அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #ACTORRAJES#ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ...
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும...
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்...
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக...
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto...
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    செவ்விந்தியரின் தலைமுடியை பிய்த்துக் கொடுத்தால் 100 டாலர்! | Actor Rajesh | Wonderful coincidences
    www.youtube.co....
    ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
    www.youtube.co....
    திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
    www.youtube.co....
    ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
    • ரோபோ சங்கரின் தாத்தா ச...
    கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
    • கர்ப்பிணி பெண்கள் படிக...
    "மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
    • "மரணத்தை முன்கூட்டியே ...
    இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
    • இந்து மதம்தான் உயர்ந்த...
    திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
    • திருமணமாகி ஒரே வாரத்தி...
    கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
    • கைரேகை நிபுணருக்கு ஏற்...
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spiritualH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும...
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்...
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக...
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto...
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    செவ்விந்தியரின் தலைமுடியை பிய்த்துக் கொடுத்தால் 100 டாலர்! | Actor Rajesh | Wonderful coincidences
    www.youtube.co....
    ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
    www.youtube.co....
    திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
    www.youtube.co....
    ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
    • ரோபோ சங்கரின் தாத்தா ச...
    கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
    • கர்ப்பிணி பெண்கள் படிக...
    "மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
    • "மரணத்தை முன்கூட்டியே ...
    இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
    • இந்து மதம்தான் உயர்ந்த...
    திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
    • திருமணமாகி ஒரே வாரத்தி...
    கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
    • கைரேகை நிபுணருக்கு ஏற்...
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spiritual
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 236

  • @nishasundharam6424
    @nishasundharam6424 7 หลายเดือนก่อน +6

    அய்யா நேற்றும், இன்றும் உங்கள் வீடியோ மட்டும் பார்த்தேன். எனக்கு கேட்க கேட்க அவ்வளவு தெளிவு எவ்வளவு விசயங்களை ஆராய்ந்து கூறுகிறீர்கள் மிக அருமை

  • @MrSubdu
    @MrSubdu 3 ปีที่แล้ว +11

    சார் வணக்கம் நான் சுப்பிரமணியன்
    சென்னை ராமாபுரத்தில் வசித்து வருகிறேன்.. சொந்த ஊர் பழனி அருகில் நெய்க்காரப்பட்டி.. உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அனைத்து பநிவுகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவங்களை தருகிறது. இந்த பதிவில் உள்ள சம்பவங்கள் பெரும்பான்மையாக என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. (ராமசாமி) இதைப் பற்றி கூறமுடியுமா?

  • @prasadd6307
    @prasadd6307 3 ปีที่แล้ว +1

    Unmaidhaan...vaalkaiyil nalla adhisiyangalum, yedhirpaaradha thunbangalum sandhipavargal nambuvaargal...Thanithu nindru vaalpavargal YEN yendra kelvi varumbodhu jodhida aaaraitchi idupadumpodhudhaan mulumaiyaaga vilangum....
    .
    .
    Arumaiyana padhivu👌👏

  • @thecommands3586
    @thecommands3586 3 ปีที่แล้ว +28

    கர்மவிதிபடிதான் வாழ்க்கை இருக்கும்.இதில் இறைவனின் குற்றம் எங்கிருந்து வருகிறது.ஆனால் இறைவனின் கருணையை பெற்றால் வாழ்க்கை மாற்றம் நிச்சயம் ஏற்படும்!

  • @vasanthithangavelu8861
    @vasanthithangavelu8861 3 ปีที่แล้ว +7

    Vanakam Rajesh sir Sivaji sir mathiri irukiga kanniparuvathile hero enaku romba puducha hero

  • @ananthanayagi2474
    @ananthanayagi2474 3 ปีที่แล้ว +10

    சார் வணக்கம் சார் ரொம்ப அருமையா சொல்றீங்க சார் உங்களோட சேனலை பார்க்கிறேன் சார் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சார் வாழ்க வளமுடன்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான , ராஜேஸ்
    அவர்களின் பதிவு !
    கேட்க ஜாதகம் ஒரு
    அறிவியல் போல
    துல்லியமாக சொன்ன
    காந்தி அவர்களின்
    மதி நுட்பமும் ,
    அதை நமக்கு புரியுமாறு
    விளக்கிய பதிவுக்கு நன்றி !
    வாழ்த்துக்கள் !
    வாழ்க சத்ய யுகம் !..♥**

