அன்பர்களே நான் குருஜி மூலம் என் ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டேன் nan enna thozil saiyalam poorvikathil veedu katalama endru katu therinthu kondan guruji nam kata questionku thalivaga aanitharamaga answer panuvar vazha vazha nu lam kathai pasa matar unkalukana kalvi ethuvo atharku ans kidaikum nan wednesday pasinan epo en manathu thalintha neerodai pol aakivitathu neenkalum astrology parthu payan parundal guruji ponnuku march matham marrige.guruji daughter life la epothum santhoshamaga irukanumnu vazthungal nandri
நான் விருச்சிக லக்கினம் என் தாய் தந்தைக்கே என்னை புரிந்து கொள்ள முடியல.... காரணம் மனதிற்குள்ளே எல்லாத்தையும் மறைத்து வைத்து வெளியே சொல்லாத காரணம் தான் வாய் பேச்சை விட செயல் மட்டும் தான் முக்கியம் என தோன்றும் அதனால் யாரும் எளிதில் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
நாங்க முருகனின் அன்னை பராசக்தியின் குழந்தைகள் தண்ணீரில் அமுக்கு அமுக்குனு பந்தை அமுக்குனா அது மீண்டும் மீண்டு மேல தா வரும் அதுபோல தான் விருச்சிக ராசி நாங்க
True . என் மேல் பொய்யான குற்றவியல் வழக்கு போட்டவர்கள் அந்த வழக்கிலிருந்து வெளியே வரமுடியாமல் 10 வருடமாக தவிக்கிறார்கள் 😬😬😬🙏🙏🙏. வெச்சு செய்றேன் 🤣🤣🤣. பழைய கணக்கு இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு .30 வருடமானாலும் விடமாட்டேன்
எவன் செத்தாலும் சரி எவன் பிழைச்சாலும் சரி நான் ஜெயிச்சே ஆகனும் 😂😂 100% உண்மை, ஒன்றை சொல்ல வேண்டும் பிறர் நலன் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என என்றாவது ஒரு நாள் கடவுள் இவர்களுக்கு பாடம் எடுப்பார், விருச்சிக லக்னத்தினரை நண்பர்களாக பெற்று பாடும்படுபவர்களுக்கே இந்த கொடுமை தெரியும்
Sir நான் இந்த காணொலி ஐ எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கு தெரியாது.ஆனால் இதைப் பார்க்க பார்க்க எனக்கு என் மனதுக்கு மிகவும் வலிமையாக உள்ளது.மேலும் நான் இதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் ஐயா 🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
GOOD EVENING GURUJI , Vrichigamum -- Vrichigamum moduna enna nadakkum,endha maadiri graha amaippugal irundhaal vetri kolla mudiyum , GIVE ONE VIDEO ON THIS TITLE ,Guruji
இந்த பதிவு ராசிக்கு தான் பொருந்துது சார் நான் ரிசப லக்கினம் விருச்சிக ராசி சிறு வயதிலிருந்தே நான் படாத கஷ்டம் அவமானம் இல்லை இரண்டாவதாக நடந்ந திருமணமும் சிறக்கல(பெண்)ஆனால் இனி யார் என்ன பன்னினாலும் பொருட்படுத்தாம வெற்றியை நோக்கி பயனிப்பேன் நான் பட்ட கஷ்டமெல்லாம் எனக்குள்ள ஒரு திமிரையும் ஜெயிக்கனும் என்கிற வெறியையும் கொடுத்துருக்கு சார்🙏🙏🙏
வணக்கம் ராம் ஜீ, நானும் விருச்சிக லக்னம்தான் இழமை போராட்டம்தான் விழுந்து,விழுந்து எழுபவன்தான் ஆனால் பழி வாங்கும் குணம் சிறிதுமில்லை.எனக்கு பிடிக்காவிடின் நானே ஒதுங்கி விடுவேன். ஆகவே விருச்சிக லக்னக்காரர் எல்லோற்கும் இது பொருந்த வாய்ப்பில்லை என்பது என் தாழ்மையான பதிவு இதற்கு எப்படியான விதி விலக்கு இருக்கலாம்...? இதற்கான ஓர் காணொளி போடுவீர்களா? நன்றி.
