வணக்கம் குருஜி !!!தாரா பலம், திக் பலம் express வேகத்தில் சொல்லிய விதம் ஆஹா !!! அரைமணிநேரம் எடுத்துக்கொண்டு விளக்கும் ஜோதிட விளக்கத்தை மிக குறைவான நேரத்தில் அதிக அளவு கருத்துக்களை solliya விதம் குருஜிக்கே உரித்தானது , மிக்க நன்றி குருஜி !!!!👍👌🙏🙏🙏🙏👏
சனியுடன் இணைந்த குரு வலுவை சனிக்கு கொடுத்து வலு குறைந்தநிலை அடைவார் சந்திரனின் பார்வை வாங்கி மீண்டும் இழந்த வலுவை திரும்ப பெறுவார், இது ஒரு அற்புத சுபத்துவ நிலை !!!!குருதசை மற்றும் சனிதசை இரண்டும் நன்றாக இருக்கும். 👍 பார்வை குருவிற்கு உண்டு.
இரவு 12 மணிக்கு பிறந்தால் 4 இல் சந்திரன் என்று சொன்னீர்கள். (வீடியோ time 2.12). இது எல்லா ஜாதகத்திற்கு பொருந்தி வராது . மாற்று கருத்துக்கு மன்னிக்கவும். பௌர்ணமி அன்று பகல் 12 மணிக்கு பிறந்தால் 4 இல் சந்திரன்.10 இல் சூரியன் இருக்கும். அமாவாசை ஒட்டி பிறந்தால் மட்டுமே நள்ளிரவில் (12 மணிக்கு) சந்திரன் 4 இல் இருக்கும் லக்னத்தில் இருந்து 4 இல் சூரியன் இருந்தால் தான் நள்ளிரவில் பிறக்க முடியும். என் கருத்தில் தவறு இருந்தால் தெரிவிக்கவும் நன்றி
லைக் செய்த பின்புதான் காணொளி பார்க்க செல்வேன் 😍😍🙏🙏
Metoo
குருஜி energy Ku ஒரு தனி தன்மை இருக்கு. நன்றி குருவே.
வணக்கம் குருஜி !!!தாரா பலம், திக் பலம் express வேகத்தில் சொல்லிய விதம் ஆஹா !!! அரைமணிநேரம் எடுத்துக்கொண்டு விளக்கும் ஜோதிட விளக்கத்தை மிக குறைவான நேரத்தில் அதிக அளவு கருத்துக்களை solliya விதம் குருஜிக்கே உரித்தானது , மிக்க நன்றி குருஜி !!!!👍👌🙏🙏🙏🙏👏
Excellent guruji thanks guruji
நன்றி குமுதம் 🙏🙏🙏
நன்றிகள் குருஜி 🙏🙏🙏
Thanks guruji sir good evening
Sir please ask about 7th place and wife, husband appearance and their jobs
குருவே சரணம் 🙏 திக் பலம் பெற்ற கிரகம் என்ன பலன்கள் தரும்?
நிஷ் பலம் பெற்ற கிரகம் என்ன பலன்கள் தரும்?
Hi
🙏🙏🙏🙏🙏
Tharagai mean nadsathiram...
👌💐🙏
🙏🙏🙏🌹🌹🌹👍
🙏
குருவே வணக்கம்
சூரியன் 10ல் திக் பலம் ok
சூரியனை விட்டு அதிகதூரம் பிரியாத புதனுக்கு 1ல் எப்படி திக் பலமாகும்? விளக்கம் தாருங்கள் குருவே
வணக்கம் குருஜி குரு சனி சேர்க்கை ஒரு டிகிரியில். பவுர்ணமி சந்திரனின் ஒளியை வாங்கிய குருவிற்கு பார்வை உண்டா
சனியுடன் இணைந்த குரு வலுவை சனிக்கு கொடுத்து வலு குறைந்தநிலை அடைவார் சந்திரனின் பார்வை வாங்கி மீண்டும் இழந்த வலுவை திரும்ப பெறுவார், இது ஒரு அற்புத சுபத்துவ நிலை !!!!குருதசை மற்றும் சனிதசை இரண்டும் நன்றாக இருக்கும். 👍 பார்வை குருவிற்கு உண்டு.
இரவு 12 மணிக்கு பிறந்தால் 4 இல் சந்திரன் என்று சொன்னீர்கள். (வீடியோ time 2.12).
இது எல்லா ஜாதகத்திற்கு பொருந்தி வராது .
மாற்று கருத்துக்கு மன்னிக்கவும்.
பௌர்ணமி அன்று பகல் 12 மணிக்கு பிறந்தால் 4 இல் சந்திரன்.10 இல் சூரியன் இருக்கும்.
அமாவாசை ஒட்டி பிறந்தால் மட்டுமே நள்ளிரவில் (12 மணிக்கு) சந்திரன் 4 இல் இருக்கும்
லக்னத்தில் இருந்து 4 இல் சூரியன் இருந்தால் தான் நள்ளிரவில் பிறக்க முடியும்.
என் கருத்தில் தவறு இருந்தால் தெரிவிக்கவும்
நன்றி
I also feel you are correct Mr Narayanan
@@GopinathGoswami
Thank you bro
Mr Narayanan நீங்கள் சொல்வது தவறு.
Ne innum coronaval savale saniyane
மிக்க நன்றி குருஜி🙏