இப்படி எல்லாம் இருக்கிறது ஜோதிடத்தில் என்பதை நீங்கள் கூறவில்லை என்றால் பொதுமக்களாகிய எங்களுக்கு யார் தெளிவு படுத்துவார்கள்??? அற்புதமான அறிய பயனுள்ள ஜோதிட விளக்கம் நன்றி ஜோதிட ஆசானே
Really useful information. Please tell more like this. Also you have uploaded a video about அமைத்தியகாரகன். That was awesome. Can you share more details about அமைத்தியகாரகன் தெசை மற்றும் ஆத்மகாரகன் தெசை.
Avittam jenma natchathiram - Raagu stars will come as second & sambathu Tharai. Can we consider this as good & activated by Bhudhan though they belong to Raagu
அய்யா வணக்கம் 🙏 நான் புரட்டாதி நட்சத்திரம், கும்பம் இராசி, சிம்மம் இலக்கணத்தில் பிறந்தவர் நான் திருசந்தூர் முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நட்சத்திர தாறை குறியீட்டின்படி நான் இந்த கோவிலுக்கு செல்ல கூடாது என பலர் you tube - யில் கூறுகின்றனர் . இது எனக்கு மிக பெரிய குழப்பத்தை ஏற்படுதியுள்ளது . ஆகையால் நான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லலாமா? அல்லது கூடாத? என்பதை கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.🙏
ரிஷப லக்கினம் கு தர்மகர்மாதிபதி யோகம் இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் 9ம் அதிபதி 10ம் இடத்தில் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் என்றும் வேறு வீடியோ இல் சொல்ல பட்டுல்லது. ரிஷப லக்கினம் கு 9ம் அதிபதி (சனி) , 10இல் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் என்று கருத வேண்டுமா ? இல்லை என்று பொருளா?
ஜோதிடத்தில் அனைத்தையும் அறிந்து மிகத் துல்லியமாக எடுத்துரைக்கும் மிகச்சிறந்த கலியுக ஞானி❤❤❤❤❤
என் மனதில் எண்ணுவதே தங்களது பதிவுகளாக வருவதில் மற்றாற்ற மகிழ்ச்சி😊😊😊
🙏🙏🙏 ஜோதிடம் என்பது ஒரு மகா சமுத்திரம் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது ♥️🙏🙏🙏
Sir your speech is clear & fluent it shows how much you are experienced in your field...i like & respect you sir....
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 தாரை பற்றிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அருமை மிகவும் நன்றி சார் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
பாதகாதிபதி மற்றும் மாரதாதிபதி - வித்தியாசம் மற்றும் அதன் நல்ல அசுப பலன்களை விளக்கி Video....தரவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
Ayya unga video ellamey super enaku unga blessings venum always 🙏🙏🙏absolutely perfect predictions ellamey super guruji 🙏🙏
நான் தினமும் பார்த்து அதுக்கு தகுந்தால் போல் எனது நாளை அமைத்துக்கொள்வேன்...
மிக அருமையான விளக்கம், thank you sir
மிக்க நன்றி குருஜி🙏
vanakkam. wonderful explanation. who rules 1 to 9 and dos and donts explanation are fantastic. thank you. i shall follow sir. 🥰💯x💯👌👍🤲🤲🙏🏻🙏🏻
Devi Narayani namashthuthe 🙏🙏
Shirt super ji🙏
இப்படி எல்லாம் இருக்கிறது ஜோதிடத்தில் என்பதை நீங்கள் கூறவில்லை என்றால் பொதுமக்களாகிய எங்களுக்கு யார் தெளிவு படுத்துவார்கள்??? அற்புதமான அறிய பயனுள்ள ஜோதிட விளக்கம் நன்றி ஜோதிட ஆசானே
நன்றிகள் பலப்பல
Nandri anna. Kaathirundhen. Kidaithu vittadhu.
மிகவும் அருமை சார்...
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Sevai dosham irunthu... parivardhanai petru irunthaal... sevaaidhoshamillaiya
மிக்க நன்றி ஐயா😊🙏
மாலை வணக்கம் குருஜி 🙏
நன்றி
நன்றி சார்🙏🙏⭐
Thank you good explanation
வணக்கம்ஐயாநன்றி வாழ்கவளமுடன்
மாலை வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி தலைவா 🇮🇳🇷🇺👍
Useful information, will follow it ayya 🙏🙏
Use full video 🙏 sir tq sooooooo much for this video 🙏 sir
i like & respect you, thank u sir
Really useful information. Please tell more like this. Also you have uploaded a video about அமைத்தியகாரகன். That was awesome. Can you share more details about அமைத்தியகாரகன் தெசை மற்றும் ஆத்மகாரகன் தெசை.
