திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
    • ரோபோ சங்கரின் தாத்தா ச...
    கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
    • கர்ப்பிணி பெண்கள் படிக...
    "மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
    • "மரணத்தை முன்கூட்டியே ...
    இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
    • இந்து மதம்தான் உயர்ந்த...
    திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
    • திருமணமாகி ஒரே வாரத்தி...
    கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
    • கைரேகை நிபுணருக்கு ஏற்...
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 545

  • @abhisheksiva10a25
    @abhisheksiva10a25 4 ปีที่แล้ว +14

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.மிக்க நன்றி வணக்கம் திரு.ராஜேஷ் sir 🙏

  • @sabapathikumar9715
    @sabapathikumar9715 4 ปีที่แล้ว +24

    சார் 🙏
    தொய்வில்லாத பேச்சு. சம்பவங்களின் கோர்வை மிக தெளிவு. விசயங்கள் மிக அருமை. எதிர் காலத்தேவை குறித்த பார்வை. விரிந்த நோக்கம் வெற்றி பெறட்டும்
    நன்றி ஐயா.
    -உதகை குமார்

  • @socialjustice8020
    @socialjustice8020 4 ปีที่แล้ว +6

    தாங்கள் மிகவும் மதிப்புமிக்கவர்
    தங்கள் பதிவுக்கு நன்றி
    பதிவுகள் தொடரட்டும்

  • @yugabharathi2334
    @yugabharathi2334 4 ปีที่แล้ว +6

    Karma is true...
    கீதையில் கிருஷ்ணர் உரைத்தது, நான் எதுவும் செய்வதில்லை, வெறும் சாட்சி பூதம் மட்டுமே.. அவரவர் கர்மமே அவருக்கு பலனை நல்கும்....

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 ปีที่แล้ว +3

    🙏🌹🙏 மிக்க நன்றி அருமையான தகவல்கள், வியட்நாம் வீடு படத்தில் பாதர் ஆகவும், கௌரவம் படத்தில் போலீஸ்காரர் ஆகும், மூன்று தெய்வங்கள் படத்தில் போலீஸ் காரராகவும் வரும் அந்த மிடுக்கான பேச்சு அவருடைய மீசை, எனக்கு ரொம்ப பிடிக்கும், மிக்க நன்றி ஐயா

  • @revathi48
    @revathi48 4 ปีที่แล้ว +12

    Awesome. Congratulations sir. அற்புதமான வரலாறும் நிகழ்வுகளும்.மனம் நிறை நன்றி.

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஃமிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 4 ปีที่แล้ว +3

    அற்புதமான நடிகர் குணசித்திர நடிகராகவும் வில்லனாக ஒரு சில படங்களில் நகைச்சுவையாக நடித்துள்ளார் அருமையான நடிகர்!!!!!

  • @jaganvedha8697
    @jaganvedha8697 4 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு
    சிந்திக்க வேண்டிய உரையாடல்
    வாழ்க்கைக்கு தேவையான கருத்து.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +23

    🙏🙏🙏.your words are mesmerizing sir . உங்கள் வார்த்தைகள் காந்தம் போன்றுள்ளது.Always waiting for your interview sir

  • @sermapandian8292
    @sermapandian8292 4 ปีที่แล้ว +1

    Excellent. ஒரு வித்யாசமான அலசல்.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 ปีที่แล้ว +3

    நீங்கள் கூறும் செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @minishatamil9946
    @minishatamil9946 4 ปีที่แล้ว +9

    You're great book reader. Valga valamudan. Bless me sir. I am kalpana. Government Teacher

  • @karunakarant1574
    @karunakarant1574 2 ปีที่แล้ว +1

    Sendhamarai acting as ekambaram in moonruugam.wonderful acting in this picture.verymuch inspired by way of.your speech.valarga.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 ปีที่แล้ว +16

    வணக்கம் ஐயா 🙏.
    தாங்கள் கிறிஸ்துவராக இரூந்தாலும் "ஓம் சரவண பவ" என்று சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. தங்களுக்கு முருகனின் அருள் பூரனமாக கிடைக்கட்டும் ஐயா.
    நான் ஜோதிடம் படிக்கிறேன் கடந்த 5 வருடமாக. தங்களின் ஆசிகள் வேண்டும் ஐயா🙏🙏🙏

