சனி பகவான் எந்த காலகட்டத்தில் கொடும் தீமைகளைச் செய்வார் ? Aditya Guruji Astrology answers|Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 113

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 3 ปีที่แล้ว +6

    Iyya...eanaku migavum pidikum....jothida kalaiyarasukku ayiram pranamam...🙏🙏💓💓

  • @ststharan
    @ststharan 3 ปีที่แล้ว +30

    சனியால் ஏன் நன்மை செய்ய முடியாது? சனி பார்க்காமல் விட்டாலே அது எல்லோருக்கும் நன்மை தருமே. சனி நீதிபதி மட்டுமே நீதிபதியால் ஏன் நன்மை செய்ய முடியாது? ஒருவருக்கு தண்டனை வழங்கும் போது மீதி மக்கள் எல்லோருக்கும் அது நன்மையே, இதன் அடிப்படையில் சனியால் நன்மை செய்ய முடியாது என்பது தவறான கருத்தாகும்.

    • @vickey9923
      @vickey9923 3 ปีที่แล้ว +1

      சனி பகவான் தனித்து இருந்தால் அவரால் நன்மை செய்ய முடியாது குரு சுக்கிரன் பௌர்ணமி சந்திரன் வளர்பிறை சந்திரன் புதன் ஆகியோர் இணைந்தால் தான் சனி தசை நன்றாக இருக்கும்....
      கேந்திர கோணங்களில் 2,11இல் அமர்ந்த சனி தான் அமர்ந்த பார்த்த பாவகங்களை நிச்சயமாக கெடுப்பார்‌
      மேலும்‌ செவ்வாய் ராகு உடன் இணைவதும் அதே நிலை தான்...
      தனித்த சனி தான் அமர்ந்த பாவத்தை

  • @jhansirani5502
    @jhansirani5502 3 ปีที่แล้ว +16

    Saturn gives lot of benefits during its Mahadasha based on Lagna. I enjoyed maximum benefits like high education, very good job, happy married life and Govt. Job in ISRO and good Children. So people should not worry about Saturn

    • @banker3806
      @banker3806 3 ปีที่แล้ว +1

      What is your lagna and how saturn is placed can u tell me pls ? I am also going to face saturn dasa after 4 years thats why asking

    • @jhansirani5502
      @jhansirani5502 3 ปีที่แล้ว +4

      Mine is Makara Lagna, Saturn is in 11th house in Scorpio, Saturn conjunction with Rahu within ten degrees and aspected by Sun, Ketu and Mercury. Saturn Dasha from my thirteen to 32years of my age gave me wonderful results except that I got settled away from my native place after marriage. So people should not worry unnecessarily about Saturn Dasha. Even for other Lagna like Leo, Cancer etc, we should mainly check the Saturn placement and aspects.

    • @banker3806
      @banker3806 3 ปีที่แล้ว +1

      @@jhansirani5502 mam can u tell me ur dob pls I want to check degrees of the planets pls

    • @jhansirani5502
      @jhansirani5502 3 ปีที่แล้ว +1

      Will not give my birth details since I crossed sixty five years, instead you can give if you need more details

    • @banker3806
      @banker3806 3 ปีที่แล้ว

      @@jhansirani5502 ok mam 21.8.1995 , 3.45 pm , Karukachal , kerala kindly tell me when will I get government job and marriage and how will be next sani dasa ?

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 3 ปีที่แล้ว +5

    சார் மிக மிக சரி மிதுனம் ராசி நான் அஷ்டம சனி மிகவும் கஷ்ட்ட படுத்துகிறது நன்றி

    • @loveismylifeloveismylife8185
      @loveismylifeloveismylife8185 3 ปีที่แล้ว

      Yes sir Meena Raasi friendship ilanthen 8th patikum my best frd peasama pooitanga 12th mutikirathuku munnadi than peasan 3 years sa peasama irunthu peasenen

  • @maduraisamys1908
    @maduraisamys1908 3 ปีที่แล้ว +4

    Res. Guruji Vanakkam. In my "Asdama Sani" period, I was suffered a lot and even for my food also. Tk u ji. Maduraisamy (70 yrs old)

  • @tamilselvank9864
    @tamilselvank9864 3 ปีที่แล้ว +1

    மிக சரியாக சொன்னீர்கள்

  • @srisairams.j9228
    @srisairams.j9228 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி !!👌👌👌👌👍🙏மிக அருமையான விளக்கம் ஐய்யா !! சனி பற்றிய அனைத்தும் kuraivaana nearathil niraivaaga solliulleergal ஐய்யா !! Great!!!

