"எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 447

  • @OmsaravanaBhava
    @OmsaravanaBhava  5 ปีที่แล้ว +35

    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : th-cam.com/video/2PypOnxX9Dc/w-d-xo.html
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: th-cam.com/video/nYiDinVu8OU/w-d-xo.html
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: th-cam.com/video/SBVMsCTXlAg/w-d-xo.html
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: th-cam.com/video/mldxvCqOct8/w-d-xo.html
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...

    • @sunprakash619
      @sunprakash619 5 ปีที่แล้ว +2

      ஜோதிடம் கற்க சிறந்த நூல்(வழி) எது என கூறவும் நன்றி

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 5 ปีที่แล้ว +3

      நமஸ்காரம் சார் தயவு செய்து கடந்த கால ம் எதிர் காலம் பற்றி துல்லியமாக சொல்ல கூடிய ஒரு நல்ல ஜோதிடரின் விலாசம் அல்லது செல் நம்பரை தெரிவிக்கவேண்டுகிறேன் மிக்க நன்றி வண்ணம் 9884401053

    • @tamiltech9387
      @tamiltech9387 5 ปีที่แล้ว

      Rajesh sir do not spread astrology . Astrology is a superstition. Save society

    • @mahiarunkumar8600
      @mahiarunkumar8600 5 ปีที่แล้ว +2

      We believe in astrolgy but Nanga pakara astrologer solrathu 10 percent kuda nadaka matenguthu . Ningale nalla astrologer suggest pannunga. Viewiers ku yellam useful a irukum

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 5 ปีที่แล้ว +4

      OmSaravanaBhava வண்ணம் சார் தயவுசெய்து கடந்த காலம் எதிர் கலத்தை துல்லியமாக சொல்ல க்கூடிய ஒரு நல்ல ஜோதிட ரீன் விலாசம் அல்லது செல் நம்பரை தெரிய படுத்த வேண்டுகிறேன் மிக்க நன்றி 9884401053

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 ปีที่แล้ว +14

    ராஜேஷ் அவர்களே தாங்கள் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் அவர்களை பற்றியும் ஜோதிடம் பலித்தது பற்றியும் சொன்னபோது கண்கலங்கிவிட்டேன் சத்தியமாக
    தங்கநிறம் (தங்கமும்தான்)தோற்றுப்போகும் அந்த பொன்மனச்செம்மலை நினைத்து அருமை தங்களின் அழகான குரலில் அதை சொன்னதற்கு ராஜேஷ் அவர்களே

  • @anjukpl6014
    @anjukpl6014 4 ปีที่แล้ว +13

    நீங்க எப்படி சார் என்றும் இளமையாகவே இருக்கீங்க...

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 ปีที่แล้ว +14

    Sir l love M. G. R. Sir always.... Neenga sonna thagavalkal super..... Anukum nabikai irukerathu...... Thank you sir......

  • @sabapathikumar9715
    @sabapathikumar9715 4 ปีที่แล้ว +8

    இவ்வாறான சுவாரசிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி சார். - குமார்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 ปีที่แล้ว +215

    இன்றைய தலைமுறையில் எம்ஜிஆர் ஃபேன்ஸ் யார்? லைக்

    • @ascok889
      @ascok889 4 ปีที่แล้ว +10

      entrume engal super star MGR

    • @skarthik5967
      @skarthik5967 4 ปีที่แล้ว +8

      Idhayakani

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 ปีที่แล้ว +6

      Naan

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BKSTgYPSd1o/w-d-xo.html

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +1

      நான் பயங்கர புரட்சி தலைவரின் வெறியன் என் வயது 27 mY All TimE FaVoRiTe HeRo் one na OnLy M.........G.........R. 💪💪💪💪💪

  • @suriyamaran3628
    @suriyamaran3628 ปีที่แล้ว +3

    மெய் சிலிர்க்க வைத்தது திரு முருகேசன் அவர்களின் பேட்டி...
    தொடர்ந்து அவர் பேட்டியை ஒளி பரப்புங்கள்.நன்றி...

