அன்பு அம்மா, உங்களின் சமையல் குறிப்புகளை நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறேன். நானும் உங்களைப் போலவே சரியான அளவுமுறைகளில் தான் செய்வேன். அதனால் என் அம்மா எனக்கு அளவு மாஸ்டர் என்று பெயரே வைத்துவிட்டார்😂. நீங்கள் வெங்காயம் , பூண்டு, தக்காளி போன்றவற்றை சிறியது , பெரியது என்று சொல்வதை வைத்து தான் நான் செய்கிறேன் & சரியாகவும் வருகிறது. ஆனாலும் ஒரு வேண்டுகோள் , வெங்காயம் & தக்காளியின் அளவை cup இல் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் & விருப்பம், முடிந்தால் செய்யவும். I always love your teaching. நன்றிகள் கோடி அம்மா.
Sponge idli paired with garlic chutney - a delightful combination! Revathy Shanmugam always brings us such wonderful culinary creations. Can't wait to try this delicious dish!
Hello Mam, I made this chutney for our brunch today... It was awesome with the kal dosai as well as curd rice.... All at home enjoyed this chutney, Mam. Thank you so much for ur recipe..
vanakkam mams Good afternoon to both of you. Super different softy softy idli mam, poondu chutney GREAT!!!!!!!!!!!!!! 8:48 oh mam, badhram mam! kutty board romba azhagau mam. Pranaams Meenakshi
வாழ்கவளமுடன் அம்மா அருமையான கட்சியும் பூண்டுசட்னியும்சூப்பர் எளிமைஆனால்ருசியேருசி அம்மா இட்லியில்ஒருகரண்டி ப்ரஷ்ஷானதேங்காய்கொஞ்சம்கெட்டியாக ஊற்றிசெய்யும்போதும்அவ்வளவுருசியாகவும் வாசமாகவும்சூப்பராகஇருக்கும் இந்தஇட்லிக்குபூண்டுகறிவேப்பிலை வத்தக்குழம்புஆஹாருசியேருசிதான் அருமையான கட்டுப்பாட்டு சட்னியும்சூப்பர்சூப்பர் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
Chalk board idea is superb. I love all your recipes.🙂 I usually cover the pan with a lid when rai starts spluttering to avoid the mess it creates on the stove and also to prevent it from popping out on the person standing nearby. I hope it helps.
வணக்கம் அம்மா, நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தோம் அப்படியே ஸ்பான்ச் போல புஸ்க் புஸ்குன்னு வந்தது அம்மா. ஆனால் நாங்கள் ஆப்ப சோடா சேர்க்கவில்லை. மிக்க நன்றி அம்மா...
Hi mam, I am a regular viewer of your channel, I am a kannadiga and like all your recipes. Nowadays,, your recipe doesn't have subtitles or details in English. Please include them.
As usual mouthwatering garlic chutney, superb, fantabulous ❤❤❤❤
Poondu chatny super 👌
Thank you Amma
Hi Mam. Sponge idli and poondu chutney superb. New recipe. Iwill try this method. Thank you so much Mam for sharing this recipe
Most Welcome 😊ma
Hi Aunty- that dish was so mouthwatering. As usual you are awesome and what a spotless kitchen. You are amazing , aunty.
Ma Romba nalla irukku.Awesome Ma.
Thanks amma
Hi Amma!Today tried poondu chutney, very very nice and tasty. Thku so much💐
Poondu chatting super amma
Super ma'am. Lovely recipes. Love the board.
Thanks a lot ma
வணக்கம் அம்மா 🙏 இது போன்ற வித்தியாசமான உணவு களை உங்களால் தான் செய்ய முடியும்.பலகையில் மெனு வை எழுதி யுள்ளது புதுமை.நன்றி 👌👏❤️
ரசித்து சொன்னதற்கு நன்றி அனுராதா.
Vanakkam Amma,
Romba romba edhartha mana namma veetla seiramaari oru unarvu...very nice amma....
Thank you ma for your kind words
Spinch Idli & poodu chutney Combination super.excellent 👌👌🙏🙏👍
Thank you so much ma
மற்றும் ஓர் சமையல் உங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி மேடம்.
Mikka nandri ma
Good Madam. Daily morning best food. Superb idli and onion chutney very apt. Thank you🙏❤
You are most welcome ma
அன்பு அம்மா,
உங்களின் சமையல் குறிப்புகளை நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறேன். நானும் உங்களைப் போலவே சரியான அளவுமுறைகளில் தான் செய்வேன். அதனால் என் அம்மா எனக்கு அளவு மாஸ்டர் என்று பெயரே வைத்துவிட்டார்😂.
நீங்கள் வெங்காயம் , பூண்டு, தக்காளி போன்றவற்றை சிறியது , பெரியது என்று சொல்வதை வைத்து தான் நான் செய்கிறேன் & சரியாகவும் வருகிறது. ஆனாலும் ஒரு வேண்டுகோள் ,
வெங்காயம் & தக்காளியின் அளவை cup இல் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் & விருப்பம், முடிந்தால் செய்யவும்.
I always love your teaching.
நன்றிகள் கோடி அம்மா.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா.
அளவு மாஸ்டர்😁
Hello Akka. Inda castor seeds podalenna kooda sponge idli nalla irukkama?
Hi Amma, super tip for soft fluffy idli. Also super spicy chutney.👌👌👌
Thank you so much 🙂 ma
Madam.... Thank you for your idly recipe
Nice recipe
Spoper mam thank you
Menu board super ma .poondu chutney seems very spicy…going to try ma Thank you 🙏
Sponge idli paired with garlic chutney - a delightful combination! Revathy Shanmugam always brings us such wonderful culinary creations. Can't wait to try this delicious dish!
Arumai ma👌👌👌😋
Aappa soda mix pannina maavai fridge la store pannalama amma
அருமை
Nice combo Revathy sister..Menu board super👍👍❤❤
Thank you so much 🙂 ma
Superb mam thank you will make it
Most welcome 😊ma
Morn Mam❤❤❤keep doing beautiful recipes stay beautiful always🙏🙏🙏
Thank you so much for your affectionate words ma
Super ma❤❤
Thank you. Will try your method. ❤
Please do!ma
Vanakkam Amma🙏, Nice combination of idli and garlic chutney,👌 hearing about adding this aamanakku vidhai for the first time. will get it and try...👍
Thank you so much Ponnammal.Healthy do try ma
Tried the garlic chutney today, everyone at home liked it ma❤
Good morning amma
Nice and healthy recipe.🎉🎉
Thank you so much ma
இட்லி பானை எங்க வாங்கினீங்க
👌
Hello Mam, I made this chutney for our brunch today... It was awesome with the kal dosai as well as curd rice.... All at home enjoyed this chutney, Mam. Thank you so much for ur recipe..
Wow!!!thank you so much for trying and giving a feedback ma
Menu board super abd recipe as usual double super Amma😊
Thank you very much Geetha
Menu Board sooper ma❤❤
All your dishes are so tasty madam.
Thanks a lot ma
Idli and garlic chutney, yummy combo , thank you so much Amma.
You are most welcome ma
Idleyai thuniyudan kuppara po5u lesa thanni thelichi edutha easy ya varum🙏👌👌❤️
Yes ma
Excellent mam👌👍
Thanks ma
vanakkam mams
Good afternoon to both of you.
Super different softy softy idli mam, poondu chutney GREAT!!!!!!!!!!!!!!
8:48 oh mam, badhram mam!
kutty board romba azhagau mam.
Pranaams
Meenakshi
Wow!!@இவ்ளோ கவனித்து feedback.Thank you so much Meenakshi.
👌👍😍💖♥️💐💐💐💐
Menu board super amma.recipe super amma❤❤
Thank you so much ma
அருமையான இட்லி பூண்டு சட்னி ஆஹா ❤ இதைவிட வேற என்ன வேண்டும்...😋😋
அனுபவித்து சாப்பிட வேண்டும் மா😊
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா
Manamaarndha nandri ma
Superb. Notice board good
Thanks a lot ma
❤❤❤❤❤❤
🙏🙏
வாழ்கவளமுடன் அம்மா
அருமையான கட்சியும்
பூண்டுசட்னியும்சூப்பர்
எளிமைஆனால்ருசியேருசி
அம்மா இட்லியில்ஒருகரண்டி
ப்ரஷ்ஷானதேங்காய்கொஞ்சம்கெட்டியாக
ஊற்றிசெய்யும்போதும்அவ்வளவுருசியாகவும்
வாசமாகவும்சூப்பராகஇருக்கும்
இந்தஇட்லிக்குபூண்டுகறிவேப்பிலை
வத்தக்குழம்புஆஹாருசியேருசிதான்
அருமையான கட்டுப்பாட்டு
சட்னியும்சூப்பர்சூப்பர்
நன்றி நன்றி நன்றி
நன்றிவாழ்த்துக்கள்
நன்றி என்னும் சொல்லவதை தவிர வேறென்ன
Wow. Super. Mam
Thanks ma
Superb amma
Thank you ma
First time l will see
😊
இட்லியும் பூண்டு சட்னியும் அருமையான காம்பினேஷன் சமையல் சோடாவிற்கு பதிலாக தேங்காய் பால் கலந்து வைத்தால் சுவையாகவும் மென்மையான இட்லி செய்யலாம்
நன்றி.செய்து பார்க்கிறேன் மா.
Super ma
*
😊
When adding castor seed to grind do you use it as it is or do you remove the shell and use only the white seed inside?
Should remove the shell and add the seed.
Super combination mam.. சோடா மாவு அவசியம் போடனுமா?
போட்டா சற்று மிருதுவாக இருக்கும்
Hi mam, 100 perukku puliyodharai pannanumnaa can u give me the quantity of ingredients...
அம்மா உங்க கை மணம் அருமை❤
மனமார்ந்த நன்றி மா
Amma, nice recipe amma, TAKE CARE OF UR HEALTH AMMA. PLAN TO ENJOY UR TIME AS U LIKE AMMA.😊❤
Thank you so much ma for your kind words
அருமையான பதிவு அருமை இஃது குஷ்பு இட்லி என்பார்களா .....❤🎉😊
ஏறக்குறைய அதுதான் மா
👍🏻👌
🙏🙏
Vow super
Thanks ma
Kettiya aracha idly vedikkum konjam thanniya karachi vacha morning thick aayrum idly soft ah varum aapa soda no need
Chalk board idea is superb. I love all your recipes.🙂 I usually cover the pan with a lid when rai starts spluttering to avoid the mess it creates on the stove and also to prevent it from popping out on the person standing nearby. I hope it helps.
Oh!!sure to follow your tip.thank you so much.
@@revathyshanmugamumkavingar2024 Most welcome ma. It's my pleasure to share it with you🙂
AMMA Eru pudavaihalum ungalukku Alahu Amma Alahaa erukkeenga kaalai velaiyel ungalai paarkkumboothu oru energy Amma
Manamaarndha nandri ma.
Super amma
Kitchen trials bommai pathi sollunga
Thanks
🤔
Kottamuthu oora podanama. I think we won't get this in Mumbai
Super ma ❤
Thanks ma
Superparkkumpothe navil neer varugirathu mam thank you onnum niraiya recipe venum 🙏
Nichayam solgirein ma
Super, madam.
Thank you very much ma
7:42
Super. Mam
Thanks ma
Please provide recipe item & quantity details in description mam..
Mouth watering
Thanks a lot ma
Hi ma eppadi irukingama.after a long gap i msg.amanuku kottai irunthu muthu matum serkanuma illa kiottaiyoda serkanuma .sollunga please ❤
Muthu mattum serkanum.thol neeka vendum.
நான் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்பினேன்.
Will taste not change if we add those 2 additional ingredients...
🤔
Amma idily and garlic chutney super ma 🎉🎉Is this batter good for Dosai or its only for idlies
It's good for dosai but should eat it hot or bit hard.
@@revathyshanmugamumkavingar2024 Thank you Amma
வணக்கம் அம்மா, நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தோம் அப்படியே ஸ்பான்ச் போல புஸ்க் புஸ்குன்னு வந்தது அம்மா. ஆனால் நாங்கள் ஆப்ப சோடா சேர்க்கவில்லை. மிக்க நன்றி அம்மா...
Hi Ma.... 🙏 Idly cloth eppadi yanna material vanganum... Yannaku romba nal thunila idly uthanum asai... But yappadi katetu vangnum thariyadhu...
Gada or mull think vaanganum.soak panni nangu wash panni use pannanum
Shall we add castoroil instead od castor seeds
Yes 2tbsp.
Amma vanakam. Mixer grinder name pks
Panasonic brand
Mam ur dish is fine, but it will be good if u use a spoon to take salt or anything instead of using lefthand.
நன்றிமா நல்லாயிருக்குமா
மகிழ்ச்சி மா
ஹாய் மேம் இட்லி பூண்டு சட்னி சூப்பர். பார்சல் அனுப்ப முடியுமா? நீங்க பேசற விதம் சூப்பர். போர்டு சூப்பர்.
😆😆பக்கத்துல இருந்தா அனுப்பலாம்.
Super mam 😅😅
Thanks ma
Super aunty
Thank you very much ma
Amma vendayam podanuma?
Veyndaam ma
Amma elaneer idly pannunga pls
Kattrukondu seigirein ma
Aunbaana kaalai vanakkam Amma AAm Amma ungal edly recepe yenakku romba Avaseyam nandri Amma chatni recepe very tasty meendum nandri Amma
Avasiyam seithu paarthu sollungal
Good morning amma. ..
Good day ma
இட்லி ethana நிமிஷம் வேகனும்
6-8 minutes ma
As before, give the measurements and necessary ingredients
Sure to do next time ma
Where we will get that seeds in madras
Any naattu marundhu shop.
@@revathyshanmugamumkavingar2024 oh will try
Hi mam, I am a regular viewer of your channel, I am a kannadiga and like all your recipes. Nowadays,, your recipe doesn't have subtitles or details in English. Please include them.
Ok surema
@@revathyshanmugamumkavingar2024Thanks.
Please share one tips at the end
Sure to do ma
Thanks ma'am can u give the list of ingredients please
Sure ma
அம்மா,. வணக்கம் 🙏 💐
வணக்கம் மா
பூண்டு சட்னி 👌 இட்லி மாவில் சோடா உப்பு தவிர்த்து இருக்கலாம்
Opptional ma
Pls give the ingredients and measurement in description box
Sure 😊ma
@@revathyshanmugamumkavingar2024Amma please tell English name for the seeds you used,I never saw that before.
வணக்கம் அம்மா... பூண்டு சட்னி கூட சின்ன வெங்காயம் போடலாம அம்மா
Yes ma tasty
Thank you for your kind answer amma 🙏❤
I have tried Idli and dosai with javvarisi but they turn out gooey and sticky. Now have stopped adding it.
Depends on the proportion.