எங்கள் வீட்டில் நானும் என் அக்காவும் கேட்டே தான் குணாதிசயங்கள் நீங்கள் சொல்லியதில் பிடிவாத குணம் இருக்கும் ஆனால் நாங்கள் எங்கள் வீட்டில் ஒழுக்கத்துடன் வாழ்ந்தோம் இப்போதும் அப்படித்தான் இருக்கிறோம். பெரிய மேன்மை எதுவும் இல்லை ஆனால் நாங்கள் நேர்மையுடன் வாழ்கிறோம்.
உண்மையை அப்பழுக்கற்ற வகையில் உரையாற்றிய தங்களுக்கு நன்றி. கேட்டை 4ம் பாதத்தில் பிறந்த நான் வெளிநாட்டில் நல்ல முறையில் மிக அதிக வருடங்கள் வாழ்ந்து வருகிறேன், பிறருக்காக சேவை செய்வதில் அதிக அக்கறையும் உள்ளது, செயல்படுத்தியும் வருகிறேன்.
நானும் விருச்சிகம் கேட்டை தான். ஆனால் இங்கு சொல்ல பட்ட எதுவும் எனக்கு பொருந்தாது. நான் இங்கே சொல்லபட்டதற்கு எதிர் மறையான குணங்களை கொண்ட வள்.இதுதான் உண்மை.
ஐயா எப்படி மிக சரியாக சொல்கிறீர்கள் நானும் எத்தனையோ ஜோதிடம் பார்த்தேன் யாரும் சரியாக சொல்லவில்லை நீங்கள் மட்டும் 100%சரியாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா.......
I don't know about gents, but as a lady my sister is kettai but she is selfless, she is very calm, didn't open her mouth for any thing,everyone likes her ,she is very quiet, don't like quarell, everyone wants her she should be their daughter in law
Sometimes i act like working(that's kinda true) but i'm really interested in singing(but the problem is i cant sing). I put in a lot of effort tryin singing but the improvement is slow(exceptional case:can be really high (uhh.. improvement)). I want to achieve what i want (kind of adamant). And i never give up.(Hope this helps you(not really!!)). Great explanation BTW (sir).
It's true...... Na ennai matrikolgiren, ennudaya pidivathathai matrikolkiren. Ennoda life la ellam nenga sonna mathiriye iruku sir..... Na enni en life la nenga sonna mahiriye na nithanama iruppen... Nalla ponna iruppen.... Itha mundiye kettu iruntha na nalla iruthurupen .......💯💯💯💯💯💯en life la neenga sonnathu unmai tha......
வணக்கம் ஐயா . நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. சிறுவயதில் சரியான வழியில் அழைத்து செல்லவில்லை . நீங்கள் சொல்வதை போல் தான் நடத்திருக்கு . இப்போது அவரை சரி செய்ய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள் ஐயா
பின் கேட்டை நட்சத்திரம்.என்அப்பா அனுஷநட்சத்திரம்.நாங்கள இருவருமேபிறர்சொத்துக்குஆசைப்படாதபிறருக்காகவிட்டுககொடுக்கும்ஸ்வபாவம்உள்ளவர்கள் Punctuality, sincerity, dedicationஇவைதான்எங்கள்கொள்கை.நான்கர்னாடகஸங்கீதத்தில்தேர்ச்சிபெற்றவள்.உயர்ந்த எண்ணம் உயர்ந்தலட்சியம்கொண்டவள்பிறரைஏமாற்றுபவர்கள்சோம்பேரிகள்எங்கள்எதிரி.நான்வளர்ந்தவிதத்தைப்பார்த்துமற்றவர்வர்கள்திருந்தியிருக்கிறார்கள்.கோட்டைகட்டவிருப்பம்கிடையாது.ஆசைபேராசை எதுவும் எங்களுக்கு கிடையாது.
கேட்டைநட்சத்திர பெண்களுக்கு எதுவுமே சொல்லமாட்டீங்களா.. எல்லா ஜோதிடரும் பெண்களுக்கு எதுவுமே சொல்வதில்லை.. பெண்களுக்கு ராசி நட்சத்திரம் இல்லையா. எங்களுக்கு உணர்வு இல்லையா....
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
நல்ல பழக்க வழக்க முள்ள எனது மகனுக்கு. கடந்த பத்துவருடங்களாக நடுக்கு வாதத்தால் பாதிக்கபட்டு நடக்கமுடியாமல் இருகிறான் அவனது நோய் எப்பொழுது தீரும். அவன் நன்றாக நடப்பதை நான் உயிருடன் இருக்கும் போதே பார்ப்பேனா.. அவன் கேட்டை நட்சத்திரம். கோட்டை கட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.. யார் தயவும் இன்றி அவன் தனியாக நடந்தாலே போதும்..தயவு செய்து சொல்லுங்கள்.அழுதுகொண்டுதான் எழுதுகிறேன்..
