ஐயா நான் என்ன சொல்கிறேன் அல்லது என் மனதில் தோன்றும் விசயங்களை சொல்கிறேன் உண்மையாக ஒருவன் இறந்த முப்பிறவி ரகசியம் இறைவனால் மறைக்கப்பட்ட ரகசியம் அப்படி முப்பிறவி ரகசியம் தெரிந்தால் ஒருவரை ஒருவரை அடித்து பிழைக்கும் காலம் வந்து விடும் ஆகவே யாராலையும் முப்பிறவி ரகசியம் தெரியாது கண்டிப்பாக குழம்ப வேண்டாம் யாருக்கும் முப்பிறப்பு ரகசியம் தெரியாது
I agree with you. In nadi I was told that i murdered by brother in my last birth. So in this birth I looked after my brother until his last day for 30 + years.
எங்கள் ஊரில் சேலத்தில் இரும்பாலை செல்லும் பாதையில் பெரிய இரயில் பாலம் வரும்.அதில் ஒருவர் நீண்ட நாட்களாக சாமியார் தோற்றத்தில் திகம்பர ராக் இருந்தார்.யாரிடமும்பேசமாட்டார்.இரந்துண்டு வாழ்ந்தார்.தன்னைசுற்றிநிறைய கோணிபைகளாக இருக்கும்.ஓர்நாள் மரித்து விட்டார்.உறவுக்கூட்டம் வந்து பார்க்கிறது.அந்த கோணிப்பைகள் நிறைய பணமாக இருக்கிறது. எல்லாம் இருந்தும் சிலரின் வாழ்க்கை இப்படி.சிந்தித்துபார்த்தால் நீங்கள் கூறுவது போல காசிக்கு ரிக்கார்ட்ஸ் உண்மை புலப்படுகிறது.திரு.ராஜேஷ் அண்ணா.நிறைய கருத்து தெரிவியுங்கள்.தெரிந்து கொள்ளலாம்.நன்றி.
You have come to the corr6 point. When I was following you and listening to this episode just I want to tell you about All the world is a stage and all men and women are players. Immediately you are referring to the same words. Super
களவும் கற்று மற என்பதற்கு திருட்டையும் கற்று மறந்துவிட வேண்டும் என்று பொருள் கொள்வது சரி அல்ல.இலக்கியத்தில் வருகின்ற களவொழுக்கம் பற்றியது.உரிய நூல்களில் இருந்து விளக்கம் காண்க,
Beautiful subject sir. I started reading akashic records book suggested by you through amazon kindle. Each and every line felt like healing and meditative and felt full of positivity .... it was like a magic.. I am just half way through in the book.
இன்று 28.10.21 தேய்பிறை அஷ்டமி ஒரு சிவன் மிக பழமையான மிக பிரபலமான சிவன் கோவில் அது ;பாடல் பற்ற ஸ்தலம் அது 4.30 6.00 தேய்பிறை அஷ்டமிக்கு விஷேஷம் என்பது எல்லா சிவபக்தரும் அறிந்த ஒன்றே நான் உள்ளே சென்றபோது கோவிலில் எந்த அபிகேஷகமோ அல்லங்காரமோ இல்லை.. விகிரஹத்தின் மீது ஒரு பூக்கொத்து கூட இல்லை பொட்டும் இல்லை குருக்களை கேட்டால் ; Executive officer HRCE எதுவும் பண்ணகூடாதுனு சொல்லிட்டார் நான் கேட்டேன் ; தேய்பிறை அஷ்டமி-கு அனுஷ்டமாகிய அபிஷேகம் உங்களுக்கு தெரிந்தது தானே? சொல்லவேணடியதுதானே ? பக்தர்கள் இல்லாமல் பண்ண வேண்டிய அனுஷ்டானங்களை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை குருக்கள: சார் ! கேட்டால் வேலை போய்டும்! அப்படி என்றால்,குருக்கள் தெய்வங்கள் மீது நம்பிக்கையும் இல்லை? பயமும் இல்லை? ஒரு சராசரி மனிதனான Executive Officer மீது மாட்டும் தான் பயம்! EO பெரியவனா? சுவாமி பெரியவனா ? தன் வேலையை மற்றும் காப்பாற்றிக்கொண்டு Executive Officer HRCE (தன மேலதிகாரியிடம்) தெய்வ நம்பிக்கையில்லா (மாச சம்பளம் வாங்கும்) அடிமைகளா, குருக்கள் உங்களுக்கு தான் வேதம் ஆகமம் எது மீது நம்பிக்கை இல்லையே? உங்களுக்கு தான் கோவில் ஆகமங்களை பாதுக்காப்பதில் எந்த வீரமும் அக்கறையும் இல்லையே கோவிலில் தெய்வத்திற்கு பனி செய்வதை விட EO-க்களுக்கு அடிமை வேலை போல் வேறெங்காவது அடிமை வேலை பார்க்கலாமே
