நல்லவர் ஆகும் ராகு | Rahu is good

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 203

  • @beemadivya4580
    @beemadivya4580 2 วันที่ผ่านมา +6

    வணக்கம் குருஜி சிறப்பு தலைப்புக்கு நன்றி...

  • @priya....6684
    @priya....6684 2 วันที่ผ่านมา +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @ArunKumar-pg5jm
    @ArunKumar-pg5jm 2 วันที่ผ่านมา +19

    வணக்கம் ஐயா, இன்று மதியம் உங்கள் ஜாதகத்திற்கு அப்பாயின்ட்மென்ட் செய்துள்ளேன், நன்றி ஐயா

    • @SaravananPranav-fq8hn
      @SaravananPranav-fq8hn 2 วันที่ผ่านมา +2

      கட்டணம் எவ்ளோ நாட்கள்

    • @harinimnshreni
      @harinimnshreni 2 วันที่ผ่านมา

      All the best.

    • @priyad8961
      @priyad8961 2 วันที่ผ่านมา +1

      பார்த்து விட்டீர்களா? கட்டணம் எவோலோ

    • @dharmaraju4261
      @dharmaraju4261 2 วันที่ผ่านมา

      ​@@priyad8961Date, time, birth place

    • @Shiva-id1bt
      @Shiva-id1bt 2 วันที่ผ่านมา +1

      May i know the fees please ?

  • @Loganathan.p-b2z
    @Loganathan.p-b2z 2 วันที่ผ่านมา +4

    வணக்கம் குருஜி.. இந்த ஆண்டின் முதல் பதிவு.. மிக்க நன்றி.🙏🙏

  • @JAMMY_08
    @JAMMY_08 2 วันที่ผ่านมา +4

    வணக்கம் ஐயா ❤ வாழ்க வளமுடன் ❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 วันที่ผ่านมา +3

    தலைப்பு 👌💥 நீண்ட நாள் சந்தேகத்திற்கு சூட்சும பலன் பதிவு சிறப்பு... இனிய நன்றி ஐயா... 🙏💐🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @tamilselvi7602
    @tamilselvi7602 2 วันที่ผ่านมา +1

    புது கோணங்களில் நிறைய ஜாதகம் பற்றிய விசயங்கள் அருமையாக புரிகிறது அய்யா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 วันที่ผ่านมา +1

    As usual, good video.. god bless you sir 🙏

  • @ramadoss49
    @ramadoss49 2 วันที่ผ่านมา +1

    Sir super
    Your prediction
    Very very practical
    Casual you telling
    Your speech make us interest to see again and again
    Super vvvv
    Great you are
    Your parents are luckily fellow

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 2 วันที่ผ่านมา +1

    Vanakkam iyyaa.

  • @pratheshv9707
    @pratheshv9707 วันที่ผ่านมา

    Wow Wow wow Awesome bro ❤❤❤

  • @kpkrajarajan6203
    @kpkrajarajan6203 2 วันที่ผ่านมา +3

    Good Morning sir
    Happy new year 🙏

  • @InduMathi-jf4wf
    @InduMathi-jf4wf 2 วันที่ผ่านมา +2

    Thank you sir

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 2 วันที่ผ่านมา +3

    Good morning sir❤❤❤❤

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 2 วันที่ผ่านมา +1

    நன்றி Guruji

  • @padmae3397
    @padmae3397 2 วันที่ผ่านมา +1

    Vanakkam iyya Happy new year🎉

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 วันที่ผ่านมา

    Thanks Sir. Nicely explained.

  • @sundaramoorthy2733
    @sundaramoorthy2733 2 วันที่ผ่านมา

    நல்ல விலக்கம் அருமை

  • @mughilmughil3799
    @mughilmughil3799 11 ชั่วโมงที่ผ่านมา

    Sir அஷ்ட வர்க்கம் பற்றிய தகவல்கள் கூறுங்கள்..

