுழியம் செய்தவன் கூட இந்த ஜென்மத்தில் நல்ல சுக போகமாக வாழ்கிறேன் ஆனால் பல ஜீவன்கள் பல்வேறு துயரங்களை அனுபவிக்கிறது என்ன நியதி இருக்கு இந்த உலகில் 🤦🤦🤦

  • @arunprasanth4959
    @arunprasanth4959 3 ปีที่แล้ว +11

    நாடி ஜோதிடம் முகவரி தயவு செய்து தாருங்கள் ஐயா

  • @kumarg1428
    @kumarg1428 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 4 หลายเดือนก่อน +1

    Arumai live story

  • @sureshmani7677
    @sureshmani7677 3 ปีที่แล้ว +7

    மாலை வணக்கம் ஐயா, தங்களின் காணொளி மிகவும் அருமை, நன்றி ஐயா

    • @kulanthaivelan1507
      @kulanthaivelan1507 3 ปีที่แล้ว +2

      சார் ராஜேஷ் சாரின் போன் நம்பர் தேவை

  • @palkumar3936
    @palkumar3936 2 ปีที่แล้ว

    Arumai ayya

  • @lordwing8079
    @lordwing8079 2 ปีที่แล้ว +2

    13:00 appo appartment la 40th floor la irukavanukku putira pakkayame illaya???

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 ปีที่แล้ว +4

    Appa vazga valamudan

  • @sathishm3650
    @sathishm3650 3 ปีที่แล้ว +4

    Thanks for sharing sir 🙏

  • @sathianathanr.8314
    @sathianathanr.8314 3 ปีที่แล้ว +36

    பாத்ரூம்ல யாரு, சாவி போட்டு பூட்டி திறக்கற மாதிரி கதவு வைப்பாங்க, தாழ்ப்பாள் மட்டும் தானே வைப்பாங்க.

    • @elangovansubramaniam8593
      @elangovansubramaniam8593 3 ปีที่แล้ว +3

      எங்கள் வீட்டில் உள்ளது ,upvc door with lock

    • @sathianathanr.8314
      @sathianathanr.8314 3 ปีที่แล้ว

      @@elangovansubramaniam8593 எதுக்காக அப்படி பூட்டற மாதிரி கதவு வச்சீங்க

    • @sivabarathi589
      @sivabarathi589 3 ปีที่แล้ว +2

      @@sathianathanr.8314 உள்ளே தங்கக்கட்டி இருக்கல அதான் பூட்டு. லாக்கர்.

    • @sathianathanr.8314
      @sathianathanr.8314 3 ปีที่แล้ว +1

      @@sivabarathi589 ipo dhan puriyudhu, panakkaaranga bathroom la dhane padhukki vaipanga

    • @any2xml
      @any2xml 3 ปีที่แล้ว +1

      அந்த அம்மா யாரோட இருந்தாங்க என்பதை miss பண்ணிட்டோம்!

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว +7

    Sir, neenga solrathu unmai...naanum nadi jodhidam pathurukken,

    • @lokeshs7185
      @lokeshs7185 3 ปีที่แล้ว +2

      Address share pandringala... Aprm evlo aagum...!?

    • @manickam9811
      @manickam9811 3 ปีที่แล้ว

      அந்த நாடி ஜோதிடர் முகவரி மற்றும் கட்டணம் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள் நண்பரே

    • @muralidharan825
      @muralidharan825 3 ปีที่แล้ว

      Add kudunga ji

  • @mbmythili6154
    @mbmythili6154 3 ปีที่แล้ว +3

    வணக்கம் திரு. அருணாசலம் சார். வசதி இருந்தால் செய்ய மாட்டோமா?
    ஆசை இருக்கு தாசில் பண்ண. ஆனால் அதிர்ஷ்டம் இல்லையே. அதிர்ஷ்டம்

  • @vstars32
    @vstars32 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா நாடி ஜோதிடம் பார்க விருப்பம் முகவரியும் பெயரும் பதிவிடவும் நன்றி

    • @vstars32
      @vstars32 3 ปีที่แล้ว +1

      நடிபதை நிறுத்தி விட்டீர்களா படங்களில் காணவில்லை

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +69

    வணக்கம் சார் நாடி ஜோதிடம் பலர் தவறாக சொல்லுகிறார்கள் பணத்துக்காக செய்கிறார்கள் ஏமாற்றுகிறார்கள்