@@dhasara இந்த கேள்விக்கு பதில் இப்படி இன்று வரை பல பரிகார கோவில்களில் அர்ச்சனை இல்லை ..ஆனால் நாம் கோழைகள் என்று நிரரூபிக்க ஒரு நக்கலா பேசுவோம் நமக்குளேயே .."ஆமாம் கோவில் அரச்சனை தொட்டால் நோய் வந்திடுமாம்! ஆனால், சாராயக்கடைல வாராதாம்" னு முணுமுணுப்போம் நமக்குளேயே...முழு சுயநல வாதியாக மாறியுள்ள தமிழன் ஊரடங்கு ஊரடங்கு என்று சொல்லியும் பெருந்தொற்று பெருந்தொரு என்று நொண்டி சாக்கு சாக்கு சொல்லி வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களிடம் ஒரு கேள்வி கோவிலுக்கு சென்று வருவது சிறப்பா அல்லது வீட்லேயே ஒரு பூவை வைத்தால் எல்லா பிரச்சனையும் விலகிடுமா இதற்கு நான் சொல்வதை விட வேதம் தெரிந்த படித்த ஜோதிடர் பதில் சொல்லவேண்டும் ஏன் இப்படி ஒரு தர்மசங்கடமான கேள்வி என்றால் ...இன்று கோவில்கள் விரிச்சோடி காணப்படுகிறது ....கூட்டத்தை கண்டால் மக்களுக்கு பயமாம் ...அந்த பரிகாரம் எல்லாம் அப்புறம்! தெய்வம் எல்லாம் அப்புறம்!அனுஷ்டானம் எல்லாம் அப்புறம்! முதலை நம் பத்திரமா இருப்போம் .தெருவில் நாய்களுக்கு உணவு???? ஒரு உண்மை சம்பவம் தினமும் ஒரு பக்தி பரவச நிலையில் நெற்றியில் பட்டை தீட்டி திருவோட்டியூர் வடிவுடை அம்மன் சைவாலய பக்தர்களிடம் ...வாங்கள் எல்லோரும் போய் அந்த முதலமைச்சரிடம் அறநிலையத்துறை அமைச்சர் போய் கோவிலில் ஏன் பூஜைகளை செயாமலும் நவகிரஹத்தை கட்டை கட்டியும் மூடி வைத்துள்ளீரே ...இதுவா இந்து ஆகமம் என்று கேட்கலாம்னு கேட்டதற்கு ...உடனே அவர்கள் கையில் வாத்தியத்தை வாசிக்க தொண்டாகி விட்டனர்...நமக்கு எதுக்கு வம்பு இவர்கள் சிவாலய பக்தர்களா அல்ல சும்மா மெய் மறந்து பாடும் கூட்டம் மட்டுமா அல்லது "நமக்கு எதுக்கு வம்பு" கோழைகளா இந்த சிவாலய பக்தர் என்ற போர்வையில் வடிவுடை அம்மன் கோவிலில் திருவோட்டியூர் வீரமும் குறைந்து விவேகமும் குறைந்து வெறுமனே கோஷம் போட்டால் அதெப்படி சிவன் வந்த ஊரடங்கை விலகி விடுவார் ...இந்த சிவாலய பக்தர்ளிடம் கேட்டால் "எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பாநாம்"....சுயநலம் பக்தி என்ற போர்வையில் யார் மனதையும் புண் படுத்த அல்ல...
எங்க இருக்கு இந்த ஆகாஷிக் ரேக்கார்ட்.அதை எங்கே தேடுவது.நாடி ஜோதிடம் கடைசியில் பரிகாரம் தான் சொல்லும்.நான் பார்த்தது அவ்ளோ தான்! ஆனால் இந்த ஆகாஷிக் ரெக்கார்ட்ஸை நான் பிரித்து மேய்ந்தே ஆகணும்? எங்கிருந்து துடங்க வேண்டும்?இதை என் குழந்தைகளுக்கு நான் விளக்கியே ஆக வேண்டும்! இது என் கடமை❤️ தயவு செய்து எனக்கு உதவுங்கள் 🎉
@@sivaswamysivakumar9272 கண்டிப்பாக அதையும் ஆய்வுக்கு எடுக்கிறேன்.தகவலுக்கு நன்றி! இந்த உதவியை மறக்க மாட்டேன் 👍ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் பற்றிய கேள்விகளை உருவாக்கி விட்டால் போதும் பதில்களை நான் சொல்லி விடுவேன்! அந்த கேள்விகளை உருவாக்க தான் எனக்கு உண்மையான தகவல்கள் தேவை படுகிறது.மேலும் உங்களுக்கு ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் பற்றி தெரிய வரும்போது அன்புடன் எனக்கு தெரிவிப்பீர்கள் என்பதை உணர்கிறேன் 🎉
DNA Astrology nu type pannunga....Vishal sir video varum.. Athu dhan real astrology...bcoz this is without prediction...only for guidance only.... Prediction is waste of time&cheating ....