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 4 ปีที่แล้ว +78

    தன் சொந்த உழைப்பாலே உயர்ந்தவர் தலைவர்.புகழ் அவரைத்தான் தேடிவந்தது.தமிழக கடவுளாக வலம் வந்தவர்.இனி இதுபோல் வேறு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை..

    • @premapraba3390
      @premapraba3390 4 ปีที่แล้ว +5

      Arumai 👌👌👌

    • @kathikathi8124
      @kathikathi8124 4 ปีที่แล้ว +4

      Vera yaarum pirakka povathum illai!

    • @jayasaisreesai1155
      @jayasaisreesai1155 3 ปีที่แล้ว +2

      Eppo sudalai mgr vachu polappu nadakuthu mgr per solla kuda sudalai group yokithe ella

    • @vaspriyan
      @vaspriyan 3 ปีที่แล้ว

      @@jayasaisreesai1155 இப்ப உதயநிதிஸ்டாலின்தான் மக்கள் விருப்பு.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BKSTgYPSd1o/w-d-xo.html

  • @nilanila1413
    @nilanila1413 3 ปีที่แล้ว +6

    திரு ராஜேஷ் அவர்கள் மிகவும் எதார்த்த மனிதர்

  • @vijaymohant6500
    @vijaymohant6500 5 ปีที่แล้ว +37

    புரட்சி தலைவர் ☆MGR☆அவர்கள்,இவ்வுலகில் மனிதகடவுளாக பிறந்து🌏தமிழ்🎬சினிமாவில்☔ முடிசூடாமன்னன்"ஆக"வாழ்ந்து தமிழ்நாட்டின்🎓முதலமைச்சராக இருந்து ஏழைகளின்
    ❤இதயங்களில்❤
    வாழ்ந்து காட்டியவர்..அவர் இன்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்..அற்புதமான மனிதர்..!!👷👍

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 ปีที่แล้ว +14

    விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்க முடியாத உண்மைகள் , மெஞ்ஞானத்தில் மறைந்து கிடக்கின்றது .

  • @tigerteamentertainment4193
    @tigerteamentertainment4193 5 ปีที่แล้ว +24

    அருமை அருமையான பதிவு நன்றி MGR வாழ்க

  • @arajendiran7805
    @arajendiran7805 4 ปีที่แล้ว +6

    Rajesh is the most knowledgeable person/actor/astrologer. Very rare personality from cine field.🙏🙏🙏

  • @raghussaa1056
    @raghussaa1056 5 ปีที่แล้ว +80

    That Palmist is my Grandfather, Shri. Gopinatha Rao. This happened at Pakshiraja studio
    Later when MGR called him for a meet , at later date it was me who accompanied him to Chennai.
    A most important character actor ( also a drama artist) was instrumental in all these meets...

    • @prabhaprakash5129
      @prabhaprakash5129 5 ปีที่แล้ว +6

      Anyone in your family following the foot steps of your grand father. Please let me know

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 5 ปีที่แล้ว +4

      Anyone doing prediction from ur family at coimbatre.pls infrm

    • @sajjeevansajjeevan8113
      @sajjeevansajjeevan8113 5 ปีที่แล้ว

      @@prabhaprakash5129 ..m
      .

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 5 ปีที่แล้ว

      wow, great ...

    • @prasannar7413
      @prasannar7413 5 ปีที่แล้ว

      @@prabhaprakash5129 he passed away and no one is doing palmistry now in our family

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 ปีที่แล้ว +6

    What a spontaneity sir. Wowww
    Legend 👏👏👍👍🙏🙏
    - SREE RAMA, WRITER

  • @Gopalkrishnan_GK
    @Gopalkrishnan_GK 5 ปีที่แล้ว +266

    எந்த அளவிற்கு ஜோதிட அறிவியல் உண்மையோ
    அதேபோல எங்களை போன்ற சாமான்யர்களுக்கு நல்ல ஜோதிடர்களின் அறிமுகம் கிடைப்பது கடினம் என்பதும் உண்மை!😂😂😂