ஐயா, நான் விருச்சிக ராசி... (மிதுன லக்னம்) லக்ன குணங்கள், இயல்பு எனக்கு மிக மிக குறைவு... ஆனால், ராசியின் குணங்கள், இயல்பு அப்படியே பொருந்துகிறது... நீங்கள் லக்னத்திற்கு கூறுவது போலத்தான் நான் இருக்கிறேன்... மாறுபட்ட சிந்தனை, கருத்து, வாழ்வு, பழிவாங்கும் எண்ணம், நான் கூறும் அனைத்துக்கும் எதிர்ப்பு... ஆனாலும், அசிங்கம், அவமானம், கஷ்டம்... நான் மதிப்பு, சுயமரியாதை அதிகம் எதிர்பார்க்கிறேன்... ஆனால், கிடைக்கவே மாட்டிக்கிறது... பின் நாளில் நானும் பராக்கிரமாக வருவேனா...???
அன்பர்களே நான் குருஜி மூலம் என் ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டேன் nan enna thozil saiyalam poorvikathil veedu katalama endru katu therinthu kondan guruji nam kata questionku thalivaga aanitharamaga answer panuvar vazha vazha nu lam kathai pasa matar unkalukana kalvi ethuvo atharku ans kidaikum nan wednesday pasinan epo en manathu thalintha neerodai pol aakivitathu neenkalum astrology parthu payan parundal guruji ponnuku march matham marrige.guruji daughter life la epothum santhoshamaga irukanumnu vazthungal nandri
இதுபோல் பதிவிடாமல் தமிழிலேயே பதிவிடலாமே
பழநி ஆண்டவர் திருவருளால் திருமணம் சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துக்கள் ✨️🎊
🙏👌
கட்டணம்??
Eppa un typed Tanglish aa paarthu mayakkame vandrum pola...so irritating wrong typing
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல இந்த பாடல் விருச்சிகத்திற்கு மிக பொருந்தும்.
Yes
Naa epavum paadra paatunga virchagam tha ipo tha puriyuthu na padunathu crt tha
நான் விருச்சிக லக்கினம் என் தாய் தந்தைக்கே என்னை புரிந்து கொள்ள முடியல.... காரணம் மனதிற்குள்ளே எல்லாத்தையும் மறைத்து வைத்து வெளியே சொல்லாத காரணம் தான் வாய் பேச்சை விட செயல் மட்டும் தான் முக்கியம் என தோன்றும் அதனால் யாரும் எளிதில் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
Same bro...😓
Psycho
Same
I am also same like this ❤😅
நான் பார்த்ததிலேயே மிக மிகச்சிறந்த மற்றும் மிகத்துல்லியமான கணிப்பு உங்களுடைய காணொளி ,மிக்க நன்றி🙏😊
விருச்சிகம் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு திகில் தான்....😄
நானும் விருச்சிகம் தான்...🦞😈😁
💯👏👍💥🍫🌷
பிகிலு....விருச்சிகம் னா....திகிலு தான்
நாங்க முருகனின் அன்னை பராசக்தியின் குழந்தைகள் தண்ணீரில் அமுக்கு அமுக்குனு
பந்தை அமுக்குனா அது மீண்டும் மீண்டு மேல தா வரும் அதுபோல தான் விருச்சிக ராசி நாங்க
😂😂😂😂😂😂
ஐயா நானும் விருச்சிக லக்னம் 💐💐💯
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💯
நீங்கள் கூறியது 1000 சதவிதம் உண்மை 👌
100% உண்மை. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
எத்தனை உண்மையான தெளிவான விளக்கம் தகவலுக்கு மிக மிக நன்றி
அருமையான பதிவு தெளிவான விளக்கம் 96% உண்மை 😁 நன்றி 🙏
சூப்பர் பதிவு ஆக்ஷன் movie போல த்ரில்லராக இருந்தது.