வணக்கம் சைவ சித்தாந்தம் பற்றி விரிவுரை செய்யுங்கள் இது தமிழ் மண்ணுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது உங்களுக்கு கோடிக்கணக்கான புண்ணியங்கள் கிடைக்கும் நன்றி ஐயா
Soul is combination of number of energy field.every action, reaction,emotion, feelings,taste etc are have own frequency of energy.please make video Mr.Rajesh.🙂
Respected sir whatever it is said is it applicable for a particular community which has been discriminated socially and institutionaly for thousands of years.
வணக்கம் அண்ணா, என் பெரிய அண்ணன், ஜாதகம் நம்பிக்கை +தெரியும், நன்றாக இருந்தார், மார்கழி எனக்கு கண்டம், பிழைத்துவிட்டால், 100அகவை இருப்பேன்,என்றார், அதே போல 2020ஜனவரி, 11_தேதி எங்கள் தாய்மாமா இறந்து, 13_தேதி என் அண்ணன், இறந்துவிட்டார். இன்று.. வரை என்னால் மறக்க முடியவில்லை, தாய்ப்போல், அரவணைத்து, தந்தை போல பேணி, வளர்த்து, வாழ்வு அளித்தவர். எல்லாமே, அவர்தான்...(இன்று???) நன்றி
Rajesh sir I watch all your videos they are very informative. I live in a US state where the first known Akashic reader Edgar Cayce was born. My question is how you chose Lisa Barnett books and her website for Akashic records? Because there are a few other famous people like Linda Howe and Marie Silva , Rebecca and so on… After watching your first part Akashic records video I went to buy Lisa Barnett’s books and then found Linda Howe to be more famous in this field. Is there any specific reason for choosing Lisa Barnett ? Please reply.
May be sir just started reading Lisa barnett by accident. I first read Melissa Feick accidentally and got to know Linda howe through other readers review. There will not be any specific reason why some books catch someones attention than others . Its just universe calling and some books will have specific answers to a questions that our soul is looking for. Just like when we open a specific page we see messages related to a situation that we are currently entangled in.
Sir eneku intha question ku please answer panunka.eneku mrge ahki 3 yrs than ahkuthu.ennoda hus may month covid la iranthudanka.avanka erapa ennala thankikave mudiyela.sakanum nu than thonuthu.but eneku Oru 2 vayasu ponnu iruku athanale ennala sakavum mudiyela.en hus ethuku sir intha chinna vayasula iranthanka.nanum en ponum ethuku anathai ahnom ithu vithiya.
Another 7 synchrony.I was shaking my legs listening and he talks staying home and lazy shaking legs! 😕2nd time I notice Rajesh sir has synchronized power.i checked time stamp 7.30 mts.
Sir interisting video sir I have a doubt you told that every incarnation is taken in the same family and you also told that in your previous birth you are a drama actor I don't understand Thank you sir for the wonderful video
வணக்கம் ஆகமத்தில் 224 புவனங்கள் சொல்லப்பட்டிருக்கிறது ஒவ்வொரு புவனங்கள் இடம் கோடிக்கணக்கான நரகங்கள் கோடிக்கணக்கான சொர்க்கங்கள் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது நன்றி ஐயா
I heard Rajesh sir,you Senthamraiand Venneraiadai moorthy are good Astrologers.But your waste studies of Nadi and other studies got certain limitations.Past life telling in astrology can be said,but futurelife of well being or the opp or average is saidbased on grahas position
The little player struts and frets his hour on the stage and then is heard no more! It is a tale told by an idiot full of sound and fury signifying nothing!......Shakespeare in Macbeth.....what a wonderful way of describing life! I had Macbeth as Tragedy and Tempest as Comedy as plays and Edmund Burk's speeches in British Parliament in favour of independence of India!What nice says. { I did my BA. (Maths) during 1952-54 in Salem Municipal College,Salem and my English professor was Sri. Achyuthan Nair and Maths Prof, Sri.T.Govindaraja Pillai ....great teachers and great human beings! In fact I completed my degree with I class and was just 18 years 6 months!}I have all praise for this well-read gentleman Mr.Rajesh.
ஐயா வணக்கம் தங்கள் எங்களை போன்ற அறிவு பசிக்கு அருமையான விதம் விதமாக பழங்களை தருகின்றிகள் மிக்க நன்றி .