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 5 ปีที่แล้ว +14

      😂😂😂😂😂😂😂😂
      Brother ......can't control loughing. 100% true

    • @satheeshkumar-it7pz
      @satheeshkumar-it7pz 5 ปีที่แล้ว +2

      True... super😊

    • @foodiethozhan9899
      @foodiethozhan9899 5 ปีที่แล้ว +11

      அப்படி இருந்தாலும் ரொம்ப costly மற்றும் பரிகாரம் அதிகம்

    • @karnaaknk1571
      @karnaaknk1571 5 ปีที่แล้ว

      th-cam.com/channels/LZOVr_4QzoqXcVaxilUYQA.html

    • @senthilks4058
      @senthilks4058 5 ปีที่แล้ว +19

      நண்பா நம் ஜாதகம் நல்லா இருந்தா மட்டுமே அறிமுகம் கிடைக்கும். எனக்கும் இதே அனுபவம் உண்டு MGR மாதிரி வரலை ஆனாலும் சொன்ன மாதிரி நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் ஒரு 15 வயசு பையன் நான் சுத்தமா காலியாகி வீட்டில் சும்மா இருந்தப்ப கை ரேகை பார்த்து சொன்னான் . ஏன்பா இப்படி கதை விடரே நானே நொந்து போய் இருக்கையிலே என்று சொன்னேன்
      ஆனா அவன் சொன்னது நடந்தது

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +21

    மிகச்சிறந்த அருமையான நிகழ்ச்சி நன்றி

  • @arasappanpandi8544
    @arasappanpandi8544 4 ปีที่แล้ว +11

    Puratchi Thalaivar is great! Ezhaikalin Iraivan!!!

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 4 ปีที่แล้ว +2

    Master.Rajesh.not only great Actor.but also much interested excited Jothidam.Jaathagam... Wonderful beautiful nature Truths.Astonishing Miracle.

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 2 ปีที่แล้ว +2

    Very good information, about respectable MGR..attraction of every human..

  • @wweedd004
    @wweedd004 4 ปีที่แล้ว +4

    இதை குறித்து ஆனந்த விகடினில் கூட ஒரு செய்தி பல வருடங்களுக்கு முன் ( M.G.R. ) உயிருடன் இருந்த கால கட்டத்தில், வந்ததாக ஒரு நினைப்பு.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 4 ปีที่แล้ว +1

    கடவுள் ஜோதிடம் கிரகங்கள் அனைத்தும் உண்மை.பொதுவாக நாம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புகிறோம்.நம் கண்ணுக்குத் தெரியாத எவ்வளவோ விசயங்கள் நம் கண் முன்னே உள்ள வெளியில் அதாவது இப்பரவெளியில் பொதிந்து கிடக்கிறது.மனிதன் அதைப்பற்றி அறிய முற்படவேனண்டும்.நாம் எங்கு அழைந்து கொண்டிருந்தாலும் நம் வீடு நம்மை இழுத்துக்கொண்டிருப்பதுபோல்......இந்த பிரபஞ்சத்தில் உள்ள இந்த சிறிய சூரியன் நமது சூரியகுடும்ப கிரகங்களையும்.....அதில் சிறிய துரும்பான நம்மையும் நம் எண்ணங்களையும் ஈர்த்துக்கொண்டே இருக்கும்.பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்....அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +3

    Your tamil and spontaneity is awesome. Sometimes you remember shivaji ganeshan.
    Prabhu sir will be happy to hear you I guess.
    Thank you ayya.
    You are blessed soul. Your voice is gifted.

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 2 ปีที่แล้ว

    சமூகத்திற்கு சிறந்த படிப்பினை தந்து வழிகாட்டுகிறீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 4 ปีที่แล้ว +5

    Very interesting and pleasant memories of Mr.Rajesh are soothing to hear.He is a real story teller which many cannot do.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 ปีที่แล้ว +17

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 ปีที่แล้ว +3

    Your message, your manarisam and body language are very super Mr Rajesh sir thank you

  • @aartis6279
    @aartis6279 5 ปีที่แล้ว +5

    Super delivery of narration Rajesh Sir.

  • @sendhilkumar4057
    @sendhilkumar4057 5 ปีที่แล้ว +7

    நடிகர் ராஜேஷின் அர்த்தமுள்ள ஆன்மிகம் எல்லா வீடியோக்களையும் பார்த்துவிட்டேன். மிக சுவாரஸ்யமாக உள்ளது. அறுபதுக்கு மேல் சிங்கம் போல எழுந்து நடப்பாய் என்று நடிகர் ராஜேஷுக்கு சொன்னது உண்மையில் நடக்கிறது.