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 3 ปีที่แล้ว +4

      Especially ,they make money in Pariharams

    • @vickynandhu2594
      @vickynandhu2594 3 ปีที่แล้ว

      .. (()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    • @cprasannadevi3124
      @cprasannadevi3124 3 ปีที่แล้ว +2

      Pari meaNs suthamana moochu kaatru. Artham purincha ellathiyum ungala suthi nalla suthama vaiyunga and unga ulla podara unavu aagatum . Nalunavanal moochu sutha maagum . Nalla ennangal matum ezhumbum. Pinna ethuku jothidam .. neengale nalla Pariyai serthu haaram seithu vazhakaiyai sirapaga vazhungal. Pakkathula irukara ethavadhu ungalukku piditha kovilku vaaram oru muraiyavadhu selungal

    • @sundaresant707
      @sundaresant707 2 ปีที่แล้ว +4

      True nadi jothidar address koďunga sir pl.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 ปีที่แล้ว +6

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God bless u all my friend! Great Actor! Great Tamil!

  • @shamilipavi9962
    @shamilipavi9962 3 ปีที่แล้ว

    Sir enga poi naadi jothidam paathinganu sollunga

  • @spgnew
    @spgnew 3 ปีที่แล้ว +5

    சார், சரியான நாடி சோதிடம் முகவரி இருந்தால் தாருங்கள்

  • @jayashreeprabhakaran227
    @jayashreeprabhakaran227 3 ปีที่แล้ว +4

    Rajesh sir , iam your big fan listen all videos please help me good nadi jothidam place to see for me , many issues in life sir . Living only for children , life is full of trouble sir please help .wanted to see my past karma and future .

  • @shadowdragon72
    @shadowdragon72 3 ปีที่แล้ว +8

    I request you to share the contact details of the nadi jothidar whom your friend had met 🙏

  • @rajaram3231
    @rajaram3231 3 ปีที่แล้ว +3

    மாலை வணக்கம் அய்யா. நன்றி.

  • @chitrasankar1276
    @chitrasankar1276 8 หลายเดือนก่อน

    Sir, Nagarathinam judge & lady jothidar phone # kudungo. Romba helpful aa irukum. Please

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 ปีที่แล้ว +5

    ஐயா என்னுடைய முற்பிறவியைபற்றி அரிய விரும்புகிறேன் எனக்கு உதவுங்கள்

  • @richsource7015
    @richsource7015 2 ปีที่แล้ว +1

    Sir i am your die hard fan and amazed by your research and knowledge. can u give me the good astroledger and also real nadi josiyam person

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd 8 หลายเดือนก่อน

      Hi sir enoda research le naryaperu pathite time & money waste only nadi is best experienced person unbelievable enoda profile le number iruku msg panungu details solre ellarukum use agum

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +3

    Super Sir. Thank you.

  • @any2xml
    @any2xml 3 ปีที่แล้ว +5

    மிக அருமை! நன்றி!
    ஒரு கேள்வி: முற்கால பிறவி நினைவு எத்தனை பிறவிகள் நீடித்து இருக்கும்?

    • @krishnavenirathinam9722
      @krishnavenirathinam9722 3 ปีที่แล้ว +3

      அண்ணா வணக்கம்
      நான் ஜாதகம் பார்க்க நல்ல நாடிஜோதிடர் விலாசம் தாருங்கள். தயவுசெய்து பதிவிடவும்.

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 ปีที่แล้ว +1

    Sir nanga enga குழந்தை பற்றி கேக்கனும் sir... Yedhavadhu நல்ல நாடி ஜோதிடம் இடம் சென்னை யில் சொல்லுங்கள்...Pls sir pls

  • @Robin-js5xg
    @Robin-js5xg 3 ปีที่แล้ว

    Vanakkam...
    Sir....
    Neengal amarnthirukum araiyel...
    Ungal pinnaal vaithirukum...
    Photo s pathi....
    Enakoru vilakkam...
    Thevai....