  • @shanthi1461
    @shanthi1461 3 ปีที่แล้ว +9

    எந்த ஊரில் எந்த ஜோசியர் நல்ல லா சொல்கிறார் என்பதை தெரிவித்தால் useஆக இருக்கும்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +2

    Wow excellent thanks valga valamudan sir

  • @tryoutsgaming113
    @tryoutsgaming113 3 ปีที่แล้ว +18

    நீங்கள் சொல்லும் பக்குவம் நன்றாக இருக்கு ஐயா

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 ปีที่แล้ว +6

    நன்றி சார் மருபிறவி உன்டா நீங்கள் செல்வது அனைத்தும் உன்மையாக இருக்கிறது நன்றி

  • @hariramm2771
    @hariramm2771 3 ปีที่แล้ว +15

    ராஜேஷ் அவர்கள் சொல்லும் போது. ஜோசியம். பார்க்காதவர்களையும் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வருகிறது

  • @ramprabhu1092
    @ramprabhu1092 2 ปีที่แล้ว +1

    Every video very very useful for everyone... thank you sir

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +2

    நன்றி...அய்யா...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +10

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது மிக்க நன்றி ஐயா

    • @papjic.a.34
      @papjic.a.34 2 ปีที่แล้ว

      I envy your memory power and voracious reading.pray for yours and family wellbeing.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 ปีที่แล้ว +7

    Great story! Great Expression! God bless!

  • @janakim2682
    @janakim2682 2 ปีที่แล้ว +20

    தவமிருந்து பிள்ளை பெற்றால் அது உருபடாது போகும்மென்பது உண்மை ஐயா பெற்றோருக்கு ஆகாதுபோகும் நான்கண்ட உண்மை.

    • @sundaravadanisrinivasan7324
      @sundaravadanisrinivasan7324 2 ปีที่แล้ว

      0p0pp

    • @INDPRABU
      @INDPRABU ปีที่แล้ว

      உண்மை நானும் என் தாய் தந்தைக்கு உதவியாக இல்லை

    • @getlook4641
      @getlook4641 ปีที่แล้ว +1

      Unami naa um devathinu venikito katachtige paiyan hasban kudikaran divorce aaitapparam 7 vayasilirunthu patathe kastam patto padikavachan robotic engineering ippo naala working la irukan en kitta soolama avan isatathuku merarage pani kit an enaku kathu kakkanam ai 5 varusam akuthu athu operation saithal kathu ka kunam enna pakkarathu illa 😭😭😭 nalla sa palan vnkuran ippo oru boy baby por anthu irukku athu avan 3 laxsam salavo saithan enna ku oru Aksum kodokurathu illa naan padom kastam de athuku than tharium chevi a paiyan irukan itha chenna vayaru le petal pampuku vela i ku pooi enaku choru potaran naan ippo allavarukitaum yajichukito irukan ithu oprationku panam

    • @shanthinaidu518
      @shanthinaidu518 ปีที่แล้ว

      K kk Kori

    • @meenab52
      @meenab52 ปีที่แล้ว

      ​@@INDPRABU அஅஅஅஅஅ்்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்்

  • @prasannakil
    @prasannakil 3 ปีที่แล้ว +10

    திரு ராஜேஷ் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @papayafruit5703
    @papayafruit5703 3 ปีที่แล้ว +6

    30:11 I beg to differ in that ... thalai ezhithu nam kayil ullathu. Atharkku peyar karma. Pala piravigal sleitha karmakkal (both good and bad ) is given by Lord Yama , Raghu and kethu. Predominantly it’s lord Yama. He just carries and fix it like a puzzle for each birth . Why fix it like a puzzle ? In each birth , karma of a person differs , he / she may decrease or increase their good or bad karma . Now you try to understand 😊.
    There are few stories that even God who incarnates in earth is bound by karma and have to take rebirth to finish it off .

