@@AstroSriramJI simma lagnam sun and Venus together at 6th place, Mars at 9th place, guru from 10th place seeing sun and Venus, is it suits me? But Venus in thiruvonam (moon) nakstra
என்ன அதிசயம்... ஆச்சர்யம்...எல்லாம் already design panni anuppi erukku...yes my kattam all is 100% true with my total life...very interesting.... Vaaxhga valamudan ayya...🎉🎉🎉🎉
தாங்கள் கூறிய விதிகள் எனக்கும் பொருந்தி வருகிறது.. தாங்கள் எப்போதும் மகர லக்கினத்திற்கு கூறுவது போல் திருமணத்திற்கு பிறகாவது வாழ்கையில் முன்னேற்றம் அமையும் என்று நம்புகிறேன்.. நன்றி! 🙏மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🙏
என் அம்மாவும் அப்பாவும் இந்த மாதிரியான தம்பதிகள். என் தந்தையின் மூன்று பிறவியில் என் தாய்தான் மனைவியாம். இதை அப்போது நம்பமுடியாதாக இருந்தது. அவர்கள் எத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும் அன்பாக இருந்தார்கள்.
நீங்கள் கூறியது 100 சதவீதம் ஒத்து வருகிறது. எங்கள் இருவருக்கும் 1 5 9 சுக்கிரனுடன் செவ்வாயுடன் தொடர்பு உள்ளது. இருவரும் ஒரே லக்னம் மற்றும் ராசி... அற்புதம்
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு... மேலும் இது போன்று காணொளி போடுங்கள்... மிக்க நன்றி குருவே... May God bless you and your family for your great service to humanity...
Good Evening Brother, your knowledge is really unbelievable and superb. What you present in this Video program is exactly true in my life.... what a Marvellous knowledge you have Brother....I really do not know what to say furthermore on your great explanation & wisdom....May the Almighty Bless you & Beloved family forever....
எனக்கு 5ம் அதிபதி 9ம் அதிபதி இணைந்து 9ல் இருக்கு லக்கினாதிபதி பார்வையும் பெறுகிறது. என் ஜாதகம் பார்த்த பலபேர் இந்த பலனை சொன்னார்கள். Thanks for the confirmation.
Guruji Namaste so nice predictions about marriage life this predictions help the couples to understand and sucess in life and for the new generation thank you guruji
எதிர்ப்பாராத தலைப்பு. மிகவும் அருமையான தெளிவான விளக்கம். நானும் என் கணவரும் கடக லக்கினம். இருவருக்கும் குருவும் சுக்கிரனும் தங்களுக்குள் பரிவர்த்தனை. கணவருக்கு செவ்வாய் ஏழாம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். ஆனால் எனக்கு செவ்வாயை குருவோ சந்திரனோ பார்க்கவில்லை. மாறாக இருவருக்கும் குரு செவ்வாயின் மற்றுமொரு ஆதிபத்யத்தை பார்க்கிறார். இதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. அவர் எனக்காக பனிரெண்டு வருடம் காத்திருந்தார். நானும் பல எதிர்ப்புகளை மீறி அவரை மணந்து கொண்டேன். பிரிய கூடிய சூழ்நிலைகள் பற்பல இருந்தும் விதி எங்களை சேர்த்தது என்றே கூறலாம். நீங்களாவது கூறுங்கள் இது ருணனுபந்த உறவு தானா என்று?
Sir u is correct one thing also important. for men means venus with these rules that venus is friend or neutral for that men lagna and otherwise that for women means mars with these rules that mars is friend or neutral for that lagna.this is also have means this is totally give benefit
குருஜி ... என் ஜாதகத்துல குரு இருக்கும் இடத்தில் அவங்களுக்கு சுக்கிரன் இருக்கு... ஆனால் எனக்கு குருவுடன் சூரியன் புதன் இணைவுடன் இருக்கிறது...அவர்களுக்கு புதன் சுக்கிரன் இனைவுடன் இருக்கிறது...
ஐயா நாளை மறுநாள் சூரிய கிரகணத்தை கணக்கில் கொள்ளாமா
கிரகணம் இந்தியா வில் illai
நன்றி ஐயா
@@AstroSriramJI jenma jenma ma dhotarum pandhanu manaiviya paththi pottigga nalla irundhadhu , idhe maatri jenma jenmaa dhotarum appa,amma,thambi,thaggachi nu jadhagam video pottugga ram anna. 😊😊😊
@@AstroSriramJI simma lagnam sun and Venus together at 6th place, Mars at 9th place, guru from 10th place seeing sun and Venus, is it suits me? But Venus in thiruvonam (moon) nakstra
I know it is kind of randomly asking but do anybody know a good place to stream new movies online?