  • @prathakutti2183
    @prathakutti2183 2 ปีที่แล้ว +1

    it’s ok I trust my srisairam baba he will help me

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 3 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம். தங்கள் பேச்சை நான் தொடர்ந்து விரும்பி பார்க்கிறேன். நான் திருச்சி மாவட்டம் எனக்கு ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை உண்டு. எனக்கு ஒரு நல்ல ஜோதிடரை அறிமுகம் செய்யுங்கள்.

    • @sumisai7872
      @sumisai7872 3 ปีที่แล้ว

      DNA Astrology th-cam.com/video/J1pfIP_bgvc/w-d-xo.html

  • @thirunavukkarasuc7614
    @thirunavukkarasuc7614 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir.

  • @revathi5803
    @revathi5803 3 ปีที่แล้ว +12

    Unga videos ellam miga arumai Sir. ❤️😍😍😍👌👌👏👏👏.

  • @arvindraja9400
    @arvindraja9400 3 ปีที่แล้ว

    Correct joshiyam pakra place sollunga sir

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 ปีที่แล้ว +16

    Sir oru nalla astrologer sollunga sir. Mu humble request with kids of respect and love to you. Thank you 💖

  • @ramachandrangovindan4626
    @ramachandrangovindan4626 2 ปีที่แล้ว

    Sir avaru every antha ponnu enthaponnu entru sollum pothu otrum puriyamaattenkuthu karppanai peyaravathu vaithu sonnaal koncham puriyum entru ninaikkiren

  • @hariharanchemistrynd8535
    @hariharanchemistrynd8535 3 ปีที่แล้ว +5

    Dear sir Tell some good NADI JOYHIDAM CENTER

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd 8 หลายเดือนก่อน

      Best nadi irukangu I have experienced unbelievable experienced person enoda profile le number iruku msg panungu details solre sir

  • @indranir-b3q
    @indranir-b3q 5 หลายเดือนก่อน

    எனக்கும் அப்படி ஒரு இடம் சொல்லுங்கள். பிறந்ததில் இருந்து உடல்நிலை சரியில்லாமல் நான் வாழ்கிறேன் ஏன் என்று தெரியவில்லை. முற்பிறவி பாவமென்று நினைக்கிறேன். நான் திருச்சியில் இருக்கேன். பதில் கூறுங்கள் தயவு செய்து நன்றி ஐயா

  • @mathienilavan.r.k5711
    @mathienilavan.r.k5711 2 ปีที่แล้ว

    Please give address of nadijothidar

  • @giethanrajendran5248
    @giethanrajendran5248 3 ปีที่แล้ว +5

    Sir can you suggest a good astrologer .. pls

    • @sumisai7872
      @sumisai7872 3 ปีที่แล้ว

      DNA Astrology Vishal th-cam.com/video/J1pfIP_bgvc/w-d-xo.html

  • @metushinicarmegam296
    @metushinicarmegam296 4 หลายเดือนก่อน

    Nanum naadi jothidam paaakanum.........
    Enga paakalaaaaam

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 3 ปีที่แล้ว

    Super sir.neengal nermayaga ullavargalai therivikalam illaya? ellorum payanperuvargal...en thazhmayana karuthu..

  • @shilmamettilda4933
    @shilmamettilda4933 2 ปีที่แล้ว +2

    யாராவது நாடி சோதிடம் பார்பவர்கள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏🙏

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 ปีที่แล้ว +2

    Great speech. Super super.

  • @nationalacademy4997
    @nationalacademy4997 3 ปีที่แล้ว +58

    உங்கள் நம்பிக்கைக்கு உகந்த நல்ல நாடி சோதிடரை தெரிவித்தால் நம்பிக்கை உடையவர்கள் பயனடைவார்களே....

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 3 ปีที่แล้ว +8

      வைத்தீஸ்வரன் கோவில் செல் லுங்கள்.நன்கு விசாரித்து விட் டு நாடி ஜோதிடம் பார்க்கச் செல் லுங்கள்.நூற்றுக்கு எழுபத்தை ந்து பேர் ஏமாற்றுப் பேர்வழிகள்.