Sir unga speech kettaley pothum sir.அருமையான book sollum விதம் அவ்வளவும் அருமை .உங்க speech than book enaku.
Amazing sir.. Unga vazhiya naaga intha kaalathula therijukarathu elam sirapu... Ithuve oru vidhi ya irukum. Neegalum emgaluku oru Pokkisham
இனிய இரவு வணக்கம் ஐயா, இன்றைய காணொளி மிகவும் அருமை, நன்றி ஐயா
Rajesh Sir. Niraya padithuvitu sonninga🙏 Mikka nanry🙏
ராஜேஷ் ஐயா அருமையான பதிவு. தமிழில் இது புதுமையான Subject. சுவாரஸ்யம் - நன்றி வணக்கம்.
சார், மிக்க நன்றி. முழு பதிவையும் கான ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
ஐயா நான் என்ன சொல்கிறேன் அல்லது என் மனதில் தோன்றும் விசயங்களை சொல்கிறேன் உண்மையாக ஒருவன் இறந்த முப்பிறவி ரகசியம் இறைவனால் மறைக்கப்பட்ட ரகசியம் அப்படி முப்பிறவி ரகசியம் தெரிந்தால் ஒருவரை ஒருவரை அடித்து பிழைக்கும் காலம் வந்து விடும் ஆகவே யாராலையும் முப்பிறவி ரகசியம் தெரியாது கண்டிப்பாக குழம்ப வேண்டாம் யாருக்கும் முப்பிறப்பு ரகசியம் தெரியாது
I agree with you. In nadi I was told that i murdered by brother in my last birth. So in this birth I looked after my brother until his last day for 30 + years.
Hi Sir, it is getting very very interesting, please keep make more videos on this topic. Awaiting. 👍🙏🙏
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
எங்கள் ஊரில் சேலத்தில் இரும்பாலை செல்லும் பாதையில் பெரிய இரயில் பாலம் வரும்.அதில் ஒருவர் நீண்ட நாட்களாக சாமியார் தோற்றத்தில் திகம்பர ராக் இருந்தார்.யாரிடமும்பேசமாட்டார்.இரந்துண்டு வாழ்ந்தார்.தன்னைசுற்றிநிறைய கோணிபைகளாக இருக்கும்.ஓர்நாள் மரித்து விட்டார்.உறவுக்கூட்டம் வந்து பார்க்கிறது.அந்த கோணிப்பைகள் நிறைய பணமாக இருக்கிறது.
எல்லாம் இருந்தும் சிலரின் வாழ்க்கை இப்படி.சிந்தித்துபார்த்தால் நீங்கள் கூறுவது போல காசிக்கு ரிக்கார்ட்ஸ் உண்மை புலப்படுகிறது.திரு.ராஜேஷ் அண்ணா.நிறைய கருத்து தெரிவியுங்கள்.தெரிந்து கொள்ளலாம்.நன்றி.
This generation need your speech. Thanks sir.
மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏
You have come to the corr6 point. When I was following you and listening to this episode just I want to tell you about All the world is a stage and all men and women are players. Immediately you are referring to the same words. Super
Continuously I am watching your videos and putting in my mind.
அருமையான பதிவு ஐயா.. நன்றி
Super sir.kuzhappamaga irukku ..
அபூர்வம் அற்புதம் வியப்பு மிக்க நன்றி சார்
நன்றி
அருமையான பதிவு ஐயா...
களவும் கற்று மற என்பதற்கு திருட்டையும் கற்று மறந்துவிட வேண்டும் என்று பொருள் கொள்வது சரி அல்ல.இலக்கியத்தில் வருகின்ற களவொழுக்கம் பற்றியது.உரிய நூல்களில் இருந்து விளக்கம் காண்க,
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
Beautiful subject sir. I started reading akashic records book suggested by you through amazon kindle. Each and every line felt like healing and meditative and felt full of positivity .... it was like a magic.. I am just half way through in the book.
Kindly tell me the names of the books bro
@@nagareegakurangu The Infinite Wisdom of the Akashic Records
Book by Lisa Barnett
Tamil book available
நன்றி ஐயா...