என்ன அதிசயம்... ஆச்சர்யம்...எல்லாம் already design panni anuppi erukku...yes my kattam all is 100% true with my total life...very interesting.... Vaaxhga valamudan ayya...🎉🎉🎉🎉
Connected with my KV journey n my SM...🎉
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...👌
தாங்கள் கூறிய விதிகள் எனக்கும் பொருந்தி வருகிறது.. தாங்கள் எப்போதும் மகர லக்கினத்திற்கு கூறுவது போல் திருமணத்திற்கு பிறகாவது வாழ்கையில் முன்னேற்றம் அமையும் என்று நம்புகிறேன்.. நன்றி!
🙏மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🙏
குருஜி, திருமணம் தள்ளி போவதன் காரணத்தை தான் பல வருடங்களாக தேடி கொண்டிருந்தேன்.மிக்க நன்றி 🙏
என் அம்மாவும் அப்பாவும் இந்த மாதிரியான தம்பதிகள். என் தந்தையின் மூன்று பிறவியில் என் தாய்தான் மனைவியாம். இதை அப்போது நம்பமுடியாதாக இருந்தது. அவர்கள் எத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும் அன்பாக இருந்தார்கள்.
Yeppadi ungaluku theriyum??
@@hobbies_neram enga appvoda jadathil sonnanga
நீங்கள் கூறியது 100 சதவீதம் ஒத்து வருகிறது. எங்கள் இருவருக்கும் 1 5 9 சுக்கிரனுடன் செவ்வாயுடன் தொடர்பு உள்ளது. இருவரும் ஒரே லக்னம் மற்றும் ராசி... அற்புதம்
2.02-2.40 min goosebumps sir! 💥
One of your best videos! 🙏
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு... மேலும் இது போன்று காணொளி போடுங்கள்... மிக்க நன்றி குருவே... May God bless you and your family for your great service to humanity...
குருஜி, தங்கள் விளக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது...
தங்களது சேவைக்கு நன்றிகள் பல.
Good Evening Brother, your knowledge is really unbelievable and superb. What you present in this Video program is exactly true in my life.... what a Marvellous knowledge you have Brother....I really do not know what to say furthermore on your great explanation & wisdom....May the Almighty Bless you & Beloved family forever....
எனக்கு 5ம் அதிபதி 9ம் அதிபதி இணைந்து 9ல் இருக்கு லக்கினாதிபதி பார்வையும் பெறுகிறது. என் ஜாதகம் பார்த்த பலபேர் இந்த பலனை சொன்னார்கள். Thanks for the confirmation.
Manasu kastathula irndhein kadavulae sonna Mari irukku
Iraivanukku nandri🙏🙏🙏🙏🙏🕉️
வணக்கம் குருஜி திருமண பந்தத்தை பற்றி மிக அருமையாக விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
நீங்கள் கூறியது உண்மை தான்
Omg 1000 percentage correct sir😊🙏💐🤩🙏❤, thank you so much sir
100% true statement in my life
ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻
மிக்க மகிழ்ச்சி குருவே 😁
நன்றிகள் 🙏🏻
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝👍👍
✨✨🌹🌹
✨✨🌹🌹
வித்தியாசமான தகவல் ஐயா 🙏
Thank you ji,i have same i saw more than 5 alliance and finally my dream partner so pretty
Rompa arumaiya nalla solriinga rompa santhosham nanri
Super sir, I and my lover has this Matchings.
அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🔥🔥🔥💯💯💯👍🏻👍🏻👍🏻
வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம். 🙏🙏🙏🙏🙏
Eapadi sir indha madhri different Ana content La podringa super sir
Thanks Anna ❤
Thanks universes🌈💙
Keerthithiruvegadasenthil🌹💙🌹
7(Jenmam thodarum uravu enga kadhal uravu) ✨✨✨
Nallaaa vellai.. Enaku apdi oru thodarpum elaiiii .. Adutha jenmam yhulayavathu nee mathi kedaikattum
ஐயா அடுத்த ஜென்மத்துலயாவது தொடராம இருக்க ஏதும் தடைகட்டுறது க்குஜாதகத்துல முடியுமா
😃😃😃
Super
😂
🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
🙄😄
Super sir neenga sollum velakkam corectaka ullathu fantastic sir thankyou sir
luckily am one of those
Thank you so much sir. God bless you always. Be safe please 💐🙏
Enga kadhal thumaiyanathu divine kadhal (7 piravi kadhal
KeerthiTiruvegadaSenthil
Enga uravu (10000000)Etc........