  • @aruna8820
    @aruna8820 3 ปีที่แล้ว +6

    Thank you sir 🌺

  • @sugisugi2149
    @sugisugi2149 3 ปีที่แล้ว +19

    Sir my humble request u should act as Shivaji Ganesan sir....if is there any possibilities to make his biography....😊

  • @arunachalamsenthilgnanavel2155
    @arunachalamsenthilgnanavel2155 3 ปีที่แล้ว +14

    Rajesh Sir use pandra Hair Oil pathi sollunga sir

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

      Wow, you are so wonderful.

    • @jeyarani3222
      @jeyarani3222 3 ปีที่แล้ว

      Sir, very interesting. You are belongs to other religion but very surprised about your conversation.
      According to your video the truth is
      Life and incidents are not on our hands. This avanthi is a steage we all are actors. God has given the roles, we have tt accept the roles.
      God is great,he is superior.
      The superior is not permit to take anything from this world for the living things.
      Gitai is loveable treasure.
      Hats off you sir. Long live.

  • @sudhar889
    @sudhar889 3 ปีที่แล้ว +5

    Raagu antha payyanoda lifela nirraiyya villaadi irukkan pola. 9il Raagu 4il sani lagna 8il Sevvai virchiga lagnam kadaga raasiyil piranthiruppan. Aailya natchathiram. 5il Buthan Guru lagnathilaavathu illai lagna paarthavathu irukkanum. Inthappayyan thanathu 65vathu vayathu thodum kaalam maranathirukka vendum. Nandri

    • @Kiruthick08
      @Kiruthick08 3 ปีที่แล้ว +2

      Sir semma sir👍👍👍

    • @-arvinds
      @-arvinds 3 ปีที่แล้ว

      @sudhar son en magan jadhagam paarthu sollughal sir birth date 07-08-2001
      Time 23:44
      Place : chennai

  • @puppypuppys8938
    @puppypuppys8938 3 ปีที่แล้ว +4

    Very useful,.sir,.thank you

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 ปีที่แล้ว +4

    Thanks sir👍

  • @arajeshwari287
    @arajeshwari287 3 ปีที่แล้ว +2

    Super thank you sir

  • @banumathiyadav3250
    @banumathiyadav3250 3 ปีที่แล้ว +3

    Thank you very usfull message

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 2 ปีที่แล้ว +9

    தீதும் நன்றும் பிறர் தாரா வாரா அவரவர் செய்த உள்வினைப்படி தான் நடக்கும் இதுதான் உண்மை இதுதான் நடந்தது திரு ராமசாமி நபருக்கு ஓம் முருகா

  • @sathishm3650
    @sathishm3650 3 ปีที่แล้ว +3

    Very nice presentation sir.

  • @sangeethadurairaj
    @sangeethadurairaj 3 ปีที่แล้ว +42

    ஐயா உங்கள் வீடியோவை நான் தொடர்ச்சியாக பார்க்கிறேன்.
    அதன் பிறகுதான் எனக்கு ஜோதிடத்தின் மீது அதிகம் நம்பிக்கை வந்தது.. நன்றி.

  • @gopalswamy3420
    @gopalswamy3420 3 ปีที่แล้ว +1

    Super video. thank you sir

  • @isaivairavan6547
    @isaivairavan6547 2 ปีที่แล้ว +7

    காந்தி அவர்கள் என் ஊர் காரர் ஊரின் பெயர் கீழக்கோட்டை ஆகவே ஊரின் பெயரை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி திரு இராஜேஷ் அவர்களே

    • @vl119
      @vl119 2 ปีที่แล้ว

      Sir avara parkka mudiyuma sir... if yes can u please tell his contact details.sir

    • @aswathnl6792
      @aswathnl6792 ปีที่แล้ว

      சார் இப்போ யாராவது ஜாதகம் பார்
      க்கிறார்களா... மொபைல் no தெரிவிக்க வேண்டுகிறேன். அஸ்வத்

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 ปีที่แล้ว +2

    சிறப்பு,,

  • @divyab1250
    @divyab1250 2 ปีที่แล้ว +3

    Ennoda friend ku jathagamae pakamal..Kalyanam pannaga nallatha valranga

  • @siddarthkumar8396
    @siddarthkumar8396 3 ปีที่แล้ว +6

    Sir Pls. Tell me who is the best Astrologer I want to see my horoscope. Unga Vedio Partha Engalukkum aval athikarikiruthu.