உங்கள் காணொளிகளில் மிகவும் சிறப்பானது என்று இதைச் சொல்வேன். உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி.
Sir Your Review >>> Movie Goosebumps
வணக்கம் அன்பு குருவே 🙏என்ன குருவே ஒரே திகில் திரைப்படத்தில் வருவது போல் பயப்படுத்துகிறீர்கள் 😉
100% correct, i have experience they are wicked and cunning,. It is better to be away from them. . Perfect prediction! Hats off👍!
Super ji correct aa sollitinga!!!!!! Viruchiga lagnam siru vayathilirunthe adi vaangi vaaznthavargal .......
💯 அருமையான பதிவு விருச்சிகம் வாழ்த்துக்கள்
Viruchiga rasi, Viruchiga lagnam 💯 Unmai
perfect speech sir sema sema👍👍
True . என் மேல் பொய்யான குற்றவியல் வழக்கு போட்டவர்கள் அந்த வழக்கிலிருந்து வெளியே வரமுடியாமல் 10 வருடமாக தவிக்கிறார்கள் 😬😬😬🙏🙏🙏. வெச்சு செய்றேன் 🤣🤣🤣. பழைய கணக்கு இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு .30 வருடமானாலும் விடமாட்டேன்
சரி தல
தல நானும் வச்சி செய்வேன் நானும் விருச்சக, ராசி, விருச்சக லக்கனம், அனுச நச்சத்ரிரம்
Super go ahead
௮௫மை
போடு மாமா விடாத இது நம்ம ஆட்டம் கபிலா
Amazing ji absolutely perfect I wondering this video superb 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow amazing guru ji naan simma rasi viruchiga laknam 💯 person correct god bless you thank you 🙏
Same bro
All True Guru ji Thank you for your Predication For Virchika Rasi Once Again Thank you
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Kumba lagnam simma rasi lagnathil ragu 7il ketu sani and chandran but navamsa kumbathil puthan navamsa simmathil guru sukran
Viruchiga raasi friends don't worry about anything because we are all sons of god
Thank you sir for very clear explanation for viruchiga laknam 🙏🙏
எவன் செத்தாலும் சரி எவன் பிழைச்சாலும் சரி நான் ஜெயிச்சே ஆகனும் 😂😂 100% உண்மை, ஒன்றை சொல்ல வேண்டும் பிறர் நலன் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என என்றாவது ஒரு நாள் கடவுள் இவர்களுக்கு பாடம் எடுப்பார், விருச்சிக லக்னத்தினரை நண்பர்களாக பெற்று பாடும்படுபவர்களுக்கே இந்த கொடுமை தெரியும்
என்னங்க சொல்லுறிங்க
@@SankarAntony-o4p எல்லோருக்கும் எல்லாம் பொருந்தாமல் போகலாம் நண்பரே...ஆனால் நான் கண்டவற்றையே சொல்லி இருக்கிறேன்...
விருச்சிக ராசியில் பிறந்த என்னாலே கஷ்டம் தாங்க முடியவில்லை, விருச்சிக லக்னத்தில் பிறந்த அன்பர்கள் மிகவும் பாவம்😢😢😢😢😢
Thank yousir 🙏🙏✨✨🌹🌹
Very, very thankyou sir 🙏🙏✨✨💐
இதே போன்று அனைத்து லக்னங்களுக்கும் அந்த லக்னத்தின் சூட்சம விளக்கம் தாருங்கள் ஐயா🙏
Vanakkam ayya ungal karuththukkalanaithum 100/ percent unmai sila nerankalil otti valavum vidamattargal othingi valavum vidamattaegal epothum ethiriyagavey ninaikirargal🙏🙏🙏🙏🙏🙏nandri ayya valga valamudan
Adi Dhool! 👏🏻 👏🏻 👏🏻
Sir நான் இந்த காணொலி ஐ எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கு தெரியாது.ஆனால் இதைப் பார்க்க பார்க்க எனக்கு என் மனதுக்கு மிகவும் வலிமையாக உள்ளது.மேலும் நான் இதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் ஐயா 🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
Same to me.