    • @Vijistakies83
      @Vijistakies83 2 ปีที่แล้ว +1

      ராஜேஷ் பூர்வீக இந்து குடும்பத்தை சேர்ந்தவர் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் சிறு கிராமம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      நககீரனே க்ரிப்டோதான் . ப்ரகாஷ் காரில் அசைந்தாடிய சிலுவை மாலையே சாட்சி. ஊரை ஏமாற்ற நக்கீ நாய் பொட்டு வைத்து நக்கீரன், ஓம் சரவனபவ என்று பெயர் வைத்து ஊரை ஏமாற்றுகிறார்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      @@Vijistakies83 அவரே நான் பத்து தலைமுறையாக கிருஸ்தவர்கள் என்கிறார். இது சினிமாவுக்காக வைத்த பெயர் என்று அவரே சொல்லியிருக்கிறார்

    • @nicehosieries
      @nicehosieries 3 หลายเดือนก่อน

      துட்டுமணிமணி

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் ஒரு நல்ல சிந்தனைவாதி என்பது கடைசி ஐந்து நிமிட பேச்சு நிரூபிக்கின்றது!🙏

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 ปีที่แล้ว +1

    திரு.ராஜேஷ் அவர்களே எல்லா மனிதனிடத்திலும் ஆத்திகமும் உண்டு.நாத்திகமும் உண்டு

  • @svk451
    @svk451 3 ปีที่แล้ว +2

    அண்ணன் ராஜேஷ் சொல்வது உண்மை அருமை

  • @sundarvadivelu1879
    @sundarvadivelu1879 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ராஜேஷ் சார் 🙏
    நான் நாகபட்டினம், சுந்தர்
    மன்னார் குடி பின்லே பள்ளி PET மாஸ்டர் சுசீகரன் தங்களுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன் அவர்கள் சொந்தம் நான்.
    அருமையான பதிவு ,நாட்டுக்கு தேவையான பதிவு, நீங்க என்ன சொல்ல வரீங்க என தெரியாமலே மக்கள் நாடி ஜோசியம் நம்பர் உங்களிடம் கேட்கிறார்கள்
    இது தான் தமிழகம் சார்.
    நன்றி சார்.
    கத்தாரில் இருந்து நாகை.சுந்தர்.

    • @kT-pu2hs
      @kT-pu2hs 4 ปีที่แล้ว

      நான் கூட கத்தார்ல தான் இருக்கேன் சார் ..எங்க வேலை செய்யுரீங்க ..ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க ...ஏப்ரல்ல இருந்து இங்க வேலை இல்லை ..

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 ปีที่แล้ว +7

    நமது அனைத்து கேள்விகளுக்கும் திரு குறளிலும் நம் ஹிந்து மதத்திலும் விடை இருக்கிறது என்று நான் கருதுகிறேன்

  • @parimalapillai5666
    @parimalapillai5666 4 ปีที่แล้ว +4

    I watch your your speeches daily sir. Very much inspired by the way you give the speech. Very natural and virtual sir.

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว +8

    You are great, dear Rajesh sir 🙏🌹💚

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 4 ปีที่แล้ว +1

    நேர்மையான பதிவு... வணக்கங்கள் சார்..

  • @ramaneik2939
    @ramaneik2939 4 ปีที่แล้ว +1

    சிலப்பதிகாரத்தில் வரும் இந்த சொற்றொடர் நம் வாழ்வியலின் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் ஊழ்வினை வந்து உறுத்துவதும் என்ற இந்த வாக்கியம் நாம் முன் ஜென்மத்தில் செய்த வினைகளை குறிப்பதாகும் இதன் அடிப்படையில் நமது இந்த பிறவி அமைந்துவிடுகிறது.ஏற்ற தாழ்வு என்ற நிலை இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை தொடர்கிறது இனியும் இப்படி தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • @kuppurajar7743
    @kuppurajar7743 4 ปีที่แล้ว

    நல்ல செய்திகளை இனிமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  • @user-fp9lg7ii7i
    @user-fp9lg7ii7i 4 ปีที่แล้ว +2

    Sir...oru appa thannoda pillaikaluku kadantha kalathai explain panrathu pola irukku...thankyou so much

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @arivazaganarivazagan8514
    @arivazaganarivazagan8514 2 ปีที่แล้ว

    அருமை ரஜேஸ் அன்னே

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 ปีที่แล้ว +45

    செந்தாமரை மரணம் பற்றி குமுதம் இதழில் செந்தாமரை கூறியதை நான் படித்து உள்ளேன். நன்றி.