Thank you Sir
இன்று 28.10.21 தேய்பிறை அஷ்டமி
ஒரு சிவன் மிக பழமையான மிக பிரபலமான சிவன் கோவில் அது ;பாடல் பற்ற ஸ்தலம் அது
4.30 6.00 தேய்பிறை அஷ்டமிக்கு விஷேஷம் என்பது எல்லா சிவபக்தரும் அறிந்த ஒன்றே
நான் உள்ளே சென்றபோது கோவிலில் எந்த அபிகேஷகமோ அல்லங்காரமோ இல்லை.. விகிரஹத்தின் மீது ஒரு பூக்கொத்து கூட இல்லை பொட்டும் இல்லை
குருக்களை கேட்டால் ; Executive officer HRCE எதுவும் பண்ணகூடாதுனு சொல்லிட்டார்
நான் கேட்டேன் ; தேய்பிறை அஷ்டமி-கு அனுஷ்டமாகிய அபிஷேகம் உங்களுக்கு தெரிந்தது தானே? சொல்லவேணடியதுதானே ? பக்தர்கள் இல்லாமல் பண்ண வேண்டிய அனுஷ்டானங்களை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை
குருக்கள: சார் ! கேட்டால் வேலை போய்டும்!
அப்படி என்றால்,குருக்கள் தெய்வங்கள் மீது நம்பிக்கையும் இல்லை? பயமும் இல்லை? ஒரு சராசரி மனிதனான Executive Officer மீது மாட்டும் தான் பயம்! EO பெரியவனா? சுவாமி பெரியவனா ?
தன் வேலையை மற்றும் காப்பாற்றிக்கொண்டு Executive Officer HRCE (தன மேலதிகாரியிடம்) தெய்வ நம்பிக்கையில்லா (மாச சம்பளம் வாங்கும்) அடிமைகளா, குருக்கள்
உங்களுக்கு தான் வேதம் ஆகமம் எது மீது நம்பிக்கை இல்லையே? உங்களுக்கு தான் கோவில் ஆகமங்களை பாதுக்காப்பதில் எந்த வீரமும் அக்கறையும் இல்லையே
கோவிலில் தெய்வத்திற்கு பனி செய்வதை விட EO-க்களுக்கு அடிமை வேலை போல் வேறெங்காவது அடிமை வேலை பார்க்கலாமே
Endha idathil illa koil
Endha koil
@@dhasara
இந்த கேள்விக்கு பதில் இப்படி
இன்று வரை பல பரிகார கோவில்களில் அர்ச்சனை இல்லை ..ஆனால் நாம் கோழைகள் என்று நிரரூபிக்க ஒரு நக்கலா பேசுவோம் நமக்குளேயே .."ஆமாம் கோவில் அரச்சனை தொட்டால் நோய் வந்திடுமாம்! ஆனால், சாராயக்கடைல வாராதாம்" னு முணுமுணுப்போம் நமக்குளேயே...முழு சுயநல வாதியாக மாறியுள்ள தமிழன்
ஊரடங்கு ஊரடங்கு என்று சொல்லியும் பெருந்தொற்று பெருந்தொரு என்று நொண்டி சாக்கு சாக்கு சொல்லி வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களிடம் ஒரு கேள்வி
கோவிலுக்கு சென்று வருவது சிறப்பா அல்லது வீட்லேயே ஒரு பூவை வைத்தால் எல்லா பிரச்சனையும் விலகிடுமா
இதற்கு நான் சொல்வதை விட வேதம் தெரிந்த படித்த ஜோதிடர் பதில் சொல்லவேண்டும்
ஏன் இப்படி ஒரு தர்மசங்கடமான கேள்வி என்றால்
...இன்று கோவில்கள் விரிச்சோடி காணப்படுகிறது ....கூட்டத்தை கண்டால் மக்களுக்கு பயமாம் ...அந்த பரிகாரம் எல்லாம் அப்புறம்! தெய்வம் எல்லாம் அப்புறம்!அனுஷ்டானம் எல்லாம் அப்புறம்! முதலை நம் பத்திரமா இருப்போம் .தெருவில் நாய்களுக்கு உணவு????
ஒரு உண்மை சம்பவம்
தினமும் ஒரு பக்தி பரவச நிலையில் நெற்றியில் பட்டை தீட்டி திருவோட்டியூர் வடிவுடை அம்மன் சைவாலய பக்தர்களிடம்
...வாங்கள் எல்லோரும் போய் அந்த முதலமைச்சரிடம் அறநிலையத்துறை அமைச்சர் போய் கோவிலில் ஏன் பூஜைகளை செயாமலும் நவகிரஹத்தை கட்டை கட்டியும் மூடி வைத்துள்ளீரே ...இதுவா இந்து ஆகமம் என்று கேட்கலாம்னு கேட்டதற்கு
...உடனே அவர்கள் கையில் வாத்தியத்தை வாசிக்க தொண்டாகி விட்டனர்...நமக்கு எதுக்கு வம்பு
இவர்கள் சிவாலய பக்தர்களா அல்ல சும்மா மெய் மறந்து பாடும் கூட்டம் மட்டுமா
அல்லது "நமக்கு எதுக்கு வம்பு" கோழைகளா இந்த சிவாலய பக்தர் என்ற போர்வையில் வடிவுடை அம்மன் கோவிலில் திருவோட்டியூர்
வீரமும் குறைந்து விவேகமும் குறைந்து வெறுமனே கோஷம் போட்டால் அதெப்படி சிவன் வந்த ஊரடங்கை விலகி விடுவார்
...இந்த சிவாலய பக்தர்ளிடம் கேட்டால் "எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பாநாம்"....சுயநலம் பக்தி என்ற போர்வையில்
யார் மனதையும் புண் படுத்த அல்ல...