    • @rssampathkumar7556
      @rssampathkumar7556 3 ปีที่แล้ว +1

      @@rajasekaranp6749
      உங்களுக்கு ஏதாவது நன்கு அறிந்தவர் இருந்தால் அதை நீங்கள் தெரிவித்தால் நல்லது 🙏

    • @namagam8241
      @namagam8241 3 ปีที่แล้ว +1

      @@rssampathkumar7556 arumugam and Nehru endru kelungal

    • @soosaimary6180
      @soosaimary6180 3 ปีที่แล้ว

      @@rajasekaranp6749 entha ooril

    • @kalaranisundar1356
      @kalaranisundar1356 3 ปีที่แล้ว

      @@namagam8241 க்ஷ

  • @ArunaSaranya-vk9fx
    @ArunaSaranya-vk9fx 3 หลายเดือนก่อน

    சரண்யா. 14.7.1982.salem.எனக்கு ஜாதகம் பார்த்து கூற முடியுமா சார்

  • @RaviRavi-og8fz
    @RaviRavi-og8fz 3 ปีที่แล้ว +5

    சார் வர்க்கம் கட்டில்உயரமாக இருந்தால் குழந்தை பாக்யம் குறைவு தகவல்அருமை நன்றி

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 3 ปีที่แล้ว +3

    Pls do give some helpful details about those places for the predictions u went sir

  • @kamalkumar-bn7dm
    @kamalkumar-bn7dm 3 ปีที่แล้ว +1

    Nalla josiyar number sollunga sir
    En problem clear pannuga sir
    Please sir

  • @irehana
    @irehana 3 ปีที่แล้ว +2

    Sir Neraiya Peru jathagam parthu Thana Kalyanam panneenga apo yean divorce athigama aguthu 😔😭

    • @ksk6409
      @ksk6409 3 ปีที่แล้ว

      Fate
      Graha nilaigal maraindhu irukum parkum

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +6

    Superb Sir. Please continue your spiritual service to our Tamil Society.

  • @hnb4053
    @hnb4053 2 ปีที่แล้ว

    Naan college padikkum podhu "Achchamillai Achchamillai" padam nanbargalodu midland theatreil paarthu asandhu ponen. Oru manushan eppadi transform aagiraan endra character miga pramaadhama panneenga. Neenga teaching professionle irukradha sonnaango. Aana unga thiramai keththa MAIN roles ungalukku producers/directors yen kodukkavillai endru puriya villai.

  • @mullai7159
    @mullai7159 2 ปีที่แล้ว

    நாடி ஜோதிடம் முகவரி தாருங்கள் ஐயா நன்றி

  • @selviganesh6257
    @selviganesh6257 3 ปีที่แล้ว +6

    Bathroom la lock only present ji. Keyhole epdi irukkum?

    • @divya7856
      @divya7856 3 ปีที่แล้ว

      Tats wat even I was thinking.

    • @ItsOurLife143
      @ItsOurLife143 3 ปีที่แล้ว

      ....yetho oru hole-(l)la paarththiruppaar !!
      ;)

  • @gopalakrishnanbaskaran5280
    @gopalakrishnanbaskaran5280 3 ปีที่แล้ว +5

    Sir kindly give me nodi jothidam address. Please

  • @arvindraja9400
    @arvindraja9400 3 ปีที่แล้ว +1

    Kadaisi varaikum neenga patha josiyar name solla matinga..

  • @arumugamsethumurali8043
    @arumugamsethumurali8043 3 ปีที่แล้ว +1

    Sir,
    Vanakkam. Naan Sethumurali Arumugam from sivagangai. Grand son of Freedom Fighter K.V Sethuramachandran Sivagangai.
    Enakkum en jathakathai therinthu kolla migavum aaval. enathu petrorkalin irappu matrum, en ethirkaalam Ethanai nokie adutha adi vaipathu enru theriyavillai. Ippozhuthu migavum thanimaiyai unarkiren. Enaku vaazhvil oru periya idathai adiyavendum enru thondrukirathu.....vazhi theriyavillai.