    • @subikshas9833
      @subikshas9833 4 ปีที่แล้ว +3

      @Shukriyadhan செந்தாமரை மனைவி பெயர் கௌசல்யா, ஜெய கௌசல்யா அல்ல. ஜெயகௌசல்யாதான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் கதாநாயகியாக ஓரிரு படங்களில் நடித்தார்.

    • @prabakarankanagasabesan3696
      @prabakarankanagasabesan3696 4 ปีที่แล้ว +2

      @Shukriyadhan தம்பி ,நீங்க குடிக்காததால் 100 வருடங்கள் நலமுடன் வாழ்க

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 3 ปีที่แล้ว +3

      @Shukriyadhan நடிகர் முத்துராமன் எவ்வித கெட்ட பழக்கம் இல்லாத நல்ல மனிதர்....எப்போதும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று உடற்பயிற்சி செய்வது அவரின் வழக்கம்... அப்படி ஒரு நாள் அதி காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்....விதி வலிமையானது...(இங்கு பாம்பு கடித்து பிழைத்தவனும் உண்டு,,,,,செருப்பு கடித்து செத்தவனும் உண்டு)

    • @selvamdct7882
      @selvamdct7882 2 ปีที่แล้ว

      @@mn.vairamani8333 கொலை செய்து செல்லவும் உண்டு ஆனால் அப்ப விதியை விட்டுட்டு கொலை செய்தவனை கைது செய்கிறார்கள்

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 2 ปีที่แล้ว

      @@selvamdct7882 ஒன்னுமே புரியவில்லை போங்க?

  • @moorthiks2581
    @moorthiks2581 4 ปีที่แล้ว +1

    சார் உங்கள் குரல் சூப்பர் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @archana123ist
    @archana123ist 2 ปีที่แล้ว +2

    Hi sir, recently I started hearing all your videos. You are really a genius!,thank you for making wonderful worthy videos. My grandfather used to make predictions with numerology. My father was straightforward govt officer, due to which certain group of people planned to put black mark on him and also wanted to kill him. One evening my father did not come from office on his usual time. My mother got scared( due to prevailing situations at office) and asked my grandpa ,he said my father will come only in the morning 3AM,likewise it happened. Also my parents bought a ground which had dispute. My grandpa said it will come after some years,it did happen( though he expired before we getting the ground). My father predicts horoscope and he himself told me that he will die on this year and also one week before his death, he reassured the same to my brother. With my experience, ESP is true and certain things I don't want to say in this social media.

  • @pattekrambu3939
    @pattekrambu3939 4 ปีที่แล้ว +1

    அருமை sir. Naan ungal theevira விசிறி sir. Kadandha 3 varudangalaga. உங்கள் ஆளுமை yenku பிடிக்கும் .

  • @originality3936
    @originality3936 4 ปีที่แล้ว +2

    இறைவன் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, புத்தம், இயற்கைனு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் முழு மனிதனாக வாழ்கிறேன் என்பதே மேன்மை. அவனவன் செய்யும் நல்லது கெட்டதிற்கேற்ப முடமாக/ கஷடங்களோடு இப்பிறப்பில் வாழ்கிறான் , இதற்கு இறைவன் பொருப்பாக முடியாது!! இறைவன் எல்லோருக்கும் சம்மாக இப்பூமியில் கொடுத்ததை உழைக்காமல் தட்டிபறித்து , தனது நம்பிக்கையை பின்பற்றாதவர்களை ஏதோ ஆசைகாட்டி/ அடக்கியவன்/ கொன்று குவித்தவன் அடுத்த பிறவியில் அல்லல் படத்தானே செய்வான், அதுதானே தர்மம்!! இல்லாட்டி என்ன தப்பு செஞ்சாலும் கிறிஸ்துவனாக/ முஸ்லீமாக மாறிவிட்டால் நேராக சொர்கம் கிடைக்கும்னா, அப்போ இந்த பூமியில் மனிதர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என சற்று சிந்தித்தால் புரியும். இதை தவிர இன்னும் பல மதங்கள் உலகில் இருந்தாலும் இவை 2 மட்டுமே மதத்தின் பெயரால் மண்ணிப்பை வலியுருத்துகிறது, மற்ற மதங்கள் அவனவன் செயலின் பெயரால் மட்டுமே மண்ணிப்பை வலியுறுத்துகிறது!! எது மனிதனை மனிதனாக வாழவைக்கும் என சிந்தித்தால் புலப்படும் , மனிதனையும், பூமியையும் மாசில்லாமல் காக்கும் வழி!!