என் பிள்ளையின் பெயர்.த.நேதாஜி. பிறந்த வருடம் 1996. சனிக்கிழமை இரவுமுடிந்து. ஞாயிறு.அதிகாலை.6.30. மணி.சிசேரியன்.அவனது ஜாதகம்.ஐந்து வருடங்களுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது..
எங்கள் வீட்டில் நானும் என் அக்காவும் கேட்டே தான் குணாதிசயங்கள் நீங்கள் சொல்லியதில் பிடிவாத குணம் இருக்கும் ஆனால் நாங்கள் எங்கள் வீட்டில் ஒழுக்கத்துடன் வாழ்ந்தோம் இப்போதும் அப்படித்தான் இருக்கிறோம். பெரிய மேன்மை எதுவும் இல்லை ஆனால் நாங்கள் நேர்மையுடன் வாழ்கிறோம்.
ஆம்நானும்கேட்டைகேட்டைகட்டும்கணம்உண்டுநல்லமணம்
லட்சியம்பாதை
All the information delivered by you are completely wrong
விருச்சக ராசி கேட்டை நச்சத்திரம் 👍👍👍
உண்மையை சொன்னீர்கள். நீங்கள் கூறியதில் 99% என் வாழ்வில் நடந்தது
உண்மையை அப்பழுக்கற்ற வகையில் உரையாற்றிய தங்களுக்கு நன்றி. கேட்டை 4ம் பாதத்தில் பிறந்த நான் வெளிநாட்டில் நல்ல முறையில் மிக அதிக வருடங்கள் வாழ்ந்து வருகிறேன், பிறருக்காக சேவை செய்வதில் அதிக அக்கறையும் உள்ளது, செயல்படுத்தியும் வருகிறேன்.
Yes🎉
நானும் விருச்சிகம் கேட்டை தான். ஆனால் இங்கு சொல்ல பட்ட எதுவும் எனக்கு பொருந்தாது. நான் இங்கே சொல்லபட்டதற்கு எதிர் மறையான குணங்களை கொண்ட வள்.இதுதான் உண்மை.
ஆமாம்
மனக்கோட்டை மட்டுமே கட்டிக்கிறேன்
I'm also
Naanum thaaan
ஐயா எப்படி மிக சரியாக சொல்கிறீர்கள் நானும் எத்தனையோ ஜோதிடம் பார்த்தேன் யாரும் சரியாக சொல்லவில்லை நீங்கள் மட்டும் 100%சரியாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா.......
ஐயா உங்க போன் நம்பர் குடுங்க
Oh my Gosh..!!! First TH-cam video without any ZERO dislike..
Iyyo mudiyala romba pattutom uir Mattum tha micham a irukku
அய்யா நீ மனுசனா இல்ல கடவுளா! எல்லாமே சரி தான் 👌
Yas
Super...sir...nega sonnathu ellam correct ta iruku sir .
மேலும தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும் மற்றவர்கள் கௌரவிக்கும் நிலையில்தான் இருந்தேன்.
Aptiya
Sir, great🙏🙏👌👌
All info are correct except one ...u said we act as working a lot but in my case I work hard but no recognition nor appreciation.
I don't know about gents, but as a lady my sister is kettai but she is selfless, she is very calm, didn't open her mouth for any thing,everyone likes her ,she is very quiet, don't like quarell, everyone wants her she should be their daughter in law
Super..sir..nalla..visayankalai. romba correcta soneenga..thanks
உண்மை அருமை
Real sir... Ennudaya brother viruchika rasi kettai star..
கேட்டை நட்சத்திரம் வளச்சி இல்லை 👌
வீருசீகம் லக்னம் கேட்டை 4 பாதம் கன்னி ராசி உத்திரம் நல்லாதங்க ஐயா
ஐயா, என்னிடம் இருந்த அனைத்தும் போய்விட்டது.
உயிர் மட்டும்தான் பாக்கி💯
உயிர் இருக்கா நன்பரே?
Sometimes i act like working(that's kinda true) but i'm really interested in singing(but the problem is i cant sing). I put in a lot of effort tryin singing but the improvement is slow(exceptional case:can be really high (uhh.. improvement)). I want to achieve what i want (kind of adamant). And i never give up.(Hope this helps you(not really!!)). Great explanation BTW (sir).
It's true...... Na ennai matrikolgiren, ennudaya pidivathathai matrikolkiren. Ennoda life la ellam nenga sonna mathiriye iruku sir..... Na enni en life la nenga sonna mahiriye na nithanama iruppen... Nalla ponna iruppen.... Itha mundiye kettu iruntha na nalla iruthurupen .......💯💯💯💯💯💯en life la neenga sonnathu unmai tha......