  • @vijiraja7830
    @vijiraja7830 5 ปีที่แล้ว +17

    அருமையான தொகுப்பு!

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +48

    எம்ஜிஆர் மக்களை நேசித்தவர்
    மக்கள் எம்ஜிஆரை நேசித்தனர்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 5 ปีที่แล้ว +4

    Evvalu unmaigal, theriyamale poi irukum
    Great sir

  • @anandaraj3366
    @anandaraj3366 5 ปีที่แล้ว +47

    என்ன மாதிரி குரல்! கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல

  • @veerasuresh3907
    @veerasuresh3907 4 ปีที่แล้ว +7

    MGR 🙏🙏🙏

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 5 ปีที่แล้ว +31

    நீங்கள் சொல்வது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 ปีที่แล้ว +6

    Wonderful sir, please continue your amazing knowledge sharing

  • @elumalaipestcontrol7652
    @elumalaipestcontrol7652 4 ปีที่แล้ว +6

    Super Vathiyar MGR vazhga. Rasigan.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +2

    God 🙏 only one god ..mgr sir..
    No my matter his personal life .
    His subtle acting sense of sensing about others feeling helping nature
    Fight duets and more .. charisma...
    Nobody had lost anything because of Shri mgr.sir..everybody gained
    .

  • @scikish5
    @scikish5 5 ปีที่แล้ว +5

    excellent cinematography...

  • @bsaravanan3565
    @bsaravanan3565 5 ปีที่แล้ว +6

    Super sir ultimate ...

  • @summerwind3217
    @summerwind3217 4 ปีที่แล้ว +5

    Uncle நீங்க சொன்னது உண்மைதான். அவர் பேர். ராவ். கோவை Ramnagar sarojini சாலையில் oru கோவிலில் அமர் து கை ரேகை பார்ப்பார். பார்பனர். நான் 1984 வருடம் ஒரு முறை எங்க சித்தப்பா கூட சென்றது நாபகம் இருக்கிரது. எனக்கு அப்போது 8 வயது. அவர் Mgr கு சொன்னது மட்டும் தான் சரியான சொன்னார். எங்களுக்கு சொன்னது அதெல்லாம் ஏதுமே நடக்கல. மன்னிக்க.

    • @summerwind3217
      @summerwind3217 3 ปีที่แล้ว

      @@senthilkumar3161 😂😂😂😂😂

  • @rohithrohith5677
    @rohithrohith5677 5 ปีที่แล้ว +5

    Very good information thank you sir

  • @sudharshanmur
    @sudharshanmur 5 ปีที่แล้ว +29

    Rajesh Sir...Simply Superb...Sir, if possible please share details of a good astrologer in Chennai who can predict things accurately....Thank You Sir...🙏🙏🙏

  • @patmanaban534
    @patmanaban534 4 ปีที่แล้ว +5

    MGR 👍🙏🙏🙏

  • @suseelaarun9056
    @suseelaarun9056 5 ปีที่แล้ว +4

    You have great respect for Janaki mgr also Great sir

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 5 ปีที่แล้ว +13

    Kindly do much more interviews from Rajesh sir we are wanting ..

  • @navlife9560
    @navlife9560 4 ปีที่แล้ว +1

    Nenga sollum bodae Padam oodudu manasula sir. Aarumai nandri

  • @arajendiran7805
    @arajendiran7805 5 ปีที่แล้ว +7

    Very interesting.

  • @M.c.kannan
    @M.c.kannan หลายเดือนก่อน

    Prediction was quite correct.

  • @கே.கே
    @கே.கே 5 ปีที่แล้ว +17

    கிரங்கள் ,ஜோதிடம் உண்மை..