  • @rajagopalthiruvengadam4953
    @rajagopalthiruvengadam4953 7 หลายเดือนก่อน

    Excellent Brother

  • @vijayalashmy1469
    @vijayalashmy1469 4 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் சார் உங்கள் பேச்சு தமிழ் உச்சரிப்பு அருமை உங்கள் ஜோதிட ஆராய்ச்சிகள் பனி தொடர வாழ்த்துக்கள் , ஒரு சின்ன வேண்டுகோள்,மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்🙏 நவரத்தின கற்களை பற்றி கூறுங்கள்(பிழைதிருத்தம் இருந்தால் மன்னிக்கவும் சார்🙏)

  • @dhanabalakidnan9347
    @dhanabalakidnan9347 3 ปีที่แล้ว

    சீமான் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கின்றீர்கள் நீங்கள் தான் அவரது கோட்பாதரா? மிகவும் சிறப்பான பதிவு.

  • @srikumaran1885
    @srikumaran1885 3 ปีที่แล้ว

    Senthamaraie SIR 👍 Paiyean Koda jotheadam pakuraru in VALASARAVAKKAM 👍 DEVIKARUMARI AMMAN NAGAR 🌹

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +8

    செந்தாமரை. Sir. Very. Super. Actor. All. Super. Movie. 🎬🎬👍

  • @murald7580
    @murald7580 4 ปีที่แล้ว +2

    Kalathal ungaluku adikam purium.
    Thsnks for the wonderful video

  • @LayamTv
    @LayamTv 4 ปีที่แล้ว +2

    செந்தாமரை ஐயாவை பற்றி போட்டமைக்கு நன்றி

    • @ranganathantrue422
      @ranganathantrue422 4 ปีที่แล้ว

      7ஆம் எண்ணில் பிறந்தநான் நல்ல என்னா

  • @venugaanam
    @venugaanam 4 ปีที่แล้ว +1

    Vanakkam Sir...Ungalai Sandhikka Virumbukiren...🙏😊

  • @viswamithrank2509
    @viswamithrank2509 4 ปีที่แล้ว +12

    *அருமையான, "சுயஜோதிட அனுபவத்தை" பதிவு செய்தமைக்கு அனேக நன்றிகள்.
    *பொது அறிவு பொக்கிஷமான தங்களையும்,ஒருவர் இலுமினாட்டி என்று குற்றம்சாட்டுகிறார் என்பதை நினைத்தால்,அந்த மனிதரை என்னவென்று சொல்வது.அந்த மனிதருக்கு எனது கடும் கண்டனங்களை பதிவுசெய்கிறேன்.

    • @arunb8841
      @arunb8841 4 ปีที่แล้ว +1

      Is that Paari?🤔

  • @srimoolanathankrishnan609
    @srimoolanathankrishnan609 4 ปีที่แล้ว +6

    ஓம் சரவண பவ
    நற்பவி நற்பவி நற்பவி

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 ปีที่แล้ว

    ஜோதிடம் உண்மை ஆனால் சொல்பவர்கள் பொய்யர்கள், தாங்களின் உரையாடல் அற்புதமாக இருக்கிறது, மேலும் நல்ல பதிவுகளை தெரிவிக்கவும்.நன்றி

  • @stanlypaul6652
    @stanlypaul6652 4 ปีที่แล้ว +5

    I have seen all your Videos all are really Good and very nice presentation, God Bless You and all your Endeavors, Keep Going on Sir, Hats-off

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 ปีที่แล้ว

    நன்று.

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER 👌🌹💐🙏🌹

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🔥🙏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว

    நன்றி....அய்யா.

  • @rajselva4383
    @rajselva4383 6 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அருமையான ஒரு விளக்கம் நெல்லை மாவட்டம்

  • @anandhrcm7904
    @anandhrcm7904 4 ปีที่แล้ว

    நல்ல திறமையான நடிகர்

  • @jairajj.m842
    @jairajj.m842 2 ปีที่แล้ว +1

    A great legend senthamari, his role as ekambaram in mundru mugam with Superstar Rajni was a landmark!!