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd 8 หลายเดือนก่อน

      Sir nadi it's true unbelievable experienced person kite pathe enge pogavenda time & money waste nanum 5 year's le Ellam astrologer pathite only nadi best enoda profile le number iruku msg panungu sir na details solre

  • @maruthupandiyan1620
    @maruthupandiyan1620 3 ปีที่แล้ว +5

    ஜோசியர் முகவரி சொல்லுங்க சார்

  • @raniks5043
    @raniks5043 3 ปีที่แล้ว +2

    வைத்தீஸ்வரன் கோவில் பக்கத்தில் நாடி ஜோதிடம் 3000 தந்து பார்த்தேன்.நல்லா கதை சொன்னார். ஆனால் பத்து வறுடம் முன்பு மதுரை வண்டியூர் நாடி சோதிடம் தேடிப் போய் பார்க்க அவ்வளவு மிக சரியாக சொன்னார்.அந்த நபர் அங்கு காணவில்லை. அந்த மாதிரி உண்மையான நாடி ஜோதிடர் கிடைத்தால் மட்டுமே பார்கலாம்
    From
    Delhi

    • @kathirtrading1835
      @kathirtrading1835 3 ปีที่แล้ว

      @@rajkumarpitchai sir. Please give me the address.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 ปีที่แล้ว

    Very surprising but I fully believe. Please tell us that Nadi Jothidar address.

  • @shanmugavel4108
    @shanmugavel4108 3 ปีที่แล้ว +7

    அய்யா
    உங்களது பதிவுகள் அனைத்தும் அற்புதமானவை...வைத்தீஸ்வரன் கோவிலில் யாரிடம் நாடி ஜோதிடம் பார்க்கலாம் என பரிந்துரை செய்யும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..நன்றி வணக்கம்

    • @sekarshanmugam2104
      @sekarshanmugam2104 3 ปีที่แล้ว +13

      எனது ஊர் வைத்தீஸ்வரன் கோயில் அருகில்தான்.எனது நண்பர்களே இதைப் பார்க்கிறார்கள் .எனக்கு தெரிந்து இங்கு யாரிடமும் உண்மையான ஓளைச்சுவடி கிடையாது , ஒரு சிலர் உங்கள் ஜாதகத்தைப்பார்த்து ஓளைச்சுவடியில் உள்ளதுப்போல் கூறிவிடுவார்கள்.இது ஒரு technic,தந்திரம் அவ்வளவுதான் .பணத்தைக்கொடுத்த ஏமாறவேண்டாம்

  • @lathasaravanakumar4161
    @lathasaravanakumar4161 3 ปีที่แล้ว

    Valkindra valkkai erkanave poda patta kolamthan endral appuram ethukku jochiyam anaal jothidam unmai endru eppati solringa

  • @siva2913
    @siva2913 3 ปีที่แล้ว +2

    Astrology pathi solungaa sir.. nalla videos poggu

  • @kalpanaj2470
    @kalpanaj2470 3 ปีที่แล้ว +1

    Nadi jothidam place soluga

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 3 ปีที่แล้ว

    We need address of that nadi jothidar please sir..

  • @thangarajs45
    @thangarajs45 3 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @prathakutti2183
    @prathakutti2183 2 ปีที่แล้ว +1

    Sir which is the best place for nandi jothidam which city any contact number sir

  • @ArunKumar-sizing
    @ArunKumar-sizing 3 ปีที่แล้ว +2

    Nadi joditham contact sollunga sir

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 3 ปีที่แล้ว +1

    தியான கலை யை உலகம் முழுதும் பரப்பிய பெருமை maharishi Mahesh யோகி பற்றி யாரும் பேசுவதில்லை..பல நாடுகளில் தியானம் வழியாக நோய்களை குணப்படுத்த பயன் படுகிறது...ஆனால் அது பற்றி யாரும் பேசுவதில்லை..

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 ปีที่แล้ว +1

    Ples.sar.BANGALUR.SHEKAR.DRIVAR.

  • @narayananrajeshwari4102
    @narayananrajeshwari4102 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நான் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் தமிழ்நாட்டில் எந்த இடம் சிறந்தது உங்களுடைய பரிந்துரை தேவை

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @selvagold6543
    @selvagold6543 2 ปีที่แล้ว

    சார் நல்ல ஜோதிடர் எங்களுக்கு சொல்லுங்கள் சார் வாழ்க்கை முன் நேற்றும் இல்லை பீஸ் 🙏🏼

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +1

      ஜோசியம் பார்த்தா ஜோதிடரின் வாழ்க்கை முன்னேறும்

  • @jbbritto223
    @jbbritto223 4 หลายเดือนก่อน

    Vanagam thotheram

  • @selvad9490
    @selvad9490 3 ปีที่แล้ว +12

    உங்கள் பதிவை பார்க்கும் எங்களுக்கு
    நல்ல நேர்மையான
    ஜோதிடரைமற்றும்
    நாடிஜோதிடர் விலாசம்
    தந்தால் பயன்பெறுவோம்.