Arputham sir 🙏 thank you sir 🙏
Sir viruchigam lakanam also correct sir thank you
வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம். நீங்கள் சொல்வது உண்மை.
💯💯💯Naanum Viruchiga lagnam
ஐயா நன்றி 100/ உண்மை
Excellent Explanation Sir.👌
💯 உண்மை அண்ணா🙏
விருச்சிகம் ராசி நல்ல பதிவு ஸ்ரீ ராம்ஜி
Very correct sir,very true sir
GOOD EVENING GURUJI , Vrichigamum -- Vrichigamum moduna enna nadakkum,endha maadiri graha amaippugal irundhaal vetri kolla mudiyum , GIVE ONE VIDEO ON THIS TITLE ,Guruji
Guruve saranam.....vaalga pallandu 🍁
Viruchiga laknam 6ril rahu, sevvai 12dil eppadi irukkum Guruve ❤️
SRI RAM JI SIR
OUR GURU BHAGAWAN SIR I 🙏 🙌 9
Top most viruchugam super guruji 👌👌🙏🙏
இரவு வணக்கம் குருஜி, என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது
Good evening Sir awesome video.
Excellent sir 👏 👌
நன்றி குருஜி
இந்த பதிவு கேக்கும் பொழுது KGF movie தான் நியாபகம் வருகிறது 😂
இந்த பதிவு ராசிக்கு தான் பொருந்துது சார் நான் ரிசப லக்கினம் விருச்சிக ராசி சிறு வயதிலிருந்தே நான் படாத கஷ்டம் அவமானம் இல்லை இரண்டாவதாக நடந்ந திருமணமும் சிறக்கல(பெண்)ஆனால் இனி யார் என்ன பன்னினாலும் பொருட்படுத்தாம வெற்றியை நோக்கி பயனிப்பேன் நான் பட்ட கஷ்டமெல்லாம் எனக்குள்ள ஒரு திமிரையும் ஜெயிக்கனும் என்கிற வெறியையும் கொடுத்துருக்கு சார்🙏🙏🙏
35%
வணக்கம் ராம் ஜீ, நானும் விருச்சிக லக்னம்தான் இழமை போராட்டம்தான் விழுந்து,விழுந்து எழுபவன்தான் ஆனால் பழி வாங்கும் குணம் சிறிதுமில்லை.எனக்கு பிடிக்காவிடின் நானே ஒதுங்கி விடுவேன். ஆகவே விருச்சிக லக்னக்காரர் எல்லோற்கும் இது பொருந்த வாய்ப்பில்லை என்பது என் தாழ்மையான பதிவு இதற்கு எப்படியான விதி விலக்கு இருக்கலாம்...? இதற்கான ஓர் காணொளி போடுவீர்களா? நன்றி.
Same to you bro
Ama bro nanum virichigam lakamam tan pazi enam kidayathu
Nanum Viruchaga lagan ,kadaga rasi ,meshathil sevvai💥
Viruchiga laknam kanni rasi meshathil sevvai guru gethu serkai bro
Thanks Ayya by Mullaimurugan Munnar
💯 True Guru ji 💗💗💗💗💗
Observatly correct sir
Mithuna rasi virchaga laganam,, enaku ithu match aguma,, nee solrathu
Super... 100%
மிக மிக அருமையான பதிவு அண்ணா 🌾🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, லக்னத்தை விட ராசியின் குணங்கள், இயல்பு, வாழ்க்கை விதம் அதிகம் ஒத்துப்போகிறவர்களுக்கு காணொளி வேண்டும் ஐயா...🙏
Vanakkam kurujii . asthamanam petra kirakam varkka uthamam petral valimai peruma kurujii . evvalavu percentage . 🙏
50%
💯 correct sir
Very good comments. Thanks
Nanum viruchiga lagnam than🔥🙏
Kumba rasi viruchigalaknam varkothamam laknathil Ragu epdi sir
GOOD P.KAMARAJ
SRIRAM JI SIR
LORD OF THE HOROSCOPE
Plz discuss your horoscope details with ur viewers sir.