  • @vasunath4028
    @vasunath4028 4 ปีที่แล้ว +4

    Really great Sir. As I met you when I am a student of loyola in 1985. You came as a chief guest with Ramu Tamil professor.

  • @gananathansekar4131
    @gananathansekar4131 4 ปีที่แล้ว

    அருமை 🤝🙏 இப்படிக்கு மேலநத்தம் சேகர்

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 4 ปีที่แล้ว

    என் அன்பான கலைஞன்
    கதையின் கதை...

  • @logan623
    @logan623 4 ปีที่แล้ว +8

    Sir, pls tell about director Mahendran..i like n admire his politeness n simplicity sir. TQ 🙏

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +7

    Great experience he shared with us for our deep thinking .Thank you sir Hon.Rajesh.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @vijaykasi3442
    @vijaykasi3442 4 ปีที่แล้ว +5

    Am waiting for your speech sir..amazing

  • @logan623
    @logan623 4 ปีที่แล้ว +10

    Thank for sharìng about Senthamarai sir as i was looking for his history. Tq sir🙏🙏

  • @selvisviews7412
    @selvisviews7412 3 ปีที่แล้ว +3

    வணக்கம்
    I m recently watching all your video, it's making me to relax, bcz i lost my mother 105days before ,my appa never cried in his life now he is suffering a lot,but your thoughts makes him patients, thanks a lot , please carry on your service to the society.

    • @tamils4436
      @tamils4436 3 ปีที่แล้ว

      Makes him “patience” not patient, or use peaceful

    • @balakali7820
      @balakali7820 2 ปีที่แล้ว +1

      மனசுல வர்ற எண்ணத்துக்கு மீண்டும் மீண்டும் வலு கொடுத்தா....என்ன நடக்கும்?
      இந்த ஜாதகம், அமானுஸ்யம் இதில நேரத்தை செலவிடுவது....
      முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்.
      இது தான்...., எந்த மாதிரி எண்ணத்துக்கு வலு கொடுக்கிறீங்க என்பதில் கவனம் செலுத்துங்கள்.
      வாழ்கையை கொண்டாடுங்கள்.
      வாழ்க வளமுடன்!

  • @தமிழ்சி.வி.ஆனந்தன்

    ஐயா அருமையாக நிகழ்ச்சி சொல்கிறீர்கள்

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 3 ปีที่แล้ว +1

    சிறந்த குணச்சித்திர நடிகர் செந்தாமரை 🔥🔥

  • @subanivas
    @subanivas 4 ปีที่แล้ว +1

    வலியை தாங்கும் சக்தி கொண்டவர்களுக்கு வலி தருவார்

  • @selvikarupayah7374
    @selvikarupayah7374 4 หลายเดือนก่อน

    supper

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว

    Your great sir. thanks you 🙏

  • @sonahrithikrohan8436
    @sonahrithikrohan8436 4 ปีที่แล้ว +4

    Sooriyan uncle .. actor senthamarai son is an excellent astrologer.and human being too sir .he has more knowledge on tarot card reading .. unfortunately last year October he passed away sir

  • @rkgnanam5591
    @rkgnanam5591 4 ปีที่แล้ว +4

    சார் நியூமராலாஜிகள் ஜோதிடம் வெளிநாட்டு முறை என்று சொல்வார்கள்
    ஆனால் இந்திய திரு நாட்டில் அவதரித்த பல ஜோதிட விற்பன்னர்கள் பண்டைய
    காலத்திலேயே ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு எண்களை கணித்துள்ளார்கள்
    வெளிநாட்டுமுறை நியூமராலாஜிகள் முறை தமிழ் நாட்டில் 1980களில் கோவை அருகே
    உள்ள புளியம்பட்டி பிரபாகர் என்பவரால் வைரல் ஆனது என்றே சொல்லலாம்
    ஆனால் அதற்க்கு முன்பே 1957 ல் புரட்சி தலைவருடன் நட்புடன் இருந்த
    வித்வான் வே .லட்சுமணன் அவர்கள் புரட்சி தலைவரின் ஜாதகத்தை ஆராய்ந்து
    தலைவருக்கு மிகவும் அதிர்ஷ்டமான கேதுவின் நம்பர் 7 என்று கூறியிருந்தால் தான்
    புரட்சி தலைவர் தனது இரண்டுகார்களிலும் 4777 நம்பரையே வாங்கி இருந்தார்
    புரட்சி தலைவருக்கு ஜாதகத்தில் 6 ஆம் இடத்தில கேது உச்சம் ,அவரது எதிரிகள்
    வெளியே எதிர்த்து பேசுவார்கள் ,அவரை கண்டால் பொட்டி #பாம்பாய் அடங்கிவிடுவார்கள்