ண
Name
வணக்கம் ஐயா . நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. சிறுவயதில் சரியான வழியில் அழைத்து செல்லவில்லை . நீங்கள் சொல்வதை போல் தான் நடத்திருக்கு . இப்போது அவரை சரி செய்ய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள் ஐயா
A³
Ayya intraikkuthan naan unkal video pakkuren ..ithunalvarai daily naan evalavo jothidam sarntha video parkuren...unkalaipol oruvarai parthathillai neenkal solluvathu 200% unmai...athanale subscribe seithen...
It's absolutely correct sir.....😲
Viruchiga rasi kaaran pola ulaikkavum mudiyathu avanoda ulaippa vangittu eamathuravanga kitta nadikkama Vera ena seiya soldringa sir evanta ponalum eamathuraan..nampiye kettathu viruchagam sir..
விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் கடக லக்கினம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
Naanum 👍
👍
Me also...
S I am also
நானும்
என்னுடைய அப்பா கேட்டை நட்சத்திரம் தான்.
Absolutely correct sir... useful ❤️
Brother 100%Correct now what is the meaning of the time plz explain my life by jb kovai social worker
100 persentage correct for my husband
Enaku therinji oru ponnu 1.5 lakhs salary vanguthu.
Thank yousir 🙏🙏✨✨
Nallathoru, vilakkam thankyou sir 🙏
Its crt sir
பின் கேட்டை நட்சத்திரம்.என்அப்பா அனுஷநட்சத்திரம்.நாங்கள
இருவருமேபிறர்சொத்துக்குஆசைப்படாதபிறருக்காகவிட்டுககொடுக்கும்ஸ்வபாவம்உள்ளவர்கள்
Punctuality, sincerity, dedicationஇவைதான்எங்கள்கொள்கை.நான்கர்னாடகஸங்கீதத்தில்தேர்ச்சிபெற்றவள்.உயர்ந்த எண்ணம் உயர்ந்தலட்சியம்கொண்டவள்பிறரைஏமாற்றுபவர்கள்சோம்பேரிகள்எங்கள்எதிரி.நான்வளர்ந்தவிதத்தைப்பார்த்துமற்றவர்வர்கள்திருந்தியிருக்கிறார்கள்.கோட்டைகட்டவிருப்பம்கிடையாது.ஆசைபேராசை எதுவும் எங்களுக்கு கிடையாது.
Neega slradhu ellamae true dha sir naa ketta natcahthiram dha clg padkibomdhu naraiya ketta palakangal ketta serkaigal ellamae irundhuchu valkaila but adhala ipo ninachu varutha pada mudiyadhula sir...ipo ellamae korachachu padipaium pottu aduchu muduchachu eniyadhu nalla irrukanum...veli thesam poi sondha oorla kottai kattanum ❣️
ஆமாம்ஜயாபேர்குணம்
Super Sir 100 percent correct
Absolute explanation. Thanks sir.
Sir, good advice for kettai👌👌
இதில் கூறிய அனைத்தும் உண்மை !!!
நன்றி🙏💕🙏💕
iyya engalukku kadhal set aaguma
Government job kedaika vaipu iruka sir
Fact sir.... All information correct Sir...
Ellame correct ahh solringa sir
கேட்டைநட்சத்திர பெண்களுக்கு எதுவுமே சொல்லமாட்டீங்களா.. எல்லா ஜோதிடரும் பெண்களுக்கு எதுவுமே சொல்வதில்லை.. பெண்களுக்கு ராசி நட்சத்திரம் இல்லையா. எங்களுக்கு உணர்வு இல்லையா....
விரைவில் பெண்களின் நட்சத்திர பலன்கள் வெளியிடப்படும். நன்றி 🙏
😭😭😭
Hi
Crt
For gents and ladies will the same nakshatra characters vary ?
Correct sir.... Thank you
Super apadiye solluringa....
Seama irukku
Appadiya
Enakku viruchaga lagnam athula kettai irukku appom ithu yenakku porunthuma
Little bit
Enaku gvt job epo kedaikum vayasu 23, viruchigam kettai natchatiram
Hi Sir,
I am trying 200 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
True bro nan 20age ku munnadi romba kasta paten but epo 22age nailla eruken
விருச்சக ராசி கடக லக்னம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
நானும் இதுவே.
7 la sevaai thosam eruntha sevaai thosa thula thaa payana paathu kalyanam pannanun ma solunga please🙏
Of curse
@@SriMahalakshmiJothidam apdi vera payana kalyanam panna enna aakum solunga
Ellam 100% unmai Intha nilamai epo marum solavilai iyya....
How to identify the '1,2,3,4 paatham?