  • @amway5652
    @amway5652 3 ปีที่แล้ว +8

    Sir dhayavu seidhu udalaal mana kattuppaadu illaamal seiyum ozhungeena seyalukku vilaiyaattu yendru Koori , niyaayapaduthaadheergal . Udalaalum , Manadhaalum Ozhukkathudan vaazhbavargale nalla manidhargal . Ozhungeena seyalgalaal maasu adaindhavar oru podhum Nallavar Listil vara mudiyaadhu .

    • @lakshmiv79
      @lakshmiv79 3 ปีที่แล้ว

      True

    • @balasubramaniyanramachandr7982
      @balasubramaniyanramachandr7982 3 ปีที่แล้ว

      What about arunagirinathar?

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว +1

      @@balasubramaniyanramachandr7982 அருணகிரிநாதர் மட்டுமே அல்ல எத்தனையோ தவறான வழியில் வாழ்ந்து, ஆனாலும் கடவுள் அருளை பெற்றவர்கள். புரந்தரதாசர், வால்மீகி போன்றவர்கள். அவர்களெல்லாம் விதிவிலக்கு! பக்தியில் திளைத்தவர் ஒரு போதும் தவறான வழியை தேர்ந்தெடுக்கமாட்டார்கள்!

    • @sasidharan941
      @sasidharan941 3 ปีที่แล้ว

      Sss

  • @sherwinravindran
    @sherwinravindran 3 ปีที่แล้ว +1

    Sir,
    Please sharevthe nadi jodidhar details

  • @balasubramani5777
    @balasubramani5777 3 ปีที่แล้ว

    For all your questions visit Tambaram agasthiyar naadi jothida nilayam

  • @வானவியல்சாஸ்திரம்369
    @வானவியல்சாஸ்திரம்369 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன பிரபலம் நடிகர் பிரசாஷ்

  • @prsundaresan4061
    @prsundaresan4061 3 ปีที่แล้ว +22

    சிறந்த முறையில் நாடி ஜோதிடம் தமிழ்நாட்டில் எங்கு பார்க்கலாம். தொடர்பு கொள்ள போண் நம்பர் இருந்தால் தந்து உதவவும். நன்றி ஐயா.

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 3 ปีที่แล้ว +3

      தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பார்க்கப்படுகிறது ஆனால் அதனின் நம்பக தன்மை தெரியாது

    • @mkrk2015
      @mkrk2015 3 ปีที่แล้ว

      வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போங்க

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +7

      90% ஏமாற்றுபவர்கள் தான் இருக்கிறார்கள்

    • @natrajnatrajmohana521
      @natrajnatrajmohana521 3 ปีที่แล้ว +3

      99 %வெறும் வாய் savadaal தான்

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 3 ปีที่แล้ว +1

    Seducing- Friend or periyappa

  • @banumathi5898
    @banumathi5898 3 ปีที่แล้ว +1

    சார் நல்ல ஜோதிடர் நாடி ஜோதிடர் இருந்தால் சொல்லுங்க. நீங்களே பார்த்துச் சொல்வது என்றாலும் அட்ரஸ் அனுப்புங்க. நாங்க வாரோம். ஆசிரியையாக இருந்து வேலையை எழுதிக் கொடுத்துட்டு இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். பிள்ளைகள் படிப்பு கேள்விக் குறியாக இருக்கு. தினம் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு சார். சில நேரம் குடும்பத்துடன் சூசைட் பண்ணிக்கலாம் போலிருக்கு சார். ஏதாவது உதவி பண்ணுங்க சார். பையன் நீட் எழுதியிருக்கான். இது மூன்றாவது முறை. ரொம்ப டென்சனாகி என்னையும் டென்சனாக்குகிறான் சார். என்னாலே முடியலை சார். பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு சார். கொஞ்சம் மனசு வைத்து உதவி பண்ணுங்க சார்.

  • @sornavanamherbals8052
    @sornavanamherbals8052 3 ปีที่แล้ว +4

    நெல்லை வசந்தன்