  • @sivayogi6570
    @sivayogi6570 2 วันที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @SaravananBalan-cz7mj
    @SaravananBalan-cz7mj 2 วันที่ผ่านมา +2

    Good morning sir

  • @jothig7790
    @jothig7790 2 วันที่ผ่านมา +1

    Good evening guru ji 💐🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 2 วันที่ผ่านมา

    நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 วันที่ผ่านมา +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 วันที่ผ่านมา

    Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 2 วันที่ผ่านมา

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 วันที่ผ่านมา

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 วันที่ผ่านมา

    Arumai guru ji 🙏🙏🙏

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 2 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஜயா❤

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 2 วันที่ผ่านมา +1

    Sir Namaste 🙏🙏

  • @lingaraj8802
    @lingaraj8802 2 วันที่ผ่านมา +1

    Guru ji good morning 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @NSNatarajan
    @NSNatarajan 2 วันที่ผ่านมา

    Tnz sir😮

  • @stramanujam3477
    @stramanujam3477 2 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா. நன்றி

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 วันที่ผ่านมา

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 วันที่ผ่านมา

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @mrktamil7066
    @mrktamil7066 2 วันที่ผ่านมา

    காலை வணக்கம் குருஜி

  • @lillyr2843
    @lillyr2843 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்.

  • @goodchanges7883
    @goodchanges7883 2 วันที่ผ่านมา

    Vanakkam guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 วันที่ผ่านมา +1

    Vanakkam anna good night manickaraja

  • @ranimadhu737
    @ranimadhu737 2 วันที่ผ่านมา

    Good afternoon sir. ❤❤❤

  • @VidhyaGanesan-zu7fw
    @VidhyaGanesan-zu7fw 2 วันที่ผ่านมา

    Thank you Guruji 🙏🙏🙏❤

  • @VigneshwaranKattapomman
    @VigneshwaranKattapomman 2 วันที่ผ่านมา +1

    Guruji ragu thisai kethu puthi patri pathividavum

  • @kosan9362
    @kosan9362 2 วันที่ผ่านมา

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 วันที่ผ่านมา

    Thank you sir ❤❤❤😊

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 2 วันที่ผ่านมา +1

    Thanussu lagnam lagnathil guru simathil sooriyan puthan 9ill 10ill ragu ithu porunthumma aiya

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @nmalliga8237
    @nmalliga8237 2 วันที่ผ่านมา +2

    தெளிவான விளக்கம் ஐயா

  • @Muthu411
    @Muthu411 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி

  • @lenovo1303
    @lenovo1303 2 วันที่ผ่านมา +1

    Sir, I think in another video you have mentioned Rahu dasa will be good if Rahu joins with retrograded planets.

  • @hariprasath3336
    @hariprasath3336 2 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம் ❤❤❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 วันที่ผ่านมา

    வணக்கம் சார் 🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 2 วันที่ผ่านมา

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 2 วันที่ผ่านมา +1

    குருஜி, என் பையனுக்கு ரிஷபலக்னம், லக்னத்தில் ராகு, சனி, சந்திரன். 11 ல் மீனத்தில் சுக்கிரன். இப்போது ராகு தசை நடக்கின்றது. நன்றி 🙏🙏

  • @rhariharasudhan2934
    @rhariharasudhan2934 2 วันที่ผ่านมา +2

    Moola noolgal endral enna, enge kidaikum?

  • @maheshwareng901
    @maheshwareng901 2 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @Lakshmanan-k4l
    @Lakshmanan-k4l 2 วันที่ผ่านมา +1

    லெட்சுமணன். மதுரை.காலைவணக்கம். சாமீஜீ.❤❤❤

  • @Vidhya-xg3rs
    @Vidhya-xg3rs 2 วันที่ผ่านมา

    Vanakkam sir, rahu varga uthamam aagi irunthal nallavara?

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn 2 วันที่ผ่านมา

    சிவாய நம 🙏ஐயா..