,ரேவதி,றேவதி(இறேவதி)புஸ்பலதா" அவா்களின்"
எழுத்துப்பிழைகளற்ற"
மிகச் சிறப்பான"
பதிவைப் பாா்த்து
மிகவும்"மகிழ்ச்சி
அடைந்தேன்"
வாழ்க வளமுடன்"
""தமிழ் வாழ்க,வளா்க"
இதே" போன்ற
எழுத்துப்பிழைகளற்ற"
பதிவுகளைப்
பதிவிடுவோரை"
பாராட்டுவோம்"
ஊக்குவிற்போம்"
"அய்யா" இராஜேஸ்
அவா்களின்"
பதிவுகளை" நான்(நானும்)
தொடா்ந்து பாா்த்து
வருகிறேன்"
அவாின்" பதிவுகள்"
மனக்குழப்பத்தில் ,இருக்கும்,கவலையில் இருக்கும்
ஒருவருக்கு" மருந்தாகவும்"மனதுக்கு
ஆறுதலாகவும்" அமைந்து"மனதிற்கு"
ஒரு புத்துணா்வும்
உண்டாகிறது"
""கற்போம்கற்பிற்போம்"
""அறிவுௐ"அறிவிப்ௐ"
−=க.க.நி.(K.K.N.)=_
எங்க இருக்கு இந்த ஆகாஷிக் ரேக்கார்ட்.அதை எங்கே தேடுவது.நாடி ஜோதிடம் கடைசியில் பரிகாரம் தான் சொல்லும்.நான் பார்த்தது அவ்ளோ தான்! ஆனால் இந்த ஆகாஷிக் ரெக்கார்ட்ஸை நான் பிரித்து மேய்ந்தே ஆகணும்? எங்கிருந்து துடங்க வேண்டும்?இதை என் குழந்தைகளுக்கு நான் விளக்கியே ஆக வேண்டும்! இது என் கடமை❤️ தயவு செய்து எனக்கு உதவுங்கள் 🎉
@சிவாய நம 🕉️🚩 நன்றி! நான் இதை உலகுக்கு விவரிப்பேன் முடிந்தால் எனக்கு உதவுங்கள்
வேலைய பாருப்பா.. அதெல்லாம் ஒன்றும் இல்லை. மாயவாதம். மறைந்துபோகும்.
You can't find any Naadi Jothydar. All are fake. I checked with many of them.
Contact arasu jeva nadi
@@sivaswamysivakumar9272 கண்டிப்பாக அதையும் ஆய்வுக்கு எடுக்கிறேன்.தகவலுக்கு நன்றி! இந்த உதவியை மறக்க மாட்டேன் 👍ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் பற்றிய கேள்விகளை உருவாக்கி விட்டால் போதும் பதில்களை நான் சொல்லி விடுவேன்! அந்த கேள்விகளை உருவாக்க தான் எனக்கு உண்மையான தகவல்கள் தேவை படுகிறது.மேலும் உங்களுக்கு ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் பற்றி தெரிய வரும்போது அன்புடன் எனக்கு தெரிவிப்பீர்கள் என்பதை உணர்கிறேன் 🎉
Vanangukiren Ungalai Rajesh
Adorable and.. experience.. speech
Very interesting first time watching ur videos awesome
DNA astrologer Vishal sir is very honest person....
Plz avara meet panni explanation kudunga....
Thank you for this amazing info sir
ராஜேஷ் ஐயா அருமையான பதிவு. நான் ஜோசியம் பார்க்க வேண்டும் யாரிடம் பார்பது என்று கூறுங்கள்.
DNA Astrology nu type pannunga....Vishal sir video varum..
Athu dhan real astrology...bcoz this is without prediction...only for guidance only....
Prediction is waste of time&cheating ....
Contact arasu jeva nadi is good
Fabulous episode 🙏🙏🙏
Way of narrating romba nalla irruku sir
👏 💯 👏 💯 👏 😇
மிகச் சிறப்பு அண்ணா 😇
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
வணக்கம் சைவ சித்தாந்தம் பற்றி விரிவுரை செய்யுங்கள் இது தமிழ் மண்ணுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது உங்களுக்கு கோடிக்கணக்கான புண்ணியங்கள் கிடைக்கும் நன்றி ஐயா
Thank you Sir 🙏🙏🙏
Thank you very much sir 🎉🙏👍
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
In depth knowledge.Keen to know more.