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 3 ปีที่แล้ว +15

    இந்த பதிவை பார்க்கும்போது மனது கனத்துபோகுது இப்படிபட்ட மகனை இபெற்ற தகப்பனுக்கும் தாய்க்கும் எவ்வளவு மனவேதனையாக இருக்கும்

  • @deepakkumar-vx8qr
    @deepakkumar-vx8qr 3 ปีที่แล้ว +11

    Sir vallalar pathi solluka 🙏🙏🙏🙏

    • @deepakkumar-vx8qr
      @deepakkumar-vx8qr 3 ปีที่แล้ว +1

      @Kannan kannan p. r. Sir i have seen and regularly following channel arul jothi

  • @babug4377
    @babug4377 2 ปีที่แล้ว

    Arumai arumai arumai

  • @krishnaprasath313
    @krishnaprasath313 3 ปีที่แล้ว +5

    Hi Rajesh uncle..👌👌

  • @prabhuchellamuthu8832
    @prabhuchellamuthu8832 ปีที่แล้ว

    Thank you❤

  • @sharantech8368
    @sharantech8368 3 ปีที่แล้ว +5

    Nice speech Sir

  • @selvarajr9069
    @selvarajr9069 3 ปีที่แล้ว +2

    Very super

  • @saraswathi3996
    @saraswathi3996 3 ปีที่แล้ว +4

    Happy birthday sir

  • @Universe0706
    @Universe0706 2 ปีที่แล้ว +1

    Please put a video on Parents cheating children 🙏🙏🙏

  • @NOOB_DA5
    @NOOB_DA5 3 ปีที่แล้ว +4

    Sir please explain upcoming three world war and illuminate 13family and new world order and Last immortal ruler .

  • @albm5824
    @albm5824 3 ปีที่แล้ว +8

    Hello sir 👋 how r u, we like u, u r Ledgent in Tamil cinema, great personality sir

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 3 ปีที่แล้ว +2

    Thanks for the video sir👍

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kumarranganathan9697
    @kumarranganathan9697 3 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @SathieshRao
    @SathieshRao 3 ปีที่แล้ว +11

    Mr.Rajesh, your way of Telling is Good but I feel nowadays you are wantonly extending the content more...

  • @sujathas6822
    @sujathas6822 3 ปีที่แล้ว +1

    Ayya enaku Siththargalai parkka aasai...Korakkar,Bogarai parkkanum

  • @sivaprakasam747
    @sivaprakasam747 2 ปีที่แล้ว

    Excellent

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 3 ปีที่แล้ว +1

    என் முன் உட்கார்ந்து பேசுவது போல் உணர்ந்தேன் super video sir

  • @saravanang6299
    @saravanang6299 3 ปีที่แล้ว +5

    Sir super interview.. Speak more about sidhargal

  • @subhashinin2366
    @subhashinin2366 3 ปีที่แล้ว +1

    Karungali maalai benefits pathi soluga sir

  • @tamilarasimadhivanan6458
    @tamilarasimadhivanan6458 3 ปีที่แล้ว +1

    இயல்பான பேச்சு

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +6

    ஒரு மனிதனை எப்படி விமசா்னம் செய்வாங்க என்பதை தெள்ள தெளிவாக சொன்னீங்க...உண்மைதான்..வாழ்ந்தாலும் , தாழ்ந்தாலும் விமா்சனம் செய்வாங்க...

  • @StechSankar
    @StechSankar ปีที่แล้ว +2

    உங்க காணொளியை பார்த்து ஜோதிடத்தின் மீது எனக்கு பெரிய ஒரு மரியாதையே வந்துவிட்டது

  • @govinraj2192
    @govinraj2192 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @banumathi5898
    @banumathi5898 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார். நான் பானுமதி.

  • @sagunthala5382
    @sagunthala5382 9 วันที่ผ่านมา

    Sir neenga sonna jathagam parpavarudya contact details kodukka mudiyamma sir

  • @marthaiyeemunusamy3745
    @marthaiyeemunusamy3745 3 ปีที่แล้ว +2

    intha katai yai ninggal enn solukirkal Rajesh sir.itu entha vagai yil makkalluku nanmai yakum.