Thodarum uravu Thanks
Universe thanks to all
💞🙏💙❤️💚💓💝💘💛🌼🌻🌞🧡💜💙🧡🤍🤎💕💞💓💖💘💝💗💟
Ultimate explanation sir
Thank you.
👍👌🙏
அய்யா எனக்கும் சுக்ரனோட 9ம் அதிபதி சேர்ந்துள்ளது. சுக்ரனை 5ம் அதிபதி பார்வை செய்கிறார். எனக்கு 💯 பொருந்தி வருகிறது
Lucky 😂enakku appadi ila
Guruji Namaste so nice predictions about marriage life this predictions help the couples to understand and sucess in life and for the new generation thank you guruji
Miga arumai aiyya❤
Sir neenga sollum velakkam corectaka ullathu sir super sir fantastic sir thank you sir
எதிர்ப்பாராத தலைப்பு. மிகவும் அருமையான தெளிவான விளக்கம். நானும் என் கணவரும் கடக லக்கினம். இருவருக்கும் குருவும் சுக்கிரனும் தங்களுக்குள் பரிவர்த்தனை. கணவருக்கு செவ்வாய் ஏழாம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். ஆனால் எனக்கு செவ்வாயை குருவோ சந்திரனோ பார்க்கவில்லை. மாறாக இருவருக்கும் குரு செவ்வாயின் மற்றுமொரு ஆதிபத்யத்தை பார்க்கிறார். இதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. அவர் எனக்காக பனிரெண்டு வருடம் காத்திருந்தார். நானும் பல எதிர்ப்புகளை மீறி அவரை மணந்து கொண்டேன். பிரிய கூடிய சூழ்நிலைகள் பற்பல இருந்தும் விதி எங்களை சேர்த்தது என்றே கூறலாம். நீங்களாவது கூறுங்கள் இது ருணனுபந்த உறவு தானா என்று?
Yes ma'am
வணக்கம் குரு ஜி. இது உண்மைதானா!!! மகிழ்ச்சி..
Antha maari eruntha nalla erukum sir
Thanussu lagna guru sukran saram sukran kadakathil sukran guru sarathil meshathil chanthiran ithu porunthumma guruji
Yes
@@AstroSriramJIthanks guruji
வெகு சிறப்பான பத்வு அய்யா முற்றிலும் புதிய விஷயம் இது
மனிதனுக்கு மனம் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் அதில் வாழ்க்கை துனை விசயத்தில் முரண்பாட்டுடன் வாழ்வது கொடுமை அதற்கு பிரிந்து வாழ்வதே நல்லது
,
Thank you sir for your unknown information of about marriage life.🙏🙏
இதற்கு ஒரு விளக்கம் ஜாதகம் போட்டால் நன்றாக இருக்கும் ஐயா
Idhu podhum deivamae🙏🙏🙏
Nandri sir 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
உண்மை அண்ணா நன்றி 🙏
அருமை
APPU VANNAKM😍
Sir neenga sona mari enakum enoda husband kum intha porutham iruku pona piravi la irutha athe husband nandri sir...
Nithiyakarthikeyan...🌺🙏🏵️💕💛💍💙💞🌷🙏🏻🌸🍒🍇👍🎉🌈🧚🔯🌈
ஓம் ஶ்ரீ நமோ லட்சுமி நாராயணன் நமஹ...🌺🙏🏵️💕💛💍💙💞🌷🙏🏻🌸🍒🍇👍🎉🌈🧚
Thanks sir, 🙏
👍👍🌹🌹🤝
நன்றிகள் ஜீ
100 percent right sir❤
Neega solra maathri en husband ku dhanushu il guru.enakku dhanushu il sukkiran irukku sir.
Sir along with sukran
" ANY ONE " among 1/5/9 lord contact with sukran is enough sir ?