Iyya oru santhegam coravinal irappavargal endha catagiril varum please answer me.
Super sir ,very informative
Thank you Sir. Please could I have the Jothidar number who predicted about your wealthy friend's family. Please. Thank you Sir 😊
Thanks sir
Topic dhaan change aagum......Avaru general aal paesitu poiruvaaru
Sir I thank for God because live in same time your life time I want to meet you
Soul is combination of number of energy field.every action, reaction,emotion, feelings,taste etc are have own frequency of energy.please make video Mr.Rajesh.🙂
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வதை பார்த்தால் எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பதை ஆகாசிக் பிரதிபலிக்கிறது...
Vettu 1.Thundu 2. Speech
Respected sir whatever it is said is it applicable for a particular community which has been discriminated socially and institutionaly for thousands of years.
You are great,
வணக்கம் அண்ணா,
என் பெரிய அண்ணன்,
ஜாதகம் நம்பிக்கை +தெரியும்,
நன்றாக இருந்தார்,
மார்கழி எனக்கு கண்டம்,
பிழைத்துவிட்டால், 100அகவை
இருப்பேன்,என்றார்,
அதே போல 2020ஜனவரி,
11_தேதி எங்கள் தாய்மாமா
இறந்து, 13_தேதி என்
அண்ணன், இறந்துவிட்டார்.
இன்று.. வரை என்னால்
மறக்க முடியவில்லை,
தாய்ப்போல், அரவணைத்து,
தந்தை போல பேணி, வளர்த்து,
வாழ்வு அளித்தவர். எல்லாமே, அவர்தான்...(இன்று???)
நன்றி
Rajesh sir I watch all your videos they are very informative. I live in a US state where the first known Akashic reader Edgar Cayce was born. My question is how you chose Lisa Barnett books and her website for Akashic records? Because there are a few other famous people like Linda Howe and Marie Silva , Rebecca and so on… After watching your first part Akashic records video I went to buy Lisa Barnett’s books and then found Linda Howe to be more famous in this field.
Is there any specific reason for choosing Lisa Barnett ?
Please reply.
May be sir just started reading Lisa barnett by accident. I first read Melissa Feick accidentally and got to know Linda howe through other readers review. There will not be any specific reason why some books catch someones attention than others . Its just universe calling and some books will have specific answers to a questions that our soul is looking for. Just like when we open a specific page we see messages related to a situation that we are currently entangled in.
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
Crystal clear explanation sir 🙏👍
Sir eneku intha question ku please answer panunka.eneku mrge ahki 3 yrs than ahkuthu.ennoda hus may month covid la iranthudanka.avanka erapa ennala thankikave mudiyela.sakanum nu than thonuthu.but eneku Oru 2 vayasu ponnu iruku athanale ennala sakavum mudiyela.en hus ethuku sir intha chinna vayasula iranthanka.nanum en ponum ethuku anathai ahnom ithu vithiya.
Pirappavarellaam irappavare....irappavar ellaam pirappavare....kavalai kollaadheergal.....Pirappum irappum karma adipadayil varubavai....neengal marumanam seidhu kollungal...apadi seiyavillaiyendraalum, Neengalum ungal kulandhayum nanraaga vaala vendum....iraivanidam nambikkai vaithu vaalvil thodarndhu munnerungal....
Nambikaiye ilakadhirkal ungal kulandhaithan ungal ethirkalam
Really sorry. But accept.move on. Plan your future as you have a daughter. Be hopeful. 🙏
Ask with arasu jeva nadi
Sir akashic record patri yapadi thayrenthu kolvathu solunga sir
Arasu jeva nadi parungal
Where to see arasu jiwa nadi.pls gv address
Sir I want to know indepth about reading Akashik records. pls help here to meet you at your convenience
Where I can learn akashic record???? Pls send the link.
At least photos clip' katunga sir, background music and videos podunga ynot skep panitu next video pakalamnu earuku sir,but like your kantant sir.
Arumai,dhandapani,trichy.
Hi sir u r very smart ...I can't believe u have going to reach to 72...I expected more news like that thank u
Dr Brian Weiss இப்போது புத்தகம் எழுதுவதிலும் , வகுப்புகள் எடுப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் ...patients எல்லாம் பார்பதில்லையாம்....
செல்லவேண்டும்
Nandri ayya
Another 7 synchrony.I was shaking my legs listening and he talks staying home and lazy shaking legs! 😕2nd time I notice Rajesh sir has synchronized power.i checked time stamp 7.30 mts.
நான் நாடி ஜோசியம் பார்க்க வேண்டும் யாரிடம் பார்பது என்று கூறுங்கள்.