  • @robinjas516
    @robinjas516 4 ปีที่แล้ว

    Good Mr. Rajesh

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    சிந்திக்க வேண்டிய உரையாடல்
    வாழ்க்கைக்கு தேவையான கருத்து.
    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.மிக்க நன்றி வணக்கம் திரு.ராஜேஷ் sir 🙏

  • @chockalingammani9570
    @chockalingammani9570 3 ปีที่แล้ว

    Super!!!

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 ปีที่แล้ว

    Hi. Sir. How. U R. So. Young. So. Long. God. Bless. U. Sir

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 4 ปีที่แล้ว +2

    Very good talk 👌it’s karma and birth by birth it follows. Also there is no set off between good and bad karma. Both are to be experienced separately for generations

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி மிக்க நன்றிகள்

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 4 ปีที่แล้ว

    Very very good Rajesh sir

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 4 ปีที่แล้ว

    செந்தாமரை அமரர் வெண்கல குரலுக்கு சொந்தகாரர்
    நல்ல குணசித்திர மற்றும் வில்லன் வேடத்தில் சிறப்பாக நடித்த நடிகர். அவரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு.

  • @surendaran9985
    @surendaran9985 2 ปีที่แล้ว

    ஐயா... நன்றி...

  • @ravimp3111
    @ravimp3111 4 ปีที่แล้ว +1

    நான் என்ன கேட்பது, நீ என்ன கொடுப்பது,நாராயணா என்று உன் நாமம் சொன்ன பின்னே?? எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு பிறக்கிறோம், பிறகு ஏன் ஆராயவேண்டும்?

  • @gopalagopala1303
    @gopalagopala1303 4 ปีที่แล้ว +12

    மக்கள் திலகம் எம்ஜிஆர் போன்ற நல்லவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருக்கலாம். ஏனெனில் ஏழைகளுக்கு உதவி செய்ய இன்று யாரும் இல்லை என்று எண்ணுகிறேன்

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 ปีที่แล้ว +2

      Unmai thaan bro......avara pattri sonnala makkal azhuthutte sollura....avar appadi oru vallal

    • @alagarswamys856
      @alagarswamys856 4 ปีที่แล้ว

      👏👏👏👏🤝

    • @MrSABABAdy
      @MrSABABAdy 4 ปีที่แล้ว +2

      உண்மை. மக்கள்விரும்பிய நல்ல மனிதர் எம்.ஜி ஆர்

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว +1

      He was not so Mr. Clean and he had too murky affair. The most sanctimonious politician, who acted as a wolf in grass.

    • @MrSABABAdy
      @MrSABABAdy 4 ปีที่แล้ว +1

      MGR is a great soul.
      many of his good natures are revealed only now inthe interviews given by people of his Times .
      As a human being he may have flaws but he is incomparable leader of all time.

  • @nethragroups3198
    @nethragroups3198 2 ปีที่แล้ว

    Good Human sir U

  • @RundranMaha
    @RundranMaha 2 ปีที่แล้ว

    good

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 2 ปีที่แล้ว

    Nice

  • @deepideepi1017
    @deepideepi1017 4 ปีที่แล้ว +10

    sir could you please tell about your hair care & skin care, you look just the same as how you looked so many years before in movies, could you please speak a full episode about that sir , especially your hair care. it would be a big hit if you start about health & body care

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +1

    Excellent presentation Sir

  • @kannensrinivasarajan8509
    @kannensrinivasarajan8509 3 ปีที่แล้ว

    Dear sir, namaskar, please guide for nadi Jo this am person in near by Chennai

  • @Seeman228
    @Seeman228 3 ปีที่แล้ว +2

    I am from Kanchipuram weaver working

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว

    சார் அந்த வீட்டில் உங்கள் தம்பி தான் ஆதிகமா தங்கி இருந்தார். .நானும் ஒருநாள் தங்கி இருந்தேன் .அதில் உள்ளே நுழைந்தும் இடது பக்கம் சிரிது தாழ்வாக சிட்அவட் .