Or
"ALL" 1 /5/9 lord must be in contact with sukran sir ?
அருமை ஐயா 👌👌👌
Kanni lagnam
Super head line sir.... super..
நன்றி மிகவும் நல்ல கருத்து
Very interesting topic enakkum en kanavarukkum indha palangal porundhu giradhu engal thirumanam migundha aachariyathai erpaduthia thirumanam aagum
Sir Nandri, Nalla Vilakkam Sir. Very Niece, Thanks Sir.
எனக்கு இது இருக்கு...🥰🥰🥰
Nandri guruve 🙏🙏🙏
👍🙏guruji this is important and very special msg u have gave us 😊Tq guruji.. 😊🙋
Nice
முற்றிலும் உண்மை
சூப்பர் தல
Super video , ram anna
Navamsa kathathil ithu velai seiuma sir?
நித்யாகார்த்திகேயன் 💞🙏🏻🌷
🙏💕💙💛💞💍🔯👍🌈🙏🏻🍒
Pls one time sivan parvathi jathgam explain sir one video
Sir u is correct one thing also important. for men means venus with these rules that venus is friend or neutral for that men lagna and otherwise that for women means mars with these rules that mars is friend or neutral for that lagna.this is also have means this is totally give benefit
நல்ல தகவல் Sir
Guruji nan viruchaga lagnam 7am athipathi sukran rishabathil aatchi petru ethai guru,seivai parkuraru apram 9am athipathi saram vangirukaru ethu jenma thodarpa ah
Neenga sonna elamey renduperukum porundhi varuthu...irandu perum apadithan irukirom...entha situationla yum en husband a na vitu koduka maten avangalum apadithaan..nanga arrange marriage thaan..avangaluku job illa naa tha sambaarikaren en paiyanuku autism problem iruku , en husband chinna visayathaiyum serious a eduthupanga but yarukitayum ena vitu koduka matanga..even financial problem apokooda avangamela enaku kovam varamatinguthu ennu yosipen ithu jenma banthamnu ipo thaan puriyuthu...
Very good info
Good Sriram 🙏
Ayya kumbam laknam laknathil ragu,5 il chandran sevai sukran inaivu.mun jenmam kanavan amaiyuma.
Ayya Naan mithuna lagnam. Sukkiran magaram sani veetil, budhanudan irrukkirar. 5m adhibathi sukkirane. Idhu porunduma?
18.10.82.,7.47am.,!Thajavur which bride allince
THANKS
சார் சுக்கிரனோட,1,5,9 ம் மூன்று அதிபதிகளின் தொடர்பும் இருக்கணுமா or ஒரு திரிகோனாதிபதி தொடர்பு இணைவு இருந்தால் போதுமா கூறுங்கள் ஐயா.
நன்றி அண்ணா 🙏🙏🙏
Excellent 🙏
Last example guruji said mithuna laknam but it's kanni laknam
Sir nan thanasu lakkanam guru kethu 8 erukku enna palan sollunga
Ethavathu onu irukanuma ila monu peroda thodarpum irukanuma ayya
Thanks OM SIVAYANAMA OM
Adutha jenmathil yaar kanavar yaar enpathai jathagam valiyil eppadu arivathu
Ayya ...ennaku 5 th athipathi...guru..1 th athipathi suryan....and 9 th athipathi..sevvai.....moondrum senthu 11 th house la iruku (suryan,sevvai,guru)....ennaku munjenma kanavara ayya....pls reply panunga
Mudakku rasi pathi podunga ithu nalla topic
True sir.
Mesham rasi virutchaga lagnam irundhal eppadi ayya
ஜயா வணக்கம் நான் ரிசப லக்ணம்.. தணுசு ராசியில் செவ்வாய் ,மிதுண ராசியில் வக்கிர சனி,மகர ராசியில் சுக்கிரன் எனக்கு முன்ஜென்ம கணவனா??
Om Sai Ram 🕉
குருஜி ... என் ஜாதகத்துல குரு இருக்கும் இடத்தில் அவங்களுக்கு சுக்கிரன் இருக்கு... ஆனால் எனக்கு குருவுடன் சூரியன் புதன் இணைவுடன் இருக்கிறது...அவர்களுக்கு புதன் சுக்கிரன் இனைவுடன் இருக்கிறது...
குருஜி நாங்க ஜென்ம ஜென்மாமா தொடரும் பந்தம்தானா???