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்...;

  • @ramdev8032
    @ramdev8032 3 ปีที่แล้ว +3

    I have two viruchigam in my family...I suffered a lot

  • @aloyjeyaseelan8655
    @aloyjeyaseelan8655 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம்.
    கோட்சாரத்தில 3, 6, 11ல் வரும் சனி, வக்ர காலத்திலும், சாதகமற்ற தசாபுத்தியிலும், சுயஜாதகத்தில்
    அஸ்தங்கமடைந்திருந்தாலும், இம்மூன்று நிலைகளில் எப்படி பலன்களை நிர்ணயம் செய்வது
    என்று தயவு செய்து விளக்கவும்.
    மிக்க நன்றி ஐயா.

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 3 ปีที่แล้ว

    உண்மை குருவே

  • @sethuzsz3610
    @sethuzsz3610 ปีที่แล้ว

    Vanga sanniyay......

  • @arunababy5878
    @arunababy5878 3 ปีที่แล้ว +1

    Sir rasiku mattumthan astamasani eduthukanuma lakinathirku illaya

  • @sathishkumar-xe9tl
    @sathishkumar-xe9tl 2 ปีที่แล้ว

    வக்ர சனி சந்திரன் இணைவு தசை எப்படி இருக்கும்

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 3 ปีที่แล้ว

    Super Sir 👌🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    வணக்கம்குருஜிகுருஜிக்குநிகர் குருஜிதான்

  • @kannansenthil4952
    @kannansenthil4952 3 ปีที่แล้ว

    Sir Before told Jenmasani is powerful

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 3 ปีที่แล้ว

    Super guruji

  • @RajenranRajenran-u1x
    @RajenranRajenran-u1x หลายเดือนก่อน

    Garait,ansar,sir,Nan,magaram,rasi,ayya

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 2 ปีที่แล้ว

    என் அனுபவத்தில்( துலாம் ராசி ) அர்த்தாஷ்டம சனி பகவான் தான் மிக கர்ண கொடூரமாக இருந்தார்.நளன் தன் அர்த்தாஷ்டம சனி காலத்தில் தான் துன்பங்களை அனுபவித்தார் என்பது ஏன் பலருக்கு தெரியவில்லை?

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 3 ปีที่แล้ว +1

    Sanieswaran thermathin thelivan nallathu seithel nallathu seivar en annan avar neethipathi I ya theyavu saith apdi sollatenga I ya avar kattangal parthu seivathillai thermam parthu seivar

  • @rrkatheer
    @rrkatheer 3 ปีที่แล้ว

    There is no need that all planets should give good things to all at all time. Life is a combination of good and bad.

  • @logarajans7996
    @logarajans7996 3 ปีที่แล้ว +6

    Life is all about what we think and imagine. Modi ji became CM of Gujarat during ashtama sani and won the 2007 elections.
    It is all about your attitude

    • @CBE2807
      @CBE2807 3 ปีที่แล้ว +3

      That's why he has killed so much of people of his own state

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe 3 ปีที่แล้ว +1

      Semma

    • @hariharan-kt3vc
      @hariharan-kt3vc 3 ปีที่แล้ว

      Do you know about modi horoscope??🤣🤣🤣

  • @jeevjee5577
    @jeevjee5577 2 ปีที่แล้ว

    Sir yenakku birth chart la 8il sani. Yenna parikaram? Yenakku family life poiduchi .husband left me please help me 2get him back

  • @ariyalurrailwaystationnear7015
    @ariyalurrailwaystationnear7015 3 ปีที่แล้ว

    My son s. Aswin 14.10.2002utiradam makaramrasi sirpls

  • @AshokKumar-cj2tu
    @AshokKumar-cj2tu 3 ปีที่แล้ว

    Hi Guruji next for sani desa 19y how it will be.18.09.1984 time 6.30am
    Hosur

  • @muthus6719
    @muthus6719 3 ปีที่แล้ว +1

    செவ்வாய் 1 1/2 மாதம்

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sankarbjp5026
    @sankarbjp5026 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் கூடவே 23 டிகிரி விலகி ராகு புஸ்கர நவாம்ச பாதத்தில்( உத்திரம் 1ஆம் பாதம்) அமர்ந்து கேது எட்டாமிடத்தில் இந்து லக்னத்தில் அமர்ந்திருந்தாள் ஜாதகருக்கு சனி ராகு கேதுக்களின் நிலைப்பாடு எத்தகையதாக அமையும். குருவே