  • @vigneshkumaravel5655
    @vigneshkumaravel5655 3 ปีที่แล้ว +7

    150k Subscribed vanthutanga ...athavathu special video poduga sir . 👍😊

  • @dr.navaranjanisridhar4430
    @dr.navaranjanisridhar4430 3 ปีที่แล้ว +7

    ராணி வார இதழில் தாங்கள் எழுதிய கட்டுரை தொகுப்புகளை நூல். வடிவமாக்கினீர்களா .எந்த பதிப்பகம் விலாசம் தர முடியுமா . முனைவர் ‌நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர் கலிபோர்னியாவிலிருந்து

  • @jbbritto223
    @jbbritto223 2 ปีที่แล้ว

    Vanagam aiya vanagam

  • @sandysivan
    @sandysivan 3 ปีที่แล้ว +1

    sir ninga vikaravandi ravichandran karuthoda othu poringala sir.

  • @rukmanimaniamma2160
    @rukmanimaniamma2160 3 ปีที่แล้ว +1

    Unnmaiyana nadi
    Jothidamsolbavar
    Phone no podalame
    Ooruidampodungal sir

  • @KannanR-b3o
    @KannanR-b3o 8 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சை தினமூம் கேட்பேன்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +3

    Sir tell about food habits...

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว

    Ayya naan Tamil Chettiar from Kottayam 53age crossing. En thai thanthai
    Thavamirunthu kovil kovilaka sentru romba varudam kazithu piranthen
    Entru en thanthaye ennidam solliyirukkirar.
    En peyar Ramnath Ram
    Remeshwarathil peridappatten .Ayya ungall
    Pechu unmayakavum
    Viyappakavum irukku.🙏❤🤘👌. Adiyen KUMBA lagnam midhunam rasi and punarppoosam Nakshathra ippo KETHU mahadasa last tenure just one year i have to enter Sukra dasa. Bad KETHU vachu senchuthu
    Aana ennai unarthen
    IRAIVANAI ARINTHEN.🙏🤘👌

    • @jayaramanramachandran659
      @jayaramanramachandran659 ปีที่แล้ว

      Sirnamaskaram Myson jadagam parthu sollavum thangal phone novendum please sir. ....... . Namaskaram

  • @dhevib806
    @dhevib806 2 ปีที่แล้ว +1

    God bless you sir 🙏

  • @kathirkumarkathirkumar347
    @kathirkumarkathirkumar347 3 ปีที่แล้ว +11

    ஜோதிடங்கள் கதையல்ல வரலாறு. என தலைப்பு வைக்கவும் திரு ராஜேஷ் அவர்களே

  • @qualityelectronics2672
    @qualityelectronics2672 3 ปีที่แล้ว +3

    Sivaji ganesan mathireye irukkinga

  • @BalaKumar-jc9my
    @BalaKumar-jc9my 3 ปีที่แล้ว +1

    Bliend belief.mudanambikai.....

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @Mutthukaalan
    @Mutthukaalan 3 ปีที่แล้ว +2

    Keelakottai kaanthi jothidar enakkum jaathakam eluthiyavar ippo avar illai avar enakku sonthakkaarar

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 ปีที่แล้ว

    Ur voice like sivaji & look like sivaji ganesan.

  • @MaheshMahesh-nb1kp
    @MaheshMahesh-nb1kp 3 ปีที่แล้ว +2

    Sir super sir👏👏👏👏👌👌👌

  • @abdulnazerali1458
    @abdulnazerali1458 3 ปีที่แล้ว +2

    How are you Mr. Rajesh sir., your speech is very nice . How i can meet with you. if possible please send details throw by mail . Right now i am From Dubai. but my native place in Trichy.

  • @divyab1250
    @divyab1250 2 ปีที่แล้ว +1

    Moodanambikai...kula pokathinga..valkaiyae poidum

  • @ramprabhu1092
    @ramprabhu1092 2 ปีที่แล้ว

    I am real fan for you

  • @anbazhaganradhakrishnan534
    @anbazhaganradhakrishnan534 3 ปีที่แล้ว +1

    Jodhilam nambalaam aanaal poaligalidam yemaara vaendaam

  • @janvamanju3832
    @janvamanju3832 3 ปีที่แล้ว +3

    Sir pls yaaru nalla jyothidar nnu sollungae avungae phone number kudungae naangalum yengal vaalkai pathi therinjikkurom pls

    • @londontaxi5292
      @londontaxi5292 3 ปีที่แล้ว

      @@UniiversalWiisdom
      Please share jothidar murugasan experience.
      Is it future happened?
      Thank you

  • @testmailb4u
    @testmailb4u 3 ปีที่แล้ว +3

    Mr Rajesh sir, I really need to speak to you. Kindly let me know how do I contact you

  • @selvalakshmi9493
    @selvalakshmi9493 3 ปีที่แล้ว +12

    குழந்தை இல்லாதவர்களின் நன்மையும் , தீமையும் யாரைச் சாரும் ஐயா.

  • @drpucp
    @drpucp 8 หลายเดือนก่อน

    What is the name of tht book uouvare referring

  • @sivayanama369
    @sivayanama369 3 ปีที่แล้ว +1

    அருமை சார் !👌👌

  • @chennairidersstring95
    @chennairidersstring95 2 ปีที่แล้ว

    Atlast what about to that fellow Ramadami. Currently what is hr doing

  • @janvamanju3832
    @janvamanju3832 3 ปีที่แล้ว +1

    kaaraikudi sundhiram shakthivel jyothidar number sollungae pls naangae neraiya yedathulae paathuttom aanaal yengalukku yaarum seriyaagae sollae villai so pls number sollungae sir plz

  • @bharathisaru9827
    @bharathisaru9827 3 ปีที่แล้ว +2

    In astrology u know the death of a person in advance. Can't you save them or can we stop suicides

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 3 ปีที่แล้ว +1

    THANK YOU SIR

  • @nithilandhanabalan4963
    @nithilandhanabalan4963 3 ปีที่แล้ว +1

    Sir my name is kavitha my date of birth 8.10 .82 time 8.35 place oddanchatram.. my son date of birth 1.1.11 time 12.21 place oddanchatram..... my grandfather properties will come or not ....... pathu sollunga sir

  • @KumarKumar-ld5yw
    @KumarKumar-ld5yw 2 ปีที่แล้ว

    My name is k.tamilarasi
    04.05.1986
    I have some problems please how to reduce my problem. Sir

  • @vasanthithangavelu8861
    @vasanthithangavelu8861 3 ปีที่แล้ว +3

    Sivajisir vasanam unkaluku arumayaka pesavarum

  • @malinids8423
    @malinids8423 3 ปีที่แล้ว +2

    சர் நீங்க சொல்றது பார்த்தால் நடக்க வேண்டியது நடந்து தான் தீரும். நாம் கடவுளை வணங்கினால் எந்த பலனும் கிடையாதா

  • @kumarivikramaraj9160
    @kumarivikramaraj9160 3 ปีที่แล้ว +3

    எங்களுக்கு ரொம்ப கஷ்டகாலமாக இருக்கிறது நீங்கள் ஜாதகம் பார்த்து சொல்வீர்களா

  • @saravanank778
    @saravanank778 3 ปีที่แล้ว +2

    Sir enakku chinna vayasilirundu ungala eppo ethila pathalum enudaiya appa niyabhham varum en appa ungalai polathan iruppar

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 ปีที่แล้ว

    🙏🏻👌🏻

  • @viswamithrank2509
    @viswamithrank2509 3 ปีที่แล้ว +6

    *வணக்கம் ஐயா,உங்களது ஜோதிட சேவைக்கு,நெஞ்சார்ந்த அனேக நன்றிகள்.
    *நீங்கள் எழுதிய, ஜோதிடம் புரியாத புதிர் தொடரை ராணிவார இதழில்(2009தீபாவளி முதல்-2010 தீபாவளிவரை)தொடர்ந்து படித்தேன்.அதில் என் மதிப்பிற்குரிய ஜோதிடர் திரு.நெல்லை வசந்தன் ஐயாவின் பதிவும் எழுதி இருந்தீர்கள்.(மாந்தோப்பில் ஜாதகர் கொலை செய்யபடுவார் என்பது)அதையும் ஒரு பதிவாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @thenmozhijayakumar2061
    @thenmozhijayakumar2061 3 ปีที่แล้ว +3

    We will not be able to contact him they won't give number and mail I'd they need only views and make money