  • @matheshwaran8041
    @matheshwaran8041 วันที่ผ่านมา

    தனுஷில் சனி உத்திராடம் ராகு பூராடம் நட்சத்திரம் சிம்ம குரு சுக்கிரன் சார் எப்படி இருக்கும்

  • @muruganmj1204
    @muruganmj1204 2 วันที่ผ่านมา

    Vannakam guruji

  • @ilayapj1719
    @ilayapj1719 2 วันที่ผ่านมา

    Good morning sir happy new year🎉🎉

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 วันที่ผ่านมา +4

    எனக்கு ராகு 11ல் வர்கோத்தமம். வீடுகொடுத்த சந்திரன் பௌர்ணமி உச்சம். ராகுவுக்கு ஏழில் சுக்கிரன். நான்கில் குரு. குருவும் ராகுவும் சாரப்பரிவர்த்தனை. ராகுதசை ஆரம்பகாலங்களில் ஒன்றும் நடக்கவில்லை. கடைசி இரு புத்திகளில் வழக்கறிஞரே கைவிட்ட இடியாப்ப சிக்கலில் இருந்த சொத்துப்பிரச்சனையை தீர்த்தேன். அதன்மூலம் பெரும்பணம் வந்தது. வீடுகட்டினேன். திருமணம் செய்தேன். இலவச இணைப்பாக வழக்கு சுமந்து காவல்நிலையம் சென்றேன். நம்பக்கூடாதவரை நம்பி பெரும்பணத்தை தொலைத்தேன். இல்வளவும் நடந்தது.

    • @Inbanathan1111
      @Inbanathan1111 2 วันที่ผ่านมา

      Date of birth please..!!

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 2 วันที่ผ่านมา

    7:38 to 7:58 !!! Well said!😊

  • @SaraVava-it7bg
    @SaraVava-it7bg 2 วันที่ผ่านมา

    Sriramji sir
    Guru bahswan sir

  • @JackSparrow-f5s
    @JackSparrow-f5s 2 วันที่ผ่านมา +1

    Vakkra sevvai +kethu for women pogungaji..sevvai kettupona pengaluku enna theervu nu sollungal ji

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 วันที่ผ่านมา

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @srinivasansrinivasan-yd5cn
    @srinivasansrinivasan-yd5cn 2 วันที่ผ่านมา +1

    simmalaknam uthratathi nacthram 3 li sukran &seivai&ragu (9&10) ragu keduthal seiyumaa kuriji plese reply

  • @NSNatarajan
    @NSNatarajan 2 วันที่ผ่านมา

    Guru sri ragu muthanmaiya allathu kedu muthanmaiya ear first kanoly podungu sir

  • @Dr.Madhan
    @Dr.Madhan 2 วันที่ผ่านมา +1

    மகம், Meena lagnam- 2nd house மேஷத்தில் Rahu, 8- kethu and 11- ucha sevvai ( neecha vakra guru in 7) eruku but 5th house empty(5th house வளர்பிரை santhiran is in 6th house) . Will this rahu do good or bad

  • @janakisrinivasan3080
    @janakisrinivasan3080 2 วันที่ผ่านมา

    Rahu in 12 th house of mithuna lagna good or bad

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 วันที่ผ่านมา

    Kodhanda ragu velai seiyuma ji🙏

  • @saravananpl22
    @saravananpl22 2 วันที่ผ่านมา

    Sir your prediction is true 100per
    It matches mine.. Kadaga lagnam.. Rahi in meenam.. Pooratafhi.. Ketu+guru in kanni.. Chevvai atchi in virgigam.. Dharma karmathipathi yoga was good.. Rahu dasai was good but not top... Ippo guru dasai.. 12 yrs gone.. Shukra buthi.. Vachu seyyudu sir.. 2023 irundu velai ille sir.. Lost job age 52..thnks

    • @saravananpl22
      @saravananpl22 2 วันที่ผ่านมา

      Rahi was super sir... Deivam sir.. Kadavul sir...