You can't find one. All are fake. I checked with many of them.
12:00
Rajini and kamal
Very very nice pa
Sir nan ethukume layakilamal. Piranthen nan enn appadi piranthen
If it's available in Tamil book I want to read or if you have any information in Tamil pla share to me
Sir interisting video sir I have a doubt you told that every incarnation is taken in the same family and you also told that in your previous birth you are a drama actor I don't understand
Thank you sir for the wonderful video
yes very interesting
Sir vastu sasthiram unmaiya.. Can you explain.. Thanks
Sir now where can i see Naadi jothidam in chennai.
How to come out from this human birth cycle
Pls try Read the life & teachings of great indian saints and Gnanis... It might show you a way I think
Sir how to see akashik records❤❤
Excellent
🙏 இத்துணை முறன்பாடான விஷயத்தை எப்படி நம்புவது .?
Yes bro
Bonjour
Are you from Pondichéry ?
Me too
Nambamal kelvi kettal pathi kidaikum.namaku puriyala apidingrathukaha athu illa nu solla mudiyathu.appidi sonna poonai kanna moodikittu ulagame irutu ngra maari aairum.ithu unmaiyavum irukalam illamalum irukalam.ippothaiku namaku rendume theriyathu
Great speech . Very very interesting. Great knowledged man. Thank you sir.
Super நீங்கள் பேசுவதைக் கேட்பது மிகவும் நன்றாக உங்க உங்களை காண்டாக்ட் செய்ய போன் நம்பர் வேண்டும் கோயம்புத்தூரில் நாடி ஜோதிடம் எங்கு பார்க்கலாம்
You can see by whatsup.. Contact arasu ahya jeva nadi.. In my observations he is good..
@@sivaswamysivakumar9272 I could not find, can you please share the contact number
How to know my previous birth
வணக்கம் ஆகமத்தில் 224 புவனங்கள் சொல்லப்பட்டிருக்கிறது ஒவ்வொரு புவனங்கள் இடம் கோடிக்கணக்கான நரகங்கள் கோடிக்கணக்கான சொர்க்கங்கள் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது நன்றி ஐயா
திருந்தவே மாட்டீங்களா?😆😆😆😆
Apatha interesting a earukum
Very nice. Expect more
ஐயா வணக்கம்....கேளுங்கள்..தறப்படும்...தேடுங்கள் கிடைக்கும்..என்ற சொல்லின் படி....ஆகாஸிக் ரெக்கார்டை கொண்டு நிறைவேற்றப்படுமா...
ஒன்றும் புரியவில்லை
Sir. I want to consult akash record. How to get. Guide me
ஆகாசிக் ரெக்கார்ட்ஸ் எப்படி பார்ப்பது? எங்கு சென்று பார்ப்பது?
எப்போ தான் சார் மறுபிறவிகள் என்ற இந்த கஷ்டமான ட்ராமா முடியும் ????? ஆண்டவா எனக்கு இந்த மறுபிறவி என்ற இந்த விஷ சுழற்ச்சி முடித்து வை
உங்களை சந்திக்க என்ன செய்ய வேண்டும்
Not possible.. If you want clear predictions call to arasu ahya jeva nadi
Sir how to communicate with you please advise tq
Background video podunga
Please study 'Conversation with spirits' by Dolerous Cannon. It may be helpfull !
Sir akashic regards Tamil version erukka
முறையான நாடி ஜோதிடம் பார்க்கும் இடம் சொல்லுங்கள் ஐயா... 🙏
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் தெரிந்தால் சோல்லுங்கள் கண்டிப்பாக வேண்டும் ஐய்யா
I heard Rajesh sir,you Senthamraiand Venneraiadai moorthy are good Astrologers.But your waste studies of Nadi and other studies got certain limitations.Past life telling in astrology can be said,but futurelife of well being or the opp or average is saidbased on grahas position
Sorry vaste not waste
Indru unmayana best nadi jodhidar yaaravadhu irukangala sir ?
Sir, how to read in Tamil?
The little player struts and frets his hour on the stage and then is heard no more! It is a tale told by an idiot full of sound and fury signifying nothing!......Shakespeare in Macbeth.....what a wonderful way of describing life!
I had Macbeth as Tragedy and Tempest as Comedy as plays and Edmund Burk's speeches in British Parliament in favour of independence of India!What nice says. { I did my BA. (Maths) during 1952-54 in Salem Municipal College,Salem and my English professor was Sri. Achyuthan Nair and Maths Prof, Sri.T.Govindaraja Pillai ....great teachers and great human beings! In fact I completed my degree with I class and was just 18 years 6 months!}I have all praise for this well-read gentleman Mr.Rajesh.
sir how to download this book in Tamil. please help me...
BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM