நடிகர் நடிகைகளை உதாரணமாக சொல்வது நீங்கள் சொல்லும் ஆளை ரிலேட் செய்து பார்க்க எங்களுக்கு வசதியாக இருக்கும் சார். இரு தரப்பினரும் அறிந்த ஒருவரை ஒப்பிடுட்டு சொல்வது சுவாரஸ்யத்தை கூட்டும். Please continue such description sir. We welcome.
திரு ராஜேஷ் சார் அவர்கள் தன்னுடைய நடிப்பில் எவ்வளவு நல்லவராக இருந்தாரோ அதே போல் நிஜத்திலும் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் முன்னுதாரணமாகவும் உள்ளது குறித்து மகிழ்ச்சி....அவரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.
பல சம்பவங்கள், மனித குணாதிசயங்களின் தன்மைகளை கோர்வையாக நினைவு கூர்ந்து நீங்கள் பிறருக்கு பயன்படும் வகையில் விளக்கும் திறமையே ஒரு ஆச்சரியம்! ஆசிரியர் பணியில் இருந்தவர், உங்கள் அனுபவம் பலருக்கு வாழ்வில் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்! நன்றி!
⭐சார்...நீங்களும், திரு மலேசியா வாசுதேவன் நடித்திருந்த ✨"அழுக்கு வேட்டி" என்ற நாடகத்தை சமீபத்தில் தான் பார்த்தேன் அருமையாக ஆபாரமான நடிப்பில் அசத்தியுள்ளீர்கள் மிக அருமை👌👌👌
Sir,Happy Birthday! Happy English New Year 2021! Your thoughts and mine coincide! I am 74 years! I live in USA and an OCI card Holder! Your advice is great! Ram Baskaran
Shri Rajesh sir great sir. I always respect your voice right from your entry into cinema. You are following your way. Now your you tube presentation with extensive knowledge excellent.. Your explanation on jothidam and nadi jothidam are great. Your explanation and presentation do not raise any question.
hai sir, delayed wishes for newyear-2021. I am happy to tell this sir I took a resolution for this year-2021-as per your saying through one of your video-உரசாமல் வாழ கற்றுக்கொள், which I watched during this COVID period time-pass. Really it gives good result to keep me happy. Thankyou so much sir.-bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
Sir, u r belonging to my father's generation, because my father also having habit of reading many books.gaining more knowledge ,only by reading more books.now a days, reading habit is becoming less.
புதன் தனித்து பலமாய் அமைந்தால் எல்லோரிடமும் சமமாய் பழகுவர் நட்பை மதித்து ரகசியம் காப்பர் ரெண்டாம் அதிபதி நல்ல இடத்தில் இருந்தால் புறம் பேச மாட்டார்கள் நல் வாக்கு அமையும் உங்களுக்கு இந்த அமைப்புகள் இருக்குமென நினைக்கிறன்
Content base pani books, personalities and movies name solreenga sir..konjam books and movies neenga pathe interesting ana sources pathi share panunga sir..rmba use fula ah irukun
Sir, you are doing a great work by enlightening the people about nature behaviours and how it acts. True sayings and good content. May you be healthy and continue spreading the knowledge.
ஐயா... தாராளமாக நீங்கள் உதாரணத்திற்கு நடிகர் நடிகையின் பெயரை சொல்லலாம்.. உண்மையாக சொல்லப்போனால் நீங்கள் சொல்லும் போதுதான் நடிகர்களின் மேல் மரியாதை அதிகமாகிறது 🙏🙏
Dear Sir. Hope you are doing good. My name is Rajeshkumar. Born in December 8. Born in Christian family. Wedding day November 9. There are many things similar between us.
நடிகர் நடிகைகளை உதாரணமாக சொல்வது நீங்கள் சொல்லும் ஆளை ரிலேட் செய்து பார்க்க எங்களுக்கு வசதியாக இருக்கும் சார். இரு தரப்பினரும் அறிந்த ஒருவரை ஒப்பிடுட்டு சொல்வது சுவாரஸ்யத்தை கூட்டும். Please continue such description sir. We welcome.
திரு ராஜேஷ் சார் அவர்கள் தன்னுடைய நடிப்பில் எவ்வளவு நல்லவராக இருந்தாரோ அதே போல் நிஜத்திலும் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் முன்னுதாரணமாகவும் உள்ளது குறித்து மகிழ்ச்சி....அவரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.
அனைத்து பதில்களும் அருமை குறிப்பாக நடிகைகளை உதாரணம் காட்டிச் சொல்வது மனதில் பதிந்துவிடுகிறது நாங்கள் கூட அப்படித்தான் பேசுவோம்
மிகவும் நன்றி ஐயா
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
வணக்கம்,நடிகனாக இருந்தும் உங்கள் வாழ்க்கை மனிதநேயத்தோடு ஒன்றித்துவிட்டது,வளர்க உங்கள் நேயம், வாழ்க வளமுடன் வணக்கம் (கிள்ளான் மலேசியா)
மிக்க நன்றி ஐயா.
இனிமேல் நான் தரையில் அமர்ந்து தான் சாப்பிட போகிறேன். இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
பல சம்பவங்கள், மனித குணாதிசயங்களின் தன்மைகளை கோர்வையாக நினைவு கூர்ந்து நீங்கள் பிறருக்கு பயன்படும் வகையில் விளக்கும் திறமையே ஒரு ஆச்சரியம்! ஆசிரியர் பணியில் இருந்தவர், உங்கள் அனுபவம் பலருக்கு வாழ்வில் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்! நன்றி!
Happy Birthday MR.rajesh God bless
பல்லாணடு நீடித்த நீண்ட நெடிங ஆயுள் ஆரோக்யத்துடன் தங்கள் பணி தொடர்ந்து செய்திட இறைவன் நல்லாசி வழங்கட்டும் வாழ்த்துக்கள் நன்றி
உயர்ந்த குணமும் பண்பும் நிறைந்தவர் ஐயா நீங்கள் 🙏
Long live Rajesh sir .... Congratulations ....
pro trick: watch movies at Flixzone. Me and my gf have been using it for watching lots of of movies recently.
@Rocco Davis definitely, I've been using Flixzone} for since november myself :D
@Rocco Davis Yup, have been watching on flixzone} for months myself =)
@Rocco Davis yea, I've been using flixzone} for since november myself :D
@Rocco Davis Definitely, have been watching on Flixzone} for since november myself :D
⭐சார்...நீங்களும், திரு மலேசியா வாசுதேவன் நடித்திருந்த ✨"அழுக்கு வேட்டி" என்ற நாடகத்தை சமீபத்தில் தான் பார்த்தேன் அருமையாக ஆபாரமான நடிப்பில் அசத்தியுள்ளீர்கள் மிக அருமை👌👌👌
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
என் உடன்பிறவா சகோதரருக்கு இனிய புது வருடம் மற்றும் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா, அருமை உங்கள் பேச்சு
இதுபோல் கருத்துக்களை கேட்க விரும்புகிறேன் .மணி மணியானவார்த்தைகள் .
அழகான அற்புதமான வாக்கியங்கள்
My dob 2011 1957 newmaralay
தைரியமாக இருந்தால் சகுனமும் வாஸ்த்துவும் நம்மை ஒன்றும் பண்னாது.ஆனால் விதி என்பது உண்மை ,
Yes correct
Thank you for your good massages!!!!
Your speech is really appreciating...
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM
உங்கள் தொலைபேசி எண் வேண்டும். உங்களிடம் பேச வேண்டும் அய்யா.
Sir unga videos really helpful for me to correct my faults and enhance my knowledge!!!!Please post more videos as much as possible!!!!Thanks sir
very curiosity person sir thank you so much for your good interview.
Happy birthday Mr Rajesh
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
❤️ ❤️ ❤️ You are amazing... 😊 😊 😊
ஐயா நன்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் தங்களுக்கு நன்றி தங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் இறைவனே அனைத்து அருள் கிடைக்கும்
Belated new year wishes sir🙏
Excellent presentation sir. Pleasant dressing.
உங்களுடன் ஒரு நாள் பேச வேண்டும்...
Great man. God bless you sir 🙏
Belated wishes Sir. God bless you and shower his love and care always.
Was waiting for your video sir🙏👍
இராஜேஸ்"அய்யா" அவா்கள்"
நீடூழீ"
வாழ்க பளமுடன்"
""நேயா்கள்"
அனைவரும்"சகல துறைசாா்ந்த" படிக்க
வேண்டிய" படித்தால் நன்றென "நீங்கள் "குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய"புத்தகங்களை"ப் பற்றியும்"
தங்கள்" நிகழ்ச்சிகளில்
குறிப்பிட்டீா்களானால்"
மகிழ்ச்சியடைவோம்"
முடிந்தளவு " நேயா்கள்
படிப்பாா்கள்"
படிக்க முயற்சிப்பாா்கள்.
−−−−−−−−−−−−−+
இப் பகுதியில் ஏற்பட்டிருக்கும்"
"கருத்துப் பிழைகள்
எழுத்துப்பிழைகளிருப்பின்" மன்னிப்பீா்களாக!
நன்றி" அய்யா"
நன்றி" அய்யா"
உணவு உண்ணாமல் காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் கலையை பற்றி குறிப்பிடுங்கள் ஐயா ராஜேஷ் அவர்களே. 👌காற்றேறியன் கலை👍
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
Thank you Sir 🙏🙏🙏
தயவுசெய்து தூர்தர்ஷன் தொலைக்காட்சில் வந்த "தொலைந்து போனவர்கள்" பற்றி எங்களிடம் கூறுங்கள்.
Thanks sir u r advice and video.
Excellent speech and enlightening the people
Fantastic sir..
உயிர்காக்கும் உண்மையான நன்பன்நாய்
Happy Birthday my lovable sir!
நீங்க சொல்ற விசயம் அதிசயமாகவும் சுவாரசியமாகவும் இருக்கு
Sir, Was expecting your video on Jan 1st. No problem, just 3 days delayed. Your speech is creating interest to know some thing new. Thank you.
th-cam.com/video/g6S_eZhWbIA/w-d-xo.html
Many more happy returns of the day Happy birthday to you May God bless you
Sir,Happy Birthday! Happy English New Year 2021! Your thoughts and mine coincide! I am 74 years! I live in USA and an OCI card Holder! Your advice is great!
Ram Baskaran
All Videos Super Sir very Informative
Correcta soneenga...kadalur karanga ellam sema kdnga ketabudhi...
Sema sir
Ungalai santhikka vendum sir
மிகவும் சரி. நன்றி
நன்றி அண்ணா.
How can I contact you sir?
Happy new year wishes your family
உண்மை தான், கட்டம் சரியாக இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் 😭😭😭😭
th-cam.com/video/g6S_eZhWbIA/w-d-xo.html
S it is true but u tell swami solagams daily then your intuition will start working it will guide you both positive an bab things happen to u
வாழ்த்துக்கள் 🙏⚛️
அருமையான விளக்கம் ஐயா
Really you are a great gentle man
Shri Rajesh sir great sir. I always respect your voice right from your entry into cinema. You are following your way. Now your you tube presentation with extensive knowledge excellent.. Your explanation on jothidam and nadi jothidam are great. Your explanation and presentation do not raise any question.
NICE MY DEAR BRO 5-1-2021
Sir, you are very genuine. That's why many of them in your life could have trusted and shared lots of their thoughts & information with you.
Vasthu pattri vilakkamaga sollungal sir..
Wonderful character Sir.......it is very rare.......vaazhthukkal
hai sir, delayed wishes for newyear-2021. I am happy to tell this sir I took a resolution for this year-2021-as per your saying through one of your video-உரசாமல் வாழ கற்றுக்கொள், which I watched during this COVID period time-pass. Really it gives good result to keep me happy. Thankyou so much sir.-bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
Dear sir,
You really share great informations.
வைரமணி என்பவர் யார்? அவரை அடிக்கடி உதாரணமாக சொல்கின்றிர்களே? அவர்களை பற்றி கூரவும்
இதற்கு முன்புள்ளக் காணொளிகளைக் காணுங்கள்.. வைரமணியைப் பற்றி மிகத்தெளிவாகக் கூறியுள்ளார்.
வாழ்வியல் சூழலை கெடுத்தது பாரம்பரியம் மறந்தது தான்
Thank You Uncle 🙏🙏🙏🙏🙏🙏
Good are great motivator and moulder
Happy New year sir, belated birthday wishes may god bless all good things to you
Happy Birthday Sir
Sir, u r belonging to my father's generation, because my father also having habit of reading many books.gaining more knowledge ,only by reading more books.now a days, reading habit is becoming less.
th-cam.com/video/YbnJzKTgED4/w-d-xo.html
Sir I have a question to ask in this programme. To whom I should send my question.
Rajesh sir happy to hear mine birthday to Dec 20..👍
Sir pls kanchi mahaperiyava pathi solunga pls
Sir
பிறந்த நாள் வாழ்த்துகள் சார்💐💐🎂🎂
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
திருநெல்வேலி ❤ 22:44
Happy new year
புதன் தனித்து பலமாய் அமைந்தால் எல்லோரிடமும் சமமாய் பழகுவர் நட்பை மதித்து ரகசியம் காப்பர் ரெண்டாம் அதிபதி நல்ல இடத்தில் இருந்தால் புறம் பேச மாட்டார்கள் நல் வாக்கு அமையும் உங்களுக்கு இந்த அமைப்புகள் இருக்குமென நினைக்கிறன்
ungaluku jadhagam paka theriyuma?
@@rithikarayan9926 Konjam
@@anandaraj3366 enakum solla mudiyuma
9994822645 enakku jathagam sollunga sir ,, please
@@MASTER-fw4tn your Email ID?
Content base pani books, personalities and movies name solreenga sir..konjam books and movies neenga pathe interesting ana sources pathi share panunga sir..rmba use fula ah irukun
Sir எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு உங்களுடைய கருத்தும் மற்றும் உங்களுடைய அனுபவமும் இப்படிக்கு Er.C. Senthil kumar pattukkottai
Sir, you are doing a great work by enlightening the people about nature behaviours and how it acts. True sayings and good content. May you be healthy and continue spreading the knowledge.
th-cam.com/video/g6S_eZhWbIA/w-d-xo.html
How to ask questions?, any mail ID please anybody help me
Be lated Happy birthday...sir
Speak about rishis and sidhargal
திருநெல்வேலி மாவட்டம் பற்றி 22:43ல் கூறுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் என்பதில் பெருமிதம் கொள்ளகிறேன்.
நன்றி ஐயா.
Sir, can you please suggest naadi jodhidam in chidhambarm, hosur or Bangalore
Happy birthday sir. Happy new year sir
nanri
Happy New year sir
நன்றி
Ayya enadhu ayulukkul ungalai sandhithu viduven
வாழ்க வளமுடன் சார்
Many many more happy returns of the day god bless you sir...
Your are very lucky appa
Sir, I am happy to know you are from TIRUNELVE! My in-laws are from TIRUNELVELI . ilived near TIRUNELVELI for 4 years!
Happy birthday sir
Sir very nice
ஐயா... தாராளமாக நீங்கள் உதாரணத்திற்கு நடிகர் நடிகையின் பெயரை சொல்லலாம்.. உண்மையாக சொல்லப்போனால் நீங்கள் சொல்லும் போதுதான் நடிகர்களின் மேல் மரியாதை அதிகமாகிறது 🙏🙏
Dear Sir. Hope you are doing good. My name is Rajeshkumar. Born in December 8. Born in Christian family. Wedding day November 9. There are many things similar between us.
வாழ்க வளமுடன்
God bless u
அப்பா sorryலேட்டாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லோரையும் மதிக்க வேண்டும். யாருக்கும் பெற்ற தந்தை இடத்தை கொடுக்காதே.
பெற்ற தந்தைக்கு இதுபோல் வாழ்த்துக்கள் சொன்னது உண்டா .
@@creativei3394 p
1 . Kallarai kattuvadhu thavarillai.As a friend. Nanriyulla pranikku nanri kattukirom.Adhan peyaril thozil seyvadhum thappillai. Anal nam irandha Pirahu adhan peyaril sothu ezudhi vaithal adhu enna seyyum pavam. Yar peyariyavadhu gardian ahap pottal kuda manasaksi ullavaral parthuk kolvarhal. . Matravar ematrathane sey varhal. 2. Ovvoru mavattakkararhalukkum ovvoru gunam ovvoru Arivu enpadhu 100 % unmai.
Please will you answer me v. Elderly lady, if bats enter the flat. Is it bad
Belated happy birthday wishes and happy new year rajesh sir