  • @nikkipriya4027
    @nikkipriya4027 2 วันที่ผ่านมา +1

    Mithuna laknam....laknathil guru...7 il sevai sani...8 il sukiran ragu....is this dharmakarmathipathi yogam ?ragu is bad or good ?

  • @AjithKumar-il5ge
    @AjithKumar-il5ge 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி ராகு 8 ல் சுக்ரன் சாரம் சுக்ரன் துலத்தில் ராகு சாரம் ராகு திசை சுக்ர. புத்தியில் காதல் வருவதற்க்கு வாய்ப்பு இருக்க. குருஜி

  • @justknowinfo4201
    @justknowinfo4201 2 วันที่ผ่านมา +1

    Today my birthday guruji I need your blessings

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 15 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉👌💕🌹🙏🙏🙏

  • @lilyspring121
    @lilyspring121 2 วันที่ผ่านมา

    Aiyaa neenga romba naal nalla vazhanum , vaaalga valamudan , enakku oru doubt , kumbha raasi midhuna lagnathuku laknaathipadhiyaana bhudhanum , raasiyaathipathiyaana saniyum thodarpil irundhal enna palan, 4 aam veetil sani (bhudhan veedu),8aam veetil bhudan(sani veedu) enna palan aiyaa , ungalaipol no 1 jodhidar yaarum illai. Melum 9aam veetil sukiran, suriyan,sandhiran,guru irrukiradhu, lagnathil kedhu . 2 il sevaai neetcham aagi uladhu. Idharkaana palan neengal thaan solla vendum , ungala maari yaarum miga thelivaaga vilakkam koora yaarum illai yendru keten. Vaalga valamudan 🙏🙏

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 วันที่ผ่านมา +1

    சிம்மம் லக்னம் 12 ல் புதன் ராகு சுக்கிரன் எப்படி இருக்கும் ஜயா மகரத்தில் இருந்து பௌர்ணமி சந்திரன் பார்வை... எனக்கு ராகுவுக்கு கேந்திரங்களில் அனைத்து கிரகம் உள்ளது 🙏🙏🙏

  • @jayanthijayanthi5851
    @jayanthijayanthi5851 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻🫶🫶🫶🫶 💯 true true sir thank you very much sir 🙏

  • @VinothKumar-2023
    @VinothKumar-2023 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி

  • @RameshRemo-wc3cg
    @RameshRemo-wc3cg 2 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம், தர்ம கர்மாதிபதி கிரகங்கள் ராகு நட்சத்திரத்தில் இருந்தாலும் இதே பலன் என எடுத்து கொள்ளலாமா நன்றி

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 วันที่ผ่านมา

    Kaalai vanakkam ji🙏nallavaragum ragu patri arumaiyana vilakkam ji 🙏enga ponnukku kadaga lagnam 6 il dhanusil ragu ippo ragu dasa nadapil eppadi irukkum ji💐 nanri 💐vazhga valamudan 🙏

    • @saravananpl22
      @saravananpl22 2 วันที่ผ่านมา

      Ayyah.. Guru Or chevvai parvai unda? Guru Or chevvai atchi.. Utcham irukangla... Idu edavadu irunda.. Rahu dasai ok
      Irukalam... Teriyadu.. Confirm pannikonga with astrologer

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 วันที่ผ่านมา

    ❤🎉

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 วันที่ผ่านมา

    💐🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 2 วันที่ผ่านมา

    En jhathakathil dhanu lagnam guru kadagam suryan vakra budhan meenathil rahu vakra sani simathil irunthal enaku intha palan porundhama

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 2 วันที่ผ่านมา

    Guruji birthchart la 10th house empty,thanusu lagnam but ruthu jathagakathil 10il maanthi(uthiram,3).2il puthan 4il sukkuren, 7il guru..nallatha guruji?