    • @sankarbjp5026
      @sankarbjp5026 3 ปีที่แล้ว

      வணக்கம் குருஜி. சனி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்து கூடவே ராகு 23 டிகிரி விலகி புஷ்கர நவாம்ச பாதத்தில்( உத்திரம் 1ஆம் பாதம்) அமர்ந்து எட்டாம் இடத்தில் கேது இந்து லக்னத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு சனி ராகு கேதுக்களின் நிலைப்பாடு எத்தகையதான பலனளிக்கும் குருவே

  • @rajfarms3376
    @rajfarms3376 3 ปีที่แล้ว

    4 ×7. 1/2
    அதாவது நாலு ஏழரை
    அதுக்கு தான் முப்பது வருடம் வாழ்ந்தவனில்லை என சொல்வழக்கு வந்தது

  • @gothandamani
    @gothandamani 2 ปีที่แล้ว

    Ayya neega sonathu ellam thanti vanthuda

  • @saibaba4434
    @saibaba4434 3 ปีที่แล้ว +1

    🙏🌹

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 ปีที่แล้ว

    🙏👌👌😊👍👍

  • @krishnaveni3383
    @krishnaveni3383 3 ปีที่แล้ว

    Anna 😊🙏🙏🙏🙏

  • @sivanambikrishnan5458
    @sivanambikrishnan5458 3 ปีที่แล้ว +1

    ஐயா‌ வணக்கம் லக்னத்திற்கு எட்டில் சனி அஸ்தங்கம் ஆனால் அது ஆயுளை பாதிக்குமா

    • @paperid1302
      @paperid1302 3 ปีที่แล้ว

      Sani subathuvam allathu pabathuvam
      Sani entha laknam

  • @27bykarthi
    @27bykarthi 3 ปีที่แล้ว +1

    Sani Very Bad Planet

  • @Shiny_Stars-369.
    @Shiny_Stars-369. 3 ปีที่แล้ว

    Astrology is not true sir

  • @sabarisabarr4165
    @sabarisabarr4165 3 ปีที่แล้ว +9

    innuma intha fraud guruji ya intha olagam nambikittu irruku ivan dhan ithey kumudham channela 2020 march 29 approm corona koranchupoidumnu sonnan😂😂😂😂😂

    • @subaganesanm2006
      @subaganesanm2006 3 ปีที่แล้ว +2

      Dai sabari olunga iruda poram pooku..... enaku guru gi da avaru...... Muditu iru da otha

    • @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா
      @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா 3 ปีที่แล้ว +2

      @@subaganesanm2006 @Subaganesan M தம்பி இவன் ஒரு டுபாக்கூர் , பாவாத் பாவம் மற்றும் நவாம்சத்தை வைத்து தவறான பலன் சொல்பவன். இவனை குரு என்று சொன்னால் அதற்கு மேல் சோதிடத்தை கொண்டு செல்லவில்லை என்று அர்த்தம்

    • @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா
      @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா 3 ปีที่แล้ว +3

      @Subaganesan M @Subaganesan M தம்பி இவன் ஒரு டுபாக்கூர் , பாவாத் பாவம் மற்றும் நவாம்சத்தை வைத்து தவறான பலன் சொல்பவன். இவனை குரு என்று சொன்னால் அதற்கு மேல் சோதிடத்தை கொண்டு செல்லவில்லை என்று அர்த்தம்

    • @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா
      @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா 3 ปีที่แล้ว +1

      @@subaganesanm2006 @Subaganesan M 2ம் அதிபதி 6ல் இருந்தால் நல்ல பலனா அல்லது 7 ல் இருந்தால் நல்ல பலனா சொல்லுங்கள் பார்ப்போம், இங்கு பாவாத் பாவம் அடிபட்டு போகும் சிந்தியுங்கள் ஒருவரை குருவாக ஏற்று கொள்வதற்கு முன்.

    • @sabarisabarr4165
      @sabarisabarr4165 3 ปีที่แล้ว +1

      @@subaganesanm2006 dei poriki thina poram poku subaganesa onuku gurunkrathunala avan sonna poi illanu avathu naan onnu thappa solala avan yerkanamey sonnatha dhan sonnen .onnaku guruna onnada vachuka.theva illama aduthavangala assinga thidatha.