Wah . Nice 👍 information well presented
Vanakkam guruji good evening sir
Nakshtras records all info in vayu tattwa and playsbacks them in future at appropriate time 🙏🏽
Puriyalainga .. what did yo mean?
Brother,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
மாலை வணக்கம் சார்
Some said 6 15 24
Sir said like above. Which one to do
Avittam jenma natchathiram - Raagu stars will come as second & sambathu Tharai. Can we consider this as good & activated by Bhudhan though they belong to Raagu
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Sevai parivarthanai petrrall sevaidhosham kidaiyadha vilakkam godungal sir
Thank you very much guruji 👌👌🙏☀️
Thank you guruji for this very good information
சூப்பர்
Wonderful Bro🌹🙏
Sir i did not understand your point. my star is vishakam 4th padma- vrichga rasi. On which day is auspicious for filing case in court.
ஐயா வணக்கம் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Tq ji
Good Evening sir
Super sir🙏🙏🙏🙏🙏👍
Mm.... Nee... Thanusu... Thana... Kutty
Nenga astrology parpenga la
Very nice guruji
Thank you sir
அய்யா வணக்கம் திருமண நாள் குறிக்கும் போது தாரா பலன் இருவருக்கும் பார்க்க வேண்டுமா அல்லது ஆணுக்கு மட்டும் பார்க்க வேண்டுமா
Super
Gud eve sir
அய்யா வணக்கம் 🙏 நான் புரட்டாதி நட்சத்திரம், கும்பம் இராசி, சிம்மம் இலக்கணத்தில் பிறந்தவர் நான் திருசந்தூர் முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நட்சத்திர தாறை குறியீட்டின்படி நான் இந்த கோவிலுக்கு செல்ல கூடாது என பலர் you tube - யில் கூறுகின்றனர் . இது எனக்கு மிக பெரிய குழப்பத்தை ஏற்படுதியுள்ளது . ஆகையால் நான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லலாமா? அல்லது கூடாத? என்பதை கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.🙏
ஐயா, 2,4,6,8,9 நட்சத்திரங்கள் பாவகிர நட்சத்திரங்களாக வந்தால்
No problem
🙏
வணக்கம் குருஜி எனக்கு ஜென்ம தாரையில் திருமணம் ஆகியுள்ளது என்ன செய்வது என் மணவாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி குருஜி 🙏
Don't worry
🙏🙏❤
Vanakam ayya 29.5.1990 time 10.40pm enaku endha marriage nadakuma ayya kadaga rasi ayilyam star magara laknam govt job kadaikuma ayya thayavusanje solunga ayya unga pathilkaga kathuerukan ayya
@@smartsadham sukra dasai
வணக்கம் குருஜி,🙏 குலதெய்வ வழிபாடு பாட்டியமை செய்வது தவறா ?
No problem
Thank you guruji,🙏🙏🙏
குருஐி மற்ற நட்சத்திரங்களை எப்படி அறிவது... இந்த 9 நட்சத்திரம் தவிர...?
All are repeat
Hi sir 4,11,18 and 22 is supposed to be not good right?
S
Gurunadha. I am the first comment.
Tarah in Arabic means Star
அய்யாவணக்கம்ஜென்மதாரையில்தான்பெயர்வைக்கிறார்கள்அதுசரியாநன்றி
Not bad
ரிஷப லக்கினம் கு தர்மகர்மாதிபதி யோகம் இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் 9ம் அதிபதி 10ம் இடத்தில் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் என்றும் வேறு வீடியோ இல் சொல்ல பட்டுல்லது. ரிஷப லக்கினம் கு 9ம் அதிபதி (சனி) , 10இல் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் என்று கருத வேண்டுமா ? இல்லை என்று பொருளா?
Possible
@@sreeraaam9186 🙏❤️
Very, very usefull topics, thankyou sir 🙏🙏✨✨👏💐♥️
நன்றி சார்
Thank you sir 🙏🙏
Sir, thankyou🙏🙏
Thankyou sir good
Super
🙏🙏🙏
நன்றி Guruji
🙏🙏🙏🙏
Thank you sir🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thank you sir