  • @umamaheswariselvakumar3155
    @umamaheswariselvakumar3155 4 ปีที่แล้ว +1

    Super sir..last statement about us and world

  • @umalakshmi6802
    @umalakshmi6802 4 ปีที่แล้ว +10

    I face very worst situation in my life. Could you suggest good astrologer Anna? Please

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 4 ปีที่แล้ว +1

      முருகேசன் என்ற ஜோதிடர் மதுரவாயல், சென்னை. இவரது நம்பர் 9444082298.இவரது அலைபேசி எண் இதே சேனலில் ராஜேஷ் அவர்கள் தெரிவித்தது.

    • @meenakshiananth5765
      @meenakshiananth5765 4 ปีที่แล้ว

      Mam,if you cannot contact him over phone,you directly go to maduravayil and see him.His address is in Google.

    • @umalakshmi6802
      @umalakshmi6802 4 ปีที่แล้ว

      @@meenakshiananth5765 thanks for your responses. God has shown some way to come out of my worst situation 🙏

    • @malachella6742
      @malachella6742 4 ปีที่แล้ว

      Meenakshi don't worry God will help u to overcome ur grief. Om Namah Sivaya.

    • @thiyagarajaaa
      @thiyagarajaaa 4 ปีที่แล้ว

      Murugesan number will be switched off permanently. He will not attend any calls
      I am tired of trying his number

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 ปีที่แล้ว

    *இன்றைய நடிகர்திலகம் திரைப்பட வரிசையில் புதிய பதிவு, "நல்ல வீடு"*
    th-cam.com/video/ofleofW0eQE/w-d-xo.html
    நடிகர்திலகத்தின் 27 வது படம் நல்ல வீடு பற்றிய தகவல் TH-cam இல் பதிவு செய்யப்பட்டுள்ளது இப்போது. அனைவரும் விடியோ பார்த்து உங்கள் கருத்துக்களை பதியவும் நண்பர்களே. அன்புடன், சுப்பு.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 4 ปีที่แล้ว +4

    I am Fan for ur speech sir... Excellent Knowledge taht you have... Thanks for the video sir

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 4 ปีที่แล้ว +1

      நன்றாக ஒரு சம்பவத்தை எடுத்து சொல்கிறிர்கள்

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 4 ปีที่แล้ว +1

    Super mag thank you sir

  • @divyarajesh5269
    @divyarajesh5269 4 ปีที่แล้ว +2

    Sir please tell the herbs that you use for hair oil

  • @anbuselvik5430
    @anbuselvik5430 4 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏 நன்றி நன்றி அய்யா

  • @SpinkingKK
    @SpinkingKK 4 ปีที่แล้ว +2

    Rajesh sir, I like the question you raised about God. I'm not a big believer in God. However, I do believe that the God shouldn't be blamed for all the births and lives with sufferings. The suffering is a human -invented word. God may not see it as any different to any other births. All the so-called sufferings are an opportunity given to us to overcome the adversity. Adversities are our opportunity to take up a unique challenge which is presented just for us - tailor made just for us. That adversity and sorrow is what makes us unique and gives an opportunity to learn and fight it. That adversity and sorrow is what differentiate us from the rest .

  • @Karankaran-ze1fm
    @Karankaran-ze1fm 4 ปีที่แล้ว

    Nalla story sir 👏🙏 today

  • @ayeshashibly4311
    @ayeshashibly4311 4 ปีที่แล้ว +1

    Good sharing of practic al experience

  • @originality3936
    @originality3936 4 ปีที่แล้ว +14

    சார், உங்கள். நேர்மை உங்களுடன் உங்கள் கண்ணுக்கு புலப்படாத ஒன்றால் கணக்கெடுக்க படுகிறது. யாருக்காகவும் எதற்காகவும் நீங்கள் பெற்ற அந்த"realisation " எனும் பெரும் பொக்கிசத்தை/ திறவுகோலை இழக்காதீர்கள். எல்லோருக்கும் கிடைப்பது இல்லை, கிடைத்தது கடைசிவரை நிற்க அகநேர்மை 100% தேவை!!

  • @drramasubramaniam6724
    @drramasubramaniam6724 4 ปีที่แล้ว +8

    Fantastic thoughts. I love the way you mingle history with facts. Beyond palmistry, I admire your good Samaritan thoughts. Great Sir.

  • @artistvigneshwarank1246
    @artistvigneshwarank1246 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் 🙏