  • @bs.srenivaas9269
    @bs.srenivaas9269 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..
    உங்களோட ஆரம்ப காலத்தில் இருந்து உங்கள கவனிச்சு கிட்டு ஒரு சில பேர்ல நானும் ஒருத்தன்..
    சினிமா துறை, ரியல் எஸ்டேட் விட இந்த பதிவிடும் பணி தான் உங்களுக்கு சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவது போல FEEL பண்றேன்..
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @athivenkat1907
    @athivenkat1907 5 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் - ஆழமான சிந்தனை

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว +1

    Later predictions were given by famous Murugha Bakhthar Jothidhar Mukkuvula near Paarasaala and will become the king of Tamilnadu.V.N.Janaki and MGR used to visit Mukkuvulaa Joshiyar often This has been given by my relative Hon.Varadharajan former director of Technical Education son -in- law of Kalaivaanar N.S.Krishnan who is related to me.For kind perusal of Great Actor Rajesh.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว +24

    A break in his leg and after this incident only MGR will be elevated equivalent to one if a king as Saturn will decide the destiny of MGR.Kochara Saturn will break his leg for a new fortune to become C.M.This happened after his shooting and accident.

    • @sankar_riser
      @sankar_riser 5 ปีที่แล้ว +1

      Ithu true vaa

    • @sankar_riser
      @sankar_riser 5 ปีที่แล้ว +2

      Saturn thasa la accident nadaka vaaipugal irukuma

    • @ST-dh5oc
      @ST-dh5oc 5 ปีที่แล้ว +1

      J Sankar saniperyarchi appo means 7 1/2 time chances are there again it depends on karma

    • @sankar_riser
      @sankar_riser 5 ปีที่แล้ว

      @@ST-dh5oc ithu astma sani ku porunthuma ..... Ila 7½matum thana

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 3 ปีที่แล้ว

    Indha kathayai naam oru mun udaranamaaga eduthukollavendum. Nice

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว

    Respected Dubash Annae
    Vanakkam
    I also told you in the presence of Raja, Pulavar veerayan when you used to come to our four room upstairs rented compound house in Singaperumal koil street, Triplicane after your class in Kellet High school in the evening time and I gave my comb to you yo set your beautiful bushy hair that you will become a big actor. You showed me the stills of Kani paruvathilae later .
    I am happy you did succeed in all respects.
    Ungal anbulla

  • @arunrajendran529
    @arunrajendran529 5 ปีที่แล้ว +6

    Astrology is the combination of science and maths. It should not be misunderstood for a particular religion. Astrology is true but you have to meet the right astrologer

  • @sathiavanikalimuthu196
    @sathiavanikalimuthu196 2 ปีที่แล้ว

    Vanakkam Rajes sir..I love to watch your speech about Jatagam.If can I want meet you.I am from Malaysia.

  • @nagarajanr3038
    @nagarajanr3038 4 ปีที่แล้ว +1

    Anaikkadu Rajasekar sir your acting in the film anthea elu natkal was superb. Iam now only knowing that you're the greatest astrologer also.

  • @selvarajud3965
    @selvarajud3965 3 ปีที่แล้ว

    சார் நீங்கள் சொன்னது மிகவும் சரி. அந்த கைரேகை ஜோதிடர் பெரியவர் கோபிநாதராவ் ஆவார்
    அவரிடம் நான் என்னுடைய கைரேகை பார்த்தேன். மிக சரியாக சொன்னார். ராம் நகரில் உள்ள விநாயகர் கோவிலில் தான்
    அவர் இருந்தார்.

  • @prabhusubramaniam740
    @prabhusubramaniam740 5 ปีที่แล้ว +8

    எல்லாம் சரி ஐயா...சரியான சோதிடம் அல்லது கை ரேகை நிபுணரை எங்கு சென்று பார்ப்பது.தங்களுக்கு தெரிந்தவரை பரிந்துரை செய்யவும்.

    • @ksiva99
      @ksiva99 4 ปีที่แล้ว +1

      prabhu subramaniam
      Rajesh ayyave paarpathaga seithi. Go to him.

  • @karthikr6059
    @karthikr6059 5 ปีที่แล้ว +2

    Super , Rajesh sir

  • @satishvatyam1271
    @satishvatyam1271 5 ปีที่แล้ว +11

    Super... About MGR garu.
    Rajesh Sir what is your date of birth details

  • @balagurunathan3005
    @balagurunathan3005 2 ปีที่แล้ว

    vanakkam sir. unga video arputham sir. Romba Nanri sir.