நன்றி.ஐயா
Proud to be Scorpion 🦂
ஐயா, நான் விருச்சிக ராசி... (மிதுன லக்னம்) லக்ன குணங்கள், இயல்பு எனக்கு மிக மிக குறைவு... ஆனால், ராசியின் குணங்கள், இயல்பு அப்படியே பொருந்துகிறது... நீங்கள் லக்னத்திற்கு கூறுவது போலத்தான் நான் இருக்கிறேன்... மாறுபட்ட சிந்தனை, கருத்து, வாழ்வு, பழிவாங்கும் எண்ணம், நான் கூறும் அனைத்துக்கும் எதிர்ப்பு... ஆனாலும், அசிங்கம், அவமானம், கஷ்டம்... நான் மதிப்பு, சுயமரியாதை அதிகம் எதிர்பார்க்கிறேன்... ஆனால், கிடைக்கவே மாட்டிக்கிறது... பின் நாளில் நானும் பராக்கிரமாக வருவேனா...???
Thanks Sir. We have one person born in "Virichiam".
நல்ல பதிவு
Rasi ki nalla porunthu thu sir
50%only
Yeah
If Vrushika Lagnam it suitable 50%
If Vrushika Rasi it suitable 70 % , 80 %
Sir very. Very. Very. Super. Speech. God. God. Sir
வேலுப்பிள்ளை பிரபாகரன் விருச்சிக ராசி, பிறப்பும் கார்த்திகையில்.
Bro, தலைவர் விருச்சிக ராசியா? அவரது லக்னம் என்ன?
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏 Sir Navamsathil Viruchaga lagnamaga irunthal intha vithi porunthuma sir🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி அய்யா
🇮🇳
வணக்கம் சார் 🪔
SRI RAMJI SIR
🎉🎉🎉
Don't underestimate the Scorpion ♏ power
💯💯💯true sir 🙏🙏🙏
SRIRAM JI SIR
OUR ASTRO GURU
Thulam and mithunathukkum ku ithe maathiri oru video podunga
Ayyio pondati ah vanthutale sir ....Enna sir pandrathu ?? 😢😢😢
Nan kanni laganm
Aval virichigam lagnam
Naa dhan sir avar pondati 🤨🤨🤨
@@jagadeeshwarikalaivanan1604 🤣🤣🤣
எழுதி வைத்துக்கோ கலைவாணன் உன் கதை பிச்சை தான்.
விருச்சிக லக்னம் கள்ளத்தொடர்பில் கை தேர்ந்தது கவனம்.
கோவிந்தா கோவிந்தா
Very. Very. Super. Speech. Sir
Aiya unmaiga aiya na viruchigam lakkanamthan neengal solrathu atthaneum 100 sathavitham na appatithan nadanthukuren
Motivation speech i like ji
Oru example person sollunga sir with Viruchiga lagnam
Viruchigathukitta maatikitu mulichikittu irukken sir
Super sir🙏🙏🙏🍀
Sir ethellam thewayilla vrishchikam appadiyellam kedayath neenge vele vaipu patri sollame time waiste pannittom
Naan viruchigam kettai kadaga lagnam
Super prediction sir
உண்மை உண்மை உண்மை 🤝☺️💯
Thanks
விருச்சிக ராசி பத்தி செல்லுங்க சார் சந்தரன் புதன் நடசத்திரம் ஏறினால் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🌸