Vrischika rasi kettai natchathiram kumbha lagnam
வணக்கம் Sir, விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம், கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் நிலை பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த பிரச்சனையும் சரி ஆகுமா?
miga sirappaga porunthugirathu. Thodarnthu follow pannugiren. Nandri
sir ketai 1am patham solave ilaye
Neenga solradhu ellame engaveetla nadakkudhu sir
அய்யா நான் நிலத்தடி நீர்மட்டம் பார்க்கும் தொழில் செய்து வருகிறேன் என் நட்சத்திர உகந்தது தான
Good
நன்றி அய்யா வணக்கம்
Enakku virutchaga rasi kettai
Neengal solvathu appadiye envalkkayil nadakkirathu
Kettaynatchathiram.kumpamrasieppadi.irukkum.enpathaisollungal
ஐயா வணக்கம் விருட்சகராசி சூரிய திசையில் எந்த புத்தியில் நன்மை கிடைக்கும் 🙏🙏🙏
Sir 100 💯 unma en son ninga soldra aanaithum avan eidam undu.
Nan viruchaga rasi kettai nachathiram
என்னுடைய பையனுக்கு கேட்டை நட்சத்திரம் அவன் பிறந்ததிலிருந்தே நான் இன்னும் கஷ்டப்பட்டு தான் அவனுக்கு வயசு 14
Wt is 1st baagam 2nd baagam and all
Enaku 3 yr child iruku ..pls advise me
Thursday 12.25 en son piranthan..kettai natchathiram ena rasi samy
சரி ... என்ன செய்யலாம் ? எப்பதான் நல்ல நேரம் வரும் ?
அமா உங்கள் ராசி எப்படி இருக்கிறது.
Simmam rasiku eppadi eruku sir
Yes sir eanaku eangav2la erukumvarai eanaku searama erukum ana mrg apparam kanavan veetil nalla erukrean
Ayya kettai natchatiram meena laknan eppdi irukum
Thiruvoonam 4 paatham veatri peara ena pana veandum
Thanks sir
Ponna corect ahh valathitom soo proud
All r 100% true...
Romba bakthi 🙄🙄
எனக்கு இதற்கான பதில் தேவை.
Correct speech
26.6.1991அன்றுநான்பிரந்ததேதிஎனக்குநான்குவருடமாகபிரிந்துவாழ்கிறேன்.நாஒருபெண்எப்பெலுதுசேர்ந்துவாழமுடிய்யூம்..கேட்டைநச்சதிரம்உதவிசெய்யுங்கள்.சார்
Ninga sldra matherii last 4 years veliya tha iruka ....birth place la irunthu ...but entha oru improvement um ila ....😔
😅😅
ஐயா 🙏🙏🙏 அனைத்தும் உண்மை சாமி நீ கடவுள் சாமி
Sir., my second baby is kettai - is it true that my 1st one will have issue due to second son born in kettainstar
No
@@nithyajayashankar8070 thanks
💯sir
Ayyaa veruchaka rachi kettai natchathiram kulanthai appa kku yethavathu aakuma
Thanks Sir your prediction are nearly true if a person understands deeply he will have a nice feature but have to sacrifice and change a lot
Anna neengathan Anna nalla solluringa nanri
Very Good thanks you so much
Scorpio super sir
This is absolutely true 👌
இவர் எந்த ராசிக்கு சொன்னாலும் அது 100%சரியாக தான் இருக்கும்
Naan scarpio nastiram keetai rasi
Kastangal varalam katamay valkaiyA rukhu
நல்ல பழக்க வழக்க முள்ள எனது மகனுக்கு. கடந்த பத்துவருடங்களாக நடுக்கு வாதத்தால் பாதிக்கபட்டு நடக்கமுடியாமல் இருகிறான் அவனது நோய் எப்பொழுது தீரும். அவன் நன்றாக நடப்பதை நான் உயிருடன் இருக்கும் போதே பார்ப்பேனா.. அவன் கேட்டை நட்சத்திரம். கோட்டை கட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.. யார் தயவும் இன்றி அவன் தனியாக நடந்தாலே போதும்..தயவு செய்து சொல்லுங்கள்.அழுதுகொண்டுதான் எழுதுகிறேன்..
Send your horoscope details
என் பிள்ளையின் பெயர்.த.நேதாஜி. பிறந்த வருடம் 1996. சனிக்கிழமை இரவுமுடிந்து. ஞாயிறு.அதிகாலை.6.30. மணி.சிசேரியன்.அவனது ஜாதகம்.ஐந்து வருடங்களுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது..
En natchathiram kettai but athan paatham ethanai enpathai eppadi kandu pidipathu
Super
Nenga sonathu ellam true 🙏
100%உண்மை