  • @robinrex8085
    @robinrex8085 5 ปีที่แล้ว +5

    Very very very interesting

  • @sprasath33
    @sprasath33 4 ปีที่แล้ว +3

    Ippa presentla iruka jothidar patri sollunga sir

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 ปีที่แล้ว +17

    Great MGR👍👍👍🙏🙏🙏

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @sritirumalaixerox7521
    @sritirumalaixerox7521 4 ปีที่แล้ว +5

    thanks sir mgr vaalkai varalaru partri kooriyadarkku...

  • @applearasu535
    @applearasu535 5 ปีที่แล้ว +79

    நான் எம்ஜிஆரை நினைக்காத நாளே இல்லை

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 ปีที่แล้ว +3

      Super bro

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +5

      *நானும் தான்*
      என் வாழ்வில் எம்ஜியார் இல்லை என்றால்....
      *நான் மரணித்து விடுவேன்*

    • @sagadevn9507
      @sagadevn9507 3 ปีที่แล้ว +1

      Appa neengal Nardharai vida sirappanavar, aam neengal anudhinamum Makkal Thilagam Amarar Thiru M G R avargalai patrri ninaivil kolvathanal, so you great

    • @applearasu535
      @applearasu535 3 ปีที่แล้ว +1

      @@sagadevn9507 நன்றி ஐய்யா

    • @sagadevn9507
      @sagadevn9507 3 ปีที่แล้ว

      @@chandruk5032 ,Enna oru kadhal, idhuvalla Paasam, idhuvallava Bhakthi, vazhga neengal pallandu !! Nilaithu nirkum nilaiyana pugazhuku nilaiyana anbu!!

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 4 ปีที่แล้ว

    அருமை

  • @PurpleCloud765
    @PurpleCloud765 5 ปีที่แล้ว +5

    சிறை படம் அற்புதமான நடிப்பு

  • @vellore.venkatesan.chandra785
    @vellore.venkatesan.chandra785 4 ปีที่แล้ว

    வியப்பான விஷயம்தான். சில நேரங்களில் சிலருக்கு நடக்கிறது. பல நேரங்களில் தவறுகிறது. இதை அறிவியல் என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் சொல்லும்போது ரசிக்க முடிகிறது.

  • @gregre4850
    @gregre4850 4 ปีที่แล้ว

    Nalla seithi sir good

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 ปีที่แล้ว +4

    சூப்பர் சார்.நல்ல நினைவுகள் ( பதிவு) நன்றி..

  • @revareva9797
    @revareva9797 ปีที่แล้ว

    Sir who is best astrologer kindly pls tell

  • @prasannar7413
    @prasannar7413 5 ปีที่แล้ว +6

    @2.39 palmistry is my grandfather

    • @kalpanabalaji9190
      @kalpanabalaji9190 5 ปีที่แล้ว

      Brother I want to see him, is he alive please do let me know

    • @prasannar7413
      @prasannar7413 5 ปีที่แล้ว

      @@kalpanabalaji9190 No . He passed away . And for now, no one is doing palmistry in our family

    • @kalpanabalaji9190
      @kalpanabalaji9190 5 ปีที่แล้ว

      @@prasannar7413 Thanks for replying

  • @saibaba4434
    @saibaba4434 5 ปีที่แล้ว +3

    SUPER 👌👍🙏

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 ปีที่แล้ว +10

    தல தல தான்.mgr அடிச்சிக்க எவனும் பிறக்கல

  • @apmurugan2230
    @apmurugan2230 5 ปีที่แล้ว +8

    I like mgr

  • @keerthivarman4843
    @keerthivarman4843 4 ปีที่แล้ว +1

    ஜோதிடம் ஒருவர் வாழ்வில் அடையபோகும் உச்சங்களை சொல்வதால் நம்பிக்கையும்,ஊக்கமும் கிடைக்கும். சந்தேகமில்லை. இதற்கு நேர்மாறாக ஒருவருக்கு பலன்கள் இருக்குமானால் அவர் தன் வாழ்க்கையை எப்படி எதிக்கொள்வார்? அவரின் எதிர்காலம் தெரியாத பட்சத்தில் அவர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுக ஒரு option இருக்குமல்லவா? நடக்கப்போவதை மாற்ற இயலாது எனில் ஜோதிடம் எதற்கு? விதியை மதியால் வெல்ல முடியுமேனில் ஜோதிடம் எதற்கு? நம் வாழ்வை நம் விருப்பப்படி அமைத்துக்கொள்ள தானே நமக்கு அறிவு இருக்கிறது? 30 வருடங்கள் கழித்து நடக்கவிருப்பதை துல்லியமாக சொன்ன ஜோதிடம், நாளை நடக்கவிருக்கும் சுனாமியை கணிக்க தவறியது ஏன்?
    ஒழுக்கமும்,நல்ல சிந்தனையும் ஒரு நபரை தன் இலக்கு நோக்கி உந்தி தள்ளி வெற்றியடைய வைக்கும் என்பது என் கருத்து. முயற்சி தன்மெய் வருத்த கூலி தராதா?

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 3 ปีที่แล้ว

    Thanks a lot❤❤❤❤ rajesh sir❤❤❤❤

  • @geethasrikanth4195
    @geethasrikanth4195 5 ปีที่แล้ว +7

    All his interviews are very informative. One suggestion I would like to make. He says about Nadi jodhidar in karaikudi, Paul raj in Velachery, Parthasarathy I. Triplicate. If you can provide their contact details it would help the viewers also.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +1

    தர்மதேவனின் நாமம் வாழ்க

  • @sundarrajan9886
    @sundarrajan9886 4 ปีที่แล้ว +4

    Cheiro's ability to predict was due a talisman given to him by a mahaan in the himalayas. Later ,when he lost the talisman ,he lost the power to predict well.This has been admitted by Cheiro himsef!.Dr.Radhakrishnan when he was teaching at Oxford consulted Cheiro in the 1930s.
    Rest is history.This I read in the biography of President Radhakrishnan written by his own son Dr. Gopal.Cheiro also predicted that in his old age he would lose his memory etc. Which came to pass.

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 5 ปีที่แล้ว +1

    VERY INTERESTING

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 5 ปีที่แล้ว +2

    Wow sir beautiful sir

  • @artikabuilders7309
    @artikabuilders7309 5 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @sureshsairam7833
    @sureshsairam7833 5 ปีที่แล้ว +2

    Very excellent sir

  • @mahalingamv4942
    @mahalingamv4942 หลายเดือนก่อน +1

    V.MAHALINGAM.

  • @sudhahardpm
    @sudhahardpm 5 ปีที่แล้ว +16

    5:00 uthamputhiran date correct ah sollarenga sir , na wikepedia la check panninen

  • @27bykarthi
    @27bykarthi 5 ปีที่แล้ว +5

    Rajesh Sir 🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰

  • @murugadass5537
    @murugadass5537 5 ปีที่แล้ว +1

    Super sir
    Super ji

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 ปีที่แล้ว

    Good

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 5 ปีที่แล้ว +29

    அருமையான பகிர்வு கேட்கும் போது ஜோதிடம் நம்பிக்கை அதிகமாககிறது

  • @karthikdev2605
    @karthikdev2605 5 ปีที่แล้ว +2

    Oru 14 years kku munnadi , Virudhu nagaril, (karma veerar, pirantha idam), Hari Venkatesan endru oru josiya karar irundhar. Appuram avaru, Thenkasikku poi vittatha, kelvi patten. Avar, nalla josiyam solvaru. Naanum avarai than theditu irukken. Ippo avarukku vayasu 35 to 45 irukkum.

  • @jayamalini5580
    @jayamalini5580 5 ปีที่แล้ว +5

    Nice my dear bro

  • @krishnaa3689
    @krishnaa3689 5 ปีที่แล้ว +4

    சார், simian line பற்றி விரிவாக சொல்லமுடியுமா?
    நான் இரு கைகளிலும் simian line கைரேகை கொண்டவன்,

  • @Manjula-gp2pd
    @Manjula-gp2pd ปีที่แล้ว

    Rakesh sir mgr pathi nallathagaval yennidam ullathu athai makkalukku sollavendiathu en kadamai ennai anuhinal tharuhiren