  • @JAMMY_08
    @JAMMY_08 2 วันที่ผ่านมา +1

    ஐயா, கன்னி லக்கினம், லக்கினத்தில் ராகு, ராகுக்கு நான்கு கேந்திரம்யும் கிரகம் உள்ளது! ராகுக்கு வீடு குடுத்த புதன் வக்கிரம்! ராகுக்கு சாரம் குடுத்த சந்திரன்! இவ்விரண்டுக்கும் குரு பார்வை! ராகுக்கு 5,6 ஆம் அதிபதி சனி பார்வை.. ராகு திசை யோகமா இருக்குமா ஐயா நன்றி ❤

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 วันที่ผ่านมา +1

      Yes

    • @JAMMY_08
      @JAMMY_08 2 วันที่ผ่านมา

      @SriMahalakshmiJothidam நன்றி ஐயா ❣️

  • @priyadarshinin1062
    @priyadarshinin1062 2 วันที่ผ่านมา

    Sir, கடக ராசி/லக்னம் இருந்தால், கோவிலில் விளக்கு போடக் கூடாதா?

  • @tablaby-AK
    @tablaby-AK 2 วันที่ผ่านมา

    Hi sir Meena lagnam magara rasi Chandran in same rasi in navamsa also for me currently rahu dasa sitting in poosam kadagam from rahu 7th place Chandran (vargotama) and kedhu 9th place sukran meenam in Revathi 10th place suryan guru shani 11th place chevvai how will be my dasa sir currently I completed CA and working with good salary , but facing little mental pressures always pls say how will be rahu dasa in terms of marriage, money , assets

  • @Senthilvel-o7x
    @Senthilvel-o7x 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி🙏 மிதுன லக்னம், 10ல் சனி ராகு, நான்காம் இடத்தில் இருந்து குரு பார்க்கிறார் சனியும், ராகுவும் இருப்பது மீனத்தில்.அப்படி இருக்க ராகு, சனி உடைய உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார், ராகு நன்மை செய்வாரா? குருஜி🙏

  • @SenthilKumar-fm3pp
    @SenthilKumar-fm3pp วันที่ผ่านมา

    மாந்தி கேதுவுடன் இணைந்தால் என்ன நடக்கும்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 2 วันที่ผ่านมา

    This year 1st video raghu

  • @Shiva-id1bt
    @Shiva-id1bt 2 วันที่ผ่านมา

    கடக லக்னம், நான்காம் இடம் அதிபதி எட்டாம் இடத்தில் இருப்பது, மற்றும் எட்டாம் இடம் அதிபதி பன்னிரண்டாம் இடத்தில் இருப்பது குறித்து தயவுசெய்து தெளிவுபடுத்தவும், ஐயா.

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf 2 วันที่ผ่านมา

    💐💐🙏🙏💐💐

  • @vanajakumari172
    @vanajakumari172 2 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் தனுசு லக்னம் கடக ராசி ராகு 5 ஆம் இடத்தில் உள்ளது 10 ல் சூரியன் புதன் உள்ளது ராகு நல்லவரா கெட்டவரா அய்யா

  • @ThaiyalnayagiShanmugam
    @ThaiyalnayagiShanmugam 2 วันที่ผ่านมา

    ஐயா மகர லக்னம் கன்னி ராசி 9 ஆம் வீடு கன்னில் ராகு சந்திரன் ராகுக்கு கோந்திரத்தில் 4 ஆம் வீடு தனுசுல் புதன் குரு உள்ளனர் ராகுதசை பலன்கள் எப்படிங்க ஐயா இருக்கும்

  • @ManojS-n9b
    @ManojS-n9b 2 วันที่ผ่านมา

    ❤ஐயா காலை வணக்கம்❤ நான் கும்பலக்ணம்❤
    லக்னத்தில் ராகு பூரட்டாதி (1ல்)
    வீடு கொடுத்த சனி பகவான் (11ல்) வ
    எப்படி இருக்கும் ஐயா❤கூறுங்கள் நன்றி வணக்கம்❤